குர்ஆன் - ஐ தமிழில் ஓதலாமா கூடாதா..? 😳

  Рет қаралды 1,034,627

Reshmi's Gallery

Reshmi's Gallery

Күн бұрын

Пікірлер: 368
@mmsusi
@mmsusi Жыл бұрын
அரபியில் ஓதினால் திருக்குர்ஆன் மறுமையில் சாட்சி கூறும்! தமிழில் படித்தால் இம்மையை சரியாக வாழலாம்! எனவே இரண்டு மொழிகளிலும் படிக்க வேண்டும்!
@ghousebasha7072
@ghousebasha7072 Жыл бұрын
வெறும் தமிழில் குர்ஆன் ஓதினால் விளங்காது ஆகையால் விளக்க உரை அதாவது தப்சீர் உடன் ஓதுங்கள் அப்பொழுதுதான் அல்லாஹ் யார் என்பது விளங்கும். இன்ஷா அல்லாஹ்
@sangeethabalakrishnans.b4507
@sangeethabalakrishnans.b4507 Жыл бұрын
சூப்பர் 🥳🥳🥳 புரிஞ்சி படிக்குறது தான் பலன் தரும்
@rajiyaraji2373
@rajiyaraji2373 Жыл бұрын
🥰
@rajiyaraji2373
@rajiyaraji2373 Жыл бұрын
🎉❤
@nagurmeeran4848
@nagurmeeran4848 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆன் முஹம்மது நபி( ஸல் ) அவர்களுக்கு அரபி மொழியில் தான் இறக்கினான் அல்லாஹ் அரபி மொழியில் தான் நம்மளை ஓதச் சொல்லியிருக்கான் அரபிக்கான தமிழ் அர்த்தம் தெரிந்து ஓதுவது சிறப்பு
@smiley_spray
@smiley_spray Жыл бұрын
allah nammai araibiil oda sollirukana? sago
@yasminyasmin67
@yasminyasmin67 Жыл бұрын
Allha arabik la da padikanum nu rashula Arabic la padikanum nu solo Iruka gala ..Nan islathai yeatra oru pin yeanku Arabic avolo vo thariyadhu so tamilan dda padila
@SalMAN-up4fy
@SalMAN-up4fy Жыл бұрын
ஆமாம் சகோ சில காலங்களுக்கு முன்பு அனைவரும் அரபியில் மட்டும்தான் ஓதினார் கள். இப்போது அரபியில் மட்டும் ஓதக்கூடாது என்கிறார்கள். அர்த்தம் அறிந்து ஓதுவது சிறப்பு ஆனால் அரபியில் ஓதினாலும் நன்மை உண்டு
@mrred5823
@mrred5823 Жыл бұрын
​@@yasminyasmin67 neenga tamilla padichu therinjittu nalla oru qari kitta arabic le othi palahunga bro
@idhunkutty7173
@idhunkutty7173 Жыл бұрын
Tamil moli Quran oda name sollunga akka
@SivaSiva-xl3ob
@SivaSiva-xl3ob Жыл бұрын
Masa alla I am in Hindu but your speech is very good
@reshmisgallery001
@reshmisgallery001 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் (வரா) இந்த பதிவின் நோக்கம் அனைவரும் குரான் வசனங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்க பட்டுள்ளது..!! அல்லாஹ் திருக்குர்ஆனை அரபி மொழியில் இறக்கினான்.. அதுக்கூடவே நாம் திருக்குர்ஆனை அரபி மொழியை தர்ஜுமா ஓடு( மொழிப் பெயர்த்து) ஓதினால் திருக்குரானில் அல்லாஹ் என்ன தன் அடியாருகளுக்கு சொல்லி இருக்கிறான் என்று தெரியவரும்..!! ஆகையால் இந்த பதிவின் இறுதியில் திருக்குரானை அரபி மொழியை சேர்த்து தர்ஜுமா ஓடு ஓதி புரிந்து கொண்டால் வாழ்வியல் முறைகளில் உள்ள நிறைய சந்தேகங்கள் தெளிவாக்கிக் கொள்ளலாம் என்றவாறு இந்த பதிவின் இறுதியில் இன்ஷாஅல்லாஹ் நான் இரண்டும் ஓதுகிறேன் என்று முடிவு பெற்றது..!! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்..!! தவறாக மாற்று கருத்து கமண்டை போடுவதற்கு முன் இதை படிக்கவும்..!! (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு (அதில் கூறப்பட்டுள்ள படி) நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு (சொர்க்கத்தில்) நிச்சயமாக சோலைகள் உண்டு என்று நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ‌ - அல்குர்ஆன் அல்லாஹ் அனைவரையும் நேர் வழி படுத்துவானாக..!! ஆமின்..!!
@தஜ்வீதில்குர்ஆன்
@தஜ்வீதில்குர்ஆன் Жыл бұрын
Maashaa allah supper akkaa இந்த comments pin panni vainga aappo thaan எல்லாரும் பார்ப்பாங்க இந்த comment. நான். Edukkumbothu kila irunthuchi சில பேர் scrool panni pakka mattaangalla athanaal pin panni vainga unga comment ta
@fairosebanu6279
@fairosebanu6279 Жыл бұрын
Insha Allah sissy
@sunithasunitha8466
@sunithasunitha8466 Жыл бұрын
Sorry ka enaku Tamil padikya varadhu
@princesssweet2656
@princesssweet2656 Жыл бұрын
நீங்கள் அல்லாஹ்விடம் பேச வேண்டுமானால் தொழுவுங்கள், அல்லாஹ் உங்களிடம் பேச வேண்டுமானால் குர்ஆனை அர்த்ததோடு ஓதுங்கள் ( read Arabic & Tamil meaning). Neega solradhu correct dha sis ana adha vera angle le solitiye video le tharjima nu solirkanu sila Peru comments paka matanga sis Quran Arabic le thajweed oda odhanum
@thilrusburvin1309
@thilrusburvin1309 Жыл бұрын
Sis tamil kuraan book vagura link eruntha anupuga sis
@Mariam-tx1mf
@Mariam-tx1mf 2 ай бұрын
Jazakallahu khairan Sister.. romba naal ah enaku iruntha doubt. Clear ahirku. Now gonna read tamil quran before in Arabic
@yasminyasmin67
@yasminyasmin67 Жыл бұрын
நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்.நான் ஒரு இஸ்லாத்தை ஏற்ற ஒரு பெண்.நான் தமிழ் தான் படிப்பேன்..
@sheikpeer-wm2xf
@sheikpeer-wm2xf Жыл бұрын
இதற்காக கவலை பட வேண்டாம் திருகுர்ஆன் ரொம்ப லேசானது கற்க நினைத்தால் கற்றுக் கொள்ளலாம்
@yasminyasmin67
@yasminyasmin67 Жыл бұрын
@@sheikpeer-wm2xf katru kondan ..konjam konjamaga padika try peanura
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
ஏன் பிள்ளை இசுலாத்தைஏற்றாய். நாட்டுக்கும் வீட்டுக்கும் இனத்துக்கும் துரோகம் செய்து விட்டாயே.
@libistalin0073
@libistalin0073 Жыл бұрын
Ubaku enn pa prachanai
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
@@libistalin0073 எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சனையும் இல்லை.நான் முதலிலேயே பிரச்சனைகளைச் சொல்லி இருக்கிறேன்தானே.நான் மதம் மாறிய பலருக்கு அறிவுரை சொல்லியிருக்கிறேன் வேண்டுகோள் விடுத்திருக்கிறேன். சில இடங்களில் கண்டித்தும் இருக்கிறேன் அவற்றையும் வாசித்துப் பார்க்கவும்.மதமாற்றம் இனமாற்றம் அது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.
@n.jameelajamil8812
@n.jameelajamil8812 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப நன்றி ஜசாக்கல்லாஹ் கைரன் கசிரா
@princesssweet2656
@princesssweet2656 Жыл бұрын
நீங்கள் அல்லாஹ்விடம் பேச வேண்டுமானால் தொழுவுங்கள், அல்லாஹ் உங்களிடம் பேச வேண்டுமானால் குர்ஆனை அர்த்ததோடு ஓதுங்கள் ( read Arabic & Tamil meaning).
@a_accessories_8
@a_accessories_8 Жыл бұрын
மாஷா அல்லா
@sttheexplorer4649
@sttheexplorer4649 Жыл бұрын
Subhanallah very true.I used to recite tamil Quran and my dad listent to it and try to understand what Allah says... Insha Allah let me continue it
@fathimaessa4459
@fathimaessa4459 Жыл бұрын
அஸ்ஸலாம் அலைக்கும் சூப்பர் ப்பா ❤❤❤❤❤❤
@1982Fathima-hz8yp
@1982Fathima-hz8yp Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன் 🤲🤲🤲🤲🤲🤲
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
@muthuprajan7071
@muthuprajan7071 Жыл бұрын
Super nenga Tamila padikum pothu ellorukum athoda meaning puriyum
@JalmaHaja-fg2zg
@JalmaHaja-fg2zg Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@SHAIKALIAbdulSalam-kv1rj
@SHAIKALIAbdulSalam-kv1rj Жыл бұрын
Masha Allah❤❤
@KINGGAMER-cf3op
@KINGGAMER-cf3op 11 ай бұрын
MASHA ALLAH ❤️💕💕💖
@ravin5896
@ravin5896 Жыл бұрын
Insha Allah 😮
@Joy-of-A-square-1316
@Joy-of-A-square-1316 Жыл бұрын
💯
@NadhaNassar
@NadhaNassar Жыл бұрын
Salam sister Praying method pathi video ondu podunga please
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt Жыл бұрын
Semma sister Allah will always with Tamil and all languages especially our Tamil language thank you very much ❤🎉😊
@ahamedzowre8148
@ahamedzowre8148 9 ай бұрын
Mashallah 🎉👍💯❤ good bayan for the society
@sarasalha8467
@sarasalha8467 Жыл бұрын
Jazakallahu hairan sis
@asifgpt8182
@asifgpt8182 Жыл бұрын
True fact..
@mohamednajmudeen9700
@mohamednajmudeen9700 Жыл бұрын
arumai
@azeemarafik1638
@azeemarafik1638 Жыл бұрын
MASHA ALLAH❤❤
@yasfazi8707
@yasfazi8707 Жыл бұрын
Subahanallah ❤but sis quran mudicha aganu katayam kedaiyathu ramadan la oduna allah nanma ellamea double madanga akuvan so mudichiranu thought la oda kudadu ada allah kaga odura nu odanum so quran mudicha aganu katayam illa porumaiya odanum edho enna la mudinjichu ethivaikira sis😊
@aaliyamaiyl3933
@aaliyamaiyl3933 Жыл бұрын
Am hindu. Masha Allah ,ect. endha Mari words la soldrigala adha Tamil la sollalama ila arab la dha sollanuma....?
@yasfazi8707
@yasfazi8707 Жыл бұрын
@@aaliyamaiyl3933 epdi venalum sollalam sis ipdi ta sollanu la illa namaku edhu therido ada sollala💙
@aaliyamaiyl3933
@aaliyamaiyl3933 Жыл бұрын
@@yasfazi8707 thank u sister...en friend kita keata arab la DHA solanum nu solli sanda potaga adha unga kita keata...
@yasfazi8707
@yasfazi8707 Жыл бұрын
@@aaliyamaiyl3933 haa seringa sis😇
@siddiq5699
@siddiq5699 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்அவரவர் தாய்மொழியில் அர்த்தம் புரிந்துகுர்ஆனைஓதுவதுநிறைய வாழ்வியல் வழிகாட்டுதல்இன்ஷா அல்லாஹ் மனதுக்கு புரியவரும். மனத்துய்மை அடையலாம்
@ராவணன்-ல4வ
@ராவணன்-ல4வ Жыл бұрын
ஓம் நமச்சிவாய சகோதரி அருமையான பதிவு
@anjalipapa8975
@anjalipapa8975 Жыл бұрын
❤🫂ஒம் நமசிவாய❤
@Soman.m
@Soman.m Жыл бұрын
அவங்க இரண்டு மொழி படித்து ஓற்றுமையை பேனும் போது, இந்துகள் ஏன் பிரிவினைகளை உன்டாகிறீங்க.மொழியில் ஒற்றுமையை கானாமல் மதத்தில் மொழி பிச்சனையை கொண்டு வந்து உலக இந்துகளின் ஒற்றுமையை சீர்குழைகிறீர்கள்.. ஒரு பாயால் உருதுபேசி அரபுல நமாஸ் செய்து ஆப்கானிஸ்தான் வரை கூட போய் வாழ முடியும்..இந்துகளால் முடியுமா???
@happymornings4284
@happymornings4284 Жыл бұрын
Sister, best tamil quran book solunga
@tntournamentchannel6536
@tntournamentchannel6536 Жыл бұрын
Super very helpfull👍
@indumathiindumathi4666
@indumathiindumathi4666 Жыл бұрын
Mashallah❤❤
@zarinaalisayyed2484
@zarinaalisayyed2484 Жыл бұрын
Mashaallaha 🤲
@amna-qj7xo
@amna-qj7xo 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@naveenraj7245
@naveenraj7245 Жыл бұрын
Masha allah nalla thagaval sagothari
@mohammedimran4160
@mohammedimran4160 Жыл бұрын
💯❤❤ unmai
@smart_niyamath_official_boy
@smart_niyamath_official_boy Жыл бұрын
Masha Allah
@vaheedanoor7584
@vaheedanoor7584 Жыл бұрын
MashaAllah
@RamsRam-eo6hq
@RamsRam-eo6hq Жыл бұрын
👌👌👌
@kalpanakalpu3367
@kalpanakalpu3367 Жыл бұрын
Hi sister... Unga videos ellame super sister... Na converted Muslim... Husband vetla epdi than solraga...enaku Tamil English mattum than read panna varum sister
@dr.s.jayavarthinimbbs867
@dr.s.jayavarthinimbbs867 7 ай бұрын
Mashallah 💫Such a big doubt has cleared. Thank you so much sis.
@kalaiarasichandran7622
@kalaiarasichandran7622 Жыл бұрын
அருமை❤
@vithyavasanth
@vithyavasanth Жыл бұрын
Super. Happy Ramzan 🎉❤🎉
@HajeemohamedHajeemohamed-f6d
@HajeemohamedHajeemohamed-f6d Жыл бұрын
Mashaallah nallapathivu
@RafanRyanchannel
@RafanRyanchannel Жыл бұрын
Masha allah
@MohammedFaslikhan
@MohammedFaslikhan 11 ай бұрын
good message thanks sis
@marcy8649
@marcy8649 Жыл бұрын
Masha allah👍
@uma.h2548
@uma.h2548 Жыл бұрын
Super👍
@mohamedhalith9256
@mohamedhalith9256 Жыл бұрын
Amin🎉🎉🎉🎉🎉
@fathi6100
@fathi6100 Жыл бұрын
Assalamu alaikum sis
@monikamaha2611
@monikamaha2611 Жыл бұрын
🤗🇮🇳🤝
@rekhaalavandar3223
@rekhaalavandar3223 Жыл бұрын
wow super
@RajMohammed-k2z
@RajMohammed-k2z 11 ай бұрын
Insha allah 🤲
@thanishs3330
@thanishs3330 Жыл бұрын
mashaallah
@annadurait7635
@annadurait7635 Жыл бұрын
super
@topviewers2635
@topviewers2635 Жыл бұрын
مشاءالله
@sheiksali2245
@sheiksali2245 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லா தமிழ்ல ஓதுவோம் ஆமீன்
@Samsvlog1974
@Samsvlog1974 Жыл бұрын
Assalamualaikum sister. Romba varusama nanum tamil Quran kithab ah thedittu eruken. Kidaithal yenakum Quran kiththab thandhu udhavi seiyavum. Insha Allah nan adhai yen oadhi yean pillangalukum padithu adhan arthathai vilakkuven... 😊Allahafiz...
@reshmisgallery001
@reshmisgallery001 Жыл бұрын
Wa alaikum as Salam wrwb sis..!! Tamil Quran details ennada channel community tab la kuduthu irruken sis..! Check panni paarunga Insha Allah 😊
@vishasisha3878
@vishasisha3878 Жыл бұрын
Allah is true and the message was so good Allah Allah
@KuwaitKuwait-vw2qe
@KuwaitKuwait-vw2qe Жыл бұрын
Mashallah arumayana velakam ❤
@mohammedaahil.7280
@mohammedaahil.7280 Жыл бұрын
Mashallah
@Lukasn7744
@Lukasn7744 Жыл бұрын
❤❤🎉😆😆
@sabrinakaleel3600
@sabrinakaleel3600 Жыл бұрын
நாம் பலரும் 30, 40 வருடங்களாக அல் குர்ஆனை ராமலனில் ஓதி முடிப்பதை மட்டுமே ஆர்வம் காட்டுகிறோம் . வாழ் நாளில் எத்தனையோ புத்தகங்கள், படித்திருப்போம் . ஒரு தடவயாவது அல் குர்ஆனில் முழுமையாக என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முயன்றாறுக்கிறோமா, அது முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப் பட்டதாய் மட்டுமே பார்க்கிறோம். எமது வாழ்க்கைக்கும் அது தான் வழி க்காட்டி என்பதை மறந்து விட்டோம்
@rubyjoseph1069
@rubyjoseph1069 Жыл бұрын
nice explaination
@rajaramthirunavukarasu9000
@rajaramthirunavukarasu9000 Жыл бұрын
அடடா அருமை
@babusasikala8984
@babusasikala8984 Жыл бұрын
Super❤🎉
@sarburajabu
@sarburajabu Жыл бұрын
Tharjoomaoda epdi othuvathu enga kedaikum please explain
@1960syoung
@1960syoung 3 ай бұрын
சகோதரிக்கு அல்லாஹ் அருள் கிடைக்க ஆமின்!
@reshmisgallery001
@reshmisgallery001 3 ай бұрын
ஆமின்! ❤️
@noor5871
@noor5871 Ай бұрын
ALHAMDULILLAH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
@jennah8507
@jennah8507 Жыл бұрын
Correct 🎉
@saisaiyathu2101
@saisaiyathu2101 Жыл бұрын
Today your video so beautiful
@vijidhini9789
@vijidhini9789 11 ай бұрын
Nice mam I am not Muslim but I like all your videos
@abiramibaiashokkumarsingh6288
@abiramibaiashokkumarsingh6288 Жыл бұрын
அருமை அருமை❤
@ssmedia2408
@ssmedia2408 Жыл бұрын
Masha allah❤️ thanks a lot 😊correct ah na time la arumaiyana pathivu🥰 thank you so much sis😊❤️
@Lavanya-xx3vo
@Lavanya-xx3vo Жыл бұрын
👏👏👏
@niyazvlogs789
@niyazvlogs789 Жыл бұрын
Thank U So Much I Was Confused With This Question finally I found the answer
@AfreenSaleemAFSA
@AfreenSaleemAFSA Жыл бұрын
Sariya sonninga,Nanum Urdu mozhiyil Qur'an odhukittu irukkiren sister
@mohamedammar6089
@mohamedammar6089 Жыл бұрын
Masha allah very useful video
@aruljothi9252
@aruljothi9252 Жыл бұрын
Masha allah, therintha mozhiyai kondu quran Othinaal, nanmaithaan ennum allah vidam athigama nerungi varamudiyum, Arabic theriyinum kattayam ilai, EMAN thaan mukiyam
@sajithabanu3026
@sajithabanu3026 Жыл бұрын
Masha allah correactana padivu❤
@muniramunira2288
@muniramunira2288 Жыл бұрын
❤❤❤❤❤
@reshma18abdul
@reshma18abdul 6 ай бұрын
Roman English quran step by step reading vlog podunga
@kairuchaan
@kairuchaan Жыл бұрын
Sister inga innu Al quran Arabic la odha therija tha Nikkah panivakiraga Yen apdi?
@narhisbegum6664
@narhisbegum6664 Жыл бұрын
Assalamu alaikum sis nan quran fluent a arabic la othuven apram one day yoshchu pathen ithuku enna artham nei theriyama yen othurom nu one day tamil la start pannen ippo varaikum tamil tha othuren ippotha quran la vara surah ethunala epdi ellam theruchuka muduchathu
@GayaGaya-td1et
@GayaGaya-td1et Жыл бұрын
Masha Allah 🤲
@JavaheerJavaheer-mc8st
@JavaheerJavaheer-mc8st Жыл бұрын
I like it so much
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 Жыл бұрын
நீங்கள் கூறுவது மிகவும் சரியான விசயம் இதுதான் சரியான நேரம் சரியான கல்வி மாஷா அல்லாஹ்
@zuzusisters1715
@zuzusisters1715 Жыл бұрын
Masha Allah
@FazeelaBubblymass
@FazeelaBubblymass 11 ай бұрын
Assalamualaikum sis na oru hindhu after mrrg muslim agita neenga super ha sonneenga islam la Mozhi mukkiyam illa quraan meaning therinji adhan vazhila vazhkaiya valanum 🤲
@ashrafall7868
@ashrafall7868 Жыл бұрын
Allah🕌🕋🕋🕋🕋🕋🕋🕋🕋🕋☝🏿☝🏿😭😭 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻☝🏿☝🏿☝🏿
@henzaorganics
@henzaorganics Жыл бұрын
Arumai ma
@Bismillah9049
@Bismillah9049 Жыл бұрын
Enakum indha sandheham irundhadhu nandri thozi ❤
@suryak6898
@suryak6898 Жыл бұрын
inshallah learn about read...
@akilaakila2822
@akilaakila2822 Жыл бұрын
It's very useful to me Because I don't know arbic
@jailabdeenjailabdeen6191
@jailabdeenjailabdeen6191 Жыл бұрын
Aameen
@Mydeen-bm3yx
@Mydeen-bm3yx Жыл бұрын
Super super 🤲🤲🤲
@srshaikimransrshaikimran8963
@srshaikimransrshaikimran8963 Жыл бұрын
Mashallah ❤️
@MohamedSafan-w5o
@MohamedSafan-w5o Жыл бұрын
Arumayana pathiuv
@helloraja0786
@helloraja0786 Жыл бұрын
Alhamdulillah
@MhmdRilwan-n3q
@MhmdRilwan-n3q Жыл бұрын
Ratha ❤ ❤ ❤
@MhmdRilwan-n3q
@MhmdRilwan-n3q Жыл бұрын
Ninga angirukku a ratha. ❤ Sellunga
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதலாமா ?
6:39
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34