No video

கும்பகோணம் கடப்பா மிக சுவையாக இருக்கு இப்படி செய்ங்க! Kumbakonam Kadappa| Idli side dish| Lunch Box

  Рет қаралды 153,292

Cook with Sangeetha

Cook with Sangeetha

Күн бұрын

#kurumarecipe #recipe #kumbakonamkadappa #kadappa
#easylunchboxrecipe
#cookwithsangeetha
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357

Пікірлер: 206
@banupriyashanthakumar2401
@banupriyashanthakumar2401 Жыл бұрын
Hi dear na today intha dish seiyuthu parthen... semma super ...😊..❤❤❤❤.kandipa yellarume try panuga video la iruka mathiri seiyuga semaya irukum....extraordinary taste........
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Hi friends good afternoon! New video out 👉kzbin.info/www/bejne/m4TYfneLl7yZgJY. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
@ramyavio2646
@ramyavio2646 Жыл бұрын
Pp
@mythilisrinivasan1361
@mythilisrinivasan1361 Жыл бұрын
Best resiibi. Thank u.
@umadevisiva7512
@umadevisiva7512 Жыл бұрын
999⁹⁹9⁹9⁹99⁹⁹9⁹99⁹9999⁹⁹⁹⁹⁹800
@umadevisiva7512
@umadevisiva7512 Жыл бұрын
⁹9i099⁹has ⁹8⁹
@umadevisiva7512
@umadevisiva7512 Жыл бұрын
80⁹80k0
@priyadharshinipriyadharshi7902
@priyadharshinipriyadharshi7902 Жыл бұрын
நீங்க செஞ்சு காமிக்கிற அனைத்து சமையலும் அருமையாக உள்ளது எனக்காக கிரில் சிக்கன் முழு கோழி எப்படி செய்வது என்று செய்து காட்டவும்
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Already uploaded pls check
@kavithamanimaran2003
@kavithamanimaran2003 Жыл бұрын
𝕾𝖚𝖕𝖊𝖗
@bas3995
@bas3995 Жыл бұрын
நான் கும்பகோணத்தில் 1982 ஆம் ஆண்டு புதிய தொலைபேசி நிலைய கட்டுமானப் பணியில் இருந்த போது இதை சாப்பிட்டு இருந்தேன். அதன் பின் வீட்டிலும் செய்து சாப்பிட சுவையாக இருந்தது. இன்று உங்கள் காணொளி மூலம் மீண்டும் நினைவுகள் மலர்ந்தன. நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
V happy.thks for sharing ur memorable day...
@ingaseaveeramuthu4589
@ingaseaveeramuthu4589 Жыл бұрын
அக்கா நீங்க வைக்கிற குழம்பு எல்லாம் சூப்பரா இருக்கு எங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப புடிச்சிருக்கு நல்லா இருக்குதுங்க தட்டப்பயிர் குழம்பு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு நாங்க ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் கிராமத்தில் இருக்கிறோம் கிராமத்தில் இருக்கிறோம்
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Ok dama thku
@bhanugulam8160
@bhanugulam8160 Жыл бұрын
ம்ம் கும்பகோணம் கடப்பா சூப்பர் 👌😋 இது வரை நான் கேள்விப்பட்டதே இல்லை சங்கீமா இப்போ தெரிஞ்சிக்கிட்டேன் அதுக்கு சங்கீமாவுக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் குருமா டேஸ்ட் டில் இருக்கும் இல்லியாமா கண்டிப்பாக ட்ரை பண்றேன் தேங்க்யூமா லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much ma
@anithasasikumar1518
@anithasasikumar1518 Жыл бұрын
Super akka
@nikesh9474
@nikesh9474 Жыл бұрын
மேடம் கசகசா போடாமலே இன்று செய்தேன் கடப்பா சூப்பர் தீபாவளி பலகாரம் செய்தேன் சூப்பர் சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@amuthad3435
@amuthad3435 Жыл бұрын
சங்கீமா நீங்க செய்து காட்டும் அனைத்து சமையலும் அருமை.நீங்க சொல்வது போல் அளவுகள் சரியாக போட்டால் டேஸ்ட் சூப்பர். செய்திட்டு சொல்கிறேன் சங்கீமா. லவ்யூயூயூயூயூ.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku ka.love you too ka
@chandraraj3943
@chandraraj3943 11 ай бұрын
இன்று இந்த கடப்பா குழம்பு செய்தேன் வெரி வெரி டேஸ்டா அமைந்தது நீங்க சொன்ன மாதிரி யே செய்ததால் நன்றி சங்கீதாம்மா! 💐💐💐🤝🤝🤝🙌
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
V happy inga
@arunadinesh3705
@arunadinesh3705 Жыл бұрын
நைட் டிபனுக்கு இன்னைக்கு நான் கும்பகோணம் கடப்பா செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது நன்றி சகோதரி
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@arunadinesh3705
@arunadinesh3705 Жыл бұрын
கும்பகோணம் கடப்பா அருமையாக உள்ளது இன்னைக்கு எங்க வீட்டாண்ட செஞ்சு பார்க்கிறேன் நன்றி சகோதரி
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Vanakkam mahaley thankyouda entha recipe unstylel yeppadee erukkum yendru yethir paartthathu thaan very nice tips sooper thankyouda
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much ma
@radhikabalaji0876
@radhikabalaji0876 Жыл бұрын
Sema side dish hotala sapittu iruken dear.seiya aasaiya.irunthichi today neenga pottutinga.tq Chellam 👌👌👍👍🥰😋😋😋🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dear ma
@lakshmibharathi4263
@lakshmibharathi4263 Жыл бұрын
மிக மிக அருமை
@kalaiselvip9970
@kalaiselvip9970 Жыл бұрын
ஏன்டியம்மா (செல்லமா) உனக்கு தெறியாத சமையலே இல்லையா சமையலை விட கடைசியா நீங்க சாப்பிடும்போது எனக்கு பொறாமையா இருக்கு 🤤🤤🤤 நான் உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கக்கூடாதா அருமை அருமை 👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Haha va ingama Elam ungaluku than
@kalaiselvip9970
@kalaiselvip9970 Жыл бұрын
@@CookwithSangeetha 🙏
@kdsaravanan7804
@kdsaravanan7804 Жыл бұрын
உங்க பேச்சும் உங்க சமையல் செய்முறையும் அருமையோ அருமை உங்க குரலும் அருமை.....
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@rameshmani1867
@rameshmani1867 Жыл бұрын
Really the way u explains is so good..and kadappa its my mouth is watering..so this evening itself I am going to try this..tks
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Ya u can try tasty
@SasikalaShanmugam14
@SasikalaShanmugam14 Жыл бұрын
கும்பகோணம் கடப்பா குழம்பு very nice👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@krismurahari1975
@krismurahari1975 Жыл бұрын
I love ❤️ the way she constantly nods her head and moves her hands to add emphasis to her narration. Another great dish, I am sure!!!👍🥰🥰👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@vs.nithilsanjeevvs.mithran2457
@vs.nithilsanjeevvs.mithran2457 Жыл бұрын
Hi Sangeetha.... The way u explain la yae, kadapaa saapta maari dan iruku... Love ur way of explanation... I admire u a lot... Can u please post barbeque chicken at home, road side aati kaal soup....
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr soup already lik Paya. Arbeque also i think already uploaded pls check let me know thku
@alt5322
@alt5322 Жыл бұрын
Lovely curry. I have tasted this item for the first time.wonderful.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@suryathomas7475
@suryathomas7475 Жыл бұрын
Neengs cook panna ellame semma special dha akka.....love you akka...
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dear
@nageshwariarunachalam1093
@nageshwariarunachalam1093 Жыл бұрын
Unga samayal super and then ur speech....
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@saniamirzaqali976
@saniamirzaqali976 Жыл бұрын
Wow sangee super. Idly narriya varaity senjalum inntha mathira different recipe podunga sangee 👌👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Sure
@kumaravelk6478
@kumaravelk6478 Жыл бұрын
Super, super, Thank you mam, அப்படியே உங்க கை பக்குவத்துல காஞ்சீபுரம் இட்லி செய்யுங்க
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Sure
@loheshvenkatesh3394
@loheshvenkatesh3394 Жыл бұрын
என் மாமனாரின் ஃபேவரட் டிஷ் கடப்பா தேங்க்யூ அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Welcome dear
@vinothraj438
@vinothraj438 Жыл бұрын
ஹாய் அக்கா நீங்க செய்த ஜவ்வரிசி கேசரிஉங்க ஸ்டைல நான் இன்று காலை செய்த அக்கா வீட்டில் எல்லாருமே செம டேஸ்ட்டா இருக்கு பாராட்டுனாங்க அக்கா என் கணவரும் 3 டைம் வாங்கி சாப்பீட்டாங்க அக்கா கடைசியில் எனக்கு வெறும் குண்டதான் மீச்சம் அக்கா இந்த சந்தோசத்திற்க்கு உங்களுக்கு தான் பங்கு இருக்கு சங்கீதா அக்கா ரெம்ப நன்றி அக்கா இன்னைக்கு நீங்க செய்த கும்பகோணம் கடப்பா நைட்டு செய்ய போறேன் அக்கா லவ் யூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூயூ சங்கீதா அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Very happy pa
@SivaSiva-yi3wf
@SivaSiva-yi3wf 5 ай бұрын
அக்கா உங்க சமையல் எல்லாம் ரொம்ப சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 5 ай бұрын
Thku pa
@arumugammarimuthu590
@arumugammarimuthu590 Жыл бұрын
ஹாய் சிஸ்டர் அருமை அருமை கும்பகோணம் கடப்பா, நிச்சயம் எங்கள் வீட்டில் செய்வோம் 👍👍👍👌🇸🇬.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@aruljeffreya3386
@aruljeffreya3386 Жыл бұрын
His sis I tried this recipe today...very tasty....thanks sis🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@pandiselvir6636
@pandiselvir6636 Жыл бұрын
Hi Sangeeta ma'am today recipe very nice very tasty so sweet thank you
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Welcome
@kanmanirajendran767
@kanmanirajendran767 Жыл бұрын
கும்பகோணம் கடப்பா செம சூப்பர் சங்கீதா
@venmahikitchen4496
@venmahikitchen4496 Жыл бұрын
Hi sis very nice my favourite dish pls kalayanaveettu maainji recipe upload pannunga sister
@jothimanoj5022
@jothimanoj5022 Жыл бұрын
Super Sangeetha akka love you akka unga video enakku rompa putikum 😍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr.lov u too
@vinayagamedicalthuvar4533
@vinayagamedicalthuvar4533 Жыл бұрын
Hi man💐enaku poondu kulampu, puli kulampu seyum pothu ennai mela pirinji vara mattenkuthu,,, nan enna Mistek pantren nu enakke theriyala,,,,, but ooralauku rasam, satni ,, sampar seyya kaththu kitten,,, 💃💃💃😍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
May b ur using less oil n hav to boil until oil comes out.but if u use less oil that's good
@rajiraji6418
@rajiraji6418 Жыл бұрын
Thakkali poduvangala sister na poda mattan try pandran sister super 👍 💯
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
K
@nirmalajayakumar8279
@nirmalajayakumar8279 Жыл бұрын
yenga ooru dish.lovely dish
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@catty988
@catty988 Жыл бұрын
Pakumpothe super 👌 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@saraswathiselvam8517
@saraswathiselvam8517 Жыл бұрын
Hi கண்ணம்மா நான் நினைத்தேன் நீங்க கடப்பா வீடியோ போட்டுடிங்க டியர் செம 😋😋😍😍😍ஐ லவ் யூ 💛💙💚💐💐
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku ma maid cake podrn ma time kidakum pothu nanu marakila
@kamaladevi5878
@kamaladevi5878 Жыл бұрын
Yethir partha recipe 👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@prettyfamily1653
@prettyfamily1653 Жыл бұрын
Mam yogha haircut super i a m your new subscriber i a m small youtuber
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku. All the best ❤️
@bindu2499
@bindu2499 Жыл бұрын
Tried nice recipe
@harshinikt6976
@harshinikt6976 Жыл бұрын
Fine mam... Kumbakonam kadappa
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@selvisenthilnathan7133
@selvisenthilnathan7133 Жыл бұрын
Wow super akka
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@SanjunathanNathan
@SanjunathanNathan Жыл бұрын
Super my favourite sanki thankyou amazing
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Oh super my pleasure sir. Thku
@NSumathiNadarajan
@NSumathiNadarajan 6 күн бұрын
😢❤​@@CookwithSangeetha
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Wow அருமை
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@vijiarun9462
@vijiarun9462 Жыл бұрын
ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க சூப்பர் அக்கா நான் உங்களிடம் இந்த ரெசிபி செய்து காட்டவும் என்று இருந்தேன் நீங்கள் செய்து காட்டுகிறார் நன்றி அக்கா நன்றி அக்கா சூப்பர் l love you Akka 💕💕💕💕💕💓💓💓
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dear
@lumthia1550
@lumthia1550 Жыл бұрын
Super 👌👌👌
@janvis6290
@janvis6290 Жыл бұрын
Super sis, I always follow ur cooking and prepare ay hom..
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@user-lo1bc2lt7r
@user-lo1bc2lt7r Жыл бұрын
அருமையான பதிவு
@anandsam9849
@anandsam9849 Жыл бұрын
Wow .... super 👌👌👌👌akka.nane ketkalm ninicha sapitathu illa kandipa unga video partha piragu try pandra akka 👍👍👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@karthikeyana5513
@karthikeyana5513 Жыл бұрын
Super sambar akka
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@annalaxmip7839
@annalaxmip7839 9 ай бұрын
சூப்பர் ma
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 ай бұрын
Thku
@dhanasekaran3096
@dhanasekaran3096 Жыл бұрын
Very nice ma my family loves your cooking keep it up Kalyani from Chennai
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@rithanikakitchen1651
@rithanikakitchen1651 Жыл бұрын
Super
@pachiyammalss147
@pachiyammalss147 Жыл бұрын
Idli very soft
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sivasathesh5048
@sivasathesh5048 Жыл бұрын
Super akka i will try tomorrow
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Ok pa
@mathyscreations
@mathyscreations Жыл бұрын
அட்டகாசம் sangeetha
@kgirija9681
@kgirija9681 Жыл бұрын
Hi mam yes mam i also want grill chicken recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Already uploaded pls check kzbin.info/www/bejne/l5usmnmdrKp1j5o
@maragathamani1738
@maragathamani1738 Жыл бұрын
super ma 👌
@vanishyamvanishyam2596
@vanishyamvanishyam2596 Жыл бұрын
Chicken kulampu vlog poduga
@sudha.ssudha.s
@sudha.ssudha.s Жыл бұрын
Hi sister enaku Oru time barley rice la edhavadhu Oru receipe senji kattringala sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Ok pa need tim
@ayyanayyan2714
@ayyanayyan2714 Жыл бұрын
sema vera level sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@priyapriya-io5ym
@priyapriya-io5ym Жыл бұрын
Voice slightly change madam Take care ur health akka my favorite dish Thanku akka
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Sure thku
@manickavalliammals3186
@manickavalliammals3186 Жыл бұрын
Super sangeetha ma
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@mathisaranya7942
@mathisaranya7942 Жыл бұрын
Super akka nanum Kumbakonam than
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Oh super pa
@velmurgan223
@velmurgan223 Жыл бұрын
Akka vera level semma super👌🏼😍😍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@sadiyaammar603
@sadiyaammar603 Жыл бұрын
I m waiting
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@PriyaPriya-mi4nk
@PriyaPriya-mi4nk Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி சமயல் சிஞ்ச super aa இருக்கு but idly recipe மட்டும் வரல
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Ok try same dear
@pachiyammalss147
@pachiyammalss147 Жыл бұрын
Wow super ma 💖
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@deepakk_here6726
@deepakk_here6726 Жыл бұрын
Superb sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku sis
@renugarrtt7221
@renugarrtt7221 Жыл бұрын
Sema sister👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@soundark2119
@soundark2119 Жыл бұрын
Sema Vera level sister 👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@vijay_369
@vijay_369 Жыл бұрын
அரிசி பாயசம் செய்துகாட்டுஅக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Pa already uploaded evn i share lik pls understand dear
@arunadinesh3705
@arunadinesh3705 Жыл бұрын
சாம்பார் சாதம் செய்து காட்டுங்க சகோதரி உங்க ஸ்டைல்
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Already uploaded pls check
@PriyaPriya-mi4nk
@PriyaPriya-mi4nk Жыл бұрын
Kumbakonam kadappa super aa irundhuchi but idly mistake Achu madam
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
இட்லி என்ன மிஸ்டேக் ஆச்சு பேபி நீங்க மாவு அரைச்சதுல தான் மிஸ்டேக்கா இருக்கும் ஏன்னா நிறைய வீடியோ போட்டு இருக்கேன் இட்லிக்கு மாவு எப்படி இருக்கிறது என்று அதை ட்ரை பண்ணி பாருங்க மெயினா நீங்க எடுக்குற இட்லி அரிசி நல்லா குவாலிட்டியானதா இருக்கணும் நல்லா மாதிரி உளுந்து புது ஒழுங்கா பெருசா குண்டு குண்டா இருக்கணும் பழைய உளுந்தா இருந்தா கருப்பா இருந்தா கண்டிப்பா உங்களுக்கு மாவு ஆகாது நல்ல வராது
@solomonsolomon7369
@solomonsolomon7369 Жыл бұрын
Super akka 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sureshthaya7957
@sureshthaya7957 Жыл бұрын
Super Akka😍
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@shilpikanedunchezhiyan0907
@shilpikanedunchezhiyan0907 Жыл бұрын
😋
@thuligalchannel786
@thuligalchannel786 Жыл бұрын
Yummy recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 Жыл бұрын
Wow supebb sister cook with sangeetha kumbakonam.kadappa ldli side dish lungh box.sister.thanks for your cooking tipd video very useful video veralaval valthukkal oky sister cook with sangeetha.kumbakonam. kadappa ldli side lungh box.welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan sister cook with sangeetha kumbakonam kadappa ldli side dish lumgh box.nandri vanakkam valthukkal oly sistet cook with sangeetha kumbakonam kadappa ldli side dish lungh box.🙏👩🌟✌👩‍🦰👍👨‍🦱👌☀️💥🤝🤲🤟🙏👩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@riyar6011
@riyar6011 Жыл бұрын
Came out really well sangee ma .. thankyou my dear love 🌼🔆
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@pkavithap.kavitha631
@pkavithap.kavitha631 Жыл бұрын
👌👌👍
@ayishabanu2266
@ayishabanu2266 Жыл бұрын
Super sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sanjaynallu3
@sanjaynallu3 Жыл бұрын
Egg piriyani recipe podunga akka 🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Ok pa.but i alredy uploaded
@sangeethas1240
@sangeethas1240 Жыл бұрын
Plz share the ingredients in the description box
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
I will try my best
@gunaguna6345
@gunaguna6345 Жыл бұрын
Super akka
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@GayuRam2507
@GayuRam2507 Жыл бұрын
Very nice akka onion samosa receipe. Poduga akka
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Ok paneer one week tim
@GayuRam2507
@GayuRam2507 Жыл бұрын
@@CookwithSangeetha puriyala akka
@vidyanishok7735
@vidyanishok7735 Жыл бұрын
@@GayuRam2507 ok panren one week time... She meant
@amsavalli4324
@amsavalli4324 Жыл бұрын
Super❤️❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@mahalakshmimahalakshmi3423
@mahalakshmimahalakshmi3423 Жыл бұрын
நானும் கும்பகோணம் தான் sis கும்ப கோணம் கடப்பா சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku pa
@kavithakannan1005
@kavithakannan1005 Жыл бұрын
Super madam🌹❤️👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@p.mahalakshmip.mahalakshmi8081
@p.mahalakshmip.mahalakshmi8081 Жыл бұрын
Mutton urudai recipe saithukatavum
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Ok
@paquirarif2132
@paquirarif2132 Жыл бұрын
@abianu9301
@abianu9301 Жыл бұрын
Very nice sis💙💙
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku dr
@thamilarasi767
@thamilarasi767 Жыл бұрын
Wowed super sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@svivekkanandaansvivekkanan6383
@svivekkanandaansvivekkanan6383 Жыл бұрын
8
@sadiyaammar603
@sadiyaammar603 Жыл бұрын
Today video podala Sangeetha mam
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Potachu pa kzbin.info/www/bejne/gZK6eJqFo7d0mqM
@suganyarajendran627
@suganyarajendran627 Жыл бұрын
Nan Kum😍
@SanjunathanNathan
@SanjunathanNathan Жыл бұрын
Good night sanketha
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Good night sir
@sujaysam394
@sujaysam394 Жыл бұрын
👍 mam.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 7 МЛН
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,5 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 10 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
பாரம்பரிய கும்பகோணம் கடப்பா | Kumbakonam Kadappa Recipe in Tamil | Side Dish for Idly Dosa
5:34
sanvikas samaiyalarai சன்விகாஸ் சமையலரை
Рет қаралды 209
Venkatesh Bhat makes Kumbakonam Kadapa | Recipe in Tamil | KUMBAKKONAM KADAPA
13:14
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,2 МЛН
Our Traditional Chettinad Home Tour Dr Pal & Priya (Tamil)
10:48
Priya Pal (Tamil)
Рет қаралды 274 М.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 7 МЛН