கோவிந்தா 🙏🕉️ யாருக்குயெல்லாம் இந்த ஒரு பிறவி போதும் மோட்சம் வேணும் nenaikirnga
@sudharshanmur7 ай бұрын
Please identify a SriVaishnava Acharya and surrender to Lord Vishnu through Him by performing the necessary rituals and deekshas. Attainment of Moksha is certain. Thanks. Jai SrimanNarayana.
@fearlesswarrior07697 ай бұрын
@@sudharshanmur அதுக்கு எனப்பன் நாராயணன் சரியான நேரத்தில் அதற்குரிய நபர் அனுப்பிவைப்பார் 🙏 நன்றி இதை புரிய வைத்ததற்கு
@sudharshanmur7 ай бұрын
@@fearlesswarrior0769 Jai SrimanNarayana.
@Praveenseva16 ай бұрын
Yenuku 100% motsam vendum🧘😭😭😌😌🙏🙏
@sritharabala8956 ай бұрын
மோக்சம் லாம் அவலோ சீக்கிரோ யாருக்கு வர அளவுக்கு யாரு அவலோ நல்லவங்க கிடையாது 🤣சாமி கும்புட்டா முக்தி கிடைக்குமா??
@SIVAU-pd5zf7 ай бұрын
யாருக்கெல்லாம் சிவன் ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
@venkatesanvenki87647 ай бұрын
சிவனை பிடிக்காதவர்கள் அவர்கள் யாரா இருக்கும்? விலங்குகள் கூட சிவனை வணங்கி உள்ளதே.
@venkatesanvenki87647 ай бұрын
சிவனை பற்றி தெரியாமல்/அறியாமல் 36 ஆண்டுகள் வீணானது என் வாழ்க்கை
@puvipuvikka56357 ай бұрын
Shivana yarukku than pidikathu hara hara maha deva❤
@NaPandian7 ай бұрын
Nanum
@NaPandian7 ай бұрын
Me
@Srimuruga-n7v7 ай бұрын
சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் அன்னை காளியும் ஒன்றிணைந்த சக்தியே கல்கி அவதாரம்
@TT-xg7qd7 ай бұрын
@@tamilvlogger5692poda echa kela idhuvu andaavar nalaikku vandhu nambadhavagala alichipuduvaru nu sonna pothitu kettu irupala
@Tamizhmanavan-vn5cu7 ай бұрын
😮
@venkatesh68037 ай бұрын
Parushuram as mentor🔥
@Tamizhmanavan-vn5cu7 ай бұрын
Paithiya kara payaluga
@sivatheprotector25517 ай бұрын
சிவன் பண்டாரம்❤🎉
@muthukumarc59052 ай бұрын
பயமாக இருக்கிறது. சிவன் விஷ்ணு ஒரே சமயத்தில் தரிசனம் செய்தப்போது இந்த பயம் தொடங்கியது ❤
@rajoobhai45127 ай бұрын
எவ்வளவு சக்திபடைத்தவராக இருந்தாலும்.இறைவனை தன்சுயநலத்துக்காக கும்பிடுவதும் .நான்தான் உண்மையான ஆன்மிகவாதி என்று வெளிவுலகத்துக்கு காட்டும் மனிதர்கள்.உண்மையை மறைத்து. தர்மத்தையும் சத்தியத்தையும் காப்பாற்றுகிறேன் என்பவர்களின் நிலைமை மோசாமாகி விடும்.இதில் யாரும் தப்பிவிடமுடியாது .வாழும் போது இயற்கைக்கு உண்மையாக வாழ்ந்தால்.இயற்கைசீற்றத்திலிருந்து தப்பிக்கலாம்.ஓம் நமசிவாயா .
@vembarasanlingamson6567 ай бұрын
ஆமாம் அய்யா ஆமாம் நீ சொல்லுறது எல்லாம் நடக்குது அப்போ அழிவும் உண்டு 👌👌👌👌👌😍😍😍😍 எப்ப வருவார் நான் காத்துகொண்டு இருக்கேன் 🫂🫂🫂🫂 சீக்கிரம் வரட்டும் 😘😘😘😘🥰🥰🥰🥰 நல்ல செய்தி சொல்லிருக்க நடந்தால் நல்லா இருக்கும் நடந்தே ஆகணும்.
@mohdrashidmuhammadhasyim51357 ай бұрын
கல்கி கண்டிப்பாக வருவார். உன்னுடைய ஏக்கத்தை கடவுள் நன்கறிவார். கடவுள் நாடினால் நீ அவரை கண்டிப்பாக பார்பாய்
@suresh83friends7 ай бұрын
கல்கி அழிப்பது தீமைகளை மட்டுமே இவ்வுலகை அல்ல.
@RajKumar-fp4vw7 ай бұрын
நேமத்தில இருக்காரு கல்கி அவரை யா சொல்றீங்க
@bharathbharath19237 ай бұрын
தற்போது உலகமே தீமையாக தான் உள்ளது... அதனால் உலகை அழிப்பார் கல்கி
யாருக்கெல்லாம் இவருடைய வீடியோ க்கள் அனைத்தும் ரொம்பவும் பிடிக்கும் 🙋♂️👍🥳🤩
@starvinmantel-xn3uz7 ай бұрын
Me
@cecilmubarak82007 ай бұрын
Naan periyaar Beran.Even intersing .🎉🎉🎉🎉
@Tamilan-e6t7 ай бұрын
உனக்குத்தான் நிறைய like விழுந்தாச்சே எப்பா எங்களுக்கும் கொஞ்சம் like வரட்டும் பாவாடை சாமி
@VijayaLakshmi-pm8jt7 ай бұрын
திரு.கார்த்திக் சார் அவர்களுக்கு 🙏🙏🙏. தங்களின் மதம் இனம் சாதி பேதம் இன்றி நடுநிலை தவறாமல் நியாயமான நேர்மையான பதிவுகள் அனைத்துக்கும் காணொளி தொகுப்புகள் அனைத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏 என்றும் எப்பொழுதும் 🙏🙏🎉💐 . உங்களின் சிறப்பான காணொளி தொகுப்புகள் அனைத்துக்கும் வெற்றி மேல் வெற்றி வாகை சூடி மேன் மேலும் சிறப்பாகவும் அரும் பெரும் அங்கிகாரங்களை பெற்று நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும் வாழ்த்துகிறேன் நன்றி 🎉🎉. மாயம் ஸ்டுடியோ சேனலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🙏 வாழ்த்துக்கள் 🎉🎉
@santhoshmary46467 ай бұрын
அவர் நடுநிலையாக தான் பேச வேண்டும்
@RajKumar-fp4vw7 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@TamilArasi-cb7ut3 ай бұрын
சம்பாலா meaning என்ன தெரிஞ்சுக்கலாமா? அந்த காலத்தில ஓர் ஓர் எழுத்துக்கு கூட meaning உண்டுன்னு கேள்விபட்டு இருக்கேன்.
@M.malleeshwaran7 ай бұрын
அருமை சகோதரரே மிகவும் பயனுள்ள தகவல்கள் சொன்னீர்கள் இப்ப கலியுகம் தான் நடந்து கொண்டு உள்ளது தர்மம் உண்மை நியாயம் நேர்மை எல்லாம் அழிந்து கொண்டு உள்ளது இதற்கு ஒரு முடிவு வேண்டும்💞🙏💞
@PriyaPriya-tf8nm7 ай бұрын
இந்த ஒரு பிறவியே போதும் இன்னொரு பிறவி வேண்டாம் கடவுளே
@jisnuchikki68937 ай бұрын
2019 கலியுகம் முடிந்து கிட்டத்தட்ட ஜந்து வருடம் ஆகப்போகிறது இப்போது சத்தியா யுகம் ஆதாவது "தமிழ் கடவுள் முருகன்" காலம் வரலாறு மிகவும் முக்கியம் நன்பரே ....
@82208268587 ай бұрын
உண்மை
@jairamrajc50017 ай бұрын
Uttamam
@SumiMagi7 ай бұрын
Puriyala sir
@jairamrajc50017 ай бұрын
Yaam Itanagar nangu arivom
@velmuruganmaran58637 ай бұрын
சத்திய யுகம் கடவுள் முருகனின் அருளாசியோடு ஆரம்பித்துவிட்டது
உலகின் வெற எந்த மதங்களிலும் இந்த அளவுக்கு கலியுகம் போன்ற விசயங்களை கூறியது இல்லை. உண்மையிலேயே நம் முன்னோர்கள் சிறப்புதான்❤❤
@3rt-Gallery6 ай бұрын
Read and listen the signs of the Qiyamah day!
@Kavikodiofficial4 ай бұрын
முக்கடல் சங்கமிக்கும் இடம் தமிழ்நாடு - chennai பிறந்து விட்டார் 👍🙏 Jai shri ram 🚩
@Universeofgovind1237 ай бұрын
Om Namo Narayana❤🪷✨️
@jhonkarthick16147 ай бұрын
கலியுகம் 333000 ஆண்டுகள் இப்போ 3010 ஆண்டுகள் மட்டுமே கழிந்துள்ளன இதை ஆத்ம ஞானம் அடைந்த மகான் சொன்னது. என்னுள் வாழும் தெய்வம் அந்த மகானே.
@prakashm4047 ай бұрын
🔥 Vishnu Bagavan 🔥
@saamym45364 ай бұрын
கல்கி தோன்றி விட்டார் ❤❤❤❤
@krishabiseiak63857 ай бұрын
🙏The lord of Universe 🙏🙏Lord KALKI
@Suriya-gu3ce7 ай бұрын
விஷ்ணு அவதாரம் கல்கி.🙏🏽 ராமர்❤. கண்ணன் ❤❤❤❤❤❤
@Vishnu976787 ай бұрын
விஷ்ணு பத்தி அதிகம் போடுங்கள் ப்ரோ..
@rajkumar-py7px7 ай бұрын
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி வருகின்ற கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி -வள்ளலார்
@saisksk72847 ай бұрын
ஓம் நமோ நாராயணா ❤ ஓம் நமசிவாய ❤
@YogaYoga-cf5fn6 ай бұрын
நான் பாத்த சிறந்த கமெண்ட் இதுதான்.... அறியும் சிவனும் ஒன்னு அறியாதவ வாயில மண்ணு ஒரு பழமொழி உண்டு......... 🙏🙏🙏🙏🙏ஓம் நம சிவாய நமஹ.. ஓம் நமோ நாராயண நமஹ... ஓம் பிரம்மா நமஹ.....
@razonn7 ай бұрын
எல்லாம் அறியும் அவனுள் எல்லாம் இணையும், காலங்கள் இசைய அணுவும் இறைக்கும். மறைந்திருக்கிறது ஞானியின் ஒளியில்.
@ms_paavam7 ай бұрын
கலியுகம் தானே என்று சொல்லிவிட்டு செல்கிறோம். திருந்தும் மனப்பாங்கு யாரிடமும் இல்லை 😂
@alphajoo6 ай бұрын
kalki movie good, graphics vera level ❤
@venkateshramakrishna99736 ай бұрын
அனைத்து மத்தத்திலும் ஒரு புனித நூல் மாதிரி இந்து மத்தத்தில் பகவத் கீதை கண்டிப்பாக அணைத்து இந் துக்களும் படிக்க வேண்டும்
@030-rishikaran.r47 ай бұрын
இது சத்திய யுகம். கலியுகம் முடிந்து விட்டது. இது உண்மைகள் வெளிவரும் சத்திய யுகம். இது முருகர் காலம்
@sriragaven54957 ай бұрын
ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபருடைய காலம்
@balajiradhakrishnan70137 ай бұрын
Murugan காலம் முடிந்துவிட்டது. இப்ப nadappadhu ஞான சித்தர் காலம்.
@somasundharam59896 ай бұрын
இதில் எது சரி 🙍♂️
@ungaoorpadagan6 ай бұрын
ஆளாளுக்கு ஒன்னு ஒன்னு சொல்றீங்க யாராச்சும் கலியுகத்தை துல்லியமாக சொல்லுங்கப்பா...🥰🥰
@Tamilan-e6t7 ай бұрын
கலியுகம் காமத்தினால் அழியும் 🧐😂😂
@bytebeattamil7 ай бұрын
😂😂😂😂
@Praveenseva16 ай бұрын
100% correct
@sivasticker65467 ай бұрын
இன்னும் கலியுகம் முடியல 🙄🙄இன்னும் இரண்டு வருடங்குள் கடுமையான யான போர் அதன் மூலம் பஞ்சம் வரும் 🙄நிறைய மக்கள் போர் பஞ்சதால் இறப்பு ஏற்படும் 🙄அப்போ தான் கல்கி மக்களை காக்க வெளியே வருவார் 🙄தற்போது கல்கி க்கு 🙄வனவாசம் நடக்கும் 🙄அவர் 30,32வயதில் கல்கி யாக மாறி இருப்பார் 🙄பின்பு அதிலிருந்த 10வருஷம் வனவாசம் 🙄அதன் பிறகே 🙄நமக்கு பொற்காலம் 🙄சத்திய யுகம் 🙏
கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் வருடங்கள். 5123 ஆண்டுகளே கழிந்து உள்ளன.
