Kumbakonam temples in tamil | Temples Around Kumbakonam | கும்பகோணம் திருக்கோவில்கள்

  Рет қаралды 594,308

Pebbles Tamil

Pebbles Tamil

Күн бұрын

Пікірлер: 308
@PebblesTamil
@PebblesTamil 4 жыл бұрын
Watch more Temple videos click on this link kzbin.info/www/bejne/nF6WYmNojrN3bpo
@rameshbabup.k7700
@rameshbabup.k7700 3 жыл бұрын
P
@catlover4861
@catlover4861 2 жыл бұрын
!/
@SaravananSaravanan-md7us
@SaravananSaravanan-md7us 2 жыл бұрын
P0p0p0
@balavimala5833
@balavimala5833 Жыл бұрын
அருமையான கோவில்களை கொண்ட கும்பகோணத்தில் வாழ புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.... இப்போதும் என் உறவினர்கள் இங்கு இருக்கிறார்கள்..,.கும்பகோணத்தின் பெருமைகளை எடுத்து உறைத்ததிற்கு மிக்க நன்றி...🙏🙏🙏🤗🤩
@ayyappanayyappan6094
@ayyappanayyappan6094 3 жыл бұрын
எங்க ஊர் கும்பகோணம் 💪💪🔥🔥
@nelsonbellora7995
@nelsonbellora7995 3 жыл бұрын
Hi bro Oru festival time la Kumbakonam temples ponum aasa... Guide me bro plzz Iam not hindu so help me
@mageshwarim5421
@mageshwarim5421 3 жыл бұрын
Kumbakonathula garbharakshambigai kovil open na irukanu sollunga plz & sunday open na irukumanu sollunga plz
@saranyaramesh9995
@saranyaramesh9995 3 жыл бұрын
Anna unga no pls
@வருண்சரண்மதுரை
@வருண்சரண்மதுரை 3 жыл бұрын
புண்ணியவான்
@vickykannan8158
@vickykannan8158 3 жыл бұрын
எங்கள் ஊர் கும்பகோணம் 🙏🙏😍😍😍
@toniguyessensualskumbakona9970
@toniguyessensualskumbakona9970 3 жыл бұрын
எங்க ஊர், எங்க பெருமை, இங்கு பிறப்பதும் வாழ்வதும் கூடுதல் அடையாளம்
@yogeshkorde504
@yogeshkorde504 Жыл бұрын
I am Marathi. Visited this town 4 years back. Kumbakonam is truly wonderful place. So many temples and divinity. Had good memories of visiting this town. Typical Tamil town I always want to go back and stay and roam around.
@mallaimathialagan9157
@mallaimathialagan9157 4 жыл бұрын
தங்களின் வீடியோ கருத்து பதிவின் வழியாக பக்தர்கள் கோயில்களின் தரிசனம் செய்வதற்கு வழிமுறைகளை பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி. வாழ்த்துக்கள்..
@nagarajansubramanian2606
@nagarajansubramanian2606 Жыл бұрын
ROMBA NANDRI.
@sonaleekasonaleeka3726
@sonaleekasonaleeka3726 3 жыл бұрын
Kumbakonam LA 9 navagraham temples na parthu iruka.. Every year I will visit kumbokanam... Thiruveedaimarudhur is very special temple for me...
@aravindn4466
@aravindn4466 2 жыл бұрын
Enakum
@santhosh4866
@santhosh4866 2 жыл бұрын
🥰🥰🥰👍
@gowthamkarthik1728
@gowthamkarthik1728 2 жыл бұрын
Hi sona u from nice looking
@santhosh4866
@santhosh4866 2 жыл бұрын
@@gowthamkarthik1728 அப்படியா உன் மூஞ்ச dp ல வை எப்படி இருக்க நாங்க எல்லாம் பாக்குறோம் 😂😂ஏன்டா இப்படித்தான் அலையிறீங்க து... 🗣️🗣️🗣️🗣️
@venugopalanvenugopalan1667
@venugopalanvenugopalan1667 4 жыл бұрын
வாழ்த்துக்கள்"யுடியுப்நிறுவனத்திற்கு.நான்சொல்வதைவிட நண்பர்சொல்வதுகேட்பது"பார்ப்பது நன்று "நன்றிங்க"
@devikaparamathma3357
@devikaparamathma3357 15 күн бұрын
🙏🙆🏼‍♀💐ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம் மிகவும் அருமையான பதிவு நன்றி சிவா 🙏
@mm-hc9nc
@mm-hc9nc 3 жыл бұрын
எங்கள் ஊர் கும்பகோணம் 🙏👍🙏👍🙏👍
@aruljothi6620
@aruljothi6620 4 жыл бұрын
Clear explanation..melum melum valara en vazhidhukal...
@PebblesTamil
@PebblesTamil 4 жыл бұрын
Thanks for watching.
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 4 жыл бұрын
I have visited all the temples in Kumbakonam and surrounding areas many times. You will feel the vibrations.
@sssathya5291
@sssathya5291 3 жыл бұрын
Hai good vibrations kitaikanum
@jsv2297
@jsv2297 2 жыл бұрын
எங்க ஊர் கும்பகோணம் அருகில் திருச்சேறை சார பரமேஸ்வரர்,,, சாரநாத பெருமாள் ஸ்தலம் 🥰🥰🥰🥰🥰🥰
@rangarajraj4708
@rangarajraj4708 4 жыл бұрын
Really a great submission. It will help us to have peaceful darshanam. I convey my sincere thanks.
@veerampandiyarajanbose9608
@veerampandiyarajanbose9608 4 жыл бұрын
நல்ல பதிவு ஐயா மகிழ்ச்சி அடைகிறேன்.
@rohithsivaram366
@rohithsivaram366 4 жыл бұрын
Q
@a.r.m..3846
@a.r.m..3846 4 жыл бұрын
அன்பு வணக்கம் அய்யா அருமையான தகவல் நன்றி வாழ்க வளமுடன் என்றும்
@vijiv8976
@vijiv8976 2 жыл бұрын
எங்க ஊரும் கும்பகோணம் தான் ...🔥🔥
@SATHISHKUMAR-jg3nd
@SATHISHKUMAR-jg3nd 2 жыл бұрын
Ena solringa😍
@periyasamyc1954
@periyasamyc1954 2 жыл бұрын
நண்பருக்கு வணக்கம் இந்த கும்பகோணத்துல தேர் சேலை செய்யும் இடம் இருந்தால் எங்களுக்கு ஃபோன் நம்பர் அனுப்பவும்
@periyasamyc1954
@periyasamyc1954 2 жыл бұрын
நண்பருக்கு வணக்கம் கும்பகோணத்தில் தேர் சேலை செய்யும் இடம் இருந்தால் போன் நம்பர் எங்களுக்கு அனுப்பவும் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம்
@naganandakumar2467
@naganandakumar2467 Жыл бұрын
காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது எங்கள் கும்பகோணம் எப்பவுமே கோவில் திருவிழா நடைபெறும் ஊர் இது
@jayaramanm4752
@jayaramanm4752 11 ай бұрын
Kumbakonam is located in between Two rivers Cauvery and Arasalar like Srirangam.
@adrasakka72
@adrasakka72 4 жыл бұрын
எங்கள் ஊரைப் பற்றி அருமையான விளக்கம் நன்றி. Subscribe ம் செய்துவிட்டேன்.
@geethabharathi143
@geethabharathi143 4 жыл бұрын
நன்பா இப்போது பரிகர பூஜை இருக்குதா
@subhatamilnadu2026
@subhatamilnadu2026 2 жыл бұрын
எங்கள் ஊரும் கும்பகோணம் தான்
@aathi1826
@aathi1826 2 жыл бұрын
மிகவும் அருமை சிறப்பான பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@sivadinesh3703
@sivadinesh3703 3 жыл бұрын
குடந்தையின் பெருமையை எடுத்துரைத்த நண்பருக்கு கும்பகோணத்தானின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்🙏🙏🙏
@yesurajsoosaiappan4945
@yesurajsoosaiappan4945 2 жыл бұрын
Explanation very nice kodanakodi nanri and Kodi punniyam omnamasivaya
@jayagopalranganathan2820
@jayagopalranganathan2820 Жыл бұрын
Thuyah Tamil endra. Peyaril pooranah kala ooruh .Peyargalai mattrakoodathu.
@jayagopalranganathan2820
@jayagopalranganathan2820 Жыл бұрын
Kumbakonam & Mayavaram is world fame Historical Name . Changing is not Good.
@SB-dw4ru
@SB-dw4ru Жыл бұрын
சுப்பர் & சுப்பர் & சுப்பர்👌👌👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@RS-vc5me
@RS-vc5me 2 жыл бұрын
I m proud to say my native Kumbakonam ❤
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@PIERCE4555
@PIERCE4555 Жыл бұрын
Nanum kumbakonam bro
@mohamadibrahim-zg8sx
@mohamadibrahim-zg8sx Жыл бұрын
me also
@ragupathyvelusamy1050
@ragupathyvelusamy1050 3 жыл бұрын
Short description, very useful and informative---Thanks a lot
@goldenrules256
@goldenrules256 Жыл бұрын
அருமையான பதிவு அருமையான விளக்கம் ஐயா
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
நன்றி
@jayaramanm4752
@jayaramanm4752 11 ай бұрын
Kumbakonam is also one among the Kovil Nagaram.
@PebblesTamil
@PebblesTamil 11 ай бұрын
Yes
@selvinithyanandan2759
@selvinithyanandan2759 3 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி ஐயா.
@rameshs8403
@rameshs8403 2 жыл бұрын
எங்க ஊர் கும்பகோணம் அருகே கொருக்கை 🙏
@venkatasubramaniamalamelu3531
@venkatasubramaniamalamelu3531 8 ай бұрын
Very informative. Thank you
@mallaimathialagan9157
@mallaimathialagan9157 4 жыл бұрын
பழங்காலத்து பழமையான புராண காலத்து வரலாறு கொண்ட .கலை. இலக்கியம். தொழில். வணிகம். தமிழர் பண்பாடு. கலாச்சாரம் ..மனிதாபிமானம். மனித நேயம்.. நீதி நெறிமுறை..பலவகைகளை தன்னடக்கிய பல்கலைகழகம் தமிழ்நாட்டின் முன்னோடி நகரம்..... தங்களின் வீடியோ வழியாக கோயில்களில் அமைந்துள்ள கும்பங்களின் சங்கமம் .. குறைந்தகுறிப்பிட்ட சுமார் 20 அடி உயர்மட்ட பார்வையில் இருந்து எத்திசையிலிருந்து பார்த்தாலும் சுற்றியுள்ள அனைத்து கோயில்ககளின் கோபுர தரிசனம் தரிசிக்கலாம்.. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.. கும்பகோணம் சென்றால்/வந்தது கோபுரங்களின் தரிசனம் வழி கோடி புண்ணியம் செய்த பரிகார பரிணாமம் அடையலாம்....
@lalithanagalingam2438
@lalithanagalingam2438 4 жыл бұрын
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@joker-111
@joker-111 4 жыл бұрын
It's okay irukatum
@vijay6590
@vijay6590 2 жыл бұрын
Thank you so much your kind information....
@pragaprabhu6913
@pragaprabhu6913 Жыл бұрын
I love kumbakonam ❤❤❤
@BaskarBaskar-p9r
@BaskarBaskar-p9r Жыл бұрын
Enga ooru kumbakonam kottaiyur.romba periyamaiya iruku na intha mannula poranthathuku.intha kovilkulam na poi iruken romba romba famous kovil kumbeshwaran kovil ,magamagha kulam❤
@PebblesTamil
@PebblesTamil Жыл бұрын
Yes thats true, Thanks for comments
@dhanalakshmip2984
@dhanalakshmip2984 4 жыл бұрын
Arumai
@joker-111
@joker-111 4 жыл бұрын
Erumai
@The_Random_68
@The_Random_68 4 жыл бұрын
Proud to be in kumbakonam
@subramaniang7512
@subramaniang7512 4 ай бұрын
@The_Random_68 , sir normal room rent (single room ) logde name solli udhava mudiyuma sir ? please
@abinayaabi3327
@abinayaabi3327 Жыл бұрын
kumbakonam 🔥🔥🔥🔥
@navin115
@navin115 4 жыл бұрын
Kumbakonam is the example of kovil
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Om namasivaya namaga Om namo narayanaya namaga Om pramma devaya namaga Om 💛💛💛💜💜💚💚💚🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@jayaramanm4752
@jayaramanm4752 11 ай бұрын
In each and every street atleast one small temple is there.
@TVSCDN
@TVSCDN 4 жыл бұрын
Enjoyed your clear video.. thanks😀😘
@venkateshants1796
@venkateshants1796 4 жыл бұрын
Good information ,about temples at kumbakonam
@rangarajraj4708
@rangarajraj4708 4 жыл бұрын
Really a great submission. It will help us to have peaceful darshan . T
@govindarajushivakumar1324
@govindarajushivakumar1324 4 жыл бұрын
SWAMI MALAI SWAMINATHA SWAMI.... Pesum dheivam MURUGAN.... 💚Marakkavendaam...
@thaladhonifan7486
@thaladhonifan7486 4 жыл бұрын
அருமை ஐயா
@nagarajana1534
@nagarajana1534 Жыл бұрын
Super vidieo. Very useful to pilgrims
@Venkatajalapathivenkat
@Venkatajalapathivenkat 3 ай бұрын
பி,ஆர்,வெஙஅகடாஜலபதி🙏தாயேகோயில்🙏நன்றி🙏
@PebblesTamil
@PebblesTamil 3 ай бұрын
மிக்க நன்றி
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
மக்கள் தொகை அடர்த்தி மிகுதியால் கோவில் குளங்கள் அனைத்தும் கட்டிடங்கள் புடை சூழ வீணாகி போகிறது. கோவில் தூய்மையும் அழகும் கெட்டு விடுகிறது.
@bavibavi6284
@bavibavi6284 2 жыл бұрын
எங்கள் ஊர் எங்கள் உரிமை நாங்கள் வாழ்வதும் பிறப்பதும் அந்த அம்பாளின் மகத்துவம் 🔥🔥🔥
@gowthamkarthik1728
@gowthamkarthik1728 2 жыл бұрын
Hi bavi neega kumbakonam ma
@tamil_song7045
@tamil_song7045 2 жыл бұрын
நானும் கும்பகோணம் தான் 🔥🔥🔥🔥🔥
@venkjayabal662
@venkjayabal662 4 жыл бұрын
Enga ooru kumbakonam nandri ayya
@premkumarreddyyarrasani1462
@premkumarreddyyarrasani1462 4 жыл бұрын
Hii
@jamunadevisrisai9102
@jamunadevisrisai9102 3 жыл бұрын
Suppar arumai
@rangkalyan2757
@rangkalyan2757 3 жыл бұрын
good to hear from you -my ancestors place
@vijayavijaya5542
@vijayavijaya5542 2 жыл бұрын
இவ்வளவு கோயிலை கட்டியவர்களின் பெயர்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இறையருலுக்கு நன்றி சொல்ல வேண்டும். 🙏
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@ulavumtholilum1022
@ulavumtholilum1022 2 жыл бұрын
🙏🙏🙏 அருமையான பதிவு
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@aathi1826
@aathi1826 2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@santhanaraj1221
@santhanaraj1221 3 жыл бұрын
அருமை நன்றி
@SanthoshKumar-ho7pp
@SanthoshKumar-ho7pp Жыл бұрын
எங்களுடைய ஊர் கும்பகோணம் 💪💪💪💪💪👍👍👏👏👏👏👏
@mariappan6905
@mariappan6905 4 жыл бұрын
Super super super super super. I am mariappan from tenkasi dt.
