குந்தாரப்பள்ளி மாட்டுச்சந்தை

  Рет қаралды 16,778

TAMILSINGAM-தமிழ்சிங்கம்

TAMILSINGAM-தமிழ்சிங்கம்

Күн бұрын

குந்தாரப்பள்ளி மாட்டுச்சந்தை #ஜோடிகாளைகன்றுகள்#ரேக்ளா காளை #bull #cow #tamilyoutuber #krishnakiri‪@Tamilsingam-cowmarket‬
குந்தாரப்பள்ளி மாட்டுச் சந்தை விலை நிலவரம் #cow #bull #tamilyoutuber #cattle #friday #cowmarket
@TAMILKZbinR-5500
வணக்கம் நண்பர்களே நாம் இப்பொழுது பார்க்க இருக்கும் மாட்டுச்சந்தையானது கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரிப்பள்ளி என்னும் ஊரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 4 மணியளவில் ஆரம்பித்து சுமார் 12 மணி மட்டும் இந்த சந்தை நடைபெறும் இங்கு கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நாட்டு காளைகளான நாட்டு மாடுகளான லம்பாடி பூரணி மற்றும் மைசூர் இன மாடுகள் மற்றும் மலைமாடுகள் ஆகியவன விற்பனைக்கு வரும் நேரடியாகவே விவசாயிகளும் வியாபாரிகளும் பேரம் பேசி பெற்றுக்கொள்ளலாம் அது போக கலப்பின மாடுகளான ஹெட் செட் ஹோல்சேல் விலையில் கன்றுகளும் எருமைகளும் எருமைக்கன்றுகளும் விற்பனைக்கு வருகிறது தேவைப்படும் நண்பர்கள் நேரில் சென்று பார்த்து பதிவின் மூலம் பயன் பெற்று நேரடியாக பேரம் பேசி கன்றுகளையும் மாடுகளையும் தெளிவாக பார்த்து வாங்கிச் செல்ல இப்பதிவு உபயோகமாக இருக்கும் இப்படிக்கு தமிழ் youtubeR
Hello friends, the cow market that we are going to see now is held in the town of Kuntaripalli in Krishnagiri district. Every week on Friday morning at 4 am and this market is held for about 12 hours only. Here in Krishnagiri and surrounding area local bulls, country cows, Lambadi Purani and Mysore cows and mountain cows are sold directly by the farmers. Traders can also negotiate and get it. Crossbred cows, head set, calves, buffaloes and buffalo calves are for sale at wholesale prices. Needy friends can visit and benefit from this post. This post is useful to directly negotiate and buy calves and cows.
नमस्कार दोस्तों, अब हम जो गाय बाजार देखने जा रहे हैं वह कृष्णागिरी जिले के कुंतारीपल्ली शहर में लगता है। हर हफ्ते शुक्रवार की सुबह 4 बजे और यह बाजार लगभग 12 घंटे के लिए ही लगता है। यहां कृष्णागिरी और आसपास के इलाके में लोकल बैल, देशी गाय, लंबाडी पुरानी और मैसूर गाय और पहाड़ी गाय सीधे किसानों द्वारा बेची जाती हैं। व्यापारी भी बातचीत करके इसे प्राप्त कर सकते हैं। क्रॉसब्रेड गाय, हेड सेट, बछड़े, भैंस और भैंस के बछड़े थोक मूल्य पर बिक्री के लिए हैं। जरूरतमंद मित्र इसे खरीद सकते हैं इस पोस्ट पर जाएँ और लाभ उठाएँ। यह पोस्ट सीधे बातचीत करने और बछड़ों और गायों को खरीदने के लिए उपयोगी है।
ನಮಸ್ಕಾರ ಸ್ನೇಹಿತರೇ, ನಾವು ಈಗ ನೋಡಲಿರುವ ಗೋಮಾಳವು ಕೃಷ್ಣಗಿರಿ ಜಿಲ್ಲೆಯ ಕುಂಟರಿಪಲ್ಲಿ ಪಟ್ಟಣದಲ್ಲಿ ನಡೆಯುತ್ತದೆ.ಪ್ರತಿ ವಾರ ಶುಕ್ರವಾರ ಬೆಳಿಗ್ಗೆ 4 ಗಂಟೆಗೆ ಮತ್ತು ಈ ಮಾರುಕಟ್ಟೆಯು ಸುಮಾರು 12 ಗಂಟೆಗಳ ಕಾಲ ಮಾತ್ರ ನಡೆಯುತ್ತದೆ.ಇಲ್ಲಿ ಕೃಷ್ಣಗಿರಿ ಮತ್ತು ಸುತ್ತಮುತ್ತಲಿನ ಪ್ರದೇಶ ಸ್ಥಳೀಯ ಎತ್ತುಗಳು, ಹಳ್ಳಿಗಾಡಿನ ಹಸುಗಳು, ಲಂಬಾಡಿ ಪುರಾಣಿ ಮತ್ತು ಮೈಸೂರು ಹಸುಗಳು ಮತ್ತು ಮಲೆನಾಡಿನ ಹಸುಗಳನ್ನು ರೈತರು ನೇರವಾಗಿ ಮಾರಾಟ ಮಾಡುತ್ತಾರೆ.ವ್ಯಾಪಾರಿಗಳು ಮಾತುಕತೆ ನಡೆಸಿ ಪಡೆಯಬಹುದು. ಮಿಶ್ರತಳಿ ಹಸುಗಳು, ಹೆಡ್ ಸೆಟ್, ಕರುಗಳು, ಎಮ್ಮೆಗಳು ಮತ್ತು ಎಮ್ಮೆ ಕರುಗಳು ಸಗಟು ಬೆಲೆಯಲ್ಲಿ ಮಾರಾಟಕ್ಕಿವೆ. ಅಗತ್ಯವಿರುವ ಸ್ನೇಹಿತರು ಈ ಪೋಸ್ಟ್ ಅನ್ನು ಭೇಟಿ ಮಾಡಿ ಮತ್ತು ಪ್ರಯೋಜನ ಪಡೆಯಿರಿ. ಈ ಪೋಸ್ಟ್ ನೇರವಾಗಿ ಮಾತುಕತೆ ನಡೆಸಲು ಮತ್ತು ಕರುಗಳು ಮತ್ತು ಹಸುಗಳನ್ನು ಖರೀದಿಸಲು ಉಪಯುಕ್ತವಾಗಿದೆ.
ഹലോ സുഹൃത്തുക്കളെ, നമ്മൾ ഇപ്പോൾ കാണാൻ പോകുന്ന പശു ചന്ത നടക്കുന്നത് കൃഷ്ണഗിരി ജില്ലയിലെ കുന്തരിപ്പള്ളി പട്ടണത്തിലാണ്.എല്ലാ ആഴ്ചയും വെള്ളിയാഴ്ച രാവിലെ 4 മണിക്ക് ഏകദേശം 12 മണിക്കൂർ മാത്രമാണ് ഈ ചന്ത നടക്കുന്നത്. ഇവിടെ കൃഷ്ണഗിരിയിലും പരിസര പ്രദേശങ്ങളിലും കാളകൾ, നാടൻ പശുക്കൾ, ലംബാഡി പുരാണി, മൈസൂർ പശുക്കൾ, മലയോര പശുക്കൾ എന്നിവ കർഷകർ നേരിട്ട് വിൽക്കുന്നു.വ്യാപാരികൾക്കും വിലപേശൽ നടത്തി സ്വന്തമാക്കാം.സങ്കരയിനം പശുക്കൾ, തലമുടി, കാളക്കുട്ടികൾ, എരുമകൾ, പോത്ത് പശുക്കൾ എന്നിവ മൊത്തവിലയ്ക്ക് വിൽപനയ്‌ക്കുണ്ട്.ആവശ്യമുള്ള സുഹൃത്തുക്കൾക്ക് കഴിയും. ഈ പോസ്റ്റ് സന്ദർശിച്ച് പ്രയോജനം നേടൂ.. പശുക്കിടാക്കളെയും പശുക്കളെയും നേരിട്ട് വിലപേശാനും വാങ്ങാനും ഈ പോസ്റ്റ് ഉപയോഗപ്രദമാണ്.
హలో ఫ్రెండ్స్, మనం ఇప్పుడు చూడబోయే ఆవుల మార్కెట్ క్రిష్ణగిరి జిల్లాలోని కుంటరిపల్లి పట్టణంలో జరుగుతుంది.ప్రతి వారం శుక్రవారం తెల్లవారుజామున 4 గంటలకు దాదాపు 12 గంటల పాటు మాత్రమే ఈ మార్కెట్ జరుగుతుంది.ఇక్కడ కృష్ణగిరి మరియు పరిసర ప్రాంతంలో స్థానిక ఎద్దులు, దేశ ఆవులు, లంబాడీ పురాణాలు మరియు మైసూర్ ఆవులు మరియు పర్వత ఆవులను రైతులు నేరుగా విక్రయిస్తారు.వ్యాపారులు కూడా చర్చలు జరిపి పొందవచ్చు. సంకరజాతి ఆవులు, హెడ్ సెట్, దూడలు, గేదెలు మరియు గేదె దూడలను హోల్‌సేల్ ధరలకు విక్రయిస్తారు. అవసరమైన స్నేహితులు ఈ పోస్ట్‌ని సందర్శించండి మరియు ప్రయోజనం పొందండి. ఈ పోస్ట్ నేరుగా చర్చలు జరపడానికి మరియు దూడలను మరియు ఆవులను కొనుగోలు చేయడానికి ఉపయోగపడుతుంది.
#குந்தாரப்பள்ளிமாட்டுசந்தை, #குந்தாரப்பள்ளிநாட்டுமாடுகள் கூடும்சந்தை,
#குந்தாரப்பள்ளிசந்தை, #கிருஷ்ணகிரிமாவட்டம் #மாட்டுசந்தை,
#கிருஷ்ணகிரிமாட்டுசந்தை, #தமிழ்நாடுமாட்டுசந்தை, #kundarapallicowmarket,
#cowmarket,
#todaycowmarket,
#bull
#கலப்பினமாட்டுச்சந்தை,
#jercycowmarket,
#krishnagiricowmarket,
#lambadibreed
#puranibreed
#Mysorecow
#Hallicarebull
#tamil
#tamilyoutuber

Пікірлер: 11
@snagaraj5632
@snagaraj5632 6 ай бұрын
மிகச் சிறப்பு பயணம் தொடரட்டும்👍🏻👍🏻👍🏻🎉
@Tamilsingam-cowmarket
@Tamilsingam-cowmarket 6 ай бұрын
மகிழ்ச்சி மிக்கமகிழ்ச்சி சகோ
@SASIKUMAR-he5cx
@SASIKUMAR-he5cx 6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@Tamilsingam-cowmarket
@Tamilsingam-cowmarket 6 ай бұрын
மகிழ்ச்சி சகோ
@user-yb5mz5qc1k
@user-yb5mz5qc1k 6 ай бұрын
உங்கள் பயனம் சிறக்க வாழ்த்துக்கள்
@Tamilsingam-cowmarket
@Tamilsingam-cowmarket 6 ай бұрын
மகிழ்ச்சி சகோ
@aseelmnster6149
@aseelmnster6149 6 ай бұрын
Super Great Job❤🔥
@Tamilsingam-cowmarket
@Tamilsingam-cowmarket 6 ай бұрын
TQ bro
@gandhigandhi8081
@gandhigandhi8081 6 ай бұрын
காரைக்குடியில் இருந்து காந்தி
@Tamilsingam-cowmarket
@Tamilsingam-cowmarket 6 ай бұрын
மகிழ்ச்சி சகோ
@ValmuruganValmuruganm
@ValmuruganValmuruganm 6 ай бұрын
Manaparai vande maatu video podavum pro
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 46 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
Reckla vandi training for kangayam bulls
2:31
S birds & reckla race
Рет қаралды 23 М.