kunnavakkam Kolu, golu 2023, Navaratri Golu, pavila kolu,

  Рет қаралды 74,672

J Entertainment

J Entertainment

8 ай бұрын

#jentertainment #navaratri #diwali
Hi Viewers,
Very Good Day!!!
I feel so blessed & happy to share our kunnavakkam kolu - special video with you all
In this video I added clippings of our kolu arrangements and Decorations, then one of those days we had Sri lalitha sahasranama parayanam which followed by our Thamboolam clippings for our kunnavakkam makkal & lovely kids of our village too, finally completed our Navaratri Kolu festival with kannya poojai with mangala aarthi....
previous year golu videos links are below:
Kalasam Alangaram:
• Kunnavakkam Kolu - Par...
kolu arrangements & decorations:
• Kunnavakkam Kolu Part-...
Kolu Bommaigal:
• Kunnavakkam Kolu - Par...
Kunnavakkam Kolu celebration Glimpses:
• kunnavakkam Kolu - Par...
Pavila kolu:
• Kunnavakkam Pavila - M...
Thanks for Watching this video & Kindly Like It, share it & subscribe it
Best Regards,
Pavila
J Entertainment
IG : Jiestaentertainment_JE
Mail Id: jiestaentertainment@gmail.com

Пікірлер: 512
@ramachandra9806
@ramachandra9806 8 ай бұрын
🙏🏻💐💐💐💐💐💐💐💐இனிய நவராத்திரி விழா நல்வாழ்த்துக்கள்.புண்ணியம் பலகோடி செய்திருந்தால் மட்டுமே இப்படி இல்லத்தையே கோவிலாக மாற்ற முடியும்.அதே புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த அழகான அற்புதமான நவராத்திரி நன்னாளில் அம்பாள் கொலு வீற்றிருக்கும் அழகை கண்ணார கண்டு மனமார தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.வார்த்தைகள் இல்லை வர்ணிக்க.தங்கள் குடும்பத்தினர் அனைவரும் வளமுடன் நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவார்.நான்மிகவும் மகிழ்வுடன் இந்த நவராத்திரி திருவிழா பதிவை கண்டு களித்தேன் .தங்களது பெற்றோரின் நல்லாசிகள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐💐💐💐💐💐💐🙏🏻
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
no words to say.....feel so happy and blessed to read ur messgae and thank you so much.......மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍❤❤❤❤❤❤
@sharancoolboy9086
@sharancoolboy9086 8 ай бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை அத்தனை தெய்வீக கடாச்சியம் நிறைந்த வீடு .குழந்தைகளின் சிரிப்பில் இறைவனை கண்டோம் .❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@manikrishnan7151
@manikrishnan7151 8 ай бұрын
Very very excellent golu. Kanya kids mariyadhai is very amazing.
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma 🙏💐
@logasanthanakumar2766
@logasanthanakumar2766 8 ай бұрын
இந்த மகிழ்ச்சியும்.மங்களமும்.என்றும்.நிலைக்கட்டும்.ஓம்சக்தி😊
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@nagarajl9307
@nagarajl9307 8 ай бұрын
Super akka 🥰🥰
@gunasekarandurgashree6109
@gunasekarandurgashree6109 8 ай бұрын
Good postive vibe same in temple when getting blessing from children
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma 💐🙏🙏🙏💐
@indiraraghavan3632
@indiraraghavan3632 8 ай бұрын
கோலம் அழகு கொலு அழகு நேர்த்தி அழகு தெய்வீகம் அழகு பாட்டி தாத்தா அம்மா அப்பா பாரம்பரியம் அழகு அழகு அதை நேர்த்தி யாக விளக்கும் தங்கை பவிலா அழகோ அழகு❤❤❤❤
@janakisubramanian4738
@janakisubramanian4738 8 ай бұрын
Radhekrishna Radhekrishna Radhekrishna Radhekrishna
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Radhe krishna ma🙏😍💐
@marimari1925
@marimari1925 8 ай бұрын
இந்த புலோகத்தில் தெய்வங்களே அவதாரம் எடுத்துது போல் ஒரு அழகிய குடும்ப ம் 💐💐💐💐
@dhanalakshmisoundarapandiy606
@dhanalakshmisoundarapandiy606 8 ай бұрын
பார்ப்பதற்கு மிகவும் பாந்தமாக இருந்தது. அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்தது சிறுவர் மற்றும் சிறுமியர் பாடியது (அவர்களை அழகாக பாடவைத்தது) உணவளித்தது, கன்யா குழந்தைகளை தேவியராக பாவித்து மரியாதை செய்தது. மிக மிக முக்கியமாக அனைவரையும் ஒன்றுபோல பாவித்ததுதான் அனைத்திற்கும் முத்தாய்ப்பு. முப்பெரும் தேவியரின் பரிபூர்ண ஆசீர்வாதம் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்க அந்த பிரபஞ்ச சக்தியை மனதார வேண்டுகிறேன். மாமிக்கும் மாமாவுக்க்கும் என் மானசீக நமஸ்காரங்கள் மங்கலம் பெருகட்டும். 💐💐💐💐💐
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
உங்களுடைய கம்மெண்ட்டை படிக்கும்பொழது, மனதிற்கு நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருக்கு....மிக்க மகிழ்ச்சி & என்னுடைய மனமார்ந்த நன்றிகள்😍🙏🙏🙏🙏🙏🙏💐
@vidyasekar7922
@vidyasekar7922 8 ай бұрын
இந்த videoவை நான் மிகவும் எதிர்ப்பார்த்தோன் தந்தமைக்கு நன்றி பவிmam
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma ❤💐🙏😍
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 8 ай бұрын
உங்க கொலு வீடியோ வந்தவுடன் அவ்வளவு சந்தோஷம் காண கண் கோடி வேண்டும் என்ன ஒரு தெய்வீகம் நிறைந்த வீடு லெட்சுமிகடாஷமாக இருக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை சுரேஷ் அண்ணாவின் கை வண்ணம் கோலம் கொலு பொம்மைகள் அருமை என்றும் இந்த சுபிட்சம் உங்கள் வீட்டில் நிறைந்து இருக்கனும் பவிளா பின்னனி இசை மனதை மகிழ்விக்கிறது ❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
romba santhosama iruku ma and thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 8 ай бұрын
Pranamstoammaandappa ❤❤
@user-hs9sf9dj2e
@user-hs9sf9dj2e 6 ай бұрын
வாழ்க வளமுடன் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தெய்வத்தை காணமுடிகிறது
@manjulakannan1964
@manjulakannan1964 8 ай бұрын
பூஜையினை பார்க்கும்போதே அம்பாளை நேரில் கண்ட பரவசத்தில் ஆனந்த கண்ணிரில்நெஞ்சம் நிறைந்தது.வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@vedasridhar1379
@vedasridhar1379 8 ай бұрын
குன்னவாக்கம் ஊரே உங்காத்துலதான் இருக்கு.பார்ப்பதற்கு மனது நிறைவாயிருக்கு.வாழ்க வளமுடன்.
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@kavithamohan7759
@kavithamohan7759 8 ай бұрын
Thank you for sharing the video nice❤🎉
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thanks for Watching ma💐🙏😍
@kavithaganesh8651
@kavithaganesh8651 8 ай бұрын
பவி அழகு உங்கள் கொலுவை காண கண் கோடி வேண்டும் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு வாழ்க வளமுடன் ❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@sivasivakumar3436
@sivasivakumar3436 8 ай бұрын
Thanks u pavila sister
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
You’re welcome ma 🙏💐😍
@marimari1925
@marimari1925 8 ай бұрын
குழந்தை களை தெய்வம் மாக வணங்கனது என்னக்கு ரொம்ப பிடித்திருத்தது 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤗🤗🤗🤗🤗🤗
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@indiraraghavan3632
@indiraraghavan3632 8 ай бұрын
Sonicemaa❤❤wishes❤❤❤
@vanithac5989
@vanithac5989 8 ай бұрын
Amazing amazing amazing
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thank you so much ma😍💐🙏🫰
@padmarajamani4731
@padmarajamani4731 8 ай бұрын
Very greatful to sureshji
@mohanashanmugam8849
@mohanashanmugam8849 8 ай бұрын
கொலு மிகவும் நன்றாக இருக்கிறது
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@sarusartkitchen5527
@sarusartkitchen5527 8 ай бұрын
அதி அற்புதம். வாழ்க! வளர்க!ஆண்டவனின் அருள் உங்களுக்கு என்றும் உண்டு.
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@s.niranjana7558
@s.niranjana7558 8 ай бұрын
அழகு அருமை அற்புதம் 🙏🌹👌 வாழ்க வளமுடன் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் பவிலா❤ காண கண் கோடி வேண்டும் 🙏🌹👌 God bless your family, always 🙏
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@s.niranjana7558
@s.niranjana7558 8 ай бұрын
Thanks s lot Pavila 🌹❤️
@rameesajalal2892
@rameesajalal2892 8 ай бұрын
அருமையோ அருமை. எல்லோரையும் சக மனிதர்களாக பாவிக்கும் உங்க குடும்பத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@malathyvasudevan6710
@malathyvasudevan6710 8 ай бұрын
Humility and devotion attract wealth.
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
ohhhhh thank you ma❤❤❤
@KalaiVani-dd4vo
@KalaiVani-dd4vo 8 ай бұрын
I am waiting for this video every year so happy
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
happy to hear this ma 😍💐🙏
@TheBabu0811
@TheBabu0811 8 ай бұрын
Amazing !!! Amazing!! Amazing!!!God is living there .
@shiva-zm8gq
@shiva-zm8gq 8 ай бұрын
Hi Pavila, Divine and superb especially padha boojai...
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma ❤💐🙏
@arunitha6605
@arunitha6605 8 ай бұрын
மிகவும் ரசித்துபார்த்தோம்
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & நன்றி😍💐🙏
@babuneelamegam7209
@babuneelamegam7209 8 ай бұрын
Eagerly waiting for this
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ❤️🙏💐😍
@indiraraghavan3632
@indiraraghavan3632 8 ай бұрын
காண்பதற்கு கண் கோடி வேண்டும் தங்கையே❤❤
@remicgaming1954
@remicgaming1954 8 ай бұрын
so beautiful.. I remember my days when I was young in India..
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
happy to know this ma and thanks a lot 🙏💐
@babumaha1000
@babumaha1000 8 ай бұрын
Very nice sisy I'm happy to see this kolu video
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thanks a lot akka💐💐🙏🙏💐💐
@shanthisurendran57
@shanthisurendran57 8 ай бұрын
Superb!!
@kavithap8978
@kavithap8978 8 ай бұрын
Divine experience
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma 💐🙏🙏🙏💐
@user-sv6uw6bj3x
@user-sv6uw6bj3x 8 ай бұрын
Very beautiful volg I am speechless really
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thanks a lot ma💐🙏🙏💐
@alangaraselvi
@alangaraselvi 8 ай бұрын
Sri mathre namaga very nice I'm very happy to see this video thank you somuch
@meenalakshmi5386
@meenalakshmi5386 8 ай бұрын
No words to say. Very super and divine.
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thank you so much Ma 💐💐💐🙏🙏🙏🙏🙏💐💐💐
@srividyasudarsan4366
@srividyasudarsan4366 8 ай бұрын
Kolam laerundhu arambithu divine kolu sampradaya maaha kondadum ungal ellorukum vazhthukal ma🎉🎉 Video kanoliku nandrigal 🙏
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma 🙏💐😍💐🙏
@rajeswarinataraj8015
@rajeswarinataraj8015 8 ай бұрын
We are gifted pavilions. And. Suresh
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
happy to hear this ma 🙏💐🙏
@vijayalaxmi4168
@vijayalaxmi4168 8 ай бұрын
Hi Pavi, thanks for this wonderful divine video. . மிகவும் அருமை. நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க பகவானை வேண்டி கொள்கிறேன்.
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma 🙏🙏🙏🙏🙏🙏
@sudhasriram7014
@sudhasriram7014 8 ай бұрын
இனிய வணக்கம் பவிளா சிஸ்டர் பெரியவர்கள் அனைவருக்கும் நமஸ்காரம் கொலு அருமை அருமை அருமை ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@gurumoorthy375
@gurumoorthy375 8 ай бұрын
Super super super super super
@gurumoorthy375
@gurumoorthy375 8 ай бұрын
😀😀🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thank you so much ma🙏💐😍
@subbulakshmi7936
@subbulakshmi7936 8 ай бұрын
Very nice gollu
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma 🙏💐😍🙏🙏
@kokilavanim868
@kokilavanim868 8 ай бұрын
அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 8 ай бұрын
Hallo pavila your Navarathri kolu is very beautiful congratulations your Beautiful sare Thank you 🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐❤️❤️❤️
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thank you so much ma😍💐🙏
@thulsirammohan8193
@thulsirammohan8193 8 ай бұрын
Very divine and beautiful 🙏🏻🙏🏻🙏🏻💐💐👌👌
@latchouvenkat633
@latchouvenkat633 8 ай бұрын
பவிலா மேடம் கொலு காட்சிகள் அற்புதம்
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏
@sathyaguna182
@sathyaguna182 8 ай бұрын
வாழ்க வளமுடன்... Just wow.....
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@kumark8
@kumark8 8 ай бұрын
Amazing work
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thanks a lot ma🙏💐🙏
@pavithrarajendran5649
@pavithrarajendran5649 8 ай бұрын
Purely blissful stay blessed u all🙏🏻
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma 🙏💐🙏
@sathyajothi4299
@sathyajothi4299 8 ай бұрын
இப்படிபட்ட வரம் எல்லோருக்கும் அமையாது வாழ்க வளமுடன்👌👌👌🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
நன்றிகள் 🙏💐😍
@pmkitchenauh
@pmkitchenauh 8 ай бұрын
Very Artistic creative & majestic.
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 8 ай бұрын
Thank you Pavila,You took us high above from your beautifuly carved entrance door with intricate kolams, divine darshan,your amazing brass artefacts,your wide range of traditional kolu dolls,your ceiling decor,no words to express.Your invitees, women, children all orderly seated &Pooja performed& distribution of thamboolam.,we too received Ambaal's Grace, blessings and thamboolam.Wishes to your entire family members for their efforts, dedication in making this festival a great success.அம்பிகையின் அருளால் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ்வோம்.
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
very happy yo read ur heartfelt message ma and thank you so much ma for watching the full vlog and giving us ur positive vibes through messages as always ma....😍😍😍🙏💐❤️❤️❤️❤️❤️💐💐🙏
@ravishankarveer3176
@ravishankarveer3176 8 ай бұрын
Incredible ,.,
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you ravi😍💐🙏
@dhana.sarvesh.500
@dhana.sarvesh.500 8 ай бұрын
மிகவும் அழகான கொழு.❤❤❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@umamaheswair1030
@umamaheswair1030 8 ай бұрын
So sweet of you god bless your family 🙏🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thank you so much ma💐🙏💐
@cthavanic8020
@cthavanic8020 8 ай бұрын
இந்த பதிவை பார்ப்பதே புண்ணிய பலனை பெற்று தரும் என்பது உறுதி வாழ்க வளமுடன் என்று நான் வாழ்த்துவதை விட நீங்கள் என்னை வாழ்த்துவதை என் பாக்கியமாக கருதுகிறேன் ஆசீர்வாதம் பெற காத்திருக்கிறேன் மா
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@jeyaachar8198
@jeyaachar8198 8 ай бұрын
Amazing !!
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thanks!!🙏💐😍
@ksarada3743
@ksarada3743 8 ай бұрын
Arumai. Happy to see the traditional pooja and so divine
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thanks a lot ma🙏😍💐
@eswaranthangam2676
@eswaranthangam2676 8 ай бұрын
No words so ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much 🙏💐😍
@sangeethagurusamy5046
@sangeethagurusamy5046 8 ай бұрын
Vera level ❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
nanri😍🙏🙏
@vidyasekar7922
@vidyasekar7922 8 ай бұрын
அருமை மனதிற்கு நிறைவாக இருந்தது நன்றி ❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க நன்றி மா😍😍💐💐
@priyasridhar1796
@priyasridhar1796 8 ай бұрын
Super pavila akka manasu niraiva iruku indha videos parthadhu❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma 🙏💐😍
@RinkuRinku-kk4kd
@RinkuRinku-kk4kd 8 ай бұрын
Kunnavakkam kolu we waiting for year thanks to all your family member only one Ward's to say Vera level.
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
very happy to hear this and thank you so much ma 🙏💐💐😍
@RAMASRINIVASAN-sm5xc
@RAMASRINIVASAN-sm5xc 8 ай бұрын
Beyond words ❤it ❤it ❤it
@indiraeaswar5571
@indiraeaswar5571 8 ай бұрын
மிகவும் அருமை 👌 வாழ்த்துக்கள் 🙏🎉
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க நன்றி மா🙏💐
@rameshk6039
@rameshk6039 8 ай бұрын
❤❤❤❤❤❤ mana neeraivaka eruthathu❤❤❤❤❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
romba santhosama iruku ma and thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏
@srimathiraghunathan4086
@srimathiraghunathan4086 8 ай бұрын
Superb,
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you ma❤🙏💐
@padmabalasubramanian2597
@padmabalasubramanian2597 8 ай бұрын
இன்னும் ஒரு பிறவி எனக்கு இருந்தால் இந்த குடும்பத்தில் பிறக்கும் வரம் தா இறைவா 🙏🏻🙏🏻🙏🏻
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
with God's blessings, thathasthu😍💐🙏🙏🙏🙏🙏
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 6 ай бұрын
பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்தது.THANKS FOR SHARING FROM CANADA
@RadhikaKal
@RadhikaKal 8 ай бұрын
You invited so many people and gave gifts to them, so nice.
@parimalaranganathan8659
@parimalaranganathan8659 8 ай бұрын
மகிழ்ச்சியாக இருக்கிறது பவி. கன்னியா குழந்தைகளுக்கு சுரேஷ் பண்ணும் பாத பூஜை அருமை.❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much akka😍💐🙏❤️❤️❤️❤️
@bharathyramanathaganesan4232
@bharathyramanathaganesan4232 8 ай бұрын
Excellent ma. பார்க்கும்போதே சிலிர்க்கிறதே.அதுவும் கன்யா குழந்தைகள் பூஜை அருமை. பல தலைமுறைக்கு புண்ணியம்.
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma 💐😍🙏
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
romba santhosama iruku ma and thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏
@shalinimenon3559
@shalinimenon3559 8 ай бұрын
Amazing .....God Bless.....
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thanks for Watching 💐🙏💐
@meeravenkatesh1943
@meeravenkatesh1943 8 ай бұрын
Pavila, it felt like I was there with you all .. Everything is so divine, beautiful... Especially the Kanyaka Pujai..it was so touching to watch Sureshji doing pada Pujai to the innocent kanyakas, and then blessing all the adults when you all did namaskarams .. In heaven🙏🥰😍 Thank you for sharing this much awaited visual treat 🙏 Stay Blessed everyone..Lokah: Samastah: Sukhino Bhavantu 🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
very happy to hear this aunty and thanks a lot❤️🙏💐😍
@ushagiri4001
@ushagiri4001 8 ай бұрын
Romba ashagha erukku maa ungha thu golu.anna vukku tks.Sollu maa kolam Supero Super maa.ammabu kku en Namaskaram.❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thanks a lot ma ❤❤❤❤❤
@trendsetter1117
@trendsetter1117 8 ай бұрын
House of heritage and divine ❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much 🙏💐😍
@masulakiran4488
@masulakiran4488 8 ай бұрын
extradinory radaha from hyderabad
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma 😍🙏💐
@savitha2667
@savitha2667 8 ай бұрын
Heaven on Earth ( ur home)💞 Always b blessed ❤️
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma ❤❤❤
@isha-kumudh1839
@isha-kumudh1839 8 ай бұрын
அருமை அருமை❤❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 8 ай бұрын
மழலைகளின் மகிழ்ச்சி கண்டு மனம் மகிழ்ச்சி கொள்ளுகிறது❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
❤❤❤❤
@RadhikaKal
@RadhikaKal 8 ай бұрын
Very very beautiful golu and kanya pooja , loved it, you all have done lots of effort to keep so many dolls and the kollam is very beautiful
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thanks a lot ma🙏💐🙏
@velasubramanian
@velasubramanian 8 ай бұрын
Arumaiiiiiiiiiii Suresh annna superb Drishti sutravum for all
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
kandipa and thank you so much 💐🙏💐
@radhagopal8691
@radhagopal8691 8 ай бұрын
Very nice and very informative. ❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Glad it was helpful!
@padmarajamani4731
@padmarajamani4731 8 ай бұрын
Super mam. Enjoying a lot. ❤❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Glad to hear that🙏💐😍
@meyyappansathappan6702
@meyyappansathappan6702 8 ай бұрын
Pavila sister Very exciting video.Pooja done by brother heart touching. All of you giving namaskaram to kids.. no words to comment. கண்கள் ஆனந்தத்தில் நனைகின்றன. தாங்களும் தங்கள் நமஸ்காரங்கள்.
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி & மனமார்ந்த நன்றிகள்💐🙏😍
@spsarathy7148
@spsarathy7148 8 ай бұрын
Super medam. Vaxgha nalamudan. Durga lakshmi saraswathy arul pergha. Om sakthi narayana
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much 😍🙏💐
@sudhagopalan6551
@sudhagopalan6551 8 ай бұрын
Very beautiful ma. I don't have words to express my feelings. Avaluvu arumai yaga irukku. Ungathula ellorum nanna iruka vendum endru thayar perumalai prarthikiren
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much for the prayers and comments ma💐🙏💐
@geethagovindan5109
@geethagovindan5109 8 ай бұрын
Great Ella inbamum petru vazga
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma 🙏😍💐🙏
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 8 ай бұрын
Arumaipatti.and.thitha🎉🎉
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you so much ma 😍💐🙏🙏🙏🙏🙏
@malaramanathan4846
@malaramanathan4846 8 ай бұрын
பூலோக வைகுண்டம் 🙏🙏🙏
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
💐🙏 thank you so much ma
@gauthamgau8144
@gauthamgau8144 8 ай бұрын
Wow most waited ❤🎉
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
happy to hear this bro😍💐🙏
@srinislifestyle7930
@srinislifestyle7930 8 ай бұрын
அருமை
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you 💐🙏
@udayasree6596
@udayasree6596 8 ай бұрын
So beautiful ❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thank you! 😊
@vaithegis4075
@vaithegis4075 8 ай бұрын
Lovely ❤
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
thank you ma💐🙏💐
@shanthasridharan2126
@shanthasridharan2126 8 ай бұрын
Excellent
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
Thank you so much 💐🙏🙏💐
@selvim2192
@selvim2192 8 ай бұрын
I really felt I was there with you all no words to tell my feelings அற்புதமான காட்சி 🙏🙏🙏🙏😍
@JEntertainment_je
@JEntertainment_je 8 ай бұрын
happy to hear this ma ❤❤
Kunnavakkam Kolu - Part - 2, Kalasam Alangaram, pavila
15:22
J Entertainment
Рет қаралды 27 М.
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 53 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 53 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 54 МЛН
Puratasi Sanikimazhmai - Maa Vilaku, Lord Balaji, Pavila kunnavakkam
17:00
Krishna jayanthi 2023, pavila kunnavakkam,special vlog,festival
11:11
J Entertainment
Рет қаралды 45 М.
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 53 МЛН