Video start 3:50 ஒரு மனிதனின் பிறக்க கூடாத ராசி கும்ப ராசி...கஷ்டம் மட்டுமே கடைசி வரைக்கும்..😢😢
@happytravel52082 ай бұрын
உண்மை
@SanuMakeover2 ай бұрын
நன்றிங்க நீங்களும் நல்லா இருப்பீங்க
@santhanaraj12212 ай бұрын
கட்டத்தை நம்பாதே உன் கைகளை நம்பு
@jeyakodijeyakodi19602 ай бұрын
கும்ப ராசியில் பிறந்து , நல்லவர்களாக மட்டும் இருக்கிறோம்..... கவலையும், கஷ்டங்கள் மட்டுமே உள்ளது...
@MaridossGeetha2 ай бұрын
கும்பம் ராசி நிம்மதி இல்லாத வாழ்க்கை
@dinakarandinakaran53602 ай бұрын
Yes 💯💯
@Shalini9412 ай бұрын
Unmaitha
@NishasCookery2 ай бұрын
100%true
@santhanaraj12212 ай бұрын
கட்டத்தை நம்பாதே உன் கைகளை நம்பு
@ManickavasagamRaghavendra2 ай бұрын
Thank you. I started getting good things happening 😌
@vjvidhya19902 ай бұрын
நானும் கும்ப ராசி தான் விவரம் தெரியாத வாழ்க்கை தான் சொர்க்கம் விவரம் தெரிஞ்ச அப்புறம் ஒவ்வொரு நாளும் ஏன்டா பொறந்தேனே மாதிரி தான் இருக்கு.... கும்ப ராசிக்கு இப்பதான் 7 1/2 சனி நடக்குது அஞ்சு வருஷம் ஆகுது இருந்தாலும் எனக்கு எனக்கு மட்டும்தான் ரொம்ப நாளா ஏழரை இருக்கிற மாதிரி தோணுது வாழ்க்கையில ஒரு மகிழ்ச்சி என்றதை விட ஒரு நிம்மதி கூட இல்லை ஏன்டா பொறந்தவன் தான் இருக்கு😢😢😢😢 இருந்தாலும் என்ன ஒரு நாள் மாறும் என்ற ஏதோ ஒரு மூலையில் நம்பிக்கை இருக்கு😢
@chandrasekarann43792 ай бұрын
What is the beauty of Kumba Rasi is, if they put 100% effort, they achieve only 25% in life. They are not or won’t be living in a comfortable or lead a comfortable life.
@User3103-ydl2 ай бұрын
Then put 400 percent effort boss...... Naanum kumbam.... But I am satisfied and contented with 25 percent result.... Atleast it's not 0 right....
@sanjeeviseetha24442 ай бұрын
True
@vennilae97862 ай бұрын
நன்றி ஐயா 🙏
@mahenSundari-r6z2 ай бұрын
Om Sai ram appa🤍💜
@sujak44302 ай бұрын
🙏niga solrathu enaku appudiye nadathu
@BhavaniswethaBhavaniswetha2 ай бұрын
நண்பா உண்மை சொன்ன ஒரு மனிதனின் பிறக்க கூடாத ராசி கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் கஷ்டம் மட்டுமே கடைசி வரைக்கும் 😢😢😢😢😢😢😢😢😢
@jeganjegan23242 ай бұрын
சேவூர் முதுகுமாரசாமி சித்தர் ஜீவசமாதி போயிட்டு வாங்க நல்லா இருக்கும் தோழா