கும்பம் -சனி வக்ர பெயர்ச்சி

  Рет қаралды 125,437

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

#astrology #jodhidam #rasipalan #raasipalan
கும்பம் - சனி வக்ர பெயர்ச்சி#rasipalangal #kumba #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam || kumba raasi palan || #kumbam #raasipalan #jothidam
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri...
whatsapp :
whatsapp.com/c...
spotify :
open.spotify.c...

Пікірлер: 245
@kokilakapilesh6125
@kokilakapilesh6125 4 ай бұрын
ஐயா மனதால் ரொம்ப காயப்பட்டுவிட்டேன். நம்பிக்கை துரோகத்தால் போராடிகொண்டு இருக்கிறேன் 😢😢😢
@kannanmani1170
@kannanmani1170 4 ай бұрын
Same blood 😂
@Manoj-mv1mw
@Manoj-mv1mw 4 ай бұрын
Same 😢
@sathyamohan5187
@sathyamohan5187 4 ай бұрын
Nanum
@Sumathi-h1b
@Sumathi-h1b 4 ай бұрын
Same🙋‍♀️
@dhara7196
@dhara7196 4 ай бұрын
Yennakku mattum than ipdi nadakkuthunu nenachen 😢kumpa rasi sathaiyam full ipdi than pola
@valarselvihm2116
@valarselvihm2116 4 ай бұрын
நீங்கள் சொன்னதெல்லாம் நடந்தால் மகிழ்ச்சி கும்பம் ராசி சதயம்நட்சத்திரம்
@lathap1463
@lathap1463 3 ай бұрын
Same Enakum😮
@sarumathyvinod8232
@sarumathyvinod8232 3 ай бұрын
Kumbarasi sadayam lot of problems bcoz of mother in law...no peace of mind
@jallikattuentertainmenttv2518
@jallikattuentertainmenttv2518 3 ай бұрын
கும்பம் என்றால் சாபம்,முன்ஜென்ம கர்மவினை , ஆகையால் சிவனையோ முருகனையோ இருக்கி புடிச்சுக்கோங்க அப்போதுதான் தப்ப முடியும், நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம்.... ஓம் நமசிவாய.....
@muggz73
@muggz73 3 ай бұрын
Very correct 😢
@muggz73
@muggz73 3 ай бұрын
Kalabhairavar ❤
@Panjavarnakili
@Panjavarnakili 3 ай бұрын
Krushna
@geethat7589
@geethat7589 4 ай бұрын
தங்களுடைய வார்த்தைகள், எனக்கு இறைவனே நேரில் வந்து மன தைரியத் துடனும், துணிச்சலுடனும் வேலை செய் வெற்றி நிச்சயம் என்பது போல் தோன்றுகிறது. நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.. நன்றி ஐயா 🙏...
@dhananjeyanarumugam6660
@dhananjeyanarumugam6660 4 ай бұрын
Oh oo
@baskaranlic7058
@baskaranlic7058 4 ай бұрын
ஐயா தங்களுடைய சொல் எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது
@vravicoumar1903
@vravicoumar1903 4 ай бұрын
ஓம் நமசிவாய நமக.. படைத்தவன் பாதுகாப்பான்.நம்பிக்கையோடு காத்திருப்போம்.. சதுரகிரி பெருமானே காத்தருளும்.. ஐயனே..🙏🏿🙏🙏🏾
@Rajamani.rajendranRajendran
@Rajamani.rajendranRajendran 3 ай бұрын
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 4 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@shobanakarthi5261
@shobanakarthi5261 3 ай бұрын
உன்மையான அன்பு வைத்த. துரோகம் பண்றாங்க மிகவு‌ம் மனம் அழுத்தத்தில் இருக்கான்
@vinothSusi-so7ru
@vinothSusi-so7ru 4 ай бұрын
ஐயா நான் கும்ப ராசி சதய நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் நடக்குதோ இல்லையோ மனதிற்கு....
@jkschannel474
@jkschannel474 3 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான்.என் பேரனும் நானும் பெஸ்ட் பிரண்ட் ஸ்.அவனுக்கு 2 வயது எனக்கு 70 வயது. .
@sakthivelc9747
@sakthivelc9747 4 ай бұрын
நன்றி சார்
@mathanvlog2955
@mathanvlog2955 4 ай бұрын
கும்பம் ராசிக்கு எப்போது 7 1/2 முடியும் சொல்லுங்கள் 😢😢😢😢😢 வாழ்க்கை முடியல 😢😢😢😢😢
@rajavelp7879
@rajavelp7879 4 ай бұрын
🙏வணக்கம் ஐயா உங்கள் வீடியோவை சரியான நேரத்தில் பாத்து விட்டேன் ஐயா ஓம் நமசிவாய சிவ திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@suvarnaramkrishna6936
@suvarnaramkrishna6936 4 ай бұрын
Nandri gurugale... nan rombha kasta patte 2 years la erundu... na sampadikumpodu yallaru en kuda nalla pudungi saptanga kasta padumpodu en Kai vittanga en appa amma enoda family.... enda 2 varshatile puringidichi yar yapadi nu .. ana eppo konju nalladu avura Mari eruku... ninga sonna ellame en life la nadakudu 100 ku 90 ... romba tnx gurugale... nanga kannada karunga.
@mrjac0072
@mrjac0072 4 ай бұрын
மிக்க நன்றி
@jagadhadhina9656
@jagadhadhina9656 3 ай бұрын
நன்றி ஐயா. நீண்ட காலம் கழித்து நல்ல வார்த்தை கேட்கிறேன்.. நன்றி ஐயா
@sribalajimedicals-xl2ot
@sribalajimedicals-xl2ot 4 ай бұрын
Thank you sir
@Ragavatamil2013
@Ragavatamil2013 4 ай бұрын
நன்றி ஐயா
@anuji1904
@anuji1904 4 ай бұрын
ஐயா உங்கள் பதிவை எதிர் பார்த்து இருந்தேன் ஐயா
@deepasuresh2269
@deepasuresh2269 4 ай бұрын
Thank you Sir 🙏
@gayathrirajaman
@gayathrirajaman 4 ай бұрын
அதை யம் பார்ப்போம் உடம்பு மட்டுமே இருக்க
@m.janani2357
@m.janani2357 4 ай бұрын
Nandri ayya❤❤❤
@srikalki8787
@srikalki8787 4 ай бұрын
Nanri sir🙏🙏🙏🙏🙏
@gopalsamy1950
@gopalsamy1950 4 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@malaragupathy6660
@malaragupathy6660 4 ай бұрын
Vanakkam Guruji. Unga channel pakkumbodhu manadukku romba Aaruxhdla irukku.Neengal Neenda Aauludan Vazhavendum 🎉🎉🎉
@Sandysandy_21
@Sandysandy_21 4 ай бұрын
Romba nandri sir naa ippa dhaan ennoda dream job ku prepare panni adhaa submit panna poorean indha work kedaikanum nu 2 yrs aa veanditu irrukean
@sangisangi4509
@sangisangi4509 3 ай бұрын
Veedu matram ullàdha ayya
@mahalakshmiv9014
@mahalakshmiv9014 3 ай бұрын
Niga sonna mathireye nadanthu kolkiren niga sovathu unamaithan ennudaya family la vitudu gute baby 👶kuda tha vilaiyadukiren avunga yangita samatha eruntha paraellai rompa adtagasam pandranga engita tution padikiranga ana na avugakita tution padikiramathiri nodanthu koldranga atha vethanaya erukuthu ayya mika nandri 😢
@Mugunthan259
@Mugunthan259 3 ай бұрын
ஆமா எனக்கு எதிரா இருக்கிற சூழ்நிலையே என் புருஷன் தான்.. என்ன பண்ணாலும் எப்படித்தான் கேக்காம இருக்கிறது 😡😡😡😡😡ஏன்டா பொறந்தோம்னு இருக்கு
@lalithajaya1766
@lalithajaya1766 4 ай бұрын
Nicely explained 👌you too spoked like child 👏👍❤😘🤗🤭☺
@s.karthikeyans.karthikeyan8741
@s.karthikeyans.karthikeyan8741 3 ай бұрын
எல்லாருக்கும் பிரச்னை தான்
@vas347
@vas347 4 ай бұрын
Good news for கும்பம்👌🙏
@maan1564
@maan1564 4 ай бұрын
Guru vin anaithu varthaikalum vairam polla...Thankyou...Dr,sivasri,MS,GuruG...🎉🎉🎉🎉🎉🎉
@f.sjoyce646
@f.sjoyce646 4 ай бұрын
Thank You Anna ❤
@Jeyhaneesh3824
@Jeyhaneesh3824 4 ай бұрын
Naan vilaiyaduven ennoda pasangaloda kabadi kocko kannampoochi ellam ,100percent correct niraiya kasdam varum but ellamey enakku pidichah visayaththaalah happy vanthurum 😊😊
@UmaDevi-z3x
@UmaDevi-z3x 3 ай бұрын
Ennale mutiyale iyya. Enakku saganunnu thaan thonuthu ayya
@ravindarrajendran2240
@ravindarrajendran2240 4 ай бұрын
neenga solldrathu konjm manasuku santhoshma eruku sir
@vijayaniynkaran820
@vijayaniynkaran820 4 ай бұрын
வணக்கம் ஐயா!! எனக்கு நல்லது நடக்குதோ இல்லயோ வீடியோ பாக்கும் போது நல்லா இருக்குது
@yasothar6305
@yasothar6305 4 ай бұрын
Iyya neegal sonnal unmai than
@manimanikandan6399
@manimanikandan6399 4 ай бұрын
Thank you sir 🙏
@gunasundari1316
@gunasundari1316 4 ай бұрын
கும்ப ராசி கும்ப லக்னம் வாழ்கை டோட்டல் வேஸ்டூ😢
@girkkoss5186
@girkkoss5186 4 ай бұрын
😂
@deepikaabi6031
@deepikaabi6031 4 ай бұрын
Om sanibagavanae potri❤❤❤❤
@MuruganKavitha-e8n
@MuruganKavitha-e8n 3 ай бұрын
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை
@Viji581
@Viji581 4 ай бұрын
🙏🙏Namaskarams
@selviramakrishnan7970
@selviramakrishnan7970 3 ай бұрын
உண்மையா நேர்மையா இருப்பதால் கும்பராசியினர் வாழ்க்கை வச்சி செய்யுது. பாய்சன் சுலபமா கிடைச்சா என்றோ பரலோகம் போய் இருப்போம்
@pvkreal3926
@pvkreal3926 3 ай бұрын
நல்லது மட்டும் சொல்லும் ஐயாவிற்கு நன்றிகள்
@பாலாஜிநாடகமன்றம்
@பாலாஜிநாடகமன்றம் 4 ай бұрын
ஐயா வணக்கம் சதய நட்சத்திரம் கும்ப ராசி தங்களுடைய பதிவு மன தைரியத்தை உண்டாக்கியது நன்றி ஐயா.
@keerthukeerthana9370
@keerthukeerthana9370 4 ай бұрын
Uyir epadi pohum nu iruku...oru kulandhai iruku saavula Koda nimadhi kedaikadhu
@aishwaryar4631
@aishwaryar4631 3 ай бұрын
கும்பம்் ராசி அவிட்டம் நட்சத்திரத்தில் நல்ல செய்திகள் குழந்தை
@lalithajaya1766
@lalithajaya1766 3 ай бұрын
Welcome Sir today what you're going to say this going to happen never will happen anything
@muktatman
@muktatman 3 ай бұрын
Ellam poi..
@kalaiyarasan.s393
@kalaiyarasan.s393 4 ай бұрын
ஐயா! கும்ப ராசிக்கு வணக்கம் 🎉
@Chennai.Little
@Chennai.Little 4 ай бұрын
Vela pochi kadan tholla
@RAJAANBU-nr4ly
@RAJAANBU-nr4ly 4 ай бұрын
❤❤
@KalaiSelvi-qu2rr
@KalaiSelvi-qu2rr 4 ай бұрын
வணக்கம் ஐயா உங்கள் சொல் மன அமைதி தருகிறது நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤ ஐயா
@KaliDass-jh8nc
@KaliDass-jh8nc 3 ай бұрын
கும்பம் அவிட்டம் எனக்கு மட்டும் தான் பிரச்சனை நினச்சேன் ஆனால் கமெண்ட்ஸ் பார்த்தா
@swastikacookers7657
@swastikacookers7657 4 ай бұрын
குருவே நமஹ! குருவே சரணம்!
@kalaichelvi9544
@kalaichelvi9544 3 ай бұрын
Appa nalla seithi vantha.santhosamtha
@sangeethad7765
@sangeethad7765 4 ай бұрын
Ithuvaraikum neenga sonna ethuvum nadakala ithuvachum nadakutha paapom nallathu nadantha kandipa nandri solla varuvan
@vinothavinoth6322
@vinothavinoth6322 3 ай бұрын
Ayya,me kumba rasi,innoruthavankalum kumba raasi,5 paisa prayochanam illama ,en veetukku 4 1/2 varusamaa,vandutu poraanka.eni nee dhaan patukanum nu.. Aanaa,50k erukum bothum 5p kodukala,75k erukum bothum 5p kodukala,inniki 25k erukum bothum ,5paisa kodukala,my side la erundu mattum money going .
@ragavimanoharan2319
@ragavimanoharan2319 3 ай бұрын
Enaku therinju neenga mic a maathanum nga aiyaa😂
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 4 ай бұрын
நன்றி ஐயா நன்றி. உங்களை என்றும் அன்போடு பின்பற்றிவரும் வாசகன்.
@rajendiran.arajdhanam2636
@rajendiran.arajdhanam2636 4 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்🎉🎉🎉நன்றிகள் கோடி
@ElankeethanYogarasha
@ElankeethanYogarasha 3 ай бұрын
போடா சாமி ஒன்டும் நடக்காது
@kalasrikumar8331
@kalasrikumar8331 4 ай бұрын
🙏🙏🙏me and daughter…. Kumpa rasi yes ….. I forget the things …. But we hold sai’s feet 🙏🙏🙏
@priyatamilarasan1632
@priyatamilarasan1632 3 ай бұрын
Onum sollvatharku ilai
@saravanankumar4585
@saravanankumar4585 4 ай бұрын
🙏🙏🙏
@kanipushparaj7503
@kanipushparaj7503 3 ай бұрын
நன்றி அய்யா... 🙏 🙏 🙏
@shyamsivan5081
@shyamsivan5081 4 ай бұрын
Correct ta Saturday munadi video potutiga kumbathuku valthukal❤
@dhanamt3999
@dhanamt3999 4 ай бұрын
Nantri Guruvea...🙏🙏unga video ku than wait panittu irunthom....🎉 Aaruthalaga irukirathu Guruvea...💯💯
@Mahesmahe777
@Mahesmahe777 4 ай бұрын
பூரட்டாதி சொல்லுங்க
@bkavitha1314
@bkavitha1314 4 ай бұрын
கும்பம் பூரட்டாதிநச்சத்திரம்பதம் 1வேலைகிடைக்கும
@NTRUBAN
@NTRUBAN 3 ай бұрын
OM NAMACHIVAYA SIVAME THUNAI
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 4 ай бұрын
நன்றி அய்யா என் மகன் அவிட்டநடஷத்திரம் கும்பராசி
@sridevi1770
@sridevi1770 4 ай бұрын
Santhosham😊😊😊😊😊
@aathikani6538
@aathikani6538 3 ай бұрын
நன்றி ஐயா
@padmavathypadmavathy4589
@padmavathypadmavathy4589 3 ай бұрын
Nerula pathamathiriye solringa sir 100 present unmai Tq sir 🙏🏻🙏🏻❤️
@KUPPANV-b5q
@KUPPANV-b5q 4 ай бұрын
ஐயா நான் பூரட்டாதி நட்சத்திரம் ‌3ம் பாதம் நீங்கள் நவரத்தினம் மேதிரம் போடலாம் என்று சொல்லி இருந்திர்கள் வீட் அம்மா இப்பேதைக்கு வேண்டாம் இதை எப்போது அணிந்து கொள்ளலாம்
@sudagarsaisudagar1302
@sudagarsaisudagar1302 4 ай бұрын
ஐயா வணக்கம் 🎉❤ உண்மையில் ஒரு சில நேரங்களில் மிகவும் மனச்சோர்வுடன் இருந்தேன் உங்கள் பதிவை கண்டவுடன் எனக்கு சோர்வானமனநிலை மாறி புதுதெம்பு பிறக்கிறது உங்கள் ஆசீர்வாதம் என்றும் எனக்கு வேண்டும் ஐயா 🎉❤🎉🎉
@muruganarul33
@muruganarul33 4 ай бұрын
கும்ப ராசியில் அவிட்ட நட்சத்திரம் 3ம் பாதம் எப்படி இருக்கும்...
@marieswari8148
@marieswari8148 4 ай бұрын
Same me😂
@கிருஷ்ணாஅருண்
@கிருஷ்ணாஅருண் 4 ай бұрын
நானும் தா
@muruganarul33
@muruganarul33 4 ай бұрын
@@கிருஷ்ணாஅருண் வாழ்க்கை எப்படி போகுது
@muruganarul33
@muruganarul33 4 ай бұрын
@@marieswari8148 வாழ்க்கை எப்படி போகுது
@கிருஷ்ணாஅருண்
@கிருஷ்ணாஅருண் 4 ай бұрын
🤐🤐🤐🤐🤐
@r.ranjithkumar5925
@r.ranjithkumar5925 4 ай бұрын
நன்றி ஐயா..
@KavithaKavitha-lf7oy
@KavithaKavitha-lf7oy 4 ай бұрын
Naan kumbham thaan kashtam avamanam kanneer elkathaiyum parthachu 😢😢😢😢😢
@nilamanivannanmanivannan9147
@nilamanivannanmanivannan9147 4 ай бұрын
எந்த ஊர் நீங்க
@kamarajkavikamaraj2008
@kamarajkavikamaraj2008 4 ай бұрын
Enakum
@MDdeepa-it7db
@MDdeepa-it7db 4 ай бұрын
Appadiya ayya. Yennakum seivinai seiyarangha . Adha onnum aaghama kadavul kapathurar. Na unarnthu irukean.
@bhuvaneswariselvarasu6011
@bhuvaneswariselvarasu6011 4 ай бұрын
Enakum dha ennaium na love pandra paiyanaum pirika seivinai senjirukanga avanga vera ponnoda pesuranga ippa pirinji kastapaduran thirumba seruvoma theriala
@SengotyainSengotyain
@SengotyainSengotyain 4 ай бұрын
ஐயா என் பேரு செங்கோட்டையன் கும்ப ராசி சதய நட்சத்திரம் துலா லக்னம் மூணாம் பாதம்.. நல்லது நடக்குமா. கெட்டது நடக்குமா
@PandiKani-ok5dm
@PandiKani-ok5dm 3 ай бұрын
நன்றி ஐயா
@mahalakshmiv9014
@mahalakshmiv9014 3 ай бұрын
Sivaya namaga om shiva om stree rama jayam om mothaga piriyane potdri potdri om nomo narayana om sanisvarane potdri potdri om nanthisvarane potdri potdri❤ om anpe shivam nallathu aaya
@NilaKutty-pb5gn
@NilaKutty-pb5gn 3 ай бұрын
Kadavul padaikamaye irundhuruklam ayya Amaithiya irundhalum thaana problem varudhu Throgam pandravangala vitutu engala edhuku kadavul thandikrar ayya
@gkkumaran3962
@gkkumaran3962 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthuvlog6080
@muthuvlog6080 4 ай бұрын
Oungaluku dha Ayya waiting !
@vaishnavigovind515
@vaishnavigovind515 4 ай бұрын
🥺🥺🥺🥺🥺 rompa kashttama irukku ayya
@Sowmiya1976
@Sowmiya1976 3 ай бұрын
Rombo nandri sir manasa odanji poi eranda eppu da yenak konju nemmadiya eraka thank you soo much ❤
@deepaviswa9713
@deepaviswa9713 3 ай бұрын
நன்றி அய்யா ,🙏
@parthibanpageerathan7151
@parthibanpageerathan7151 4 ай бұрын
Parthiban p சதயம் நட்சத்திரம் பார்த்து sollavum
@porkodijawahar771
@porkodijawahar771 4 ай бұрын
ஐயா, என் மகள் அவிட்டம் நட்சத்திரம் கும்ப ராசி சிம்ம லக்கினம். திருமணம் எப்போது நடக்கும். தயவு செய்து கூறவும்
@shajithkumar2993
@shajithkumar2993 4 ай бұрын
Kumpam raasi purattathi nachathiram velai pathi solluga velinadukku pogamudiuma ayaa konjam parthu solluga
@narmathanarmatha-yu3ej
@narmathanarmatha-yu3ej 3 ай бұрын
Marriage nadakuma.
@GopiGopi-vq7dz
@GopiGopi-vq7dz 4 ай бұрын
ஐயா நான் ரொம்பவே கஷ்டம் பட்டுவிட்டேண் இறந்து விட்டால் மேல்
@SabithaSabitha-oz1yg
@SabithaSabitha-oz1yg 4 ай бұрын
nallathu nadakkumnu yethir pakkuran ayya 😢 na naburavanga yellarum enna vittu prinjiduranga manasu kastama irukku.kumbam rasi avitam nachathiram
@shaikhsadik1120
@shaikhsadik1120 4 ай бұрын
Aya vanakkam ❤🎉
@tnu847
@tnu847 4 ай бұрын
கும்பம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டு பயணம் கிடைக்குமா
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 25 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 45 МЛН
2024 கும்பம் குரு பெயர்ச்சி
15:59
SGUHAN “Agasthiyar Arul” MEDIA
Рет қаралды 392 М.