குமரிமுத்து மாசம் 40 குடும்பத்துக்கு பணம் கொடுப்பாரு : Elisabeth Kumarimuthu Emotional Interview

  Рет қаралды 132,549

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#newsglitz #kumarimuthu #tamilcomedy
Kumarimuthu's daughter Elisabeth Emotional Interview . Kumarimuthu was a Tamil film character actor, comedian and politician of the Dravida Munnetra Kazhagam. He was known for his unique comical laugh.
------------------------------------------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 112
@vasirvatham6161
@vasirvatham6161 Жыл бұрын
குமரிமுத்து என்ற மாமனிதரை என்னுடைய 10 வயது முதலே தெரியும் .எங்கள் ஊருக்கு அருகில் உள்ள காட்டுபுதூர் என்ற ஊரை சேர்ந்தவர். அப்போது எங்கள் ஊர் எட்டாமடை என்ற கிராமத்தில் வானவில் என்ற நாடகத்தை நடத்தினார். அதில் நடித்தவர்கள் எல்லாம் எங்கள் ஊரை சார்ந்தவர்கள் தான். அந்த நாடகம் அந்த காலத்தில் மிகவும் சிறப்பாக பேசப்பட்ட நாடகமாகும். அவர்கள் (குமரிமுத்து )வயதான பின்பு கிறிஸ்தவ ஊழியத்தில் இருக்கும் போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் என்ற கிராமத்தில் உள்ள லூத்தரன் மிஷன் என்ற சபையில் கிறிஸ்தவ செய்தி கொடுத்தது எனக்கு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
@amigo4558
@amigo4558 Жыл бұрын
இயேசுவை உண்மையாகப் பின் பற்றியவர். மற்ற கிறித்தவ மக்கட்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குமரியில் பிறந்த உண்மையான முத்து. இவரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட வேண்டும். நெறியாளருக்கும் என் மகள் போல் தோன்றும் எலிசபெத் அவர்கட்கும் நன்றி.
@babubharathi2507
@babubharathi2507 Жыл бұрын
ஐயா.குமரி முத்துவின் மகளாக நீங்கள் கூறியது உண்மை அவருடைய சிரிப்பை யாராலும் ஈடு செய்ய முடியாதது அவர் செய்த நன்மைகள்தான் உங்களை நன்றாக வைத்து உள்ளது அவர் செய்த நன்மைகளை யாரும் சொல்ல வில்லை என்றாலும் பரவாயில்லை அவர் என்றும் நிலைக்கும்
@mltvignesh
@mltvignesh Жыл бұрын
எனக்கு பிடித்த ஒரு நல்ல மனிதர் மற்றும் நல்ல சிந்தனைவாதி
@mohankumarmohankumar7660
@mohankumarmohankumar7660 Жыл бұрын
Super gentleman
@vanasudhaz
@vanasudhaz Жыл бұрын
குமரி முத்துவின் தர்ம தயாள குணம் சக நடிகர்கள், பணக்காரர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய மிக உயர்வான நற்குணம்.. குமரிமுத்து நிச்சயம் சொர்க்கத்தில் இடம் பெற்றிருப்பார்..
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
இந்த குடும்பம் மென்மேலும் உயரும். இவர்கள் இறைவனின் நேரடி பார்வையிலே உள்ளதால் இவர்கள் மேலும் உயர்வார்கள்
@rajasekar2236
@rajasekar2236 Жыл бұрын
சிரிப்பு நடிகராக இருந்த போதிலும் சிறந்த சிந்தனையாளர் பல தகவல்கள் தெரிந்த அறிவாளி.
@P.Rajenderan
@P.Rajenderan Жыл бұрын
குமரிமுத்து அவர்கள் 8 வது வரை தான் படித்ததாக கூறுகிறீர்கள் ஆனால் ஆக சிறந்த இலக்கியம் பேச கூட மனிதராக பார்த்து நானே வியர்ந்து இருக்கிறேன் ...
@martinthomas2202
@martinthomas2202 Жыл бұрын
குமரி முத்து நல்ல இயல்பான மனிதர்.
@manojverma7164
@manojverma7164 Жыл бұрын
Perum Thalivar, KAMARAJAR um , Kaviyarsar Kannadhasan um Metha padithavarhalalle !
@balagurunathan5088
@balagurunathan5088 Жыл бұрын
நல்ல கல்வி அறிவு உள்ள நடிகர் முகத்தை பார்த்தாலே சிரிப்பு வரும் கலைஞன் தமிழ் பேச்சின் வல்லவர்
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 Жыл бұрын
நல்ல மனிதர்களுக்கு எப்போதும் கஷ்டம் வந்து விட்டு போகும், இவர் கஷ்டத்தில் வாழ்ந்த மனிதர் என்பது இப்போது தான் எங்களை போன்றவர்களுக்கு தெரியும், வாழ்க உங்களது தொண்டு பல்லாண்டு ❤❤❤👏👏👏👌👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🖤❤🙏🏻
@a.mubarak2732
@a.mubarak2732 Жыл бұрын
ஹ்ஹ்ஹா,..... என்ற சிரிப்பை எங்களால் மறக்க முடியாது
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 Жыл бұрын
"ஏழைக்கு இரங்குகிறவ ன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் . அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்"- என்ற வேத வசனம் படி கர்த்தர் நிச்சயமாகவே உங்கள் குடும்பத்தை அதிகமாக ஆசிர்வதிப்பா ர்
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
கர்த்தரே இன்னைக்கு சர்ச்ல பிச்சை எடுத்து தானே சாப்பிடுறார்
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 Жыл бұрын
பெண்களுக்கு அப்பா மேல தான் பாசம் இருக்கும் 👍 🌹வாழ்த்துக்கள் மகளே 👍🌹
@pappumanickam4523
@pappumanickam4523 Жыл бұрын
மிக மிக சிறப்பு ஈகை குணம் படைத்த உயர்ந்த மனிதர்.
@morinalappolloraja1239
@morinalappolloraja1239 Жыл бұрын
God bless you sister.
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 Жыл бұрын
குமரி முத்தாக வாழ்ந்த மனிதம்.மிகவும் வேதனையாக உணர்ந்தேன் முத்து அவர்களின் இழப்பு.இறைவனுடைய தேர்வின் முத்தில் ஒருவர்.அவர் ஆத்மா நிஜமாக இறைவனுடைய திருப்பாதம்தான்.(தம்பி.ஞானி(யாழ்ப்பாண மண்),பிரான்ஸ்)
@arulrajansam4865
@arulrajansam4865 Жыл бұрын
குமரிமுத்து அப்பா மிகவும் பிடித்தமான நபர் அக்கா உங்கள் பேச்சு அருமையாக உள்ளது அவரின் தர்மங்கள் உங்களை மேன்மேலும் வாழவைக்கும்......
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
என்னை பலபேர் குமரிமுத்து என்று தான் கூப்பிடுவார்கள் ஏனென்றால் எனது இயற்கை ஆக அமைந்த சிரிப்பு.
@vasanthkumar1132
@vasanthkumar1132 Жыл бұрын
குமரிமுத்து குடும்பம் எல்லா ஆசீர்வாதம் பெற்று வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@gunasekaranthurairajah2201
@gunasekaranthurairajah2201 Жыл бұрын
உதவி செய்வதை தடுக்காதே ..அப்புறம் உன்னிடம் இருப்பதை நீ இழப்பாய்..என்ன ஒரு நிதர்சனமான வேத வார்த்தை..நிஜமாகவே திரு.குமரிமுத்து ஐயா தெய்வ திருமகன் தான்...
@morinalappolloraja1239
@morinalappolloraja1239 Жыл бұрын
I love you Kumari muthu Appa.
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் நடிகர் குமரிமுத்து ஒரு சிறந்த குணசித்திர நடி கர் என்பதை தாண்டி மி கச்சிறந்த பேச்சாளர் எ ன்பது எத்தனை பேர்க் கு தெரியும்!
@chandrumanind6134
@chandrumanind6134 Жыл бұрын
நல்ல மனிதர்...புனிதர் ஆகி யுள்ளார்.......
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
மகளே.. நீதிமானுடைய சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிய மாடடாங்க.. இது இறை வாக்கு.. உங்கள் சந்ததி ஆசீர்வதிக்கப்பட்ட்து
@hdgfdhdgdg9614
@hdgfdhdgdg9614 Жыл бұрын
ஒரு நல்ல உள்ளம் படைத்தவர்
@joshuapeter1547
@joshuapeter1547 Жыл бұрын
Good Man Praise the Lord
@KaviarasanSUBBURAMANParis
@KaviarasanSUBBURAMANParis Жыл бұрын
எனக்கு பிடித்த ஒரு நல்ல மனிதர் மற்றும் நல்ல சிந்தனைவாதி
@samuelthangadurai9967
@samuelthangadurai9967 Жыл бұрын
எனக்குபிடித்தநல்லமனிதர்
@sakthiveljoseph868
@sakthiveljoseph868 4 ай бұрын
என்றும் வாழ்க
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
God bless all
@sekarp1953
@sekarp1953 Жыл бұрын
அரசியல்வாகளாகட்டும் நடிகர்கள் ஆகட்டும் இவரளவுக்கு தமிழை கற்றவர்கள் சிலர் அதில் இவரும் ஒருவர்.
@mkchandran2882
@mkchandran2882 Жыл бұрын
ஆக,,, சிறந்த மா மனிதர்! குமரிமுத்து ஐயா அவர்கள்!! அவரின் குடும்பத்தார் எல்லா நலனும்/வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்!!!
@balanewpoweraudiobalanewpo9786
@balanewpoweraudiobalanewpo9786 Жыл бұрын
Great man❤❤❤❤
@isravelyesudian5002
@isravelyesudian5002 Жыл бұрын
Sister Elizabeth spoke fluently without any break in her presentation. I had good contact with him for many years. He acted in a drama called Nellikkani. It was staged in SIET college at Teynampet. Jai Sanjkar was the chief guest for the drama. Then he worked under Director Mahendran. I stayed in MC Raja Hostel, Nandanam at that time. He used to visit us frequently in the hostel. His marriage took place in Madurantakam. Brother Ponnan was very helpful to him for the marriage.
@munusamy5157
@munusamy5157 Жыл бұрын
மா மனிதர்
@rselvamanichetti994
@rselvamanichetti994 Жыл бұрын
குமரி முத்து என்ற சிரிப்புக் கலைஞருக்குள் இவ்வளவு உதவி மனப்பான்மை இருந்தது மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது.ஆனால் அதற்கு பிரதிபலனாக ஏமாற்றமே கிடைத்தது என்னும்போது மனம் கனத்துவிட்டது. அதையும் நீங்கள் பெருமையாக எடுத்துக்கொண்டது அவரது புண்ணியத்தை க் காட்டுகிறது.கலைஞனுக்குள் மனிதனைக் காட்டியது இந்தப் பதிவு.நன்றி.
@grramesh5882
@grramesh5882 Жыл бұрын
நல்லவர்கள் ‌நல்லவர்களாக உயிர் உள்ளவரை வாழ்வார்கள்.ஆனால் நல்ல வாழமுடியாது ‌இதுதான் இன்றுவரை பிரபஞ்ச விதி.ஆனால் அவர்களின் உடல் பழுது ஏற்படும்.ஆனால் ஆன்மா‌ இறைவனை‌சென்றடையும்‌ அடுத்தவர்களின் பாவத்தை ‌போக்க நினைத்தவர்கள் ‌அனைத்து மகானுக்கும்‌ இதுதான் நடந்தது உள்ளது
@RajaRaja-cj7er
@RajaRaja-cj7er Жыл бұрын
Super actor
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Hard work never fails
@kamalbasha7181
@kamalbasha7181 4 ай бұрын
குடும்பத்திற்கு எதுவும் வைக்கவில்லை என்பதையும் மகிழ்ச்சி யாக சொல்லும் உங்கள் குணம் பாராட்டுக்குரியது. எங்களுக்கும் இது ஒரு பாடம். தாங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !
@muthuganeshm813
@muthuganeshm813 Жыл бұрын
1st comment for the Lovley person Kumari Muthu❤️❤️❤️❤️
@arulrajansam4865
@arulrajansam4865 Жыл бұрын
நீங்கள் அதிகமாக வேதம் வாசிப்பீர்கள் என நினைக்கிறேன்....
@KarunaKaran-or8ug
@KarunaKaran-or8ug Жыл бұрын
Nalla manithar yanga oorkum vanthaar Jesus kuritha anbai yanga paguthikku sonnaar
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 Жыл бұрын
Family people when the testimony it is great Appa is my good friend I met dad at saidapet mcrennett bakery with grandson he got me piece of cake I keep praying for your family god bless your ministry ma
@manojverma7164
@manojverma7164 Жыл бұрын
Ayya, Kumari MUTHU, K.K. Soundhar, Idicha pulli Selvaraj Vellai, Suppaiah Kallapety Singaram, Anaivarodum, Cinemavilum, MARYADHAI RAMAN, Serial il Payanam, pannine, Malarum ,Ninaiuhalay !!!!! Ayya, Muthu, Avarhal, Yaaridamum Ealidhil , Einimaiyahe palzahum. Nallullam, Kondavar !Nantry !
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
🙏🙏
@karthiv4977
@karthiv4977 4 ай бұрын
We should call him St.KumariMuthu.
@tvasantharajan495
@tvasantharajan495 Жыл бұрын
மிக சிறந்த மனிதர். நல்ல அறிவாளி. அவர் குடும்பத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆசீர்வதித்து வழி நடத்துவாராக! ஆமென்.
@baskarmessagestamil7119
@baskarmessagestamil7119 Жыл бұрын
Praise the Lord
@durairajanv267
@durairajanv267 Жыл бұрын
👌👌👌👏👏👏🙏🙏🙏🎉
@sebilonprabhu
@sebilonprabhu Жыл бұрын
Yes sister and Medam Elizabeth Kumari Muthu .I have attended your church programme and witness in Good Shepherd Lutheran Church Bye pass Vaniyambadi. So nice and good 👍😊
@johnbenedict666
@johnbenedict666 Жыл бұрын
"மனித குலத்தின் நல்ல மேய்ப்பர்" அன்பர் இயேசுநாதர் ஐயா அவர்களை உணர்ந்து வாழ்ந்த வள்ளல் அன்பர் குமரி முத்து ஐயா அவர்களுக்கு வீரவணக்கம்!!
@sebilonprabhu
@sebilonprabhu Жыл бұрын
Yes when you said about Nandanam . I was also no place to stay and sleep. I slept in Nandanam stradium. O God. It was in 1988 when I came to attend a interview for a employment.
@anandanmani2865
@anandanmani2865 Жыл бұрын
நல்ல மனிதர் 💓
@tensings3932
@tensings3932 Жыл бұрын
கர்த்ததுவம் அவர் சிரசின் மேலிருக்கும்.🙏
@Victoria-ck9st
@Victoria-ck9st Жыл бұрын
Hi Elezabeth happy to see u here I am ur classmate.god bless ur family 🌹🌹🌹👍
@elizabethkumarimuthu6974
@elizabethkumarimuthu6974 Жыл бұрын
Thank you pa😊
@pravincreationspr6879
@pravincreationspr6879 Жыл бұрын
Muthu thatha kida two time pesirukan athula yenaku perumai athula kumari mavadam kadduputhur la irunthu vanthu oru cinima thuraila um. Uliyathilaum irunthathu migaperiya santhosam but nalla oru thamil pulamai mikka manitharai ilanthathu varutham ..
@bullygram
@bullygram Жыл бұрын
Once he came to our village for a political campaign, as usual we all requested him to perform his laughter. Still remember it to this day
@LmuruganDelhiMurugan
@LmuruganDelhiMurugan Ай бұрын
கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார் நான் ஜெபிக்கிறேன்
@samuelcharles128
@samuelcharles128 Жыл бұрын
God bless you dear sister. Annan kumarimuthu is a man of God indeed
@kuttychannell
@kuttychannell Жыл бұрын
One of the finest actor . But unused in tamil cinema
@aruk3421
@aruk3421 Жыл бұрын
Great human
@mathanravanan9971
@mathanravanan9971 Жыл бұрын
I like kumari muthu anna 🙏🙏🙏
@rajanselvarajah7824
@rajanselvarajah7824 Жыл бұрын
Enakku mikavum pidiththa nadicar
@JesusBond-ce2dz
@JesusBond-ce2dz 3 ай бұрын
நீதிமானின் சந்ததி பேர் புகழ் பெற்று விளங்கும்
@sundaravadanamdevapitchai6491
@sundaravadanamdevapitchai6491 3 ай бұрын
I appreciate the media for the useful telecast of interview with Kumari mutual daughter.
@alagamuthu2287
@alagamuthu2287 Жыл бұрын
Niraya nadigargalai kiristua maatria perumai Kumari Muthuvaiye serum.
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 Жыл бұрын
அவுரு நல்லா jathagam paarparunnu Kelvi pattu இருக்கிறேன்.
@viswathilakh1578
@viswathilakh1578 Жыл бұрын
Thannaivittu edupadatha nallapangai therinthukondar
@AJsrinivasan1
@AJsrinivasan1 4 ай бұрын
Gentleman🎉
@kannankalimuthan6070
@kannankalimuthan6070 Жыл бұрын
Kumarimuthu good men
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
She is very very careful and clear in her answers
@beerlahaairoy
@beerlahaairoy Жыл бұрын
18 6 2023 sun 11 45 Am Elisha peth சகோதரியை விருதுநகர் மாவட்ட சர்ச்சில் நேரில் தேவ வார்த்தையை கேட்டோம்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்,ஆமென்😊
@rajendran-3689
@rajendran-3689 Жыл бұрын
Thiravida soambukale kumarimuthu unga natchathira peachalar thaane..
@sureshsaravanan9053
@sureshsaravanan9053 3 ай бұрын
குமரி முத்து அவர்கள் great man
@chandrashekarseshadri3606
@chandrashekarseshadri3606 Жыл бұрын
Nice paetti by his daughter.
@AadhiFire
@AadhiFire Жыл бұрын
Kumarimuthu sira coonoor mountplesant st.joseph munnadi parthane apposhuthu 7 th standard padithane
@muniandymoon5448
@muniandymoon5448 4 ай бұрын
மகளே உன் பேச்சு நல்ல தமிழ் மனம் வீசுகிறது பெறுமையாக உள்ளது
@johnprasad5267
@johnprasad5267 Жыл бұрын
Enakkum varm crippu by nanchel johnprasad
@maduraisamys1908
@maduraisamys1908 Жыл бұрын
Sothukku maariya 🐕 entha Kumari Muthu
@alagarsamy437
@alagarsamy437 Жыл бұрын
Ihu.oru.kaliyukam.akka
@alagarsamy437
@alagarsamy437 Жыл бұрын
Ithu.oru.kaliyukam
@henryarulanandham8163
@henryarulanandham8163 Жыл бұрын
Is it right converted christ?
@mageshkumart4362
@mageshkumart4362 Жыл бұрын
🙏🏻
@VijayaLakshmi-kz9tf
@VijayaLakshmi-kz9tf Жыл бұрын
Just can't believe he helped 50 people and did not Ave money.
@sunderanton2906
@sunderanton2906 Жыл бұрын
நீங்களும் மதம் மாறிய கூட்டமே????
@prabadigital6165
@prabadigital6165 3 ай бұрын
மதம் அல்ல மனம் மாறியவர்கள் என்று சொல்லலாமே
@Lallissamayalarai
@Lallissamayalarai 4 ай бұрын
அரூமையான மனிதர்.
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Жыл бұрын
EVAN DA SIRIPPU ORU LOOSE SIRIPPU ....
@pastorparimalam6197
@pastorparimalam6197 Жыл бұрын
PRAISE THE LORD. GOD BLESS YOU. Missionary from MAHARASHTRA
@v.rajkumarvartharaj9985
@v.rajkumarvartharaj9985 Жыл бұрын
Very few good human beings In.. ruthless .. materialistic.. celluloid world.
@christieejoee6461
@christieejoee6461 9 ай бұрын
Indha aunty engaloda meeting la pesirukanga en veetula stay panirukanga romba nalla type 😊 and she is too caring also smile panite irupanga indha aunty ❤ She said many words to our family by spritual means
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 Жыл бұрын
🙏
@thangamanithangaraju9503
@thangamanithangaraju9503 Жыл бұрын
Anchor pappa nee yen ivlo sogama iruka, be happy (uhaahaahaaa.....)
@navinrichard4630
@navinrichard4630 Жыл бұрын
I love kumarimuthu laugh Miss you kumarimurhu sir😢😢😢😢😢
@sindhudharanik7009
@sindhudharanik7009 Жыл бұрын
Mikavum nallamanithar neengal nalamudan valka
@mohankumarmohankumar7660
@mohankumarmohankumar7660 Жыл бұрын
13:23
@thiagarajangovender5569
@thiagarajangovender5569 Жыл бұрын
அருமை... ❤
@DubaiSona-qq9xk
@DubaiSona-qq9xk 5 ай бұрын
😢😢😢😢❤❤❤❤
@kumaresanramachandran2572
@kumaresanramachandran2572 Жыл бұрын
ஒரு நல்ல பதிவு. எலிசபத் குமாரி முது மற்றும் நேர்காணல் தொகுப்பாளர் நஜ்மா அவர்களுக்கு நன்றி. நான் பார்த்து வியந்த மனிதர் திரு குமாரி முத்து அவர்கள். நான் படிக்காத தமிழ் புத்தகங்களை அவர் படித்த மனிதன் என்பதில் அவர் மீது மிகுந்த மரியாதையை எப்பவும் உண்டு.
@thampisumi5869
@thampisumi5869 Жыл бұрын
சகோதரி தேவன் பார்த்துக் கொள்வார். தேவன் எல்லாவற்றையும் அறிவார். நீங்கள் திருவாசகத்தின் ஆவிக்குரிய அர்த்தங்களை கற்றுக் கொள்ளுங்கள். தேவன் உதவி செய்வார்.
@rajandranratnam8846
@rajandranratnam8846 Жыл бұрын
Great man who has gone thru so much hardship in life.
@mahendranguru965
@mahendranguru965 Жыл бұрын
இலக்கியவாதி, அறிவாளி.... ஆனால் சினிமா ஆவரை ஒரு காமெடியன் ஆகவே பார்த்தது
@sundarvel7899
@sundarvel7899 5 ай бұрын
உண்மை...
@மூன்றாவதுகண்-ப6ர
@மூன்றாவதுகண்-ப6ர Жыл бұрын
குமரிமுத்து ஐயா சிறந்த திராவிட முற்போக்கு சிந்தனையாளர் 🙏🙏🙏
Kumarimuthu Exclusive Interview with Chief Reporter of Nettv4u
27:21
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 58 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН