கும்பம் மகிழ்ச்சியான வாழ்க்கைகான வழி | Kumbam | Mahabaratham And Astrology | பகுதி-122 | Renganathan

  Рет қаралды 6,489

Renga Astro World 369

Renga Astro World 369

Күн бұрын

Пікірлер: 15
@akbarno17
@akbarno17 18 күн бұрын
வணக்கம் ஐயா கும்ப லக்னம் பற்றி நிறைய விசயம் உங்கள் காணொளி பார்த்து தெரிந்து கொண்டேன். கும்ப லக்னம் பற்றி நீங்கள் சொல்லும் போது இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று இருக்கிறது ஐயா கும்ப லக்னம் பற்றி நீங்கள் பதிவு செய்த காணொளி அனைத்தும் மிகவும் சுவாரசியமாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி.
@RengaAstroworld369
@RengaAstroworld369 18 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி தங்களை போன்றோரின் பாராட்டும் நல்ல கருத்துகளும் இப்படிப் பட்ட பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்வதற்கு உற்சாகத்தை தருகின்றது நன்றி 🙏
@pandimeenakshit849
@pandimeenakshit849 18 күн бұрын
மிக்க நன்றி ஐயா. உங்க வாக்கு மூலமா எப்படி வாழ்க்கையை எதிர் கொள்வது என்பது பற்றியும், எப்படி லகுவா கொண்டு செல்வது என்பது பற்றியும் அழகா எடுத்து சொல்லும் விதம்(friendly conversation) சுவாரஸ்யமா இருக்கு ஐயா. உங்கள் இருவருக்கும் நன்றிகள் நன்றிகள் கோடி. பிரபஞ்சத்திற்கு நன்றி.
@RengaAstroworld369
@RengaAstroworld369 17 күн бұрын
மிக அருமையாக தங்களின் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@sampathp5588
@sampathp5588 18 күн бұрын
நீங்கள் சொன்னது சரி தான். என் குரு கூட பிரச்சினை ஏற்பட்டு நான் சண்டை போட்டேன். அதன் பிறகு அவர் ஒரு உதவி செய்தார். எனக்கு ப்ரோமோஷன் கிடைக்கவில்லை. அவர் 2024 ஜனவரி வைகுண்ட ஏகாதசி அன்று மறைந்தார். அப்போது தான் எனக்கு ப்ரோமோஷன் கிடைத்தது. உறவு என்று ஒன்று இல்லாமல் தான் இருக்கிறது. யாரையுமே நம்ப முடியவில்லை.
@RengaAstroworld369
@RengaAstroworld369 18 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்து இந்த பதிவுகள் அனைத்தும் நம்பிக்கை தரும் விதமாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த உறுதுணையாக உள்ளது தங்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றி 🙏
@Aadhirai2024
@Aadhirai2024 17 күн бұрын
.சார், நீங்கள் கும்பம் குறித்து கூறியது மிகவும் உண்மையானது. அவர்கள் தங்களின் மானம் அல்லது அவமானம் பற்றி பெரிதும் கவலைப்படமாட்டார்கள். அவர்கள் விரும்பும் விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்துவார்கள். இது ஒருவிதமான சுயநலத்தன்மையை வெளிப்படுத்துகிறது. மற்றவர்களின் உணர்வுகள் அல்லது உணர்ச்சிகளை அவர்கள் பெரிதும் கவலைப்படமாட்டார்கள்; அவர்களுக்கு தேவையானது மட்டுமே முக்கியம். இதை மற்றொருவர் இதுவரை சொல்லியதில்லை, நீங்கள் கூறியது முழுமையாக சரியாக இருக்கிறது. இது லக்ன ஆதிபதி கும்பத்தில் இருந்தால் கூட பொருந்துமா?
@RengaAstroworld369
@RengaAstroworld369 17 күн бұрын
லக்னாதிபதி கும்பம் மேசம துலாம் ஆகிய இடங்களில் இருந்தாலும் கும்ப லக்னத்திற்கு பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@Aadhirai2024
@Aadhirai2024 17 күн бұрын
@RengaAstroworld369 சார், உங்கள் பதவிற்கு மிகுந்த நன்றி. என்ன மாதிரி நாங்கள் பலர் இந்த மகாபாரதம் தொடரை ஆரம்பம் முதல் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். மிகவும், மிகவும் சுவாரஸ்யமான தொடர் சார். இது எங்களுக்கு தினசரி வாழ்க்கையை நடத்தவும், குடும்பத்தில் பல விஷயங்களை ஏற்கவும் நிறைய உதவுகிறது. சார், நீங்க மீனம் முடித்ததும், தயவு செய்து இந்த தொடரை பின்பற்றியแฟன்களுடன் ஒரு Zoom மீட்டிங் வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நாங்கள் உங்களிடம் நேரடியாக கேள்விகள் கேட்டு, நன்றி சொல்லவும் ஆசைப்படுகிறோம். 🙏😊🎉📖
@SankarRaj-i8b
@SankarRaj-i8b 18 күн бұрын
என்அப்பாகும்பராசிஎன் அம்மாவைஇரண்டாவது திருமணம்செய்துகொண்டார்
@RengaAstroworld369
@RengaAstroworld369 18 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@murugudivya-wj6zz
@murugudivya-wj6zz 17 күн бұрын
Kumpam lakkanam mattum ma sir kumparasiyuma sir
@RengaAstroworld369
@RengaAstroworld369 17 күн бұрын
பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@rajakumare3315
@rajakumare3315 17 күн бұрын
I don understand my lakanam is risubum....rasi is kumbam. But i see kambam Arujnan match me alot. I tried others lik my wife kids all go match on rasi.....not lakanum
@RengaAstroworld369
@RengaAstroworld369 17 күн бұрын
தங்களின் ஜாதகத்தை கொண்டுதான் காரணத்தை அறிய முடியும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН