Thank you sir.. Ragu thisaiyil nambikkaiyana kadhal enbathu kidaiyatha sir?
@catman55444 жыл бұрын
Thanks 🙏🙏🙏 Aditya Guruji
@srinithi47394 жыл бұрын
நன்றி நன்றி நன்றி குருஜி
@elumalaia18434 жыл бұрын
நன்றி குருஜி,.
@kayalvijayan12453 жыл бұрын
Yes, I have chevai in mesham ,my 10th house.I am a doctor
@sakthiaravinth76333 жыл бұрын
Good.. astrology is 20% only
@chandran41484 жыл бұрын
Good luck
@srigurumedicalsravi24614 жыл бұрын
வணக்கம் குருஜி அவர்களே
@subbulakshmi51394 жыл бұрын
வணக்கம் குருஜி.
@alonechinna55533 жыл бұрын
Sir, na rishaba rasi Viruchiha laknam, laknam la gethu 7 la rahu guru parvai Ella nalla irukku but pen jathahathula 👆love success shuma sir pls sollunga
@nagarajpriya92064 жыл бұрын
Guruji ella rasi kum veedu kattum amaipu irukuma
@srigurumedicalsravi24614 жыл бұрын
வணக்கம் குரு
@santhanaganesh84264 жыл бұрын
Good morning
@nirmalanila3114 жыл бұрын
Nice sir ethu mathiri post potuinga
@murugavalli68633 жыл бұрын
How to contact you sir.
@subadevi94964 жыл бұрын
Please number I have lots of problem. I am a widow. Am thunusu puradam kumba lacknum sir. I have one son 15years old. Am 42 years old.i have problem in job.pls help e
@harishrajendran34324 жыл бұрын
வணக்கம்
@1qwertyuiop10004 жыл бұрын
Sir, @5:58 you mentioned both Boy and Girl are same. Is this applicable for you as well?? Can you tell us why you did voluntary abortion for your second wife twice?
@SureshKumar-rg6hk4 жыл бұрын
Point sir vera level question sir
@SureshKumar-rg6hk4 жыл бұрын
மிகவும் சிறந்த கேள்வி ஐயா
@PattikaattuJothidar4 жыл бұрын
வணக்கம் கிருஷ்ணன் மூர்த்தி தாங்கள் இதில் குறிப்பிட்டுள்ள செய்தி நான் அறியாதது. இருப்பினும் அவரின் ராசி கட்டம் மட்டும் தெரியும். அதன்படி அவர் தனது முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் இது விதி. இரண்டாவது மனைவிக்கு குழந்தைகள் இருப்பினும் அவர் அபார்சன் செய்ய வேண்டும் இதுவும் விதி. லக்னாதிபதி புதன் நீசம் சூரியன் திக்பலம் 5,12ஆம் அதிபதி உச்சம் இவற்றின் மீது விழும் பார்வைகளும் மற்ற பார்வைகளும் இவர் அபார்ஷன் செய்ததற்கான விதியை கூறும். குரு சுக்கிரன் பரிவர்த்தனை. குரு பனிரெண்டில் ராகுவுடன். லக்னாதிபதி நீசம் பெற்று 5 ,12 உச்ச சுக்கிரனுடன் மூன்றாம் இட சூரியன் திக்பலம் பெற்றும் இவர்களின் மீது 8, 9 அதிபதி சனியின் மீது பார்வையை செலுத்திய பின் 6-11க்குடைய செவ்வாய் 3ல் இருந்து இவர்களைப் பார்ப்பதால் வெளிவேஷம் தரிக்க நேரிடும். செய்வது ஒன்று சொல்வது ஒன்றுமாக இருக்கும். இதனை மாற்ற இயலாது இதுவும் விதி.
@PattikaattuJothidar4 жыл бұрын
திரு@@SureshKumar-rg6hk வணக்கம் தாங்கள் தேடும் நபர் நானாக இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் நான் யோகங்களை எப்போதுமே எடுத்தாள்வது இல்லை. அது வீண் ஏனெனில், பாவங்களில் ஒளிந்து இருக்கும் போது அதன்மீது கெட்ட பாவகத்தின், கிரகத்தின் பார்வைப்படும்போது அது பலன் அற்றுப் போகும். நான் பாவங்களை மட்டுமே நம்புபவன். அடுத்து பார்வைகளை ஒன்றிணைத்து பார்த்தால் போதுமானது. அதற்கு மற்றொரு பெயர் அதாவது அவர் புனைந்த பெயர் சுபத்துவம். நான் ஜாதகத்தை கணிக்க செல்போன் சாப்ட்வேர் பயன்படுத்துவது இல்லை. மேலும் பொதுவெளியில் பலன் சொல்லும்போது, தொடர்ந்த அன்பான நெருக்குதல்கள் ஏற்படும் அதையும் நான் தவிர்க்க விரும்புகின்றேன். தாங்கள் லக்கனம் முதல் 12 பாவக கிரக அமைப்புகளை குறிப்பிடுங்கள். நட்சத்திரம் குறிப்பிடுங்கள் மற்றும் பிறப்பின் போது தசாபுத்தி இருப்பு எவ்வளவு காலம் குறிப்பிடுங்கள். ஒன்றிரண்டு கேள்வி மட்டும். நேரம் கிடைக்கும்போது பதில் அளிக்கிறேன். நன்றி !
@PattikaattuJothidar4 жыл бұрын
@@SureshKumar-rg6hk பிறப்பின்போது இருப்பு தசா மற்றும் புத்தி குறிப்பிடுங்கள் வருடம் மாதம் நாள் உட்பட + கேள்விகள்
@rvrajaraam51734 жыл бұрын
வணக்கம் குருஜி, பரம்பரை பரம்பரையாக ஒரு தொழில் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் செய்து வரும் குடும்பம் நபர்கள் சந்ததி ஜாதகம் எப்படி ஒரே கிரகம் சுபமாக அமைகிறது. விளக்கம் தரவும்.
@Tamil_Cinema_Now964 жыл бұрын
About Saravanan stores or jewelry shop owners or cini field legends... Paththi pesunga ji..
@lakshmibabulakshmibabu29254 жыл бұрын
Hi sir vankam my comment reply panuka sir please My date of birth 06.06.1996. morning 6.27am place thoothukudi 13 yeras Ragu thesai very very bad please sir yanku reply panuka sir please Ragu thesai 12age My Appa death Ragu thesai poreti poduvetithu sir My life please sir yanku reply panuka sir please Ragu thesai 18years westa sir yanku reply panuka sir please
@sumathimano43414 жыл бұрын
அய்யா வணக்கம் ஜாதகம் முன்னேற்றம் அடையவில்லை.பலமணி நேரம் கணிப்பது இப்போது சிலநொடிகளில் கணிக்கப்படுகிறது இது முன்னேற்றம் ஆகாதா?மேலும் விஞ்ஞான முன்னேற்றம் கையில் உள்ள செல்போன் உங்களை எங்கள் முன் கொண்டு வந்துள்ளது. நன்றி.
@anandaraj33663 жыл бұрын
ராகு புதன் மிதுனம் துலாமில், ஆறு பத்து அதிபதிகள் சுகிரன் புதன் வீட்டில் இருந்து தசை நடைபெறும் காலத்தே! சனி செவ்வாய் சூரியன் குரு பலம் அடைய கூடாது for IT
@shanmugavel59174 жыл бұрын
🙏
@ganeshraja56174 жыл бұрын
Sir want to ask you am Ganesh from Malaysia. Date of birth 4/2/1965 . Time 11.35 am . Kuala Lumpur. My question- what is my actual problem in Kethu dasa Ragu buthi
@rameshs86444 жыл бұрын
You Mogini matter use much.your parigaaram female magalkku ,do help for all uthaviya femalegallukku . பெண்களாலேயே உதவி பெற்று உயர்ந்தீரே.actually 2023இல் அடிவயிற்று நோய் வந்துசெலவோடு போகும்,பணிந்து உதவிய பெண்களுக்கு கைமாறு செய்ய வேண்டும்,இல்லயெல் கர்மவினையே சூளும்.
@jayasudhajasa4954 жыл бұрын
ஐயா 6 ம் இடத்தில் சுக்கிரன் கேது சேர்க்கை இதனால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி விளக்கவும்