Kumbamkarai Sertha - HD Video Song | கும்பம் கரைசேர்த்த தங்கையா | Kumbakarai Thangaiah | Ilaiyaraaja

  Рет қаралды 454,984

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

Пікірлер: 38
@Southerndevotional
@Southerndevotional 5 ай бұрын
அருமையான பாடல்... பிரபு அவர்களின் சிரிப்பு அருமை...
@Kuttytailor
@Kuttytailor 8 ай бұрын
❤❤❤❤ கும்பக்கரை தங்கையா ஆல் சாங்ஸ் சூப்பர் சூப்பர் குட்டி டைலர் மல்லசமுத்திரம்
@JanaVel-m1e
@JanaVel-m1e Ай бұрын
கனகா dance super.
@AnandBabu-tm6ee
@AnandBabu-tm6ee 10 ай бұрын
கும்பக்கரை தங்கையா படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்❤❤❤❤❤
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 16 күн бұрын
Illyaraja one of the best music director in the world 🌍
@vasudevan9237
@vasudevan9237 3 ай бұрын
I still wonder , how he able to give so much of varities in the songs. Same village based song. Really different and. Superb That is why he is music god 🎉🎉🎉
@saravanank1334
@saravanank1334 4 ай бұрын
இந்தபாட்டுசூப்பர்
@ravileela19
@ravileela19 10 ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤
@SenthilnathanSENTHILNATH-sm8ps
@SenthilnathanSENTHILNATH-sm8ps 9 ай бұрын
SENTHILNATHAN Olugamangalam song very nice
@veeramani8495
@veeramani8495 10 ай бұрын
அருமையான பாடல்
@mahendirank6116
@mahendirank6116 10 ай бұрын
Superb
@prabayuvan
@prabayuvan 10 ай бұрын
சூப்பர் சாங்
@natarajans997
@natarajans997 Ай бұрын
Nice song
@DousemohaideenDaud
@DousemohaideenDaud 10 ай бұрын
Super
@v...j3139
@v...j3139 3 ай бұрын
Kaga ❤
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 ай бұрын
பாண்டியன் நல்ல ஆட்டம்
@kalai438
@kalai438 7 ай бұрын
பெ: கும்பம் கரை சேர்த்த தங்கய்யா ஒனக்கு கோடி வணக்கமய்யா 🎵🎵 பெ.கு.: கும்பம் கரை சேர்த்த தங்கய்யா ஒனக்கு கோடி வணக்கமய்யா 🎵🎵 பெ: ஒன்னப்போல் தங்கம் ஊரிலில்லை எங்கும் எங்க ஊர் சிங்கம் என்றும் உள்ளம் பொங்கும் எங்கெங்கும் நடத்து ராஜாங்கம் கும்பம் கரை சேர்த்த தங்கய்யா ஒனக்கு கோடி வணக்கமய்யா 🎵🎵 பெ.கு.: கும்பம் கரை சேர்த்த தங்கய்யா ஒனக்கு கோடி வணக்கமய்யா 🎵🎵🎵 (சரணம் - 1) பெ: பட்டாடை கட்டி பாராட்டும் குட்டி எப்போதும் மச்சானைத் தொட்டா..டுது ஆ: பூமாலை ரெண்டு கையோட கொண்டு போட்டாலே சந்தோஷம் வந்தா..டுது~ பெ: வெண்முல்லை பூ முடிச்சி தேடுது பாடுது கண் இன்று காவலின்றி ஓடுது 🎵🎵 ஆ: வெண்பட்டுச் சேலை கொண்டு மூடுது கூடுது வெட்கத்தில் தேகமின்று வாடுது 🎵🎵 பெ: திக்கெட்டும் மேளமென்ன பெ.கு.: தானேனன்னா தானேனானானா பெ: தெருவெங்கும் கோலமென்ன பெ.கு.: தானேனன்னா தானேனானானா ஆ: திக்கெட்டும் மேளமென்ன தெருவெங்கும் கோலமென்ன பெ: ஆ ஆ.. ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ: கும்பம் கரை சேர்த்த தங்கய்யா ஒனக்கு கோடி வணக்கமய்யா 🎵🎵 ஆ.கு.: கும்பம் கரை சேர்த்த தங்கய்யா ஒனக்கு கோடி வணக்கமய்யா 🎵🎵 ஆ: ஒன்னப்போல் தங்கம் ஊரிலில்லை எங்கும் எங்க ஊர் சிங்கம் என்றும் உள்ளம் பொங்கும் எங்கெங்கும் நடத்து ராஜாங்கம் ஹம் ஆ.கு.: கும்பம் கரை சேர்த்த தங்கய்யா ஒனக்கு கோடி வணக்கமய்யா 🎵🎵 ஆ: கும்பம் கரை சேர்த்த தங்கய்யா~ ஒனக்கு கோடி வணக்கமய்யா 🎵🎵🎵 (சரணம் - 2) ஆ: உன் போல பிள்ளை ஊரெங்கும் இல்லை ஊர்கோலம் வாராக பூந்தேருல~ பெ: அன்பான புள்ளை உன் உள்ளம் வெள்ளை கண்ணாரக் கண்டோமே நம் ஊருல ஆ: கட்டுக்கும் காவலுக்கும் கூடுமா வாடுமா காத்துக்கும் வேலி என்ன வேணுமா~ 🎵🎵 பெ: தங்கத்தத் தான் நெருப்பு தாக்குமா போக்குமா சிங்கத்தப் பூனை என்ன தீக்குமா 🎵🎵 ஆ: ஒங்கிட்ட ராசியுண்டு ஆ.கு.: தானேனன்னா தானேனானானா ஆ: ஊருக்கு நீதியுண்டு ஆ.கு.: தானேனன்னா தானேனானானா பெ: ஒங்கிட்ட ராசியுண்டு ஊருக்கு நீதியுண்டு ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ தம்தம் தரிகிட தகிட தகிட பெ: கும்பம் கரை சேர்த்த தங்கய்யா ஒனக்கு கோடி வணக்கமய்யா 🎵🎵 ஆ: கும்பம் கரை சேர்த்த தங்கய்யா..~ ஒனக்கு கோடி வணக்கமய்யா பெ: ஒன்னப்போல் தங்கம் ஊரிலில்லை எங்கும் ஆ: எங்க ஊர் சிங்கம் என்றும் உள்ளம் பொங்கும் ஆ&பெ: எங்கெங்கும் நடத்து ராஜாங்கம் கு: கும்பம் கரை சேர்த்த தங்கய்யா ஒனக்கு கோடி வணக்கமய்யா 🎵🎵 கும்பம் கரை சேர்த்த தங்கய்யா ஒனக்கு கோடி வணக்கமய்யா Please click 👍🏼 after you finished recording #CeylonRadio Presentation #PaidHQ by Raja @rajajhansi (Uploaded on December 14th 2019) Share
@mppriya477
@mppriya477 4 ай бұрын
Super
@kalai438
@kalai438 4 ай бұрын
Thank you
@krishnavenisundaram4432
@krishnavenisundaram4432 22 күн бұрын
Hi
@selvarajbaburaj
@selvarajbaburaj 7 ай бұрын
My favorite song🙏🙏🙏
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 10 ай бұрын
Pandiyan .
@daisylon
@daisylon 8 ай бұрын
Kodivanakam iyya ❤❤❤ Illaiyaa Raja iyya Gangai amaran iyya
@trtamilnadu8014
@trtamilnadu8014 Ай бұрын
⚛️🕉️🔯♾️☪️✝️☯️
@muthaiya357
@muthaiya357 10 ай бұрын
🎉❤
@SvsSvs-o6j
@SvsSvs-o6j 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sakthi_M12
@Sakthi_M12 10 ай бұрын
@MathuChithu-md6qm
@MathuChithu-md6qm 7 ай бұрын
தங்கம்
@Kanchana-n1d
@Kanchana-n1d 10 ай бұрын
🎉
@saravanank1334
@saravanank1334 4 ай бұрын
❤❤❤❤❤❤
@sivakannan6218
@sivakannan6218 10 ай бұрын
🎼🎼🎼🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🪕🎻🎸🎤🎧👌👍
@palanikalimuthukumaran5909
@palanikalimuthukumaran5909 10 ай бұрын
🙏
@PriyaMenaga
@PriyaMenaga 6 ай бұрын
இதற்கு பொருந்தும் ஒரு நபர் காமராஜ் அய்யா
@AlexKumarasamy-uj3em
@AlexKumarasamy-uj3em 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏
@nathannathan8671
@nathannathan8671 10 ай бұрын
❤❤❤
@thiraviyaraj8024
@thiraviyaraj8024 10 ай бұрын
அருமையானபாடல்திரவியராஜ்ஆத்துர்தூத்துக்குடிமாவட்டம்திருச்செந்தூர்தலைவன்நகர்
@jayalakshmi1599
@jayalakshmi1599 20 күн бұрын
❤❤❤❤
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
February 10, 2024
42:16
Boyar saamy validated
Рет қаралды 4,2 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 20 МЛН
Thannane Thamarapoo -Video Song  | Periyanna | Vijayakanth | Surya | Vijay | FHD | Stereo | Bharani
4:21
பக்தி பாடல்கள் Bakthi Padalgal
Рет қаралды 10 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН