நல்ல மணிதர்,நேர்மையானவர், ஒழுக்கமானவர், எல்லோருக்கும் வழிகாட்டி , இறைவன் பேரருள் கிடைக்க பெற்றவர், இந்த தலைமுறைக்கு உழைப்பின் அருமையை உணர செய்த அன்பின் சிகரம், நீர் வாழ்க பல்லாண்டு பல கோடியாண்டு, நான் யாரென்று நீர் அரிய இயலாது , என் போன்றோர் பலர் இப்பிறவியில் உமை வாழ்த்துவர் எனினும் அடுத்த பிறவி இருப்பின், என் நல்ல சகோதரனாய் நல்ல ஆன்மா இருவரும் சேர்ந்து பெறும் இறைதொண்டு செய்ய இறைவன் அனுமதிக்கட்டும், வாழ்க வளமாய் நலமாக,
@murugavelmahalingam35994 жыл бұрын
திரு. சிவகுமார் அவர்கள் மிக நல்ல, மனிதர். வாழ்க அவர் 120 ஆண்டுகள். வாழ்க அவர் குடும்பத்தினர். எனக்கு அவருடைய நியாமான கோபங்கள் மிகவும் பிடிக்கும்.. அது ஒழுக்கமுடையோரின் அறச்சீற்றம்.
@maheswarid79333 жыл бұрын
சிறப்பாக உள்ளது
@பழனிச்சாமிபார்வை2 жыл бұрын
தங்களது பதிவு மிக அருமை வாழ்த்துக்கள்
@arumaugammariappan927311 ай бұрын
மிக அருமையான பதிவு
@enatsan3 жыл бұрын
Sivakumar sir knows all people history amazing
@ManiKandan-kq6fe3 жыл бұрын
என்ன ஒரு ஞாபக சக்தி அருமை வணங்குகிறேன் ஐயா நீங்கள் திரைதுறையின் பொக்கிஷம் 🙏🙏🙏 என்றும் நீங்கள் மார்கண்டேயர்
GREAT SPEECH SIVAKUMAR JI🙏😢 ரஜினி சார் உங்களை முதலில் தைரியமாக ஹீரோவாக்கிய கலைஞானம் ஐயா அவர்களுக்கு நீங்கள் ஒரு பங்களாவையும் காரை கொடுத்து நன்றி கடன் செய்யுங்கள்
@anithaelangowan99932 жыл бұрын
Senjachu senjachu.
@rsvallidevi27077 ай бұрын
@@anithaelangowan9993😊😊😊
@sundaramjeevakarunya5725 ай бұрын
😂
@sasianand20383 жыл бұрын
எதற்கும் அஞ்சாமல் தன் கருத்தை எட்டுத்திக்கும் தெறிக்கவிடும் தமிழ் திரையுலகின் விடிவெள்ளி ஐயா சிவக்குமார் அவர்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@sethuramanrangabashyam91402 жыл бұрын
ஆமாம் இந்து மதத்திற்கு மறைமுக மாக தாக்கி இஸ்லாமியர்களுக்கு ஜால்ரா போடும் நல்ல மனிதர்
@annadurai51792 жыл бұрын
தமிழ் கிராமத்து திரையுலகின் சமத்துவ விடிவெள்ளி இவர்
@vasanthakumariparamaguru68712 жыл бұрын
@@annadurai5179 6
@arvindramanathan62783 жыл бұрын
Sivakumar sir, enna memory !! Super sir.
@ananthichezhian58863 жыл бұрын
Qq
@mrgymcareservicelimited96282 жыл бұрын
நல்லா குடும்பம் பல்கலைகழகம் example Sivakumar family 💞💞💞💞
@saswinTheju4 жыл бұрын
சிவக்குமார் ஐயா சிறப்பான பேச்சு மிகவும் அருமை
@udayachandran5029 Жыл бұрын
Superb sir ❤❤❤ Thalaiva miracle super⭐ Rajinikanth
@sivakumar-pd3pw4 жыл бұрын
No one can say better than Sri.Sivakumar aiya, well wisher Sivakumar from Pondicerry
@rexrex74713 жыл бұрын
சிவகுமார் சார் தர்மம் செய்யும் MGR . வாழ்க வளமுடன் சிவா சார் .
@jaganathanv38354 жыл бұрын
தனக்கு அணிவிக்க இருந்ந பொன்னாடையை பிடிங்கி பாராதிராஜாவுக்கே அணிவித்த சிவகுமார் உயர்ந்த உள்ளம் படைத்தவர்.
@sarans96 Жыл бұрын
Very bad behaviour..
@velumani3201 Жыл бұрын
நீ எவ்வளவு காசு வைத்திருக்கிற ஆனா நீ வேற எவனோ கொடுக்க சொல்ற ரொம்ப கெட்டிக்காரன் டா தண்ணியிலே வெண்ணை எடுக்கிறவன்
@sankaralingam5853 Жыл бұрын
❤
@vijayavijaya-vz1rx Жыл бұрын
1❤ 😊😅@@sarans96
@palpandir92105 ай бұрын
@@sarans96😊
@kumarthankavel24854 жыл бұрын
சிவகுமார் அண்ணே ! இன்றைய சினிமா ரசிகர்களுக்கு உங்கள் நேர்மை ஞாயம் அறிவு திறமை வாய்ந்த சொற்பொழிவு எடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
@SelvaRaj-zk5fw3 жыл бұрын
P
@b.thangaamutha98803 жыл бұрын
Kkin
@gayathriramesh54532 жыл бұрын
@@SelvaRaj-zk5fw 0
@vengadasalam45732 жыл бұрын
சிவகுமார் ஐயா ஒரு சிறந்த முற்போக்குவாதி தனது பிள்ளைகளையும் முற்போக்கு சித்தாந்ததுடன் வளர்த்து உள்ளார். அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@nidharshanarivu8199 Жыл бұрын
அய்யா சிவகுமார் அவரின் செயல், பேச்சு இரண்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
@jabsi802 жыл бұрын
Surya & Karthi has a good upbringing,credits to Sivakumar good father 👏👏👏👏👏
@ajitnandakumar6 ай бұрын
He has himself acknowledged that he hardly spent time with children. So its the mother who is to be credited more
@sreenivasanr23423 жыл бұрын
சிவகுமார் ஸார் பேச்சூ அவர் மநதிலிருந்து வருகின்றதாகயால் அதில் ஸத்தியமும் அவருடைய அன்பும் ஆதரவும் நல்லா தெருகிறது. இவ்வளவு அழகாக பேசுகின்ற வேறெ யாரும் இல்லை.
@kamalm51023 жыл бұрын
He has so much of history can't believe his narration great 👍👌
@karthikv59775 жыл бұрын
Goosebumps Sivakumar Sir...you are Great...Thalaivar Rajini Sir Vazgha💟💟💟💞💞💞
@muthubarathii4 жыл бұрын
IĹyYàýàràra
@ganesamoorthykrishnan40324 жыл бұрын
@@muthubarathii m.
@vaniomprakash64553 жыл бұрын
15:30........my thalaivar feel sooo happy & proud.. love u thalaivaaaa.
@thomasrajan67535 ай бұрын
Mr.Siva kumar Sir is A Perfect Gentlemen As well as His Two Great Son's Actor Mr. Surya and Mr. Karthik. Wonderful and Disciplined Family 👍
@loveonly28685 жыл бұрын
குழந்தை sir நீங்க... Love you சிவக்குமார் அய்யா #die hard தலைவர் fan
@divinegoddess_35 жыл бұрын
Kalaignanam Sir neenga Romba nallavar sir... Nallavanga thaan kastapaduvanga 😢
@sebastianfrancis78185 жыл бұрын
Sivakumar Sir, I hear your family is helping lots of children for education. Congrats. God bless you with good health for many more years
@Raja-e6m3 жыл бұрын
Summa onnum seiyale. 100 Kodi vasul seiydhu 1 kodi seiyraanunga.
@amirsherief98303 жыл бұрын
Even than a person should have desire for it. Adani n Ambani not even spent single rupee for poor children education.
He is acting like GM he don't know how to behave with fans who takes selfie with him
@TheMechmani6 ай бұрын
Hi...Wicky...Sorry... Aditya...!!!! How Was My Friend Umapathi/Pannerselvam / ####Home####....Its Comfortable To You Has Tried Early....!!!! 🤣😎😂✍️👋☝️
@thalirvanam3923 жыл бұрын
தகவல் களஞ்சியம் பொக்கிஷ புதினம் உயர் திரு சிவக்குமார் அவர்கள் வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@rsvenkatesan62033 жыл бұрын
PC no
@sureshkumarraju20704 жыл бұрын
Shivakumar sir has great memory power he recalls all incident with date and names IAM surprised
@susilarajendran88333 жыл бұрын
R,r
@ThothathriRamanSEAAstandards4 жыл бұрын
What a brilliant speech and passionate recollection of facts of unsung heroes from the backstage whose sweat and pain brought forth the powerful heroes like Rajnikant. Shivkumar is an amazing story teller with phenomenal memory. Hope someone does a series of interviews with him to bring out a book of hardly known anecdotes
@natarajanmuthu69082 жыл бұрын
.
@skmrbc Жыл бұрын
சொந்த வீடு இல்லை. அதை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டுமாம். தாலியை அடகுவைத்து 50ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து ஹீரோ ஆக்கி இன்று சூப்பர் ஸ்டாராகி 100கோடி சம்பளம் வாங்குபவர் அந்த வீட்டை வாங்கிக் கொடுக்க வழி இல்லாமல் (மனசு?) வெறும் மைக் பிடித்து பேசி கொண்டாட மட்டும் செய்வாராம். நல்லா இருக்கு சினிமாக்காரங்க டீல்.
@rajendrakannada9797 Жыл бұрын
Brilliant Speech by Shivakumar Sir
@somasundram62312 жыл бұрын
சிவகுமார் உண்மையான யதார்த்தமான வெளிப்படையான மனிதர்.
@gowrinandadas14113 жыл бұрын
kalainganam, avarkal just like a father, an encyclopedia of tamil film industry of this centuary and with powerful mind and desire. I am from Kerala, a malayalee but I understand tamil . I like this personality as the GURU to craft. yes anubhavam guru. thanking you.
@ideasnew30373 жыл бұрын
Sir நல்ல மனிதர் ,&நடிகர் அப்பா குடும்ப தலைவர் சமுக வாழ்வில் அக்கரை கொண்டவர் ஆவார் அவர்களுக்கு என் வணக்கம்.
@janardhanamvs81666 ай бұрын
👌👌👌👌👌👌👌👌❤️
@jonatjonat12993 жыл бұрын
சோகமா நடிக்க தெரியாதவர்.ஆனால் உண்மையில் சோகமா உணர்ந்து நேர்ல பேசுகிறார். நடிப்பு தேவையில்லை .ஆனா மனசு தேவைதான் . நன்றி சிவா
@harig8122 жыл бұрын
ரோசாப்பூ இரவிக்கைகாரி படத்தில் பாருங்கள் அவரின் சோகமான நடிப்பில் கணகச்சிதமாக நடித்திருந்தார்
@subramanianiyer27313 жыл бұрын
Nice speech of Mr. Shivakumar.
@VeeraDhanushVip2 жыл бұрын
Super Star ⭐ Rajinikanth 😎🔥
@drsnakkiran48424 жыл бұрын
Prof S.NAKKIRAN A powerful memory,rare gift god has given to the Great Artist Sivakumar. Long live
@Pp-if9pe3 жыл бұрын
அருமையான பேச்சு
@srsekar2486 Жыл бұрын
ஏழைக் கலைஞருடைய இதய வேதனையை ஒரு ஏழைக் கலைஞனால் மட்டுமே உணர முடியும், நடந்து வந்த பாதையை என்றும் நினைவில் கொள்ளும் அற்புதக் கலைஞர்கள் ஒரு சிலரில் சிவக்குமார் ஒருவர் கடவுள் ஆசி அவருக்கும், அவர் சந்ததிக்கும் எப்பொழுதும் இருக்கும்
@vijayalakshmi-nz8xf Жыл бұрын
ஒழுக்கம் என்பது. சிவக்குமார் ஐயா. அவர்கள் 😊😊😊. மட்டும்
@sleep-night-rainy5 жыл бұрын
எமது மிகப்பெரும் புத்தக சாலை தனது கருத்தை தெரிவிப்பதை ,சிறு புத்தகங்கள் நாக்கை தொங்கப்போட்டுட்டு ரசனையில் மூழ்கும் தருணம் பார்க்க இனிமை.
@sridharm94065 жыл бұрын
Nee sonnadhu kavidhai nu ninaicchu edhum solluriya?
@rajakumari.d28845 жыл бұрын
@@sridharm9406 ..
@ramachandranm.r77895 жыл бұрын
Sridhar Indian hu ki baat hai.
@ramachandranm.r77895 жыл бұрын
Sridhar Indian
@sleep-night-rainy5 жыл бұрын
deei erumai...ipadi enakum peesa elum..but respect a msg anupunga.
@vijayasridhar8048 Жыл бұрын
Edayum marakkamal sollum Sivakumar sir superb . Ungal speech always excellent. endru kalasamaga erukkum namma super star rajini sirkku adikkal natta manidarai gowravippadhu magizhchi.
@shriaadhisankararshri87972 жыл бұрын
சிவக்குமார் சார் உங்கபேச்சை கேட்டு வாழ்க்கை யின் உண்மை தெரிகிறது
@sssvragam2 жыл бұрын
நன்றி திரு சிவகுமார் சார்
@abianutwins39085 жыл бұрын
சிவக்குமாா் ஜயா ஒரு நூலகம்.......மனிதநேய மிக்க மனிதா்....அவாின் மகன்களும் , மனிதநேயமுள்ள , இரக்கமுள்ள , பல குடும்பங்களை வாழவைக்கும் , நல்ல உள்ளங்கள்.....
@தமிழ்தந்தி5 жыл бұрын
சிவகுமார் நல்லவர் என்று கடவுளால் கூட கூற முடியாது.
@sujathak23575 жыл бұрын
EN NEE POI LIBRARY LA JOIN PANNA MAATIYA ???
@abianutwins39085 жыл бұрын
@@தமிழ்தந்தி எல்லாருக்கும் எல்லாரும் நல்லவங்கலாக இருக்க முடியாது....அவரின் பேச்சு திறமையும் , அவர் கூறும் கருத்துக்களையும் சொன்னேன்....கொங்கு வெள்ளி விழாவின் போதும் அவர் எந்த பந்தாவும் இல்லாமல் பொறுமையாக இருந்தார்....
@sundaramkr12954 жыл бұрын
@@தமிழ்தந்தி விளக்கம் கூற முடியுமா?
@zampaadam19994 жыл бұрын
@@தமிழ்தந்தி loosu mari pesadha da
@dhanabalvpd97253 жыл бұрын
Na சிவகுமார் அவர்களுக்கு மரியாதை தெரிவித்து கொள்கிறேன்
@maheswaribaaskaran34852 жыл бұрын
நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, உடற்பயிற்சி, அந்த காலத்திலேயே ஏழை மாணவர்களுக்கு பண உதவி செய்தல் , இவற்றை என்றும் பின்பற்றி வரும் திரையில் மட்டுமே நடிகன், வெளியில் மனிதன்.
@venkateshravi25462 жыл бұрын
Also he is an good father
@k.thangarani49512 жыл бұрын
சிவகுமார் ஒரு லைப்ரரி புத்தக தொகுப்பு எந்த ஒரு பிரச்சனையையும் மறைக்காமல் பேசுகின்ற ஆற்றல் மிக்க ஓவியம் கலை ஞானம் பற்றி அவர் பேசியது அறிய முடியாத தகவலை இளம் தலைமுறையினருக்கு அறிய வைத்துள்ளது
@shanthin75993 жыл бұрын
என்னே சிறப்பான பேச்சு.
@sudhankumar92784 жыл бұрын
0:10 To 15 Respect fighting 😂😂😂😍😍😍 Really awesome 😂😂😂
@R18-v2v4 жыл бұрын
Enukum samma ya siripu vanthu Chu bro
@sudharajesh40313 жыл бұрын
His age is 78 and very active
@ramasamypalaniyandi28462 жыл бұрын
Tamil community had a privilege to see one of great wise man in our Tamil relatives.
@sivaprakasht7298 Жыл бұрын
எல்லோரும் நல்லோராய் வாழ்ந்த காலம்❤
@harisudhan99835 жыл бұрын
Sivakumar is a straight forward man.
@BALAJIRAM275 жыл бұрын
S. Of course
@rajamohansomasundaram89313 жыл бұрын
Also angry man
@udayachandran50292 жыл бұрын
International super⭐ Rajinikanth
@sabarygirisanpanjabegesan2 жыл бұрын
வணக்கம் சிவக்குமார் ஐயா அவர்களே🙏🇮🇳 ஜெய்ஹிந்த்
@richardjaphy3453 жыл бұрын
Shivakumar sir is an another tamil cinema encyclopedia....MGR history 👏
@gaffertailor19485 жыл бұрын
Super Siva sar ungal varthai sar
@hemanathg50944 жыл бұрын
Nalla manithar SIVAKUMAR sir..hats off sir
@ayyapanayyapan1404 жыл бұрын
Many more thanks to the great sivakumar ji.. vaalga valamudan. Rama RAMA
@sadiq.msadiq.m48482 жыл бұрын
Excellent shivakumar sr speech we like it.
@sikandarsikandar-zy3qq Жыл бұрын
Super message.sivakumar.bhai.shap.❤MGR❤engal.makkal.manathil.only.❤MGR❤world all.acter.like.❤MGR ❤
நல்ல தாய் தகப்பன் உள்ள பிள்ளைகள் அனைவருமே நல்லவர்கள்தான்
@Mahesh-yp9lk5 жыл бұрын
Matravargal ungalai keli seyyumbothu sirithatharku varthapadugiren.. Sivakumar Ayeya🙏
@agnisharman4 жыл бұрын
A cutout of Rajinikanth with the height of 30 feet was built in Plaza Theatre. As per Kollywood grapevine, it was Kalaipuli S. Thanu, then a leading distributor, who first christened Rajnikanth the "Vera level star". Thanu re-released the film on 1980, two years after its initial release by putting up a 30-ft cut-out of Rajinikanth with the writing "Vera level star"maximum in front of the Plaza theatre (now defunct) next to Cosmopolitan Club.
@ethanhunt23994 жыл бұрын
தலைவர் ரஜினி மனசுக்கு கண்டிப்பா நல்லது மட்டுமே நடக்கும்!!
@Dineshkumar-he7pz5 жыл бұрын
Siva Kumar sir hats off.
@kanneppanck46803 жыл бұрын
E 12th
@rajasekaranp67493 жыл бұрын
🌹I like so much Sivakumar sir🔥😘
@jeevarajraja54006 ай бұрын
Thanks brother.sivakumarsir . remarkable memory in your mind
@ranuvaveeran24483 жыл бұрын
THALAIVAR VALZGE.....AM SURE SIVAKUMAR MUST HAVE BEEN SO JEALOUS OF RAJINI DURING THOSE DAYS...UNDERSTANDABLE 💪...GOOD ONE...
@hariramchandran01265 жыл бұрын
Sema speech Sivakumar,,I love you Rajini,, great thevar...
@viji66612 жыл бұрын
நன்றி ஐயா
@rukumanisevasahtian93 жыл бұрын
Wow.... he just so strict with the crowd, no one dares to do that!!
@aarthispicy8950 Жыл бұрын
Nalla manithar Sivakumar appa by surya anna big rasigai ❤❤❤❤❤
@rajeshbana2 жыл бұрын
Siva Kumar Sir is well organized person
@nothingevermatters..11093 жыл бұрын
Unmeyei solevendum yendre sila peyar innum valgirarger, Siva Kumar sir.. you are great
@senthilsenthil31593 жыл бұрын
நீங்கள் மிகவும் நல்ல மணிதர்தான் இருப்பினும் பொதுவெளியில் உங்களுடைய கோபமும் அதனால் நீங்கள் கொட்டும் சில வார்த்தைகளும் உங்கள் மீதான விமர்சனங்களுக்கு வழிவகுக்கிறது
@AkbarAli-jv9zm2 жыл бұрын
Royal Salute to Thiru Sivakumar
@themusichub48653 жыл бұрын
Siva kumar sir super speech 👏
@mayalagusp7027 Жыл бұрын
நன்றி அய்யா
@santhaskitchen-sandakumari53062 жыл бұрын
sivakumar sir ungal ninaivaatral miga arumai
@vedamuthudharmaraj75812 жыл бұрын
நல்லவர்களுக்கு எப்பொழுதும் மற்றவர்களை ப்பற்றி நல்ல செய்திகளே நினைவுக்கு வருகிறது. கிசு கிசுக்கள் வருவதில்லை.
@prasannadev70823 жыл бұрын
Siva Kumar sir 🔥🔥🔥🔥🥰💥🙏
@rohithraj3793 Жыл бұрын
Shivakumar Sir is an Human Hardisk.. ❤
@gane0102 жыл бұрын
Its called whole world GREAT 👍🏼👏🏻👍🏼👏🏻
@mayilrajsilambam96504 жыл бұрын
சூப்பர்
@honeybadger19714 ай бұрын
I saw that Movie in Kattu Mannargudi sir,"Thaikku Pin Tharam"🎉🎉🎉