குமரிக்கண்டம் எப்படி அழிந்திருக்கும்? ஆதாரம் இங்கே | The Lost Continent of Kumari Kandam

  Рет қаралды 476,539

Deep Talks Tamil

Deep Talks Tamil

3 жыл бұрын

தமிழர்களின் ஆதி இடம் என்று கருதப்படும் குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்தது? என்பதை நிரூபிக்கும் வகையில் பல கதைகள் இருக்கின்றன. குமரிக்கண்டம் மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. கடலால் எப்படி நாடுகள் அழிந்தன என்பது பற்றிய பதிவு இது!
How did Kumarikandam, considered to be the ancestral home of the Tamils, perish? There are many stories to prove that. There are stories in every country, not just Kumarikand. This is a record of how nations were destroyed by the sea!
------------------------------------------------------------------------------
கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
• கல்லணையை கட்ட இந்த இடத...
சோழர்களின் தலைநகரம் எப்படி இருக்கும் தெரியுமா?
• சோழர்களின் தலைநகரம் எப...
முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
• தன்னுடைய முதல் போரில் ...
யார் இந்த கரிகால் சோழன்?
• யார் இந்த கரிகால் சோழன...
இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
• உலகமே வியந்துப் பார்த்...
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
• உங்கள் மனம் தடுமாறும்ப...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our new channel
Deep Infos Tamil: / @fivefactstamil
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: / deeptalkstamil
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.com/show/0sgj9Oa...
Apple Podcasts: podcasts.apple.com/us/podcast...
Google Podcasts: www.google.com/podcasts?feed=...
Anchor FM: anchor.fm/deep-talks-tamil
Breaker: www.breaker.audio/deep-talks-...
Overcast: overcast.fm/itunes1520749454/...
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.com/deep-talks-ta...
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 476
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடந்து பார்க்க, இந்த சேனலை Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள். #DeepTalksTamil நான் உங்கள் தீபன்..
@sivansk8275
@sivansk8275 3 жыл бұрын
I'm ok
@kalirajan9070
@kalirajan9070 3 жыл бұрын
ஏன் பைத்தியம் பிடிக்கவில்லை?
@user-tv9sb3ix6r
@user-tv9sb3ix6r 3 жыл бұрын
மிக அற்புதமான குரல்
@rasuaraj528
@rasuaraj528 3 жыл бұрын
அருமையாக உள்ளது.! குமரிகண்டம் இருந்ததென்பது மிகவும் உண்மைதான்.! கடலை அகழ்வாராய்ச்சி நிச்சயமாக செய்யப்பட வேண்டியதாக உள்ளது. இப்படியாக உங்களைப் போண்டு பலரும் ஆர்வமாக முன்வந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முயற்சிகள் என்பது பாராட்டப்பட வேண்டியவையாகவும், அத்துடன் நீங்களும் பாராட்டப்பட வேண்டியவர்களாக உள்ளீர்கள்.! ஒரு காலத்தில் எல்லாவிதமான உண்மைகளும் வெளிவரத்தான் போகின்றது. உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார்கள் ஆக.!
@user-tv9sb3ix6r
@user-tv9sb3ix6r 3 жыл бұрын
@Yashas hc ask clearly.....u r confusing....kumari continent submerged under the sea 10000 years ago...ramayanam happened only 5000 year ago.....
@dineshkannachinnadurai457
@dineshkannachinnadurai457 3 жыл бұрын
தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லையென்று புலம்புவதைவிட👊, தமிழனுக்கென்று ஒரு கண்டமே இருந்ததென்று பெறுமை கொள்வோம்💪💪
@dharani_23
@dharani_23 3 жыл бұрын
உண்மை
@starwaterproofingprem2294
@starwaterproofingprem2294 3 жыл бұрын
பெருமை 👌👌
@Ajaykumar90437
@Ajaykumar90437 3 жыл бұрын
பெருமை பேசிக்கொண்டு எல்லாவற்றையும் இழந்து விட்டோம்.....
@myoptionexperience4437
@myoptionexperience4437 3 жыл бұрын
மூத்த மொழியாக கண்டுபிடித்தால் , நம் வாழ்வாதாரம் உயர்ந்து விடும... அது ஒரு வரலாறு மட்டும். நீ உயர நீ உழைக்க வேண்டும்....
@dineshkannachinnadurai457
@dineshkannachinnadurai457 3 жыл бұрын
@@myoptionexperience4437 100%
@ananthisaral9835
@ananthisaral9835 3 жыл бұрын
இந்த உலகத்தில் தோன்றியது தமிழன் இது உலகத்திற்கு கூடிய விரைவில் தெரிய வரும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@tomj5182
@tomj5182 3 жыл бұрын
Sister just control your emotions
@tamilarsabai2020
@tamilarsabai2020 3 жыл бұрын
அருமையான காணொலி நன்றி நண்பா...
@gktamilan9766
@gktamilan9766 3 жыл бұрын
@@tomj5182ama bro Tamil enga emotion thaa atha control panna mudiyaathu
@arumuganambi3413
@arumuganambi3413 3 жыл бұрын
@@gktamilan9766 crt ,
@EverythingInYoutube
@EverythingInYoutube 3 жыл бұрын
Vanakkam Josiyarae 🤣
@jrvinoth3002
@jrvinoth3002 2 жыл бұрын
💪மூத்த பெருங்குடி தமிழ் குடி.. உலக மொழிகளில் தொன்மையானது அநேக மொழிகளுக்கு தாய் தமிழ் மொழியே.. விரைவில் உண்மை வரலாறு உலகு அறியும் 🙏🙏🙏
@kannaneaswari1124
@kannaneaswari1124 8 ай бұрын
கண்டிப்பாக உலகில் கல் தோன்றா மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி.
@village_vesayangal9962
@village_vesayangal9962 3 жыл бұрын
இவ்வளவு தகவல் எப்படி சேகரிக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விசயமும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள் அண்ணா.
@souldancer_thilaga
@souldancer_thilaga 3 жыл бұрын
அனைவரும் உங்களை போல் ஒரு தமிழனக இருக்க வேண்டும் 🙏❤️
@petchir9904
@petchir9904 3 жыл бұрын
சோழ மன்னர்கள் பற்றி மட்டும் தான் பதிவு உள்ளது, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் பற்றி காணொளி இல்லையே நண்பா
@sivasakthi4603
@sivasakthi4603 2 жыл бұрын
எனக்கும் இந்த கேள்வி மனதை துளைக்கிறது நீண்ட நாட்களாய்
@petchir9904
@petchir9904 2 жыл бұрын
@@sivasakthi4603 இன்னும் பதில் கிடைக்கல .... பாண்டியர்களும் , சேரர்களும் தமிழ் மன்னர்கள் தான், இதில் என்ன பாகுபாடு , ஒரு பொன்னியின் செல்வன் புத்தகம் வைத்து தமிழ் வரலாறு எழுதுகிறார்கள்
@balusri5903
@balusri5903 2 жыл бұрын
தமிழன்டா......
@sivasakthi4603
@sivasakthi4603 2 жыл бұрын
@@petchir9904 உண்மை தான்
@viralboyz798
@viralboyz798 2 жыл бұрын
சேரர் பயன்படுத்திய வாள் அதில் உள்ள சிறப்பு மற்றும் ,மருது பாண்டியர்கள் பற்றி பதிவு உள்ளது நண்பா எனினும் அவை போதாது தான் ...
@user-ro5dh3ut5o
@user-ro5dh3ut5o 3 жыл бұрын
தீபன் அண்ணா கண்ணுல தண்ணி வந்துருச்சி அண்ணா.ரொம்ப வருத்தமா இருக்கு அண்ணா நம்ப வரலாறு கடைசி வரைக்கும் இந்த உலகத்துக்கு தெரியாம ,இந்த அரசியல் வாதிங்க பண்ணிருவாங்களோன்னு பயமா இருக்கு அண்ணன்.😪
@sbssivaguru
@sbssivaguru 3 жыл бұрын
அருள் கவி அவர்களுக்கு நாம் தவறுதலாக அரசுஇயல் = அரசியல் என்பதனை பயத்துடன் பயன்படுத்தவேண்டாம்.நேர்மையான அரசு இயல் குமரிகண்டத்தில் நடந்தது.அதுபோல நிகழ்வு நடைபெற நாம் நம்மை தூய்மைப்படுத்தி கொள்ளவேண்டும்.இயற்கை சீற்றத்தை எப்படி எதிர்கொள்ள என நாம் பயில வேண்டும்.நன்னெறி வளர்த்தால் நமக்கு குமரிக்கண்டம் தானாக ஒருநாள் கடல்மட்டதிற்கு மேல் உயர்ந்து வரும் அந்தநாள் வெகு தொலைவில் இல்லை. ❤️🙏. 🏡
@padamavathyp7399
@padamavathyp7399 2 жыл бұрын
@@sbssivaguru ààa
@prempro8169
@prempro8169 3 жыл бұрын
Kumari kandam ❤️ Proud To Born Tamilan 💯💥❤️
@nandhastalk8927
@nandhastalk8927 3 жыл бұрын
அருமை தகவல்... அதும் உங்க குரலில் கேக்கும் போது உணர்ச்சி வசம் அதிகரிகிறது நட்பே♥️♥️...
@santhoshsanthosh2992
@santhoshsanthosh2992 3 жыл бұрын
Hi
@santhoshsanthosh2992
@santhoshsanthosh2992 3 жыл бұрын
Hi Santhosh
@nandhastalk8927
@nandhastalk8927 3 жыл бұрын
Hi
@user-ob7sn9bu1n
@user-ob7sn9bu1n 3 жыл бұрын
கண்டிப்பாக நாம் மேற்கொண்டு வர வேண்டும்,,,, மேற்கொண்டு வருவேன் அண்ணா 🔥🔥🔥🔥🔥
@periasamivelayudham7764
@periasamivelayudham7764 Жыл бұрын
நீண்ட வரலாற்றை பதிவு செய்தமைக்கு கோடான கோடி நன்றி வணக்கம் வாழ்த்துகள்
@Chozhan213
@Chozhan213 2 жыл бұрын
குமரி கண்டம் 100/100 இருந்தது உண்மை..ஆய்வு செய்தால்தெரிந்துவிடும்.. இது ஆரியம், திராவிடம் பேசுபவர்களுக்கு தெரியும்... தமிழர்களுக்கு தெரிய கூடாது என விழிப்பாக உள்ளார்கள் என்றே தோன்றுகிறது.. உண்மை ஒருநாள் நான் யார் என்பதை உலகுக்கு காட்டும் தமிழா.. சிவ சிவ..
@nandakumarkulandaivelu8967
@nandakumarkulandaivelu8967 2 жыл бұрын
எண்ணங்கள்..திகைத்திடும்...பெரும்..முயற்சி.....DrNanda...தமிழன்...பெருமைக்குரிய பதிவு...
@karthikm5704
@karthikm5704 2 жыл бұрын
தமிழுக்காக பாடுபடுவோம் அதில் இறப்பே ஆனாலும் பெறுமைபடுவோம் .
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 3 жыл бұрын
பூம்புகார் மூழ்கியதை நிரூபித்த பின்னும் ஏற் க மறுப்பதை என்னவென்று சொல்ல
@easwarans6458
@easwarans6458 3 жыл бұрын
அருமை பதிவு... ஒரு நாள் உண்மை வரும்... அண்ணன்....
@MuthuPandi-op2zw
@MuthuPandi-op2zw 3 жыл бұрын
வாழ்க வளமுடன்,தொடரட்டும் உங்கள் தொண்டு உலகம் உணரட்டும் தமிழனின் பெருமையை நன்றி சகா
@venkateshpandi3714
@venkateshpandi3714 3 жыл бұрын
Goosebumps Guaranteed 💥👑🔥
@indranidevamalar6850
@indranidevamalar6850 Жыл бұрын
வணக்கம் அண்ணா. அருமையான பேச்சு அண்ணா. தெளிவான குறிப்புகள்.. நான் இந்த குறிப்புகள் எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்க பாரேன் அண்ணா. ஏதாவது ஒரு சமயத்தில் இந்த குறிப்புகள் நிச்சயமாக பயன்படும். எனது நாடு இலங்கை.. ஆனால் இங்குள்ள தமிழ் வரலாற்று மூலாதாரங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறாங்க / பௌத்த மத வரலாறாக அறிவிக்கிறாங்க அண்ணா..😢 ஆனாலும் தமிழர்களையும் நம் உயிரான தமிழையும் யாராலும் அழிக்க முடியாது என்பதில் ஐயமில்லை.❤
@murugaiyakanagaraja5950
@murugaiyakanagaraja5950 2 жыл бұрын
குமரிகண்டம் இப்போது காணப்பட்டால் தமிழர்களின் பேருமை வெளிவந்திருக்கும்
@waitingforsuccess4245
@waitingforsuccess4245 Жыл бұрын
பெருமை😂
@j.sathishkumar971
@j.sathishkumar971 3 жыл бұрын
நோவாவின் வரலாறு Bible -um கூறப்பட்டுள்ளது.. உங்களின் பதிவுகள் தமிழரின் பெருமையை காட்டுகிறது....
@thangaiyannatarajan8070
@thangaiyannatarajan8070 3 жыл бұрын
உண்மை ஒருநாள் நிச்சயம் வெல்லும் கடவுளிடம் வேண்டுவோம் மிக்க நன்றி
@picturesquiz5332
@picturesquiz5332 3 жыл бұрын
மிக சிறப்பான பதிவு சகோ. அருமை👍👍
@pandidurai8633
@pandidurai8633 3 жыл бұрын
1லட்சத்திற்கும் மேற்பட்ட நூல் ஓலைச்சுவடிகளை கொண்ட தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ் பல்கலைகழக நூலகம் 1-6-81அன்று எரிக்கப்பட்டு நமது பல அடையாள பெருமைகள் அழிக்கப்பட்டன அதை பற்றி ஒரு தொகுப்பு உருவாக்கி பதிவிடுங்கள்
@user-es5tq9uf2t
@user-es5tq9uf2t 3 жыл бұрын
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட வரலாறு பார்க்கவும்
@pandidurai8633
@pandidurai8633 3 жыл бұрын
@@user-es5tq9uf2t பார்த்ததால் தான் இவரின் குறளில் கேட்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது
@thivyarasaratnam606
@thivyarasaratnam606 Жыл бұрын
குமரிக் கண்டம் பற்றி கூறிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி
@p.gokulapriyanpriyan5679
@p.gokulapriyanpriyan5679 2 жыл бұрын
இதே போன்று பல தமிழ் சம்பந்தப்பட்ட வீடியோஸ் போடுங்கனா.அருமையாக இருந்தது.👍👍👍👍
@Tv-no4gb
@Tv-no4gb 3 жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன எல்ல சூழ்நிலை உண்மையான தகவல்களை கொண்டு படமா எடுத்துருக்காங்க நம் தமிழனாக பொறந்தது பெருமை பட வேண்டும் 👍
@myoptionexperience4437
@myoptionexperience4437 3 жыл бұрын
மூத்த மொழியாக கண்டுபிடித்தால் , நம் வாழ்வாதாரம் உயர்ந்து விடும... அது ஒரு வரலாறு மட்டும். நீ உயர நீ உழைக்க வேண்டும்....
@GNANAJEYARAJ
@GNANAJEYARAJ Жыл бұрын
சிவபுராணத்தில் சிவன் ஊழித்தாண்டவம் ஆடி உலகை அழித்ததாக ஒரு கதை உண்டு! மேலும் கைலாயத்தில் சிவன் கல்யாணம் நடந்ததால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் செருக்குற்று வானளாவ உயர்ந்ததாகவும் சிவன் உத்தரவுப்படி அகத்தியர் பதிகம் பாடி மேருமலையை பாதாளம் மட்டும் தாழ்த்தியதாக ஒரு கதை உண்டு!
@Siva-ff1ov
@Siva-ff1ov 3 жыл бұрын
Orisa Balu aiyavukkaha mekavum aavalaai kaarththukondu irukkiroom. Tamilanukku eappa vidivu varum enru. Naam Tamilar Canada
@sangeethaperiasamy2213
@sangeethaperiasamy2213 3 ай бұрын
உங்கள் குரல் வளம்,சொல்லும் தோரணை, சான்று தேடல் மற்றும் சேகரிப்பு என அனைத்தும் அருமை. உங்களின் இந்த முயற்சியால் இன்று பல இளைஞர்கள் தாய் மண்ணின் வரலாறு மற்றும் தேச வரலாறு பற்றி ஆழ்ந்த அறிவை பெறுகின்றனர். நன்றி ஐயா.
@ajayk9381
@ajayk9381 3 жыл бұрын
தமிழுக்கு தலை வணக்கம்...💚
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
அருமையான தகவல் 🙏🙏🙏
@seethalakshmi4147
@seethalakshmi4147 3 жыл бұрын
எவ்வளவு அரிய தகவல்கள்.நன்றி🙏🙏👌👌
@baajitech9627
@baajitech9627 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரா! I was subscribed your channel. இதுப்போன்ற பதிவுகளை நீங்கள் மேலும் பதிவிடுங்கள் நண்பா.
@k.kannan4454
@k.kannan4454 3 жыл бұрын
இந்த தகவலை கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி
@thirupathy4292
@thirupathy4292 2 жыл бұрын
இப்போது திரு ஒரிஸ்ஸா baalu அவர்கள் புற்று நோய் வந்து சிகிச்சை எடுத்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.நலம் பெற பிரார்த்தனை செய்வோம்!
@mathu8174
@mathu8174 3 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் நாட்டில் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க நிரந்தரம் தமிழ் வாழ்க என் உயர் இரத்த ஓட்டம் தமிழ் தானே தமிழே நீ வாழ்க
@noopkidsgamingvip6136
@noopkidsgamingvip6136 Жыл бұрын
தமிழன் என்பது வெரும் பெயர் அல்ல தமிழன் என்பது பெருமை💥💥💥
@VijayKumar-cp5gu
@VijayKumar-cp5gu Жыл бұрын
மெய் சிலிர்த்து போனேன் சகோ. உண்மை ஒருநாள் வெல்லும் 🔥😍
@miss.sathiya6457
@miss.sathiya6457 3 жыл бұрын
குமரி கண்டத்தை பற்றிய இந்த பதிவு......மிகவும் சிறப்பு.....🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@user-bv9mi5ee5c
@user-bv9mi5ee5c 2 жыл бұрын
Very amazing visuals and your voice words... Happy to see your all videos...
@surendaran5156
@surendaran5156 3 жыл бұрын
Unga video la super bro ravanan paththi podunga bro ❤
@ramkarthik303
@ramkarthik303 3 жыл бұрын
உங்கள் வரலாற்று செய்திகள் சூப்பர் தம்பி 👍👋👍
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
தரமானத் தகவல் 👍👍
@ieca6650
@ieca6650 3 жыл бұрын
நன்றி.. அருமையான பதிவு 👌
@ezhil_pro
@ezhil_pro 3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா❤️
@tamiltuberakuthas6394
@tamiltuberakuthas6394 3 жыл бұрын
அருமையானகாணொளி
@kavithat7846
@kavithat7846 2 жыл бұрын
Arumaiya voice anna. Neenga solum vitham tamilargal endra perumai unaravaikiradhu
@vigneshkumar-so3zd
@vigneshkumar-so3zd 2 жыл бұрын
Great video brother continue your work god will be always with you 🙏👍
@timontamizhan3690
@timontamizhan3690 3 жыл бұрын
Vara leavel 👍👍👍
@viswanathan0074
@viswanathan0074 3 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏
@Vp_Perfect
@Vp_Perfect 3 жыл бұрын
Addicted this voice and channel
@subash7930
@subash7930 3 жыл бұрын
Your voice is your strength 👍
@mariarulmariarul5637
@mariarulmariarul5637 3 жыл бұрын
அருமை
@mahalakshmirajendran3786
@mahalakshmirajendran3786 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@boomeruncle
@boomeruncle 3 жыл бұрын
Viewers : Andha old story laam nambura maariyaanga iruku Deep Tamil Team: Nambunaathan adutha video poduvom Viewers: Namburom Namburom
@user-hb6gf6kv5i
@user-hb6gf6kv5i 3 жыл бұрын
KZbin la Tamil chinthanaiyalar peravai parunga brother..
@sulu1111
@sulu1111 2 жыл бұрын
இப்புடியே பீதிய கிளப்பி விட்டு விட்டு நல்லா குளிர் காயுங்கடா எப்பா 😄😄
@thamaraithamarai2357
@thamaraithamarai2357 3 жыл бұрын
அருமை தோழா இரவு வணக்கம்
@jayaseelan3766
@jayaseelan3766 3 жыл бұрын
அருமை.
@somapalakumara4489
@somapalakumara4489 2 жыл бұрын
Very good. Thank you.
@Nani-ry3vk
@Nani-ry3vk 3 жыл бұрын
Anna perfect ..... Super 🙏🙏
@mangaiula
@mangaiula 2 жыл бұрын
Nice to hear this video with your voice...
@mdsha8393
@mdsha8393 3 жыл бұрын
It's the time of NOVA ( peace be upon him) His history available in Bible and Quran
@JITH_
@JITH_ Жыл бұрын
Athuvu kumari kandam story tha
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
அருமை! அருமை!! அருமை!!! அருமை!!!!
@sabarishgr2086
@sabarishgr2086 3 жыл бұрын
மிக அருமை தோழரே
@COP_____PY
@COP_____PY 3 жыл бұрын
அண்ணா, மருது பாண்டியர்களைபற்றி பேசுங்க .தமிழர்களின் வரலாற்று பதிவு போடுங்கள், நமக்கு motivation'யே அவங்கதான. வாரத்தில் ஒருமறையாவது போடுங்கள்
@yogeshgeneral6782
@yogeshgeneral6782 3 жыл бұрын
Nice good explain.
@ktmcrazy5786
@ktmcrazy5786 3 жыл бұрын
Super anna.....🔥
@revathipriya4413
@revathipriya4413 2 жыл бұрын
அருமையான பதிவு தோழர்
@karthimagi8674
@karthimagi8674 3 жыл бұрын
ஆகா உங்களின் பதிவு அனைத்தும் அருமை சகோதரா நீ வாழ்க
@protamilan2737
@protamilan2737 3 жыл бұрын
V good info Tks
@srameshkumar172
@srameshkumar172 3 жыл бұрын
சூப்பர் அண்ணா
@kalaivaniraji2659
@kalaivaniraji2659 Жыл бұрын
Its really the best one.. 👍 👍 👍
@trueworld4224
@trueworld4224 Жыл бұрын
Interesting story
@aravinthkd9710
@aravinthkd9710 3 жыл бұрын
Inspirational voice 😍
@suchitraanish5097
@suchitraanish5097 9 ай бұрын
அருமை அருமை அண்ணா
@priyachannel4669
@priyachannel4669 3 жыл бұрын
First time seeing your video is so super speech
@Vignesh_Channel
@Vignesh_Channel 3 жыл бұрын
💞அன்பு நிறைந்த வணக்கம் தலைவா💞
@ramsaran5760
@ramsaran5760 3 жыл бұрын
தமிழ் மொழி வாழ்க
@JayaKumar-ti7ym
@JayaKumar-ti7ym Жыл бұрын
Deeptalk தமிழ் வாழ்க வளர்க
@RahulNarayanan5896
@RahulNarayanan5896 3 жыл бұрын
super brother we will win for sure one day this world will get to know about us for sure
@selvarajd3463
@selvarajd3463 Жыл бұрын
உண்மையான கூற்று
@user-ou8tm9wr8h
@user-ou8tm9wr8h 3 жыл бұрын
நன்றி நன்றி ஜீ சூப்பர் வாழ்க வளமுடன் 🙏
@shabishashabisha5012
@shabishashabisha5012 3 жыл бұрын
ji endu sollathinga . ji endu solrathu vada nattu aakkal
@calebjosva2417
@calebjosva2417 3 жыл бұрын
Super
@vijaijai6009
@vijaijai6009 Жыл бұрын
Voice mesmerizing
@mmenterprises1773
@mmenterprises1773 3 жыл бұрын
Supper bro
@Ajaykumar90437
@Ajaykumar90437 3 жыл бұрын
அண்ணா அமெரிக்காவின் ஆதி குடி செவ்விந்தியர்கள் பற்றி ஒரு தெளிவான கதை போடு அண்ணா....தமிழன் அமெரிக்காவின் ஆதி குடி......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@kuppusamyramasamy5624
@kuppusamyramasamy5624 3 жыл бұрын
Super 👌👌👌
@thomask159
@thomask159 Жыл бұрын
நன்றிகள் அண்ணா
@leokishore9917
@leokishore9917 Жыл бұрын
Eppaaaaa sema bro nova kaalathulaium nam tamil makkal vaalthiruka vaaipu irunthurukum pola 👍👍👌👌
@victorkumar333
@victorkumar333 7 ай бұрын
Excellent post bro.
@magicchild6689
@magicchild6689 3 жыл бұрын
Very very nice
@manimithu2686
@manimithu2686 3 жыл бұрын
vera level bro......
@XploringInOut
@XploringInOut Жыл бұрын
Hats off for your hardwork
@sakthi4679
@sakthi4679 3 жыл бұрын
Vera Maari 🔥🔥🔥 tamilan da
@m.sindhujam.sindhuja4943
@m.sindhujam.sindhuja4943 3 жыл бұрын
Super anna.very good.poraduvom.
@ramathas8399
@ramathas8399 3 жыл бұрын
Wow dude semma
@vigneshwaranvigneshwaran7836
@vigneshwaranvigneshwaran7836 3 жыл бұрын
Bro u voice Soo good uga voice iku than naa uga video va pakuran
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН