பசங்களுக்கு என்னைப்பார்த்து பயம் - Durga Stalin Open Talk - Part 2 | MK Stalin | Exclusive

  Рет қаралды 3,975,179

kumudam

kumudam

Күн бұрын

பசங்களுக்கு என்னைப்பார்த்து பயம் - Durga Stalin Open Talk - Part 2 | MK Stalin | Exclusive
#DurgaStalin #MKStalin #dugastalinandstalincoupleinterview
'அவரும் நானும்’ - துர்கா ஸ்டாலின் - Open Talk - Part 1 | Kumudam | குமுதம்
• 'அவரும் நானும்’ - துர்...
”என் மனைவிக்கு சொல்லும் ஒரே அட்வைஸ்’’ - AR Rahman Open Talk
• என் மனைவிக்கு சொல்லும்...
மக்களிடம் எது போய் சேரணுமோ அது போய் சேரமாட்டேங்குது
• மக்களிடம் எது போய் சேர...
கண் பாதிப்பு ஏற்படுவது எப்படி தெரியுமா.?
• கண் பாதிப்பு ஏற்படுவது...
மேல்வயிற்றுத் தொப்பைக்கு காரணம் இதுதான்
• மேல்வயிற்றுத் தொப்பைக...
இரண்டு பேரும் 'Super Star' தான்! - S.Ve. Shekhar
• இரண்டு பேரும் 'Super S...
அவதூறு பேச்சுக்களை எதிர் கொள்வது எப்படி?
• அவதூறு பேச்சுக்களை எதி...
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudam_com
Website ➤ www.kumudam.com
#DurgaStalin #Kumudam #Interview

Пікірлер: 1 600
@kulandaivelkandasamy7228
@kulandaivelkandasamy7228 3 жыл бұрын
ஸ்டாலினுக்குக் கிடைத்த அற்புதமானப் பரிசு. இந்த அம்மா பேச்சு மிகவும் அருமை
@rajaindran1729
@rajaindran1729 3 жыл бұрын
Thanghai. Mavatam. Migha. Elimayanapeddi. Arumai
@hepsibaful
@hepsibaful 3 жыл бұрын
ஒரு எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா அவர்கள் பற்றி சொன்னது நாகரிகமான பேச்சு‌ . நல்ல குணம் அம்மா உங்களுக்கு. வாழ்த்துக்கள்.
@manimaran1711
@manimaran1711 2 жыл бұрын
OK
@bhoserajabather8234
@bhoserajabather8234 2 жыл бұрын
O
@veerasenan9700
@veerasenan9700 5 ай бұрын
நீ கோயிலுக்கு போவதால் எங்கள் மானம் பறி போகுது
@manjubhargavi2190
@manjubhargavi2190 18 күн бұрын
Super amma
@shinymanickam8655
@shinymanickam8655 5 жыл бұрын
எதார்த்த மான பதில். நீங்க சொன்ன எல்லாம் சரியே. உங்க மேல மரியாதை கூடுகிறது
@rajal1625
@rajal1625 3 жыл бұрын
கலைஞர் குடும்பத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரம் அற்புதமானது.
@climatechangeisreal5073
@climatechangeisreal5073 3 жыл бұрын
You dont give anyone freedom. Its given to us since birth
@rebel6042
@rebel6042 3 жыл бұрын
Sudandiram enbadu avar avar kaiyil ulladu, yaarum yaarukkum adai koduka iyalaadu
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Solla, pesa nallaiyirukkum, Pala kudumbamgalil Penn swathanthiram kidaiyathu.......!
@rebel6042
@rebel6042 3 жыл бұрын
@@sivavelayutham7278 adu unmaithaan.. Sila kudumbangalil aangaluku kooda suthandiram irupadillai
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Dear@@rebel6042 Aam, aam!
@sathiyanarayananp4927
@sathiyanarayananp4927 4 жыл бұрын
அருமையான தாய்மை உள்ளம் , திமிராக இருப்பார்கள் என நினைத்தேன் ..தாய்மை வாழ்க
@chandhinirahim7329
@chandhinirahim7329 3 жыл бұрын
இறை பக்தி அவர் முகத்தில் தெரிகிறது,அருமையான பேச்சு
@baskaranlakshmi3071
@baskaranlakshmi3071 3 жыл бұрын
துர்கா அம்மாவின் பேச்சு ஒரு நல்ல குடும்ப தலைவிக்கான யதார்த்தமான..அழகான பேச்சு...சூப்பரான பேச்சு...கள்ளம் கபடம் இல்லாத ஒளிவு மறைவு இல்லாத அற்புதமான பேச்சு....ஸ்டாலினையும்...உதயநிதியையும் பிடிக்காதவர்களுக்கு கூட இவர் பேச்சை கேட்டப்பிரகு கண்டிப்பாக பிடிக்கும்....நகரத்தில் வாழ்ந்தாலும்....கோடீஸ்வரியாக இருந்தாலும்....நாகரீக உலகத்தில் எதிலும் சிக்காமல்...கிராமத்து மண் மனம் மாறாத பேச்சால் எல்லோரையும் கவர்ந்த அற்புத பெண்மணி துர்கா அம்மா....நீர் வாழ்க பல்லாண்டு....
@sadhananarendar2992
@sadhananarendar2992 3 жыл бұрын
Very true. 👍. Good wife. Good mother. Good daughter. Good daughter-in-law. Good sister-in-law. Even about Jayalalitha madam she did not pass any judgment. These things shows her upbringing. In a different class altogether.
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 3 жыл бұрын
Very decent, down to earth lady love her so much
@muthumari9294
@muthumari9294 5 жыл бұрын
மண் வாசனை மாறவில்லை நீட்டி முழக்காமல் நிதான வார்த்தை செழுமை. யதாரத்தமான உரையாடல் சிறந்த கருத்துக்கள் குடும்ப பலம்.
@hussainbasha9627
@hussainbasha9627 3 жыл бұрын
ஆர்பாட்டம் இல்லாத அமைதியான நேர்மையான பேச்சு, அழகான சிரிப்பு, தெய்வீக முகம் அம்மா, எங்க அம்மா மாதிரியே, முதல் முறையாக உங்க பேச்சு கேட்டேன், யதார்த்தம்💯💯💯. 🙏
@ramanisaravanan7502
@ramanisaravanan7502 3 жыл бұрын
Really superb
@poshanabhiyaanthiruchulibl3219
@poshanabhiyaanthiruchulibl3219 Жыл бұрын
சரி
@P.MuruganP.Murugan-uc3bv
@P.MuruganP.Murugan-uc3bv 9 ай бұрын
​@@ramanisaravanan7502q
@VaithiyalingamVaithiyali-gz4dg
@VaithiyalingamVaithiyali-gz4dg 5 ай бұрын
Hj668😮76 bvgģ9ì😊9😊😊😊😊í n 9ķmb😮​@@ramanisaravanan7502
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 3 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் மக்களின் நன்றி தர்மம்
@scrk663
@scrk663 5 жыл бұрын
உங்க முகம் பார்த்தாலே சந்தோஷமா இருக்கு
@satheeshkumar8560
@satheeshkumar8560 3 жыл бұрын
இவர்களை போல் ஜெயலலிதா அவர்களுக்கும் குடும்பம் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்
@p.kanthasamy4253
@p.kanthasamy4253 3 жыл бұрын
Yes
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 3 жыл бұрын
ஆமாம்... நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது.
@kalanithisenthilkumar4663
@kalanithisenthilkumar4663 3 жыл бұрын
Jaya amma lifeah miss pannittanga... kastama irukkum eppothum... avanga death appo romba aluthen... marriage panirunthal innum romba naal vaalnthiruppanga...
@thagarajan4975
@thagarajan4975 3 жыл бұрын
இருந்த குழந்தையை ஏன் மறைத்து வாழவேண்டும்?
@suriyaprakash9751
@suriyaprakash9751 3 жыл бұрын
Kandipa
@charlesa5612
@charlesa5612 5 жыл бұрын
என்ன ஒரு அடக்கம், தலைவரும் நீங்களும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
Antha Kudumbaththil anaiththu pengalum pannbanavargale.!! Yenathu thunaiviyarin(65vayasu) Mama close to Gopalapuram.!!
@rebel6042
@rebel6042 3 жыл бұрын
@@sivavelayutham7278 piragu eppadi inda kudumbathil thirumanam seidaargal
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Dear@@rebel6042 please avoid forming opinion on. "HEARSAY".
@rebel6042
@rebel6042 3 жыл бұрын
@@sivavelayutham7278 not hearsay.. They are dead against god and she is godly
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Dear@@rebel6042 they r not against any GOD. DMK Veru, DK (Kadavul maruppu iyakkapporaligalidamum) Veru. Bro, NAAN CPT Satellite stationil 1998varai Engineer. YARO ange irunthuthan DD yenru kilappivittu TV stationnu peyar. (yethenum failure Vanthal) adhuvum 1730kku DD up link pannungal yenbargal, Uplink pannuvom, yengal pani STDmedia,NEWSPAPERS,facesimile,FORECASTDisastrous warning service UPLINK. Indhappuraliyai yengalal sariseyyave mudiyavillai. Pothuvaga yedhavathu VONRU manadhil pugunthal Athuthan Kadaisivarai.
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 3 жыл бұрын
நம் வீட்டில் ஒருவர் பேசுவது போன்ற தெளிவான உறுதியான பதில்..
@akashvijay1743
@akashvijay1743 5 жыл бұрын
எங்க அம்மா மாதிரி பக்கத்து வீட்டு அம்மா மாதிரி எங்க உறவினர் அம்மா மாதிரியே இருக்கீங்க அதிகம் பார்க்காவிட்டாலும் பரிச்சயமான முகம் மாதிரி தெரியுது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நன்றி
@antonnavis5461
@antonnavis5461 3 жыл бұрын
நல்ல பெண்மணி நல்ல தாய் நல்ல மனைவி தான் ஒரு கோடிஸ்வரியாக இருந்தும் இந்த மரியாதைக்குரிய அம்மா எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள் இறைவனுக்கு ஏற்ற மகள் அதனால் அவர்களை சார்ந்தவர்களும் இறைவனின் அன்புக்குரியவர்கள்
@arunaselvi7343
@arunaselvi7343 5 жыл бұрын
Simplicity makes her(Mrs.Durga Stalin) so...... beautiful!
@ஜெயங்கொண்டம்சாமி
@ஜெயங்கொண்டம்சாமி 3 жыл бұрын
துர்காஸ்டாலின் அவர்களின் பேச்சை கேட்கும் போது ஸ்டாலின் மேல் மதிப்பும் மரியாதையும் மென்மேலும் கூடுகிறது வாழ்த்துகள் அம்மா
@psreenivasan2192
@psreenivasan2192 3 жыл бұрын
P
@aravindh5216
@aravindh5216 3 жыл бұрын
Mairu 😂
@thanabalm8174
@thanabalm8174 3 жыл бұрын
Yes
@ammaappaappa7539
@ammaappaappa7539 3 жыл бұрын
Yes
@sri_sathiyasumathi_Velusamy
@sri_sathiyasumathi_Velusamy 5 жыл бұрын
கிராமத்து பெண்களும் அவர்களுடைய வெள்ளந்தியான பேச்சும் என்றைக்குமே அழகுதான் .
