From Easy to Hard these 10 ways will activate Your Kundalini | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 127,710

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

------------- OTHER CHANNELS ----------
▶ ND Talks - / @ndtalks
------------ CONNECT --------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ KZbin - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
------------ SUPPORT -------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoff...
------------ VIDEO GEAR ------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
------------- AUDIO -------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
------------ LIGHT & SUPPORTS -------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
#nithilandhandapani #kundalini #activation

Пікірлер: 303
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Check these Links for more interesting videos ☺🥳 1. Are they Powerful GODs or a representation of our Body ? - kzbin.info/www/bejne/eHXKZYB-Z6lon6c 2. Most powerful GODs of Tulunadu | Kantara GODs - kzbin.info/www/bejne/eXyVZH2qjNFrrck 3. நோய் எப்படி உண்டாகிறது தெரியுமா | திருமூலர் கூறும் ரகசியம் - kzbin.info/www/bejne/h5bCgJaQpLmJp5Y
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
எனக்கு குண்டலினி கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் இன்று உங்களின் இரண்டு காணொளிகள் மிகவும் அமைதியான மற்றும் திருப்தியாகவும் உள்ளது மிக்க மகிழ்ச்சி. நன்றி நித்திலன் 🙏 🙏 🙏 🙏 🙏🙏🙏
@hussainjahir4661
@hussainjahir4661 Жыл бұрын
பத்தாவது செய்துபத்தாவது செய்துகொண்டு இருக்கிறேன் எல்லாம் இறைவன் செயல்
@hussainjahir4661
@hussainjahir4661 Жыл бұрын
15:11
@Mythili-g9j
@Mythili-g9j 10 ай бұрын
குண்டலினி சக்தியை மேலே எழுப்பிக் கொண்டு செல்லும் வகையில் உள்ள பயிற்சிகள் மூலம் குண்டலினி சக்தி விழிப்புணர்வு பெற்று சுழுமுனை நாடி வழியாக மேலேறும் செயல்பாடு மிகவும் கடினமாக இருக்கும். அவ்வளவு எளிதில் அச்சக்தி மேல் எழும்போது. கர்ம பலன் என்று ஒன்று உள்ளது.அதன்படியே அனைத்தும் நடக்கிறது.
@Mythili-g9j
@Mythili-g9j 10 ай бұрын
மூச்சை கும்பகம் செய்து இடகலை பிங்கலை வழியே மூச்சுப் பயிற்சி செய்யும் போது குண்டலினி சற்றே மேலேறும். இவை அனைத்தும் u tube channel ல் சொல்லப் பட்டது தான்.
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
பத்தாவது வழிதான் நான் கடைபிடிக்கிறேன்.எங்களைப் போன்ற பெண்களுக்கு மற்ற வழிகள் எட்டாக்கனி நிதிலன் தம்பி.
@Mentalkarthick
@Mentalkarthick 8 ай бұрын
புருவ மத்தியை மட்டும் கவனிங்கள்
@alexthadsha1229
@alexthadsha1229 Жыл бұрын
சிறந்த குருவை எப்படி அறிந்து கொள்வது?
@sivaranjanidass5055
@sivaranjanidass5055 Жыл бұрын
உண்மையில் மனித குரு யாரும் இப்போது இதைப் பயிற்றுவிக்க இல்லை. கந்தன் மட்டுமே கொடுக்க முடிந்த வரம் இது
@அருள்பெருஞ்ஜோதி
@அருள்பெருஞ்ஜோதி Жыл бұрын
👌
@manik.m7205
@manik.m7205 8 ай бұрын
இது தான் சரி
@Kalpana-talks
@Kalpana-talks 4 ай бұрын
சொல்லிகொடுங்கற்​@@manik.m7205
@deepakbharath5513
@deepakbharath5513 3 ай бұрын
ஓம் சரவண பவா
@ganeshramachandran3954
@ganeshramachandran3954 Жыл бұрын
Self surrender.. இயற்கை என்னை வழி நடத்துகிறது👍
@prembalaji5679
@prembalaji5679 Жыл бұрын
Don't listen to anyone. Once you start your journey, everything will come to you. Real enlightened do not share everything they found. They only share limited things. The right path is going into self. Stop relying outside. Thats the first thing u do
@murugans-el8np
@murugans-el8np 4 ай бұрын
நீங்கள் வெற்றி கண்டீரா...
@VasudevKrishna-dz8iv
@VasudevKrishna-dz8iv 8 ай бұрын
நான் செய்வது பத்தாவது வகை. நீங்கள் செய்யும் பணி அதி உன்னதமான பணி திரு நிதிலன் தண்டபானி
@kumarc1121
@kumarc1121 Жыл бұрын
நன்பரே... கிரியா யோகவை ஒரு கவிநயத்தோட விளக்கம் கொடுத்தது அனுபவித்தவர்கள் தான் புரியும் அருமையான பதிவு
@balajivelingiri1039
@balajivelingiri1039 Жыл бұрын
Startingla more than 45 mins meditation panathan konjama feel panamudiyum this is long process nalla practice aana 20 mins finish panalam just watching your breath
@Mythili-g9j
@Mythili-g9j 2 ай бұрын
கிரியா யோகம் பயிற்சி நல்ல பயிற்சி தான். Self surrender தான் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் மனிதர்கள் அனைவருக்குமே சிறந்தது. இறைவனைத் துதித்து அவனை நினைத்து உருகும் பக்தி மார்க்கம் சாதாரண எளிய மக்களுக்கு மிகவும் சிறந்தது. அவனருளாலே அவன் தாள் வணங்கி. இறைவனின் அடிபணிந்து அவனைப் போற்றும் பக்தி மார்க்கம் அனைத்து மக்களுக்கும் சிறந்தது. இது என் கருத்து. ஏனெனில் பிறந்த நாள் முதல் இறைவனின் திருநாமங்கள் சொல்லி அவனை கோவிலில் தரிசனம் செய்து அவனது நாமாக்களைப் பாடித் துதித்து வழிபடுவர் ஆயிரம் ஆயிரம் பேர் உள்ளனர். அதனால் பக்தி மார்க்கம் மனதில் சிறுவயது முதலே பதிவு செய்யப்பட்ட மார்க்கம் ஆகும்.
@ChitraVenkat-nc1rw
@ChitraVenkat-nc1rw Жыл бұрын
10th method excellent sir, ஏனென்றால் தோல்வி உச்சத்தில் மட்டுமே இந்த முடிவு வரும்
@muthulekshmi3540
@muthulekshmi3540 2 ай бұрын
Neengal pesumpozhdhu namm veettill ulla person pesu vadhu poll irundathu nandri ❤🎉🙏
@PirabaSwiss
@PirabaSwiss 8 ай бұрын
நீங்க கூறிய 10 வகையிலும் பயிற்சி செய்ய எல்லாம் வல்ல குரு அருளும் திரு அருளும் கிடைக்கப்பெற என்ன புண்ணியம் செய்தேனோ 🤷குல தெய்வ சமர்பனம் 🙏மாதா,❤பிதா,❤குரு, ❤தெய்வம் ❤🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@arivuselvan5312
@arivuselvan5312 Жыл бұрын
I am following Kriya yoga, very good improvement in mind and body. Not sure about kundalini awakened or not but practicing itself gives joy, satisfaction and pleasure. If anyone has no clue what path to choose, they can definitely go for kriya along with minimal yoga and pranayama.
@தாளம்தமிழ்
@தாளம்தமிழ் Жыл бұрын
முழு சரண்டரே எமது வழி சகோதரா. என்னால் ஒன்றுமில்லை அனைத்தும் அம்மையப்பரே .நடப்பது நடக்கட்டும். ஆனால் முக்திகான ஜீவ காருண்யம் ,அன்பே சிவம்,மும்மலம் கழித்தல் ,தாந்திரிய பயிற்ச்சிமுறை முடிந்தளவு இவையனைத்தும் .
