தப்பா சொல்றவங்கள செருப்பால அடிப்பேன் | Actor Ponnambalam Breaking Interview | Rajinikanth

  Рет қаралды 395,324

kumudam

kumudam

Күн бұрын

தப்பா சொல்றவங்கள செருப்பால அடிப்பேன் | Actor Ponnambalam Breaking Interview | Rajinikanth
#PonnambalamInterview #Rajinikanth #Ponnambalamhealthissue
Link: • என்னை யாருமே வில்லனா ப...
என்னை யாருமே வில்லனா பார்க்கல..! | Chetan Open Interview | Viduthalai | Vetrimaaran | Soori
Link: • Leo Shooting-ல Vijay க...
Leo Shooting-ல Vijay கிட்ட கதை சொல்லி இருக்காரு GVM | Kannan Ponnaiya | Silambarasan TR | Thalapathy
Link: • 🔥 Vetrimaaran தான் என்...
🔥 Vetrimaaran தான் என்னோட Super Boss | Rajiv Menon Bold Interview | Viduthalai | Soori | Vjs
Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment on your views too.
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​

Пікірлер: 296
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
மாற்றாந்தோட்டத்து மல்லிகைக்குத்தான் மனமுண்டு ‌‌... அவர்தான் சிரஞ்சீவி மார்க்கண்டேயர் ❤❤❤❤❤❤
@sachinkamal9649
@sachinkamal9649 Жыл бұрын
ஆந்திர மாநிலத்திற்கு பெருமை சேர்த்தவர் சிரஞ்சீவி தமிழ்நாடு மக்கள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@ksivakumar3755
@ksivakumar3755 Жыл бұрын
திரு. சிரஞ்சீவி சார் அவர்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🎉🙏
@mahendranmani4385
@mahendranmani4385 3 ай бұрын
No
@dhanamdhanam39
@dhanamdhanam39 Жыл бұрын
சிரஞ்சீவி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
@indiraperumal6117
@indiraperumal6117 Жыл бұрын
Chiranjeevi Sir and Entire Family is Great Very Great Human God Bless Them All 🙏🙏🙏🙏
@kponnambalam5523
@kponnambalam5523 Жыл бұрын
பொன்னம்பலம் அவர்கள் சிறந்த வில்லன் நடிகர் மட்டும் அல்ல சிறந்த மனிதர். அவர் உடல்நலம் பெற்று நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@aalaporantamilan1907
@aalaporantamilan1907 Жыл бұрын
நான் ola call taxi driver ஆக உள்ளேன் ஒரு நாள் என் காரில் என்னோடு அரை மணி நேரம் பேசி கொண்டு வந்தார் படத்தில் இவர பார்த்தாலே பயப்பட்டேன் ஆனால் நேரில் பார்க்கும் போது ரொம்ப நல்ல மனசு
@Sat356
@Sat356 Жыл бұрын
Chiranjeevi sir, thank you for helping him in the time of distress. May you and your family be blessed.
@views954
@views954 Жыл бұрын
Chiranjeevi sir Thanq u r great 🙏🏼
@kulandaivelkandasamy7228
@kulandaivelkandasamy7228 Жыл бұрын
இறைவன் அருள் புரியட்டும். மீண்டும் நீங்கள் நன்றாக நடித்து மேலும் புகழ் பெற வேண்டும்....எமது வாழ்த்துகள்...
@vasub2003
@vasub2003 11 ай бұрын
Siranjeevi sir many thanks to you from tamilnadu for helping our ponnam sir. We have so many stars but no heart to help him.
@MkRaja-oy3yp
@MkRaja-oy3yp Жыл бұрын
உண்மையான ஹீரோ சிரஞ்சிவி அண்ணன்
@sachinkamal9649
@sachinkamal9649 Жыл бұрын
சிரஞ்சீவி சார் அவர்களுக்கு மிக்க நன்றி ஏனென்றால் அவர் ஒரு பெரிய மனிதனை காப்பாற்றி உருவாக்கிக் கொடுத்துள்ளார் அதற்காக வீரவணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@sivashidan9168
@sivashidan9168 Жыл бұрын
நீண்ட காலம் செல்வ செழிப்புடன் வாழ வாழ்த்துக்கள்
@rajapg8696
@rajapg8696 Жыл бұрын
சிரஞ்சீவி Real Super Star நல்ல மனிதர்
@vinothd6985
@vinothd6985 Жыл бұрын
Poda punda🔥🔥🔥
@ajithjam1
@ajithjam1 Жыл бұрын
@@vinothd6985 rajini fan got tension
@smohan0976
@smohan0976 Жыл бұрын
​@@ajithjam1dei ithellam politicsku solrathu da, yenga Thalaivar Manasu Yaarukku varum
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
சிரஞ்சீவி சிறந்த மனிதர்
@jayakrishnan2106
@jayakrishnan2106 2 ай бұрын
தமிழகத்துல எவ்வளவு பெரிய நடிகர்கள் கமல் ரஜனி ஏன் உதவிய செய்யவில்லை மனிதாபிமானம் இல்லாத கயவர்கள் வாழ்க சிரஞ்சீவி
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 Жыл бұрын
அண்ணன் பொண்ணம்பலம் நூரான்டு காலம் வாழ்க நலமுடன் வளமுடன்
@mohamedameerdeen1869
@mohamedameerdeen1869 Жыл бұрын
பொன்னம்பலம் சிறந்த குடும்ப தலைவன் நிஜமாகவே சிரஞ்சீவி சூப்பர் ஸ்டார் தான்
@ShanmugaSundaram-py3gv
@ShanmugaSundaram-py3gv Жыл бұрын
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ------------இங்கு, இவருக்கு இனி வாழ்நாள் முழுவதும் சிரஞ்சீவி தெய்வமாகிவிட்டார். 🙏🙏🙏🙏
@Maharaja-105
@Maharaja-105 Жыл бұрын
One and only megastar chiranjeevi garu great sir ❤❤❤❤❤
@senkumadvocate
@senkumadvocate Жыл бұрын
Siranjivi sir great human beings.
@k.varadharaj4553
@k.varadharaj4553 Жыл бұрын
Great megastar chiranjeevi garu sir
@a.haria.hari.659
@a.haria.hari.659 Жыл бұрын
Chiranjeevi megastar mattum allaa ungale mathiri ethanayo allkalukku periya periya udhavi panniyirukkanga.he is a great person
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 Жыл бұрын
பொன்னம்பலம் நீங்கள் சிறந்த வில்லன் நடிகர்.நீண்ட காலம் காணவில்லை ஆனால் உடல் நல குறைவால் இருந்திருக்கிறீர்கள்......உண்மையில் தெரியாமல் போய்விட்டது.நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான். தங்களுடைய தங்கைகளை திருமணம் செய்து வைத்து வாழ வைத்த மனிதரில் மாணிக்கம். வாழ்க வளமுடன்,நலமுடன்,நீடுழி.(யாழ் ஞானி,பிரான்ஸ்) சிரஞ்சீவி brother பொன்னம்பலம் பிழைத்தற்கு ஆண்டவன் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறான் ஏனெனில் எதிர்பாற்பின்றி உதவும் மனம் உண்டென்பது இறைவன் அறிந்தவன் உங்களிற்கு நன்றி சொல்ல எனக்கு தகுதி கிடையாது ஆனால் ஆண்டவனுடைய தர்மக்கணக்கில் உங்கள் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் உங்களை மட்டுமல்ல உங்கள் குடும்பமே இறைவனுடைய ஆசியுடன் வாழ்க,வளமுடன்,நலமுடன்,நீடுழி......
@subburajarumugam7525
@subburajarumugam7525 Ай бұрын
மீண்டும் வர வேண்டும் பொன்னம்பலம் அவர்களே
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
பொன்னம்பலம் சிறந்த வில்லன் நடிகர்.
@ganeshbalajiasaithambi2930
@ganeshbalajiasaithambi2930 Жыл бұрын
God bless chiranjeevi sir & his family. .
@naveenaraj5038
@naveenaraj5038 Жыл бұрын
பொன்னம்பலம் அவர்கள் சிறந்த வில்லன் நடிகர் மட்டுமல்லாமல் நீங்கள் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் கூட சினிமாவில் நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
@josephgnanasekar1107
@josephgnanasekar1107 Жыл бұрын
Chiranjeevi Sir you are great. God bless you and your family. You have helped our villian actor ponambalam. Hats off to you.
@balajiithiruu1108
@balajiithiruu1108 Жыл бұрын
Nandri siranjeevi anna...long live you and your family members... God bless you all anna....
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
சிரஞ்சீவி மார்க்கண்டேயர் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@ajithjam1
@ajithjam1 Жыл бұрын
Telugu superstar thangam tamil superstar thagaram
@rajeswarik3501
@rajeswarik3501 Жыл бұрын
Actor chiranjeevi sir ku wishes sir.sir chiranjeevi and his family members chiranjeevi yaga irukanum.i.e.hundred years athukum Mela God bless you and your family members.
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Жыл бұрын
Child like man. God bless. Get well soon. Jai Sri ram.
@rajashekars158
@rajashekars158 Жыл бұрын
I am fan of superstar Rajini but chiranjeevi has a heart of genuiness towards his fellowmen
@dhamodhran8602
@dhamodhran8602 Жыл бұрын
மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் பிற மரணத்தை காப்ற்றியதால் அவர் என்றும் சிரஞ்சீவி அவர்ருக்கு நன்றி மேலும் ராம் சரண் தமிழ்நாட்டிற்க்கு பெரிய ஸ்டாராக வரவேண்டும் என வாழ்த்துவோம்
@shancharan7834
@shancharan7834 Жыл бұрын
Chiranjeevi sir is great.....No wonder he is a superstar
@c.r.sridharan4043
@c.r.sridharan4043 2 ай бұрын
Real super star siranjivi sir thank you sir. ❤❤❤
@sunmvs1582
@sunmvs1582 Жыл бұрын
Get well soon Sir, expecting you in film. Nallavargalukku kadavul thunai irupaar.
@dhakshayani6457
@dhakshayani6457 Жыл бұрын
🙏 chiranjeevi sir ,god bless you sir
@mahalingammahalingam3110
@mahalingammahalingam3110 2 ай бұрын
சார் இறைவன் அருள் என்பது இதுதான்.ஆஞ்சநேயர் துணை இருக்கிறார் என்பது எவ்வளவு உண்மை.திரு.சிரஞ்சீவி சார் வடிவத்தில் உதவி செய்தமைக்கு. 🙏🙏🙏திருவாளர் சிரஞ்சீவி குடும்பத்தார்கள் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காக்கட்டும்.🙏🙏🙏இனியாவது திரு.பொன்னம்பலம் அவர்கள் உலகத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
@umadevi5783
@umadevi5783 Жыл бұрын
Great siranjeevi sir.Real hero.we salute
@muthur-tn1gz
@muthur-tn1gz Жыл бұрын
Mr. Ponnambalam you should come one moreround in cinema. God bless you. Take cate
@bakthaa9549
@bakthaa9549 3 ай бұрын
சிரஞ்சீவி கூறியதை கேட்டவுடன் கண்கள் கலங்கி விட்டது. அவர் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
@Vasanthavasantha-om2lx
@Vasanthavasantha-om2lx 2 ай бұрын
Siranjivi sir um his family um vaaźhga valamudan.
@ramanans5605
@ramanans5605 2 ай бұрын
Big thanks to Srianjeevi sir and Jai hanuman Jai sriram We want to see again in screen
@vijayanvijayan126
@vijayanvijayan126 Жыл бұрын
Sirinjeevikki nanry
@SaravananSaravanan-hb2wv
@SaravananSaravanan-hb2wv Жыл бұрын
Chiranjeevi sir🙏👍 salute sir
@balakrishnan4197
@balakrishnan4197 2 ай бұрын
சிரஞ்சீவி சார் நூறாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும் நன்றி
@KuMar-kp9tp
@KuMar-kp9tp Жыл бұрын
பொன்னம்பலம் அண்ணன் ஒவ்வொரு சன்டை காட்சிகளிலும் அவர் பறந்து போய்விழும் காட்சிகளில் மிகவும் சிறமபட்டடிருப்பார் ,நாட்டாமை கடைசி சன்டை பயங்கரமா இருக்கும் ,அண்ணன் அவர்கள் நடித்த காமெடி காட்சியில்,எப்போதும் மறக்கமுடியாத காமடி தவசி படத்தில் அண்ணன் அவர்களும் வடிவேல் அண்ணன் அவர்களும் சந்திக்கும் காட்சி,பொன்னம்பலம் அண்ணன் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும்,உடல் நலம் ஆரோக்கியம் பெற இறைவன் அருள் புறியட்டும்,டயாலிசிஸ் எவ்வளவு கஷ்டம் என்பதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
@amalanaveen3514
@amalanaveen3514 Жыл бұрын
பொண்னம் பழம் சார் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு கொண்டு சொல்கிறோம் இரண்டாவது புதிய புதிய வாய்ப்புகளை கடவுள் கொடுப்பார்
@josenub08
@josenub08 Жыл бұрын
God's blessings are always with you and strengthen into your inner man.
@manivannane6550
@manivannane6550 Жыл бұрын
டயாலிசிஸ் முறை மிக கொடுமையானது.... இதுவும் கடந்து போகும் வாழ்க பல்லாண்டு.... ஐயா...
@balam9057
@balam9057 Жыл бұрын
WHAT A GENTLEMAN MR CHIRANJEEVI WE WANT NEXT CM OF ANDHRA
@sankarapandian-c8l
@sankarapandian-c8l Жыл бұрын
சிரஞ்சீவி சிறந்த மனிதர் நன்றி.
@samannababyrani6594
@samannababyrani6594 Жыл бұрын
நாட்டில் நல்லவர்களும் இருக்கிறார்கள் வாழ்க
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 2 ай бұрын
அண்ணன் பொன்னம்பலம் அவர்களுடன் காதலுக்கு தலைவணங்கு என்ற படத்தில் நடித்த அனுபவம் எனக்கு உள்ளது உண்மையில் நல்ல மனிதன்❤ அவர் மீண்டும் வாழ வேண்டும் என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் உங்கள் நடிகர் விடியல் விநாயகம் ❤
@anandselvi6954
@anandselvi6954 Жыл бұрын
Anna neenga oru super hero Na ungala pathu valanthavan Anna ❤
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j Жыл бұрын
பெரும்பாலும் வில்லன் நடிகர்கள் நிஜத்தில் சாதுக்கள் நம்பியார் காலத்தில் இருந்து .திரையில் அடி வாங்கி குடும்பத்தை தாங்கியிருகிரார். மீண்டும் ஒரு புதிய பயணம் வெற்றி பெற ஆண்டவனை praathikkiren.
@sridhara40
@sridhara40 3 ай бұрын
Ponambalam Sir get well soon. Chiranjeevi Sir very great and kind hearted.
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb Жыл бұрын
எங்களுக்கு மைக்கேல் மதன காமராஜன், பொன்னம்பலம் 🎉
@natraj4534
@natraj4534 Жыл бұрын
உங்களுக்கு உதவிய சிரஞ்சீவி அவர்கள் அவர்களுக்கு கோடான கோடி நன்றி அவர் நீடோடி வாழ நானும் வேண்டுகிறேன் பொன்னம்பலம் சார் நீங்களும் நீரோடி வாழ வேண்டும் அப்போது வாழும் போதெல்லாம் சிரஞ்சீவி சிரஞ்சீவி காக பிரார்த்தனை செய்ய வேண்டும்
@karthickcommonman3580
@karthickcommonman3580 Жыл бұрын
Jai super star chiranjeevi ✨💫
@t.mohamedibrahim3201
@t.mohamedibrahim3201 3 ай бұрын
Telgu super star jinranjeev real man of the manerisam🎉
@Kalaimohanmohan
@Kalaimohanmohan 3 ай бұрын
நல்ல மனிதர் சீரஞ்சிவி sir
@vishnu-zk8lc7cz8h
@vishnu-zk8lc7cz8h Жыл бұрын
வாழ்க சிரஞ்சீவி
@PushparajanPushpa-rx9vs
@PushparajanPushpa-rx9vs Жыл бұрын
God bless you sir
@pugalpugal7579
@pugalpugal7579 Жыл бұрын
Siranjeevi great men
@l.gunasekaran722
@l.gunasekaran722 3 ай бұрын
பொன்னம்பலம் சிறந்தமனிதர் வாழ்க வளமுடன்
@MrRajinig
@MrRajinig Жыл бұрын
உங்க மேல உள்ள தப்பு உங்க ஆரோக்கியம் நீங்க பார்துக்கல. எல்லாரும் உதவி செய்ய வேண்டும் என்று எந்த நிபந்தமும் இல்ல.ஏன் உங்க சிறுநீரகத ஏன் பாதுகாக்கல...
@Balaji-cz1od
@Balaji-cz1od Жыл бұрын
நீங்க சொல்றது கரெக்ட். ஆனால் சூழ்நிலை எந்நேரமும் சரியாக இருக்காது நண்பரே. தவறுவது மனித இயல்புதானே.
@savi9051
@savi9051 Жыл бұрын
Siranjeevi really God
@bashshellscripting9475
@bashshellscripting9475 Жыл бұрын
Great chiranjeevi ❤
@santhanamsanoj6580
@santhanamsanoj6580 Жыл бұрын
ரஜினி உதவி செய்வார் என்று எதிர்பார்த்தால் அவரை காட்டிலும் முட்டாள் யாரும் கிடையாது 😅😅😅😅😅😅😅
@arjuna3882
@arjuna3882 10 ай бұрын
Rajini neraya perku Panitu thaan rukaaru.
@RkRk-wt5no
@RkRk-wt5no 3 ай бұрын
​@@arjuna3882SOTTAYAN yarukkum eduvum seiya matan ne koduthar Avan vangikivan poramboku kanjakanth.
@dhannvagaming7267
@dhannvagaming7267 3 ай бұрын
Nee poi pannud
@gobinathk6858
@gobinathk6858 2 ай бұрын
அட கேனக்கூதி விகே ராம சாமி தெரியுமா போய் ரஜினி போட்டோவ பூஜை ரூம்ல வைச்சு இருக்காரு
@galaxyj4plus778
@galaxyj4plus778 Жыл бұрын
Really shame to Tamil biggest stars didnt help him in this kind of situation...Valge Chiranjeevi Telugu Megastar...
@kulandaivelkandasamy7228
@kulandaivelkandasamy7228 Жыл бұрын
சிரஞ்சீவி real சூப்பர் ஸ்டார்
@rajasekaransamynathan2671
@rajasekaransamynathan2671 3 ай бұрын
இந்தியாவின் உண்மையான சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சார் அவர்கள் தான் மற்றவர்கள் எல்லாம் சும்மா பேருக்கு தான்
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 3 ай бұрын
மனிதநேயம் மிக்கவர் திரு சிரஞ்சீவி அவர்கள்
@muruganp5423
@muruganp5423 Жыл бұрын
Love you Anna❤✨✨✨✨🥰😘🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀
@devarajt6208
@devarajt6208 Жыл бұрын
Once I saw ponnambalam sir in parry's, Chennai, very gigantic figure
@njmanimaran5385
@njmanimaran5385 Жыл бұрын
Sir We Can't Forget Your Nattamai Thaikelavi Dialogue ! 🔥
@good-luckgemsnpearls8034
@good-luckgemsnpearls8034 Жыл бұрын
This man is great ..... Lot of knowledge
@ismailkadeeja7444
@ismailkadeeja7444 Жыл бұрын
മനസ്സിൻറെ ഹൃദയം തുറന്നു പറഞ്ഞതിൽ നിങ്ങളുടെ ആശംസകൾ മനസാക്ഷിയില്ലാത്ത വില്ലത്തരങ്ങൾ കാട്ടി ജനങ്ങളുടെ മനസ്സിൽ കയ്യടി നേടിയ നിങ്ങളുടെ അഭിനയത്തിന് എൻറെ അഭിനന്ദനങ്ങൾ ഒരാളുടെ മുഖഭാവങ്ങൾ അനുസരിച്ച് മനുഷ്യനെ വിലയിരുത്തുന്ന സമൂഹം നിങ്ങൾ പറഞ്ഞ വാക്കില് നിങ്ങളെ ഹൃദയത്തിലേറ്റാം ജനങ്ങൾ തയ്യാറായിരിക്കും പത്തുശതമാനം നിങ്ങളെ സ്നേഹിക്കുന്നുണ്ടെങ്കിൽ അതിൽ ഒത്തിരി നിങ്ങൾ സ്നേഹിക്കുന്നുണ്ടെന്ന് പറഞ്ഞതിൽ ആണ് നിങ്ങൾക്ക് എൻറെ ആശംസകൾ
@Kamalakannan-r4p
@Kamalakannan-r4p Жыл бұрын
Ponnambalam. Very nice character Rare person.
@RamamoorthiSurendar-vw2sx
@RamamoorthiSurendar-vw2sx Жыл бұрын
By god's grace get well soon sir.
@muthusamymoulieswaran2124
@muthusamymoulieswaran2124 Жыл бұрын
Jai SrRam🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@franclee.speaking
@franclee.speaking Жыл бұрын
சிறப்பு
@hariharan-gj9tn
@hariharan-gj9tn 3 ай бұрын
பொன்னம்பலம் சாரை முதலில் பார்த்த படம் மைக்கேல் மதன காமராஜன். பிறகு பார்த்து பயந்த படம் ஆனஸ்ட்ராஜ் 👌👍
@sathyanarayanaraju6827
@sathyanarayanaraju6827 2 ай бұрын
ஆந்திர மக்களுக்கும் புத்தியில்லை இப்பேற்பட்ட நல்ல மனிதருக்கு அரசியலில் இடம் கொடுக்க வில்லை தமிழகத்தில் மக்கள் கேப்டனுக்கு துரோகம் செய்தது போல் அவருக்கும் துரோகம் செய்து விட்டனர் நல்லவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை
@samannababyrani6594
@samannababyrani6594 3 ай бұрын
இறைவன் துணையிருப்பான் ஐயா
@thayathayalan8768
@thayathayalan8768 Жыл бұрын
God is great
@ravirose5431
@ravirose5431 Жыл бұрын
செய்த தர்மம் தலை காக்கும் தக்க சமயம் பொன்னம்பலம் உயிர் காத்தது இதுதான் சத்தியம்
@agayam420
@agayam420 Жыл бұрын
Wait pantrim Anna ungka comedy kaga .
@anandakumark25
@anandakumark25 Жыл бұрын
நல்ல மனிதன்
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 Жыл бұрын
Chiranjeevi the great!
@subramanian8612
@subramanian8612 Жыл бұрын
Chiranjeevi god
@VijaysantharVijaysanthar
@VijaysantharVijaysanthar Жыл бұрын
SriRaamaPanduPetravarMrChrannnnjiviBlessingyouforVictoriousFuture itsfromWriter DirectorThalaiMagan
@murugansk6676
@murugansk6676 Жыл бұрын
சி ர ஞ் சீ வி வாழ்க
@baburnayak120
@baburnayak120 3 ай бұрын
Megastar Chiranjeevi ❤
@jeyachandranr3870
@jeyachandranr3870 Ай бұрын
சக நடிகர்களின் பிரச்சினைகளைக் கூட கண்டு கொள்ளாத நமது சூப்பர் ஹீரோக்கள் நாட்டைக் காப்பாற்ற துடிக்கிறார்கள். நல்ல காமெடி
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 11 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57