@vimalaponmalar6017
@vimalaponmalar6017 5 жыл бұрын
@@ravichandranr007 9c
@ravichandranr007
@ravichandranr007 5 жыл бұрын
@@vimalaponmalar6017 9
@jayan707
@jayan707 5 жыл бұрын
Yaar eppadiyo ma, but ivanga romba anbanavanga... Paathaley theriyuthu ma.
@shanmugamshanmugam644
@shanmugamshanmugam644 5 жыл бұрын
@@jayan707 நான் உன் வீட்ல திருடிவிட்டால்? என் மனைவி சொன்ன நீ மன்னித்து விட்டுவிடுவ சிகாமணி
@jayan707
@jayan707 5 жыл бұрын
@@shanmugamshanmugam644 mr. Puthisali sigamani naan enna solrein, neenga enna solreenga..
@DP-qp8wr
@DP-qp8wr 3 жыл бұрын
எத்தனை இயல்பாக இருக்கிறார். வணங்கத் தோன்றுகிறது🙏
@ramamurthysundaresan5926
@ramamurthysundaresan5926 5 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள் திருமதி. ஸ்டான்லி. உங்களாலேயே அவரின் உயர்வு.
@bvasanth0304
@bvasanth0304 5 жыл бұрын
Ramamurthy Sundaresan not stanly sir. It is stalin
@ramamurthysundaresan5926
@ramamurthysundaresan5926 5 жыл бұрын
@@bvasanth0304 மன்னிக்கவும். Auto corrected. நானும் பார்க்கவில்லை. எனக்கு திரு. ஸ்டாலின் அவர்களை பிடிக்கும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி.
@parameswari5061
@parameswari5061 4 жыл бұрын
கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் என்ன அழகான ஒரு எளிமை .அழகுமா நீங்க .
@தளபதிகுணா
@தளபதிகுணா 3 жыл бұрын
சூப்பர்
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 5 жыл бұрын
I have political differences with MK Stalin but Ma'am really enjoyed your speech. God bless
@rajeshsupersongsmeena6616
@rajeshsupersongsmeena6616 3 жыл бұрын
நீங்கள் ஜெயலலிதா அம்மா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் ஒரு உண்மையான பெண்மணி என்பதில் மிகுந்த கர்வம் கொள்கிறேன் நீங்கள் நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏👍👍💪💪👌👌🤝🤝👏👏
@rajeswarithangavelu5531
@rajeswarithangavelu5531 5 жыл бұрын
கட்சியின் கொள்கை எதுவாக இருந்தாலும், துர்கா அம்மாவின் பக்தியும் அவர்களது இயல்பான பவ்யமும் என்னை கவர்ந்த ஒன்று. உங்கள் பேச்சு, தன்னடக்கம் அபாரம் அம்மா.
@gvenkaratasubbareddy8431
@gvenkaratasubbareddy8431 5 жыл бұрын
MN
@mgprakash4821
@mgprakash4821 4 жыл бұрын
Simple &Superb!
@mythilinavukarasumythilina4886
@mythilinavukarasumythilina4886 4 жыл бұрын
@@gvenkaratasubbareddy8431 ழங
@sundaravallisvalli1309
@sundaravallisvalli1309 3 жыл бұрын
உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்தார் .. என்று சொல்லும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது.. தொடரட்டும் உங்கள் இல்லறம் மென்மேலும் 💖
@kalaiselvisakthivelmurugan5005
@kalaiselvisakthivelmurugan5005 3 жыл бұрын
Super Amma super father🙏❤️talk very nice
@viddeosurfer
@viddeosurfer 5 жыл бұрын
she speaks very correctly and with simplicity 👌👌👌👌👌👌
@villagealapparai9520
@villagealapparai9520 3 жыл бұрын
உங்களைப்போல் ஒரு தாய்தான் எல்லா குழந்தைகளுக்கும் தேவை
@sheiksyedali4314
@sheiksyedali4314 5 жыл бұрын
கமெண்ட்ஸ் ல ஒருத்தர் கூட நெகடிவ் வா எழுதல 👌
@jayakodisubramani3726
@jayakodisubramani3726 3 жыл бұрын
Reena Varma நீங்கள் சொல்வது போல் துர்கா நாட்டுகட்டையாக இருந்தால் கருணாநிதி விட்டுவைத்திருக்கமாட்டானே.பதம் பார்த்திருப்பான்.
@rebel6042
@rebel6042 3 жыл бұрын
@@reenaverma7960 ithelaam oru pecha.. Ungaluku edo vyaadi ulladu
@rebel6042
@rebel6042 3 жыл бұрын
@@jayakodisubramani3726 neengal MK vai asinga paduthavillai.. Inda penmaniyai kevala paduthugireergal
@enakkuloruvan9802
@enakkuloruvan9802 3 жыл бұрын
@@reenaverma7960 நீ எல்லா ஒருத்தனுக்கு பிறந்திருக்க மாட்ட அதனால் தான் நீ இப்படி பேசுற
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
@@reenaverma7960 seruppu piyyum
@kalaiyarasikarthick5425
@kalaiyarasikarthick5425 3 жыл бұрын
அருமையான நேர்காணல்... நாம் அனுபவித்த இளமை பருவத்தை நம் பிள்ளைகள் அனுபவிக்க முடியவில்லை ....
@nandymalar
@nandymalar 3 жыл бұрын
Romba correct😭
@uppilig1
@uppilig1 5 жыл бұрын
இவர் பதில்களில் போலித்தனம் தெரியவில்லை. நிச்சயமாக அந்த காலம் வசந்த காலம் தான்.
@ராணிநாகராஜன்
@ராணிநாகராஜன் 3 жыл бұрын
துர்க்காம்மா பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு தீர்க்கசுமங்கலியாக வாழ வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவனின் கருணை எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கவேண்டும்🙏🙏🙏🙏🙏
@saranyasrinivasan1155
@saranyasrinivasan1155 2 жыл бұрын
🙏
@manoharansr8864
@manoharansr8864 5 жыл бұрын
வெள்ளந்தியான கிராமப்புர பேச்சு.எளிமை. வாழ்த்துக்கள்
@gnanaprakasamthiyagarajan2817
@gnanaprakasamthiyagarajan2817 3 жыл бұрын
பேச்சிலே ஒரு உண்மை அந்தம்மா வின் பேச்சை கேட்டவுடன் எனக்கு கலைஞர் குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை வருகிறது 🙏🙏🙏🙏
@j.prabahar9427
@j.prabahar9427 3 жыл бұрын
பக்திக்கு பாராட்டுக்கள்.
@vatchalaganesan9709
@vatchalaganesan9709 3 жыл бұрын
And then
@vatchalaganesan9709
@vatchalaganesan9709 3 жыл бұрын
@@j.prabahar9427 i
@tsangeetha8478
@tsangeetha8478 5 жыл бұрын
she is also gifted to have Stalin sir..becoz he gav full freedom to her....both love each other..and their understanding is wow...
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 5 жыл бұрын
Aga
@bestvideos7078
@bestvideos7078 4 жыл бұрын
Ama ama thats y he misused so many women. Poviya
@vijayalakshmisivasubramani1695
@vijayalakshmisivasubramani1695 3 жыл бұрын
சொந்தங்களின் முக்கியத்துவம் அழகாக விளக்குகிறார் 🙏🙏🙏
@advocateprasath
@advocateprasath 5 жыл бұрын
நான் திமுக எதிர் சிந்தனை கொண்டவன் இந்த பேட்டி மிகுந்த மனநிறைவை தருகிறது துர்கா அம்மா அவர்கள் குடும்பத்தோடு நீண்ட ஆயுளையும் மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை ப்ராதிக்கிறேன்
@arunachalam1996
@arunachalam1996 3 жыл бұрын
ரதவீதியில் முருகன் சப்பரம் வர்ம் பொழுது தீப்போறி கீண்டல் அடக்க தனது நாத்திக கொள்கையை வெளிபடுத்தி கூட்டமே நகைத்தது ஒரு பக்கம் இப்படி ஓர் அரசியலை செய்து கொண்டு மறுபுறம் தொண்டர்கள் உழைப்பில் வளரந்த கட்சியின் தலைமை பதவியை ஆட்டையபோடும் கணவன் மகன் செயலில் தனக்கு பங்கு இல்லை என நடிப்பது பெரிய நடிப்பு ஒட்டு மோத்த திமுக தொண்டனையும் ஏமாற்றும் இவ உண்மையில் ஆன்மீகவாதி அல்ல அரசியல் பேரம் செய்ய ஆன்மிகத்தை பயன்படுத்துகிறான் உண்மையான ஆன்மீகம் என்பது சடங்கு சம்பிரதாயம் அல்ல அநு மனசை தூய்மைபடுத்த உடலின்ஹதூய்மையை கடைபிடிக்கும் ஒரு நெறி உள்ளத்தில் இர்ப்பதை உதட்டில் வைப்பவன் இவனோ அவனே மனிதன் இவ தனது கணவன் கட்சி தலைவனாக இருந்து கிடைக்கும் மரியாதையை கோவிலில் பெற்று க்கொள்ளவே கோவில் நாடகம். கட்சியில் ணலைமைமை அடுத்தவரிடம் ஒப்படைத்து விட்டு எந்த கோவிலுக்கும் போகட்டுமே செய்வளா
@muthulakshmidurga7480
@muthulakshmidurga7480 3 жыл бұрын
Semma anni neenga romba simple la evallo descent' pesuringa political vera family vera ippo purinjkuanaa Anni semma vazagha Anni neenga
@jlrmasala139
@jlrmasala139 3 жыл бұрын
நல்ல உள்ளமும் நல்ல குணமும் கொண்ட நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழவேண்டும்.
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 2 жыл бұрын
DMK ENNDRA ORU KATCHIYUM KARUNANITHIYUM ELLAI ENNDRAL PEECHU URIMAIYE ERUNTHIRUKKATHU
@godsson701
@godsson701 2 жыл бұрын
மிக அருமையான comment சகோதரா . எனக்கு ஜெயலலிதாவை 1% கூட பிடிக்காது. ஆனால் இப்பொழுது அதிமுக-வில் நடக்கும் ஆதிக்க போட்டியை பார்க்கும்போது , ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைவர் இல்லையே என்று வருத்தமடைகிறேன்.
@helloraja1902
@helloraja1902 3 жыл бұрын
நம்ம வீட்டுல ஒரு பெண்மணி அக்கா அம்மா பேச்சைக் கேட்பது போல் உள்ளது ஒரு நாட்டின் தலைவர் தலைவர் குடும்பத்தில் வாழ்ந்த பெண் என்ற ஒரு கர்வம் இல்லாமல் தனக்கே உள்ள பாணியில் பேசும் இந்த அம்மாவின் பேச்சு மரியாதையாகவும் அன்பாகவும் உள்ளது
@thanabalm8174
@thanabalm8174 3 жыл бұрын
Supet elimai
@girishmani6379
@girishmani6379 3 жыл бұрын
Ok
@girishmani6379
@girishmani6379 3 жыл бұрын
❤️dux🎉
@girishmani6379
@girishmani6379 3 жыл бұрын
On o
@therasevidhya1107
@therasevidhya1107 3 жыл бұрын
True
@sundaresansita4458
@sundaresansita4458 5 жыл бұрын
👍 மிக அழகான உண்மையான (வாழ்த்துகிறோம்) பேச்சு.
@gunaguna7608
@gunaguna7608 3 жыл бұрын
அம்மா உங்களை மனைவியா வ அடைந்ததுக்கு தளபதி கொடுத்து வைத்திருக்கனும்
@raghupathynatarajan5784
@raghupathynatarajan5784 3 жыл бұрын
எப்படி அம்மா இவ்வளவு எளிமை.super ma super. நல்ல குடும்பம் எப்படி இருக்குமோ .அப்படி இருக்கு. நிறைய புகழனும் ஆசையா இருக்கு.
@krishnanandamperiasamy4220
@krishnanandamperiasamy4220 3 жыл бұрын
@@statusworld9401 o
@ArjunKumar-nv7nl
@ArjunKumar-nv7nl 3 жыл бұрын
unna kothadimaya vehcukka dmk koduthu vehcu irukkanum
@jananiaravind8826
@jananiaravind8826 3 жыл бұрын
No
@srinivasansrinivasan8053
@srinivasansrinivasan8053 5 жыл бұрын
ஒரு எதர்த்தமான குடும்ப பெண் என்ற அழகான தோரணையில் இருக்கின்றன உங்கள் கலந்துறையாடல்.
@srinivasanmuthukrishnan6107
@srinivasanmuthukrishnan6107 3 жыл бұрын
நேற்று தமிழக முதலமைச்சராக திரு ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற போது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று சொல்லிய போது உங்களுடைய கண்ணீரைக் கண்டு சாதாரண மனிதனாக எனக்கும் அழுகை வந்தது. அவருக்கு நீங்கள் ஒரு பெரிய உறுதுணை. நன்றி அம்மா
@arulselvimca
@arulselvimca 3 жыл бұрын
Ss correct..enakum alugai vandhuchu
@ramavaideeswaran3602
@ramavaideeswaran3602 3 жыл бұрын
Yes
@gitakalyani8145
@gitakalyani8145 3 жыл бұрын
Misa kaalathila ivanga patta vedanaikku enna solvathu. Oru periya salute madam.
@kavithas271
@kavithas271 3 жыл бұрын
Mm me too 👍
@rajaarulmoli2155
@rajaarulmoli2155 3 жыл бұрын
Great miss
@ManiMani-qe8un
@ManiMani-qe8un 5 жыл бұрын
எங்க ஊர்ல கவுன்சிலர் பொண்டாட்டி எவ்ளோ சீன் போடுவாங்க. ஆன நீங்க ரொம்ப சூப்பர்ங்க.
@gowrishankarsridevi382
@gowrishankarsridevi382 5 жыл бұрын
Super ji
@விவசாயிவம்சம்-ஞ6ந
@விவசாயிவம்சம்-ஞ6ந 4 жыл бұрын
Mani Mani எங்க ஊர் பொண்ணு ல....!
@premalatharadhakrishnan259
@premalatharadhakrishnan259 4 жыл бұрын
😀😀
@priyankaestar3118
@priyankaestar3118 4 жыл бұрын
😂😂😂
@sangithgeetha7216
@sangithgeetha7216 4 жыл бұрын
🤣🤣
@santhinila432
@santhinila432 3 жыл бұрын
Wife of tamilnadu cm Mr.M.K.Stalin Who all are watching after Mr. stalin become cm
@senthilkumaranP
@senthilkumaranP 3 жыл бұрын
👍
@santhinila432
@santhinila432 3 жыл бұрын
@@ArjunKumar-nv7nl suma
@jothi6179
@jothi6179 5 жыл бұрын
அண்ணியாரின் பேச்சு மிக யதார்த்தம். நல்வாழ்த்துக்கள்!
@aconremas541
@aconremas541 5 жыл бұрын
ANNI MATTUM ILLAI ATHARKUMALE AMMA DURGA AMMA I LIKE YOU VERY VERY MUCH AMMA. 💚💚💚
@sathiyabharathi9696
@sathiyabharathi9696 3 жыл бұрын
நீங்க அழகா இருக்கீங்க அழகா பேசரிங்க சூப்பர் ❤❤❤❤
@chandiranchandiran7741
@chandiranchandiran7741 5 жыл бұрын
அரசியல் தலைவர் குடும்பத்தில் இப்படி ஒரு எளிமையான மருமகள் குழந்தைகளிடம் கண்டிப்பு தெய்வ வளிபாடு அருமை ஸ்டார்லின் புன்னியம் செய்தவர்
@anulakshmi7104
@anulakshmi7104 5 жыл бұрын
ygwooooooooooooowwwwww
@uniquetattoo634
@uniquetattoo634 4 жыл бұрын
ஆமா எனக்கும் அது தான் ஆச்சரியம் அப்படி ஒரு ஆளுக்கு இப்படி ஒரு மனைவி சரி எல்லாம் கடவுள் செயல்
@clinicalveterinarymedicine8122
@clinicalveterinarymedicine8122 3 жыл бұрын
வழிபாடு
@SaraswathiGandhi
@SaraswathiGandhi 3 жыл бұрын
யதார்த்தமான வகையில் பேசுறீங்க அண்ணி. வாழ்க வளமுடன்.
@kamalhasan7781
@kamalhasan7781 5 жыл бұрын
வனங்குகிறேன் அம்மா - சாதாரண மனிதன்
@clinicalveterinarymedicine8122
@clinicalveterinarymedicine8122 3 жыл бұрын
வணங்குகிறேன்
@poongodi5852
@poongodi5852 11 ай бұрын
🙏🙏Superb அம்மா👌👌👌😇💐💐💐💐பாரம்பரியமும் பண்பாடும் தங்கள் குடும்பங்களில் நிறைந்திருக்கிறது என்பதைத் தங்கள் பண்பமைந்த பேச்சு அமைந்துள்ளது. கேட்பதற்கு இனிய சங்கீதம் போன்ற தொரு எண்ணம் உள்ளத்தை நிறைவு செய்கிறது. நன்றி அம்மா💐💐🙏🙏🌹🌹♥️♥️
@gunasekaran4482
@gunasekaran4482 5 жыл бұрын
உங்களுடைய இந்த எதாற்தமான நல்ல உள்ளத்திற்கு ஸ்டாலின் புன்னியம் பன்னியிருக்க வேண்டும்
@classicchannel6382
@classicchannel6382 3 жыл бұрын
மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்... 🙏
@babuparthasarathy3420
@babuparthasarathy3420 5 жыл бұрын
இந்த அழகு தேவதையின் மகனா இவன்
@Arjunan1988
@Arjunan1988 3 жыл бұрын
*நம்ம நாம் தமிழர், இருந்தாலும் ஒரு லைக்க போட்டுட்டு போவோம், எந்த எதிர்ப்பு நிலையும் மனசார வரலையே*
@mohamedrizwanmmohamedrizwa3127
@mohamedrizwanmmohamedrizwa3127 3 жыл бұрын
Thanks
@coolmate4069
@coolmate4069 3 жыл бұрын
@@mohamedrizwanmmohamedrizwa3127 யாருப்பா நீ ???
@pradeepbablu745
@pradeepbablu745 3 жыл бұрын
@@coolmate4069 நீ யாருப்பா..... ......
@rckidsvlogs4542
@rckidsvlogs4542 Жыл бұрын
​@@coolmate4069 hm y bmumhnj 🔥j juem BC xx look
@navaskhan2363
@navaskhan2363 5 жыл бұрын
நல்ல குணம் உள்ள குடும்ப தலைவி திருமதி ஸ்டாலின் வாழ்த்துக்கள்
@AS-ey3bb
@AS-ey3bb 5 жыл бұрын
Hindu va irukanga baai adhanala dhaan !!!
@navaskhan2363
@navaskhan2363 5 жыл бұрын
ஜாதி மதத்தை கடந்து வாழ்கிறேன் நண்பரே துர்கா அம்மாவும் எனக்கு ஒரு தாய்தான்
@aakashpalanivel9108
@aakashpalanivel9108 4 жыл бұрын
@@AS-ey3bb 0
@alamelurctft9220
@alamelurctft9220 4 жыл бұрын
5
@massriderkak3716
@massriderkak3716 3 жыл бұрын
@@AS-ey3bb nalla Vela kedu keta papaathi ya ilaaa
@p.murugesan9002
@p.murugesan9002 3 жыл бұрын
இவர்கள் வெளியே தவறானவர்கள் என்று நாம் நெனைக்கிறோம் நம் வாழ்கை போலத்தான் அவர்கள் வாழ்கை, என்ன அவர்கள் வசதியா இருப்பதற்கு காரணம் அவர்கள் சின்ன சின்ன வேலை கூட சரியாக கவனமா இருப்பதால் தான் இந்த வாய்ப்பு , ஆகையால் தான் முன்னோர்கள் அன்றே சொன்னார்கள் மனம் போல் வாழ்க என்று
@selvakannan1056
@selvakannan1056 3 жыл бұрын
அம்மா உங்கள் குங்குமம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
@sulaimanblessed2697
@sulaimanblessed2697 3 жыл бұрын
ஆமீன்
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
Thank you❤
@anishantony2335
@anishantony2335 3 жыл бұрын
👍
@rajabunishamohammedarif2312
@rajabunishamohammedarif2312 3 жыл бұрын
Ameen
@k.vajeehaara417
@k.vajeehaara417 3 жыл бұрын
Aameen
@samsonanand49
@samsonanand49 3 жыл бұрын
She is so casual & frank very open minded nice talk show
@balamurugan945
@balamurugan945 3 жыл бұрын
எதார்த்தமான பேச்சு அழகான சிரிப்பு அம்மா உங்களுக்கு ...இறந்த போன என் அம்மா போலவே
@dhamotharanm3854
@dhamotharanm3854 Жыл бұрын
அக்கா உங்கள் அமைதியான சுபாவம் லட்சுமி கடாட்சமான மங்களகரமான முகபாவம் இறைவன் உங்களுக்கு குடுத்த வரம் அக்கா.நீங்கள் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் அக்கா.
@ushamanoharan8216
@ushamanoharan8216 5 жыл бұрын
உங்களை நேரில் பார்த்து பேச வேண்டும் போல் உள்ளது
@anandaraj3366
@anandaraj3366 3 жыл бұрын
ஸ்டாலினுக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம் இவர் தான். அதுக்கு பின் தான் cm பதவி
@baranin243
@baranin243 3 жыл бұрын
உண்மை
@latentheat3956
@latentheat3956 3 жыл бұрын
Soppaa
@ajithaaajithaa9940
@ajithaaajithaa9940 3 жыл бұрын
After 40 yearsa
@gitakalyani8145
@gitakalyani8145 3 жыл бұрын
Correct
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 3 жыл бұрын
Crtu.
@kanmalaiootruprayerministr3864
@kanmalaiootruprayerministr3864 3 жыл бұрын
உன்மையிலே சூப்பர் குடும்ப தலைவர் மட்டும் அல்ல நாட்டுக்கும் நல்ல தலைவன்
@sumaiya6233
@sumaiya6233 11 ай бұрын
துர்கா அம்மா பேசும் பொழுது ஒரு சிரிப்பும் பிளஸ் வெட்கமும் கலந்தது ரொம்ப அழகா இருக்கிறது
@ramasubramaniansubramanian7132
@ramasubramaniansubramanian7132 3 жыл бұрын
உங்களது கடவுள் பக்தி என்னை வியக்க வைக்கிறது. கடவுள் உங்களை என்றும் கைவிட மாட்டார்.
@lakshmiraj697
@lakshmiraj697 3 жыл бұрын
அம்மா நீங்க தங்கச்சிகள் பற்றி பேசியது.உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிய விதம் மிக அருமை அம்மா.பண்பான வார்த்தைகள் .பார்த்ததும்,கேட்டது அனைத்தும் மிக எதார்த்தம் .வாழ்க வளமுடன் 👍நற்பவி அம்மா👍
@lydiajenifer8968
@lydiajenifer8968 5 жыл бұрын
Udhaya u r so blessed you have such a wonderful angel as ur mom
@sandhyag152
@sandhyag152 5 жыл бұрын
Madam a lot of respect to you
@user-dv3vi1ie4t
@user-dv3vi1ie4t 7 ай бұрын
அன்பான அம்மா இப்படி இருந்தால் நாடு நலபெரும். உதய அண்ணா.வாழ்க.🌹🌹🌹
@saravanamuthu1397
@saravanamuthu1397 5 жыл бұрын
Natural and our cultural thinking. Great, God bless you and your family.
@niyamathullahrahamathullah8575
@niyamathullahrahamathullah8575 3 жыл бұрын
ஒரு குடும்ப தலைவியின் மனதின் வெளிப்பாடு. பேட்டி மிகவும் சிறப்பு.
@chitralekha7954
@chitralekha7954 5 жыл бұрын
Very cool simple lady with true speech, very good madam thank you.👌👌👌
@kanmalaiootruprayerministr3864
@kanmalaiootruprayerministr3864 3 жыл бұрын
இதுவரை நான் admk ஆனால் இப்போது ஸ்டாலின் மீது மிகவும் மரியாதையும் அன்பும் எனக்கு என்னை அறியாமல் வந்துள்ளது நான் மதிக்கிர நல்ல தலைவர் ஸ்டாலின்
@ratnasinghchristopher2244
@ratnasinghchristopher2244 3 жыл бұрын
அருமையான கருத்து
@hindudesam9550
@hindudesam9550 3 жыл бұрын
Enakkum than...anna...stalin vaazhga
@veriyandia4854
@veriyandia4854 2 жыл бұрын
Pavadai theriyuthu bro
@priyankasarathi2339
@priyankasarathi2339 5 жыл бұрын
மிக எளிமையான பெண்மணி
@athimoolam.t786
@athimoolam.t786 3 жыл бұрын
Correct sister
@தமிழ்ஆசிரியர்-ற5ப
@தமிழ்ஆசிரியர்-ற5ப 3 жыл бұрын
உங்களின் எளிமையான பேச்சைக் கண்டு நான் வியந்து போகிறேன். ஒரு மனைவியாக ஒரு தாயாக எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன்.
@divyabalamuruganvlogs
@divyabalamuruganvlogs 5 жыл бұрын
Udhayanidhi smile and unga smile um ore mathri eruku...
@Esiva87
@Esiva87 5 жыл бұрын
Kajeera Sri Channel neenga udhayanithu rasigaya irupeenga pola
@narayanaram5658
@narayanaram5658 4 жыл бұрын
@--
@Muruganrenganathan323
@Muruganrenganathan323 4 жыл бұрын
s gajeera
@bestvideos7078
@bestvideos7078 4 жыл бұрын
Yes similar face cut too
@sadhananarendar2992
@sadhananarendar2992 3 жыл бұрын
Yes I was also thinking on the same lines..both have a lot of similarities. Lot of class 👏
@revathysasikumar3658
@revathysasikumar3658 3 жыл бұрын
இறைவன் கொடுத்த வரம் மனைவி, blessed CM. Stalin💐
@sridhar8450
@sridhar8450 5 жыл бұрын
துர்கா என்ற இந்த தமிழ் பெண் ஒரு தேர்ந்த குடும்பத் தலைவி நிச்சயமாக ஸ்டாலின் வெற்றிக்குப் பின் இவரின் உழைப்பு கண்டிப்பாக இருக்கும்
@kharpaham5564
@kharpaham5564 3 жыл бұрын
I think she's not a Tamil lady😆
@robarrs6337
@robarrs6337 3 жыл бұрын
@@kharpaham5564 she is Tamil lady
@kharpaham5564
@kharpaham5564 3 жыл бұрын
I dont think so😮
@dakshalini3199
@dakshalini3199 3 жыл бұрын
@@kharpaham5564 thiruvengadu lady Tamil lady
@messieeveara7206
@messieeveara7206 3 жыл бұрын
@@kharpaham5564 is she a North Indian ? She can speak only in tamil
@bemanis7660
@bemanis7660 4 жыл бұрын
Anchor try to get a bad moments of her life but she lives fully happy life 💞 her smile ❣️
@pitchumanirajathi1113
@pitchumanirajathi1113 3 жыл бұрын
திருகுவளையில் உதயம்மான எங்கள் அய்யா கலைஞர் அவர்கள் மருமகள் எங்கள் அண்ணன் தளபதி அவர்கள் மனைவியான துர்கா அவர்களை எங்கள் அண்ணியாகவே நினைக்கிறேன்
@akshayaselvi7336
@akshayaselvi7336 5 жыл бұрын
துர்காம்மா ஒரு அற்புதமான பெண்மணி. இவர்களை சிறுவயதுமுதல் கவனித்து வந்திருக்கிறேன் . எந்தவிதமான ஆடம்பரமோ படோடோபமோ இல்லாமல் மிக எளிமையான அழகிய பெண். இவர்களை மனைவியாக அடைய திரு ஸ்டாலின் அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
@anbazhagant1187
@anbazhagant1187 2 жыл бұрын
சொல்லிலும் செயலிலும் தனக்கேயுரிய பாணியில் துர்கா அம்மா அவர்கள் பேட்டி என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிலையில் உள்ளது. வாழ்த்துகள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க.
@sisp4371
@sisp4371 3 жыл бұрын
எவ்ளோ ஒரு பன்பான பேட்டி... மேன் மக்கள் மக்களே 👍👍👏👏👏👏
@trbphysics2468
@trbphysics2468 5 жыл бұрын
1000 karuthu verubadugal irunthalum ......unga speech super mam
@chandran4511
@chandran4511 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா. மண்மணம் வீசும் தமிழ். அழகிய பேச்சு. யார் மணமும் புண்படாத வார்த்தைகள். நன்றி.
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 5 жыл бұрын
Smiling face , when her talks she is not hurt anyone else, she is not gossip anyone else, very patience
@gomathipc5041
@gomathipc5041 3 жыл бұрын
சூப்பர் மா நீங்க... நல்ல குடும்ப தலைவி....Stalin sir rompa lucky ❤.
@vishwasri1126
@vishwasri1126 5 жыл бұрын
ஸ்டாலின்விட இந்தாம்மா முதல் அமைச்சர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
@santhik5375
@santhik5375 3 жыл бұрын
௭னக்கும் ௮தான் தோன்றும் இவர் தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயமாக வெற்றி பெற்று க௫னாநிதி குடும்பத்துக்கும் திமுகாவுக்கும் பெ௫மை சேர்ப்பார்... 😌 இது ஸ்டாலின் ஐயா கையில் தான் இ௫க்கிரது....
@tjvictor5137
@tjvictor5137 3 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் அளித்தவரம்..... வாழ்த்துக்கள் முதல்வரே..
@s.krishnan9497
@s.krishnan9497 3 жыл бұрын
ஸ்ரீ ஸ்டாலின் ஐயா அவர்கள் எப்படி பட்ட ஒரு நல்ல மனிதர் என்பதை இவர் சொல்லும் போது தான் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது 😍🙏
@meeraayyasami223
@meeraayyasami223 3 жыл бұрын
கலைஞர் வீட்டுப்பெண்கள் மிகவும் எளிமையாக வெளியில் நடமாடுவார்கள்
@saravanamalaiveeran8415
@saravanamalaiveeran8415 5 жыл бұрын
DMK தலைவர் அதிர்ஷ்டமான மனைவி!
@குரு-த6ய
@குரு-த6ய 3 жыл бұрын
My respect for Kalaignar family grows watching this interview.
@suganyam6032
@suganyam6032 5 жыл бұрын
Who came here for Jayalalitha ma'am topic 13:05
@rameshpandiyan9565
@rameshpandiyan9565 3 жыл бұрын
சூப்பர் அம்மா தளபதி கொடுத்து வைத்தவர் வாழ்க பல்லாண்டு.
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 5 жыл бұрын
kalaingar veettu perumai thirumathi Stalin 💐
@edwindoss4078
@edwindoss4078 3 жыл бұрын
வணக்கம் அருமை அம்மா எத்தனை பொருமையான பேச்சு , ஒரு தலைவரின் மனைவி என்பதற்கு பெருமை நீங்கள்..
@sivakumarganesan994
@sivakumarganesan994 5 жыл бұрын
மிகவும் இயல்பான பேச்சு அம்மா .... இன்று போல் என்றும் வாழ்க பல்லாண்டு
@vinosasi0269
@vinosasi0269 3 жыл бұрын
அம்மா நீங்க ஜெயலலிதா அம்மா மீதான கரிசனை மிகவும் அருமை.
@sunshine6585
@sunshine6585 3 жыл бұрын
Anaivar meedhum thaai ullam kondavar Durga ma
@ShivaKumar-by9nw
@ShivaKumar-by9nw 4 жыл бұрын
Mr& Mrs Durgastalin interview was traditional a best example for new generations really made for each other excellent successfully couple may the Almighty God bless them forever Amen.
@senthilsenthilkumar40
@senthilsenthilkumar40 3 жыл бұрын
மிகப் பெரிய குடும்பத்து உறுப்பினராக இருந்தும் எளிமை மற்றும் எதார்த்தம் நிறைந்த நல்ல மதிப்பு மிக்க பெண்மணி வணங்குகிறேன்🙏🙏🙏💐💐💐
@naveennaveen3845
@naveennaveen3845 5 жыл бұрын
அன்பான பேச்சு இளம் தலைமுரை கன்டிப்பாக பார்த்து நிறைய விசியம் கத்துக்கனும்
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН