Пікірлер
@trs9032
@trs9032 3 сағат бұрын
Aiya neenga eppo kumbha langnam varuviga 😢
@user-el7ld5rb1c
@user-el7ld5rb1c 5 сағат бұрын
சத்தியமான உண்மை சார். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-bt5tz9mu8f
@user-bt5tz9mu8f 6 сағат бұрын
Interesting topic husband anusham wife kettai VS husband kettai wife anusham
@remomass285
@remomass285 13 сағат бұрын
Super sir🎉🎉🎉
@RengaAstroworld369
@RengaAstroworld369 12 сағат бұрын
நன்றி
@sivadash8661
@sivadash8661 Күн бұрын
Super sir❤
@RengaAstroworld369
@RengaAstroworld369 23 сағат бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@user-ut8jm2pm9t
@user-ut8jm2pm9t Күн бұрын
நான் ஒரு தனுஷ் ராசி
@RengaAstroworld369
@RengaAstroworld369 Күн бұрын
இந்த பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு பொருந்தாது தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@ayyappan.raustralian.r6384
@ayyappan.raustralian.r6384 Күн бұрын
Mithuna lagnam 2il guru 6il sani 11il sukkiran 9il budhan sandiran 10il sevvay sooriyan
@RengaAstroworld369
@RengaAstroworld369 Күн бұрын
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
@BarathaPakthan
@BarathaPakthan 2 күн бұрын
மேற்கு பார்த்த வீட்டுக்கு படி எப்படி அமைப்பது
@RengaAstroworld369
@RengaAstroworld369 Күн бұрын
வட மேற்கில் மாடி செல்லும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும்
@MsArunprathap
@MsArunprathap 2 күн бұрын
வணக்கம் ஐயா, நான் தனுசு ராசி கடக லக்னம், நான் பீமனா அல்லது துரியோதனன் னா?
@RengaAstroworld369
@RengaAstroworld369 23 сағат бұрын
துரியோதனன் சரியாக இருக்கும் நீங்கள் பௌர்ணமியில் பிறந்தவராக இருந்தால் தனுசு ராசியும் பொருந்தும் மற்ற திதிகளில் பிறந்தவர் என்றால் ராசிக்கு பொருந்தாது தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@Krishna33335
@Krishna33335 2 күн бұрын
Na dhanusu rasi tha epothum na perumaya pesunathu ila 😊
@RengaAstroworld369
@RengaAstroworld369 23 сағат бұрын
இந்த பதிவுகள் லக்னத்தின் அடிப்படையில் பதிவு செய்ய படுகிறது ராசியின் அடிப்படையில் இல்லை ஆகையால் தங்களுக்கு பொருந்தாது தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@Krishna33335
@Krishna33335 21 сағат бұрын
@@RengaAstroworld369 nandri ayya 🙏
@PriyankaPriyanka-rp8tb
@PriyankaPriyanka-rp8tb 3 күн бұрын
Ayya en magal dhanusu lakkanam moola nakstram dhanusu rasi jathakathil rasil guru sani kethu ullathu ethu nanmaia life eppadi irukum
@RengaAstroworld369
@RengaAstroworld369 3 күн бұрын
லக்னத்தில் குரு ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு இருந்தாலும் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் நிலையும் தசாபுத்தியும் தான் முழுமையான பலன்களை அறிந்து கொள்ள முடியும் தங்களின் மகளின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் மகள் ஜாதகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
@praveenkumarn4903
@praveenkumarn4903 3 күн бұрын
Superb sir🎉
@RengaAstroworld369
@RengaAstroworld369 3 күн бұрын
நன்றி
@Aravindaravind-sc7xx
@Aravindaravind-sc7xx 3 күн бұрын
Where is magaram?
@RengaAstroworld369
@RengaAstroworld369 3 күн бұрын
தனுசு பகுதிகள் முடிந்த பின் மகரம் லக்னத்திற்கு தொடர்ந்து பதிவுகள் வரும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 3 күн бұрын
True
@RengaAstroworld369
@RengaAstroworld369 3 күн бұрын
நன்றி
@nagarajannatrayan1412
@nagarajannatrayan1412 3 күн бұрын
Sir.eppa.nallthu.natakum.eraivan.eppa.nallavaly.kanpipan
@RengaAstroworld369
@RengaAstroworld369 3 күн бұрын
தங்களின் ஜாதகத்தின் மூலமாகவே பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் ஆகையால் தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
@manimegalai6142
@manimegalai6142 4 күн бұрын
🙏
@RengaAstroworld369
@RengaAstroworld369 3 күн бұрын
🙏
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 4 күн бұрын
திரௌபதி சுயம்வரம் முடியும் வரை துரியன், சகுனி, கர்ணன் மூவரும் இருந்தார்கள்.. அந்தணன் போட்டியில் வெற்றி பெற்றான் என்றவுடன் அங்கே ஒரு சலசலப்பும் கைகலப்பும் கூட நிகழ்ந்தது. கர்ணனின் மகன் ஒருவன் அந்த நெரிசலில் கொள்ளப்பட்டான்.. இது தான் நிகழ்ந்த நிகழ்வு. ஒருமுறை சிந்தித்து பாருங்கள் உங்களுக்கு கூட நினைவுக்கு வரலாம்..
