Kundalini Yoga Meditation Explains | சித்தர்கள் சொன்ன குண்டலினி சக்தி என்ன?

  Рет қаралды 687,149

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

மனித உடம்புக்குள் எத்தனையோ சக்திகள் இருக்கின்றன. நிலவையும், செவ்வாய் கிரகத்தையும், சூரியனையும், அவ்வளவு ஏன் இந்த பிரபஞ்சத்தையே ஆராய்ந்து கொண்டிருக்கும் மனித இனம், இன்னும் முழுமையாக மனித உடலை ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லை.
இன்றுவரை அந்த ஆராய்ச்சி ஒவ்வொரு நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நடந்து முடிந்த ஆராய்ச்சிகளை வைத்துதான் இன்று நமக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. இருந்தும் இன்னும் மனித உடலை ஆராய்ச்சி செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
கற்பனைக்கும் எட்டாத பல மனிதர்கள், பல சக்திகளோடு, வரலாற்றில் வாழ்ந்து இருந்தார்கள், அதிலும் முக்கியமாக நம் நாட்டு சித்தர்கள். ஆன்மீகம் மட்டுமில்லாமல், அறிவியலிலும் , உலக விஞ்ஞானிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்கள்.
இவ்வாறான சித்தர்கள் பொதுவாக சொன்ன ஒரு முறை தான் குண்டலினி சக்தி. இந்த சக்தி எப்படி பட்டது.எப்படி அந்த சக்தியை தெரிந்துகொள்வது? இதன் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன? இதை தான் இந்த வீடியோவில் பார்க்க போகிறீர்கள்.. #Kundalini #குண்டலினி
Deep Talks Tamil AudioBooks 👇
இப்படிக்கு ஒரு இந்தியன் : • விவேக் விஷ்ணு துப்பறிய...
கருநாகபுர கிராமம் : • ஒரு கிராமமே பயப்படும் ...
கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
**Chapters**
Intro - 00:08
Doctor Symbol vs Kundalini - 01:28
What is Kundalini - 03:00
7 Chakras - 06:27
Root Chakra Explain - 08:06
Sacral Chakra Explain - 10:34
Solar Plexus Chakra Explain - 11:40
Heart Chakra Explain - 12:34
Throat Chakra Explain - 13:53
Third Eye Chakra Explain - 16:00
Crown Chakra Explain - 17:17
Conclusion - 18:37
👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
/ @deeptalkstamilaudiobooks
-------------------------------------------------------------------------------
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 742
@DeepTalksTamil
@DeepTalksTamil 10 ай бұрын
👇 Rajesh Kumar Crime Novels 👇 சிவப்பின் நிறம் கருப்பு : kzbin.info/www/bejne/bnfGpaytm6d7m6c இப்படிக்கு ஒரு இந்தியன் : kzbin.info/www/bejne/jpyldp6mpM2mobs கருநாகபுர கிராமம் : kzbin.info/www/bejne/aX3FpKtor7OZmK8 கிலியுகம் : kzbin.info/www/bejne/pKTRZ3tsidWrbqs விவேக்கின் விஸ்வரூபம் : kzbin.info/www/bejne/jWfdg2OfmrV2eLc உயிர் உருகும் சத்தம் : kzbin.info/www/bejne/l3acfqGBrtF5m8U கடைசி எதிரி: kzbin.info/www/bejne/faPcc5lrpcZonM0 👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇 kzbin.info/aero/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U&si=bCC2SeNDzS5k2nTD
@gunad2216
@gunad2216 10 ай бұрын
Arutperum ParamJothi 🔥🔱🔥
@madanmadan1507
@madanmadan1507 8 ай бұрын
😊
@GaneshathasRamachchandran
@GaneshathasRamachchandran 8 ай бұрын
Appidiye seiyunkal thampi
@ajithvinnoli159
@ajithvinnoli159 7 ай бұрын
Please Siddhargalai patri podunga 🙏🙏🙏🙏🙏🙏
@poongodipoongodi5885
@poongodipoongodi5885 6 ай бұрын
9 op வரை
@sabarisabari9350
@sabarisabari9350 10 ай бұрын
என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது சிவத்தை உணர வேண்டும் ஓம் நமசிவாய 🎉❤
@king_Lucifer666
@king_Lucifer666 10 ай бұрын
😂
@thoughtprocess6615
@thoughtprocess6615 5 ай бұрын
சிவன் என்ற ஒருவன் அனு என்ற பெண்ணை ஓத்தான்.
@MohanAakash-z8y
@MohanAakash-z8y 4 ай бұрын
Anu anbadhu ounga amava väsi magana
@Gokul-305
@Gokul-305 2 ай бұрын
சிவம் என்றால் ஒன்றும் இல்லாத தன்மை என்று பொருள். இதை உங்கள் கர்வத்திற்கு பயன்படுத்துவது வேடிக்கையாக உள்ளது.அதாவது நான் வணங்கும் சிவன் மிகப்பெரிய கடவுள் என்று அகங்காரமாக கூறுகிறீர்கள்.உலகின் அனைத்து மதப்போர்களுக்கும் உங்களை போன்ற ஆட்கள் தான் காரணம்.
@sreedigitalsignatures4099
@sreedigitalsignatures4099 9 ай бұрын
ஒரு சிவ ஆலயத்தில் 48 நாட்கள் தியானத்தில் தொடர்ந்து ஈடுப்பட்டு, அப்படி பட்ட ஒரு குருவை நான் பெற்றேன். ஆகையால் உண்மையான முயற்சிக்கு இறைவன் நிச்சயம் மனம் இறங்குவார். மற்றவர்களும் பலன் பெறவேண்டும் என்பதற்காக இதை சொல்லுகிறேன். அந்த சிவ ஆலயம் Redhills அருகில் உள்ள விளாங்காடுப்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது ஸ்ரீ ராமர் மகன்களில் ஒருவரான Lavan தவம் செய்து சிவபெருமான் அருள் பெற்ற இடம்.... நான் சொன்னது அனைத்தும் அந்த சிவபெருமான் மேல் சத்தியம்....
@pav853
@pav853 9 ай бұрын
Thanks sir
@ramkrish2423
@ramkrish2423 9 ай бұрын
Nandri bro
@munusamy6791
@munusamy6791 8 ай бұрын
🎉
@munusamy6791
@munusamy6791 8 ай бұрын
avaroda number kudunga bro
@rosenisha7418
@rosenisha7418 8 ай бұрын
I need guru for me anna.. Kindly help me
@parameswariravi4719
@parameswariravi4719 11 ай бұрын
இந்த குரலுக்கு யான் அடிமை அடிமை நம் சித்தர்கள் பற்றியும் நம் குண்டலினி பற்றியும் அறிய ஆவலாக உள்ளோம் தம்பி💐👍🏻💪🏻💪🏻💪🏻🤝
@balamurugan3718
@balamurugan3718 11 ай бұрын
👌😳
@vallisankar6609
@vallisankar6609 10 ай бұрын
Ithuvarai enakku guru kidaikkala sir.brain _il enakku operation seithu irukkaanga sir.operation seitha piragu indha sakkarangal enakku theriyavillai ,atharkku padhilaga ennai suttrilum pirapancha attralai naan unarkiren.nalla guru irunthal sollunga pls.thank you for send this video.naan enna business seiya vendum sollunga.
@gangaparvathi9053
@gangaparvathi9053 11 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா.குண்டலினி சக்தியின் ஆறு மையங்களின் விளக்கம் மிகவும் அருமை.இந்த நூற்றாண்டின் மகான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் பாமர மக்களும் இந்த அற்புதமான குண்டலினி சக்தியை மிகவும் எளிதாக உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்.தங்களது விளக்கம் மிகவும் எளிதாக உள்ளது.தங்களுக்கு மனதார வாழ்த்தும் நன்றியும் என்றென்றும்.கங்கா முருகன்.
@parooparwin3328
@parooparwin3328 3 ай бұрын
Yes.i also practicing vethatri Maharishi way at malaysia
@gopalakrishnangopalakrishn6520
@gopalakrishnangopalakrishn6520 Ай бұрын
7 மையங்கள்
@Sakthi..097
@Sakthi..097 11 ай бұрын
அருமையான பதிவு சித்தர்களைப் பற்றிய பதிவுகள் இன்னும் எதிர்பார்க்கிறோம் உங்களுடைய இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்🙏🏻🤝👍🏻
@dhineshkumardhineshkumar275
@dhineshkumardhineshkumar275 11 ай бұрын
சித்தர் பற்றி மேலும் அறிய இது போன்ற உரையாடல்கள் ‌அதிகம் பதிவிறக்கம் செய்க அண்ணா❤️🙏💥💯
@MohanRam2930
@MohanRam2930 11 ай бұрын
எதிர்பார்த்த ஒரு தரமான பதிவு🙏 நேரில் யாரையும் கண்டதில்லை ..ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன்.. யோகிராம் சுரத்குமார் ஜெயகுருராயா..🙏
@Karthik23550
@Karthik23550 11 ай бұрын
Yesss
@spidermadan9158
@spidermadan9158 11 ай бұрын
கண்டிப்பாக சித்தர்களை பற்றி இன்னும் பல பதிவுகள் போட வேண்டும்.
@Sivabakthan1story
@Sivabakthan1story 11 ай бұрын
சஹோதரரே நீங்கள் கூறுவது அனைத்தும் நன்றாக உள்ளது உங்கள் குரலில் நிறைய சித்தர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் 🤝🤝👍☺️
@devavlogs
@devavlogs 10 ай бұрын
சரியான முறையில் அமைவது நலமே. உயிர்கள் அனைதின் மீதும் அன்பும் கருணையும் இருப்பின் நல்கும் , ஒரு நாள் உனகும் நல்கும். சுபம் .❤
@gomathilakshmi4084
@gomathilakshmi4084 11 ай бұрын
கண்டிப்பாக போடுங்க தீபன் எனக்கு இந்த சக்திகளை பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க போவதற்கு நன்றிகள் பல 🎉
@sampath8630
@sampath8630 11 ай бұрын
போற்றுதலுக்கும் வணக்கத்திற்குரிய சகோதரருக்கு வணக்கம். மிகவும் பயனுள்ள தகவல்கள் எளிமையாக அனைவருக்கும் புரியும்படி பேசிய விதம் அருமையிலும் அருமை. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன். மகான் திருமூலர் அருளால் விரைவில் நிறைய சித்தர் பற்றிய தகவல்கள் பதிவுகள் எங்களுக்கு தருவீர்கள்.
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த 11 ай бұрын
சக்கரங்கள் பற்றின உங்கள் விளக்கம் மிகவும் அருமை.... இப்போது குண்டலினி சக்தியை சாதாரண மனிதனுக்கும் அழகான ஒருவாரகால பயிற்சி மூலம் எழுப்பி கடவுள் தன்மைக்கு நம்மை அழைத்துச் செல்வதில் வல்லவர்.... வாழும் ஓஷோ திரு குருஜி மித்ரேஷிவா அவர்கள்....தக்ஷ்ணாபவுண்டேஷன் நிறுவனர் மற்றும் அல்கெமி வகுப்பு மூலம் ஆண்மிக உண்மையை அழகாக உலகெங்கும் எடுத்துச்சென்று மனிதகுலம் மகத்துவம் பெற அயராது உழைத்து வரும் மஹான்.... குண்டலினி சக்தியை பல நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உணர்ந்து இயற்கையோடு இணைந்து வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அர்ப்புத அனுபவங்கள் அடைந்ததை கண்கூடாக கண்டு பரவசப்பட்டிருக்கிறேன்..... மேலும் விபரங்களுக்கு தக்ஷணா பவுண்டேசன்... கோயம்புத்தூர் தொடர்பு கொள்ளவும்.....
@sridharg5446
@sridharg5446 11 ай бұрын
Peace be upon you Deepan brother.. மனம் அது தூய்மை ஆனால் மந்திரம் ஜெபிக்க தேவையில்லை.... Before awakening kundalini we have to cleanse ourself from Lust, jealous, anger, etc on accepting everything is for good by showing love & affection to all like being human. As this is the moolaadhaaram of going in to spirituality. Good voice and God bless you for more success & peace 🙏
@chandrashekark6466
@chandrashekark6466 9 ай бұрын
நீங்க சொல்றது சரிதான், மனம், உடல், துயிமை அடைய வேண்டும் துய்மை அடைந்தாலை எல்லாம் அடைந்தது போலே.
@KarthiKeyan-ix9ty
@KarthiKeyan-ix9ty 11 ай бұрын
அற்புதமானதொரு பதிவு. அய்யா நம்முடைய உயர் திரு சித்தர் பெருமானார்கள் அவர்கள் காட்டிய வாழ்வியல் முறைகள் யாவையும் மிகவும் முக்கியமானது மானிடம் மேன்மையடைய. ஆகையால் நம்முடைய சித்தர் பெருமானார்கள் அவர்களுடைய பதிவு மிகவும் அவசியமானது இந்த காலக்கட்டத்தில்...
@srivairapriya6720
@srivairapriya6720 5 ай бұрын
குண்டலினி என்ற பெயரை மட்டும் தான் கேள்வி பட்டு இருக்கிறேன்... ஆனால் அதில் எவ்வளவு விஷயம் இருக்கிறது என்பது கேக்க கேக்க தான் புரிகிறது... சாதாரணமகா நாம் நினைக்கும் இந்த உடம்புக்குள் எவ்வளவு விஷயம் இருக்கிறது... ரொம்ப நன்றி உங்கள் குரலில் கேட்டது இன்னும் அருமை... சித்தர்கள் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன்... உங்கள் செயல் மென்மேலும் வளர்க்க... 🙏🙏🙏
@SSSRocks21910
@SSSRocks21910 5 ай бұрын
உங்கள் குரல் உச்சரிப்பு, சொல்லும் விதம் அனைத்தும் அருமை நான் உங்கள் ரசிகையாக மாறிவிட்டேன் வாழ்த்துகள்🎉🎉🎉🎉❤
@paranavmayandi1113
@paranavmayandi1113 11 ай бұрын
நான் யோகா வகுப்பு போகிறேன். இது நன்றாக உள்ளது. வாழ்க வளமுடன் அண்ணா
@elavarasanlakkan5558
@elavarasanlakkan5558 11 ай бұрын
Hi Deepak Thank you so much for this video...your voice is wonderful mesmerizing voice. I am practicing குண்டலினி யோகம். என் தந்தை தான் என் குரு.
@Madeshram17
@Madeshram17 Ай бұрын
அருமை அழகான விளக்கங்கள் உங்களுடைய காணொளியை கண்டு மிகவும் வியப்புற்றேன்! ஓம் நமசிவாய நமக🙏🙏🙏🙏
@rojadevi2613
@rojadevi2613 11 ай бұрын
மிக தெளிவாக ஆண்மிகத்தை பற்றி சொன்னார்கள் மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய
@spsconstruction941
@spsconstruction941 27 күн бұрын
நல்ல தகவல் தந்த தங்களுக்கும் சித்தர்களுக்கும் நன்றி
@ksumathi6071
@ksumathi6071 11 ай бұрын
தீப்பன் உருவாக்குங்கள் அனைத்து வீடியோக்களையும் காண்க பதிவிறக்கம் செய்ய வேண்டும் உண்மை வேண்டும் தாம் குருவிடம் தீட்சை பெற ஆசிவழங்க வேண்டும் குருவே சரணம் வீடியோ ❤❤❤❤❤
@valliammal1969
@valliammal1969 9 ай бұрын
I'm proud that I got my guru master Choa kok sui, founder of Pranic healing n I practice safe n easy methods of meditation n attain greatness
@kalishvaran7706
@kalishvaran7706 11 ай бұрын
Neenga solradu ellame unma dha .indha kundalini oru 1year munnadi na dyanam pannumbodhu oru vatti ennaiye ariyama enakku vandhuchu marubadiyum na try panne ana iduvaraikum marubadiyum adu varave illa.karanam neenga sonnadhu da sariyana guru kitta da idha kathukka mudiyum.inda kundalini ezumbum bodhu .nammalaye ariyama namma moochu ninnuvidum.idhu na sathiyama anubavichuruken.idu keeza irundhu oru chinna boll unga uccan thala varaikum meduva nagarndha epdi irukkumo apdi dha idu irundhuchu.unga kitta pesa mudinja na innum deetiyal solla mudiyum
@Anbesivam1818
@Anbesivam1818 11 ай бұрын
May we do without guru brother?
@youtubevicky7163
@youtubevicky7163 11 ай бұрын
bro give me tips
@Prajishapraju61
@Prajishapraju61 10 ай бұрын
Epdi meditation paninganu pls solunga engluku use aagum
@Prajishapraju61
@Prajishapraju61 10 ай бұрын
Pls epdi paninga solunga
@IMMANUVELS-x9p
@IMMANUVELS-x9p 10 ай бұрын
Enaku sollunga bro pls
@venkatmanohar1298
@venkatmanohar1298 11 ай бұрын
அருமையான நாவல் கள் இன்னும் வர காத்திருக்கிறேன் , சித்தர் விடயம் தொடங்கலாம்
@elangovangovindan2796
@elangovangovindan2796 3 ай бұрын
குண்டலினி சக்தியை என்னுடைய குருநாதர் ஞானத் தந்தை மு.சிவலிங்கனார் எனக்கு உபதேசம் செய்தார் அவர் கடலூர் அருகில் வண்டிப் பாளையம் ஊரில் வாழ்ந்த ஓய்வுபெற்ற இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் .குண்டலினி என்பது அணுவை விட ஆற்றல் மிக்கது குண்டலினி சக்தி யாக உருவகப்படுத்தப்படுகிறது அதற்கு புஜங்கி லோகக்கன்னி லோகாமாதா உயிர்ச்சக்தி என்ற பல பெயர்கள் உண்டு குறிக்குகீழே குதத்திற்கு மேலே முதுகுத் தண்டின் அடியில் இரண்டரை அங்குல அளவில் மெல்லிய பாம்பாக சுருண்டு உறக்க நிலையில் இருக்கும் எல்லாமனிதர்க்கும் ஜீவராசிகளுக்கும் இச்சக்தி உண்டு .மனிதன்இதனை தகுதியான குருவின் மூலம் தட்டி எழுப்பி புருவமத்தியில் வைக்கப்படாத வரையில் அவன் முழுமை அடைய முடியாது .இதற்கு குண்டலினி தீட்சை என்று பெயர் குண்டம் _ நெருப்பு அலி ஆண் பெண் அற்றது குரு தான் தவ யோக நிலையில் நின்று அமர்ந்திருக்கும் சீடனின் முதுகுத் தண்டின் கீழே உறக்க நிலையில் இருக்கும் குண்டலினி சக்தியை வலது கையால் தட்டி எழுப்புவார் தன் வலது கரத்தை முதுகுத்தண்டு வழியாக தேய்த்துக்கொண்டே பிடரிக்கு வந்த வுடன் இருகைகளாலும் தலையைச் சுற்றி நெற்றிப்பொட்டில் வலது விரல்களை வைத்து சுழற்றி விடுவார் உடனே புருவமத்தியில் உணர்வு தெரியும் அலை அடிப்பதுபோல் துடிப்பு உண்டாகும் அதன்பிறகு அச்சக்தி உறங்காது விழிப்பநிலையில்இருக்கும் மணியோசை இனிப்பு தரல் இவைகளை குரு செய்யும்போது அதனை நெற்றியில் கிரகிக்க வேண்டும் சீடனின் தீவிரத்தைப்பொருத்து 20:45 21 நாட்கள் தவம் செய்ய குண்டலினி பலிதமாகும் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அதனைக் கொண்டுசென்று சாந்தி தவம் கற்றுத் தருவார் சாந்தி என்பது சம நிலைப்படுத்துவது யக்ஞம் ஹோமம் முடிவில் ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று சொல்லப்படுவதை ப்பார்திருப்பீர்கள் பின்னர் துரியம் என்ற சகஸ்ரா ரம் தலை உச்சியில் தவப் பயிற்சி தருவார் அது முடிந்து மீண்டும் சாந்தி பின்னர் துரியாதீதம் என்ற சிவநிலைத்தவம் பயிற்சி அளிப்பார் அதனையும் கற்றபிறகே சீடன் முழுமை அடைகிறான் இதனையெல்லாம் என் குருநாதர் எனக்குப் பயிற்சி அளித்தார் இராஜயோகியாகி அருள்நிதி யாகி அடியேனும் நிறைய சீடர்களை உருவாக்கினேன் நன்மைகள் மனம் அமைதியில் இருக்கும் கர்ம வினைகள் மெல்லநீங்கும் வாழ்க்கை வளம் பெறும் ஞானத் தெளிவு ஏற்படும் நம் செயல்களில் வெற்றி உண்டாகும் தீமைகள் நம்மை நெருங்காது பிறவித் துயர் நீங்கும் இன்னும்பல
@panimalarclouds8667
@panimalarclouds8667 Ай бұрын
அருமையான விளக்கம் ஐயா . நன்றி
@MaheshKumarSivakumar
@MaheshKumarSivakumar 11 ай бұрын
Nice explanation I ve got the chance to know about this from my first and ultimate guru my dad. From the sage agasthiya s verse I like to give a quote here “புருவமத்தி அமர் திறந்து ஒளி கண்டால் அப்பவல்லோ யோகம் அது சித்தி ஆச்சு” This is what a man reach the real yogi state all the others are bhogi so so we can’t find real yogi’s easily And nice initiative @admin please create videos about siddhars there is no true content about siddhars in internet
@umadeviramasamy6078
@umadeviramasamy6078 7 ай бұрын
சிவனையே குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் முழு சமர்ப்பணம் செய்து அவரிடம் முழுமையாக சரணடையுங்கள். அனைத்தும் சாத்தியம்
@swarnajayasree6306
@swarnajayasree6306 10 ай бұрын
மிகச் சிறந்த முடிவு இதை எங்களிடம் கேக்கவும் வேண்டுமோ.இப்பதிவு மிகச் சிறந்தது அருமை
@PandiyarajanPandi-he2vv
@PandiyarajanPandi-he2vv 11 ай бұрын
அன்பே சிவம் ஓம் நமசிவாய
@sakthi4115
@sakthi4115 10 ай бұрын
Guru vin Thunai kondu thaan kundalini sakthi eluppa mudiyum...enbathu naan unardhathu.....adhe samayam oru manidhan serthu vaithirukum paavangal avaan karumaiyathil undu...adhu thelindhu karumaiyam sutthan adaiyum podhu thaan..kundalini sakthi yai koonikiya payanam thodangum...adhuvum guruvin asiyaal...appadi ennai unara vaitha en guru Ayya Vethathri Maharishi avarkuluku idhai samarpithu nandri kurri en kundalini sakthi payanathai thoda rukiren..indha video moolam idhai serpitha deep talk channel ku en nandri...melum paavathai thulaikum karumaiya sutham pattri video pannungal...Vaalga valamudan
@vidiyaltamil2563
@vidiyaltamil2563 11 ай бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே . சிறந்த பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் சகோ. வாழ்த்துக்கள் & நன்றி சகோ ❤🎉
@BCPRGurudharshini
@BCPRGurudharshini 10 ай бұрын
திரு ராஜேஷ்குமார் ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய இந்த குண்டலினி யோக சம்பந்தமான வீடியோ மிகவும் பிரமாதமாக உள்ளது மேலும் சித்தர்கள் பற்றிய வீடியோவும் அவர்கள் பற்றிய செய்திகளையும் முழுமையாக கொடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா
@Rishirishi-vh9ht
@Rishirishi-vh9ht Ай бұрын
Vanakam.en master Vinoth kumar.13 varudam yoga payirchi naan en master kitta ponen .Nan ithaithaan kattrukonden.thankyou master.neenga sollurathu ellaame unmaithaan.athuthaan meinaanaum.😊
@globalpeace9613
@globalpeace9613 9 ай бұрын
Very true we can activate our body kudalani through a Guru Since young past 20years my parents practice kudalani meditation and we follow their foot step too..
@selva9230
@selva9230 5 ай бұрын
Bro sithragal itha panniruntha innu sagama irunthurukanumeyy yen yarumey illa ipo
@MohiniSiddharKALIDAS
@MohiniSiddharKALIDAS 6 ай бұрын
நான் எதிர்பார்த்த வீடியோ உங்கள் மூலம் கிடைத்தது மகிழ்ச்சி....
@manjumanjula2336
@manjumanjula2336 11 ай бұрын
நமசிவாய அருமையான பதிவு எனக்கும் இப்படி ஒரு குரு கிடைத்தால் நல்ல இருக்கும் நானும் வாசி கத்துகொண்டு இருக்கிறேன் இந்த பதிவு பார்க்கும் போது எனக்கும் நல்லதொரு குரு கிடைத்து பயில ஆசை சிவ சிவ
@user-ni191
@user-ni191 11 ай бұрын
உங்கள் குறல் மிக உயர்வாக தெளிவாக இருகிறது
@Sevarakottai
@Sevarakottai 11 ай бұрын
குரல் சகோ
@vathanyanuhari8390
@vathanyanuhari8390 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் அருமையான தெளிவான பதிவு வாழ்த்துகள் நன்றி நன்றி நன்றி
@mythilimarimuthu191
@mythilimarimuthu191 11 ай бұрын
இதோ போன்று சித்தர்கள் பற்றிய நிறைய காணொளிகளை வழங்குங்கள் அண்ணா...மிகவும் அருமையாக இருக்கிறது.
@sriniram8341
@sriniram8341 11 ай бұрын
Very nice
@sankareeswaran
@sankareeswaran 8 ай бұрын
Mettukundu, Virudhunagar district, sidhar Jeevan samathi
@jaishuyathran
@jaishuyathran 11 ай бұрын
I am seeing my guru . My guru mahavishnu avargal .Guruve saranam 🙏🏻🙏🏻🙏🏻
@Hari_haran2
@Hari_haran2 11 ай бұрын
Vethathirimaharishi yoga teached me this kundalini with centre meditation ,Please go through sky yoga😊
@chandrumethun9031
@chandrumethun9031 11 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏வேற level பதிவுகள் bro ❤❤🙏🙏
@ThilagamaniThilagamani-g2g
@ThilagamaniThilagamani-g2g 6 ай бұрын
பழனியில் இருக்கும் கணக்கம்பட்டி அய்யா குருமூலம் நீங்கள் சொல்லிய அத்தனை மார்க்கங்களும் அதிசயங்களும் ஆச்சரியங்களும் நடந்து கொண்டே இருக்கிறது ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை ஐயா விரிவாக சொன்னதிலிருந்து எனக்கு நடக்கும் விஷயங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது அறியாமையில் இருந்து விடுபட்டு விழிப்புணர்வை உணர்ந்துள்ளேன் ஐயா நன்றி வணக்கம் நன்றி வணக்கம்
@openmind2627rich
@openmind2627rich 4 ай бұрын
Romba nalla puriyavaitthir ayyaaa valzhgaa valmudan
@manieswaranc7766
@manieswaranc7766 11 ай бұрын
வரவேற்கிறேன் சித்தர்கள் வராலுறுக்கு நன்றிகள் பலா 🙏🙏🙏🙏
@KumbaKarnan-t7p
@KumbaKarnan-t7p 8 ай бұрын
Nalla vaanthi, maravarkalukku solvatharkkumun neengal anubaviththu unarnthu ,unarnthu aanmeega menmaiyai adaiya muyarchiungal Vaazhthukkal.
@thanaletcumitharmalingam4410
@thanaletcumitharmalingam4410 3 ай бұрын
மிகவும் சிறப்பானவை ஓம் நமசிவாய வாழ்கவளமுடன்
@marans22
@marans22 11 ай бұрын
அருமையான பதிவு.ஒரு பதிவில் அனைத்தும் புரிய வைத்துவிட்டீர்கள்
@santhoshkumars885
@santhoshkumars885 8 ай бұрын
இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம் அதில் நல்ல வேலை நல்ல உணவு இயற்கை ‌சூழல் உடல் ஆரோக்கியம் மன‌ நிம்மதி கிடைக்கிறதே இல்லை எல்லாருக்கும் நானும் அதே நிலையில் உள்ளேன். மனிதர்களுக்கு முக்கியமானது நிலையான நிம்மதி தான்.
@தமிழ்கவிதைகள்-ந5த
@தமிழ்கவிதைகள்-ந5த 7 ай бұрын
Wonderful decision searching for sitharkal thediya payanam really hearty welcome ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 11 ай бұрын
சூப்பர் அருமையான வீடியோ பதிவு தீபன் அண்ணா 😍😍😍😊😊😊
@Ramkumarg7
@Ramkumarg7 8 ай бұрын
சூட்சம குரு மட்டுமே சூட்சமத்தை உணர்த்த முடியும்.நாம் அதற்கு தயாராக இருந்தால் மட்டுமே அவர்கள் நம்மை தேர்வு செய்து வந்து வழி நடத்துவார்கள்.என் வாழ்வில் நடக்கும் நிகழ்வு இது உண்மை.
@ramjia8421
@ramjia8421 Ай бұрын
கரெக்ட் பிரதர் சிவா கரெக்ட்8695666333
@javithawaisi2708
@javithawaisi2708 4 ай бұрын
ஆத்மாவிற்கு அழிவே இல்லை அதன் உணவு இறை ஒளி ஆகும் அதை இறை நினைவின் மூலம் பெற வேண்டும் இதற்கு பரிபூரண ஞானக்குருவின் வழிகாட்டுதல் தேவை
@vedamurthya4693
@vedamurthya4693 7 ай бұрын
Very nice to watch this Video. Being a Kundalini Yogi no one could explained many more things.Because it gives different experiences. All these things cannot be disclosed at once.
@Kanimozhi977
@Kanimozhi977 11 ай бұрын
எனக்கும் 5 எண்ணின் மீது விருப்பம் இப்போது நான் புரிந்து கொண்டேன்
@anuhv
@anuhv 5 ай бұрын
Sadguru is my guru...who can easily help us to open the third eye which is the agna chakra..❤regular practice of shambavi mahamudra
@chitravinoth5245
@chitravinoth5245 11 ай бұрын
கண்டிப்பா இன்னும் நிறைய வீடியோ போடுங்க... அருமையானா பதிவு 🙏👍
@AshokkAnanthRBA
@AshokkAnanthRBA 11 ай бұрын
வேதாத்திரி மகரிஷி spoken the same in a lucid manner
@subedha1190
@subedha1190 11 ай бұрын
ஒவ்வொரு சித்தர் பற்றியும் தனி பதிவு இருந்தால் நல்லது, நன்றி சகா
@vijayramu.vvijayramu
@vijayramu.vvijayramu 11 ай бұрын
சித்தர்களைப் பற்றி அறிய உங்களுடைய அந்தப் பெருங்கொண்ட பங்கு தமிழையும் அறிய செய்யும் தொடருங்கள் இந்த உலகத்துக்கு தமிழ் சித்தர்கள் எந்த அறிவு சார்ந்த விஷயங்களை விட்டுச் சென்றார் என்பதை உணர்த்துங்கள் உங்கள் குரலில் கேட்பதற்கு ஆர்வமாக உள்ளோம் நன்றி
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 6 ай бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது ஒரு சூப்பர் டூப்பர் படத்தை பார்த்தது போல ஒரு இனம் புரியாத சக்தி கிடைக்கிறது
@krishnamoorthyv9335
@krishnamoorthyv9335 11 ай бұрын
Excellent message, sustained practice needed 👍
@inbasri1042
@inbasri1042 11 ай бұрын
அண்ணா இந்த பதிவுக்கு உங்களுக்கு கோடி வணக்கம் எனக்கு தியானம் னா என்ன எப்படி ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பம் முதல் முடிவு வரை தெளிவாக ஆராய்ந்து கூற வேண்டும் குருவை தேடினேன் கிடைக்கவில்லை நீங்கள் இன்று முதல் என் குரு எனக்கு தியானம் கற்றுக் கொடுங்கள்
@Since-wt6zc
@Since-wt6zc 6 ай бұрын
Nenga sonnadhu unmai... Idai nenga solla ungaluku sakthi matrum atral kodutha pirabanjarhuku nanri...
@princejacob1017
@princejacob1017 4 ай бұрын
தோழரே உங்கள் video audio மிகவும் சிறப்பு . 10,11,12 பள்ளி தமிழ் புத்தகத்தை குறித்து வெளியிட்டால் பல மாணவர்கள் பயனடைவர்.முக்கியமாக துணைப்பாடக் கதைகளை animation முறையில் வெளியிடுங்கள் நன்றி
@AMoovendar
@AMoovendar 6 ай бұрын
அருமையான விளக்கம் நான் எனது குருவை பெற்றுவிட்டேன் நான் அதை உணர்ந்து விட்டேன்
@vishwamass7129
@vishwamass7129 11 ай бұрын
வேல்பாரி நாவல் காணவில்லை நான் உங்களிடம் கேட்டு கொண்டு தான் இருக்கேன் .... வேல்பாரி வீடியோ மட்டும் இல்லை.... 😔
@AshokkAnanthRBA
@AshokkAnanthRBA 11 ай бұрын
simplified kundalini yoga SKY teaching in each centres accross globe.
@seshasuriya7960
@seshasuriya7960 Ай бұрын
பார்த்து இருக்கிறேன் அனைவருக்கும் மெடிடேஷன் குரு சிவபெருமான் ❤❤❤
@revarithi747
@revarithi747 11 ай бұрын
Best My Guru Nithiyaanantha swamikal in polivakkam. Thirvallur district
@மூலிகை-ன1ப
@மூலிகை-ன1ப 11 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@meenakshi3146
@meenakshi3146 10 ай бұрын
🌏🔮🏮மிகவும் அருமை..🪷👍நல்ல பதிவிற்கு நன்றி..✨🧬🧮
@priiya04
@priiya04 8 ай бұрын
I awaken Kudalini whitout any practice. In Temple by tambour and pipe and god mantra.(music) The snake 🐍 in me started to dance ... As you Said it didn't take me years to learn for each chakra. My mind gone outside of world. My body was controled by snake. I didn't understand what happened to me. PS : Believe me or not but it was 💯 True Can you explain why happen to me ? Thanks
@gunaGunasekaran.V
@gunaGunasekaran.V 11 ай бұрын
காலை எழுந்தவுடன் உத்தியான பந்தா பிறகு பத்மாசனம் சித்தாசனம் சிரசானம் முக்தாசனம் இந்த கருடாசனம் கருட சானம் ஆனது உடலில் குண்டல சக்தியை வரவழைப்பது
@perumalelaya6499
@perumalelaya6499 11 ай бұрын
ஐயா தங்களது தொடர்பு எண் கிடைக்குமா
@Prajishapraju61
@Prajishapraju61 10 ай бұрын
Pls tell how to tell meditation
@Hari_0821
@Hari_0821 11 ай бұрын
அண்ணா தயவுசெய்து சக்கரங்களின் தமிழ் பெயரை கூறுங்கள்.
@koorimadhavan8951
@koorimadhavan8951 11 ай бұрын
ஏன் ஆக்ஞா தியானம் செய்யும் போது ஊதா நிறம் வெளிப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்
@kannammalmoorthi17
@kannammalmoorthi17 11 ай бұрын
Kandippa ithukkaga wait panrom brother viraivil siddargal patri aplode seiyavum nanri nanri
@brunoignatius3744
@brunoignatius3744 8 ай бұрын
Gnanavallal Paranjothi Mahan has transformed Kundalini teachings, shattering traditional barriers. Now, anyone, regardless of gender or religion, can receive Kundalini initiations from appointed gurus at Paranjothi Mahan's centers worldwide. His unique approach excludes chanting, breathing exercises, or idol worship, concentrating solely on Kundalini awakening. He guides seekers to unveil the secrets of intellect, higher consciousness, and more for the betterment of humanity.
@DhanaSekar-rp8ue
@DhanaSekar-rp8ue 11 ай бұрын
மலேசியாவில் நான் வசிக்கும் போது இந்த குண்டலின் சக்தியை பயிற்சியை அறிந்து பயிற்சிக்கு சென்றேன்.
@sangeetharajesh1276
@sangeetharajesh1276 11 ай бұрын
Yethavathu thyrinthatha
@saikumarkhan
@saikumarkhan 11 ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@koorimadhavan8951
@koorimadhavan8951 11 ай бұрын
நன்றி அருமை வணக்கம் ஜி
@itzjustpandy9853
@itzjustpandy9853 Ай бұрын
yes I have seen him Anma arungona chakaram. So many experience got with him. Iam Gowri
@shenbagaherbals8115
@shenbagaherbals8115 2 ай бұрын
தியானம் ஒன்றினால் தான் இதை அடைய முடியும் என்பதில்லை சுவாமி ...சில கோவில்கள் போகும் போது இந்த சக்கரங்கள் activate ஆகிறது swamy. இது என் அனுபவம். இன்னும் சொல்ல்போனால் முன் ஜென்மம் பற்றி கூட நம்மால் கண்டு பிடிக்க முடியும்
@twinsstartamizha3555
@twinsstartamizha3555 Ай бұрын
Entha kovil
@SriAnusuya-x3h
@SriAnusuya-x3h 11 ай бұрын
,, வாழ்க வளமுடன் "பொள்ளாச்சி அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி " 19 சித்தர்களில் ஒருவராக உள்ளார்
@ravindranj5101
@ravindranj5101 11 ай бұрын
சிவயோகி சிவகுமார் அவர்களுக்கு இந்த உண்மை முழுமையாக தெரியும்.
@gopal-ek5nv
@gopal-ek5nv 10 ай бұрын
yar avanga.? avanga contact theryuma?
@prabhakaran2594
@prabhakaran2594 9 ай бұрын
U are god promise by vallar. We are goddess. Iam also telling we are god. Now iam thirdeye master, mid brain activition couche....
@kuttytamila2722
@kuttytamila2722 Ай бұрын
தியானம் எப்படி செய்ய வேண்டும் deep bro சொல்லுங்க அதைப் பற்றி வீடியோ போடுங்க
@sscreative2107
@sscreative2107 11 ай бұрын
ஒவ்வொரு சக்கரத்தையும் எப்படி தெரிந்து கற்று முறைப்படி செய்ய வேண்டும் என்பதை வீடியோவாக போட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் ❤🙏🪷
@31spriya
@31spriya 8 ай бұрын
Sir , this video is mind blowingly amazing. I have never heard these facts . Most accurate. But I have a doubt . If goddess Varahi’s is a negative energy, why it is been placed in the bragadeeshwar temple in tanjavur . Pls through some light on this . Would be much helpful. Great post ever 🙏🙏🙏
@ArunjothiAvatargirl
@ArunjothiAvatargirl 4 ай бұрын
Jai Maharishi 🙏thannai unarntha guruvenam mee naan intha kundalini patri arinthen 🙏
@jaganraj7616
@jaganraj7616 11 ай бұрын
Bro we need the next video about how to do kundali
@UniversePower-y3k
@UniversePower-y3k 4 ай бұрын
Nan antha guruvai paarthu erukiren அவரிடம் தீட்சை வாங்கி விட்டேன் நன்றி
@uthresh
@uthresh 11 ай бұрын
Yoga jnana sithar om sri raja yoga guru saranam
@Mythili-g9j
@Mythili-g9j 11 ай бұрын
We want to know more about kundalini shakthi, and how to make practice it by doing yogas
@GuruMoorthy-yu3lh
@GuruMoorthy-yu3lh 9 ай бұрын
ஐயா உங்கள் குரலுக்கு அடிமை
@gapu84
@gapu84 9 ай бұрын
Brother very good experienced and our traditional route beyond moksha path
@ArunjothiAvatargirl
@ArunjothiAvatargirl 4 ай бұрын
🙏Jai maharishi 🙌magizvudan vazga ennudaiya guruven peyar kp gunanithi maharishi avar 64maruththuva kalaigalil expert Athu mattum illama zenskar enra gunapaduthum tharkkappu kalaigalaiyum sollitharukerar mahayogam enra yoga Pranayam Kriya ponra anaithu kalaigalum avar Kodikkanakkana makkalukku anubavapoorvama solli tharaggal ippadi patta guru kedaikka naan pona jenmam naan seyetha punniyame enaku kedaithurkku guru parthal kodi nanmai romba magizchiyaga naan vazgiren jai Maharishi magizvudan vazga 🙏🙏🙏🙏🙏🙏
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 67 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 5 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 67 МЛН