@sarvasreesathyanandhanaath79407 ай бұрын
யதா சந்த்ரஸ்ய ஸூர்யஸ்ய ததா திஷ்ய ப்ருஹஸ்பதீ ! ஏகராஶௌ ஸமேஷ்யந்தி ததா பவதி தத் க்ருதம் !! (திஷ்ய @ புஷ்ய நக்ஷத்ரம்; ஏக ராசி = பூசம் நக்ஷத்ரம்; ஒரே ராசியில் = கடக ராசியில் சந்திரன், ஸூரியன் மற்றும் குரு சேர்க்கை நிகழும் நாளில்; அதாவது இதன்படி பார்த்தால் 1944-45 CE ஜூலை/ஆகஸ்ட் மத்தியில் கலி 5044 ஸுபானு ௵ ஆடி ௴ அமாவாசை அன்று கிருத யுகம் துவங்கிவிட்டது) கலி 5040க்கு அப்பால் என்று கோரக்கர் சந்திர ரேகை 200ல் கூட கூறப்பட்டு உள்ளது. அது முதல் அடுத்து வரும் நடப்பு 100 ஆண்டு காலம் (2044-45 CE ஜூலை/ஆகஸ்ட் மத்தியில் கலி 5144 ??? ௵ ஆடி ௴ அமாவாசை வரை) யுக ஸந்தி காலம் ஆகும்.
@praveen27637 ай бұрын
Nee ena ya nan ena panuvanu solitu irukaa...kavalai padatha una matum kaapatharan
@SandiraRajagopal7 ай бұрын
சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் ப்ரோ 👍ஜேசு தான் கல்கி, சந்தேகமே வேண்டாம்... அவரின் வருகையின் பின்னரே விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தது அரச இனமே அழிந்தது......,....இன்னும் சொல்லப்போனால் புன்னியமும் பாவமும் தீர்ந்தால் தான் பிறப்பு 'இறப்பு நிலை நீங்கி முக்தியை தேடுவோம்.......புன்னியமும் பாவமும் நம்மால் கட்டு படுத்த கூடிய சக்திகள் அல்ல... ஆகவே புனியத்தை கிருஷ்ணனரிடம் கொடுப்போம், பாவத்தை ஜேசுவிடம் கொடுப்போம் . பின்னர் புத்தரின் உதவியுடன் ஞானத்தை தேடுவோம்.... பின்னர் இறைவனின் நிழலாக மாறி பேரானந்தத்தில் இருக்கலாம்......இறைவனுக்கு ஒரு நிழல் அல்ல முடிவில்லா நிழல்கள் இருக்கின்றது. இறைவனின் நிழலாக மாறிய பின் தேவைப்பட்டால் நம்மால் இறைவனின் அம்சமாக தோன்றி ஒரு உலகத்தை உருவாக்கி எமக்கு வேண்ட பட்டவர்கள் முக்தி அடையும் வரை அவர்களை பாதுகாக்கலாம்.....ஓகே . நான் ரெடி நீங்கள் ரெடியா
@SandiraRajagopal7 ай бұрын
மன்னிக்கவும் புண்ணியம் என்று வர வேண்டும் புன்னியம் என்று தவறாக பதிவாகி விட்டது.....
@santhoshmary46467 ай бұрын
இயேசுவை தான் கல்கி என்று சொல்கிறார்கள்
@priyavengat14667 ай бұрын
😂😂😂😂😂
@santhoshmary46467 ай бұрын
😊😊😊😊😊😊
@sathishsj59617 ай бұрын
இயேசு கடவுள் என்றால் விஷ்ணுவின் ஒரு அவதாரம் இயேசு என்றே கூறலாம் அன்பரே.
@kannabirana71546 ай бұрын
பல சமயங்கள் ஒன்றினைந்து இந்து சமயம் ஆனது...அதை போல் கிருஸ்தவ மதம் தோன்றியது..அதைபோல் அங்க அங்க இருந்த பல சமயங்களை ஒன்றினைந்து முஸ்லிம் மதம் தோன்றியது..... இறுதியில் எல்லா மதமும் ஒன்றினைந்து புதியதொரு மதம் தோன்ற போகின்றது அதுவே கல்கி..... இறுதியில் இறைவனே வர போகின்றார்...எல்லா மதங்களின் ரகசியம் திறக்கப்படும்.மூன்றே keyword.... உயிர் எழுத்து.. மெய் எழுத்து.. உயிர் மெய் எழுத்து... விரைவில்
@BaluBalakrishnan-d8z7 ай бұрын
ஓம் முருகா சரணம்
@jamesbondtamil7 ай бұрын
ப்ரோ இந்த மாதிரி வீடியோ நிறைய ரிசர்ச் பண்ணி போடுங்க நாங்க பார்க்குறது உங்க வீடியோ மற்றும் மதன் கௌரி வீடியோ ❤
@Periyasamy-pr5kfАй бұрын
கடவுள் நம்மை உருவாக்கலா நம் தான் கடவுளை உருவாக்கினோம் இது என்ன கதை சூப்பராக இருக்கு எழுதுரவன் எழுதுவன் முட்டாள் அவனுக்கு வேர வேலை, பிள்ளையாகுட்டியா
@VijayaLakshmi-pm8jt7 ай бұрын
வணக்கம் 🙏🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏🙏🙏.
@lovenature73997 ай бұрын
Vishnu 🔥
@maryliya58847 ай бұрын
Jesus coming soon 🔥🔥🔥
@ஆன்மீகம்-ழ3ந7 ай бұрын
ஓம் நமசிவாய .🔥 கல்கி அவதாரம் 🔥comming soon.
@ShivaSai-q9h7 ай бұрын
Om namo naarayana namaka 🙏
@mageshmagesh17 ай бұрын
கல்கியை பற்றி அவர் உடன் இருக்கும் உறவுகள் கூட அறிய முடியாதாம் அவர் சக்தி பெற்றால் மட்டுமே அவர் அருகில் இருப்பவர் களே அறிவார்கள் என்று சொல்லபடுது அவரை சுற்றி தெய்வங்கள் இருந்து அவர் அறியப்படாத வகையில் அவர் சக்தியை மறைப்பார்கலாம்
@padmanabanmohan24397 ай бұрын
True
@youmancj38147 ай бұрын
Epdi soldringa . Idhu unmaya?
@manisurya31977 ай бұрын
Varatum varatum yaru yaru olagam aliyurathu nallathu nu ninakirunga friends!!!!!!
@ManjuMk-s4v2 ай бұрын
Thanks for sharing the video guru🎉 grateful tq✨
@asokank45117 ай бұрын
பத்து அவதாரம் பொ்ஸியா'விலே இந்த விடயம் உள்ளன இவை புனைவுகள் மற்றவரை மிரட்ட அதிரவைக்க! கொடிய-காா்ப்பனின் உருட்டுக்கள்!!
@Sivam_21537 ай бұрын
🙋🏼❤
@dhanasekar7947 ай бұрын
நீ உருட்டு தம்பி
@Shiva-18007 ай бұрын
Poda wait panni paru
@moorthydhivakaran45374 ай бұрын
0:51 Vedio starts with Goosebumps🔥🔥🔥
@hemalathag47166 ай бұрын
ஒருவேளை கல்கி அவதாரம் எடுத்தார்னா யாரெல்லாம் அவர் பெயரை பயன்படுத்தி மக்களை முட்டாள்களாக்கி கொண்டிருக்கிறார்களோ அவர்களை முதலில் அளிப்பார். அப்போதுதான் அவர் உண்மைக் கடவுள்.
கிறித்தவர்கள் நாங்கள் இயேசு மீண்டும் பூமிக்கு வருவார் என்கிறோம் .
@anbarasuanbu97427 ай бұрын
Thankyou for your amazing kalki bhagavan video speech. Then i request you Expand your search, bro
@moorthimoorthi99607 ай бұрын
2:45 to 3:42 கடவுள் ஒன்னுதான் அவனை எப்படி கூப்பிடுவது தான் பிரச்சினை
@shanmugams97457 ай бұрын
முக்கடல் சங்கமிக்கும் இடம் கூடுதுறை என்கின்ற பவானி இது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது காவிரி பவானி அமிர்த நதி என்ற மூன்று நதிகள் இங்கே கூடுகின்றன அதனால் கூடுதுறை எனவும் முக்கூடல் எனவும் வழங்கப்படுகிறது இதன் கரையில் சங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம்❤❤
@vladimirputin19887 ай бұрын
Kanyakumari da
@shanmugams97457 ай бұрын
அங்கேயும் இருக்கலாம் இங்கே ஒன்று இருக்கிறது அவ்வளவுதான் எனக்கு தெரியும் நீங்கள் சங்கமேஸ்வரர் ஆலயம் முக்கூடல் கூடுதுறை ஈரோடு டிஸ்ட்ரிக்ட்
@MinervaMolly6 ай бұрын
இந்த உலகம் விரைவில் அழிந்தால் மட்டும் தான் நிம்மதி.
Athu annan seemantham andru mannan indru arasiyal thalaivan🙋kottum malaielaium oruvan ayaratha pechie ketkum oru olukkamana ilainjarpadai ulagathai kakka vantha ratchagan annan seeman🔥🔥🔥
@specificman71137 ай бұрын
@@tamilkavi5100 pundamone
@srinivasanganga22167 ай бұрын
கல்கி பகவான்
@prabhu65547 ай бұрын
11 பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன், இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர், அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். வெளிப்படுத்தினத விசேஷம் 19
@abdulkhaderksh41177 ай бұрын
ஜீசஸ் யாரை பற்றி சொல்கிறார் சகோ
@Goodie4777 ай бұрын
Correct yarai patri koorugirargal?
@abdulkhaderksh41177 ай бұрын
@AJESHDANCERshorts இப்ப இருக்கிற கால கட்டத்துல குதிரை சவாரி எல்லாம் சாத்தியமா.
@abdulkhaderksh41177 ай бұрын
@AJESHDANCERshorts Dr vedprakash upadey என்ற ஹிந்து பண்டித் எழுதிய நூல் படிங்க
@abdulkhaderksh41177 ай бұрын
@AJESHDANCERshorts கடவுள் வேற தீர்க்க தரிசிகள் வேற அதாவது அவதாரம் வேற எப்பப்போ பூமி யில் அநியாயங்கள் அதிகமாகிறதோ அப்போதெல்லாம் கடவுள் ஒரு அவதாரம் அனுப்புவார் அதாவது தீர்க்க தரிசிகளை அனுப்புவார். அப்படி வந்தவர் தான் கல்கி அவதாரம்
@AyeshaFarveen-j7x7 ай бұрын
Mayaa👏👏👏 like this kutty murugan
@sumichandran70767 ай бұрын
ஓம் சாந்தி
@praveenp3317 ай бұрын
இவை அனைத்தும் கற்பனையே உண்மை எதுவும் இல்லை அந்தந்த மதத்தினர் தான் வணக்கும் கடவுள் தம்மை காக்க வருவார் என்று நம்பியே இதை தனது புராணங்களில் எழுதி வைத்தனர் அதை தவிர உண்மையில் யாரும் வர போவதில்லை💯✋
@sumichandran70767 ай бұрын
அருகில் உள்ள பிரம்ம குமாரிகள் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள்
@arunachalamt68096 ай бұрын
உலகை அழிக்க அல்ல,தீயவர்களை அழிக்க.
@johnedward47592 ай бұрын
Jesus Name above all names🔥 Everything Said in toraha and Bible 🔥🔥
@thavamsivam39937 ай бұрын
இப்படி எல்லாம் இப்பொழுது நடக்கிறது அழியும் போல நடக்கட்டும் நடக்கட்டும்
@இறைஉலகம்7 ай бұрын
அலைகடல் பாலாய் ஆடிட்டக் கண்டோமதன் நடுவினில் ஆதி அரவம்தனை அருமெத்தையாக்கி அறிதுயில்கொள் எழிலனந்தன் திருக்கமல பாதம் வருடி திருமகள் பணியக்கண்டோம். கனிரச காப்பியம் போற்றும் கலைப்புகழுலகில் தோன்றி கலி அகற்ற வேண்டி நிதமவனை நெஞ்சிறக்கி நோற்றோர் கண்டோம். அஞ்ஞானிகளறியா வண்ணம் மெஞ்ஞானியர் பணிவிற்கிணங்கி இயலழகு சூழ் கண்டம் தன்னில் இவனெடுத்த பிறப்பிடம் இதுவாய் கண்டோம். மலை நாட்டோரம் நல்லரவாய் ஓடும் கால்வாய் கரையில் உயிர் வரம் பெற்றிருப்பான். பாம்பை பஞ்சணை ஆக்கி உறங்கும் அனந்தன் புரிக்கருகே இவன் பிறப்பான். இருவருறைவிட தூரமது அரை நாள் நடை பயணம். கன்னி ஒருத்தி கலங்கரை அருகில் மணநாளன்று தன் வரன் துறந்து காட்சி தருவாளே. இவள் மூக்குத்தி மின்னும் முத்தமிழ் அன்னை தெற்கில் வசிப்பாளே. தீரனிவன் திருமெய் காப்பாளே. காளியுமவளே திரிசூலிமவளே கடுஞ்சினக்காரியவள். காலனைக்கூட காலால் மிதித்தவள் இவனை மதித்தாளே. இவன் துயர் கண்டு கொதித்தாளே. தன்னடி பணிந்த தானீனா தனயனை மடியா வண்ணம் அணைத்து கொண்டாளே. இவன் பகை எரியா வண்ணம் அணைத்தும்விட்டாளே. நீச நெசவர்களொன்றுகூடி நீதிமானிவனுயிர் பறிக்க எண்ணி பாசக்கயிறுடன் பவனி வருவாரே. இம்மாசுறு இழிமாந்தர் கைநிறை நிதியை நீவியிறைத்திடுவார். வடக்கே ஒரு வட்டி கும்பல் கொடியோர்க்கு குருதிப்பொன்னை மாரியென வாரிபொழிந்திட்டுமே. இமயம் போன்ற இவனை நெருங்க எவருக்குமியலாதே. ஆளும் அரசின் ஆளா மங்கை அந்தண செல்வியுடன் பிறவா தங்கை ஊழ்வினைப் பயனால் இவன் தலை கொய்ய உடன்பட்டு அழிவாளே. வாரிசிலாள் இவளின் இணையான் நோய் பெற்று அழிவானே. குழல் கொய்யும் குல மாந்தர் குணம் கெட்ட மலைநாட்டோர் கூடிவந்திவன் தலை கொய்ய புறப்படுவார். இதன் பயனாய் மலைநாட்டின் பேரணை உடைந்து மண்ணுறங்க செல்வாரே. ஈரைந்து சிரசோனின் ஈழத்து வழித்தோன்றல் மலைநாடு வந்தேறியதோர் மனிதமிலா தீயரினம் இம்மாயோன் சிரமறுக்கத்துணிந்தே சிகையறுக்குமினமோடிணைந்தேவந்தாலும் தீங்கேதும் செயயியலாது தொடர்ந்திடுவர். பாதையெங்கும் படர்ந்திடுவர் . உயிர்வதைக்கும் இவரனைத்தும் உருக்குலைந்தே அழுகிடுவார். கோநிரை காத்திடவே குடைபிடிக்க மலையுயர்த்திய கோமானை கொடும் படைதான் வென்றுவிடுமோ ? பரந்தாமன் துயில் கலைத்தானென்பதனை பாருக்கு சொல்ல வந்தேன். பரிசுத்த ஆன்மாக்கள் பாரெல்லாம் அழுததனால் பாவிகட்கு தீர்வு கட்ட பாழுலகில் பிறப்பெடுத்த ரகசியத்தை பேதைகளறியாரே. எம்போன்ற பேரருளாளனரறிவானே.
@shahulabdulhaleem28667 ай бұрын
Kalki Avtar is prophesied in Bagawath purana and Kalki purana as follows in short: 1) He will be born in the house of Vishnu yas in the village of Zambala. 2) Father is Vishnu Yas and mother is Sumathi. 3) He will ride white horse and hold sword in the right hand. 4) place will be 3 sides surrounded by the sea. 5) He will go north and return back to south. 6) He will be given wisdom and extra ordinary character. 7) He will defeat the enemies and guide the people. 8) He will be helped by the angels. So who is this Kalki? Has he come already or will he come? Lets analyse these: 1) Zambala means peace or serenity. 2) Vishnu yas means Believer of God and Sumathi mean peace. Therefore, the prophesied Kalki Avtar is Prophet Mohamed who is the last messenger of God. Why? Because his rather’s name is Abdullah means believer or slave of God and his mother’s name is Amina means Peace. His father Abdulla was the chief of the village called Makkah and he was from well respected Quraish family. He was chased from Makka by his own people and went north to a place called Madina and returned back to Makkah as victorious. He had a high quality white horse carrying sword in his right hand and participated in many battles and defeated the enemies. He guided the people who were very ignorants. He had been given wisdom and extra ordinary character among those evil people. That’s why he was called by those people as Al Amin and Al Sadik. Means honest and trustworthy. He was helped by the angels in battle field. Allah has mentioned in the Quran.
@rasuldeen42967 ай бұрын
Alhamdulillah... ☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala Al Malikul Mulk
@thirumudisakthi85657 ай бұрын
பாயி , கடவுள் அவதாரம் பற்றிய கட்டுரை இது. கடவுள் அனுப்பிய தூதரை பற்றியது அல்ல. இந்துக்களே சம்பலா என்றால் ஊரு நினைத்து குழம்பி போய் இருக்காங்க. நீ வேற, Zakir Naik சொன்னத தூக்கிட்டு வராத. கல்கி புராணத்தில் தூதன் வருவார்னு சொல்லவே இல்ல. கடவுள் வருவார்னு சொல்லி இருக்கு. நீங்க படைத்தவன் வரமாட்டார், தூதுவர் தான் வருவார்னு நம்புறிங், உங்க நம்பிக்கைக்காக அவர் தூதுவரை அனுப்புகிறார். நாங்க கடவுள் வருவார்னு நம்பரோம், அதால இறைவனே தன் நிலையில் இறங்கி வந்து எங்களுக்கு பக்தியையும் நம்பிக்கையையும் தருகிறார். உங்க நம்பிக்கைக்கு ஏற்ப உங்களுக்கு தூதுவரை அனுப்பி அருள்கிறார். எங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப தானே இறங்கி அருள்கிறார். லகுமல் வலிய தீன்....
@kavitharamesh83847 ай бұрын
@@rasuldeen4296mental sumathi means intelligence ok.not peace then kalki will be helped by 5 siranjeevis. Ok innum neraiya iruku.then kalki ku 2 wife tha athivum suyamvaram not he can be married 6years ayesha and raped her😅😅😅😅😅then vishnu yasas will be brahmin means preist family not cheif of the place ok😅😅😅
@manyu87837 ай бұрын
Brother stop watching Zakir Naik videos.... He actually Interpreted everything.... It is said that Father of Kalki Vishnu Yas and His mother Sumati was a Bramhan family... I don't think Islam have a concept like that... It is said that after Vishnu Yas's death His wife Sumati will go with his body in grave... I don't see Muhammad's parents did that.... It is said Kalki is God himself not a Messenger.... It is also said when Kalki was born his father Vishnu Yas will give more that 3000 cows to Brahmanas as a charity... I don't see Muhammad's father did it.... STOP WATCHING ZAKIR NAIK... He actually Interpreted about many things
@SARANASIN7 ай бұрын
Sivan is the god🕉️
@TksmAhkilaАй бұрын
கடவுள்ஓருவரே
@kalaivaniraji08077 ай бұрын
It's really a good explanations..agreed all anne
@elavarasandhoni35236 ай бұрын
Super graphics edit bro you are saying the real story very engaging. Waiting for kalki avatar
@Lokesh-hh5fx3 ай бұрын
never underestimate human😤
@aalagarraja555221 күн бұрын
Bro body building pathi ellarum purinchukanum.inga jym ponale sethuruvanga nu ellarum namburanga. atha pathi theliva oru video podunga bro.
@rajimohanan89357 ай бұрын
Sathyayugam ithu
@selvamselva71827 ай бұрын
Thiruvannamalai Kovil sirappu pesungka anna
@afsanmhd-dx4ps7 ай бұрын
My Dear Kumar Please On Request Gasa Isuzu Paththi Videos Podunga From 🇱🇰
@s.vkanna81007 ай бұрын
முதல் உலகப் போர் இரண்டாம் உலகப் போர் இந்த இரண்டு போரில் அழியாத உலகம் இனிமேல் அழிய போகுமா 🤔
@தனிமையேவரம்7 ай бұрын
Hariyum shivanum onru ariyathavan vaaila mannu...
@BkGovindhan-dr7ip7 ай бұрын
❤️Om shanti everyone one good affirmation watch this God Of Gods tamil movie ❤️🌹👌 god is one god is light god is Supreme father Shiva ❤️
@manis93607 ай бұрын
5:55 D left chat 6:15 உ பி left chat 6:21 ஆழ்வார் பேட்டை ஆண்டவர் ran out of chat
@Shahjahan-kw9hl7 ай бұрын
Kalki Avatar as a Prophet muhammad mentioned hindus vedas rig, ugar ,etc.
@dhanasekar7947 ай бұрын
டேய் சும்மா இர்ரா அதெல்லாம் உலகம் மொத்தமா அழியுற கதை புது யுகமே பிறக்கும் கதை
@kavitharamesh83847 ай бұрын
mental sumathi means intelligence ok.not peace then kalki will be helped by 5 siranjeevis. Ok innum neraiya iruku.then kalki ku 2 wife tha athivum suyamvaram not he can be married 6years ayesha and raped her😅😅😅😅😅then vishnu yasas will be brahmin means preist family not cheif of the place ok😅😅😅.boomer
@muthukumarm86507 ай бұрын
Kalki will came soon 🙏💯💯💯🥺
@ajithadammckay0057 ай бұрын
🔥👏🏻👏🏻👏🏻Gud one👑👍🏻
@vinodkumar-xv4pn7 ай бұрын
Intro portion edit sema nanba keep rocking
@அனேகன்7 ай бұрын
ஹர ஹர மஹாதேவா..🔥🔥 ஓம் நமோ நாராயணா...🔥🔥
@cecilmubarak82007 ай бұрын
Bongaa Bro. I am a periyar Baran. Even i interesting like this story.❤❤❤
@pandeeswarimelody11057 ай бұрын
விளங்கும் அழிஞ்சிரும் அழிஞ்சிரும்னு என்னென்னமோ சொல்றாய்ங்க நடக்க மாட்டேங்குது please be positive
@Kavyahitesh7 ай бұрын
Thank you for this video... I was looking for this kinda spritual video... Do more videos 🎉🎉🎉🎉
@Wolverine-qy3hu7 ай бұрын
Goosebumps 😵💫
@SanthoshKumar-ip8om4 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி (சிவம்)
@MsArunprathap7 ай бұрын
திருடர்கள் அரசர் ஆவார்கள் 🤣🤣🤣
@devagdnn6612 ай бұрын
அண்ணா இந்த டைனோசர் அழிஞ்சி 5000 வருடம் ஆகிருக்குனு சொன்னாங்க அந்த காலகட்டத்தில் மனிதர்கள் பூமியில் இல்ல