திருமா அழைப்பு புதிய கூட்டணிக்கு அச்சாரமா? Nanjil Sampath | Thol Thirumavalavan |Edappadi Palanisamy

  Рет қаралды 139,578

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #nanjilsampath #thirumavalavan #edappadipalanisamy
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 324
@nandhakumar9632
@nandhakumar9632 5 күн бұрын
திரு.நாஞ்சில் சம்பத் கருத்துக்கள் உண்மை. களத்தைப் பேசுகிறார். நன்றி சார்.
@AbdulAzeem-dt7vk
@AbdulAzeem-dt7vk 6 күн бұрын
சமத்துவ தலைவர் திருமாவளவன் 1:06
@malikbasha3638
@malikbasha3638 6 күн бұрын
ஒரே வரியில் புதிய கல்விக்கொள்கை பெற்றடுத்த கள்ளக்குழந்தை ஆனிவேரை கன்டுபிடித்த சிறந்த தலைவர்.
@saravanankumar6603
@saravanankumar6603 6 күн бұрын
எதிரிகளை தன் வார்த்தைகளால் விழ்த்தும் வல்லமை பெற்றவர் ஐய்யா நாஞ்சில் சம்பத் அவர்கள்.
@SSaran2010
@SSaran2010 6 күн бұрын
This dog is such a eacha porambokku
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 6 күн бұрын
நாஞ்சிலாருக்கு இரண்டுகோடி சிறுத்தகளின் அன்பு முத்தங்கள்.!
@mahakirushnantailor6205
@mahakirushnantailor6205 6 күн бұрын
அனைத்து துறை வித்தகர் ஐயா நாஞ்சில் சம்பத் அவர்கள் அக்டோபர் 2-ல் நடக்கும் மது ஒழிப்பு மாநாடு மகத்தான வெற்றி பெறும் என்று பார்த்திருக்கிறார் அவருக்கு நன்றி
@rajinikanthsuperstar5261
@rajinikanthsuperstar5261 6 күн бұрын
மாநாடு வெற்றி பேரும் காசுக்கு பேசும் நாச்சிசம்பத் ஒரு araseyal பிறண்போக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் சம்பத் iruppar
@kannant3759
@kannant3759 6 күн бұрын
நாஞ்சில் சம்பத் என்றக்குமே மாஸ் ❤❤❤😂
@chellaashokkumar464
@chellaashokkumar464 5 күн бұрын
வைகோ, திருமா, கம்யூனிஸ்ட், விஜகாந்த் த ஆதரிச்ச மாதிரி, இப்போ விஜய் ய சப்போர்ட் பண்ண நினைப்பர்களோ???
@KiKw-w3g
@KiKw-w3g 6 күн бұрын
அண்ணன் திருமா
@karthiprakash6900
@karthiprakash6900 6 күн бұрын
திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவருடைய கருத்தை மட்டும் சிந்தித்துப் பார்க்க மதுவிலக்குக்காக ஒரு இந்த மகாநாட்டில் அனைத்து கட்சிகளும் ஆனால் இது அரசியல் அல்ல ஆனால் ஆளும் கட்சிக்கு ஒரு எல்லோரும் சேர்ந்து ஒரு கோரிக்கை வைத்தால் அது நன்று இதைத்தான் திருமாவளவன்
@selvarajvasudevan4931
@selvarajvasudevan4931 2 күн бұрын
அண்ணன் பழைநினைவுஙளை வெளி கொண்டு வந்துவிட்டாரா நல்வாழ்த்துக்கள் அண்ணநீடூடிவாழ்க எனக்கு பெயர்சூட்டியதே எம் செஅவராசுஅய்யாவேஆகும் அவர்பெயரையேஎனக்குசூட்டிஅழகுபார்த்தவர்அய்யா எம் எஸ் அய்யாவாகும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@nagarajannamalai9330
@nagarajannamalai9330 6 күн бұрын
அய்யா நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மனமார்ந்த நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravanankumar6603
@saravanankumar6603 6 күн бұрын
மது அழிந்தால், சமுகம் முன்னேற்றம் பெரும்
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 6 күн бұрын
திருமா சாதி வெறி பிடித்த கயவன்
@ganesanchidambaram6493
@ganesanchidambaram6493 6 күн бұрын
நாஞ்சில் சம்பத் பல இடங்களில் அனுபவித்தும் திருந்தாத ஜென்மம்😊
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 6 күн бұрын
தெரு ஜீவன் இவ்வளவுநாள் எங்கயா போனது நாஞ்சில் சம்பத் எச்சி சோறு எலும்புகூட
@MadhuKamalesan
@MadhuKamalesan 6 күн бұрын
@​@@vijayakumarjayaraman2040
@nazarghouse5449
@nazarghouse5449 6 күн бұрын
😢/😢/😢😢😢😢😢😢🎉😢😮//🎉😢😢😢/
@selvarajvelayutham3299
@selvarajvelayutham3299 6 күн бұрын
Always truth is bitter
@vingadassamy9899
@vingadassamy9899 6 күн бұрын
நக்கீரன் நெரியாளரே மக்கள்/மாணவர்கள் மத்தியில் மது அருந்தலால் ஏற்படும் பாதிப்பைபற்றி விழிப்புணர்வை உருவாக்க நடத்தபடும் நிகழ்ச்சியில் யார் வேண்டுமானாலும் உரையாடலாம். உதாரணமாக பத்து கட்சிகள் பங்குகொண்டால் பத்து கட்சிகளிலும் கூட்டணி அமைத்துகொள்வாரா திரு மா
@sundarraj7971
@sundarraj7971 6 күн бұрын
திருமாவளவன் வரும் தேர்தல்களில் நிச்சயமாக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து தொண்டுள்ளத்துடன் அர்பணித்து பணியாற்றும் உயர்ந்த உள்ளம் கொண்ட உன்னத தலைவர்
@BabuBabu-rh7lf
@BabuBabu-rh7lf 3 күн бұрын
அய்யா மிக தெளிவாக சொன்னீர்கள்👍💙❤️💥💙❤️
@saravanankumar6603
@saravanankumar6603 6 күн бұрын
தமிழ் நாட்டில் குடியால் பாதிக்காத குடும்பமே இல்லை.
@jalalm3072
@jalalm3072 6 күн бұрын
நண்பரே நலத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் தீய வற்றை விட்டு நாம் விலகி விட வேண்டும்
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 6 күн бұрын
தமிழில் உருட்டி உருட்டி சம்பத் பேசினாலும் நெறியாளர் விடாமல் உள்ள படியான கேள்விகளை தயங்காமல் வெறும் தமிழில் மூழ்கி விடாமல் தொடுப்பது அருமை பாராட்டுக்கள்
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 6 күн бұрын
இந்த அழைப்பு சில வாடகை வாயன்களுக்கும் அஞ்சு கட்சி அமாவாசைங்களுக்கும் ஏற்புடையதாக இருக்காது😂😂
@ashokasvith5797
@ashokasvith5797 6 күн бұрын
நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு கோடான கோடி முத்தங்கள்... புரிதல்கள் ரொம்ப முக்கியம்... எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்கிறார்கள் சிலர்கள்..
@isaacpaulraj3400
@isaacpaulraj3400 6 күн бұрын
எல்லோரும் சொல்வது சரிதான் ஆனால் எம்ஜிஆர் டாஸ்மாக் கடை யைக்கொண்டு வந்த போதும், ஜெயலலிதா கடைகளை அதிகப்படுத்தி நவீனப்படுத்தி எலைட் மது கடைகளைக் கொண்டு வந்த போது யாரும் தடை செய்யப்போராடவில்லையே படிப்படியாக மதுக்க டைகளை குறைப்போம் என்று கடைகளை கொண்டு வந்தவர்களே பேசியதை எப்படி நம்பினீர் கள் அது நடந்ததா?
