கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் ஆனாலும் பிரச்சினை தான் நான் நல்லா இருந்தாலும் நல்ல பெயர் கிடைக்கவில்லை சிவன் பார்வதி தேவியின் அருள் இருக்கும் வரையில் இந்த உயிர் வாழும் கணவர் வேறு பெண்ணுடன் வாழ்கிறார் நானும் என் பிள்ளைகளும் நிம்மதியாக இருந்தது இப்போது எப்போதும் சிவன் பார்வதி தேவியின் அருள் மாத்திரம் தான்
@karthikmunis92298 күн бұрын
நாங்கள் நிரந்தரமாக பிரிந்து விட்டோம் என்னுடை கணவர் இறந்த விட்டர் நானும் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் என்னுடைய மகன் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் என்னுடைய கணவர் பூர்வீகம் சொத்து கிடைக்குமா
@thanalakshmi27797 күн бұрын
ராசிக்கு அதிபதி சனி பகவான். நட்சத்திரத்திற்கு அதிபதி ராகு... எப்பேர்ப்பட்ட ராசி நட்சத்திரம் 😢... முதல் திருமணம் முட்ரிலும் முறிந்துவிட்டது.... தலைவிதி ராசியில் பிறந்துவிட்டேன்...
@kumarkan2987 күн бұрын
எனக்கும் அதே நிலை தான்
@sharmilamery13253 күн бұрын
Naanum kumba rasi satham nutchathram enga da family life thaan not happy ena seya
@ArulananthanSanojan-sf2cy7 күн бұрын
Vanakkam iyya Enathu makan Name - A.sanojan. Piranthaneram - 03.05.2005 9.37pm Idam - Batticaloa, Sri Lanka Ivarukku maruththuvam padikka vaayppu iruka iyya?