கும்பம் ராசி எதிர்த்தால் அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - kumbam 2024

  Рет қаралды 343,237

Play Tamil

Play Tamil

4 ай бұрын

#kumbam #aanmeegam #jathagam #astrology #rasipalan
கும்பம் ராசி எதிர்த்தால்
அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - kumbam 2024
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 429
@kanmanikanmani1600
@kanmanikanmani1600 3 ай бұрын
ஜயா நான் கும்பம் அவிட்டம் எனக்கு கஸ்டம் அதிகம் வரும் ஆனா நா அதை கன்டுகமாட்டேன் ஜாலியா இருப்பேண்❤
@guna1932
@guna1932 17 сағат бұрын
Naanum ipdi than irupen sis ..ithe rasi natchathiram
@siddhudevelopdiary
@siddhudevelopdiary 3 ай бұрын
நான் கும்ப ராசி சதய நட்சத்திரம்.. எண்ணம் போல் தான் வாழ்க்கை.. பிறந்த வீட்டில் கஷ்டதா நானு பட்ட.. இப்ப கல்யாணம் ஆகிடிச்சி Problems வரதா செய்து.. அந்த Problem Face பண்ணிட்டுதா இருக்க.. ஆனா நா நல்லாதா இருக்க சந்தோசமாதா இருக்க.. ராசி நட்சத்திரம்லா முக்கியம் இல்ல.. நீங்க வாழ்க்கைய புரிஞ்சிகிட்டு வாழ பழகுங்க...
@dhatchasaitrader1990
@dhatchasaitrader1990 3 ай бұрын
Nanum sathayam than
@santhoshkumar-ly3qx
@santhoshkumar-ly3qx 3 ай бұрын
அவ்ளோதாங்க வாழ்கை....🙏🙏
@playwithdurai6024
@playwithdurai6024 3 ай бұрын
அதாவது எவன் (யார்) எப்படிப் போனாலும் தன்னாலேகூட அடுத்தவருக்கு துயரம் வந்தாலும் அதைப் பற்றி ஏதும் கவலைப்படாமல் வாழும் என்று மறைமுகமாக சொல்லப்பட்டு ளது உமது இந்தப் பதிவு
@sivasathiyaraj6105
@sivasathiyaraj6105 Ай бұрын
Super sir
@Natrajnovel
@Natrajnovel Ай бұрын
Nice iam also, star pooratathi
@sangeethaa1128
@sangeethaa1128 2 ай бұрын
ஐயா சதய நட்சத்திரம் அடிமேல் அடி உடம்பிலும் சக்தி இல்லை மனதிலும் சக்தி இல்லை
@RKBsystemscoimbatore
@RKBsystemscoimbatore 17 күн бұрын
🙌🏽
@comedycomedy9879
@comedycomedy9879 3 ай бұрын
நான் கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் என் வாழ்க்கை முழுவதும் போராட்டமாக தான் இருக்கிறது ஐயா மன நிம்மதி இல்லை
@sekarvgs1109
@sekarvgs1109 4 ай бұрын
நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் உண்மையை அப்படியே கூறி விட்டீர்கள் நன்றி
@devi.jindhrese.j9789
@devi.jindhrese.j9789 4 ай бұрын
❤❤❤❤
@rubybai5581
@rubybai5581 4 ай бұрын
பூரட்டாதி நட்சத்திரம் வாழ்கையே போராட்டம் என்ன செய்வது
@BuvaneshwariB-xw6tv
@BuvaneshwariB-xw6tv 4 ай бұрын
Yes
@kkumaran3884
@kkumaran3884 4 ай бұрын
சுற்றிலும் உள்ள போராளிகளை பாருங்கள், நீங்கள் வாழ்வது மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதை உணர்வீர்கள்.
@raj6644
@raj6644 3 ай бұрын
உயிர் தவிர எல்லதைதையும் இழந்து விட்டேன்
@raj6644
@raj6644 3 ай бұрын
நானும் பூரட்டாதி தா
@prasanthjeeva8650
@prasanthjeeva8650 3 ай бұрын
நிலைமை பார்த்து வார்த்தை வரல அழுகை வருது ஆனா அழுக முடில 🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️🙆🏻‍♂️
@prabhakaranag2891
@prabhakaranag2891 4 ай бұрын
எதிர்க்க நினைத்து நாங்கதான் sir . Sarihirom
@prakashr9494
@prakashr9494 4 ай бұрын
கும்பம் அவிட்டம் நட்சத்திரம் 👍
@Virntha.
@Virntha. 3 ай бұрын
நான் லக்ஷ்மி நாராயண மகாசக்தி அம்மன் திருக்கோவில் அருள் வாக்கு பீடம்..நானே சுயமாக கட்டினேன்..மக்களுக்கு அருள்வாக்கு சொல்லிட்டு இருக்கேன்..
@Virntha.
@Virntha. 3 ай бұрын
நான் பெண்ணாக தனியாக கட்டினேன்.. குழந்தை பாக்கியம் திருமண தடை.ஏவல் குலதெய்வம் கட்டு..என அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் முடிவு செய்கிறேன்
@prakashr9494
@prakashr9494 2 ай бұрын
@@Virntha. entha oor
@Virntha.
@Virntha. 2 ай бұрын
கன்னியாகுமரி மாவட்டம். அருமனை
@prakashr9494
@prakashr9494 2 ай бұрын
@@Virntha. இறந்தவர்களை பற்றி சொல்வீர்களா
@nagakarpagam4867
@nagakarpagam4867 4 ай бұрын
ஐயா நான் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் ஏன் இன்னும் உயிரோட இருக்கேனு தெரியுமால் இருக்கேன் இனி இதான் வாழ்க்கையா இல்ல கொஞ்சம் காலமாவது நல்லாயிருக்க வாய்ப்பு இருக்கா என்ன ஒரு பொம்பளபுள்ளனு கூட பாக்கல வச்சி செய்றாங்க
@tamilgiridharantamilgiridh7928
@tamilgiridharantamilgiridh7928 4 ай бұрын
Hmmmm yes
@MuthuyogaM
@MuthuyogaM 4 ай бұрын
கஷ்டத்தை காலுக்கு கிழ போடனும்
@SentharuviMazhaiyaal
@SentharuviMazhaiyaal 3 ай бұрын
Same here
@Ramaswamyrg2328
@Ramaswamyrg2328 3 ай бұрын
😂same
@santhoshkumar-ly3qx
@santhoshkumar-ly3qx 3 ай бұрын
அருமையான ராசி நட்சத்திரம் 🙏 நானும் தான்
@MuthuyogaM
@MuthuyogaM 4 ай бұрын
நான் கும்பம் ராசி கஷ்டம் இருக்கு ஆனா அத நா கண்டுக்காம சந்தோஷமா இருக்கேன்
@Natrajnovel
@Natrajnovel Ай бұрын
Nice super, iam also
@user-pz2fh4dk9b
@user-pz2fh4dk9b 2 ай бұрын
கடவுளே உண்மையை கூறியது போல் கூறியுள்ளீர்கள் மிக உண்மை
@chinnayakalai1931
@chinnayakalai1931 4 ай бұрын
அய்யா நீங்கள். செல்லும் துண்பங்கள் அப்படியே நடக்குது. நல்லது நடகமாட்டீ குது. நீ கள் வாழ்க
@govindaraj5235
@govindaraj5235 2 ай бұрын
குருதேவ் நீங்க சொன்னது 90% சதவிகிதம் உன்மைதான் நன்றி நீங்க சொன்ன கருத்துக்கு வணங்குகிறேன் வணங்குகி
@SKR-hu2ty
@SKR-hu2ty 3 ай бұрын
கவலைபடாதிர்கள்,சிவபெருமான் இருக்கிறார்.
@ssivageetha
@ssivageetha 19 күн бұрын
Avar iruparu nama irupoma
@kirthanarajeshkannan
@kirthanarajeshkannan 6 күн бұрын
@@ssivageetha 😭😭😭
@karuppuraja1064
@karuppuraja1064 4 ай бұрын
கும்பம் ராசி பூராட்டாதி நட்சத்திரம் எப்படி இருக்கு சாமி எனக்கு அடிமேல் அடியா விழுது
@saisathya2943
@saisathya2943 4 ай бұрын
Enakum tan viluguthu onum pana mudiyathu
@thiruppathisiva7943
@thiruppathisiva7943 4 ай бұрын
நானும் கும்பம் ராசி புரட்டத்தி நட்சத்திரம் ஒன்னு சமாளிக்க முடியல
@arivalagansmartsmart9899
@arivalagansmartsmart9899 4 ай бұрын
Joli muduchu 😢
@rithasiva65321
@rithasiva65321 4 ай бұрын
Life full nambikai thurogam nimmathi illatha valkai karanam namma than yara pathiyum yosigama nammala pathi yosinga namma adhu enna pannanum sila visayangala yochusu mudivu edunga yarayum nambathinga
@venkatesankasi7397
@venkatesankasi7397 4 ай бұрын
Enakum
@user-uh1di7de6k
@user-uh1di7de6k 4 ай бұрын
Super title. Aanaal ippidi usupaethi usupaethi ranagalam dhaan micham.
@proactivesakthi2016
@proactivesakthi2016 4 ай бұрын
Kulatheivam valipadu illa na etha theivam ungaluggu help pannathu because kulatheivam always supreme god is my personal experience.
@gayathrivaradharajan8895
@gayathrivaradharajan8895 4 ай бұрын
Kumbam ,Sadhayam - uyir mattum micham. Yen ippadi avamaanappadugirom yendre theriyala saami.
@nagendrans1050
@nagendrans1050 4 ай бұрын
Super same to you
@Kavins-viyugam
@Kavins-viyugam 4 ай бұрын
Same blood
@kokila.p6676
@kokila.p6676 4 ай бұрын
Same romba mosama iruku
@gokulgopi2237
@gokulgopi2237 4 ай бұрын
😢 same
@gopinathmurugavel2645
@gopinathmurugavel2645 3 ай бұрын
Y blood same blood
@user-um6nf3gl2h
@user-um6nf3gl2h 4 ай бұрын
கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை சிறுவயதில் பள்ளி விட்டு வந்தால் அப்பா சாலையோர தள்ளுவண்டி வடக்கடை சென்று விடுவேன் படுக்க இரவு பன்னிரண்டு மணி ஆகும் அப்பா பிழைக்க தெரியாத பிழைப்பு பிழைத்தால் இன்று வரை வாடகை வீடு தான் அக்கா இருவருக்கும் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார் எனக்கு நானே செலவு செய்துதிருமணம் முப்பத்தி ஐந்து வயதில் செய்தேன் குழந்தைக்காக போகாதஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான்
@muruganpratha3183
@muruganpratha3183 4 ай бұрын
நீ ங்க ஆண் நான் பெண் அவ்வளவு தான் அனைத்தும் அனுபவிக்கிறேன் 14 வருடம் ஆகுது குழந்தை இல்லை அண்ணா முருகன் தான் வழி காட்டனும்
@ezhumalaip5109
@ezhumalaip5109 4 ай бұрын
உங்களுக்கு அடுத்த ஆண்டு கண்டிப்பாக கும்பம் ராசி அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் இது உண்மை 👍🏻
@user-qt5vm4lh4s
@user-qt5vm4lh4s 4 ай бұрын
நானும் புரட்டாதி நட்சத்திரம் தான் திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது எங்களுக்கும் குழந்தை இல்லை குழந்தைக்காக போகாத மருத்துவமனை இல்லை பார்க்காத வைத்தியம் இல்லை மனம் உடைந்து போய் தான் உட்கார்ந்திருக்கிறேன் என்ன செய்வது
@EmaldaRoselin-gh4ev
@EmaldaRoselin-gh4ev 4 ай бұрын
கும்பம் ராசிக்கு குழந்தை இருக்காதோ.? எங்களுக்கும் குழந்தை இல்லை. ஆனால் அதற்காக கவலை படு வ தில்லை. நாம் பட்ட கஷ்டமே போதும் நம் குழந்தைளும் இந்த பூமியில் பிறந்து கஷ்ட படனுமா?
@savitharavi8701
@savitharavi8701 4 ай бұрын
​@@EmaldaRoselin-gh4evappadi illai. correct aana route la pogala. first boldah mudivu edunga. nenachatha senju mudikara vara samiya pidinga, sanda pottu avar kodukara vara vidatheenga. kulanthai varama enga poguthu.cheers ....all the best
@sekarp7925
@sekarp7925 3 ай бұрын
Super very nice real predictions sir 🎉
@user-dt9gj7of2m
@user-dt9gj7of2m 25 күн бұрын
நானும் கும்ப ராசி சதய நட்சத்திரம்..எனக்கு கல்யாணமே ஆகாது என எழுதி தந்தார்கள்... பிரான்சு நாட்டவரை மணந்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறேன்..ஜாதகத்தையும் ஜோசியர்களையும் நம்பாதே...கடவுளை நம்பு..கஷ்டம் குறையும்...
@AnilKumarJLLuther
@AnilKumarJLLuther 21 күн бұрын
Very good message thank you so much sir..
@sandeepk4960
@sandeepk4960 4 ай бұрын
Why puratadi should not go to rameshwaram sir please explain sir
@amwayashok
@amwayashok 3 ай бұрын
very accurate reading i should say
@user-by6xl7ng7y
@user-by6xl7ng7y 4 ай бұрын
Ayya na kumba rasi, Avittam Natchathiram , Mithunam lagnam Boy name gnaguru 34 age enna rasi, Natchathiram varum ? Marriage porutham irruka? illingala? Pls reply 🙏🙏🙏
@merit544
@merit544 Ай бұрын
நன்றி ஐயா
@kkumaran3884
@kkumaran3884 4 ай бұрын
சில இடங்களில் முன்னுக்கு பின் முரணாக சொல்லி இருக்கிறீர்கள் அய்யா. உதாரணம் அன்னாசி பழம்.
@dhilipkumardhilipkumar4333
@dhilipkumardhilipkumar4333 4 ай бұрын
கும்பராசி சதயம் நட்சத்திரம் வெள்ளிக்கிழமை அன்று உக்ரா அம்மன் வழிபாடு செய்யுங்கள் 🎉
@selvakumar2703
@selvakumar2703 2 ай бұрын
அந்த கோயில் எங்கே உள்ளது
@dhilipkumardhilipkumar4333
@dhilipkumardhilipkumar4333 2 ай бұрын
@@selvakumar2703 உக்ர அம்மன் என்பவள் காளி.மகிசுர பர்த்தினி. பிரீத்தியங்க தேவி.உங்கள் வீட்டின் அருகாமியில் உள்ள கோவில் அல்லது பிரிஸ்த்தி பெற்ற கோவில் சென்று வாருங்கள் மற்றும் உங்கள் பிறந்த நாள் ஜென்ம நட்சத்திரம் அன்று குல தெய்வம் வழிபாடு செய்து வாருங்கள் நன்மை நடக்கும் 💯
@dhilipkumardhilipkumar4333
@dhilipkumardhilipkumar4333 2 ай бұрын
ப்ரோ உங்கள் வீட்டின் அருகில் அல்லது ப்ரசித்தி பெற்ற காளி. ஹியகிவர். பிரீத்தியங்க தேவி. மகிசுர பர்த்தினி இவர்கள் உக்ர அம்மன் ஆவர்கள் நன்றி 🎉
@proactivesakthi2016
@proactivesakthi2016 4 ай бұрын
Kumba rasi eruguravagga amman valipadu pannugga life la change agum athai pol kulatheivam valipadu primary and sivan best supporter
@joseblessing36
@joseblessing36 4 ай бұрын
Tq ❤
@dhilipkumardhilipkumar4333
@dhilipkumardhilipkumar4333 4 ай бұрын
💯👍🏻
@vijaylakshmi6097
@vijaylakshmi6097 12 күн бұрын
Nallaruku sonnathu super
@sureshk1213
@sureshk1213 11 күн бұрын
100 % நிதர்சன உண்மை ஐயா!
@kumarithiagarajan1505
@kumarithiagarajan1505 3 ай бұрын
100 percent correct
@manikandanbala758
@manikandanbala758 3 ай бұрын
வேற லெவல்...
@karankaran6583
@karankaran6583 4 ай бұрын
நான் கும்ப ராசி சதயம் நட்சத்திரம் பாடாத பாடு படுகிறேன் ஐயா
@allinone-wt5zt
@allinone-wt5zt 3 ай бұрын
உண்மை
@user-px2vx6fi1i
@user-px2vx6fi1i 3 ай бұрын
😂
@sharmilas4657
@sharmilas4657 3 ай бұрын
Umai tha saga la pola iruku
@chandrasekar494
@chandrasekar494 3 ай бұрын
Yes bro 😢😢😢😢
@charumathisaravanan
@charumathisaravanan 3 ай бұрын
Same
@AHTF-rq4qe
@AHTF-rq4qe 4 ай бұрын
பூரட்டாதி... பாதாளத்தில் இருக்கிறேன். வேலை போச்சு. பணம் இருக்கும் இடம் எங்கே தெரியவில்லை. கடன்... கடன்... தான். நிதானமாகத் தான் இருக்கிறேன்.
@sathiaseelans446
@sathiaseelans446 4 ай бұрын
Sathaya natchiram eppdi endru sollunga
@manirajm6647
@manirajm6647 4 ай бұрын
Same bro same feeling
@murughanac385
@murughanac385 2 ай бұрын
SUPER SAR. 100/=UNMAI ❤
@user-tu7ny7vw2z
@user-tu7ny7vw2z 4 ай бұрын
Nice sir❤🎉
@rdcreation3978
@rdcreation3978 4 ай бұрын
நான் கும்பம் பூரட்டாதி முடியல வெறும் கடன் தான் age 23 தான் இப்பயே இப்புடி அடியாய் விழுது😢😢
@ThalabathiViyay
@ThalabathiViyay Ай бұрын
நீங்கல் வாழ்கையை வர்ணிப்பவர் இல்ல வாழ்க்கையே maardum கடவுள் ஐயா 😭😭😭😭😭
@deepakdeepu3678
@deepakdeepu3678 3 ай бұрын
கும்ப மா.... துன்ப மா னு தெரிய ல....
@guna1932
@guna1932 17 сағат бұрын
😂😂
@vishnupriya4559
@vishnupriya4559 4 ай бұрын
Yes sagura stage
@kumakuma6237
@kumakuma6237 4 ай бұрын
Nalade nadakum.. don't worry 😉
@thanjaisathya5354
@thanjaisathya5354 4 ай бұрын
Me too
@SekathaCute
@SekathaCute 4 ай бұрын
Me too
@thanjaisathya5354
@thanjaisathya5354 4 ай бұрын
@@SekathaCute this month will be positive for us
@Shanthu-vp3gj
@Shanthu-vp3gj Ай бұрын
Crt sir
@yashjeifm7661
@yashjeifm7661 4 ай бұрын
Satyama mudile...daily theemethi taan engalluku 😢
@rajasekarankrishnamoorth-dx9mp
@rajasekarankrishnamoorth-dx9mp 3 ай бұрын
ஐயா,நான் கும்பம் ,பூரட்டாதி.வெறும் விரயம்,தூக்கமின்மை, உற்றார்,உறவினர்கள் அழுது புலம்பி பணத்தை வாங்கி பின் எதிரியாக மாறிவிடுகிறார்கள். கொடுமை,நித்யகண்டம்,பூரண ஆயுசு😢
@user-zs8fg2hf9p
@user-zs8fg2hf9p Ай бұрын
உண்மையில் சரி
@thangaduraikvduraidurai9400
@thangaduraikvduraidurai9400 4 ай бұрын
எனது ராசி கும்பம் நட்சத்திரம் பூரட்டாதி இது வரை எனக்கு இது வரை எந்த நன்மையும் இல்லை ஏக பட்ட விரைய செலவுகள் வந்து கொண்டு இருக்கிறது இதற்கு பரிகாரம் செய்ய வழிவகை செய்யவேண்டும் சுவாமி
@DurgaDevi-ks7uk
@DurgaDevi-ks7uk 4 ай бұрын
கும்பம் அவிட்டம் எப்படி இருக்கும்...
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 3 ай бұрын
நன்றிஜயா
@ravimuthu1092
@ravimuthu1092 4 ай бұрын
I am kumbum sathayam
@ragupathi8996
@ragupathi8996 3 ай бұрын
சாமி, கும்பராசி, மீனலக்னம்,லக்னத்துக்கு ஆறாம் இடம் குரு ராகு செவ்வாய்,7ம்இடம் சனி,12ம் இடம் சூ புதன் கேது சந் சதயம் 3ம் பாதம்
@msdhamu4102
@msdhamu4102 4 ай бұрын
Indha rasi la enaku matu dan pbm ninacha, ena pola niraya peru irukinga😢
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 4 ай бұрын
Lots of health issues remidies needed
@NagaDivya-sr5ej
@NagaDivya-sr5ej 4 ай бұрын
Nattu Madhulai sapidunga
@user-tx9qd8be3h
@user-tx9qd8be3h 2 ай бұрын
Ella rasiyum kastam thaan.yethayum nampathirkal.
@SathyaSathya-eu6nn
@SathyaSathya-eu6nn 4 ай бұрын
Same anna...enakum thaaa.... Sagara stage
@kumakuma6237
@kumakuma6237 4 ай бұрын
Kavalai vendam nalade nadakum.. 👌
@SekathaCute
@SekathaCute 4 ай бұрын
Yenakkum sagara stage
@user-bl8sm7nl9w
@user-bl8sm7nl9w 4 ай бұрын
Enaku eppo nallathu nadakum theriyala sami ninga solunga
@Sundari-Smily-Queen.
@Sundari-Smily-Queen. 4 ай бұрын
நடக்கும் நம்பிக்கை ஓட இருங்க 🙏
@saiharshi_crafts
@saiharshi_crafts Ай бұрын
Kumba rasi sathyam natchathiram.. மரணபயம் ஆ இர்க்கு அது போக வழி சொல்லுங்கள்...😢
@annakili-gh9uv
@annakili-gh9uv 4 ай бұрын
I ஆம் கும்பம் sathayam
@koshalram0d950
@koshalram0d950 4 ай бұрын
padhi vishayangal edhir maraga therigiradhu....padhi sariyayaga soldringa
@SuryaSurya-wu4bi
@SuryaSurya-wu4bi 2 ай бұрын
Nanum kumba rasi than but romba kastapadran neraiya avamanam yematram ellam
@macrametamil7396
@macrametamil7396 3 ай бұрын
Aiyo aangalai pidikuma enga annanuku antha rasi than but kopam iruku marg innum agala
@sharenmanu7720
@sharenmanu7720 4 ай бұрын
Am kumbam avittam rmboo kasta padura ena nadakum nu solunga sir
@karthienpa
@karthienpa 4 ай бұрын
Nanum tha mudila😢
@arunab61
@arunab61 4 ай бұрын
கும்பம் சதயம் நட்சத்திரம் என்ன படிக்கலாம் 12 த்துக்கு பிறகு
@visvanathanspk2459
@visvanathanspk2459 3 ай бұрын
Naanum kumbarasithan
@dhayaladhayalasankar3560
@dhayaladhayalasankar3560 Ай бұрын
ஐயா என் மனைவி கும்பராசி நான் துலாம் ராசி எங்கள் வாள்விழ் பிரிவினை ஏற்படுமா தெரியப்படுத்தவும்
@waraneswaran8298
@waraneswaran8298 3 ай бұрын
Tanush rasi kumpam rasi
@sumathip8810
@sumathip8810 4 ай бұрын
சதயம் நட்சத்திரம் கும்பம் ராசி சாதனம் போல் இருக்கும பாத்து சொல்லும்
@santhosh5616
@santhosh5616 4 ай бұрын
kuru peyarchi vantha pathi solve agum
@dharmalingam3415
@dharmalingam3415 3 ай бұрын
நானும் கும்பம் தான் ரொம்ப கஷ்டமாக
@gurumoorthy8560
@gurumoorthy8560 3 ай бұрын
Kumba rasiya irundha ipothaiku yartaum kova pada vena... Aged person kuda adhigama argument nadaka chance irukum... Porumaya irunga... Amaidhi dhn ipodhaiku mukiyam... Anubathula soldra ☺️
@thechnamoortyp6344
@thechnamoortyp6344 4 ай бұрын
Kumpam rasi avittam natchathiram kulanthaipakkiyam eppadi irugum
@gopalakrishnanthangavel5954
@gopalakrishnanthangavel5954 29 күн бұрын
Nanum kummbam sathayam
@saravananmurugan8614
@saravananmurugan8614 Ай бұрын
நான் கும்பராசி சித்திரை மாதம் சதய நட்சத்திரம் மேலே ஐயா சொல்வது போல சில விஷயங்கள் சரியா இருக்கு ஆனால் ஜாதகத்தின் படி எல்லாம் நாம வாழ நினைத்தால் கஷ்டம் தான் வாழ்க்கையில் எல்லாத்தையும் சமாளிச்சு போய்கிட்டே இருக்கணும்
@vijayavijaya2340
@vijayavijaya2340 4 ай бұрын
இந்த மாதிரி சொல்றவங்க எல்லாம் பணத்துக்கு புழப்பு நடத்துவாங்க இல்லத அளவுக்கு அதிகமாக உண்மையான பொய்யா சொல்றவங்க இவர்கள் தான்
@SwethaSwetha-yq5sq
@SwethaSwetha-yq5sq 4 ай бұрын
Ayoo na kumbam rasi sadhayam star romba mosamana nilamai la iruke rendu varshama saga matum tha ila ayya epo tha sari agum
@kvbakestastechannel4109
@kvbakestastechannel4109 4 ай бұрын
உஷாராணி சதயம் கும்பம் எப்படியிருக்கு ஐயா சொல்லவும்
@SivaSiva-ke4qn
@SivaSiva-ke4qn 4 ай бұрын
பெரும் பள்ளம் நா... சாமி ஊட்டி. கொடைக்கானல் லா...
@GomathiDuraisamy
@GomathiDuraisamy 3 ай бұрын
கும்ப ராசி சதய நட்சத்திர பத்திச்சொல்லுங்க
@Vasanth-ho8kx
@Vasanth-ho8kx 4 ай бұрын
Kumbarasi. , Wrk pochu love pochu , valkaiye pochu , uyir tha enum pola love ponapa athuvumey pochu ,
@user-uh1di7de6k
@user-uh1di7de6k 4 ай бұрын
You will get one by one...
@deena239
@deena239 3 ай бұрын
Mee too
@vaniharees4982
@vaniharees4982 Ай бұрын
நான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தேன்.நானும் என் கணவரும் பிரிந்து 7 வருடம் ஆகிறது.நாங்கள் சேர்த்து வாழ முடியுமா? முடியாதா?
@AshaKarthik-sd9ph
@AshaKarthik-sd9ph 3 ай бұрын
Danusu raasikarar en kudambathill kummi adikiraar... Avarkalai ennal eathirtthu kuda pesa mudivathillai...
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 3 ай бұрын
கும்பராசி .கும்பராசி பால் ஜாதகத்தில் வருகிறது.வாழ்நாள் பூராவும் போராடி சாத்தான் வேண்டும்.கல்யாணம் செய்யாமல் இருந்தால் நல்லது.
@agashraj958
@agashraj958 2 ай бұрын
Kumpamavddamsar❤❤❤🎉🎉🎉
@malakannan7634
@malakannan7634 4 ай бұрын
எப்பவும் பிரச்சினை யாலே இருக்கு
@helmutpaul8757
@helmutpaul8757 4 ай бұрын
Thanks 🙏🏼
@gomathiramachandran92
@gomathiramachandran92 4 ай бұрын
kumban sadhayam and poorattsthi very very bad period when every thing will be allrighr
@theshinamoorthychellaian426
@theshinamoorthychellaian426 4 ай бұрын
Kombam.rasi.pooratathi.natchathiram.
@user-dk8gw8cp6w
@user-dk8gw8cp6w 4 ай бұрын
ஐயா நான்
@sureshguru144
@sureshguru144 Ай бұрын
நான் கும்ப ராசி சதயம் என் மனைவி சிம்ம ராசி,நட்சத்திரம் தெரியவில்லை வாழ்க்கை மிகவும் சோதனையாக இருக்கிறது ஆகவே எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் 🤝
@DiyanTamizh
@DiyanTamizh 4 ай бұрын
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் பிறந்தேன் கஷ்டம் கஷ்டம் ஏன்டா பிறந்தோம் எனக்கு என்னைக்கு சாவு வருதோ அன்றே நிம்மதி..என் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினை பிறந்ததே வீண் பண கஷ்டம் மன கஷ்டம் முன்னேற்றம் இல்லை அப்படியே கடக்கு தோல்வி தான் வெற்றி இல்லை
@playwithdurai6024
@playwithdurai6024 3 ай бұрын
முடிந்த அளவு அனைத்துக் கடவுள்கள் கிரகங்களை ச் செருப்பைக் கழட்டி அடிக்க ( முயற்சி செய்) அனேக நன்மையும் கிடைக்கும் அனைவருமே நன்றாக வாழ அவை வழிவகை செய்யும்
@Saravanan-yh1rj
@Saravanan-yh1rj 3 ай бұрын
ஒரே மன கஷ்டமா தான் அதிகமாயிருக்கு சாமி
@irulappanp.irulappan
@irulappanp.irulappan 2 күн бұрын
ஐயா ஒரு அளவோட பெயர் சொல்லுங்க ஐயா
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 4 ай бұрын
Na ivvangala yeppovum yedhiriya parthadhu illa .....aalla vitta sari
@user-mn6cy4pj9c
@user-mn6cy4pj9c 3 ай бұрын
Naa kumbarashi pooratathi than Rameswaram than perantha edam
@kathiravan8431
@kathiravan8431 4 ай бұрын
Rameshwaram poga kodatha😢
@domhidayath6184
@domhidayath6184 4 ай бұрын
தேவதாரு மரம்னா எந்த மரம்
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 24 күн бұрын
என்னை போருத்த வரை பூரட்டாதி கும்ப லக்னம் கும்ப ராசி நல்ல காலம் ஒன்று இருக்காது என்று நினைக்கிறேன். பக்தி ஒன்று தான் இவர்களுக்கு கதி
@gopinathanboominathan2170
@gopinathanboominathan2170 4 ай бұрын
வரும் ஆனா வராது
@umaswaminathan8105
@umaswaminathan8105 2 ай бұрын
கும்ப ராசி பூரட்டாதி வாழ்க்கை பூரா போராட்டம்
@vanajarajeevan-ol2df
@vanajarajeevan-ol2df 2 ай бұрын
Sakilam pola erukuthu iya enna sejjalam
@gopinathanboominathan2170
@gopinathanboominathan2170 4 ай бұрын
கும்பம் அவிட்டம் ஒன்றயுமே காணோமே
@gopinathanboominathan2170
@gopinathanboominathan2170 4 ай бұрын
வரும் ஆனா வராது
@padmaselva9432
@padmaselva9432 4 ай бұрын
ரவுண்டு காட்டுது 😂
@umajeganathan9445
@umajeganathan9445 4 ай бұрын
ஐய்யா கும்பத்த தான் கும்முராங்க.
@user-xp3nb2os5o
@user-xp3nb2os5o 2 ай бұрын
😂😂😂😂😂
@guna1932
@guna1932 17 сағат бұрын
😂😂😂
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 7 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 36 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 160 МЛН
2024 கும்பம் குரு பெயர்ச்சி
15:59
what is kumbam ? sivanandha gurukkal
10:01
Yeses Media
Рет қаралды 1,3 М.
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 7 МЛН