மானுடனாக பிறந்தாலும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்க கூடாது படாதபாடு பட்டு விட்டேன் நல்லதை தவிர எல்லாம் நடக்கிறது குழந்தை இன்னும் இல்லை திருமணம் தாமதம் பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் வேண்டும் பராபரமே வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் கும்பம் என்றாலே துன்பம் துயரம் கஷ்டம் கேவலப்படுவது கோர்ட் கேஸ் சொத்து பிரச்சினை இது எல்லாம் சேர்ந்துதான் கும்பம்
@VeejaiKАй бұрын
அவிட்டம் நட்சத்திரம்?
@kalamanik7859Ай бұрын
ஐயா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி என் வாழ்கை போயிருமோனு பயமே என்ன கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருக்கு ஐயா நீங்கள் சொல்வதை கேட்க மனசு கொஞ்சம் நிம்மத்தியா இருக்கு நடந்தால் போதும் ஐயா உங்களுக்கு கோடி நன்றி ஐயா
@vinom7886Ай бұрын
Romba nandri ayya 😊
@mshd5072Ай бұрын
Neenga sonnadhu 100% correct sir❤
@muthukrishnan3280Ай бұрын
My wife took my gold jewellery of 75 pouns and asked 50lakhs alimony....myself kumbam rasi pooratathi natchathiram. Naan bayapadala still working hard for my family. I saved almost 30lakhs in these past 2 years and progressing still.....kumbam will raise again
@SanuMakeoverАй бұрын
கும்பம் சதயம் உயிர் மட்டும் தான் இருக்கு
@sugunaelango2860Ай бұрын
Enakku yaarum veanaam. Kadavul dhunai irudhaal sari dhaan. 🙏🙏🙏🙏🙏
@PrabhakarT-e9bАй бұрын
ஐயா வணக்கம், நான் கும்ப ராசி சதய நட்சத்திரம். தங்களின் வாக்குப்படி அப்படியே நடக்க வேண்டும். மிக்க நன்றி..
@Babu-xo5tkАй бұрын
நன்றி ஐயா 😊
@palanivelpandi7887Ай бұрын
நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
@தமிழ்-ல4றАй бұрын
மிக பெரிய இழப்பு நடந்திருச்சே😢, ,,,எங்க அப்பா என் கண்முன் மரணம், அவமாணம்,பழிச்சொல்,இழப்பு ,உடல்நலம் பிரச்சனை மனநலம்பிரச்சனை ,,நடந்துருச்சே 😢 அட போங்கயா வாழக்கையே போராட்டமாகி சன்னியாசி மனநிலை வந்திருச்சு
@AstrovelJothidamАй бұрын
இனி வரும் காலம் நல்லதாகவே அமையும்
@தமிழ்-ல4றАй бұрын
@@AstrovelJothidam நன்றிங்க,🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@priyasr1567Ай бұрын
எனக்கும் தான்
@KasthureKasthure-t2gАй бұрын
TANKS AYYA 🙏
@SELVAK-bd6ybАй бұрын
Thanks
@viganasans.r9850Ай бұрын
❤ நன்றி அய்யா
@devamnk194Ай бұрын
Nanri ayya
@ArunJondy24 күн бұрын
Sadhayam mohan
@lifeiswaste7110Ай бұрын
🎉🎉🎉 sir enakuuu oru lungii vangii tankaaa sir please 2.10 mtr oru lungii mattumm vangii koduznkaa sir please Nan ipa Pudukkottai la iruken sir please help me
@sugunaelango2860Ай бұрын
Sadhayam yaarukkumea veanaam.
@thendralkitchen1984Ай бұрын
கண்முன்னே கணவர் இறந்து ஆறு மாதங்கள். படவேண்டிய துன்பங்கள் அனைத்தும் அனுபவித்து விட்டேன். இவ்வளவு கஷ்டத்திலும் பிள்ளைகளுக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்😢
@AstrovelJothidamАй бұрын
கடவுளின் சோதனைகளை யார் எதிர்கொள்கிறார்களோ அவர்தான் சாதனையாளர்களாக மாறுகிறார்கள்..
@KalavathiAsariАй бұрын
Enthankaikum ithe nilaithan
@albertlee8151Ай бұрын
I am diagnosed with cancer , and he is telling me I am going to live happily. Don't know what to say?
@HariRam-zc5elАй бұрын
வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் துலா லக்னம்.முயற்சி வெற்றி தருமா.தயவுகூர்ந்து பதில் அளியுங்கள்
@MirumithThilipАй бұрын
Thala naanundhan sem tu u
@rameshp562Ай бұрын
💯
@kodieswaranbaskaran7846Ай бұрын
மீன லக்கினம் புரட்டாதி நட்சத்திரம் சுக்ர திசை
@govindhrajramasami5142Ай бұрын
2018 இல் இருந்து என் அருகில் குடியிருந்து நான் பட்ட வேதனைகள் துன்பங்கள் துயரங்கள் மனவேதனை பணத்தால் பேரிழப்பு பெரும் அவமானம் அத்தனையும் புட்டு புட்டுவைத்தீர்கள் நன்றி எனக்கு எப்போ விடிவுகாலம் பிறக்கும் என்று சொல்லுங்கள் ஐயா பிறந்த தேதி 20.5.1979. கும்ப ராசி சதய நட்சத்திரம்
@SaraSaratha-z9kАй бұрын
6 month la hiv ,HPV vandhadhu dha micham, kumbam sathayam natchathiram midhunam lakunam October month 20.10.1999 11.50pm Wednesday oru time panna dhapu,life poiduchi 😭😭😭😭
@muthuperumal6881Ай бұрын
கேட்க நல்லா தான் இருக்கு ஆனா நடக்க தான் மாட்டங்குது.
@kgtm6387Ай бұрын
Super
@achuthanp5085Ай бұрын
Nantri vanakkam
@sureshrsuresh2752Ай бұрын
Seem unmai
@preethipreethi4396Ай бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்குமா சொல்லுங்க நாங்க ஐவிஎப் ட்ரீட்மென்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கும்
@dharshinijohnson7498Ай бұрын
100%unmai sir.two years back dubaila vach two kids oda husband enaya vittata ponara
Nan kumbam pooratathi yen uirodu irukomnu thonuthu
@-mountains3390Ай бұрын
Yes exactly.. naanum புரட்டாதி star.. than.. yen thaan vaalrenu theriyala.. avlo kastam.. deeply hurt with my family, and every one.. 😢
@kavithashankar7949Ай бұрын
நான் அவிட்டம் நட்சத்திரம் கும்பம் துலாம் லக்னம் கணவரை இழந்து விட்டேன் இரண்டு பிள்ளைகள் போராட்டமான வாழ்க்கை இனி உயிருடன் இருந்தால் என்ன இறந்தால் என்ன 😢😢😢
@AstrovelJothidamАй бұрын
கடவுளின் சோதனைகளை யார் எதிர்கொள்கிறார்களோ அவர்தான் சாதனையாளர்களாக மாறுகிறார்கள்..
@rajacc865Ай бұрын
எனக்கும் அதே ஆனால் மகர லக்கனம்
@DeependiranАй бұрын
🙏🙏🙏🙏
@GovindharsuRasuАй бұрын
நீங்க சொல்லுவதெல்லாம் உண்மை சார் நான் பணம் கொடுத்து ஏமாந்துட்டேன் அது வருமா வராதா தெரியவில்லை
@vigneshb3443Ай бұрын
Vara 19th Thethi December Railway Exam irukku Sir.Athula Nan Epdiyavathu Jeyikkanum.
@AstrovelJothidamАй бұрын
எல்லாம் நல்லதாகவே நடக்கும்
@gopalkrishnan3098Ай бұрын
Sir அரசு வேலை கிடைக்குமா
@Sakthi-i7lАй бұрын
எனக்கே திங்க சோறு இல்லை இதில் 2000ரூபாய்க்கு அன்னதானம்
@Vijayaprakash0818Ай бұрын
Oru thalai kadhal 💚😢
@deepikar3039Ай бұрын
Sir ennota husband last month divorce apply pannirukaru sir pasanga avanga kuda than irukanga.sir nanum ennota husbandum sera vaipu iruka sir please sollunga
@SenthiruvalarSenthiruvalarАй бұрын
ஐயா நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம், எனது மனைவி கும்பம் ராசி பூராட்டதி, இருவரும் காதல் திருமணம், இப்போம் ஒரு வருடமா பிரிவு நிலையில் இருக்கோம், மறுபடியும் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்கா ஐயா..!
@AstrovelJothidamАй бұрын
Please fix an appointment with us, will provide u remedy...whatsapp 9940866646,7068570585 for appointment
@ssuganya257Ай бұрын
Love marriage parent not accept . அம்மா இறப்பு சடங்கு கூட செய்ய அனுமதி இல்லை ஒதுக்கிட்டாங்க. financial problem no Job. But Life Partner nice and gift So I belive god till now😂😂😂 கும்பம் பூரட்டாதி
Please fix an appointment with us, will provide u remedy...whatsapp 9940866646,7068570585 for appointment
@sajithaisha2589Ай бұрын
🤕🫤
@kalaiVani-vt6rlАй бұрын
🙏🙏🙏🙏🙏
@DeependiranАй бұрын
🙏🙏🙏
@lifeiswaste7110Ай бұрын
🎉🎉🎉 sir enakuuu oru lungii vangii tankaaa sir please 2.10 mtr oru lungii mattumm vangii koduznkaa sir please Nan ipa Pudukkottai la iruken sir please help me