For Shri.Gokulakannan Astrology Consultation Please contact the following Number / ஜோதிடம் பார்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலை பேசி எண் 9884509447
@p.v.rajapandiyan4077Күн бұрын
ஐயா சனிஸ்வரனேயே பாத்துட்டுனே கேது பகவானயும் பார்க்க தயாராக இருக்கேன் இழக்க கூடத எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன் மனம் மட்டும் தளரவில்லை என் அப்பன் சிவபெருமான் இருக்கயில்
@Ananth59222 сағат бұрын
தலைவன் கேது சனி விட வெற லெவல் மாஸ். Wait panni பார்ப்போம் 😂
Correct bro, pasikithu sooru kidaikura timela kidaikka mattingithu❤.., quickly i will meet bro.., my son jathagam neenga thaan write panninga, paiyanuku jathagam parkka vendum, but neenga busy ah ve irukkinga
ஐயா நான் பிறந்ததில் இருந்தே ஏழரை சனியிலே தான் வாழ்கிறேன் நிறைய ஏமாற்றங்கள் துரோகங்கள் வாழ்க்கை முழுக்க போராட்டமே தான் இதில் ஏழரை எங்கே கே து எங்கே ராகு எங்கே நீங்க சொல்வது பொல் எது வந்தாலும் வரட்டும் என்ற மனநிலையில் தான் நான் இருக்கிறேன் ஓரு முறை பட்டால் வலிக்கும் இங்கே அடி பட்டு பட்டு மறத் து போய் அல்லாவா இருக்கு மனது இனி புதுசா பட ஒன்றுமே இல்ளைங்க நடப்பது நடக்கட்டும்.. ஓம் சரவண பவ 🙏🙏
@shylajaayyappan12667 сағат бұрын
Enaku ellam erukku. Anubavikka mudiyala sis
@Ganeshan-is1nu5 сағат бұрын
18 month kathu
@vspfinancialservices478515 сағат бұрын
சூப்பர் ஐயா.... நன்றி ஐயா ❤
@achuthanp5085Күн бұрын
Unmai. Nantri vanakkam
@BAKTHIINFINITYКүн бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@manipani970822 сағат бұрын
Excellent explanation. Thank you for all the warnings.🙏
@saravanankanakasabai722323 сағат бұрын
❤❤❤சுகமே🌻💐🌹🌺 சூழ்க 🌀🦋🦋🦋🦋.
@sundarvns1066Күн бұрын
நன்றி அய்யா 🙏🏻
@subramanivijayan63721 сағат бұрын
எந்த நல்லதும் நடந்ததில்லை நடக்க போவதும் இல்லை ஆனால் நீங்க சொன்னது மகிழ்ச்சி.
@UmaraniSundar-b1s13 сағат бұрын
முருகன் அருளால் அடுத்த பிறக்க போகும் வருடம் உங்களுக்கு நீங்க நினைத்த எல்லாம் நடக்கும் வருடமாக அமையட்டும் இந்த கும்பராசியில் பிறந்து விட்டு எல்லாம் பார்த்து விட்டேன் உயிர் மட்டுமே இன்னும் உடலில் ஒட்டி கொண்டு இருக்கு
@arunadevi15499 сағат бұрын
Mikka nandri ayya nandri ayya 🙏🙏❤
@sudhakarpragathi73138 сағат бұрын
கூட பழகிய வங்களே துரோகம் பண்றாங்களே😢
@sswathi4145Күн бұрын
Vazga Valamudan Guruji 🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯
@BAKTHIINFINITYКүн бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@mthavanmady944322 сағат бұрын
ஐயா ஏற்கனவே விவாரத்து வழக்கு மிக சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது..... வாழ்க்கைய ஏன்டா வாழுகிறோம் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்....
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@valagurun7396Күн бұрын
Sir vanakam unga tone super
@ThiluThiluThilu5 сағат бұрын
2012 இருந்து எப்போ வரைக்கும் வாழ்க்கைல கஷ்டம் மட்டும்தான் anupavikan
@saraswathilavanya926410 сағат бұрын
Thankyou Sir🙏
@vigneshm8986Күн бұрын
vanakam ayya
@BAKTHIINFINITYКүн бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@valagurun7396Күн бұрын
Guruji neenga nallaerukanum
@SivaSiva-bo5vh16 сағат бұрын
Nandri aya🙏🙏🙏
@sangeethashivashankar2622Күн бұрын
Thank u so much sir 🙏 ❤️
@rajalikanan845456 минут бұрын
ஐயா நீங்க சொல்வதெல்லாம் எனக்கு பொருந்தும்
@kalamanik785911 сағат бұрын
எத்தனை மாசம் கேது கும்பராசி ல 7 ஆம் இடத்தில் இருப்பார் அதை சொல்லுங்க ஐயா தாங்கவே முடியாம வழரோ கும்பராசி பாவம் இதுக்குமேலயும் வாழணுமான்னு இருக்கு இப்போ கேது நாங்கள் என்ன பண்ணமுடியும்
@sathiyahari797311 сағат бұрын
😀🙂😀🙂😀👌 super sir
@AffectionateBirchForest-wc3wn14 сағат бұрын
Super🎉❤
@arakkonammehandiartist12 сағат бұрын
Meena rasi pathivu podunga sir
@sathishruban213Күн бұрын
Vanakam
@BAKTHIINFINITYКүн бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@FC_TAMILAN_FF21 сағат бұрын
Yellam sarithan ❤ana channel apdi illa 😊
@BitePuppy9710 сағат бұрын
Ayya, Nan kumbam,sathayam,kumbam laknam, Nan piranthathu rahu natchathiram rahu peyarchi enaku nallathu pannuma illa kettathu tha pannuma sir.? Romba kasta paduren😢
@thambicraft229315 сағат бұрын
yes 100% true
@ramyabasramyabas13 сағат бұрын
ஐயா ஃபேன்ஸி கடை போடலாமா
@Malika-p7e8c18 сағат бұрын
நான் லண்டன் இருக்கேன் எப்படி விநாயகர் க்கு விளக்கு போடுறது சாமி ஆனா நான் வீட்டில் இருக்குற பிள்ளையாரை கும்பிட்டுருவேன் தினமும்
@rajmohank31110 сағат бұрын
மனதில் நினைத்தாலே போதும்
@ranikumar3456Күн бұрын
Anna 🙏🙏🙏
@BAKTHIINFINITYКүн бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@deepthymanoj32324 сағат бұрын
❤
@sarasnarayanasamoi7415Күн бұрын
Vazhga Valamudan Ayya ❤ Great sharing, Divine filled information. 😊 Blessed for ALL KUMBAMS, WISH ALL OF US THE BEST❤ READING FOR 2025. Super Ayya❤ Be Blessed By The Divine 🙏
@BAKTHIINFINITYКүн бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@PrasanaPrasana-vy2uo11 сағат бұрын
🙏🙏🙏👍👍
@GokulKannan-bp3uoСағат бұрын
Work illa yallarum kelvi kekanha 😢😢😢😢😢😢😢
@gopalvenkat710311 сағат бұрын
Sup ar😊👋
@vigneshm8986Күн бұрын
😍
@BAKTHIINFINITYКүн бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொன்ன வழிமுறைகளை நம்பிக்கையுடன் பின்பற்றுங்கள் நிச்சயம் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள் Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t
@pravink937 сағат бұрын
என்ன பண்ணனும் 2: m ida mv 7 idam pakurar ena annamum soorinya sukaran pakrar, நல்லது இருக்க கெட்டுதை இருகு என்ன செய்ய வேண்டும் 1 m veta 12 அதி பதி sanrikrat 😂😂😂
@maniprakash4239Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deviindhiradeviindhira51979 сағат бұрын
Innum ueri than methi iruku
@Vijayalakshmi.L23 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@muthulakshmi55758 сағат бұрын
😊😢😊
@SathishKumar-sv5qtКүн бұрын
ஐயா இன்னொரு ராசி இருக்கு எப்ப வரும். ஐயா மீன ராசி ரேவதி நட்சதிரம் சிம்ம லக்னம் ராசி வேலை செய்யும லக்னம் வேலை செய்யும
@planetinfluencedk536021 сағат бұрын
Saniye neril path pesiye polirikk, ethum nadakkilena desa budhi sariyillappa
@gtssarl135922 сағат бұрын
Ayya unga mobile number kudutthal jadhagam parkka vasathiyaga irukkum