கும்பம் - 2025 - புத்தாண்டு ராசிபலன்கள் || kumba raasi palan ||

  Рет қаралды 49,148

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

Пікірлер: 158
@Mahi1h0
@Mahi1h0 Ай бұрын
அப்பனே முருகா நல்லதே நடக்கட்டும் ❤
@srimaruthigammer7174
@srimaruthigammer7174 Ай бұрын
🙏மிக்க நன்றி அப்பா 🙏 வாழ்க வளமுடன் 🙏 கும்பம் வாழ்க்கை முழுவதும் போராட்டம் துன்பம் இதை மட்டுமே அனுபவித்து கொண்டு இருக்கிறோம் இனிமேல் கடவுளின் அருள் மட்டும் 😭 முருகா 🙏🙏🙏🙏🙏.........
@e.c.dhanasekar8718
@e.c.dhanasekar8718 24 күн бұрын
மிக்க நன்றி ஐயா.நீங்க சொல்கின்ற ஒவ்வொரு சொல்லும் தெய்வ வாக்குங்க ஐயா.நீங்க பேசுவதை கேட்டாலே ரொம்ப நிம்மதியாக இருக்குங்க ஐயா ❤
@kanakajanani8688
@kanakajanani8688 19 күн бұрын
உண்மையாகவே முதுகு வலி ஆரம்பித்து விட்டது ஐயா.... சென்ற முறை சொன்னது போலவே தோல் சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டது..... நீங்கள் கூறுவது அப்டியே எனக்கு பொருந்துகிறது......🙏🙏🙏🙏
@vtfelix8464
@vtfelix8464 Ай бұрын
You are absolutely correct sir. Only worship is very benefit to Kumbam Rasi. Thank🙏 you so much sir.
@ManiRajavel-p7e
@ManiRajavel-p7e Ай бұрын
🙏ரொம்பா நன்றி ஐயா 🙏ஒம் நமச்சிவாய சிவ திருச்சிற்றம்பலம்
@krishnaveni2542
@krishnaveni2542 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நல்லதே நடக்கட்டும் ஐயா 🙏🙏🙏
@GirishTN63
@GirishTN63 Ай бұрын
Indha video fulla postivity ah erukeyyy Interesting ! Okay!
@Sriram-cm8tb
@Sriram-cm8tb Ай бұрын
Sir sorry to say sani bagavan easily vanthathuku then only I know about my friend now iam happy all friend enemies sani bagavan cleared me thank u for information thank u and thank to saniswara bagavan 😢😢❤😢😢
@Umaharibabu
@Umaharibabu Ай бұрын
நல்லதே நடக்கும் 🙏🙏🙏
@maan1564
@maan1564 Ай бұрын
Guru'G unkal vakku iraivanin vakkai irukku....Thankyou....🎉🎉🎉🎉🎉🎉
@TamilSelvi-fx6qs
@TamilSelvi-fx6qs Ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா🙏🙏என் ஆரோக்கியம் பற்றி சொன்னது ஆச்சரியம் தந்தது🙏🙏உங்கள் அறிவுரை மிகவும் அற்புதம்🙏🙏ரொம்ப நன்றி ங்க ஐயா🙏🙏
@GirishTN63
@GirishTN63 Ай бұрын
WoW Nalladhu nadakum because last few years rombha adi back stabs ;) elam pathuchu mode ON
@mahalakshmiv9014
@mahalakshmiv9014 23 күн бұрын
rompa nandri sir thank you so mach your onderful speech kandipa na dry pannuva sir stee rama jayam om pumatheyvi ammave thunai om anpe shivam om annapuraniye thunai 🙏☺
@sarasnarayanasamoi7415
@sarasnarayanasamoi7415 Ай бұрын
Thank you so much for your great divinely concern for ALL KUMBAMS, Ayya❤ Great information shared❤ Vazhga Valamudan Ayya ❤ Be Blessed By The Divine 🙏
@gessa-5216
@gessa-5216 7 күн бұрын
Yes sir, back pain and shoulder pain started and treatment also started
@ckscheran3598
@ckscheran3598 Ай бұрын
உங்கள் ஆசிர்வாதம் குருவே 🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@PuviCharulifestyle
@PuviCharulifestyle 26 күн бұрын
நன்றி அப்பா 🙏🙏🙏🙏
@kiritharan7214
@kiritharan7214 Ай бұрын
நன்றி ஜயா ❤🙏🙏🙏
@kamalavenikamalaveni3520
@kamalavenikamalaveni3520 Ай бұрын
ஓம் சாயி ராம் சரணம் இனிய வணக்கம் சார் நாங்க.எதையும்எதிர்பார்க்கலை.இறைவனடி.சேர்ந்தாபோதும்.ஒன்னுமேவேண்டாம்எதன்மீதும்விருப்பமில்லை.ஆனாநீங்கசொன்னதில.சாப்படறதை.மட்டும்நிறுத்தமுடியலசார்இனிமேல்விரதம்இருக்கமுயற்ச்சிக்கனும்😅😂😂😂
@saibala-qe3nr
@saibala-qe3nr Ай бұрын
Iyya engal meedhana ungal akkaraiku perum nandri nan kumbam poorattadhi neenga solvadhu Pol enaku kadandha sila varudamaga mudhugu Vali idupu vali ulladhu indha varudam adhu adhigamagi vittadhu ungal padhivu enaku echarigai seigiradhu nan kooduthal kavanathodu irukiren iyya mikka nandri🙏🏻
@rajkumarnarayanasamy784
@rajkumarnarayanasamy784 Ай бұрын
நன்றி ஐயா, நல்ல அறிவுரைகளை வழங்கியதற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@Aandisamy1786
@Aandisamy1786 Ай бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு 🙏🏼👍🏼🤗
@sivaninmagal3841
@sivaninmagal3841 Ай бұрын
நன்றி அப்பா... 🙏
@SujathaMosuvi
@SujathaMosuvi Ай бұрын
Nandri Ayya. Rombave kashtam Solla ponaal idhu dhaan mudhal murai comment seigiren. Thaangal kodutha aarudhal vaarthaikaaga
@kasthuridurai2088
@kasthuridurai2088 Ай бұрын
❤ungal varthai mattum than nimmathi
@vimalag739
@vimalag739 Ай бұрын
அய்யா வணக்கம்.உங்க வார்த்தை கேட்க கேட்க சந்தோசம் தான்.
@RAJAANBU-nr4ly
@RAJAANBU-nr4ly 26 күн бұрын
❤❤❤நன்றி அய்யா
@MrAnbuji369
@MrAnbuji369 27 күн бұрын
அருமை குருஜி..!! நன்றி குருஜி..!!
@SathyaK-jr6bg
@SathyaK-jr6bg Ай бұрын
Congratulations Swamy "" Saa Saakurapothavathu sontha veetla saganum Vera onume vendam ,
@SRIVEKKALIAMMANSTEEL
@SRIVEKKALIAMMANSTEEL Ай бұрын
வாழ்க வளமுடன்🙏❤🙏🎉
@vimalag739
@vimalag739 Ай бұрын
நன்றி ஐய்யா.❤
@shaliniqueen5060
@shaliniqueen5060 23 күн бұрын
Appadiye agattum 🙏
@kalamanik7859
@kalamanik7859 Ай бұрын
அப்பா நீங்கள் சொல்வது போலயே நான் கண்டிப்பா விரதம் இருப்பேன் அப்பா எனக்கு நீங்கள் அப்பா உங்கள் வார்த்தை என் வாழ்க்கைக்கு வழிபிறகும் அப்பா நம்பிக்கை என் அப்பான் முருகன் மேல் முழு நம்பிக்கை இருக்கு அதே அளவு என் அப்பா உங்கள் மேலும் இருக்கு 🙏🙏🙏
@Kannis83
@Kannis83 Ай бұрын
நன்றி! வாழ்க வளமுடன்!💯
@தமிழ்மகன்ம.மு
@தமிழ்மகன்ம.மு Ай бұрын
இவ்வுலகில் நல்ல வார்த்தை கூறி ஆறுதல் அளிக்கும் நல்லுள்ளத்தில் பேருள்ளம் ஐயாவின் உள்ளம் மிக்க நன்றி ஐயா😊
@shrisailathas9638
@shrisailathas9638 28 күн бұрын
🙏🙏🙏vazhga valamudan ayya
@Aandisamy1786
@Aandisamy1786 Ай бұрын
🙏🏼குருவே 🙏🏼🤗❤️👌🏼🎉
@SELVAK-bd6yb
@SELVAK-bd6yb Ай бұрын
Thank you SIR
@Sriram-cm8tb
@Sriram-cm8tb Ай бұрын
Thank u swami pallandu kalam valga valamudan 😢
@lingappacr1681
@lingappacr1681 21 күн бұрын
எனக்கு ஏற்கனவே முதுகு வலி ஸ்டார்ட் ஆயிடுச்சு மிகவும் பயங்கரமாக வலிக்கிறது நான் நினைத்தேன் கேஸ்டிக் ஆக இருக்கும் என்று இல்லை இது ஜாதகத்திலேயே இருக்கிறது😢😢😢😢
@sivernathamsivernatham7258-m9g
@sivernathamsivernatham7258-m9g Ай бұрын
You thank you sir may blessed kumba rasi sadhiyam nachathiram ❤🕉🕉🕉💯✌🙏
@SaravananVictory
@SaravananVictory Ай бұрын
சிவாய நம் ஓம்
@UKhinOo-h5g
@UKhinOo-h5g 29 күн бұрын
பாராசக்தி அருள் முன்னிர்க
@sasikumarr952
@sasikumarr952 Ай бұрын
Thank you Jesus ❤❤❤❤
@vinom7886
@vinom7886 Ай бұрын
Murugaaaaa 😊❤
@dharshinimanoharan1570
@dharshinimanoharan1570 Ай бұрын
I got a positivity to see this video sir
@ShanthiShanthi-dp4cn
@ShanthiShanthi-dp4cn Ай бұрын
Nandri nandri nandri iya 🙏🙏🙏🌹
@anandraja998
@anandraja998 Ай бұрын
Appadiyeh aahatum
@jrpaintersofgroups1979
@jrpaintersofgroups1979 Ай бұрын
நன்றி❤🎉🎉❤
@VaralakshmiVijay-e6r
@VaralakshmiVijay-e6r Ай бұрын
Om Sai Ram 🙏🙏🙏
@sasigandhisasigandhi
@sasigandhisasigandhi Ай бұрын
Thank you very much
@KalaivaniKalaivani-b3k
@KalaivaniKalaivani-b3k Ай бұрын
Romba nanri iya
@vishwavnn5615
@vishwavnn5615 Ай бұрын
Postive speech🎉Thank u sir❤
@DharaniKumaran-o9p
@DharaniKumaran-o9p Ай бұрын
ஐயா வணக்கம் நீங்க சொன்னது மிகவும் மன அமைதியா மன அமைதிக்கு நன்றாக உள்ளது
@elangovang889
@elangovang889 Ай бұрын
Thanks
@JaysubramShan
@JaysubramShan Ай бұрын
அப்பனே நாராயணாய நமோ நமஹ
@devistudychannel
@devistudychannel Ай бұрын
Nanri Iya
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 Ай бұрын
Super jihudu gurug ❤
@sumithrasiva4854
@sumithrasiva4854 Ай бұрын
🙏👌👍❤❤valkavalamudan
@UnniValiyaveetil-e9p
@UnniValiyaveetil-e9p Ай бұрын
Life plan set ❤
@Mukeshkingzz
@Mukeshkingzz Ай бұрын
அரசு பணி கிடைக்கும் என்று சொல்லுங்கள் ஐயா. கடினமாக படித்து வருகிறார் என் மகள்❤❤
@KarthiBhavi
@KarthiBhavi Ай бұрын
Tnq sir
@CatNavaratnam
@CatNavaratnam Ай бұрын
❤Tq Sir
@sugandhinarayanasamy5031
@sugandhinarayanasamy5031 Ай бұрын
Vannkkam ayya ❤😊
@kasthuridurai2088
@kasthuridurai2088 Ай бұрын
Ayya wait panni kite irunthen 😢
@mahenSundari-r6z
@mahenSundari-r6z Ай бұрын
Om Sai ram appa🤍💜🖤♥️✨
@jayapriyavenkatraman5278
@jayapriyavenkatraman5278 Ай бұрын
All is well
@Yovivibe
@Yovivibe Ай бұрын
Apdiye aagattum iyya
@abimanyu4756
@abimanyu4756 27 күн бұрын
🙏🏿🙏🏿🙏🏿
@dharshaniaishah7079
@dharshaniaishah7079 Ай бұрын
Kumbarasi sathaya nachathiram tulam lagnam yentha besness pananum yentha velai seiyanum sollungga
@UCCGOPINATHS
@UCCGOPINATHS Ай бұрын
கும்பம் ராசி திருநள்ளாறு போகலாமா ஐயா
@CBRyoutubechanne1848
@CBRyoutubechanne1848 Ай бұрын
Nengal sonna varthai....en udambu silikkirathu en manathil na ninathathai solluringa.....
@meenum9866
@meenum9866 Ай бұрын
❤ OMG 😳
@nathiyasureshnathu4587
@nathiyasureshnathu4587 Ай бұрын
வணக்கம் ஐயா..🙏🙏🙏
@UKhinOo-h5g
@UKhinOo-h5g 29 күн бұрын
வணக்கம் சாமி
@gunasekhargunasekhar8666
@gunasekhargunasekhar8666 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@pechiganesh2948
@pechiganesh2948 Ай бұрын
Ayya enuday cousin serious ha irrukanga kapatara mudiyuma. Sir pray pannunga.
@kalamanik7859
@kalamanik7859 Ай бұрын
அப்பா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏 அப்பா உங்களை பார்த்தால் என் தெய்வத்தை பார்த்தேன் அப்பா
@vrani2115
@vrani2115 Ай бұрын
om namachivaya
@gdhayalan7948
@gdhayalan7948 Ай бұрын
என்ன சாமி மறுபடியும் மொ தல் இருந்தா நு சொல்ல ம சொல்ற மாறி இருக்கு.
@gunasuguna209
@gunasuguna209 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@subashreekumaresan805
@subashreekumaresan805 Ай бұрын
❤❤💖✨🙏🏻💖
@Revathi90
@Revathi90 Ай бұрын
Ayya ias akavendum sariyaka padikka mudiyavillai yeppoluthu kidaikkum ias job please tell me sir ulcer pain vatti yedukkuthu oru solution sollunka ayya please tell me sir mithunam mirugaseera patham 3
@ObuliThivyanTarun
@ObuliThivyanTarun Ай бұрын
Ayya Velai kedaikuma?
@SaravananA-jv7mc
@SaravananA-jv7mc Ай бұрын
🙏🙏🙏
@swathyselvi7606
@swathyselvi7606 Ай бұрын
Kolantha porakum ah sir?
@vrindauk5325
@vrindauk5325 Ай бұрын
🙏 Sir, should I go to the temple for my daughter. My daughter is kumbam rasi, should I go to the temple for her?
@sathiyaselvamani2393
@sathiyaselvamani2393 Ай бұрын
😊 hii sir
@20prasath.p402
@20prasath.p402 Ай бұрын
Ipo tha paduchi muduchen june la irunthu Vela theditu iruken velaye keda matengithu😢😢😢
@Chandruarjunan
@Chandruarjunan Ай бұрын
ஐயா பெண் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் ஆண் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் நாலாம் பாதம் திருமணம் செய்யலாமா
@21deepu93
@21deepu93 Ай бұрын
Sir enaku knee pain recent a start agi iruku 10 days a......eppadi sari panna poren nu theriyala...
@SabithaSabitha-oz1yg
@SabithaSabitha-oz1yg Ай бұрын
neenga solluratha kettu kettu aluthu pochi ayya onnum nadantha paadu illa kastam mattumthaan 😢😢😢😢
@komathikumarasamy
@komathikumarasamy 26 күн бұрын
Aahaa adutha year um kanni vedi dana??!!
@e.navaneethakrishnan9710
@e.navaneethakrishnan9710 Ай бұрын
ஐயா நீங்க சொல்லறது நடக்கதோ இல்லையோ ஆன மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கு
@KaneshKane-nz7cr
@KaneshKane-nz7cr Ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@SaradhaDivine
@SaradhaDivine Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nallishnallish8155
@nallishnallish8155 Ай бұрын
ஐயா எனக்கு ரொம்ப பயமாக இருக்கு 2020 la ipdi than sonnanga muthugu thandula adi pattu suthama nadakka mydiyama pallayiram kastangalum tholviyayume pathu mathi mathi operation panni ipothan konjam paravailla ma irunthen oru alavukku ukkarura mari ana ipovum ipdi soldringale muthugu kastam varum nu mudiyala ayya antha vaarthaya kekkame mudila 😭😖
@swathyselvi7606
@swathyselvi7606 Ай бұрын
Zero balance sir.. epdi business panrathu
@cringe_guna
@cringe_guna Ай бұрын
Engaluku matum yen adimela adi vizhuthu
@baskarboss9376
@baskarboss9376 Ай бұрын
தீர்க்கதரிசி‌‌ ஐயா நீங்கள்
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
Kumbam 2025 Love Life | Kumbam 2025 Characteristics | Bakthi Connect
7:39
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН