Kunnavakkam Kolu - Part - 2, Kalasam Alangaram, pavila

  Рет қаралды 29,892

J Entertainment

J Entertainment

Күн бұрын

#jentertainment #diwali #navaratri #diwalispecial
Hi Viewers,
Very Good Day!!!
In this video, i feel very happy to share our Kalasam Alangaram 2023
Hope u all enjoy watching our kolu celebrations videos and my heartfelt thanks to each and every viewers for the support and positive vibes you give for our videos,Even though all are busy with next colourful deepavali festival celebration which is around the corner
Thanks in advance 🙏🙏🙏🙏🙏🙏🙏
Best Regards,
Pavila
J Entertainment
E-Mail Id: jiestaentertainment@gmail.com
Insta Id: JEntertainment_je

Пікірлер: 83
@embroiderydesign4534
@embroiderydesign4534 11 ай бұрын
உங்கள் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு வைபவத்தையும் காண்பதற்கே கண் கோடி வேண்டும். எவ்வளவு ஸ்ரத்தை !!! எவ்வளவு பக்தி !!! எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆத்மார்த்தமாக அனைத்தையும் செய்கிறீர்கள்!!! அன்னையவள், உங்கள் அன்பில் அகம் குழைந்து, மனம் நெகிழ்ந்து, உள்ளம் பூரிக்க அமர்ந்திருப்பதை நாம் கண் குளிர காண முடிகிறது. எப்போதுமே ஒரு தெய்வீக அழகு உங்கள் இல்லத்தில் குடிகொண்டிருக்கும். இப்போது இன்னும் அழகாக, கலசத்திற்கு மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைத்தவுடன் அதன் அழகு இன்னும் மேம்படுவது போல,நீங்கள் கொலு வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதைக் காண்கையில் மனதில் ஒரு நிறைவு ,தாயாரின் அலங்காரங்களைக் காண்கையில் மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது என்னவோ உண்மை தான். அடுத்து உங்கள் வீட்டில் வைத்த கொலுவினைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.
@shobanasairaman3093
@shobanasairaman3093 11 ай бұрын
Trillion likes❤🙏...அம்மன் அழகோ அழகு....வர்ணிக்க வார்த்தை இல்லை....
@chitranarayan6193
@chitranarayan6193 11 ай бұрын
Arumaiyana deiveega alangaram padal arpudam
@ramesrames117
@ramesrames117 11 ай бұрын
சமத்துவம் கண்டேன். தாயார் தரிசனம் கண்டேன்.......அக்கா வாழ்க வளமுடன்......
@revathiperumalrevathiperum3682
@revathiperumalrevathiperum3682 11 ай бұрын
அழகோ அழகு. நீங்கள் செய்வதற்கேற்ப உங்கள் பாடல் அவ்வளவு அழகு.பாகுபாடில்லாம் அனைவரும் கலசத்திற்கு அரிசி போட்டது எவ்வளவு அழகு.கலச அலங்காரத்தை பார்க்க பார்க்க அவ்வளவு அழகு ஒவ்வொரு நகைகளும்,பட்டாடையும்,ஜடை ஆரம்,மூக்குத்தி,புல்லாக்கு,காது கம்மல் என அனைத்தையும் அழகாக வைத்து அம்பாள் அவ்வளவு அழகாக இருக்கிறாள்....காண கண் கோடி வேண்டும் ஒரு பதினாறும் பெற்று இங்கு நாம் வாழ அதைப் பார்க்கின்ற தாயாக அவள் வாழ...... என இதை செய்த நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன்.வாழ்க வளத்துடன்
@kalajayaraman6042
@kalajayaraman6042 11 ай бұрын
Very nice mam..very traditional and the importance you give your helpers is amazing.god bless you all
@jyothilakshmi2991
@jyothilakshmi2991 11 ай бұрын
Thanks for sharing
@hemamagesh5137
@hemamagesh5137 11 ай бұрын
I liked the way you treat your helpers
@rohinikumar6011
@rohinikumar6011 11 ай бұрын
There is do much they one can learn from your home...the way u uphold our culture..tradition..rituals .more then everything the way you trust all your helpers with such respect....
@arunaprabhakar3065
@arunaprabhakar3065 11 ай бұрын
Suber, suber
@ramachandra9806
@ramachandra9806 11 ай бұрын
🙏🏻🌹 வணக்கம்.தங்களது குன்னவாக்கம் நவராத்திரி கொலுவை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.வார்த்தைகள் இல்லை வர்ணிக்க.கோலம் முதல் அம்மன் அலங்காரம் பொம்மைகள் அணிவகுத்து நின்ற அழகு மற்றும் கன்னியாப் பெண்குழந்தைகளின் பாத பூஜை குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்று ஒட்டுமொத்த ஊர்மக்கள் அனைவருக்கும் தாம்பூலம் அளித்து அம்மா அப்பா அவர்கள் ஆசீர்வாதம் செய்த அழகு மிகவும் போற்றத்தக்கது.நானும் உங்கள் பெற்றோர்களின் ஆசீர்வாதத்தை மானசீகமாக பெற்று கொண்டேன்.தாங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் . அம்மனின் கலச அலங்காரம் அற்புதம் தெய்வீக இல்லம்.மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saiinaction
@saiinaction 6 ай бұрын
So nice to watch the golu sister
@malathid6022
@malathid6022 11 ай бұрын
Arumai madam
@shayisharma1008
@shayisharma1008 11 ай бұрын
. உ நமஷ்காரம் பவிலா அத்தை , அம்மா பாட்டி மற்றும் அனைவருக்கும் கோடி நமஷ்காரம் . அருமை அருமை எல்லாமே அருமை . உங்கள் எந்த கான் ஒளி தான் கொறைஞ்சு இருக்கு . எல்லாமே சிறப்பு தான் . உங்காத்து வைபவம் ஒவொன்றையும் காண பெரும் பாக்கியம் புண்யம் செய்திக்கு வேணும் நேரில் பார்ப்பதுபோல் காணொளி பதிவு காண கண்கோடி வேண்டும். கலைநயம், பக்க்தி, ஸ்ரத்தை !!! எவ்வளவு பக்தி !!! எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆத்மார்த்தமாக அனைத்தையும் செய்யிறேள் !!! உங்கள் எப்போதுமே ஒரு தெய்வீக அழகு உங்ககாதில் இருக்கும்.அம்பாள் அலங்காரங்களைக் காண மனதில் ஒரு குதூகலம் மகிழ்ச்சி தான் இருப்பினும் ஆத்து பணியாளர்கள் எல்லாம் கலச பூஜையில் பங்கு பெற்றது காண அறிவு ஏற்பட்டது நாமத்தில் இல்லாத பழக்கவழக்கம் ஆகையால் மிகவும் உறைந்து போய் கன்னீர்மல்லக பார்த்தோம் நாங்க அடுத்த வாட்டி பாரதம் வர்ரச்ச திருக்குன்ன வாசல் வரணும் பெருமாள் தர்சனம் பண்ணிண்டு உங்காத்திற்கு வரணும் அத்தை எங்களுக்கு வயது 10 ஆகிறது .3வருஷமா பாரதம் வர பகவான் கருணை காடடலை கோவிட் முடக்கதின் பின் வரும் சந்தர்ப்பம் அமையலை .அத்தை '' நவராத்திரி நாயகியே எங்கள் நவக்கிரக நாயகியே'' நீங்க பாடிய பாடலை மின் அஞ்சல் மூலம் அனுப்பி விடுறேளா இல்லை கீழே சார்துணை பெட்டியில் Description box இல் தறேளா . நாங்க இந்த ஆரத்தி பாடலை ஜெய ஜெய ஜெய சக்கி என பாடுவோம் உங்க பாடலும் சிறப்பாக அருமையா உள்ளது பல்லவி சரணம் முபாடலையும் தஙருங்கோ அத்தை நன்றி சொல்லுங்கோ யார் இந்த பாடலை பாடுறா ரொம்ப பேஷா ஸுருதி சுத்தமா தாள கட்டு குலையாம வெளுத்து வாங்கிறா .
@geethamariapparaja3425
@geethamariapparaja3425 11 ай бұрын
நவராத்திரி நாயகியே பாடல் மிக அருமை,பாடல் எங்களுக்கு எழுத்து வடிவத்தில் எங்களுக்கு தந்தால் நாங்களும் கற்றுக்கொள்ள வசதியாய் இருக்கும்.அதற்காக ஒரு வீடியோ கொடுங்களேன் ,அருமையாக இருக்கிறது.மனது நிறைந்திருக்கு கேட்பதற்கு.
@sandhyavembu3945
@sandhyavembu3945 10 ай бұрын
Nice vlogs. Navarathri golu videos both part1 & 2 was very interesting to watch , and I saw different types of Golu kept in Bombay. Your Navarathri shopping was also very interesting to watch.
@mangalambalaji2303
@mangalambalaji2303 11 ай бұрын
அழகு பவிலா
@sudhasriram7014
@sudhasriram7014 11 ай бұрын
இனிய வணக்கம் பவிளா சிஸ்டர் பெரியவர்கள் அனைவருக்கும் நமஸ்காரம் அருமை அருமை அருமை ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
@whitedevil9140
@whitedevil9140 11 ай бұрын
🙏🙏 கண்கொள்ளா காட்சி.பவிலா ... நாங்க எல்லோரும் இங்கேயிருந்தே நமஸ்காரம் பண்ணிக்கறோம்.. அம்மாவுக்கும்.. என்ன ஒரு அர்ப்பணிப்பு..சத்புத்ரன் சுரேஷ் அவர்களுக்கு தெய்வகடாட்ஷம் நிறைந்திருக்கு. கோவிலுக்கு போய் வந்த மாதிரி ஒரு நிறைவு.. உங்களோட வீடியோ பதிவு துல்லியம். " தெய்வம் இருப்பது எங்கே.. அது இங்கே..!வேறெங்கே.. தெளிந்த நினைவும்.. திறந்த நெஞ்சும்.. நிறைந்ததுண்டோ அங்கே..!" ❤🙏🙏🎉🌷
@biscuitdingu9985
@biscuitdingu9985 11 ай бұрын
Dhristi Shuthi podunga.......engalukum ithey mathri vaibavam ulla vaazhaki amaiyanumnu prathanai pannunga...om namo narayana...
@gayathriravinthiran6270
@gayathriravinthiran6270 11 ай бұрын
No words to describe Pavila... மெய்சிலிர்த்து போனேன். ❤
@nandhinisivakumar7166
@nandhinisivakumar7166 11 ай бұрын
Very true
@samisami7115
@samisami7115 11 ай бұрын
👌👌👌👌
@renukajayagopi3304
@renukajayagopi3304 11 ай бұрын
🙏🙏🙏👌👌
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 11 ай бұрын
அருமை அருமை சிஸ்டர். பகிர்வுக்கு மிக்க நன்றி
@gayathrispillai3394
@gayathrispillai3394 11 ай бұрын
🙏🙏🥰
@sivasivakumar3436
@sivasivakumar3436 11 ай бұрын
Really appreciate u pavila sister..namba veetula vela seieavalayum namba family members mathiri treat panni evlo mariyathai kudukuriga..sanathanam ku atharava sandai podanum nu avasiyam ella,namba seyal ah bathil adi kudukalam nu sollama solriga sister .. really great..god bless u.... small request..amma pesi romba naal aguthu..avangala partha enga sontha patti pakkuea feel ..so ammava pesa solluga
@malaramanathan4846
@malaramanathan4846 11 ай бұрын
நமஸ்காரம் 🙏🙏🙏. பூலோக வைகுண்டம் 🙏. வீட்டில் இருந்தே வணங்குகிறேன் 🙏🙏🙏
@AnoopKumar-t3x4t
@AnoopKumar-t3x4t 9 ай бұрын
❤️❤️❤️❤️
@padmarameshvinjamor2238
@padmarameshvinjamor2238 11 ай бұрын
Awesome alankaaram🙏🙏🙏🙏no words ❤️❤️
@sathyabama2222
@sathyabama2222 11 ай бұрын
Excellent Pavila
@akilandeswarir8315
@akilandeswarir8315 11 ай бұрын
Arumi Arumi paa song super maa ♥ how are you maa
@AmirthaNRajan
@AmirthaNRajan 11 ай бұрын
Wonderful alankaram.🙏🙏🙏🙏🙏🙏
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 11 ай бұрын
Thank you Pavila.Your step by step Alankaram of Kalasam with the guidance & start of Amma was divine.Ambaa'ls antique jewellery decked from head,nose pin, necklace,all scented flowers தாழம்பூ, தாமரை, மல்லிகை, சம்பங்கி etc adorned her.பாடல் நவராத்திரி நாயகியே அருமை.Your entire family members support and your co- workers coordination and help,has made this festival divine and blessed.We too received thamboolam and Kum Kum from your Mother and blessings from Ambigai. அம்பிகை தரிசனமே அனைவருக்கும் அருளை நல்கிடுமே! Waiting eagerly to view your house Kolu.🎉
@eswaranthangam2676
@eswaranthangam2676 11 ай бұрын
❤❤❤❤❤❤❤
@mohanasdishessketches2953
@mohanasdishessketches2953 11 ай бұрын
Very nice video 👌👌👌
@geetharaghavan2173
@geetharaghavan2173 11 ай бұрын
Amman alankaram was so divine. thank you for sharing.
@vijayalakshmicholleti2004
@vijayalakshmicholleti2004 11 ай бұрын
Me ellu me family ante naku chala eshtamu from hyedhrabad
@nirmalasambandam3071
@nirmalasambandam3071 11 ай бұрын
அற்புதம் , அருமை நாங்கள் இங்கிருந்து அம்மாவுக்கும் அம்பாளுக்கும் நமஸ்காரம் செய்து கொள்கிறேன். அருமை பவிலா. வாழ்க வளமுடன்.
@nandhinisivakumar7166
@nandhinisivakumar7166 11 ай бұрын
Divine. Thank you. Will be eagerly waiting for next vlog
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 11 ай бұрын
Hallo pavila family your Best traditional Navarathri kolu congratulations super video 🙏🙏🙏🙏👍👍👍❤️❤️❤️❤️💐💐💐
@SuperDeepa1985
@SuperDeepa1985 11 ай бұрын
Pavi Amma kitta blessings vaanganumnu enakku romba aasaiya irukku...
@selvimurugan3010
@selvimurugan3010 11 ай бұрын
eppovum pola rompave piramatham......
@sailajakundavaramvenkat7060
@sailajakundavaramvenkat7060 11 ай бұрын
Hi pavila How are you dear Every vedio superb
@radhagopal8691
@radhagopal8691 11 ай бұрын
S v.nice and very good 👍
@rahuldev2215
@rahuldev2215 11 ай бұрын
Kalasam Arumai🎉
@lathasellappan9063
@lathasellappan9063 11 ай бұрын
Awesome Ambal.....so beautifully decorated. Thousand eyes required to see her 🙏
@selvishristi3812
@selvishristi3812 11 ай бұрын
தெய்வத்தின் அம்சங்களே . காண இரண்டு கண்கள் பத்தாது அக்கா. அம்மா விடம் ஆசிர்வாதம் வேண்டும் அக்கா. கிடைக்குமா. நன்றி
@babumaha1000
@babumaha1000 11 ай бұрын
Arumaiyana video sisy
@kamalacranganore7863
@kamalacranganore7863 11 ай бұрын
My Respectful Namaskarams to Mama and Mami and all Akkas and Suresh Anna and my affectionate love to you pavi and all youngesters. Every event I watch fills my heart and eyes with devotion and emotions. Wonderful kalasa Alangaram. I pray to Mahalakshmi that she bless with long life and good health Mama and Mami and all of you and me and my childrens and my grandson. I am truly blessed to witness and come across each and every video of J Entertainement. Please continue your good work and passion and always cherish us with such devotional and emotional videos. Namaskarams.
@shobanamohan5779
@shobanamohan5779 11 ай бұрын
சுரேஷ் அண்ணா கோலம் ரெம்ப பிடிக்கும்
@savitha2667
@savitha2667 11 ай бұрын
Awesome 💞
@aadharshp.a.7446
@aadharshp.a.7446 11 ай бұрын
Arumaiyana alankaram and song pavi sister and need patti's bissing 🙏🙏
@srinivasannavaneethan9007
@srinivasannavaneethan9007 11 ай бұрын
Very good family, God bless you all 🙏
@rameesajalal2892
@rameesajalal2892 11 ай бұрын
அருமை
@padmanabhankrishnan5449
@padmanabhankrishnan5449 11 ай бұрын
Loved tge background song 'Navaraatri naayagiye' - will be great if you can share the wordings 🎉
@lathavaradarajan4454
@lathavaradarajan4454 11 ай бұрын
So pretty ❤I was in my tears seeing everything I wish all the family to be like your family ma 🌼🌺🙏
@suseelakotha8787
@suseelakotha8787 11 ай бұрын
Very nice
@ravisankarkavitha4461
@ravisankarkavitha4461 11 ай бұрын
Akka kalasam alankaram appadiye mahalakshmiyave nerla patha madiri avlo azhaga irudhuchu.Please keep giving videos.Always awaiting to see your videos❤❤❤.
@vinutharaghuram4109
@vinutharaghuram4109 11 ай бұрын
It's like real goddess lakshmi is sitting.
@chandraramachandran3827
@chandraramachandran3827 11 ай бұрын
Romba arumai ma
@prithiviraj5
@prithiviraj5 11 ай бұрын
Very happy ❤
@adityabala7786
@adityabala7786 11 ай бұрын
கலசம் அம்மனே நேரில் உங்க ஆத்துக்கு வரனும் சகோதரி
@muralikurup3000
@muralikurup3000 11 ай бұрын
Namaskaram Pavila Akka and everyone.We are extremely feel so humble and blessed to watch this video.Thank you very much for inspiring me when it comes to our celebrations Akka.I have learned a lot from you all and still learning each and every new things day by day especially when it comes to poojai and our celebrations.Eagerly waiting for the golu arrangement video Akka.God bless you all and lots of love from Malaysia Akka.Om Namo Narayanaya 🕉🙏🏻❤️‍🔥.
@midhunraja25
@midhunraja25 11 ай бұрын
Akka kalasa alangaram rompave arumai... next videovuku wait pannuren.... evalo busyana timelaum namma veetu kolu parthuntu instala reply pannunenga...... Rompa rompa rompa thanks akka ... Thank you so much akka......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nalinijayakumar39
@nalinijayakumar39 11 ай бұрын
🎉❤🙏🙏🙏🙏
@raghulkarthick6191
@raghulkarthick6191 11 ай бұрын
Pavi akka Sema mass ambal looking so so gorgeous in suresh anna kai vannam pramadham👌👌🤚🤚🤚💐💐
@aksharamm2921
@aksharamm2921 7 күн бұрын
How did u stick ornaments to goddess face?
@m.nithya4885
@m.nithya4885 11 ай бұрын
Super
@radha2383
@radha2383 11 ай бұрын
The way that you all carrying goddess adhbhutam ,and one doubt in kalasam which dal you put n purpose please am requesting to clarify
@srividyakaly
@srividyakaly 11 ай бұрын
Super pavi❤innoru akka enga ma❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 11 ай бұрын
Sonicemaaa❤❤❤
@umamurali-wu7wb
@umamurali-wu7wb 11 ай бұрын
I am very happy to see Mami, 🎉
@shanthijaya8080
@shanthijaya8080 11 ай бұрын
Very nice I miss your family
@priyakumar5547
@priyakumar5547 11 ай бұрын
Ma'am Your saree is so pretty. Where did you buy this cute saree?
@sharunaron4656
@sharunaron4656 11 ай бұрын
Love from Srilanka, pavi akka❤
@VidhyaDeena-s9k
@VidhyaDeena-s9k 11 ай бұрын
Pavi akka divinefull temple house.
@hemamalinithyagrajan7920
@hemamalinithyagrajan7920 11 ай бұрын
Where is yr another sister
@poongodibalan8933
@poongodibalan8933 11 ай бұрын
Hi pavila send kunavakkam address please. When we come to thirukazhukundram if it possible visit ur house to see all of ur family members with best wishes 🎉.
@thiyagarajan14
@thiyagarajan14 11 ай бұрын
பில்லா...தினசரி பழைய பூ மாலையை எடுத்துட்டு கலசத்திற்கு புதுசா பூ அலங்காரம் 9 நாளும செய்வீர்களா??
@shanthasubramanyam867
@shanthasubramanyam867 11 ай бұрын
Hi Iam kanada bangalore Oru lady irnda ivla per lady's kadayama
@vijayalakshmikrishnan7054
@vijayalakshmikrishnan7054 11 ай бұрын
Alago alagu. Vere warthaikal theiryala.
@arunaprabhakar3065
@arunaprabhakar3065 11 ай бұрын
Suber, suber
kunnavakkam Kolu, golu 2023, Navaratri Golu, pavila kolu,
23:32
J Entertainment
Рет қаралды 78 М.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 270 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 85 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
Bhooloka Vaikuntam, Kolu 2023
35:56
Vidya Nagarajan
Рет қаралды 5 М.
navarathri kolu special pooja
25:06
Sathyaseelan Astrology TV
Рет қаралды 18 М.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 270 МЛН