குருஜி நல்ல பதிவு நீங்கள் கூறியபடி நான் துலாம் லக்கினத்தில் பிறந்து லக்கணத்துல ராகு +குரு+சுக்கிரன்+சூரியன்+புதன் குரு 6ஆம் அதிபதி சுக்கிரன் 8ஆம் அதிபதி நீங்கள் கூறியது போல் தாழ்வு மனப்பான்மை அனைத்து முயற்சிகள் தோல்வி ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம்வருகிறது எப்போது என் நிலைமை மாறும் குருஜி 8.11.1994 time 5.53 am trichy
@velmurugancraneoperator9774 жыл бұрын
இந்திய ஜோதிடர்களின் தனித்துவம் மிக்கவர் நம்ம குருஜி.. அனைத்துக் கேள்விகளுக்கும் இங்கு பதில் கிடைக்கும்..
@Manimaran-lf9uh4 жыл бұрын
You are a astrological MGR
@rrkatheer4 жыл бұрын
Guruji, Time itself is maya .. if we go out of earth (into space) you don’t have time at all. While sleeping there is no time and everything
@Muthukrishnan-25764 жыл бұрын
என்னுடைய லக்னம் விருச்சிகம் ராகு உள்ளது சனி 4இல் வக்கிரம் பெற்று 10 ஆம் பார்வையை லக்னத்தை பார்த்தால் என்ன பலன்
@lakshmibabulakshmibabu29254 жыл бұрын
Hi sir vankam my comment reply panuka sir please My date of birth 06.06.1996 morning 6.27am place thoothukudi 13 years Ragu thesai very very bad please sir yanku Nalla palan sollunka sir please Ragu thesai 12age My Appa death Ragu thesai poreti poduvetithu sir my Life please sir yanku reply panuka sir please
@vivekmanickam74574 жыл бұрын
தீர்வு என்ன ஐயா...
@vijaianand68564 жыл бұрын
அன்புடன் மதிய வணக்கம் ஐயா கோழிகள் போன்ற உயிரினங்கள் கூட காலத்தை அறிகின்றன நன்றி ஐயா
@loveastro60564 жыл бұрын
சுபத்துவம் அபத்துவம்
@padmavathyramanujam38944 жыл бұрын
It is true in my brother life born 2/8/62 tirunelveli kataga lagam,but no more
@seethachidambaramseetha3374 жыл бұрын
சொந்தத்தில் பெண் மாப்பிள்ளை அமைவதற்கு ஆன விதிகள் என்ன குருஜி
@vickey99234 жыл бұрын
சொந்தத்தில் பெண் மாப்பிள்ளை அமைய என்ன சொந்தம் எனும் போது ஏழாம் அதிபதி யார் என்பதை பார்க்க வேண்டும் ஏழாம் அதிபதியாக புதன் வந்து அவர் உச்சம் ஆட்சி ஆகி தனித்து இருந்து ஏழாம் வீட்டை பார்க்கும் போது இருக்கும் போது தாய் மாமன் வழியில் வரன் அமையும் மேலும் ஏழாம் இடத்திற்கு ஒன்பதாம் அதிபதி யார் என்பதை வைத்தும் கூற இயலும் லக்னத்திற்கு 3இல் ராகு இருந்தால் அசலில் வரன் அமையும்....கேது இருந்தாலும் அசலில் உள்ள நபர் மாமானராக வருவார் அல்லது தாய் வழி உறவில் தூரத்து சொந்த்தில் அமைவார் சந்திரன் அமர்ந்தால் தாய் வழியில் அமையும் எந்த லக்னமாயினும் சந்திரன் மூன்றில் அமர்ந்தால் இந்த நிலை அமையும்...மேலும் சூரியன் அமர்ந்தால் தந்தை வழி உறவில் அமையும்
@Kumar1.76883 жыл бұрын
@@vickey9923 sir please en jathagam paarka mudiyuma 😭😭😭🙏
@rajdevannamalai78114 жыл бұрын
Dob:14.1.84; Time:1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு., தற்போது ராகு திசை சந்திர புத்தி நடைபெறுகிறது? எப்படி இருக்கும் என்னுடைய எதிர்காலம்?
@dgurubaran4 жыл бұрын
Change background Rasi symbol to Tamil Vedic astrology symbols. This denotes western symbol. Guruji gives importance to Vedic astrology. But the background denotes now western symbolism. Avoid if can.
@கனகராஜ்கிருஷ்ணன்4 жыл бұрын
குருஜி வணக்கம் எனது மகன் ஜாதகத்தில் 8ல்சூரியன் மறைவு தாங்கள் வின் டிவியில் ஒருவர் ஜாதகத்தில் அப்பா இல்லை என்று கூறி இருந்திர்கள் எனது மகன் பிறந்த நாள் 10 07 2008 பிறந்த ஊர் ஈரோடு பிறந்த நேரம் 04.26மாலை விளக்கு ங்கள் குருவே சரணம்
@Diyas_happy_life4 жыл бұрын
In my horoscope also in 8th place sun,. My father is healthy till now and his age is 70.