ஒவ்வொரு ஊரின் பாரம்பரிய சமையலை இதுபோல தெரியப்படுத்த வேண்டுகிறோம் சகோதரா மிக்க நன்றி
@vinoprathaban49982 жыл бұрын
Sir நான் கும்பகோணம் எங்க ஊரு dish இவளோ famous ஆ எங்க ஊரு பெருமையோட சொன்னது சூப்பர் sir......
@jothipandi18282 жыл бұрын
ஒவ்வொரு ஊரோட தனித்துவமான சாப்பாட்டை கண்களுக்கு விருந்தளிக்கிறிங்க தீனா சார் சூப்பர் 👍👍👍
@நாவிஜயகுமார்ஓம்நமசிவாய2 жыл бұрын
தீனா சகோதரருக்கு எனது முதற்கண் வணக்கம் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சமையல் தெரியாத நிறைய பெண்களுக்கு தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என் மனைவி தங்களின் சேனலை மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்து விதவிதமாக சமைத்து எனக்கும் என் குழந்தைகளுக்கும் பரிமற மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தீனா சகோதரா தங்களுடைய இந்த பயணம் மேலும் வெற்றிகரமாக தொடர எல்லாம் வல்ல ஈசனை வணங்கி மகிழ்கிறேன் வாழ்த்துகள்
@mygautham2 жыл бұрын
அண்ணா.....சொல்ல வார்த்தைகள் இல்லை...இந்த ஷாட்...மிக.அற்புதபமக இருக்கிறது..... மிக சிறப்பு...... நன்றி அண்ணா.....
@Tulips19782 жыл бұрын
The owner of the brass store is highly knowledgeable. He speaks chemistry and thermodynamics and metallurgical aspects of alloys...... Awesome.
@vani83222 жыл бұрын
திருநெல்வேலி சொதியும், கும்பகோணம் கடப்பாவும் சகோதரர்கள்😁😁😁. Nice sidedish👍
@Chitra-anand2 жыл бұрын
I prepared kadapa in this method today. I didn't add peas. Excellent taste . Tq dheena bro
@உழவன்மகன்2 жыл бұрын
எங்க ஊரை பார்க்கும்போது அப்படி ஒரு சந்தோசம்...நன்றி சகோ....
@sridhark71602 жыл бұрын
அருமை அற்புதம் வாழ்த்துக்கள் நன்றி உங்க கையால் செய்த உணவை ஒரு முறையாவது இந்த ஜென்மத்துல ருசித்து பார்க்க ஆசை எனக்கு
@kvavinassh53532 жыл бұрын
எங்களுக்காக இந்த முயற்சி அருமை எண்ணெய் கவரின்துண்டை கீழே போடாமல் காரிலேயே ஒட்டி இருக்குமாறு செய்தால்மற்றவர்களும்செய்வார்கள்
@pavk387 Жыл бұрын
15:35 he's a chef, but humbly asking before adding any ingredient, that's something to be appreciated and learned
@lifestyle-gd1yq2 жыл бұрын
எங்கள் ஊர் பெருமையை சொன்னதற்கு சொன்ன அண்ணாவிற்கு ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srividhyaa65072 жыл бұрын
நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தது மிகவும் பெருமையாக உள்ளது தீனா சார் நானும் என் கணவரும் எப்பொழுதும் மங்களாம்பிகை ஹோட்டலில் சாப்பிடுவோம் வீட்டில் சாப்பிடுவது போல் தைரியமாக சாப்பிடலாம்
@lawrancet.m2641 Жыл бұрын
நாங்கள் கும்பகோணத்தில் இருந்தபோது என் தந்தைமுதலாம் தலைமுறையில் தயார்செய்த அந்த கடப்பா,சப்பாத்தியுடன் ஓவ்வொரு வியாழனும் காத்திருப்போம்!! நினைவுகளை புதுப்பித்தமைக்கு நன்றி தீனா!!!
@paramasivamps94952 жыл бұрын
எங்க ஊர் பக்கம் சென்று அருமையாக பதிவுகளை காண்பித்துள்ளது மிக்க நன்றி நாங்க வேதாரண்யம் அருகே இருந்தவங்க நன்றி சகோதரரே
@sridhars59192 жыл бұрын
Pp ppppq
@kalpagamlakshmanan33592 жыл бұрын
Pp appatranselation of
@kalpagamlakshmanan33592 жыл бұрын
Reply to poppa is appappa
@lakshmiganesh62772 жыл бұрын
அண்ணா நீங்க பெரிய chef a இருந்த போதும் பிற கலைஞரிடம் கேட்டு செய்வது உங்க பெருந்தன்மையை காட்டுகிறது
@lakshmiganesh62772 жыл бұрын
நன்றி அண்ணா
@AmirthaThiyagarajan-k4y7 ай бұрын
Tried it today... n its unbelievable ❤ got authentic taste in its first try itself... got married in kumbakonam and the expectation was so high for it. But came out so good and satisfied my family....thanks for sharing the recipe..😊😊
@divyaarun38362 жыл бұрын
நான் சமைக்கும் அனைத்து சமையலும் நல்லா இருக்குனு வீட்ல எல்லாரும் சொல்லுவாங்க. அது எல்லாமே உங்களோட வீடியோ பார்த்து கத்துக்கிட்டேன். ரொம்ப நன்றி அண்ணா. ❤
@pramothcreation2 жыл бұрын
To be Frank na inaiku tha unga video suggestion la patha .. summa click panna but enake theriyama kitta thatta 20 videos pathuta.. Unga hard work, video quality and mukkiyama nenga pesura vitham romba pudichurukku ... Channel ku subscribe pannita ini Ella videos um marakkama pathuruven anna...
@கார்குழலி_குடந்தைகும்பகோணம்2 жыл бұрын
எங்க ஊரு கடப்பா, டிகிரி காபி. கும்பகோணம் ஹோட்டல் மற்றும் வீடுகளிலும் சமைக்க கூடியவை.
@venkatacalamvenkatacalam92922 жыл бұрын
super
@Vision-oo7pt2 жыл бұрын
Yes our KMU
@Kathirselvan_Ayyavu2 жыл бұрын
Kadapa peyar karanam sollunga ..what is the meaning of kadapa
@bhuvanabhuvana75832 жыл бұрын
Good effort Mr. Deena
@gokhilasri39892 жыл бұрын
@@Kathirselvan_Ayyavu இது ஒரு ஆந்திரா மொழியின் கேள்விப்பட்டிருக்கேன் அவங்களுடைய பாஷையில் இருந்து ஒரு குருமா குழம்பு அப்படிங்கிற ஒரு மீனிங் ஆகுது.
@balasethuraman79772 жыл бұрын
அடுப்பு சமையல் ஆரோக்கியம் அதே போல் உபயோகிக்கும் பாத்திரம் முக்கியம். வாணலியை தான் குறிப்பிடுகிறேன்
@anuradhas17232 жыл бұрын
My favourite kadappa. Thanks a lot for telecasting this traditional recipe
@harshiyumnaanum33152 жыл бұрын
Enga ooru kumbakonam. Semma vera level receipe sir Favourite receipe kadappa extra 2 idly sapuduvaga. Learning many things
@manicame9285 Жыл бұрын
கும்பகோணம் கடப்பா
@manicame9285 Жыл бұрын
எப்படி செய்வது
@gowripalani10332 жыл бұрын
எங்கள் கும்பகோணத்தில் எல்லாமே பேமஸ்தான் வந்தாரை வாழ வைக்கும் கும்பகோணம்
@iw2fuok1162 жыл бұрын
HE IS NOT LIKE IRAFAN AND OTEHRS. HIS DEDICATION IN FOOD MAKING AND ENLIGHTENING THE PEOPLE IS SUCH MARVELLOUS
@rajikamaraj96202 жыл бұрын
தீனா சார் ஒரு ஊரு ஊரு சென்று ஒரு ஸ்பெஷல் சொல்றீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி சார் இதனால் நல்லா எல்லாமே தெரிஞ்சுக்கிறோம்
@harisundarpillai73472 жыл бұрын
Supper kumbakonam kaddapa arumay and antha hotel ayyavukum amma matum avanka mahanukum anbana vanakam you are really great deena bro unkaloda humblenes anbu mattavarhaluku kodukum respect god ✝️💐
@rajashwarima29672 жыл бұрын
உங்கள் முயற்சி அருமை வாழ்த்துக்கள் என்னை கவரை வெட்டி எடுத்துவிட்டீர்கள் இது மண்ணில் போனால் எடுக்கமுடியாமல் போகும் ஆதலால் பெரித வெட்டி கவரோடதனியாக எடேக்காமல் விட்டு விட்டால் சுலபமாக குப்யோடு வந்து விடும் உங்கள் மூலம் நிரைய மக்கள் பயன்படுத்துமவார்கள் நன்றி
@krishna15292 жыл бұрын
கும்பகோணம் முராரி இனிப்பகத்தையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்து இருக்கலாம்.. 100 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் ஒரு கடை.... நீங்கள் சென்ற கற்பகவிலாஸ்ற்கும் மங்களாம்பிக்கா காபி கடைக்கும் நடுவில் தான் உள்ளது..
@seethaladevi7873 Жыл бұрын
😢❤❤❤😊😊😊😅😮🎉😊😂
@samrathin57812 жыл бұрын
Great work, Deena Dhayalan. I really admire your approach and efforts to reach out to the right people. Unique and you stand out from the rest.
@aarthisaravanakumar7242 жыл бұрын
கும்பகோணத்தில் திருவையாறு அசோகா அல்வா ரொம்ப சிறப்பு
@abinidhu Жыл бұрын
Sir unga intha video paththu na recipe try panuna first time laye ithu super ah vanthuchu ..thank u for the authentic recipies
@sowmiyadevi6272 Жыл бұрын
I tried this today...but have reduced the quantity of grinding ingredients...it tastes awesome ...I'm from kumbakonam and I got the same taste of mangalambikai kadappa
@vishnuhasan27972 жыл бұрын
Dheena anna and mam unagalukum romba periya thanks kandapa vera level iruku dosai ku nanaga try pannom. Inam antha taste vailaiya iruku.❤❤🎉🎉
@crm1352 жыл бұрын
Amma gives details without any hesitation and seems well experienced. Thanks for sharing Dheena Sir.
@poongodisubramaniam70172 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நீங்கள் சொல்வது மிக அழகாக இருக்கு சார்
@tambuskitchen48812 жыл бұрын
நான் கும்பகோணம் தான் எங்க தாத்தா அடுத்து அப்பா இப்போ என் சகோதரர்கள் எல்லோரும் மங்களாம்பிகைக்குதான் செல்லவோம் விசேஷம் என்றாள் அங்குதான் செல்வோம். வாஙகுவோம். நம் ஊர் என்றதும்.ரொம்ப சந்தோஷம்
@RubikscubiksBheroz2 жыл бұрын
இன்று உங்கள் வீடியோவை பார்த்துத்தேன்👍 👌👏🏻👋🏼🌺💐🌷✨🌹🙏🏼சூப்பர்👋 சிறப்பு👍 👏🏻✨🌹🌺எங்கள் ஊரில் திருவாரூரிலும் கடப்பா ஆனாம் சிறப்பு👍 நிறைய வீடியோ போடுங்கள்👍. வாழ்த்துக்கள்🎉🎊👍 வாழ்க😍🌹👋 வளமுடன் அனைவரும்👏🌹🙏 இறைவன் அருளால்👌👋🌺 ஆரோக்கியமாக🌺👌 👏🏻✨🌹🌺💐
@RubikscubiksBheroz2 жыл бұрын
சிறப்பு👍 வளமுடன்🌹🙏👏 அனைவரும் இறைவன்👋👌🌺 அருளால் பல்லாண்டுகள்❤ வாழ்வோம்👍 🌹🌺💐♥❤❤❤👏🏻🌺🌺🌺🌺🌺
வாழ்த்துக்கள் சார் சாப்பிடும் சாப்பாடும் செய்ர தர்மமும் தான் நமக்கு சொந்தம்
@sandeepkumarj16412 жыл бұрын
Such a good positive family...🥰🥰🥰
@sangethasangetha66072 жыл бұрын
Super sir Enga voor kumbakonam enga veettukku opposite la than irukku mangalambika hotel 😍
@YK-if5so2 жыл бұрын
Kadaba try chesanu sir super ga vachidi thank sir
@deekchanyadeku8797 Жыл бұрын
Thank you so much for exploring oru place …. IPdi Kadapa ke famous aana kadaila recipe vangiteengale super 🥹
@Tulips19782 жыл бұрын
Excellent presentation. Such a lot of love, dedication and energy.
@venky88411 ай бұрын
Engaging conversation. Nice presentation. ❤
@sheelavincent99722 жыл бұрын
Dear Deena Sir thanks for sharing and looking for authentic recipies and taking us along with you to explore traditional cooking thanks 🙏👍
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா பித்தளை பாத்திரங்கள் கும்பகோணம் டிகிரி காபி கடாபா சூப்பர் சூப்பர் அண்ணா
@sivapriyag9245 Жыл бұрын
Humble man Dheena.... Evlo height la irundhaalum andha learning interest, student maadhri kettu kettu seiyradhu.... U r great...
@ramur13482 жыл бұрын
Nanum kumbakonam than sir...niiga enaga vooruku vaathil parumaiyaga volathu...sir..❤
@tintuu65462 жыл бұрын
Sir in red is good and his wife the Chef looks quite young, couldn’t believe she has that grown up son
@shobanamasilamani76542 жыл бұрын
Hi . Cheif Deena today i did your recipe kumbagonam kadappa .came out very well and so yammy. I tried most of your recipe it's always perfect in taste. Thank you so much
@shanmugamg83762 жыл бұрын
மிக நன்றி அருமை யான கடம்ப செய்து கணிதத்ிற்கு
@Akilbgc2 жыл бұрын
Such a down to earth person Chef Dheena is..
@ngs-h3q Жыл бұрын
U r doing a good job by showing the lesser known people n their speciality cooking. May God bless you.
@Venkatachalapathy-k6l Жыл бұрын
She honestly accepted the same kadappa wont work at times at home 😊 dheena as usual modest
@mohanas8639 Жыл бұрын
Thank you receipe super
@shrihayagrivaschoolsvm69642 жыл бұрын
Excellent demonstration done by Hariharan.
@narayananps7742 жыл бұрын
Born in KMU ,now a visitor to the town ,I never miss Mangalambika hotel ,still remember rava special of Punjami Iyer hotel which was very near to our grandpa' s house . Sweet memories !
@Shobana_Devaraj2 жыл бұрын
ஒரு அருமையான காபியை எங்களுக்கு தந்ததற்கு காபி விரும்பிகள் சார்பாக திரு.பஞ்சமி ஐயர் அவர்களுக்கு நன்றி. ☕️☕️☕️☕️☕️☕️
@ramboram47752 жыл бұрын
How to get degree coffee to iyar.. Do you know the history..????
@Shobana_Devaraj2 жыл бұрын
@@ramboram4775 plz watch the video fully or at 10.40
@s.mbesties25772 жыл бұрын
Ugh hhhhih hhhh HH h have h uhh hhhh
@s.mbesties25772 жыл бұрын
Ugh hhhhih hhhh HH h have h uhh hhhhb
@s.mbesties25772 жыл бұрын
G h by in having hhhh HH hhhhhibhhhih
@smileyperson23392 жыл бұрын
Super brother அந்த side la சாப்பாடு செய்ய என்ன என்ன தேவைப்படும்னு போடுரிங்க பாருங்க அது சூப்பர் 💯💯👌 மாத்துங்க எல்லாம் என்ன என்ன வாய்ல சொல்லுவாங்க நீங்கள் side ல எழுத்துல போடுரிங்க பாருங்க அதான் ப்ரோ sema ✨💫👉👍👍👍
@rajarathinamp28922 жыл бұрын
அருமை தினா சார், அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍👍👌👌👌👌💐💐💐💐
Hi Deena Amazing presentation the best part is your style of presentation is unique because you touch a bit of history of the region followed by antiquities of the region and the food. I love the sub titles in english you are outstanding in every way in field. Keep up your good work to our society both in India and abroad. Best regards Basker. Sydney Australia
@mahibala11228 ай бұрын
Idlyku Sambar sapittu pore adichiduchi anna kandippa kadappa try pannuven😊
@ganesanjayaraman78502 жыл бұрын
Degree coffee - in the olden days they used to have a thermameter like instrument to measure the quality of the milk. If yo my add water the meter will show the quantum of water added to milk. The Coffee which is made of the Degree Milk is degree coffee. 90% milk and 10% decoction is the norm. That decoction should be brewed instantly to get the flavor. PB coffee (Plantation B) 50% + PA (Plantation A) coffee 50% and 5% chicory added together roasted and ground in any Kumbakonam coffee store will get you the degree coffee. Instead Of Plantation A - you can have Robusta 50% which will give you a very darker / thicker decoction. Enjoy! It is after all a huge addiction.
@muraliraja52372 жыл бұрын
அருமை செஃப் அதேபோல் திண்டுக்கல் பிரியாணி எதிர்பார்க்கிறோம்
@ramaluxmiluxmi77312 жыл бұрын
Dheenasir enga ooru tirunelveli ingu halwaku munalaye famous ana wseet thirupagam kadalaimavu pal cashewnuts sugar serthu seiyra palamaiyana sweet inum suvai maramal therku ratha veethiyil oru kadaiyil seiyranga you must come an taste it
@sitravirassamy86152 жыл бұрын
thank you chef, so nice to see the real authentic Cook with this lovely family !!!!
@padma34362 жыл бұрын
Super sir enga ooru kumbakonam aasaya parthen enga oor, koil ,samayal ,kadappa ellame super
@usharanijs2 жыл бұрын
Such an excellent couple... Respectful son... Good service n Healthy food from Mangalambika hotel... Thank you for this video...
@veperisumitha7631 Жыл бұрын
Thank you for sharing Deena sir
@nivitha57182 жыл бұрын
Super recipe sir nan lunch box recipe unga video pathudhan panren thankyou very much sir
@tksenthil12 жыл бұрын
You are very pleasant and humble..........hats off to you dheena sir...
@revathi52842 жыл бұрын
I tried this receipe.superb taste.thank u amma and anna
@advaitaadvaita48632 жыл бұрын
Sir you are very humble
@vetrivelmurugan19422 жыл бұрын
You are very talented and very decent chef and food reveuwer ..youtuber
@anusesha1732 Жыл бұрын
நீங்களே பெரிய chef.அவர்கள் சொல்ல,சொல்ல நீங்கள் செய்வது மிகவும் அதிசயம். வாழ்க சார் நீங்க
@birudhadevi50722 жыл бұрын
Kumbakonam vatha kulambu recepie podunga
@fayaz52382 жыл бұрын
wonderful series sir :) very very special idea
@shaibrahim26532 жыл бұрын
சூப்பர்தம்பிவாழ்த்துகள்நன்றி
@KrishnaVittaldevBangalore2 жыл бұрын
Excellent work Brilliant camera work. Thank you Chef for bringing out such famous dishes from remote areas 🙏
@madanama12 жыл бұрын
அருமை சார். உண்மையான மங்களாம்பிகை ஓட்டல் எதுனு கண்டு பிடிக்கனும்
@kavisanjai47562 жыл бұрын
Good effort dheena sir....... Nice vedio next thanjore ponga please..,...
@foodhope73132 жыл бұрын
Absolutely divine
@narmathaarumugam57802 жыл бұрын
Excellent camera man and editing man
@subapradhavinodkumar6812 жыл бұрын
Super taste …..Deena thanks so much for taking efforts and getting the best tasteful dishes to public.