@rajagopals1646
@rajagopals1646 Жыл бұрын
நித்தாலன் சார் எனக்கு பிராணயாம முறை சிறந்தது என நினைத்து நாடி சுத்தி. பயிற்சி செய்கிறேன்
@Mythili-g9j
@Mythili-g9j 2 ай бұрын
சில இடங்களில் வள்ளலார் அவர்கள் தமது பாடலில் கூறப்பட்டுள்ளது போல் நயன தீட்சை தருகிறார்கள். இதற்கென குருமார்கள் இருக்கிறார்கள். இந்த நயன தீட்சை பெற்றுக்கொண்ட வர்கள் குண்டலினி யோகம் பயிற்சி செய்கிறார்கள்.
@vishnupriyaduraisami236
@vishnupriyaduraisami236 Жыл бұрын
Am so addicted to the knowledge you are sharing. You definitely made a change in my life. Thanks a lot. Keep inspiring our lives 🙏
@prakashram8331
@prakashram8331 Жыл бұрын
அருமையான பதிவு, மனம் அற்ற நிலை பற்றி பதிவிடவும்🙏
@karthickkarthikarthick9882
@karthickkarthikarthick9882 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி - மகாமந்திரம் ஜபம் செய்து வருகிறேன் அன்பரே...
@sathyakavidha275
@sathyakavidha275 Жыл бұрын
வாசி யோகம் செய்தல் மூலம்
@Aruncd1gx
@Aruncd1gx Жыл бұрын
Self surrender also diffIcult not easy u have to pass with so many tough situations to control ur patience...self surrender means u will get kundalini slowly directly by the god... So that is not so easy what you think... Being patience in all situations by self surrender to god... People will start this automatically when faced continues failures continues difficult time in life
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
அப்போது ஆஞ்சநேயர், இந்திரஜித் போன்ற மாவீரர்கள் இப்படி தான் பிறந்து இருப்பார்கள் என்று தோன்றுகிறது.... நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
@sarasawathisekar6341
@sarasawathisekar6341 6 ай бұрын
பத்தாவதுநலைதான்சிறந்து அதுவேஎன்னிலை. மிகச் சிறப்பாக🙏🙏🙏
@ravigopalakrishnan1039
@ravigopalakrishnan1039 Жыл бұрын
I am following the last method, complete surrender 15:32
@rathinasamysiva7998
@rathinasamysiva7998 11 ай бұрын
Iam doing meditation by the way of SKY yoga of Ve thathiri maharishi
@ramum9599
@ramum9599 Жыл бұрын
உங்கள் நற் பணி நல்லவர்களை உருவாக்குகிறது !!!! வாழ்க !!!🙏🙏🙏🙏🙏
@smkumarphone
@smkumarphone 7 ай бұрын
I wasted my time by watching this video. But, I know my final word to say you. 'Just be You and do what You do with 100% of what you do'.. You will feel a change.
@murugankmurugan6651
@murugankmurugan6651 6 ай бұрын
திருமூலர் வழி தான் உன்மை
@muruganraja1166
@muruganraja1166 Жыл бұрын
Self surrender easy way in current situation Thanks anna
@pandiranganath.k9792
@pandiranganath.k9792 10 ай бұрын
மிக அருமை தெளிவான விளக்கம்🎉❤
@veeraputhiran7896
@veeraputhiran7896 Жыл бұрын
சூப்பர்நிறையவிசயங்கள் வேண்டும்சொல்லிகொன்டேஇருங்ள்சார்
@chithranatchimuthu-cn3xy
@chithranatchimuthu-cn3xy 6 күн бұрын
I am trying to pray and surrender myself to calm my mind
@kanisaara1896
@kanisaara1896 Жыл бұрын
அண்ணா 10. முறை தான் எனக்கு பிடித்தமானது நான் ஒரு கருவி தான் எல்லாம் இறைவன் தான்
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 Жыл бұрын
வேதாத்திரி மகரிஷி ஸ்பரிச தீட்க்ஷை மூலம் குண்டலினி தீட்ஷை பெற்றுள்ளேன்
@masssivan1144
@masssivan1144 Жыл бұрын
eppadi adaithirkal enakkum sollungka anna
@gopidhass621
@gopidhass621 9 ай бұрын
வணக்கம்.ஐயாஎனக்கு‌விவரம்அனுப்பவும் ம
@GODYESAIANgodyesaian-lw6uq
@GODYESAIANgodyesaian-lw6uq 7 ай бұрын
விளக்கமாக கூறவும்
@kaverijeni
@kaverijeni Жыл бұрын
Kundalini is not my focus.. I just want to know my self and what is the purpose of my birth and what I was before and from where I'm came... I'm just doing pranayaamam...and mantra chanting think of the creator and try to never kill any living things
@praveenkumar-hk2oy
@praveenkumar-hk2oy Жыл бұрын
You are in right path...
@kadabikajen
@kadabikajen Жыл бұрын
ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥🪐🦅🤘🏻👼
@tacazz1457
@tacazz1457 Жыл бұрын
Anne varahi amman pathi video podungala.... Avanga yaru epdi pattavanganu... Avangala vananguna ena nadakum nu✨
@ns_boyang
@ns_boyang Жыл бұрын
வணங்கினால் என்ன நடக்கும் என்று சந்தேகம் ஏன்? வணங்கிப்பாருங்களேன்!
@kalabaskaran6312
@kalabaskaran6312 Жыл бұрын
I am practicing from 2008 to till this day Sahaja yoga meditation by Shri matagi Nirmala devi. This is kundalini yoga, very useful for day to day life and spiritual life, lot of changes in life, you can practice with your family, no need to leave from your family.
@janjamsudharani6113
@janjamsudharani6113 Жыл бұрын
Where is Mataji medication centre can u give contact details pls
@yuvarajayyanar3263
@yuvarajayyanar3263 Жыл бұрын
Can you teach me?
@Lmssingam_36
@Lmssingam_36 Жыл бұрын
Anna pls enakum solli kudunga pls😢
@Lmssingam_36
@Lmssingam_36 Жыл бұрын
Please
@ananthakumarr2271
@ananthakumarr2271 10 ай бұрын
Ayya antha centar ennka irukku sollunga sivaya nama
@ponnusamykponnusamy7501
@ponnusamykponnusamy7501 3 ай бұрын
Nowanting prepare only kundely I exercise
@sridevijayakumar4130
@sridevijayakumar4130 Жыл бұрын
6வதாக சொன்னது.அந்த முறைய பயன் படுத்தி இரண்டுமாதகாலம் தவம் இருந்து தீட்சை பெற்று அடுத்துமூன்று காலம் தொடர்தவத்தை பின்பற்றியதனால் நான் குண்டலினி எனப்படும் உயிர் காந்த அலைச்சூழலலை உணர்ந்தேன்.நன்றி வாழ்க வளமுடன்
@rajanainar6941
@rajanainar6941 Жыл бұрын
Super
@mummum_vlog
@mummum_vlog Жыл бұрын
அன்பரே குண்டலினியை நீங்கள் உணர்ந்திருந்தால் பத்வு போட்டிருக்க மாட்டீர்
@SubhashiniSubramaniyan
@SubhashiniSubramaniyan Жыл бұрын
On this Maha Shivaratri day , watched your video , to me your my guru to showed me the doors .. I know I have to go somewhere inside me , but not known anything about it or really what I’m seeking also .. was seeking without knowing it … understood the inner enlightenment is what I am seeking .. thank you .. hope my inner self awakens this shivarathri to understand my purpose of this birth
@kaykaty719
@kaykaty719 Жыл бұрын
No. 10 self surrender. Love it.
@anandhananandhan3628
@anandhananandhan3628 4 ай бұрын
வாசி யோகம் செய்கிறேன்
@sivasundarambasha6982
@sivasundarambasha6982 Жыл бұрын
Neinga enna payirchi panreingantu first sollunga please...... ennakum romba curiosity ya irukku nithilan dandabani.........
@vijayc62
@vijayc62 8 ай бұрын
Ennoda guruva na yepdi thernthedukrathu sir
@rajeshwariabitha8647
@rajeshwariabitha8647 Жыл бұрын
Enaku 13 months aachu kundalini Maela yaerathuku...naakuda nanacha rmba varusam aagum namaku matum seekaram yaeridichu namma rmbaa periaalunu aanaa apdi illa😂😂😂😂itha thakavechukavum Vidama payirchi pananum...apdi ipdinu neraya thriyavanthathu...athumatum Ilama enaku Chinna vayasula irunthae iruku na unarnthathu IPOthanu purichikita...virchigam,kadakam,meenam,ithu moonu mocha rasigal na virchigam so natural LA enaku antha ability irukalamnu thrichikita....athumatu Ilama na bramin ilatiyum pure vegetarian athuvum oru Karanama irukalam...enaku rmba stress aagurathunalayum,KOvatha katupadutha mudiyatha karanathalayum na IPO perusa enaku pressure panrathila ,spiritual practice moolamaa tha na itha unartha...theevira payirchi na panrathu kadayathu...I took a break.....
@srivijayramm4563
@srivijayramm4563 7 ай бұрын
I need ur help
@ananda4505
@ananda4505 Жыл бұрын
சிறப்பாக செய்திகளை சேகரித்து ., விளக்கங்கள் தருகிறீர்கள்... நன்றி .. உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.
@M.Selvan_5_9
@M.Selvan_5_9 Жыл бұрын
Dear Dhandapani, I wanted to express my appreciation for the fantastic animations you've incorporated into your recent videos. They truly enhance the overall viewing experience, and I hope to see more of them in the future. Keep up the great work! Cheers, Kalaiselvan -S'pore
@nagajothi1993
@nagajothi1993 Жыл бұрын
சிவராத்திரி யோக முறை பதிவு இருந்தால் பகிருங்கள் நித்திலன் .
@vallalarwisdom2624
@vallalarwisdom2624 Жыл бұрын
சரணாகதி ஒன்றே போதும்...
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Absolute Surrender 🙏Charanagadhi 🙏to Ammayum Appannumana Sivaperuman is the one been following for many years with HIS Thirruvarrull 🙏. With Esan’s Thirruvarrull working on Pranayama, Manaaseeka Japam and Dhyanam after receiving Initiation from Guru Mahan 🙏. Ellam Esan Seyal and his Absolute Thirruarrull🙏. Sivaya Thirruchittramballam Sadha Sarva naerramum, kallamum Charanagadhi Charanagadhi 🙏. Absolutely love and enjoy your Devine articulation, Expression from start to finish dear in each and everyone of your adorable informative videos 🙏. You are one of the God sent Devine Soul for bringing in many positive changes to the younger generations with a positive, adaptive, flexible appropriate approach ( learning, understanding and experiencing through hands on fun way) to meet the need 👌👍👏🥰. Hats off to you dear 💯. Stay blissful and blessed 😀. Sivaya Siva 🙏🙏
@rishabkumar3713
@rishabkumar3713 Жыл бұрын
Will go for Kriya Yoga and Self Surrender Combo
@azhagukuttychellam9635
@azhagukuttychellam9635 Жыл бұрын
Super sir.Nice explanation
@anbesivam9524
@anbesivam9524 4 ай бұрын
What about Vaasi yogam?
@umamaheswari5274
@umamaheswari5274 Жыл бұрын
Hi sir. I am a pranic healer. All ur videos are very useful. Keep rocking.... 🙏🙏🙏
@அருள்பெருஞ்ஜோதி
@அருள்பெருஞ்ஜோதி Жыл бұрын
Enakku healing panna mudiyuma amma...?
@ragasiyan4971
@ragasiyan4971 Жыл бұрын
நீங்க சொன்ன குண்டலினி சக்தி என்னோட பத்து பாயிண்ட்ல எனக்கு ஒரு ஆறு பாயிண்ட் ஒத்துப் போகுது நான் என்ன செய்வது?
@sekara8104
@sekara8104 Жыл бұрын
Ennaku 10 sariya irukum sar paththiku nammunnorkal kattiya valipadu pothum sar enru ninaigiren
@மூஸா
@மூஸா 3 ай бұрын
10.stage.நான் வந்து பல நாட்கள் ஆகின்றது...எனக்கு எருமோ இல்லையோ. அமைதியாக இருந்து வேடிக்கை மட்டும் பார்க்கலாம் என்று உள்ளேன்
@sivayanama3
@sivayanama3 Жыл бұрын
வாசி அண்ணா...நன்றி அண்ணா 🙏🏻அருமை அண்ணா 🔥
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 8 ай бұрын
🎉🎉 அருமையான கதை
@மதுபாலன்9123
@மதுபாலன்9123 2 ай бұрын
Enaku therunjathu guru ilama ipothiku na seivathu edhum pesama amidhiya kanna moodi okkaruvathu athan seithu kondu irukiren time kedikum podhu
@g.dhakshayani440
@g.dhakshayani440 Жыл бұрын
Whatever they do ....when they come to know about மென்பொருள்..only then the mind rest in peace...
@Venkat_Raja
@Venkat_Raja Жыл бұрын
Self surrender & Vasi Yogam
@yogijd-vo8wf
@yogijd-vo8wf Жыл бұрын
Valkail varmai kodiyanilai eadru valpovanuku nichayamahaa 90 present kundaliniyai earpodum vanakam valdukal
@mastercollections-fx2pz
@mastercollections-fx2pz Жыл бұрын
Siva bakthanaga irundhal namasivayam sollikonde irukavenduma illa sivani ninaithale podhuma
@aswinkumar8772
@aswinkumar8772 Жыл бұрын
OM KRIYA BABAJI NAMA AUM OM KRIYA BABAJI NAMA AUM OM KRIYA BABAJI NAMA AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@sakthisaravananarumugam2790
@sakthisaravananarumugam2790 Жыл бұрын
Intha guru guru nu soullurengaleay, intha kalathula appadi oru guru kadaikuma soullunga? Nalla guruva Vida, poliyana guru voda kootam thaan Inga athegama erukku
@subramanian1072
@subramanian1072 3 ай бұрын
குரு கிடைக்காத பட்சத்தில் வணங்கும் தெய்வத்தை குருவாக ஏற்று பத்தாவது முறையை பின்பற்றலாமா ஐயா
@itcellkarurdistrict9506
@itcellkarurdistrict9506 8 ай бұрын
great explanation brother
@satisfyingworld7402
@satisfyingworld7402 Жыл бұрын
11th way kandu pudikaran bro
@mathivanank1236
@mathivanank1236 9 ай бұрын
Super sir Thank you very much
@nandhinirana7541
@nandhinirana7541 10 ай бұрын
Sir..Can you please suggest me a guru
@suemagen156
@suemagen156 11 ай бұрын
Thelivukku Nandri
@mkarpagalingamkumar1472
@mkarpagalingamkumar1472 Жыл бұрын
Hai ...first santhosam enpathu gondalani.....dukkam enpathu gondalani......I think ithil ontru sithi and puthi....evenga solrathu.....enda...Kenai.unagu....ethum theriuma
@mythilivenkatachalam457
@mythilivenkatachalam457 Жыл бұрын
I do a combination of all Just waiting and craving for the gurus touch
@murugadassmsm1447
@murugadassmsm1447 Жыл бұрын
Pranayama and sambhavi mutra meditation
@gowtham587
@gowtham587 Жыл бұрын
@Nithilan Dhandapani Osho patri pesavum
@ponnusamykponnusamy7501
@ponnusamykponnusamy7501 3 ай бұрын
Small agentc told forever one exercise.
@k.s.anilkumar2298
@k.s.anilkumar2298 Жыл бұрын
Sir I am seeing your you tube for long time I am getting nice information many more thanks to you Iam from Kerala
@arunkumarb2157
@arunkumarb2157 5 ай бұрын
9.31 duration kindly explain in detail kriya yoga is a way of getting up a young princess or is it a ruff and tuff method. please explain
@tamizhanmachi1760
@tamizhanmachi1760 Жыл бұрын
Nanri aiya ennum niraya books sollunga
@amuthas6570
@amuthas6570 Жыл бұрын
Vazhga valamudan
@kanaguramaswamy4344
@kanaguramaswamy4344 Жыл бұрын
nice video bro - Im following YSS kriya yoga for past few years
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
வணக்கம் நண்பரே பத்தாவாது வழி
@Mythili-g9j
@Mythili-g9j 2 ай бұрын
குண்டலினி சக்தியை மேலேற்றும் ராஜயோக பயன் பற்றி விரிவாக விளக்கமளிக்கும் பதிவு ஒன்றை வெளியிடுவீர்களா?,.... ராஜயோகம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்..... தங்களால் அந்தப் பதிவைத் தர இயலும். நன்றிகள்.
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 4 күн бұрын
குண்டலினி எழும்புனா பிச்சைத்தான் எடுக்கணும் ராஜயோகம் வராது
@ShanjitKumar-d7v
@ShanjitKumar-d7v 3 күн бұрын
Atu miga periya ragasiam
@palanisamy3740
@palanisamy3740 9 ай бұрын
ஐயா இந்த சக்தி உழைக்கும் ஆற்றலாக மாறுமா என்பதை விளக்ககவம்
@rajeshnayar7931
@rajeshnayar7931 Жыл бұрын
Hi bro ,regards from uttrakhand. I follow u a lot through utube. Plz do a video on how yogies die.....leave their body at their will.🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
நான் பிரம்மா குமார் குமாரிகள் இராஜயோக தியானம் கற்று வருகிறேன்
@SrSanthos
@SrSanthos Жыл бұрын
Sir, Manavala kazhai class la join pannunga, Kundalini yoga class seperata itukku, Meditation class seperata itukku, Ella voorlaiyum irukku... Ella vadhinarum pannalam. Vedhadri maharishi avargal arpudhama valzhi vaguthu kuduthirukkuraru. Elimaiyana valizhiyil kundaliniyai eluppalam. Naan 15 varushama panren , Ellorum nalamudan valzha Ellorum dhyana payirchi kartrukollungal. VALZHGA VAIYAGAM, VAZGHA VALAMUDAN Nandri
@rajakvskvsraja3422
@rajakvskvsraja3422 Жыл бұрын
சிறப்பு 🍃🌷
@Kanimozhi977
@Kanimozhi977 Жыл бұрын
Where will get guru
@ஆர்எஸ்அழகர்
@ஆர்எஸ்அழகர் Жыл бұрын
சிவன் ராத்திரி நெருங்குவதை சரியான வீடியோ
@yuvasri2503
@yuvasri2503 Жыл бұрын
Ivlo visayam therija neenga kundalini ungaluku therinjatha unga anubavam sollunga sir
@LovelyDove-ks4be
@LovelyDove-ks4be 10 ай бұрын
Bro ungaluku mudhalla kundalani Vizhipadanjiducha😊😊😊
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri ayya 🙏 🙏🙏
@mantralayacvb
@mantralayacvb Жыл бұрын
என்னை கடை பிடிக்க வைத்து கொண்டிருப்பது இந்த 10 ஆவது‌ வழிதான். நான் இதற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை. அதுவாகவே என்னை தானாக ஆட்கொண்டு வழி நடத்துகிறது.
@Mythili-g9j
@Mythili-g9j 10 ай бұрын
இன்னமும் எனக்கு குண்டலினி சக்தி இன்று வரை விழிப்படைய விலை. அதன் காரணமாக நான் பேசாமல் அமைதியாகத் தான் இருக்கிறேன்.
@Mythili-g9j
@Mythili-g9j 10 ай бұрын
பயிற்சி பெற ஒரு சிறந்த ஆசிரியர் அல்லது குருவின் உதவி வேண்டும் சிறந்த குருவை காண்பித்துத் தருவீர்களா. நன்றிகள்...
@rangaranga6148
@rangaranga6148 Жыл бұрын
Guruve namaga,, nan ninaipathu anna venral an taiyai pordtri badi kan tiraka vaigum karunaiyana anthai kan thirantu bartar naunar annul unarthen,, an tai anaku vendum varam taruvall havar tangam tiru batam totdu saramaguven,, saithi om santi om namasiva sivaya nama om nama sivaya nama santi tai santi siva santi kuru santi om,, taiye kan tirapai erul odi anul olitaru joti kudeli tayei eluntarulvai varam taruvai taiye sarana saram saram,, taiye saranam,,,,
@MindMatters003
@MindMatters003 Жыл бұрын
Thanks for helping lot Than can u explain about soul shifting.. Like bogan Tamil flim ..
Four ways to awaken Kundalini in our Body | Nithilan Dhandapani | Tamil
16:36
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН