கும்பம் - குருபெயர்ச்சி 2024 - அருமையான காலகட்டம் | Ramanan V Astrologer | AstroGyana

  Рет қаралды 53,019

Astro Gyana

Astro Gyana

2 ай бұрын

கும்பம் - குருபெயர்ச்சி 2024 - அருமையான காலகட்டம் | Ramanan V Astrologer | AstroGyana @AstroGyana
Ramanan V Astrologer #kumbam #rasipalan #கும்பம்
For Classes & Consultation: +91 9363866009
website: pykchennai.com/

Пікірлер: 113
@user-zz7ri3uf6l
@user-zz7ri3uf6l 2 ай бұрын
கும்பம் சதயம் நட்சத்திரம் ஒண்ணுமே நடக்கலைன்னாலும் பரவா இல்ல நிம்மதியா இருந்தா போதும்
@vikramanl7617
@vikramanl7617 2 ай бұрын
😂😂😂
@ajithkoki6318
@ajithkoki6318 2 ай бұрын
அது என்னவோ சரிதான் bro ரெம்ப கஷ்டம் 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@davidkumar1827
@davidkumar1827 2 ай бұрын
Yow correct ah sonna pa ne
@Life437
@Life437 2 ай бұрын
True
@rodgerrabbit2444
@rodgerrabbit2444 2 ай бұрын
U need to pay
@merwishkabish6524
@merwishkabish6524 2 ай бұрын
நிம்மதி இல்லாத நிலையில் வாழ்க்கை ஓடுகிறது ஐயா.
@KAVIJACK_CHANNEL
@KAVIJACK_CHANNEL 2 ай бұрын
Sir நான் உடல் மனது எல்லாம் பாதிக்க பட்டு விட்டேன் என்னை சுற்றி இருப்பவர் தான் ஆட்டம் போடுகிறார்கள் என் இறக்கை உடைத்து விட்டார்கள்
@livi2193
@livi2193 2 ай бұрын
Also my situation
@krishnagukan5485
@krishnagukan5485 2 ай бұрын
Kumbarasi illa Thunbarasi naanum kumbarasi tan
@KarthikaV-dh7uh
@KarthikaV-dh7uh 2 ай бұрын
கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் ல பொறந்தவங்கல்ல நானும் ஒருத்தி, 1. எதுக்கு பிறந்தோம்னே இப்பவரைக்கும் தெரில 2. அதுலயும் பொண்ண ஏன் பொறந்தேன்னு தெரியல 3. கல்யாணம் பண்ணது மிகப்பெரிய தப்பு. 4. அதுலயும் ஒரு சைக்கோ கைல மாட்டுனது பெரிய தப்பு. 5. இன்னொரு தண்டனை எதுன்னா ரெண்டும் பெண் குழந்தைகள். 5. இதுவரைக்கும் கட்டுனவன்னால எங்க மூணு பேர்த்துக்கும் எந்த பிரயோஜனம் இல்ல. 6. இதைவிட பெரிய ட்விஸ்ட் என்னனா டிவோர்ஸ் யும் ஆகிடுச்சு. 7. நஷ்டயீடும் எனக்கு எதுவும் வேண்டான்னு சொல்லிட்டேன். 8. ஆக மொத்தம் டோடல் னா பொறந்ததே வேஸ்ட் சும்மா எந்த வீடியோ பாத்தாலும் இப்டித்தா போடறாங்க ஆன ஏதும் நடக்காது கும்பம் = துன்பம் 😢
@RaviKumar-nk8bj
@RaviKumar-nk8bj 2 ай бұрын
உங்களுடைய பெண் குழந்தைகளால் நிச்சயம் விடிவுகாலம் கிடைக்கும்
@balraj8364
@balraj8364 2 ай бұрын
எனக்கு 30 வருடம் முன் முதலாம் சுற்றில் திரும்பிய பக்கமெல்லாம் உங்களைப் போன்ற இதே போன்ற.. ஆண். சூழ்நிலை கைதி ...ஆனால் ஏழரை முடிய ஆறு மாதத்திற்கு முன்பு.....நடந்த டர்னிங்...துன்பம் அவமானம் எல்லாம் நீங்கி தலை நிமிர்ந்தேன்...அந்த‌ஏழரை அனுபவங்கள் அடுத்த 30 வருடம் என்னை செம்மைபடுத்தி உயர் வைத்தது
@user-ny6gf1pb1j
@user-ny6gf1pb1j 2 ай бұрын
என் வாழ்க்கையும் அப்படி தான் போகுது எனக்கு குழந்தைகள் இல்லை மத்த படி நீங்க சொல்ற எல்லாமே நடந்துட்டு தான் இருக்கு சிஸ்டர்
@ishani1025
@ishani1025 2 ай бұрын
Me too😢
@VarunLuna
@VarunLuna 2 ай бұрын
My lifeum ippdi tha sister 😔
@user-vx8ev4vr5g
@user-vx8ev4vr5g 2 ай бұрын
Thanks sir first time positive words
@KarthiKarthick-zg9wt
@KarthiKarthick-zg9wt 2 ай бұрын
Nandri ayya 🙏
@gopalalmdch
@gopalalmdch 2 ай бұрын
Thank u so much for your motivating explanation 😊😊😊
@singapuratamilan
@singapuratamilan 2 ай бұрын
Really good positive vibrations your voice.
@binduru1331
@binduru1331 2 ай бұрын
Hope very thing goes good sir. Thank you
@remabhaskar7882
@remabhaskar7882 2 ай бұрын
Thanks Guruji, !👍🙏🙏🙏
@baskard5260
@baskard5260 2 ай бұрын
நன்றி சார்
@sunvenki1300
@sunvenki1300 2 ай бұрын
Unga physical appearances in video looking good sir.
@36861
@36861 2 ай бұрын
Sir நிம்மதி கிடைச்சா போதும்
@MuruganMurugan-rg5lq
@MuruganMurugan-rg5lq 2 ай бұрын
Thanks sir
@gokultspsales4733
@gokultspsales4733 2 ай бұрын
Thank you sir
@madhiyazhaganm9356
@madhiyazhaganm9356 2 ай бұрын
Good explanation, Thanks sir
@sarasnarayanasamoi7415
@sarasnarayanasamoi7415 2 ай бұрын
I like your STYLE OF READING, Aiyya😊 Very good positive feelings, confidence & motivating to ALL KUMBAMS you are creating & sharing.❤ Honestly your READING IS GREAT TO ALL OF US. Vazhga Valamudan Aiyya
@yogaforsuccess
@yogaforsuccess 2 ай бұрын
thank you
@agashraj958
@agashraj958 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉 suparsar❤❤❤❤❤
@balasubramanian3246
@balasubramanian3246 2 ай бұрын
முன்னேற்றம் என்பது சாவு தான sir
@vinothumar5350
@vinothumar5350 2 ай бұрын
நூத்துல ஒரு வார்த்தை
@viji7830
@viji7830 2 ай бұрын
சரியா சொன்னங்க 😢
@kamarajkavikamaraj2008
@kamarajkavikamaraj2008 2 ай бұрын
Correct sonninga
@kanthalloorkanthalloor8333
@kanthalloorkanthalloor8333 2 ай бұрын
❤❤❤❤
@umamaheshwari4679
@umamaheshwari4679 2 ай бұрын
🙏
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 2 ай бұрын
🙏🙏🙏
@grajan3844
@grajan3844 2 ай бұрын
Thank you sir. Can Avatam purchase agri land by taking loan.
@sruthimeena3782
@sruthimeena3782 2 ай бұрын
Comment padikum pothu, full divorcum kumbam rasi tha pola
@vinodkumard54
@vinodkumard54 2 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@sowmyathankavelu6494
@sowmyathankavelu6494 2 ай бұрын
Poorattathi kumbam thuku govt Vela kedakuma.romba kashtapaduren
@Rajikannan2525
@Rajikannan2525 2 ай бұрын
Sathayam natchathiram naan..but financial ah romba kasta paduren..sapda kuda vali illama iruken..pora pokka patha suicide tha pannuven nu ninaiken..😢
@gururajaedp7503
@gururajaedp7503 2 ай бұрын
ஐயா நான் கும்பராசி அவிட்ட நட்சத்திரம் தனுசு லக்னம். குரு திசை நடக்குது சந்திர புத்தி நடக்குது நான் எதுக்கு இருக்கிற என்ன பண்றதுன்னு தெரியல. நான் எதுக்கு பொறந்த எதுக்கு வாழ்ந்துட்டு இருக்கேன் எனக்கு தெரியல பிறந்ததிலிருந்து கஷ்டம் கஷ்டம் கஷ்டம் கஷ்டமா இருந்தாலும் பரவால்ல அண்ணாட்டம் வேலைக்கு போறவன் வேலைக்கு போவதற்காக என்ன நிம்மதியா விட்டா கூட சம்பாதிச்சு பொண்டாட்டி விளையாட தின்னுட்டாவது இருக்கலாம் அதுக்கும் வழி இல்லாம ஒன்னாவது மாசம் 2024 அப்ப ஆக்சிடெண்ட் இப்ப நாலாவது மாசம் குரு பெயர்ச்சிக்கு அப்புறம் அஞ்சாம் தேதி ஆக்சிடென்ட் 2024 இருந்தது இப்ப வந்து அப்படி இருக்குது இப்படிக்கு இது ஓஹோ இது அப்படி இருக்குதுன்னு இருக்குது நான் சாகுறது பிழைக்கிறதா எங்கயாவது போய் தொலையர தானே தெரியல ஆனா நீங்க வந்துட்டாரு போயிட்டாரு நல்லா இருக்குது ஓகோன்னு இருப்பீங்க ஆகானு இருக்கீங்க நான் எதை வச்சு சொல்றீங்கன்னு தெரியல ஏதாவது உனக்கு பார்த்து பலன் சொல்ல முடியும் என்ன சொல்லுங்க என் டேட் ஆப் பர்த் சொல்றேன் 22 12 1990 பிறந்த நேரம் காலை 7.18 காலை சேலம் மாவட்டம் இதுல ராசி லக்னம் நட்சத்திரம் தப்பா இருந்தா நீங்களே சொல்லுங்க நீங்க அப்படி இருக்குது இப்படிக்கு இது ஆகனு இருக்குது ஓகோன்னு இருக்குன்னு சொல்றீங்க வயது இந்த கும்ப ராசிக்கு பலனே சொல்லாதீங்க
@grouponemedia6942
@grouponemedia6942 2 ай бұрын
Guru kedhu raagu edhavena pakkatum ennoda chinna veetta paakka venamnu sollidunga sir
@pragatha
@pragatha 2 ай бұрын
Vela kadaikuma sir?
@avinashsharmila5323
@avinashsharmila5323 2 ай бұрын
Muthalla kadan prachanai theeryma sir
@suganthilectures
@suganthilectures 2 ай бұрын
I am kumbam pooratathi can i get the govt job for this year sir
@kalaivaniuttran44
@kalaivaniuttran44 2 ай бұрын
Avitam future how
@varun8648
@varun8648 2 ай бұрын
Sir kumbam rasi sathaiyam nachathiram ku love success aagum sir eppa sari aagum sir
@sangisangi4509
@sangisangi4509 Ай бұрын
Veedu matram ullàdha sir
@subashbjinfo7527
@subashbjinfo7527 2 ай бұрын
Sontha thozhil thodangalaama
@user-vz4et1vf1b
@user-vz4et1vf1b 2 ай бұрын
ஐயா pls சரியா சொல்லுக, முடியல
@user-su7dm7bu7t
@user-su7dm7bu7t 2 ай бұрын
அவிட்ட நட்சத்திர ம் அரசாங்க வேலை கிடைக்குமா அய்யா
@tanvikasree5408
@tanvikasree5408 2 ай бұрын
My thinking alsob.
@HYDROVENOM8520
@HYDROVENOM8520 2 ай бұрын
Me also
@sokkan299
@sokkan299 2 ай бұрын
ஆட்டம் ஆரம்பம் ஓட்டம் ஆரம்பம்னூ போடாதின்கையா அவன் அவன் சோத்துக்கு வழி இல்லாம இருக்கான்
@sumathip8810
@sumathip8810 2 ай бұрын
Sumathi my name sir kumbam rasi sathyam star ⭐ sir nan 26 yer vey kastam kastam kastamavey poguthh sir 🥺entha oru mattaramum ila
@AstroGyana
@AstroGyana 2 ай бұрын
Get consultation.. contact details in video description
@KANNANC-cf8gi
@KANNANC-cf8gi 2 ай бұрын
Naanum kumba rasi sathaya natchathiram.
@user-pg5xu9vc7w
@user-pg5xu9vc7w 2 ай бұрын
Govt... Job oathu solluve illaa
@Betheangel123
@Betheangel123 2 ай бұрын
Sir na epo medical ku extrance exam eluthi iruken athula ennaku oru seat kedaikuma sir na kumbam sathaiyam
@drvsenthilkumar6210
@drvsenthilkumar6210 2 ай бұрын
Sure🎉
@kalakala6471
@kalakala6471 2 ай бұрын
40 kumbam always unlucky person
@anaassen8575
@anaassen8575 2 ай бұрын
Kumbam chathayam ,2023 முதல் நான் நிறைய உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறேன், செப்டம்பர் முதல் கடுமையான உடல்நலப் பிரச்சனையால், மேல் உடலின் இடது பக்கம் முழு வலியாக இருக்கிறது, மருந்து சாப்பிட்டு 7 மாதங்கள் ஆகியும் இன்னும் குணமாகவில்லை 😢 வாழ்க்கை சலித்து விட்டது.கடந்த டிசம்பரில் நானும் வேலையை இழந்தேன் .😢2015 நான் என் குழந்தையை கருச்சிதைவில் இழந்தேன், 2022 இல் நான் விவாகரத்து செய்தேன், எல்லாவற்றையும் இழந்தேன்.valave pidikale
@smartraja223
@smartraja223 2 ай бұрын
😢
@shyamc339
@shyamc339 2 ай бұрын
நானும் சதயம் தான் 2023 April bike accident may skin allergy வெளியே தலை காமிக்க முடீயவில்லை November 2023 கர்பபை கட்டீ. 2017 வேலை இழந்தேன். இது வரை சரியான லேலை கிடைக்கவில்லை. பண கஷடம் ஒரு பக்கம் என்றால் உடல நிலை சரியில்லை. சில சமயம் இது நான் தானா என்று எனக்கு தோன்றுகிறது. எப்போது விடிவு காலமோ
@anaassen8575
@anaassen8575 2 ай бұрын
@@shyamc339 எனக்கும் நார்த்திசுக்கட்டி உள்ளது, அதனால்தான் கருச்சிதைவு, 2015 முதல் நான் பெரிய பிரச்சினையை எதிர்கொள்கிறேன், என் கணவர் என்னை ஏமாற்றிவிட்டார், எனவே ஏற்கனவே 2015 முதல் 10 ஆண்டுகள் ஆகிறது, இன்னும் ஷானிக்கு மேல் ஆகவில்லை, இப்போது எனக்கு 35 வயதாகிறது, என் பெற்றோர்கள் என்னை மறுமணம் செய்ய வற்புறுத்துகிறார்கள். ஆனால் சானி இன்னும் அங்கேயே இருக்கிறாள் .அப்படியானால் நாம் எப்போது வாழ்வோம்???
@anaassen8575
@anaassen8575 2 ай бұрын
@@shyamc339 எனக்கும் நார்த்திசுக்கட்டி உள்ளது, அதனால்தான் கருச்சிதைவு, 2015 முதல் நான் பெரிய பிரச்சினையை எதிர்கொள்கிறேன், என் கணவர் என்னை ஏமாற்றிவிட்டார், எனவே ஏற்கனவே 2015 முதல் 10 ஆண்டுகள் ஆகிறது, இன்னும் ஷானிக்கு மேல் ஆகவில்லை, இப்போது எனக்கு 35 வயதாகிறது, என் பெற்றோர்கள் என்னை மறுமணம் செய்ய வற்புறுத்துகிறார்கள். ஆனால் சானி இன்னும் அங்கேயே இருக்கிறாள் .அப்படியானால் நாம் எப்போது வாழ்வோம்???
@Esansakthi143
@Esansakthi143 2 ай бұрын
Nanumthan
@kanthalloorkanthalloor8333
@kanthalloorkanthalloor8333 2 ай бұрын
Nan.kumpam.sathayam.ithu.varakkum..nallathu.nadanthau.illai.oru.pakkam.noy.merej.kuda.nadakkala.valalama.sagalama.enru.iruk.age40.
@pbalaji2005
@pbalaji2005 2 ай бұрын
Same here bro...i am also 40. nothing got till now
@grouponemedia6942
@grouponemedia6942 2 ай бұрын
ellaam poi kumbatthukku inimel sangudhaan ellaarum saavungadaa
@kodieswaranbaskaran7846
@kodieswaranbaskaran7846 2 ай бұрын
புரட்டாதி நட்சத்திரம் நடக்கிறது சுக்கர திசை பலன் lottery அதிர்ஷ்டம் கிடைக்குமா?
@user-ny6gf1pb1j
@user-ny6gf1pb1j 2 ай бұрын
எனக்கும் பூரட்டாதி நட்சத்திரம் தான்
@Dhoni81
@Dhoni81 2 ай бұрын
20 வருடம் சுக்கிர திசை .வாழ்த்துக்கள் . எனக்கு வர இன்னும் 9 மாதம் இருக்கிறது .
@ashwinsachinchellams824
@ashwinsachinchellams824 2 ай бұрын
Mee too pooratathi
@SARANYA-cx3nk
@SARANYA-cx3nk 2 ай бұрын
Puratathi eppo marriage sir
@balamuralirajendran5496
@balamuralirajendran5496 2 ай бұрын
Next month
@Mrff480
@Mrff480 2 ай бұрын
Kumba rasi karargale .yarrum .unmmai. Kidaydhu. Yellam. Panamdhan. Nambloda. Uzaippa. Nambunga. Nambulala. Mudium
@cskchandru9220
@cskchandru9220 2 ай бұрын
Life ahe kastam ah iruku nenga vera positive soluurenga
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 23 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Fabiosa Animated
Рет қаралды 4,1 МЛН
Kumbam guru peyarchi 2024 to 2025 ~ Bramma jothidam | Astrology | raja guruji | குரு பெயர்ச்சி 2024
18:37
Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Рет қаралды 95 М.
Guru Peyarchi Palan 2024 - 2025 in Tamil | மேஷம் முதல் மீனம் வரை - குரு பெயர்ச்சி பலன்கள் 2024
1:55:46
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН