No video

வைநாசிகம் - சதயம் நட்சத்திரம் - கும்பம் ராசி

  Рет қаралды 55,594

Sivavakiyar Rishabananthar

Sivavakiyar Rishabananthar

Күн бұрын

வைநாசிகம் - சதயம் நட்சத்திரம் - கும்பம் ராசி #astrology #jothidam #horoscope
வைநாசிகம் என்றால் என்ன? உங்களின் 22வது நட்சத்திரம் என்ன செய்யும்?
Full Video Link:-
• வைநாசிகம் என்றால் என்ன...

Пікірлер: 261
@santhik5691
@santhik5691 9 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா எனக்கும் சதயம் நட்சித்திரம் வாழ்க்கையில் படாத கஷ்டங்களை அனுபவிக்கிறேன் அய்யா நிம்மதி இல்லை என் கணவருக்கு ஆயில்ய நட்சத்திரம் நீங்கள் சொல்வதுபோல நரம்பு பிரச்சனையும் உள்ளது அய்யா எனக்கு ஒரு நல்வழி கூறுங்கள் அயயா
@ayyappasaravanan6488
@ayyappasaravanan6488 Ай бұрын
ஐயா வணக்கம் என் பெயர் ஐயப்பன் கும்ப ராசி வாக்கிய பஞ்சாங்கப்படி பூரட்டாதி நட்சத்திரம் திருக்கணித பஞ்சாங்கப்படி சதய நட்சத்திரம் இப்போது வயது எனக்கு 53 வாழ்நாள் முழுவதும் வேதனை வேதனை வேதனை என்ன செய்வேன் என்று தெரியவில்லை உங்களுடைய யூடியூப் ஐ அடிக்கடி பார்த்து வருகிறேன் மிகவும் நன்றாகவும் தெளிவாகவும் சொல்கிறீர்கள் எனக்கு ஏதாவது சொல்லுங்கள் ஐயா ஜாதகம் இரண்டு ஜாதகமும் இருக்கிறது தங்களுக்கு அதை வாட்ஸ்அப் இல் அனுப்பி வைக்கட்டுமா நீங்கள் சொல்லுங்க நீங்க சொல்லுங்க ஐயா வணக்கம்
@sharathya4812
@sharathya4812 2 ай бұрын
அய்யா மிகவும் அருமை எனது கர்மாவை உணர வைக்றீர்கள்
@gopinath3737
@gopinath3737 7 ай бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை
@kathirjansi2506
@kathirjansi2506 Жыл бұрын
Rompa super 😂 vilangum. Entha josiyakarar solli ennna nadanthu iruku. Kadavulai matum nambinal pothum.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@baskaranchandrasekar4876
@baskaranchandrasekar4876 9 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை என் தாய்க்கு பக்க வாதம் ( Paralysis) நான் என் தாயுடன் ஐந்து மாதங்கள் இருந்து பார்த்துக்கொண்டேன் உங்களின் ஆலோசனை தேவை ஐயா நன்றி
@Jasmintips
@Jasmintips 4 ай бұрын
ஆம் என் வாழ்க்கையை நேரில் பார்த்தது போல கூறி விட்டீர்கள்
@Anandakumar27
@Anandakumar27 Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரி.தொழில் மற்றும் உத்தியோகம் பற்றி மேலும் கூறவும் பரிகாரம் செய்ய வேண்டிய தகவல் கூறுங்கள்
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 Ай бұрын
என் மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் சுவாமிக்கு வணக்கம். சுகமே சூழ்க. என் மனைவியும் கடந்த 2020 ல் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கோவை PSG மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்றைய நாள்வரை மாத்திரைகள் உட்கொண்டு வருகிறார். 100 ℅ உண்மை. நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
@user-br6fj1wl3d
@user-br6fj1wl3d 5 ай бұрын
சாமி..உண்மையான.கடவுள்..நீங்கள்தான்
@PravinBabulu
@PravinBabulu 8 күн бұрын
நன்றி குருநாதா
@kavitaganesh9813
@kavitaganesh9813 26 күн бұрын
💯🎯 nandri ayya
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 25 күн бұрын
நன்றி
@hninyuwai3627
@hninyuwai3627 Ай бұрын
Thanks anna. Godbless you
@sulosoundar-sr2zc
@sulosoundar-sr2zc 27 күн бұрын
நீங்க சென்னை அனைத்தும் உண்மை 100நான் கும்ப ராசி சதய நட்ச உத்திரம் என் கணவர் கோட்டை நட்சத்திரம்😢
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 25 күн бұрын
🙏🏼
@aak7602
@aak7602 9 ай бұрын
என் மனைவி கும்பம் சதயம் எங்கள் மாமனார் நரம்பு சம்பந்த பட்ட நோய்யால் பாதிக்கபட்டு கஷ்டப்பட்டு வருகிறார் நல்வழி காட்டுங்கள் குரு ஜு
@krishnanm3456
@krishnanm3456 2 ай бұрын
திருவெள்ளறை பெருமாள் கோயில் போங்க
@nagalakshmiganesh9393
@nagalakshmiganesh9393 10 ай бұрын
My mother is 92 she has nerves problem and due to old age frequently admitting in the hospital. Expenses also is difficult to bear.I am sadayam 4th paadam. Simma Lagnam.
@SriniRs-li7zw
@SriniRs-li7zw 9 ай бұрын
Enga ammakku spinal cord surgery pannierrukanga neenga sonnathu 100/ true
@sharathya4812
@sharathya4812 2 ай бұрын
அய்யா வணக்கம் சதயம் நட்சத்திர ம் மீன லக்னம் ஆசிர்வாதம் வேண்டுகிறேன்
@user-qz2sq3vn2x
@user-qz2sq3vn2x 6 ай бұрын
உண்மை தான் அனைத்தும் ஐயா
@nithya1236
@nithya1236 Жыл бұрын
என்னைப் பொறுத்தவரை நல்லது எதுவும் நடக்கவில்லை நான் கூட்டணியை தேடுகிறேன் பொருத்தம் இல்லை
@user-wt5ou4jz2o
@user-wt5ou4jz2o 7 ай бұрын
நீங்க சொல்றது உண்மைதான்
@ponnurangammagesh5668
@ponnurangammagesh5668 6 ай бұрын
100% correct samy
@nithishsharan2317
@nithishsharan2317 8 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரி தான் என் மாமனார் பக்கவாதத்தால் 3 1/2 வருடங்களாக பாதிக்கப்பட்டு இருந்தார் நான் அவரை நன்றாக பார்த்துக் கொண்டேன் இப்போது அவர் இறந்துவிட்டார் ஐயா
@sheelachermalingam6291
@sheelachermalingam6291 4 күн бұрын
En manaivi kettai nan sadhayam.. what to do...
@srinivasanthamburaj1435
@srinivasanthamburaj1435 4 ай бұрын
True only.please suggest which temple i should go. Pl guide
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 4 ай бұрын
book appointment sir
@g.vetrivelrajang.vetrivelr5705
@g.vetrivelrajang.vetrivelr5705 23 күн бұрын
1000000% correct sir
@vedarethinamsubramaniam3132
@vedarethinamsubramaniam3132 5 күн бұрын
நான் சத்யம் நட்சத்திரம் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற நான் செய்யத குற்றம் வழக்கு விசாரணையில் உள்ளேன்.தீர்வு சொல்லவும் சாமி
@Subathra-e2p
@Subathra-e2p 4 ай бұрын
Kumbam sathaya natchatiram என் பெயர் சுபத்ராதேவிநரம்பு பிரச்சினை இருக்கு
@punnagaibabashirdibeedamsa903
@punnagaibabashirdibeedamsa903 Ай бұрын
Ayya unmai crt ah irukku
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Ай бұрын
🙏
@madheswaranpa8583
@madheswaranpa8583 10 ай бұрын
எனக்கு சதயம் நட்சத்திரம் கேட்டை 22 வது நட்சத்திரம் மேலும் நீங்க சொன்னா எல்லாம் உண்மை தான் எனக்கு எந்த கோவில் போக வேணும் என்று சொல்லுங்கள் அய்யா நான் ரொம்ப அவதிப்பட்டு இருக்கிற உங்கள் பதிலுக்கு நான் காத்து கொண்டு இருக்கிற
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 10 ай бұрын
7339293007 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்
@madheswaranpa8583
@madheswaranpa8583 8 ай бұрын
Ok
@madheswaranpa8583
@madheswaranpa8583 8 ай бұрын
என்னுடைய jathagam anupivaithullan
@madheswaranpa8583
@madheswaranpa8583 8 ай бұрын
எனக்கு முடுக்கு நட்சத்திரம் ஸ்வாதி நட்சத்திரம் அதற்கு கோவில் சொல்லுங்கள் அய்யா
@senthilkumareswaramoorthy6618
@senthilkumareswaramoorthy6618 6 ай бұрын
ஐய்யா எனக்கு சத்யம் நட்சத்திரம். நீங்கள் கூறுவது போல மிகவும் சிரமத்தில் உள்ளேன். எனது ஜாதக குறிப்பு அனுப்பட்டுமாங்க..... என்னை காப்பாற்றுங்கள்....
@shrijeeth
@shrijeeth 6 ай бұрын
Ayya neenga sonadhalam unmai
@shreemathishamyuktha3593
@shreemathishamyuktha3593 Ай бұрын
ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை இந்த நிலைமைக்கு என்ன தான் தீர்வு தயவு கூர்ந்து சொல்லுங்கள்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Ай бұрын
call us samy
@shreemathishamyuktha3593
@shreemathishamyuktha3593 Ай бұрын
@@SivavakiyarRishabananthar சரிங்க எப்ப வேணும்னாலும் பண்ணலாங்கலா
@pthangaraj511
@pthangaraj511 8 ай бұрын
Male sathayam. Girl revathi, marriage over. Sathayanatchathra ...parigara koil sir . Pl reply
@narmadhan2911
@narmadhan2911 9 ай бұрын
வணக்கம் அய்யா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை என் கணவருக்கு உடல் ரீதியான பிரேச்சனைகளும் உள்ளன.அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.
@sarathsandysarathsandy4671
@sarathsandysarathsandy4671 Жыл бұрын
எங்களுக்கு எப்போது நல்லது நடக்கும் அத சொல்லுங்க அய்யா
@SaradhaDivine
@SaradhaDivine Ай бұрын
ஐயா வணக்கம் நான் திருநங்கை கும்பம் சதயம் நட்சதிரம் நீங்கள் சொன்னது அனைத்தும் உன்மைங்க என் அப்பாவுக்கு முழங்காள் வழி பிரச்சனைங்க என்னால் சமாளிக்வே முடிலைங்க தினமும் யாசகம் கேட்டு சேர்த்துவைக்கும் சேமிப்பு அவருக்கே செலவு ஆகுது சமாளிக்க முடியைங்க இன்றுதான் உங்க வீடியோ பாற்கும் வாய்ப்பு கிடைத்ததுங்க 14/07/2024 இன்று நான் வாழ்க்கையில் செயிக்க வழிகாட்டுங்கள் ஜயா
@susanavee6236
@susanavee6236 10 ай бұрын
அனைத்தும் உண்மை ஐயா,என் அம்மாவிற்கு நரம்பு பிரச்சனை உள்ளது, வரும் கஷ்டத்தில் உயிர் மட்டும் தான் மீதமுள்ளது, ஒரு நல்ல வழி சொல்லுங்கள் ஐயா செல்ல வேண்டிய கோவில் எது
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 10 ай бұрын
7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
@minormiortamilan6459
@minormiortamilan6459 8 ай бұрын
100/ உண்மை சார் ஏனக்கு வயிறு சம்மதம் பிரச்னை இருக்கு சார் 15 வருடமா இருக்கு ஒரு நல்லா வழிய சொல்லுங்க்
@ponusamyandyponusamy38
@ponusamyandyponusamy38 9 ай бұрын
❤ naan sathayam natchathiram neengal solluvathu make um unmai
@rajraj-qr5cf
@rajraj-qr5cf 3 ай бұрын
Ennoda wife ku headache, na kumbarasi, sathaya naksathiram, kumba lakknam.
@vanitharaju2730
@vanitharaju2730 6 ай бұрын
ஆமாம் சாமி .எல்லாம் சரி .எந்த கோவிலுக்கு சாமி போகணும். சொல்லுங்க சாமி
@SriniRs-li7zw
@SriniRs-li7zw 9 ай бұрын
100 true Children s mattum Ella husbendum problem than
@kavyakarthik6148
@kavyakarthik6148 8 ай бұрын
ஐயா மிகவும் உண்மை.. எங்களுடைய மாமியார் நரம்பு பிரச்சனையினால் பாடுகிறார்.. எந்த கோவிலுக்கு போக வேண்டும்..
@ramalingamk9152
@ramalingamk9152 Ай бұрын
Ayya unmai ayya
@S.Nijamdheen
@S.Nijamdheen Ай бұрын
Confirm.ok.
@nanjilselvama990
@nanjilselvama990 9 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அய்யா
@uma.s4390
@uma.s4390 7 ай бұрын
ஜயா நான் அனைத்து கஷ்டங்களை பட்டுவிட்டேன்
@Sowmya-ql9bq
@Sowmya-ql9bq 4 ай бұрын
Iyya vanakkam Neeingal sonna anithum yeanakku porunthum Yeanakku nalla parigaram sollungal
@user-bw6ke6up9r
@user-bw6ke6up9r 29 күн бұрын
ஆம் ஐயா நரம்பு சம்பந்தமா பிரச்சனை இருக்கு அதற்கு எந்த கோயிலுக்கு செல்வது என்று கூறுங்கள் ஐயா
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 25 күн бұрын
book aappointment sami
@bindupadmakumar7840
@bindupadmakumar7840 7 ай бұрын
Sawmi njan msg annuppirikkeran pls paarthu sollunge 🙏🏻
@narayanasamysubbulaxmi7589
@narayanasamysubbulaxmi7589 Жыл бұрын
Vanakkam ayya🙏
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ThulasiMani-tl2hu
@ThulasiMani-tl2hu 6 ай бұрын
ஐயா நானும் என் கணவரும் கும்பம் சதயம் நக்ஷத்திரம்,, நீக சொன்ன மர்ம உற்ப்பு பிரசனை உள்ளது ஐயா இதற்கு entha கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று சொண்ணிர்க்கன, எங்களுக்கு உதவவும்
@urcthennarasu
@urcthennarasu Жыл бұрын
Namasivaya
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நமசிவாய
@PillachiSasikumar
@PillachiSasikumar Ай бұрын
VGOOD 🎉
@user-cd6kn9ti9s
@user-cd6kn9ti9s Жыл бұрын
En payanuku narambu prachana iruku ayya.neinga soladhu anaithum enaku crta iruku ayya
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
7339293007 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
@user-cb3oq1cv8w
@user-cb3oq1cv8w 10 ай бұрын
Sir I am kavitha sathaym
@shankarm3934
@shankarm3934 9 ай бұрын
True
@user-qe4gh4vl5r
@user-qe4gh4vl5r 3 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அப்படியே உண்மைதான் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடையாது நரம்பு சம்பந்தமான நோய்கள் உள்ளது வேலையில் ஒருபோதும் முன்னேற்றம் கிடையாது இரண்டு வருடங்களாக மனநோயால் அவஸ்தைப் படுகிறேன் என் மனைவிக்கு நீர்கட்டி பிராப்ளம் மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு உள்ளது இதற்கு ஒரு விடிவுகாலம் காட்டுங்கள் ஐயா
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 3 ай бұрын
book appointment and pls wait sir
@pichaimanijayaraman6695
@pichaimanijayaraman6695 Ай бұрын
Sami I am kumbam lagnam, lagnam is standing in sadhyam My cousin elder sister is suffering with nervous problem My cousin younger sister is kettai. My own younger brother is not adhere my words He cheated me along with my uncle 's son he is oiliyam Everything pertaining to lagnam My rasi is kumbam and star is pooratadhi From today onwards i will start again prayer to lord mahavishnu(perumal)
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Ай бұрын
call us samy
@gopalakrishnansubramanian8999
@gopalakrishnansubramanian8999 9 ай бұрын
🙏ஓம் நமச்சிவாயா🙏 ஐய்யா வணக்கம்! நீங்கள் கூறுவது போல் அனைத்து உன்மையான தகவல் நீங்கள் கூறும் தகவல் அனைத்து அனுபவரீதியாக பார்த்தால் மிகவும் சரியாக உள்ளது ஆகையால் *எனது ராசி கும்பம் சதிய நட்சத்திரம் லக்னம் விருச்சகம் லக்னாதிபதி செவ்வாய்* என்னுடைய ராசிக்கு எந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று தாங்கள் அருள்வாக்கு எதிர்பார்த்தேன் நன்றி ஐயா
@gopalakrishnansubramanian8999
@gopalakrishnansubramanian8999 9 ай бұрын
🙏ஓம் நமச்சிவாயா🙏 ஐய்யா வணக்கம்! நீங்கள் கூறுவது போல் அனைத்து உன்மையான தகவல் நீங்கள் கூறும் தகவல் அனைத்து அனுபவரீதியாக பார்த்தால் மிகவும் சரியாக உள்ளது ஆகையால் *எனது ராசி கும்பம் சதய நட்சத்திரம் லக்னம் விருச்சகம் லக்னாதிபதி செவ்வாய்* என்னுடைய ராசிக்கு எந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று தாங்கள் அருள்வாக்கு எதிர்பார்த்தேன் நன்றி ஐயா
@kcsundhararajanchithambara4727
@kcsundhararajanchithambara4727 9 ай бұрын
100 %True
@shanthis5157
@shanthis5157 Жыл бұрын
சாமி.நீங்கள்சொன்னதுஅனைத்தும்என்வாழ்விள்நூறுசதவீதம்நடைபெற்றுக்கொண்டுஉள்ளதுநான்பெண்கும்பராசிசதயம்நட்சத்திரம்எனக்கு53வயதுஎன்மகன்கேட்டைவிருச்சிகம்26வயதுஇன்னும்திருமணம்இல்லைஎன்வாழ்வுஎப்படிஇருக்கும்என்பதுஉங்களுக்குதெரியாமல்இருக்காதுதயவுசெய்துஒருதீர்வுசொல்லுங்கசாமிநான்வணங்கும்ஈசணாககேட்கிரேன்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் தெளிவாக பார்த்து விடலாம்
@suthabackiyaraj6803
@suthabackiyaraj6803 Жыл бұрын
iyya.ennku.narmpu.prsina.ullthu.pargaram.
@vadamalaimuthuvidyasree4668
@vadamalaimuthuvidyasree4668 Ай бұрын
Ayya all are true..which temple to go?
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Ай бұрын
book appointment samy
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 9 ай бұрын
சாமி அவர்களுக்கு வணக்கம், தாங்கள் காமென்டலை கருத்தை பதிவு செய்ய கூறி யிருக்கிறார்கள் ஆனால் காமென்ட் குரல் பதிவுக்கும் பதில் வரவில்லை
@user-mc7oy6sb8s
@user-mc7oy6sb8s 9 ай бұрын
ஐயா நான் கும்ப லக்கனம் லக்கின புள்ளி நட்சத்திரம் சதயம்4 எனக்கு இது பொருந்துமா
@magathimagathi3067
@magathimagathi3067 4 ай бұрын
Samy my.daughter sathayam naksatram 19 years old .which temple we are.go pls tell
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 4 ай бұрын
book appontment sir
@success8158
@success8158 Ай бұрын
Sathayam pen enathu akkavuku mana kulapam, athanaal velai ku pogamudiyavillai mananalam baathipu ullathu seriyaaga enna seiya vendumayya.etharkum othupoga mudiyatha manonilaiyil tension aagavey ullargal thaangamudiyatha kastama iruku avalukum,avalaal veetil anaivarukum🙏
@gandhimathi7682
@gandhimathi7682 2 ай бұрын
Unmai ayya
@mahuarivu7431
@mahuarivu7431 Ай бұрын
SUPAR
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Ай бұрын
nanri samy
@shanthiranigk6112
@shanthiranigk6112 7 ай бұрын
நான் சத்திய நட்சத்திரம்.அம்மாவுக்கு புற்று நோய் நரம்பூ சமந்தா பட்ட நோய் வந்து விழுந்துவிட்டார்.தங்கள் கூறியது 100 சதவீதம் உண்மை அய்யா
@vathu3383
@vathu3383 9 ай бұрын
S true...
@chits2507
@chits2507 Ай бұрын
Sir nan sadhayam. En kanavar kettai. Engal uravu kadinamaga odikondirukkiradhu. Future kelvikkuriyaga ulladhu. Enna seivadhu puriyavillai . Pl sollunga
@koksbca8945
@koksbca8945 Ай бұрын
Sathayam nakshatrathuku matum bad time epovum irukum pola 😢kadaisi varaikum ithan pola worst nallathu konjamachum nadakuma?
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Ай бұрын
🙏
@karthicks5045
@karthicks5045 Жыл бұрын
Accurate sir job sariya set agala romba kasta padren sir
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
உங்கள் ஜாதகத்தை whatsapp செய்யுங்கள் பார்த்துவிட்டு சரி செய்து விடலாம்
@karthicks5045
@karthicks5045 11 ай бұрын
Sir fees neraya edathela apthi veruthe poitten amt spend panne panne ipa 100 rs kasta padra nelamaiku vanten parikaram poojai ku mattum oru year la kasi pottu vanthathe la irunthe near by 50000 selavu panneruken
@karthicks5045
@karthicks5045 11 ай бұрын
Ini nan entha oru theivathium namba thayara ila entha theivanum kaibkodaka porathe a enala mulu manatha parigaram seiya mudiyathe en manaam othukolla villai
@karthicks5045
@karthicks5045 11 ай бұрын
Sapadu kodukurathe enida daily activities a nan mathikrathe antha mari mattum than ethir pakuren temple poi pojai seirwthe venduthal vaikrathe ethum nan virumpala
@karthicks5045
@karthicks5045 11 ай бұрын
Ungalta nerila pesa mudium endral solumga oru muyarchi seigiren munbu kettstharku jathagam anupittu voice record kodupathaka sonnargal neradiya phone ill pesuvathu endral pesalam otherwise waste of money sir intha ammavasai ku thiruvanathapuram vsrom mudinthal nerila santhikalam
@thendraltvr3409
@thendraltvr3409 Ай бұрын
Kumparasi risapalakkanam pls
@garryxoxff8796
@garryxoxff8796 9 ай бұрын
ஜயா நேரில் ஜாதகம் பாராக்கனும்.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
8438070136 இந்த எண்ணுக்கு whattsapp இல் Hi என ஒரு மெசேஜ் அனுப்புங்கள் உங்களுக்கு அனைத்து விபரங்களும் வந்து சேரும்
@garryxoxff8796
@garryxoxff8796 9 ай бұрын
@@SivavakiyarRishabananthar Thanks swamy
@karuppusamyfarmer199
@karuppusamyfarmer199 6 ай бұрын
Sir parikara kovil sollungal.i am in sathayam natchatiram enakku.
@magathimagathi3067
@magathimagathi3067 4 ай бұрын
Ok sir
@sarathsandysarathsandy4671
@sarathsandysarathsandy4671 Жыл бұрын
ஐயா பதில் கூறுங்கள் ஐயா
@belziarani5041
@belziarani5041 9 ай бұрын
Vannkam Ayya nanum sathayam enna parikaram seianumnum solluga ayya
@tiyeshramyathangam9892
@tiyeshramyathangam9892 Жыл бұрын
வணக்கம் ஐயா. நீங்கள் கூறியது அனைத்தும் உண்மையே. என் கணவருக்கு நரம்பு பிரச்சினை உள்ளது. 15 வருடங்கள் ஆகிவிட்டது. என்ன செய்வது கூறுங்கள்.
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Жыл бұрын
7339293007 போன் செய்யுங்கள்
@Home_Tips365
@Home_Tips365 Жыл бұрын
Sonnahala
@SumathiKolandhaisamy-bm8jn
@SumathiKolandhaisamy-bm8jn 9 ай бұрын
என் மகன் சதயம்.எனக்கு இந்தப்பிரச்சினை இருந்தது
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 9 ай бұрын
🙏🙏🙏
@gnatarajangovinthasamy8067
@gnatarajangovinthasamy8067 Ай бұрын
Old tamil p varisai padangal pasamalar palum palamu Palani pakapiribinai patithal mattumpothuma parmagale par. These are best film. Visu Brahmin mentality film
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Ай бұрын
🙏
@sudhahar.vinnarasi664
@sudhahar.vinnarasi664 10 ай бұрын
Yes 100 satham unmai naan paathichirikkan
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 10 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@user-hi4lh1pw8p
@user-hi4lh1pw8p 8 ай бұрын
ஐயா என் மகன் சதயம் நட்சத்திரம் கும்பம் ராசி தான் நீங்கள். சொல்வது எல்லாம் உண்மைதான் ஐயா
@user-ij5pt7lq4t
@user-ij5pt7lq4t 4 ай бұрын
Marraige .eppo sir
@karuppusamyfarmer199
@karuppusamyfarmer199 6 ай бұрын
Sir neenga solluvathu 100 true
@karuppusamyfarmer199
@karuppusamyfarmer199 6 ай бұрын
Kovil sollunga sir romba thanks.
@jothimuniyappan789
@jothimuniyappan789 27 күн бұрын
நான் சதயம் நட்சத்திரம் மிதுனம் லக்னம் கும்பம் ராசி
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 25 күн бұрын
🙏🏼
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy Ай бұрын
True sir.sathayam matum en indha nilai😢😢😢😢
@user-hu7ro4dl3r
@user-hu7ro4dl3r Ай бұрын
எனக்கு சதயம் கும்ப ராசி மகர லக்னம் 50 வயது ஆகிறது 80% ok எந்த கோயில் பரிகாரம் சொல்லுங்க
@rishiacademyacutv.6139
@rishiacademyacutv.6139 6 ай бұрын
Yes you are correct ji
@sujan_1158
@sujan_1158 9 ай бұрын
வணக்கு அய்யா எனக்கு சதயம் சொன்மை அத்தை பிரச்சனைகிறத்துசாமி ஒரு இடம் வேரரு இடம் இருக்கு எனக கு ம தாடவி டா பிரச்சனை உள்ளது என்கவைக்கு மூலம் நாம் பு பிரச்சனை உள்ளது எனது அப்பா நக்கு கேன்சர் இருக்கிறது மனம் வதன இருக்கி என்று பைன் பள்ளி செல்லுவn இல்லை மனம் வதை இருக்கிறது சொந்தம் இருந்து பிரச்சனை நாங்கள் நிம்மதி இல்லை எனக்கு கடவுள் மாதிரி இருந்து நல்வழி சொல்லுங்கு நீங்கள் செல்லுகள் அய்யா அய்யா😢😢😢
@SathishKumar-gz2sl
@SathishKumar-gz2sl 22 күн бұрын
அய்யா நான் தொழில் செய்யும் இடத்தில் பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு விட்டேன்.இதனால் நான் மிகவும் நிம்மதி இல்லாமல் கஷ்ட படுகிறேன்.இதற்கு தீர்வு இருக்கிறதா
@saravananpalanisamy6932
@saravananpalanisamy6932 18 күн бұрын
ஐயா உண்மைதான் இதற்கு தீர்வு சொல்லுங்க ஐயா
@vaikaiu1979-rj3lq
@vaikaiu1979-rj3lq Ай бұрын
Satham natchathram an makal rasi nanku patipatharku antha kovil poganum
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Ай бұрын
book appointment samy
@selvanselvan6222
@selvanselvan6222 Ай бұрын
நான் சதயம்
@SandhiyaC-r6p
@SandhiyaC-r6p Ай бұрын
Father high BP narambu pathippu ullathu 15 years piranthathil irrunthu padatha kastame illai aaya
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar Ай бұрын
🙏
@neverdiegaming5885
@neverdiegaming5885 2 ай бұрын
100 % unmai ayya vericocele surgery ippo than na panna
@AnuA-m8s
@AnuA-m8s Ай бұрын
Anna enakku kolantha thathedukkara kolantha kuda vittutu poiduva anna
@rajshree1242
@rajshree1242 8 ай бұрын
Naan sathayam naksha thiram en mahan ayilyamm naksha thiram unkalidam jathagam parkkavendum sir ungal appointment contact no try pannal kidaikkavillai please any other no sir
@kannakanna4191
@kannakanna4191 10 ай бұрын
100%
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 10 ай бұрын
நன்றி
@thenmozhia3312
@thenmozhia3312 6 ай бұрын
ஐயா , எனக்கு சதய நட்சத்திரம். நீங்கள் கூறிய நரம்பு சம்பந்தமான பிரச்சனை மற்றும் குழந்தையால் பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்ட இருக்கிறேன். இதிலிருந்து மீள வழி சொல்லுங்கள். நன்றி.
@pthangaraj511
@pthangaraj511 6 ай бұрын
u r perfect, but u have to tell the koil where we have to go .
@user-gm1ht5ub2l
@user-gm1ht5ub2l 7 ай бұрын
Sir thirumana uravu epdi irukum sir ennoda husband swathi nachathiram thulam rasi sir.
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 32 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
what is kumbam ? sivanandha gurukkal
10:01
Yeses Media
Рет қаралды 11 М.