@subramaniang7512
@subramaniang7512 4 ай бұрын
respected sir , kumbakonaththila moderate normal charge (single room ) lodge name sollunga sir . naan kerala , palakkad
@aarumugamaarumugam5148
@aarumugamaarumugam5148 3 жыл бұрын
Very nice 💯 useful
@anjanadevi5194
@anjanadevi5194 Жыл бұрын
Sir, oru help, thanjailerndhu, 50 kela ammanuku karumbula pandhal poduvaanga, andha koil enga iruku nu solla mudiyala, pakkathula kulam irukumaam, konjam help pannunga sir
@vishwajeyesni
@vishwajeyesni 4 жыл бұрын
கும்பகோணத்தில் மேலும் ராகுகால வழிபாடு துவங்கிய ஆதிகோயில் காமாக்ஷி ஏகாம்பரேஸ்வர் . இது நாகேஸ்வரசுவாமி கோயில் அருகமைந்துள்ளது.
@dhanalakshmivasuki3429
@dhanalakshmivasuki3429 3 жыл бұрын
Intha kovil in nanmaigal sollunga
@dhanalakshmivasuki3429
@dhanalakshmivasuki3429 3 жыл бұрын
Nageswaran kovilin nanmaigal sollunga
@sripriya1328
@sripriya1328 2 жыл бұрын
எங்க ஊர் கும்பகோணம் 😇😍
@nithyanithu1040
@nithyanithu1040 2 жыл бұрын
Hi mam nan koil ku வரலாம்னு இருக்கேன்,nalla ladies hostel terinja sollunga mam TQ
@sripriya1328
@sripriya1328 2 жыл бұрын
@@nithyanithu1040 ok ma
@nithyanithu1040
@nithyanithu1040 2 жыл бұрын
@@sripriya1328 TQ for reply,and waiting for hostel details mam tq
@chandrashekharannairkcsnai1082
@chandrashekharannairkcsnai1082 2 жыл бұрын
கும்பகோணம் வந்திருக்கிறேன். ஆனால் கோவிலுக்கு போகும் பாக்கியம் கிடைக்கவில்லை. விரைவில் போவேன் ஓம் நமசிவாய. கி.சந்திரசேகரன் நாயர் குமரிமாவட்டம்
@chandraramaswamy8193
@chandraramaswamy8193 3 жыл бұрын
Thank you very much you are doing great service god bless you and your family
@jayabalramaraj9485
@jayabalramaraj9485 2 жыл бұрын
Mica nandri nandri 🙏🙏🙏
@govindarajub8143
@govindarajub8143 3 жыл бұрын
Very nice. Informative. Well explained. 👍🙏
@devkdevi9403
@devkdevi9403 4 жыл бұрын
Thanks for this
@pebblesern
@pebblesern 4 жыл бұрын
அருமை
@themillennialtalks3548
@themillennialtalks3548 3 жыл бұрын
Enga ooru kumbakonam 😎
@gayathritamilselvi1947
@gayathritamilselvi1947 2 жыл бұрын
Enga ooru...✨🔥 Tq anna enga ooru pathi video podathuku🙏🙏🙏
@PIERCE4555
@PIERCE4555 Жыл бұрын
Proud to be kumbakonam citizen 🔥😌
@sureshkeshavrao3622
@sureshkeshavrao3622 10 ай бұрын
Well explained
@PebblesTamil
@PebblesTamil 10 ай бұрын
நன்றி
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 2 жыл бұрын
I really impressed city kudanthai! .. ✨✨
@PebblesTamil
@PebblesTamil 2 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KbD_4MSnnNSAL-E1B8-Y072
@Sri_Bhadrakali_Official
@Sri_Bhadrakali_Official 3 жыл бұрын
ஸ்ரீ_காத்தாயி அம்மன் ஸ்ரீ_பத்ரகாளியம்மன் ஆலயம். பந்தடிமேடை Kumbakonam
@MyLove-xn7sc
@MyLove-xn7sc Жыл бұрын
My friend kumbakonam
@PIERCE4555
@PIERCE4555 Жыл бұрын
Bro kumbakonam mahamaham Tank pathi oru video podunga bro enga ooru perumai bro 🔥
@jamunadevisrisai9102
@jamunadevisrisai9102 3 жыл бұрын
Suppar
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 4 жыл бұрын
தரிசனம் செய்து வைத்ததற்கு நன்றி!
@pathankuttyp2131
@pathankuttyp2131 4 жыл бұрын
Very good performance
@HEMAHEMA-yw6hy
@HEMAHEMA-yw6hy 3 жыл бұрын
Superw
@ramalingamkaliyamurthy167
@ramalingamkaliyamurthy167 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@lathakh2139
@lathakh2139 4 жыл бұрын
Thanks u👍
@PebblesTamil
@PebblesTamil 4 жыл бұрын
kzbin.info/aero/PLP4cF6IL07KaKKRDdRXcNrgGKJO7vhW7w
@dineshs1444
@dineshs1444 4 жыл бұрын
Super
@simpleworld3219
@simpleworld3219 4 жыл бұрын
Wow
@PIERCE4555
@PIERCE4555 Жыл бұрын
Nanum kumbakonam nan daily sarankapani chakarapani swamimalai kumbeshwara temple evening time povan 😌
@Anaikaraivillage
@Anaikaraivillage 4 жыл бұрын
2km only from busstand motta koburam athikumbeswarar kovil not 4 , 5 km only 20 mints walkable distance
@nagaraja2575
@nagaraja2575 4 жыл бұрын
Nice alakudi guru temple pathi vedio podunga sir
@கார்குழலி_குடந்தைகும்பகோணம்
@கார்குழலி_குடந்தைகும்பகோணம் 3 жыл бұрын
எங்க ஊரு
@priyasuresh6145
@priyasuresh6145 4 жыл бұрын
Enga oru kumbakonam
@govindasamypillai9236
@govindasamypillai9236 4 жыл бұрын
Excellent presentation
@joker-111
@joker-111 4 жыл бұрын
Yenga oorum thaan kumbakonam
@abithilak6
@abithilak6 3 жыл бұрын
@@joker-111 haama😉👀❤️
@srinivasanvaradarajulu3556
@srinivasanvaradarajulu3556 4 жыл бұрын
Nice
@vishwanathar3587
@vishwanathar3587 4 жыл бұрын
Good information
@nagarajansubramanian2606
@nagarajansubramanian2606 Жыл бұрын
ROMBA NANDRI.
@dineshs1444
@dineshs1444 4 жыл бұрын
Nanri
@salastinariyas5683
@salastinariyas5683 4 жыл бұрын
My native kumbakonam ...!!! 😎😎😎
@premkumarreddyyarrasani1462
@premkumarreddyyarrasani1462 4 жыл бұрын
Hii
@joker-111
@joker-111 4 жыл бұрын
Salastina Christian name?
@tryyourhardandbest7744
@tryyourhardandbest7744 3 жыл бұрын
My birth place. Have a big Brass vessel shop in big street. Studied in Town high school 1968. Big house in patrachariar Street.
@Allaram24
@Allaram24 4 жыл бұрын
Super 👌👍❤️
@sirishabai6908
@sirishabai6908 2 жыл бұрын
I visited Kumbakonam
@prathiravikumar2829
@prathiravikumar2829 2 жыл бұрын
enga ooru kumbakonam😊😊😎🔥😎🔥😎😎😎
@sudhanaravind9133
@sudhanaravind9133 4 жыл бұрын
KUMBAKONAM SEMMA TEMPLE
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН