No video

குப்பை சேகரித்த ராஜாவுக்கு அபாய்ன்ட்மென்ட் ஆர்டர்!

  Рет қаралды 19,328

Dinamalar

Dinamalar

Күн бұрын

சுகாதார அமைச்சரு மா சுப்ரமணியன் சென்னையில எப்பவும்போல இன்னைக்கு வாக்கிங் போயிட்டு இருந்தாரு.
வழியில குப்பைத்தொட்டியில பேப்பர், பிளாஸ்ட்டி வேஸ்ட்கள சேகரிச்சிட்டு இருந்த ஒருத்தரு, அமைச்சர பாத்ததும் அடையாளம் கண்டுகிட்டார்.
குப்பை மூட்டையை தோள்ல சுமந்தபடி,' ஐயா வணக்கமுங்க'ன்னு சொல்லியிருக்கார். அவரோட பேச்சு கொடுத்த அமைச்சர், அவரை பத்தி விசாரிச்சாரு.
பேரு ராஜா . சொந்த ஊரு திருச்சி. தினமும் பேப்பர், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து கொடுத்து அந்த காசுல, கிடைக்குறத சாப்பிட்டு, ரோட்டோரமா படுத்துப்பேன். எனக்கென்னு யாரும் இல்லீங்கய்யான்னு செல்லி இருக்காரு.
வேல கொடுத்தா செய்வீங்களான்னு அமைச்சர் கேட்க, ராஜாவும் சரிங்கன்னு சொல்லிட்டார். அமைச்சர் தன்னோட கார்லயே தொழிலாளர் குடியிருப்பு வீட்டுக்கு கூட்டீட்டு போனார்.#Masu #TNGovt #dinamalar

Пікірлер: 71
@HKR555
@HKR555 Ай бұрын
நல்ல முயற்சி அமைச்சருக்கு வாழ்த்துக்கள்
@balakrishnankaranchery2281
@balakrishnankaranchery2281 Ай бұрын
Minister walking with camera? Super 😅
@dineshmsd5756
@dineshmsd5756 Ай бұрын
இங்க பிரதமர் னு ஒருத்தர் இருக்கார் அவர தெரியுமா. அவர் கடல் உள்ளே சென்றாலும் கேமரா , குப்பை அல்ல சென்றாலும் கேமரா எங்கு சென்றாலும் கேமரா கேமரா.😂
@mathivathan
@mathivathan Ай бұрын
50000 ஆசிரியர் காலி பணியிடம் இருக்கு, 20000 மருத்துவ காலி பணி யிடம் இருக்கு அத நிரப்ப வக்கில்லை படம் மட்டும் எடுப்பானுங்க
@mohanraj5441
@mohanraj5441 Ай бұрын
உங்க எடுபிடி இருந்தப்பவே நீ இதை சொல்லி இருக்கலாமே
@madasamyramasamy6297
@madasamyramasamy6297 Ай бұрын
தேர்தல் வர இன்னும் நாளுருக்கே....
@user-pd3gv5tv6y
@user-pd3gv5tv6y Ай бұрын
Great ma. Su Anna ❤❤❤❤
@palanimurugan7505
@palanimurugan7505 Ай бұрын
நன்றி 🙏🙏🙏
@ramachandran8630
@ramachandran8630 Ай бұрын
No doubt a Noble deed. Keep it up Ma. Su. Sir. God bless you.
@abimannuekiruba4269
@abimannuekiruba4269 Ай бұрын
அருமை
@sasikumarp242
@sasikumarp242 Ай бұрын
எல்லா பக்கமும் camera கையில் வைத்து கொண்டு தான் நல்லது செய்வார்கள் நமது அமைச்சர்கள் ...வளர்க உங்கள் பணி
@pfizerprabhu
@pfizerprabhu Ай бұрын
Super sir
@ConfusedCardinal-pw6cb
@ConfusedCardinal-pw6cb Ай бұрын
அமைச்சர் மா.சுப்பிரமணியின் அவர்கள் எப்போதும் மனிதநேயம் அதிகம் உள்ளவர் பல்லாண்டு நோ யின்றி வாழ வேண்டும்
@asirperinroy3363
@asirperinroy3363 Ай бұрын
Good act of kindness.
@nmanikandan866
@nmanikandan866 Ай бұрын
Thank you sir your loving heart ❤❤❤❤
@ramachandran8630
@ramachandran8630 Ай бұрын
வாழ்த்துக்கள். நல்ல செயல்
@rameshkumar-kj7od
@rameshkumar-kj7od Ай бұрын
Super
@thomtony3209
@thomtony3209 Ай бұрын
Thodarattum ippadi patta Narseyalgal ❤
@mammam-bg6cw
@mammam-bg6cw Ай бұрын
மனிதநேய அமைச்சர் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
@subasreeuppiliappan
@subasreeuppiliappan Ай бұрын
சூப்பரா டாக்குமென்ட்ரி படம் எடுத்திருக்கிறார்கள். சர்வதேச படவிழாவில் திரையிட்டால் முதல் பரிசு நிச்சயம்.
@vadiveluthanikavel8842
@vadiveluthanikavel8842 Ай бұрын
As Modi prayer 🤲
@funzone3.078
@funzone3.078 Ай бұрын
அரசு அலுவகங்களில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் பெரும்பாலும் முறைகேடாக பணிநியமனம் நடைபெறுகிறது. அரசு அலுவகங்களில் பணிநியமனம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் !
@kuttapattirajasekaran2691
@kuttapattirajasekaran2691 Ай бұрын
MSM Sir. super👍👍👌
@natpudanhari2479
@natpudanhari2479 Ай бұрын
சிறந்த செயல்… கவுரவர்கள் மத்தியில் இருக்கும் யுயுட்சு❤
@sathishBabuharidoss
@sathishBabuharidoss Ай бұрын
Very very nice. Noble human kind heart manbigu amai char Thiru. Saidai maa subramanian sir . I am a stubborn BJP follower but I seen about this minister as a MC Saidapet. He is nice down to earth noble human kind. I
@visuvasamstephen323
@visuvasamstephen323 Ай бұрын
இன்று இவருடைய பெயருக்கு ( ராஜா ) ஏற்ற ராஜ வாழ்க்கை . இவரின் சார்பாக மாண்புமிகு சுகாதார அமைச்சருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@AjayNationalist_1947
@AjayNationalist_1947 Ай бұрын
இவரால் மற்ற எல்லா படித்த இளைஞர்கலுக்கு யார் வேலை வாங்கி கொடுக்க முடியுமா??!!!
@sakthipandi7814
@sakthipandi7814 Ай бұрын
Congrats sir,
@Saravanakumar_1965
@Saravanakumar_1965 Ай бұрын
வாழ்த்துக்கள்
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Ай бұрын
Nalla. Manusan ok Yidhemadhiri chennayil ulla nalla maruthuvamanaigalai spine specialist ariguma paduthinal chennayil vandi ottum yennai pndra vayadhanavargalukku vizhipunarvu yerpadum? Road yungal samandhamillai? At least maruthuvar ungalin keezhe varugiradhu yenbadhai yetru kooolvirgala?
@user-et6zk5of2u
@user-et6zk5of2u Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க திராவிடம்
@syedalifathima9336
@syedalifathima9336 Ай бұрын
படித்த இளைஞர்களுக்கு நீங்க ஒரு வாய்ப்பு கொடுக்கணுமே ஐயா
@ramyaramya802
@ramyaramya802 Ай бұрын
Solluga udane coment la vanthu yethavathu comment pannithana aganum entha tarkuri karanuga q
@karthikgk8363
@karthikgk8363 Ай бұрын
Netru varai owner inaila irunthu labour
@sathishkumar-su2gu
@sathishkumar-su2gu Ай бұрын
Contract work da next month velaya vitu thukunu unkulu ena thariyava pothu avan pablic sity paithiyam
@sudhakaransr7350
@sudhakaransr7350 Ай бұрын
🚩🚩🚩
@emadharmaraja
@emadharmaraja Ай бұрын
GOOD
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Ай бұрын
I really appreciate Ma. Su. Good.
@AjayNationalist_1947
@AjayNationalist_1947 Ай бұрын
🐂
@Samugavirumbi
@Samugavirumbi Ай бұрын
Staff nurse, health inspectors ku permanent job kuduka mudila intha velaiya pathutrukaru
@user-ge7kh8oc9t
@user-ge7kh8oc9t Ай бұрын
நன்றி ஐயா
@ponrajponraj139
@ponrajponraj139 Ай бұрын
நாளைக்கு அமைச்சர் எந்த ஏரியாவுக்கு வருவாரு சொன்னா கொஞ்சம் வசதியா இருக்கும் சொல்லுங்க சொல்..லுங்க....
@SivakumarDhivyesh
@SivakumarDhivyesh Ай бұрын
MRB selection staff's still not regularised. Minister can't mind this
@arumugamb5844
@arumugamb5844 Ай бұрын
Super 🎉🎉😊😊
@sureshvenugopal6586
@sureshvenugopal6586 Ай бұрын
Nadikanda ne ..😂😂
@anbuarun1983
@anbuarun1983 Ай бұрын
good minister sir wishes sir
@Jegansindu
@Jegansindu Ай бұрын
Drama வா இருந்தாலும் அவருக்கு வேலை கிடைத்தது சந்தோசம்
@bakthavachalamsivakami5930
@bakthavachalamsivakami5930 Ай бұрын
Anyhow the poor man got job. Now he got some confidence in his life. This is purely advertisement even though that innocent poor got job, thanks to health minister.
@user-sq3js9il4e
@user-sq3js9il4e Ай бұрын
இந்த மாரி நிறையோ உதவி செகோ அமைச்சரே
@saravanakumart3323
@saravanakumart3323 Ай бұрын
மா சுக்கு மனசு சுத்தம் யா
@Suresh-je7ms
@Suresh-je7ms Ай бұрын
🙏🙏
@Samugavirumbi
@Samugavirumbi Ай бұрын
Fulla video eduthurukinga
@pkumaran5362
@pkumaran5362 Ай бұрын
எங்க ஊருக்கு எப்ப அய்யா வருவீங்க....... உங்க நாடகத்துக்கு ஒரு அளவே இல்லை யா........ தேர்வு எழுதி விட்டு..... TNPSC அலுவலகத்துக்கு ஆர் எஸ் பாரதி யா அலைந்தோம் ஏன் என்று கேட்க ஆலே இல்லை..........
@rakeslinga1446
@rakeslinga1446 Ай бұрын
Appa lansam illama first job ah, super
@Rajeshkumar-ov2en
@Rajeshkumar-ov2en Ай бұрын
Mrb assisant surgeon exam
@motog8771
@motog8771 Ай бұрын
🎣 போட்டு 🐳 பிடிப்பாங்க
@abinav1
@abinav1 Ай бұрын
How much salary ? Because as a rag picker, he was earning 50k, hope he is gettin 60k per month....
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 Ай бұрын
DMK Drama company 🤪🤪🤪
@srinivassvenkat969
@srinivassvenkat969 Ай бұрын
Comedy government.
@justiceinfo6193
@justiceinfo6193 Ай бұрын
மக்களுக்கு பயன் இல்லாத போட்டோஷீட் தத்தியின் கேடுகெட்ட விளம்பர மாடல் கஞ்சா ஆட்சி ஒழிந்தால் மக்களுக்கு நன்மை
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l Ай бұрын
Dmk M nister oruthan nallthu seithan😅
@shaann23
@shaann23 Ай бұрын
😂😂😂 super drama
@vishvamarthandan8972
@vishvamarthandan8972 Ай бұрын
Ada lus maakanungala mobile la camera ilaya.. screen size pathale teriyalaya mobile video nu
@chandrum3675
@chandrum3675 Ай бұрын
சுண்ணாம்பு மூஞ்சி மாசு... யாருக்கு சுண்ணாம்பு அடிக்க பாக்குறான்😂😂😂
@sambathkumar1889
@sambathkumar1889 Ай бұрын
இந்த மாதிரியான விளம்பர அரசியலைவிட்டு ஆக்கபூர்வமாக செய்யுங்கள் ....வெறும் விளம்பர ஆட்சி
@justiceinfo6193
@justiceinfo6193 Ай бұрын
போட்டோஷீட் ஆட்சி ஒழிந்தால் மக்களுக்கு நன்மை
@ANTISANGI406
@ANTISANGI406 Ай бұрын
😂 tamilnadu la 40 seats la oru seetu kuda vaanga thuppilaatha katchi bjp 😂😂
@ANTISANGI406
@ANTISANGI406 Ай бұрын
😂 tamilnadu la 40 seats la oru seetu kuda vaanga thuppilaatha katchi bjp 😂😂
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 46 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 13 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 25 МЛН