@RengaAstroworld369
@RengaAstroworld369 4 күн бұрын
சிம்ம லக்னத்தில் தாங்கள் கூறிய கர்ணனின் பகுதியில் இந்த நிகழ்வு விரிவாக கூறி இருக்கின்றேன் ஆனாலும் இந்த நிகழ்வில் கர்ணனின் மகன் நெரிசலில் இறந்தான் என்பது புதிய செய்தி இது எந்த மகா பாரத பதிவில் உள்ளது என்பதை தெரிந்தால் மகிழ்ச்சி தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
@senthilkumaran3009
@senthilkumaran3009 4 күн бұрын
@RengaAstroworld369
@RengaAstroworld369 4 күн бұрын
நன்றி
@remomass285
@remomass285 4 күн бұрын
Super gurujii🎉🎉🎉🎉
@RengaAstroworld369
@RengaAstroworld369 4 күн бұрын
நன்றி
@AnandSwami-jx4xr
@AnandSwami-jx4xr 5 күн бұрын
😇🙏
@RengaAstroworld369
@RengaAstroworld369 4 күн бұрын
நன்றி
@remomass285
@remomass285 5 күн бұрын
Very super sir🎉🎉🎉❤❤
@veltexmadurai7474
@veltexmadurai7474 6 күн бұрын
Sir nan thanusu laknam pure veg , sapatu priyai illai
@RengaAstroworld369
@RengaAstroworld369 6 күн бұрын
விதிவிலக்கு உண்டு என்பதற்கு தங்களின் கருத்தே சரியானது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@ravichandranrp6102
@ravichandranrp6102 6 күн бұрын
Ayya.duriyothanan.sakuni Ungakaiyil.nallavarkalai.parkiren .andavan.ungalukku.valamana.asirvatham.tharattum Valka.valamudan🎉
@RengaAstroworld369
@RengaAstroworld369 6 күн бұрын
தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பதிவு செய்த கருத்துக்களும் மிக மதிப்புடையது மிக்க மகிழ்ச்சி தங்களுக்கு எனது நன்றி
@ravichandranrp6102
@ravichandranrp6102 7 күн бұрын
Ayya.vithiyasamaga.magabarham.irukku.hinthile.ketta.ennakku.tamille.ketta..nallA.erukku..ullunarvu.anthakalattil.valthirubbena?❤
@RengaAstroworld369
@RengaAstroworld369 6 күн бұрын
ஆத்மாக்கு அழிவில்லை என்பது உண்மை என்றால் நாம் அனைவரும் மகாபாரத காலத்தின் வாழ்ந்தவர்களாக நிச்சயமாக இருப்போம் அதனால்தான் மகாபாரதம் கேட்கும் போது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@rajeswaris6183
@rajeswaris6183 7 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vidhyab878
@vidhyab878 7 күн бұрын
Ithu lagam rasi rendukumae porunthuma
@RengaAstroworld369
@RengaAstroworld369 7 күн бұрын
இது லக்னத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறது ராசியை கொண்டு அல்ல மற்றும் உங்களுக்கு சொல்லப்படும் ராசி நட்சத்திரம் உண்மையான தல்ல ஆகையால் லக்னத்தின் அடிப்படையில் மட்டுமே பலன்களை கூறி வருகின்றேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@pushpalatha8347
@pushpalatha8347 7 күн бұрын
நான் தனுசு லக்னம்.. சைவம்.
@RengaAstroworld369
@RengaAstroworld369 7 күн бұрын
விதிவிலக்கு சிலர் உண்டு அந்த வகையில் தாங்கள் இருப்பது மகிழ்ச்சி தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@k.valmuruganvalmurugan6707
@k.valmuruganvalmurugan6707 7 күн бұрын
வணக்கம் சார் உங்கள் வீடியோவை தொடந்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக உள்ளது. சவுண்டு மட்டும் குறைவாக உள்ளது......
@RengaAstroworld369
@RengaAstroworld369 7 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கும் பதிவு பற்றிய பாராட்டுக்கும் தொடர்ந்து எங்கள் பதிவை பார்த்து வருவதற்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி
@chinnaperumal2180
@chinnaperumal2180 8 күн бұрын
Mahabharatam padikirathu sirapana seyal.. jothidam serthu solrathu innumerable sirappu..
@RengaAstroworld369
@RengaAstroworld369 8 күн бұрын
தங்களின் ஆத்மார்த்தமான சொற்க்கள் ஜோதிடத்திற்க்கும் மகாபாரதத்திற்க்கும் பெருமையளிக்கின்றது எனது முயற்சிக்கும் ஒரு உத்வேகத்தை தருகிறது தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@venkatanathen
@venkatanathen 8 күн бұрын
Super, how come brothers don't know each other. All 5 are different.
@RengaAstroworld369
@RengaAstroworld369 8 күн бұрын
தங்களின் கருத்து மிக நேர்த்தியாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி
@manismanis8313
@manismanis8313 10 күн бұрын
உண்மை தா
@RengaAstroworld369
@RengaAstroworld369 9 күн бұрын
நன்றி
@subhasekar9302
@subhasekar9302 10 күн бұрын
திரௌபதி என்ன லக்னம் சார்
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
திரௌபதி விருச்சிக லக்னத்தில் நட்சத்திர பகுதியில் வரும்
@subhasekar9302
@subhasekar9302 10 күн бұрын
@@RengaAstroworld369 மிக ஆவலாக காத்திருக்கிறேன்
@subhasekar9302
@subhasekar9302 10 күн бұрын
அய்யா 27 நக்ஷதிரங்களும் அந்த மகாபாரத கதாபாத்திரங்களும் இப்போது சொல்ல முடியுமா?? நீங்கள் வீடியோ போடும் வரை அந்த கதாபாத்திரங்களின் கதையை தேடுவோம் அல்லவா?
@RengaAstroworld369
@RengaAstroworld369 8 күн бұрын
நட்சத்திர பகுதி தொடங்கும் போது மகாபாரதத்தில் வரும் மேலும் 36 கதாபாத்திரங்கள் யார் யார் என்பதை முன்னதாகவே பதிவு செய்கிறேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@user-lt5le1ky1z
@user-lt5le1ky1z 10 күн бұрын
UR CORRECT
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
நன்றி
@jathushan1364
@jathushan1364 10 күн бұрын
சகுனியை கொன்றது சகாதேவன்
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
தாங்கள் சொல்வது மிக சரியானது நான் மருக்க வில்லை தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@jathushan1364
@jathushan1364 10 күн бұрын
கிருஷ்ணன் பீமனுக்கு 6 ஆனால் எங்கே எதிரியாக பாவித்தார் தருமர் கிருஷ்ணன் கேள்வி கேட்பவர்😮 உங்க ஆள் அதான் உங்களுக்கு சாதகமாக கேட்குறார்
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
மிக சரியாக கேள்வி கேட்டுள்ளீர்கள் நானும் யோசித்து பார்த்தேன் பீமனுக்கு கிருஷ்ணன் எதிரியாக இருக்க வேண்டுமே என்று விடை கிடைத்தது கடோத்கஜன் இறப்பதற்கு காரணமாக இருந்தவர் கிருஷ்ணன் பீமனுக்கு எதிராக வேலை செய்து விட்டாரே தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@jathushan1364
@jathushan1364 10 күн бұрын
@@RengaAstroworld369 as தருமர் கிருஷ்ணன் ?
@nirmalasenathipathi9514
@nirmalasenathipathi9514 10 күн бұрын
100% unmaithan nga
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
நன்றி
@subhasekar9302
@subhasekar9302 11 күн бұрын
அய்யா. மீனம் லக்னம் யார். ஆவல் தாங்கவில்லை. பிளீஸ் சொல்லுங்க
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
மீன லக்ணம் மகாபாரதத்தில் துரோணரின் கதாபாத்திரம் மிக பொருந்தும் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@satishshanmugam5732
@satishshanmugam5732 11 күн бұрын
Astrology paka evalo
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் தங்களுக்கு எந்த விதத்தில் வேண்டுமோ சொல்வார்கள் தங்களின் அழைப்புக்கு மிக்க நன்றி
@athisanhp5243
@athisanhp5243 11 күн бұрын
நன்றி ஐயா❤
@senthamilselvimazhilmathi6412
@senthamilselvimazhilmathi6412 11 күн бұрын
Sir Thulam rasi Visakam nachathiram kadaga lakanam ponnu Thulam rasi,chithirai nachathiram,, kadaga lakanam, payana marriage panalama sir pls sir reply.
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
திருமண பொருத்தம் நட்சத்திர அடிப்படையில் மட்டுமே பார்த்து முடிவு செய்வது சரியாகாது இருவரின் ஜாதகத்தை கொண்டுதான் கிரகங்கள் இருக்கின்ற நிலை அறிந்து தேர்வு செய்ய வேண்டும் தங்களின் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
@senthamilselvimazhilmathi6412
@senthamilselvimazhilmathi6412 9 күн бұрын
Contact pana number solunga sir
@BhaskaranBhas-hc8pz
@BhaskaranBhas-hc8pz 11 күн бұрын
தனுஷ் ராசிக்கு மகாபாரதத்தில் கர்ணன் மட்டுமே
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
இந்த பதிவுகள் அனைத்தும் லக்ணத்தை பற்றியது ராசிக்கு அல்ல என்பதை தாங்கள் புரிந்து கொள்வது அவசியம் ஆகும் தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 11 күн бұрын
நகுலன் கூறிய பின் கனி ஒட்டியது தவறல்லவா ? அவன் மனதில் உள்ளதை கூறவில்லையே ??
@RengaAstroworld369
@RengaAstroworld369 10 күн бұрын
அதுதான் நகுலனின் சாமர்த்தியம் அவன் சொன்னது உண்மை ஆனால் அது அவனது தன்மையை வெளிப்படுத்த கூடியதல்ல இந்த சம்பவம் பாண்டவர்களின் உள்ளத்தில் என்ன உள்ளது என்பதை கண்ணன் அறிந்து கொள்ள இந்த நிகழ்வு சொல்லப் பட்டதாக நான் கருதுகிறேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@SivagnanamSiva-ps5xm
@SivagnanamSiva-ps5xm 11 күн бұрын
Super
@RengaAstroworld369
@RengaAstroworld369 11 күн бұрын
நன்றி 🙏
@satishshanmugam5732
@satishshanmugam5732 11 күн бұрын
Astrology paka evalo charges
@athisanhp5243
@athisanhp5243 11 күн бұрын
உணர்ச்சிவசத்திற்கு ஆளாகாமல் அறிவு ரீதியாக முடிவெடுக்க ஆண்டவன் துணைபுரிய ஆண்டவனை வேண்டுகின்றேன்❤️🙏🏻
@RengaAstroworld369
@RengaAstroworld369 11 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@athisanhp5243
@athisanhp5243 11 күн бұрын
இந்த ஆய்வு மிக மிக உண்மையும் தேவையும்❤️ இந்த காணொளியை பார்க்க வைத்த ஆண்டவனுக்கு நன்றி❤️🙏🏻
@RengaAstroworld369
@RengaAstroworld369 11 күн бұрын
தங்களின் கருத்து இந்த பதிவுக்கு பெருமையளிக்கின்றது மிக்க மகிழ்ச்சி நன்றி
@RengaAstroworld369
@RengaAstroworld369 11 күн бұрын
🙏
@athisanhp5243
@athisanhp5243 11 күн бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா ❤
@RengaAstroworld369
@RengaAstroworld369 11 күн бұрын
🙏
@athisanhp5243
@athisanhp5243 11 күн бұрын
உங்களின் இத்தகைய ஆய்வு முயற்சி எனப்படுவது மெய்சிலிர்க்க வைக்கின்றது ஐயா❤
@RengaAstroworld369
@RengaAstroworld369 11 күн бұрын
🙏
@athisanhp5243
@athisanhp5243 11 күн бұрын
பொறுமை மற்றும் நிதானம் கடைப்பிடித்தால் விருச்சிகராசி காரர்கள் அனைவரும் வெற்றி பெறுவோம். மிக்க நன்றி ஐயா❤
@RengaAstroworld369
@RengaAstroworld369 11 күн бұрын
🙏🙏
@athisanhp5243
@athisanhp5243 11 күн бұрын
மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க கோடான கோடி நன்றிகள் ஐயா இருவருக்கும்.❤️🙏🏻 இக்காணொளி மூலம் நான் என்னுடைய பல பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொண்டதோடு எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அவசர முடிவுகள் பல எடுப்பதை தவிர்ப்பதோடு அறிவார்த்தமாகவும், பொறுமையாகவும், மற்றும் மிகவும் நிதானமாக செயற்படவும் ஆண்டவன் துணையுடன் நிச்சயமாக பழகிக்கொள்கின்றேன்.❤
@RengaAstroworld369
@RengaAstroworld369 11 күн бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@athisanhp5243
@athisanhp5243 11 күн бұрын
காணொளிகளில் ஆகச் சிறந்த காணொளி. எனக்கு மிகவும் பயனுறுதிமிக்க காணொளியாக இருக்கின்றது. ரொம்ப நன்றி ஐயா ❤️ நன்றி ஐயா
@RengaAstroworld369
@RengaAstroworld369 11 күн бұрын
தங்களின் பதிவு நன்றி