கும்பம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும்

  Рет қаралды 69,384

sivasri manikandasivam

sivasri manikandasivam

14 күн бұрын

#astrology #jodhidam #rasipalan #raasipalan
கும்பம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் #rasipalangal #kumba #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 284
@gomathibarathan8998
@gomathibarathan8998 12 күн бұрын
என்னை ஏன் உயிரோடு வைத்திருக்கிறாய்.என்று கேட்கனும் ஆனால் யாரை.
@user-ws7we6fy3i
@user-ws7we6fy3i 9 күн бұрын
நீங்க கும்ப ராசியா
@meganathanponnappan1726
@meganathanponnappan1726 12 күн бұрын
உண்மை தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை, இது சத்தியவாக்கு, அடிபட்டு இன்றும் வலியோடு இருப்பவனுக்கு தான் தெரியும் அந்த வலி, முன் ஜென்மம் பாவமா இந்த ஜென்மத்தில் செய்த பாவமா ஏன் ஏன் கும்ப ராசிக்கு மட்டும் இந்த இந்த நிலை ,
@sucithra358
@sucithra358 12 күн бұрын
Yepo tha engaluku ( kumba rasi) vidivu kaalam porakum. Pls mudiyala kadavule , 😞🥺. Yethavadhu parthu pannunga god😭🙏
@varshareal8768
@varshareal8768 12 күн бұрын
நான் கடவுள் பட வசனம்...வாழக்கூடாதவங்களுக்கு கொடுக்கும் வரம் மரணம் வாழ முடியாதவர்களுக்கு வர தான்...அஹம் ப்ரம்மாஸ்மி...😂😂😂
@hashtagfilmsworld5954
@hashtagfilmsworld5954 12 күн бұрын
Be patient ❤
@gokulsdiary
@gokulsdiary 10 күн бұрын
Veduga pathukalam evelo thagurom nu namala namalea test panekurom nu neenaiga pathukalam
@DJKArtCraft
@DJKArtCraft 9 күн бұрын
If we show true love also, always blame us only😢
@kokilashakthivel6310
@kokilashakthivel6310 6 күн бұрын
Sister namaku kashtam kadavul tharanga dha yes idhu unmai dha .. na ethukuran..aana idhella thaangara balam namaku irku ..inno konjam naal dha ella kashtamum..aana adhukapro namaku evlo kashtama vandhalu namaku adhella oru vishiyamave irkaadhu..we r strong ..naamabala nalla irpo
@rajasekarsuyambu9074
@rajasekarsuyambu9074 12 күн бұрын
கும்பம்= துன்பம்
@thilagavathimagenthiran1341
@thilagavathimagenthiran1341 10 күн бұрын
ஐயா நீங்கள் கும்ப ராசியா அப்படி இருந்தால்தான் நீங்கள் இவ்வளவு தெளிவாக கும்ப ராசிக்கு பலன் சொல்ல முடியும் நீங்கள் சொல்லும்போது எனக்கு அழுகை தான் வருகிறது நம் குணத்தை நம் நிலையை ஒரு ஜீவனாவது அறிந்து வைத்துள்ளது என்று மனம் ஆறுதல் அடைகிறது என்ன கஷ்டம் வந்தாலும் என்றுமே நான் கடவுளை குறை சொல்லியதில்லை என் கர்மா என்று தான் என் மனதை தேற்றி கொள்வேன் 🙏🙏🌹
@Theo198
@Theo198 12 күн бұрын
முடியலை 😢 மத்தவங்க பேசரத கேட்க மட்டும்தான் செய்யணும் திருப்பி பேசக்கூடாது. ஒதுங்கி இருந்தாலும் பிரச்சினை தேடி வரும். வீட்டிலும் அப்படி வெளியிலும் அப்படி. எனக்கு இப்போ reaction காமிக்கரது மறந்து போயிட்டு. அமைதியான ஒரு பார்வை அப்புறம் what next nu poga பழகிவிட்டது😢 கடவுளை பார்த்து இன்னும் இருக்கா இல்ல அவ்வளவுதானா நு கேட்கிறேன்
@Shinco626
@Shinco626 12 күн бұрын
முடியல என்ன வாழ்கை இப்படி ஒரு வாழ்க்கை வாழ பழகிவிட்டது
@kamalnathk3702
@kamalnathk3702 12 күн бұрын
Same I am kumbam.😢
@Shinco626
@Shinco626 12 күн бұрын
@@kamalnathk3702 don't worry within in fewdays all problem slove
@user-tn8fy6nj4o
@user-tn8fy6nj4o 11 күн бұрын
அப்படியே என் நிலைமை சொல்லிட்டீங்க
@Shinco626
@Shinco626 11 күн бұрын
@@user-tn8fy6nj4odon't worry
@premac3074
@premac3074 10 күн бұрын
அப்படியே மனதின் குரலை கேள்வியா கேட்டுள்ளீர்கள் நீங்களாவது எங்களை நல்லவர்கள்னு சொல்றீங்களே அதுவே போதும் வாழ்க வளமுடன்
@DhanuShia-ty2ob
@DhanuShia-ty2ob 9 күн бұрын
என் வாழ்வில் இந்த நிலையில் உள்ளது ஐயா...அநேக அசிங்கம் அவமானம் அழுகை ஐயா.
@dhamubsc8844
@dhamubsc8844 12 күн бұрын
அய்யா என் கூட இருந்து பார்த்த மாதிரி சொல்லிட்டீங்க,,, மொத்த கேள்விக்கும் பதில் என்ன என்று தான் தெரிய வில்லை,,ஆனால் கடவுள் இருக்கிறார் என்று மட்டும் நிச்சயம் நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்,,, எதை நான் இழந்தாலும் பெற்றாலும் ஒரே மன நிலையை வைத்து கொள்ளும் அளவிற்கு என்னை பக்குவப்படுத்தி விட்டார் இறைவன்,,,நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை,, உங்கள் கணிப்பு மிகச்சரயாக உள்ளது,, நன்றி அய்யா,,,,
@LakshmiLakshmi-ws2jv
@LakshmiLakshmi-ws2jv 9 күн бұрын
நானும்
@Anjugam-qy4pm
@Anjugam-qy4pm 9 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏நானும் தான்
@SureshKalpana-xy1di
@SureshKalpana-xy1di 9 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikkandasamy9117
@karthikkandasamy9117 12 күн бұрын
நூத்துக்கு நூறு சதவிகிதம் அப்படியே எனது வாழ்வினை கூறினீர்கள்.. இதுவும் கடந்து சென்று கொண்டிருக்கிறேன் இறைவன் துணையோடு...
@jothikani3990
@jothikani3990 12 күн бұрын
Pava patta rasi tan Kumbam Ayya. Thangal sollrathu cen percent correct Ayya
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 12 күн бұрын
என் மகன் கும்பராசி அவிட்டம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது சரி நல்ல வேலை கிடைக்க முருகன் துணை நன்றி அய்யா
@kathirvelkathir5634
@kathirvelkathir5634 8 күн бұрын
அனைத்தும் இழந்தாச்சு இழக்கறதுக்கு எதுவுமே இல்லை உயிரைத் தவிர
@devisangeetha615
@devisangeetha615 8 күн бұрын
அன்பு அதிகமா வேணாம் கொஞ்சம் கிடைச்சா போதும் ஆனா அந்த அன்பிற்கு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கிடைக்க வில்லை 😢😢😢
@kumaranr8904
@kumaranr8904 Күн бұрын
Correct. Same feeling
@varshareal8768
@varshareal8768 12 күн бұрын
வந்தான் சுட்டான் செத்தான் போயிட்டான்... வந்தான் சுட்டான் செத்தான் போயிட்டான்....ரிபீட்டு....எனக்கு தெளிவா புரிந்து விட்டது.....பூரட்டாதி 1ம் பாதம் துலா லக்னம்.....
@user-qj1yz2xb1q
@user-qj1yz2xb1q 12 күн бұрын
Nanum poorattathi tha 2m patham thulam laknam mudila
@nithishkumar8458
@nithishkumar8458 12 күн бұрын
Bro nanum same than கும்பம் புரட்டாதி 1st பாதம் thulam laknam nalla than iruken sometimes issue varum lifela oru lessona eduthu poiruven think positively bro u will get everything
@varshareal8768
@varshareal8768 12 күн бұрын
@@nithishkumar8458 Yes should try hard if something is difficult. Not impossible I AM POSSIBLE.😍
@Sixface6facegmailcomSixface
@Sixface6facegmailcomSixface 12 күн бұрын
நான் 3ம் பாதம்😢
@krishnanithianandarajah2963
@krishnanithianandarajah2963 10 күн бұрын
நீங்கள் சொல்வது 100%உண்மை என் வாழ்க்கை அத்தனையும்நடந்தது் வணக்கம்
@vinothgnanasekaran34
@vinothgnanasekaran34 10 күн бұрын
100%உண்மை நடிக்க தெரியல... ஐயா ஒவ்வொரு வார்த்தையும் மனசுல ஓடுற வார்த்தை சத்தியம்...........
@kamalagopinath7603
@kamalagopinath7603 11 күн бұрын
Who are you our swamiji??? Each and every video of yours on kumba rasi, makes me cry ...sob every time. You are a God to us 🙏 no doubt. Exactly 100% you are telling about us.
@vravicoumar1903
@vravicoumar1903 5 күн бұрын
ஐயா.படைத்தவன் பாதுகாப்பான்.விடுங்க.வாய்மையே வெல்லும்.
@gkbuildersdevelopers1962
@gkbuildersdevelopers1962 12 күн бұрын
Murgan Iruka payam ethakuuu
@user-cx7pu6ne2h
@user-cx7pu6ne2h 12 күн бұрын
100% correct yen nelamai ipadi than iruku
@HR-994
@HR-994 11 күн бұрын
ஔவையார் சொன்னது 10 நாங்கள் இருப்பது 11. எங்கள் நல்ல காலம் எப்போது வேண்டுமானாலும் வரும். அதை நாங்கள் பார்ப்பதற்க்கு உயிரோடு இருப்போமா 😂😂😂 நாங்கள் நிம்மதியாக சிரிக்க கூட முடியாத நிலை.
@divyap8506
@divyap8506 12 күн бұрын
நன்றி ஐயா
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 12 күн бұрын
Nandri sir🙏🙏🙏🙏
@jayshreeprasad4953
@jayshreeprasad4953 12 күн бұрын
100% true words 🙏
@BharathiRajendiran
@BharathiRajendiran 12 күн бұрын
உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்த வெற்றி.
@sobhanas7168
@sobhanas7168 12 күн бұрын
Thanks a lot. May God bless you ❤
@ponnampalamnalliah8404
@ponnampalamnalliah8404 11 күн бұрын
Thank you Iya!
@durairajraveendran501
@durairajraveendran501 9 күн бұрын
பதிவு மிகவும் தத்ரூபமாக உள்ளது. ❤❤❤
@saumithab4828
@saumithab4828 11 күн бұрын
Thank you sir
@user-zb3ub1dc1o
@user-zb3ub1dc1o 12 күн бұрын
Currect sir enn manasile irruntha kelviyellam ningha sollaringha thank u sir🙏
@malinir.8710
@malinir.8710 12 күн бұрын
Super sir Thank you 🙏
@Kosika245
@Kosika245 8 күн бұрын
மிக அற்புதமாக சொல்றிங்க
@kalaimathiilovethissongsso3594
@kalaimathiilovethissongsso3594 12 күн бұрын
nandri nandri nandri ayya
@banupriyasounder202
@banupriyasounder202 12 күн бұрын
Unga prediction correct iruku..
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 12 күн бұрын
Hi
@streetlamb4501
@streetlamb4501 10 күн бұрын
Always true … enakkum vaazha Padilla🥹
@sheelarengarajan2853
@sheelarengarajan2853 11 күн бұрын
Correct ta sonninga ithu en life la nadakuthu. Eppo vidiyum
@salemsaffronsquad1957
@salemsaffronsquad1957 12 күн бұрын
💯 உண்மை தான் ஐயா... 🙏🏻
@anbazhagan369
@anbazhagan369 10 күн бұрын
அருமை குருஜி..!! நன்றி..!!
@saraswathym9396
@saraswathym9396 6 күн бұрын
Ungal vaarthaigsl anaidum 200% correct guruji.
@UdhayaKumar-ji3xq
@UdhayaKumar-ji3xq 12 күн бұрын
உண்மை சார்
@srideepa366
@srideepa366 12 күн бұрын
உண்மை 🙏🙏🙏
@padmavathypadmavathy4589
@padmavathypadmavathy4589 12 күн бұрын
Epadi ivalavu correct A pathamathiriye sollringa 100 present Unmai Unmai Unmai parayella neengalavathu engala purinthuirikringa thank you appa God bless you ,🙏🏻🙏🏻
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 12 күн бұрын
Hi
@sowmitharamesh4511
@sowmitharamesh4511 12 күн бұрын
Ayya entha pathivil sonnothu nuru sathaveetham unmai unmai unmai nantri ayya
@dhanushdhanasekar2274
@dhanushdhanasekar2274 11 күн бұрын
Hi
@user-ws7we6fy3i
@user-ws7we6fy3i 9 күн бұрын
நீங்களும் கும்ப ராசியா
@p.keerthanap.keerthana8234
@p.keerthanap.keerthana8234 12 күн бұрын
Aiyaa intha video parkum pothu. Yen manasula irukka baaramey koranja mathiri irukku ☺️.
@maheshpandian4654
@maheshpandian4654 6 күн бұрын
Kumabam is one of the Greatest Rasi
@sunvenki1300
@sunvenki1300 10 күн бұрын
Athavathu kaasu, panam, nagai, sothu, padhavi innu alayaravanukku engalla purinthukkolla mudiyathu.
@SureshSuresh-tb2yw
@SureshSuresh-tb2yw 11 күн бұрын
Excellent sir
@Ganesh-ih6rv
@Ganesh-ih6rv 11 күн бұрын
ஓம் நமசிவாய
@shanbatchaa8107
@shanbatchaa8107 12 күн бұрын
நல்ல பதிவு வாழ்க பல்லாண்டு
@alanphanthanh9755
@alanphanthanh9755 11 күн бұрын
Thank you very much 😢😢😢
@user-go6pw5to1t
@user-go6pw5to1t 10 күн бұрын
Thanks 🙏 sir
@imtiazmohammed6260
@imtiazmohammed6260 11 күн бұрын
Super sir very think u said is TRUE😮
@kotishwarikoti6185
@kotishwarikoti6185 4 күн бұрын
Thank you sir 🙏
@anbarasirajendran6653
@anbarasirajendran6653 10 күн бұрын
💯 True.... just know i cried to God with all these words and exactly you are telling the same words......oru thangalu mathikala..... petha pulla kooda kevalama tha pakuranga.....manasu romba valikithu
@Andisamy11786
@Andisamy11786 11 күн бұрын
🙏🏼குருவே 🙏🏼
@srinivasanr2543
@srinivasanr2543 5 күн бұрын
200% you are right
@srajesh27
@srajesh27 8 күн бұрын
Starting few lines itself very True 100%
@rajsaranya2901
@rajsaranya2901 11 күн бұрын
Great sir
@sumathib5803
@sumathib5803 10 күн бұрын
Really True
@user-kk7bp6lx3k
@user-kk7bp6lx3k 12 күн бұрын
Super sir ❤
@kumarithiagarajan1505
@kumarithiagarajan1505 10 күн бұрын
100 percent correct prediction
@sadhalakshmi5523
@sadhalakshmi5523 8 күн бұрын
Ayya Namaskaram 🙏 nandre ayya 🙏 tqsm ayya it's 💯 true pa 😢
@jayshreeprasad4953
@jayshreeprasad4953 12 күн бұрын
Like ur videos very much Thank you🙏
@pandsmiji6471
@pandsmiji6471 12 күн бұрын
Kadavul vedikadha paakraru ayya .. kastama iruku ayya🙏
@viji7830
@viji7830 8 күн бұрын
Chai 😢 enaku mattum dhaan ipdi na ellarukum ipdi dhaana😮
@kalaichelvi9544
@kalaichelvi9544 11 күн бұрын
Thangamudiyala ayya
@greatgood5321
@greatgood5321 6 күн бұрын
🙏 Ellam avan seyal.om shivaya Om.
@user-yr4gy8mf4s
@user-yr4gy8mf4s 9 күн бұрын
True words
@a.p.k.deebahaasan3981
@a.p.k.deebahaasan3981 8 күн бұрын
Suppar anna mikka nanrigal anna
@kokilamani901
@kokilamani901 8 күн бұрын
Yes sir. 100%unmai sir
@anusuyaramesh-qr9is
@anusuyaramesh-qr9is 6 күн бұрын
Day by day romba kashtama iruku..ithuku endey ilaya kadavuley ..na sariya pesunalum thappatha mathavangalku convert aguthu... muruga 🙏
@roobas6922
@roobas6922 11 күн бұрын
100 💯 உண்மை
@DJKArtCraft
@DJKArtCraft 9 күн бұрын
Exactly sir.
@Vijayalakshmi-ze3vt
@Vijayalakshmi-ze3vt 12 күн бұрын
உண்மை என்னோட மனநிலை இதே நிலைமை தான்
@kalyankalyan9830
@kalyankalyan9830 12 күн бұрын
❤❤
@user-gn6dd1xj2h
@user-gn6dd1xj2h 10 күн бұрын
100 percent true words
@pirate8461
@pirate8461 11 күн бұрын
Waiting for our success
@sivernathamsivernatham7258
@sivernathamsivernatham7258 10 күн бұрын
Thank you sir 😊 Kumbam rasi sadhayam nachatiram 🕉🕉🕉🕉🕉🕉✌
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 12 күн бұрын
Super jihudu sami great
@thilakchander7313
@thilakchander7313 10 сағат бұрын
💯 True sir
@swastikacookers7657
@swastikacookers7657 11 күн бұрын
குருவே நமஹ குருவே சரணம்! ❤❤❤❤❤
@karanrajmaniyan7437
@karanrajmaniyan7437 12 күн бұрын
கும்பம்❌ துன்பம் ✅
@NagaRaj-kn5oh
@NagaRaj-kn5oh 12 күн бұрын
Yes 💯
@gowthambhai8185
@gowthambhai8185 12 күн бұрын
💯 True
@Harish-o7o
@Harish-o7o 11 күн бұрын
சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பரந்தூர் விமான நிலையத்திட்டம் கைவிடப்பட வேண்டும்.#saveparandur#saveparandur#saveparandur#saveparandur#saveparandur
@karthimani7226
@karthimani7226 12 күн бұрын
❤❤❤❤ super
@nikkugardening
@nikkugardening 7 күн бұрын
100 percent truth
@balachandar6584
@balachandar6584 8 күн бұрын
100% unmai . Anaal oyamatten sivaya nama
@elavarasikarunanithi7804
@elavarasikarunanithi7804 10 күн бұрын
Yes 100% Real.
@arulbharathi1682
@arulbharathi1682 10 күн бұрын
Truth....100/
@SenSelvi-in5md
@SenSelvi-in5md 12 күн бұрын
100% true.
@prasanna7157
@prasanna7157 12 күн бұрын
Yesterday 55k teacher job vittutten vellai kattumanarkoil Vandu veettala irrukken rendunalla Chidambaram Bus Stand ninnu kassttapatten
@user-ih4sc1so9e
@user-ih4sc1so9e 9 күн бұрын
Exactly true 😟
@vami5399
@vami5399 8 күн бұрын
Unmai than sir...vaya thoranthale ellarum sandaiku varanga....
@manjulabalajiyasjis8405
@manjulabalajiyasjis8405 8 күн бұрын
சாமி உங்க வாக்கு உண்மை🙏🙏😭😭
@Skcreation84497
@Skcreation84497 12 күн бұрын
Fact
@m.preethalakshmi
@m.preethalakshmi 12 күн бұрын
Porandhadhuku porakamave irundhirkalam🥹
@radhaiyer5638
@radhaiyer5638 11 күн бұрын
I agree with you
@SankariSankari-yy5ty
@SankariSankari-yy5ty 11 күн бұрын
🎉🎉🎉100% unmai
@gomathiammasai1997
@gomathiammasai1997 9 күн бұрын
apdiye than sir iruku
@dhanamt3999
@dhanamt3999 12 күн бұрын
🙏
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 42 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 8 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
Kumbam  ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam | Tamil Astrology | raja guruji
21:44
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 24 М.
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 42 МЛН