@venkatesannithya1000
@venkatesannithya1000 6 күн бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு நாஞ்சில் ஐயா வாழ்த்துக்கள் ❤
@jayathilagavathi5876
@jayathilagavathi5876 6 күн бұрын
அண்ணன் திருமா பேசிய முழு வீடியோவை பார்த்துவிட்டு அதன் பிறகு விவாதம் செய்யுங்கள்
@mangaimangai8283
@mangaimangai8283 3 күн бұрын
சிறந்த தலைவர் திருமாவளவன் ❤❤❤❤❤
@rajasekaran2976
@rajasekaran2976 6 күн бұрын
ஐயா நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ADHIBAR
@ADHIBAR 6 күн бұрын
2011 முதல் 2021 வரை தமிழ் நாட்டில் மது இல்லையா.
@selvamramasamy7213
@selvamramasamy7213 6 күн бұрын
அதவிட அதிகமான போதை தமிழகம்,டேய் ஜால்ரா
@BalaSubramanian-dr6hx
@BalaSubramanian-dr6hx 4 күн бұрын
​@@selvamramasamy7213poda kenappayale.
@paulseenu4668
@paulseenu4668 4 күн бұрын
ஐயா சூப்பர் 🙏🙏👌👌👍👍👍
@raju.king1980
@raju.king1980 Күн бұрын
சிறப்பு பேச்சு நாஞ்சிளார் அவர்களே.
@sekarsekar559
@sekarsekar559 6 күн бұрын
ஏம்மண்ணின் அறிவுசாமி திருமா.
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 6 күн бұрын
திரு மா அவர்களின் முடிவு சரி என்றும் ஏற்கமுடியவில்லை ! தவறு என்றும் பார்க்கமுடியவில்லை !
@Murugesan-kh1wv
@Murugesan-kh1wv 6 күн бұрын
அண்ணன் திருமவக்குவழ்த்து
@tamiltamilan1660
@tamiltamilan1660 6 күн бұрын
மகேஷ் டிரைவர் பண்ணதுக்கு துப்புனா தொடச்சிக்குவோம் சம்பத் இன்னோவா சம்பத் பதில் சொல்வாரா?
@kavi44j
@kavi44j 6 күн бұрын
ஐயா, நம்ம கல்வி அமைச்சரின் கார் ஓட்டுனர் செய்த சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியாத
@tulipsinternational9145
@tulipsinternational9145 6 күн бұрын
Enna bro?
@kavi44j
@kavi44j 6 күн бұрын
@@tulipsinternational9145 school ponna rape pandivetan, avanum 5 nanbarkalum
@kavi44j
@kavi44j 6 күн бұрын
@@tulipsinternational9145 my comment delete akutu
@veerasamygandhiraj3440
@veerasamygandhiraj3440 3 күн бұрын
குற்றவாளி பிடிபட்டபோது தன்னை பொய்யாமொழியின் ட்ரைவர் என்று சொன்ன பொய்யையே ஊடகங்கள் மூலம் ஊதி ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.உடையும் நாள் வரும் தன்னால்.
@ashokkumark9529
@ashokkumark9529 6 күн бұрын
நாஞ்சில் சம்பத் சோறு தான் திங்கறநானு சந்தேகம்மா இருக்கு 🗣️
@paulseenu4668
@paulseenu4668 4 күн бұрын
போடா
@ThiyagarajanThiyagarajan-q8k
@ThiyagarajanThiyagarajan-q8k Күн бұрын
இவர் பேச்சை கேட்பது கிளி ஜோசியம் பார்ப்பது போல் உள்ளது
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 6 күн бұрын
மாநாடு வெற்றி பெறவாழ்த்துக்கள் ❤❤🎉🎉
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 6 күн бұрын
நன்றி அய்யா வாழ்த்துக்கள் நன்றி 🙏
@kukankumar8363
@kukankumar8363 Күн бұрын
அருமையாக. சொன்னிங்க. சார் சூப்பர்
@munusamy.p6049
@munusamy.p6049 4 күн бұрын
திரு.நாஞ்சில்சம்பத்தின்ஆணித்தரமான.உரைவீச்சுக்குவாழ்த்துக்கள்.
@aabbccaa2211
@aabbccaa2211 6 күн бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤🎉🎉🎉
@kothandams5942
@kothandams5942 5 күн бұрын
அய்யா நிங்கள்தான் மூத்தவர்
@velraj5325
@velraj5325 6 күн бұрын
Thiruma win
@JayaKumar-os1tp
@JayaKumar-os1tp 6 күн бұрын
பா.ரஞ்சித் புதிய கட்சி ஆரம்பித்து தி மு க வுடன் கூட்டணி வைப்பார்.
@pmuruganpmurugan8869
@pmuruganpmurugan8869 6 күн бұрын
பர்மிட் முறை கொண்டு வந்து நேரக் கட்டுப்பாடு முறை கொண்டு வரலாம் இது தான் முறையாக இருக்கும் , முழுமையாக ஒழிப்பது என்பது நடை முறை சாத்தியம் இல்லை தோல்வியில் முடியும்.
@manvaasamawareness7397
@manvaasamawareness7397 6 күн бұрын
சம்பத் சார் அருமையாக விளக்கம் கொடுக்கிறார்.
@Krishna-b7y5k
@Krishna-b7y5k 4 күн бұрын
MK Stalin should be careful in dealing with Vaiko and another like Vaiko Nanchil..
@velichamtvtirupathiprabhur3249
@velichamtvtirupathiprabhur3249 6 күн бұрын
அண்ணன் திருமா திருத்தணி பிரபு
@aruljeevagaspar
@aruljeevagaspar 6 күн бұрын
நெறியாளர் மிக எதார்த்தமாக பேசுகிறார். வாழ்த்துக்கள்.
@Ayyannaranitha
@Ayyannaranitha 5 күн бұрын
யாரும் நல்லதுக்காக ஒன்று கூறக்கூடாது....அப்படி ஒன்று சேர்த்தாலும் குறைசொல்வது....பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வழிகளில் ஆங்காங்கே நின்றுகொண்டு குடித்துக்கொண்டு நிக்கிறானுங்க .இதனா‌ல் வேனில் அனுப்புகிறோம் 😢😢😢அடப்பாவிங்களா ஏண்டா இப்படி குடிக்கிறீங்க
@ranasuresh4849
@ranasuresh4849 6 күн бұрын
திருமா மாஸ்
@aan924
@aan924 6 күн бұрын
சோலை தேன் அறிவி பேச்சு 🎉🎉🎉🎉 நாஞ்சில் சார்
@prathaptc3606
@prathaptc3606 6 күн бұрын
Day chori 🐶🐶🐶 8
@gunasekaran-df5ow
@gunasekaran-df5ow 6 күн бұрын
முதன்மைக் அலுவலர் அனுமதி யளித்தார் என்று அவர்தான் சொல்கிறார்.தலைமையாசிரியர் மௌனம்கலைய வேண்டும்.
@kulandaisamyantonysamy590
@kulandaisamyantonysamy590 6 күн бұрын
ஒரு விசாரணையை உடனே போட வேண்டியதுதானே. விசாரித்தால் அனைத்தும் வெளியே வந்து விடப் போகிறது. மகாவிஷ்ணு இப்போது சிறையில் தானே இருக்கிறான். சிறை அலுவலர்களில் ஒருவர் அவனிடம் உனக்கு அந்தப் பள்ளியில் பேச அனுமதி கொடுத்தது யார் என்று கேட்டால் எல்லாவற்றையும் கக்கி விடப் போகிறான். இதுல என்ன சிரமம்: இதுல என்ன கஷ்டம்.
@sivakumarswathi7893
@sivakumarswathi7893 6 күн бұрын
யார்க்கு தன்மானம் இருக்கு...துப்பன தொடைச்சிக்குவோம்
@radhakrishnansundaram
@radhakrishnansundaram 6 күн бұрын
எடப்பாடி ஈ என்று சிரிப்பதை மாற்றிக்கொண்டு கையில்பாம்பாட்டாமல் பேச வேண்டும்.
@kadaisimanithan7856
@kadaisimanithan7856 4 күн бұрын
Super thozher
@dharalcr7460
@dharalcr7460 6 күн бұрын
விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மது அருந்த மாட்டார்கள்
@alizainudeen9611
@alizainudeen9611 29 минут бұрын
ஐயா மதுவை குடிப்பவர்கள் குடியை திருத்தி விட்டால் போதும் மது தானாக ஒழிந்து விடும் அல்லவா..?
@SureshMaheshBabu-m6g
@SureshMaheshBabu-m6g 6 күн бұрын
அற்புதமான உரை..
@masilamani7845
@masilamani7845 6 күн бұрын
சம்பத்போதைஆசாமி
@gokulnath79179
@gokulnath79179 6 күн бұрын
Annan திருமா உம் pmk உம் இரண்டும் ஒன்றுபட்டால் tamilnadu la வரலாம்
@alicejustine9826
@alicejustine9826 5 күн бұрын
அறிவாலய ஒட்டுத் திண்ணை அறிவாலய பிச்சைக்காரன்
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 6 күн бұрын
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
@kalyanprakash777
@kalyanprakash777 6 күн бұрын
Vaaaippillai raza......26 confirmed success cm AIADMK iyya eps.......dmk's NIGHT MARE IYYA EPS🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@selvaganesan6135
@selvaganesan6135 6 күн бұрын
சமீபகாலமாக அதிமுக சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் விரைவில் திமுக வும் சந்திக்கும்
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 6 күн бұрын
Bad dmk 🤦‍♂️ government🍾🍾🍾
@rahul.s896
@rahul.s896 6 күн бұрын
@SubraMani-p6h
@SubraMani-p6h 5 күн бұрын
மது ஒழிப்பு மாநாடு முயற்சிக்கு வாழ்த்துக்கள். இருந்தாலும் பாண்டிச்சேரி ஆந்திரம் கர்நாடகம் கேரளம் நம்மை சுற்றி மது உண்டு.மது ஒழிப்பு சாத்தியமா???????? ஒன்றிய அரசு தீர்க்கமான முடிவை எடுக்க நோக்கம் நிறைவேறும்.
@mathiraajakamatchi8991
@mathiraajakamatchi8991 6 күн бұрын
Sema
@arvinthshady4738
@arvinthshady4738 6 күн бұрын
Great speaker
@manvaasamawareness7397
@manvaasamawareness7397 6 күн бұрын
சார்..... மாநாடு முதல் முறை நடத்துறாங்க அதனால அவர்களுக்கு என்ன கேள்வி கேட்டாலும் அவர்களுக்கு தடை போடுவதாகதான் இருக்கும்
@vidiyalcomputers9655
@vidiyalcomputers9655 5 күн бұрын
கோமாவில் இருந்த குருமாவளவன் இப்பொது விழித்துக்கொண்டு நடிக்கிறார்.
@paulseenu4668
@paulseenu4668 4 күн бұрын
சார் வணக்கம் 🙏
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 6 күн бұрын
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
@Dharshumaya
@Dharshumaya 6 күн бұрын
Nottum
@Sivasubramani-f6b
@Sivasubramani-f6b 6 күн бұрын
Since no strong and people opposition political parties leaders hence DMK Govt is for another Three terms but majority may like Kanimohi as second level leader since long experience
@nihilkumar6858
@nihilkumar6858 6 күн бұрын
Asingame illa laa?
@nihilkumar6858
@nihilkumar6858 6 күн бұрын
​@@Sivasubramani-f6bimo 😂 definitely not😂
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 6 күн бұрын
நாஞ்சில் சம்பத் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டால் மக்கள். சபாஷ் சொல்வர்............
@saminathans6541
@saminathans6541 6 күн бұрын
திருமா நல்ல மனிதர்.ஆனால் ஏன் அவருக்கு 2011-2021 ல் தமிழ் நாடு மாநிலத்தில் தேன் பால் TASMAC ல் விற்பனை செய்தார்களா....
@sahulhameed7902
@sahulhameed7902 6 күн бұрын
வாயால் அழிந்த நாஞ்சில்
@mahendirandiran7243
@mahendirandiran7243 37 минут бұрын
கோபாலபுரம் நிரந்தரமான கூர்க்கா குருமா
@kbaskaran767
@kbaskaran767 6 күн бұрын
அம்மா... Enova ஸ்டாலின்... ஆடி? அரசியல் அனாதை நீ
@michelguna5250
@michelguna5250 Күн бұрын
🔥🔥🔥
@kulandaisamyantonysamy590
@kulandaisamyantonysamy590 6 күн бұрын
அதானி வீட்டு திருமணத்திற்காக அங்கு உடனடியாக தனி விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டது என்பதையும் நாஞ்சில் சம்பத் அவர் பேச்சு குறிப்பிட வேண்டும்.
@d.kamarajthamizhan3130
@d.kamarajthamizhan3130 6 күн бұрын
நாள்தோறும் தொலைக்காட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பற்றிய விவாதம்தான். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழ்நாட்டின் அரசியல் திசைவழியை தீர்மானிக்கும் ஆளுமை தலைவர் திருமா.
@arulgandhiperumal3491
@arulgandhiperumal3491 6 күн бұрын
Naanjilaar avarghal thamizhaghathirkku kidaitha thanghamaana thalaivar 100% contact
@shahulhameedm870
@shahulhameedm870 6 күн бұрын
Innova Car Koduthal Amaithiahividuvar Nanjilar
@tamiltamilan1660
@tamiltamilan1660 6 күн бұрын
இவனெல்லாம் பேசினா யார் நம்புவா ?
@nandhininatarajan3286
@nandhininatarajan3286 5 күн бұрын
Sacikala supprt. N. S
@Cacofonixravi
@Cacofonixravi 4 күн бұрын
Thiruma is trying to make new alliances with Vijay, admk, Vijayakanth party possibly mango party. Sad Thiruma not expected from you. Except for a few Islamic countries there is no prohibition worldwide.
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 6 күн бұрын
ADMK down
@aandichamyc354
@aandichamyc354 6 күн бұрын
அருமையான கேள்வி
@chengalvarayanmunusamy3937
@chengalvarayanmunusamy3937 6 күн бұрын
Mr Nanjil Sampath Sir now which party😂
@robertraj9349
@robertraj9349 6 күн бұрын
Thiruma should be send out.He has become a traitor.Add Ramadhas and other dalit parties
@rajendranraj61
@rajendranraj61 Күн бұрын
Kamban vetu kaitharium kavipotum
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 4 күн бұрын
2026 ல் புனித ஜார்ஜ் கோட்டை யிலிருந்து விரட்டப் போகிறார்கள் தமிழக மக்கள்
@RS.Pandi-kd3sp
@RS.Pandi-kd3sp 4 күн бұрын
போ போ காத்து வரட்டும் நீ இல்லாட்டி பாமக இருக்கு
@ALFRANCISUDAIYAR
@ALFRANCISUDAIYAR 6 күн бұрын
யார் யாருக்கோ சாவு வந்து இறந்து போனார்கள்.இந்த எச்சில் இலை சோறு தின்னும் பண்றி எப்போது சாவான்.
@ellappanraji2191
@ellappanraji2191 6 күн бұрын
No 1 dopakkur in Tamilnadu politics
@krishnasamyblogs1881
@krishnasamyblogs1881 6 күн бұрын
சரியான சந்தர்ப்பவாதி இவன்
@selvamramasamy7213
@selvamramasamy7213 6 күн бұрын
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் -ஞ்சில் சம்பத்
@ChandraSekar-iv4ne
@ChandraSekar-iv4ne 6 күн бұрын
After DMK, VCK maximum vote bank, 2026 If DMK give 20 MLA seats with continue otherwise break the alliance, VCK and PMK have same vote bank.
@AnnaHema-jk9vp
@AnnaHema-jk9vp 6 күн бұрын
🙏🌹👍
@karthiviji2084
@karthiviji2084 2 күн бұрын
பச்சோந்தியை விட மிக சீக்கிரமாக நிறம் மாறக் கூடியவர் நம் நாஞ்சில் சம்பத் அவர்கள்.தயவுசெய்து இவர் பொதுவெளியில் கருத்துக்களை சொல்வதை தவிர்க்க வேண்டும்
@thanappanganesan7675
@thanappanganesan7675 6 күн бұрын
No one can ban wine shop...
@lovewithkpop9677
@lovewithkpop9677 6 күн бұрын
அருமை சூப்பர்
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16