மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதலாமா ?

  Рет қаралды 455,500

Mufaris Thajudeen Rashadi Official

Mufaris Thajudeen Rashadi Official

Күн бұрын

மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதலாமா ?
#Mufaris_Thajudeen_Rashadi
#Mufaris_Thajudeen_Rashadi
#mufaris_thajudeen_rashadi_official #al_quran #mufaris_thajudeen_rashadi #allah #quran_recitation #tamilbayan #இஸ்லாம் #mufaris_thajudeen_rashadi
Subscribe : bit.ly/2PRjA32
Facebook : bit.ly/32RGRWk
Instagram : bit.ly/2Nk8TD4
Twitter : bit.ly/32TPkZc
Blog : mufaris-rashad...
#Mufaris_Thajudeen_Rashadi_Official #TamilBayan #Islam_in_Tamil #Tamil_Muslim #Ahlus_Sunnah #Tawheed #Al_Quran #Allah #Mohammed_SAL #Quran_Recitation #இஸ்லாம் #முஃபாரிஸ்_ரஷாதி #முஸ்லிம் #பயான்

Пікірлер: 607
@fsfs3465
@fsfs3465 Жыл бұрын
நான் எனது தாய் தந்தையர்களுக்கு குரு ஆண் ஒதுவான் கூலி கொடுப்பது அந்த அல்லா நான் ஒதுவான் அவர்களுக்கு போய் சேராவிட்டால் குர்ஆன் ஓதிய நன்மை எனக்கு கிடைக்கும் alhamdhullila
@Myinsta_id_iamsingle20010
@Myinsta_id_iamsingle20010 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் கண்டிப்பாக 👍🤝👏
@muhajireenmuhajireen3296
@muhajireenmuhajireen3296 Жыл бұрын
Good
@muhajireenmuhajireen3296
@muhajireenmuhajireen3296 Жыл бұрын
Good
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd Жыл бұрын
அருமை சகோதரர் ரே இந்த காலத்தில் மனிதனுக்கு அறிவு அதிகம் கொடுத்து விட்டான் அல்லாஹூ குர்ஆன் ஹதீஸ் எல்லாம் பிச்சி உதறி எல்லாரும் மேய்ச்சல் செய்கிறார்கள் வரும் காலங்களில் இவர்களைவிட மேதாவி வருவார்கள்
@Afsardheen77
@Afsardheen77 Жыл бұрын
மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்றுச் செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன. (அவை)1. நிலையான அறக்கொடை, 2.பயன்பெறப்படும் கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்
@samsathrahman9829
@samsathrahman9829 Жыл бұрын
அல்லாஹ் பாதுகாப்பானாக
@Myinsta_id_iamsingle20010
@Myinsta_id_iamsingle20010 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஆமீன்
@faleelfaleel1653
@faleelfaleel1653 Жыл бұрын
அருமையான பதிவு இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் ஒருவனுக்கே அஞ்சுவோம்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
மரணித்தவர்களுக்கு மூன்று விஷயங்கள்தான் மரணித்த பிறகும் போகும் சாலிஹான பிள்ளைகளின் பிரார்த்தனை நிரந்தர தர்மம் அவர்களால் பயந்த கல்வி
@unaismohamed8457
@unaismohamed8457 Жыл бұрын
அப்போ ஸாலிஹான பில்லை குர்ஆன் ஓதி ஹதியாச்செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதா? என்ன ஒரு முட்டால்த்தனம்
@fathimaleena5359
@fathimaleena5359 Жыл бұрын
😔😔😔😔😔
@sreeveshnutraderschinniamp5176
@sreeveshnutraderschinniamp5176 Жыл бұрын
Amdulillah
@MohomedHasan-rp3it
@MohomedHasan-rp3it Жыл бұрын
சாலிஹான மஹன் குர்ஆன் ஓத வை தாள் கூடுமா
@unaismohamed8457
@unaismohamed8457 Жыл бұрын
@@MohomedHasan-rp3it நிற்சயமா கூடும்
@AhmadAhmad-je7of
@AhmadAhmad-je7of 10 ай бұрын
Masha Allah...pudiwadam konda makkalai thirutta mudiyadu,nanum moulaviya tan enakkum kanavarilla tan enakkum makkalai ematri panam Theda mudiyum Allah pakuran....
@kasimmeeran-rj4kt
@kasimmeeran-rj4kt Жыл бұрын
Heart of Quran. Yaseen.....Allahu akber
@syedi4427
@syedi4427 Жыл бұрын
இறந்த நம் பெற்றோர்களுக்கு துஆ செய்யுங்கள்... குர் ஆன் ஓதுங்கள்...
@yasiryase1112
@yasiryase1112 Жыл бұрын
😢
@RafikNasrin
@RafikNasrin Жыл бұрын
உங்க பெற்றோருக்கு துஆ செய்யுங்கள் உங்களுக்காக மற்றும் அல்லாஹ்விற்காக Qur'an ஓதுங்கள்
@mohamedjasim2737
@mohamedjasim2737 Жыл бұрын
Iranthu pona petroruku sadhakathul jariya ennum nanmaiyai seiyungal athu avarkalai sendru adaiyum insha allah
@MoulaAbubackar
@MoulaAbubackar 7 ай бұрын
😊😊😊🇦🇮🇻🇦 ni ch chiu chi jb se😢 Dr 7 CCT Dr​@@mohamedjasim2737
@razhinaamahim3030
@razhinaamahim3030 7 ай бұрын
வெறுமனே தூஆ செய்வதைவிட யாஸீன்ஓதி பரக்கத் மக்பிரத் கேட்டுதூஆ செய்யலாம்
@kasimbive5195
@kasimbive5195 Жыл бұрын
Masha allah migavum arumaiyaana badhivu
@bahrudeenshaik6723
@bahrudeenshaik6723 Жыл бұрын
3. அல்-அலாஉ இப்னு லஜ்லாஜ் (رضى الله تعالى عنه) தமது பிள்ளைகளிடம் கூறினார்: என்னை கப்ரினுள் அடக்கம் செய்யும்போது, என்னைக் குழியில் (لحد)வைக்கும்போது "بِاسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ" எனக்கூறியபின் என்மீது மண்ணைப்போடு. பின்னர் எனது தலைமாட்டில் சூறா பகறாவின் ஆரம்பப் பகுதியையும் கடைசிப்பகுதியையும் ஓதுங்கள். நிச்சயமாக இப்னு உமர் (رضى الله تعالى عنه) அவர்கள் அதனை (அவற்றை ஓதுவதை) விரும்பியதை நான் பார்த்திருக்கிறேன். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு அல்-அலாஉ இப்னு லஜ்லாஜ் (رضى الله تعالى عنه) நூல் - சுனன் பைஹகீ. பைஹீகீயின் அறிவிப்பை இமாம் நவவீ (رحمه الله) அவர்கள் "ஹஸன்" என்று அத்காரிலும் இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் (رحمه الله) "ஹஸன்" என அமாலீ அல்-அத்காரிலும் கூறியுள்ளனர். இவ்வாறு இறந்தவருக்கு குர்ஆன் ஓதி அதன் நன்மையை சேர்ப்பிப்பது ரஸுலுல்லாஹ்வின் பழக்கமாகவும் இருந்துள்ளதையும் ரஸுலுல்லாஹ்வை பின்பற்றி லஜ்லாஜ் (رضى الله تعالى عنه) எனும் ஸஹாபியுட்பட பல ஸஹாபிகள் இதனை செய்தமையையும் கீழுள்ள ஹதீதுகளிலிருந்து அறியலாம்.
@amanullampm1311
@amanullampm1311 Жыл бұрын
குர்ஆன் ஓதினால் நன்மை. குர்ஆனை பார்த்தால் நன்மை குர்ஆன் ஓதுவதை கேட்டால் நன்மை. ஓதுவோம். வாருங்கள்.
@Afsardheen77
@Afsardheen77 Жыл бұрын
மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்றுச் செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன. (அவை)1. நிலையான அறக்கொடை, 2.பயன்பெறப்படும் கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
@ahamedanas6625
@ahamedanas6625 Жыл бұрын
Alhamdulillah very correct explanation we must spend our time useful
@afsarshariff5068
@afsarshariff5068 8 ай бұрын
Ji ningal sollum adith weak anavai . U ngal hadith illum hazarath Umar ra vai dhan kuripudukiringal. Not nabikalar
@WasimWasim-n7j
@WasimWasim-n7j 5 ай бұрын
Hadees number solluga please
@TamilThiran
@TamilThiran 10 ай бұрын
Nalla vilakam.. Jazaakallah hair
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 2 ай бұрын
Wow wow wow superb bro Unmai unmai unmai congratulations
@redmiphone1769
@redmiphone1769 Жыл бұрын
☝️அல்லாஹ்🤲 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👌
@smyfathima
@smyfathima Жыл бұрын
Allah ungal iruvarukkum nervali katthvanaha aameen 🤲🤲🤲
@jameelp625
@jameelp625 Жыл бұрын
Allah ungaluku ner vazhiya kaatuvanaga
@abdulwahid7561
@abdulwahid7561 Жыл бұрын
மௌத்தானவர்களுக்கு குர்ஆன் ஓதி, துஆ செய்தால் அவருக்கு நன்மை சேரும். ஆனால் உயிருள்ளவர்கள் குர்ஆனை அதன் வசனங்களின் அர்த்தம் படித்தால் / கேட்டால் புரியாது. அந்த அளவிற்கு நாம குர்ஆனை விளங்கி வெச்சிருக்கோம்.
@tir.brothers6633
@tir.brothers6633 Жыл бұрын
Masha Allah nalla purinjidichi,,,eduthukitten imaam avargale,,, Alhamdulillah
@MhmdAsmi-lw2un
@MhmdAsmi-lw2un 10 ай бұрын
❤❤
@faseelatahfeen4216
@faseelatahfeen4216 6 ай бұрын
அருமையான தேவையுள்ள கேள்வி தெளிவான பதில் புரிந்துகொள்பவர்கள் பொருந்திகொள்வாரகள், அடம் பிடிப்பவரகள் அறியாமைலேயே இருப்பாரகள் அல்லாஹ் பாதிக்காப்பானக
@mssardarnoonnoon6011
@mssardarnoonnoon6011 6 ай бұрын
அப்படியே தொழுவதாலும் ஒரு பயனுமில்லை என்று கூறி மார்க்கத்தை எளிதாக்குங்கள் நண்பர்களே!
@DONMD1985
@DONMD1985 2 ай бұрын
👌👌👍👍👍👍🎉🎉🎉🎉
@DHDC_Charitable_Trust
@DHDC_Charitable_Trust Жыл бұрын
🏆👍 மாஷா அல்லாஹ்
@RiyajAhamed-dy5zk
@RiyajAhamed-dy5zk Жыл бұрын
Poda
@Afsardheen77
@Afsardheen77 Жыл бұрын
குர்ஆன் வசனம் ஓதப்படும் போது அதை செவிதாழ்த்தி கேளுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்“.(7 : 204) என்றதன் அடிப்படையில் ஓதுவதை செவிமடுத்தால் செவிமடுப்பவர் அருள் செய்யப்படுவார். மரணத்தருவாயில் அல்லது மரணத்திற்கு முன் செவியேற்க்கும் நிலையில் ஒருவர் இருக்கும் போது அவருக்கு அருகில் ஒருவர் திருகுர்ஆனின் வசனங்களை ஓதி அவர் செவியேற்பாராயின் மேற்கண்ட வசனத்தின் அடைப்படையில் நன்மை கிடைக்கலாம். ஆனால், “மரணித்தவரைச் செவியேற்கச் செய்ய உம்மால் கூட இயலாது” என நபி(ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான். மரணித்தவரால் குர்ஆனை ஓதவும் முடியாது, ஓதுவதைக் கேட்கவும் முடியாது. மேலும், “இது நேர் வழிகாட்டும்” என குர்ஆன் பற்றி இறைவன் கூறுகிறான். வழிகாட்டல் என்பது உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் அவசியம். இறந்தவர்களுக்கல்ல! ஓதப்படுவதைச் செவியேற்கும் நிலையிலேயே இல்லாதவருக்கு, வழிகாட்டல் என்ற வகையில் கூட எவ்வித நன்மையும் இல்லை.
@mohamednafsan2847
@mohamednafsan2847 Жыл бұрын
I like the calmness of Abdul basith ❤️
@rahmathoufirahmathoufi3803
@rahmathoufirahmathoufi3803 5 ай бұрын
Sss.samma❤❤
@NisarDowlathnisar
@NisarDowlathnisar Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரசூலுல்லாஹ் காலத்தில் குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்தது
@கண்ணாடிபூதக்கண்ணாடி
@கண்ணாடிபூதக்கண்ணாடி Жыл бұрын
அரைகுறையாக நன்மை செய்பவர்களையும் ஆதாரம் ஆதாரம் என்று குழப்பி வெருண்டோடும்படி செய்யாதீர்கள். குர்ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மை ; பார்த்தால், ஓதினால், கேட்டால். ஃபாத்திஹாவில் ஓதப்படுவது சினிமா பாடல்கள் இல்லையே. குர்பானி பிராணியின் ரத்தமோ, மாமிசமோ அல்லாஹ்வை சென்றடையாது , நியத்தும் தக்வாவுமே சென்றடையும் என்கின்ற போது. சரி, உங்கள் கூற்றுப்படியே வைத்துக்கொண்டாலும் தந்தையின் பெயரைச் சொல்லியாவது 10 பேருக்கு சாப்பாடு கொடுக்கிறாரே. தானத்தில் சிறந்தது அன்னதானம்தானே. அது உண்மையான தக்வாவா? அல்லது பெருமைக்கா? என்பதை அல்லாஹ் அறிவான். அனைத்துக்கும் ஆதாரம் தேடி அலைவதைவிட அல்லாஹ் அருளிய அறிவை பயன்படுத்தினாலே எந்த குழப்பமும் இல்லை. மனசாட்சி என்றுமே தவறாக வழிநடத்தாது. செயலில் குறையை சுட்டிக்காட்டினீர்கள் ஓகே. இது யாசின் ஓதப்படுவதையும் சேர்த்தே தடுத்துவிட வாய்ப்புள்ளது. ஆளாளுக்கு ஆதாரம் கொடுப்பதால் இன்றைய இளைஞர்கள் நிய்யத்து மட்டுமே போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
@HashimRamshani
@HashimRamshani Жыл бұрын
சுபஹ் 2 ராக்கத்துக்கு பதிலாக 4 தோழலாமா
@HashimRamshani
@HashimRamshani Жыл бұрын
நன்மையதானே தொழுதால் பாவமா வரப்போகிறது என்று அல்லாஹ் கட்டளைய்யிடாததை seiyyalama
@கண்ணாடிபூதக்கண்ணாடி
@கண்ணாடிபூதக்கண்ணாடி Жыл бұрын
சுபுஹ் தொழுகை 2 ரக்காத் நிய்யத்து வைத்து தொழுத பின் தொழக் கூடாத நேரம் முடிந்த பின் நீங்கள் எவ்வளவு தொழுதாலும் நன்மையே.
@கண்ணாடிபூதக்கண்ணாடி
@கண்ணாடிபூதக்கண்ணாடி Жыл бұрын
@@HashimRamshani இது விதண்டவாதம்.
@HashimRamshani
@HashimRamshani Жыл бұрын
Quran ஒரு எழுத்துக்கு 10 நன்மை என்றாலும் அல்லாஹ் வும் ரஸூலும் சொல்லாத விடயங்களிலும் அதை( 40 நாள்) மரனித்தவரகளுக்கு ஓதுவது மார்க்கம் அனுமதிக்கவில்லையே அதைத்தான் நான் சொல்ல வந்தேன்
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 Жыл бұрын
Masha allah. 2 sheikh maarum kuwait vaagala. A basith b already vantharu ramadan naan ponen bayan paarka.
@deenmohmeddeenmohmed8194
@deenmohmeddeenmohmed8194 Жыл бұрын
இறைனுக்கு வீட்டோ பவர் உண்டு என்பதை தலைப்பாகை அணியும் சுன்னத்தை பொது வெளியில் புறக்கணிக்கும் இந்த மௌலவி மார்கள்கள் உணரவேண்டும். இறைவன் நாடினால் மௌத்தானவருக்கு அதன் நன்மையை சேர்த்து வைக்கவும் புறக்கணிக்கவும் உரிமை உண்டு.ஓதி அனுப்பியவருக்கு ஓதியதற்கான நன்மைகள் கிடைக்கும்.நல்லெண்ணம் வைக்க. வேண்டும்.
@நல்லவற்றைப்பகிர்வோம்
@நல்லவற்றைப்பகிர்வோம் Жыл бұрын
❤️
@mohamedthanseel3193
@mohamedthanseel3193 Жыл бұрын
Kattayam illai
@Jora-xn3oj
@Jora-xn3oj Жыл бұрын
Inshallah
@thetravelline9086
@thetravelline9086 Жыл бұрын
உங்கள் நல்லெண்ணம் நல்லது. ஆனால் இறைவன் எப்படி நடந்து கொள்வான் என்பதை எமக்கு ஒரு தூதர் மூலம் அறிவித்து தந்து உள்ளான்.
@aswathfathima28
@aswathfathima28 Жыл бұрын
Crt sonninge
@sofisofi4718
@sofisofi4718 Жыл бұрын
குரான் ஓதினால் நன்மை..அது யாருக்கு👉🏻 ஓத்துபவருக்கு..2 குரான் ஒத கேட்டால் நன்மை..அது உயிருடன் இருப்பவருக்கு ..இறந்த பின் அவர் கேட்பாரா..நன்மை சேருமா...(முஹம்மதே ! இறந்தோரை செவியிற்க செய்ய முடியாது ) குரான் வசனம்..எவ்வாறு மரணீதவருக்கு நன்மை செல்லும் சிந்திக்க வேண்டும்
@MaideenFathima-q8h
@MaideenFathima-q8h Жыл бұрын
அருமையான பதிவு
@UmmaSalma-p4y
@UmmaSalma-p4y 3 ай бұрын
Mashallah Haryana bhajan
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless bro tks for this information you are god too we love you all brothers
@AMRB-999
@AMRB-999 Жыл бұрын
The famous narration that said: “Read Sūrah Yasseen upon your dead” is insightful and good advice❗ Muhammad SAWS perhaps instructed us to read Surah Yaseen not at the grave sides but upon those whose cores are dead meaning explain to people whose cores are symbolically dead. So by doing it enables our cores to revivify.
@abdulgaffar8972
@abdulgaffar8972 10 ай бұрын
So many understanding of quran and hadees in different ways, Little learning is dangerous
@jameela858
@jameela858 Жыл бұрын
Alhamdulillah sagothararkale assalamu alaikum
@bahrudeenshaik6723
@bahrudeenshaik6723 Жыл бұрын
அப்துல்லாஹ் பின் தீனார் (رحمه الله) அவர்கள் கூறியதாவது: நபி (صلى الله عليه وسلم) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குபா பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வருவார்கள் என இப்னு உமர் (رضى الله تعالى عنه) அவர்கள் கூறினார்கள்.இவ்வாறே இப்னு உமர் (رضى الله تعالى عنه) அவர்களும் செய்வார்கள். ஸஹீஹ் புகாரி - 1193 மேலும் இவ்வாறு ஒரு நாளை வரையறுப்பது எமது இலகுக்காகவேயன்றி அந்த நாளிலேயே அந்த குறித்த அமலை கட்டாயம் நிறைவேற்ற வேண்டுமென எவரும் எண்ணி விடக்கூடாது. வருடத்தில் ஒரு குறித்த நாளில் குறித்த ஒரு பெரியாரின் கப்ரை ஸியாரத்து செய்யச் செல்வதும் இதனடிப்படையிலேயே. மேற்கண்ட அனைத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் குர்ஆன் ஓதி அதன் நன்மையை எம்மில் இறந்த மூமின்களுக்கு சேர்த்து வைக்கலாம் என்பது தெளிவு. இதுவே நான்கு மத்ஹபுகளினதும் ஏகோபித்த முடிவுமாகும்.
@riyalrahman7931
@riyalrahman7931 Жыл бұрын
Intha mathiri hathees avangada buhariyin thaal alinji pola
@hf3867
@hf3867 Жыл бұрын
You are correct👍
@Siddiq-p1d
@Siddiq-p1d Ай бұрын
لِّيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا وَّيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكٰفِرِيْنَ‏ இதன் வாயிலாக உயிரோடிருக்கின்ற (ஒவ்வொரு) மனிதனையும் எச்சரிப்பதற்காகவும், நிராகரிப்பவர்களுக்கு எதிரான ஆதாரம் நிறைவு பெறுவதற்காகவும்தான்! (அல்குர்ஆன் : 36:70) மேலே உள்ள வசனத்தை சிந்திக்கவும் இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதலாமா ஓத வேண்டாமா என்று
@AyyubIjas86
@AyyubIjas86 Жыл бұрын
Assalamu alaikum moulawi..jazakalla hayar indha bayan a potha thiki romba naala irindha shandheham than..indakki than thetta theliwa purinjizi..Allah ungaliki rahmath sheyyattum insha allah...innam izze maari neraya neraya bayan podungo....insha Allah..
@mohamedhaniffa5881
@mohamedhaniffa5881 Ай бұрын
لِّيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا وَّيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكٰفِرِيْنَ‏ (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது;(மரணித்தவர்களை அல்ல) நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது. (அல்குர்ஆன் : 36:70 ) அவர்கள் மரணித்தவர்களுக்காக ஓதும் சூரத் யாசீனிலே அல்லாஹ் கூறுகிறான், இதர்க்கு மேல் என்ன.?
@aysar_17
@aysar_17 11 ай бұрын
Allhamdhulillah 👍🏻
@pgodrip9660
@pgodrip9660 Жыл бұрын
Jazhakhalla Khair. Alamdulillah.
@subythasubytha3719
@subythasubytha3719 Жыл бұрын
Alhamdulillah😎
@rafeeth002
@rafeeth002 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ எனக்கு ஒரு சந்தேகம்...! இறந்தவருக்கு குர்ஆன் ஓதினால் அதன் நன்மை/பலன் அவர்களுக்கு சேராது என்றால்... ஸதகா மற்றும் இஸ்திகாரா செய்வது மூலம் எப்படி நன்மை/பலன் அவங்களுக்கு சேரும் ? மற்றும் ஒரு ஆன்மாவின் சுமை மற்றொரு ஆன்மா சுமைக்காது என்றால் பிறகு எதற்கு ஸதகா, இஸ்திகாரா மற்றும் துவா செய்ய வேண்டும் அவர்களுக்கு மேலும் எந்த ஹதீஸ் - இல் ஸதகா மற்றும் இஸ்திகாரா செய்யலாம் சொல்லப்பட்டு இருக்கு?
@MohomedHasan-rp3it
@MohomedHasan-rp3it Жыл бұрын
மாஷா அல்லாஹ
@fathimasherin19
@fathimasherin19 Жыл бұрын
Masha allah
@syedali4351
@syedali4351 Жыл бұрын
இவர்களுடைய பழக்கம் அவர்களுக்கு தக்கன மார்க்கத்தை வலைத்து பேசுவதுதான்..ஒரு ஆன்மாவின் பாவச்சுமைய மற்றொறு ஆன்மா சுமக்காது என்பதுதான் இதற்கு விளக்கம்...இது இவர்களுக்கும் தெரியும்... ஆனால் அதை தெறியாத மக்களிடம் ஏமாத்துகிறார்கள்... அல்லாஹ் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும்
@ahamedasyad5474
@ahamedasyad5474 Жыл бұрын
இறந்தவர்களுக்கு ஹஜ், உம்ரா எல்லாம் கூடும் என்றிருக்கும் போது குர்ஆன் மட்டும் கூடாதாம். அறிவுக்குஞ்சுகள்.
@mahamoodadawood672
@mahamoodadawood672 Жыл бұрын
​@@fathimasherin19 1@
@KisserusanKisserusan-m6s
@KisserusanKisserusan-m6s 7 ай бұрын
Yaa Allah ❤
@mohamefhussain5638
@mohamefhussain5638 3 ай бұрын
You are very perfect
@mansoorasra-qu5en
@mansoorasra-qu5en Жыл бұрын
Alhamdulillah.
@ConfusedBlueLake-hv2yl
@ConfusedBlueLake-hv2yl 7 ай бұрын
அருமையான பதிவு இறந்தவருக்காக குர்ஆன் ஓதுவது பலனளிக்காது என்றால் ஒரு மகள் வீட்டில் தினமு‌ம் ஓதும் பொழுது அதற்கான கூலி அ‌ல்லது நன்மை பெற்றோரையே சென்றடைய இறையோனை பிரார்த்தித்துக் கொள்ளளாமா? இதற்கான விளக்கத்தை கட்டாயம் பதிவிடுமாறு வேண்டுகின்றேன்
@JafarJafar-pu6uo
@JafarJafar-pu6uo 3 ай бұрын
எதிர் பார்க்கிறேன்
@MNAMHAMOOD
@MNAMHAMOOD 5 ай бұрын
🕋🕋🕋🕋🕋🕋🕋🕋
@bahrudeenshaik6723
@bahrudeenshaik6723 Жыл бұрын
2. அப்துல்லாஹ் இப்னு உமர் (رضي الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை தடுத்து வைத்துக் கொண்டிருக்காமல் அவரின் கப்ருக்கு விரைந்து கொண்டுசெல்லுங்கள். மேலும் அவரின் தலைமாட்டில் சூரத்துல் பகராவின் ஆரம்பப்பகுதியையும், அவரின் கால்மாட்டில் பகரா சூராவின் கடைசிப் பகுதியையும் ஓதுங்கள் என்று நபி (صلى الله عليه وسلم) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். நூல் - ஷுபுல் ஈமான் (பைஹகீ), முஜமுல் கபீர் (தபராணி) சிலர் இதிலுள்ள யஹ்யா இப்னு அப்தில்லாஹ் என்பவர் பலவீனமானமானவர் என இமாம் ஹைதமி (رحمه الله) கூறியதைக் கொண்டு இந்த ஹதீதை பலவீனமானது என்கின்றனர். எனினும் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (رحمه الله) அவர்கள் இந்த ஹதீதை ஹஸன் என தமது ஃபத்ஹுல் பாரியில் கூறியுள்ளார். மேலும் இந்த ஹதீதை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர் (رضى الله تعالى عنه) அவர்கள் இந்த ஹதீதின் பிரகாரம் செயலாற்றியுள்ளார்கள் என்பதால் (கீழே) இந்த ஹதீத் ஸஹீஹானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
@Teamkong343
@Teamkong343 Жыл бұрын
பலகீனமான ஹதீஸ்
@mohammedsadam9890
@mohammedsadam9890 Жыл бұрын
Ys crt
@ibrahimk4003
@ibrahimk4003 6 ай бұрын
நீங்கள் யாசீன் ஓதவேண்டாம்‌
@MRFRahman
@MRFRahman Жыл бұрын
ஹதீஸ்கள் எதற்க்காக இருக்கு? நாம் அதை நம் நடமுறையில் செயல் பட தான் இருக்கிறது..குர்ஆன் எல்லோருக்காகவும் ஓத வேண்டும் (இறந்தவர்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் நாம் ஓதி துஆ செய்ய வேண்டும்) - குர்ஆனை குஷுவோடு (khushu meaning focus) அதாவது முழு கவனத்தோடு ஓத வேண்டும் ஆனால் வீட்டில் யாராவது இறந்துவிட்டால் அவர்களது நினைவு நம் உள்ளங்களை விட்டு சீக்கிரம் போகாது அப்போது நாம் அந்த இறந்தவர்களை நினைத்துக்கொண்டு தான் ஓதும் மாறு ஆகும், அந்த நினைவுகளை நம்மால் அகற்ற முடியாத சூழ்நிலையில் நாம் குர்ஆனை ஓதும்போது அது ஏற்றுக்கொள்ளப்படாது என்று எப்படி சொல்ல முடியும்? குர்ஆனை ஓதி தண்ணியில் ஊதி நம் பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம், அல்லது நாம் அதை அருந்துகிறோம் அது எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும். இன்ஷா அல்லாஹ்! இந்த காலகட்டத்தில், நல்ல எண்ணம் இல்லாமல் இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள் அதனால் அந்த மாதிரியான எண்ணங்களோடு ஓதுவது தவறு என்று சொல்லுங்கள் -அதை விட்டுவிட்டு குர்ஆன் ஓதுவதை தவறு என்று சொல்லாதீர்கள்! குர்ஆன் எல்லோருக்காகவும் ஓத வேண்டிய அல்லாஹ்வின் அருட்கொடை! அல்லாஹ் சுபஹானஹுதஅல நாம் எல்லோரையும் நல்வழிக்கு கோண்டு சொல்வானாக! ஆமீன்!
@Myinsta_id_iamsingle20010
@Myinsta_id_iamsingle20010 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உண்மை தான் ஆமீன்
@rifaqueen3509
@rifaqueen3509 Жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@Afsardheen77
@Afsardheen77 Жыл бұрын
மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்றுச் செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன. (அவை)1. நிலையான அறக்கொடை, 2.பயன்பெறப்படும் கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம். நிலையான அறக்கொடை பள்ளிவாசல், கல்விக்கூடம், மருத்துவமனை, மக்கள் தங்குவதற்காக சத்திரம், கிணறு, நிழற்கொடை, தண்ணீர் பந்தல், சுமைதாங்கி இது போன்ற மக்கள் பயன்பெறும் அறக்கொடைகளைச் (வக்ஃப்) செய்தவருக்கு அவர் இறந்த பின்னும் அதற்கான நன்மைகள் அவருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும். 2. பயன்பெறும் கல்வி கல்வி என்பதில் கல்வி நிலையம் சென்று கற்பதும், தொழில் ரீதியாக தனி ஒரு மனிதரிடம் கல்வி கற்பதும் இதில் அடங்கும். இதன் மூலம் கல்விச் சேவைத் தொடர்கிறது. ஒருவர் தான் கற்ற கல்வியைக் கொண்டு நல்ல வழியில் முன்னேற்றம் அடைந்து பயன் பெறுகிறார் என்றால் அந்தக் கல்வியைப் பயிற்றுவித்தவருக்கும் அதில் நன்மை கிடைக்கும். 3. நல்ல குழந்தைகள் இறந்தவருக்காக அவரின் நல்ல சந்ததிகள் செய்யும் பிரார்த்தனைகளாலும் அவருக்கு நன்மைகள் சென்றடையும். ஸாலிஹான - நல்லப் பிள்ளைகளாக வளர்ப்பதில் தந்தையின் கல்வி - போதனைகளின் முயற்சி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
@dr.maickbalahamed5816
@dr.maickbalahamed5816 7 ай бұрын
நீங்கள் இருவரும், உங்களைச் சார்ந்தவர்களும் மீண்டும் போய் ஒழுங்காக படித்து விட்டு வந்து பேசுங்கள். அது உங்களுக்கு நல்லது. குழப்புவதை நிறுத்துங்கள்.
@NOTHING....official--0
@NOTHING....official--0 2 ай бұрын
Ninga padichi irunthaa avangalukku sollitharalaamee
@dr.maickbalahamed5816
@dr.maickbalahamed5816 2 ай бұрын
@@NOTHING....official--0 கேட்டால் சொல்லிக் கொடுக்கலாம். தவறில்லை. மக்களை குழப்புவதை விட அது எவ்வளவோ பரவாயில்லை.
@NOTHING....official--0
@NOTHING....official--0 2 ай бұрын
@dr.maickbalahamed5816 yean vungalukku therinja sollikudunga
@dr.maickbalahamed5816
@dr.maickbalahamed5816 2 ай бұрын
@@NOTHING....official--0 மேலே சொல்லி விட்டேனே, புரிய வில்லையா? யார் கேட்டாலும் சொல்லிக் கொடுப்போம். வழி கெடுக்க மாட்டோம். புரியுதா?
@NOTHING....official--0
@NOTHING....official--0 2 ай бұрын
@dr.maickbalahamed5816 sari paa ni avangala kuppittu paadam edu nii muthalla padichurikkiyaa
@shaikh4222
@shaikh4222 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. ஒரு சிறிய வேண்டுகோள் இப்படி மேடை போட்டு விளக்குவதை விட மதரசக்காளில் உள்ள பாட திட்டத்தை மாற்றுவது இன்னும் சிறப்பு எளிது நிச்சயம் மாற்றம். ஆளுக்கு ஒரு பக்கம் மேடை போட்டு பேசுவதினால் சங்கடங்கள் தான் அதிகம் நான் வெளியிலிருந்து பார்த்தவரை
@afsarshariff5068
@afsarshariff5068 8 ай бұрын
Madaras selbavarkal pillaikal terindukovarkal ok epadi you and me come to know. Not going mosque daily not going to right place bayans in jumma after beyan going to pray only jumma 2 rakat then we don't have time to learn good deeds. Then how could we learn how could all those come know
@IrshadAhmed-o3b
@IrshadAhmed-o3b 2 ай бұрын
நன்மை என்பது அல்லாஹ் விடமிருந்து வரக்கூடியது... நன்மை போகாது என்று நீங்கள் சொல்லக்கூடாது ஹஜ்ரத் ஜீ
@NishamaNoor-i7s
@NishamaNoor-i7s Жыл бұрын
All judgments only Allah Allah AKbar
@KadharmeeranN
@KadharmeeranN Жыл бұрын
அஸ்ஸலாம் அலைக்கும் நீங்கள் கூறியது போல் குர்ஆன் இறந்தவருக்கு ஓதக்கூடாது .ஆனால் குர்ஆன் ஓதுபவர்கள் அதன்னுடைய பொருளை புரி ந்து ஓத வேண்டும் இது தான் நம் நபிவழி என்றாலும் கூட நாம் ஓதும் ஒவ்வொரு எழுத்துக்கும் நமக்கு தான் அதன்னுடைய நன்மை கிடைக்கும் .நாம் இறந்தவருக்காக துவா செய்யும் போது நான் குர்ஆன் முடித்திருகிறேன் இதனுடைய நன்மையின் பொருட்டால் அந்த ஆத்மாவின் மறுமை வாழ்விற்க்காக அல்லாவிடம் நாம் துவா செய்யலாமா இதற்கு விடை அழியுங்கள்
@newtonsapple2646
@newtonsapple2646 Жыл бұрын
அல்லாஹ் விளங்க தௌபீக் செய்யட்டும் 👍
@princess.s.r.yprincess.s.r2905
@princess.s.r.yprincess.s.r2905 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு 🤝
@knacaderknacader326
@knacaderknacader326 Жыл бұрын
2saitan
@S.YousufAhamed29
@S.YousufAhamed29 Жыл бұрын
Islam endre markame eeman (nambikkai) enbathil irunthu thane aarambam aaguthu Allah antha quran othiye nanamiyei avargaluku serthu vaipan endru allah vin meethu nambikkaiodu othinal athai allah avargalukaga eatru kolvan insha allah ...allah mikka kirubai udaiyavan
@sajumohamed8910
@sajumohamed8910 Жыл бұрын
Paavam senjitu allah mannichiruvan nu nambitu pavam seiyya mutiyathula. Nambikkai enbathu allah irukiran ena nambuvathu.
@Hajeerabtech
@Hajeerabtech 23 күн бұрын
This (Quran) is to warn whoever is alive. 36:70 Not for dead persons. Their chances are done. What they recited and practiced in their life will only benefits them
@monstergangtamil4022
@monstergangtamil4022 5 ай бұрын
Assalamu alaikum wa Rahmatullah parakathuku
@fathimanasnoon5877
@fathimanasnoon5877 Жыл бұрын
Alhamdulillah
@Myinsta_id_iamsingle20010
@Myinsta_id_iamsingle20010 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@mohammadrifkhan7644
@mohammadrifkhan7644 Жыл бұрын
Masha allhaa arumai aana padhiua 💯👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🤲
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 3 ай бұрын
தாராளமாக
@MNAMHAMOOD
@MNAMHAMOOD 5 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@FaribhaFaribha-yz9cx
@FaribhaFaribha-yz9cx 6 ай бұрын
ஹஜ்ரத் நான் உங்ககிட்ட பேசினா நிறைய டவுட் இருக்கு
@noorjahanyounus188
@noorjahanyounus188 Жыл бұрын
கண்டிப்பாக ஓத வேண்டும் தாய் தந்தையர்க்கு😂
@tradefaircall7518
@tradefaircall7518 4 ай бұрын
Assalamu alaikum,oru doubt,oru alif en mahan othunalum athu enaku namaiyai erpaduthum thanae
@fawsiyafajani591
@fawsiyafajani591 Жыл бұрын
அஸ்ஸாம் அலைக்கும் ஓதின தண்ணீர் பற்றிய விளக்கம் pls rpy
@aneesimrana5692
@aneesimrana5692 Жыл бұрын
குர்ஆன் ஓதுவதில் தப்பு என்ன இருக்கு நாங்கள் ஓதுவது எல்லாமே பலகீதமான ஹதீஸாக சொல்கிறீர்களே இது நியாயமா
@Afsardheen77
@Afsardheen77 Жыл бұрын
மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்றுச் செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன. (அவை)1. நிலையான அறக்கொடை, 2.பயன்பெறப்படும் கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
@alldefence2063
@alldefence2063 Жыл бұрын
ஓதலாம் காலம் காலமாக இருந்து வருகிறது
@abdurrahmanfaris2001
@abdurrahmanfaris2001 Жыл бұрын
Kaalam kaalama seirendu unmayahuma?
@riyalrahman7931
@riyalrahman7931 Жыл бұрын
Ooo ippa kothba mattum thane thamilla seira Apa ippakonjam mathi seivome inimel surah fathiha vaiyum thamilil othuvom sorry vasipom
@byrojabegamr5737
@byrojabegamr5737 Жыл бұрын
Allah yenna solluranu mattum parugga
@CeylonetTv
@CeylonetTv 6 ай бұрын
🎉🎉🎉
@mbasrafi9012
@mbasrafi9012 Жыл бұрын
உண்மையான தகவல். நன்றி
@kamaruljaman8563
@kamaruljaman8563 4 ай бұрын
وَمَا عَلَّمْنٰهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِىْ لَهٗ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِيْنٌۙ‏ (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை. (அல்குர்ஆன் : 36:69) لِّيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا وَّيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكٰفِرِيْنَ‏ (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது. (அல்குர்ஆன் : 36:70)
@HajeeraHajeera-ep4cq
@HajeeraHajeera-ep4cq 4 ай бұрын
Suphanalla
@threadedimaginations7390
@threadedimaginations7390 Жыл бұрын
٣٢- [عن معقل بن يسار:] اقرَءُوا على مَوتاكُمْ { يس }. ابن حجر العسقلاني (ت ٨٥٢)، تخريج مشكاة المصابيح ٢‏/١٨٨ • [حسن كما قال في المقدمة
@CeylonetTv
@CeylonetTv 6 ай бұрын
Smile is the best makeup
@MNAMHAMOOD
@MNAMHAMOOD 5 ай бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@threadedimaginations7390
@threadedimaginations7390 Жыл бұрын
٢١- [عن معقل بن يسار:] اقرَؤوا على موتاكُم يس. ابن حبان (ت ٣٥٤)، بلوغ المرام ١٥١ • صحيح [لفظه نفس لفظ الحديث ١٩ مع اختلاف في الحركات أو علامات الترقيم]
@mohamefhussain5638
@mohamefhussain5638 3 ай бұрын
This doubt very long time in my heart. I logically spoke to my family when you alive read holy Quran. Tamil Nadu hajrath, moulavi show wrong way to umma just to make money for themselves .Allah protect Muslims
@KalikMuhammad-mp8yo
@KalikMuhammad-mp8yo Жыл бұрын
Masha allah good 👍👍
@shamilajamalon6652
@shamilajamalon6652 Жыл бұрын
Masha Allah good explain 👍🏻
@samimasamima1982
@samimasamima1982 6 ай бұрын
Subar
@justinesamuel7335
@justinesamuel7335 Жыл бұрын
3400 years before vedham has given to Israel . 2900 years ago Israel ( Aryans belongs Aaron / Haron , his forefather Ram , leviticus tribe) came India through kiber canal then started established vedham in India. All three vedham confirms the virgin birth of Jesus Christ and Confirm He is Word. Hindu. VIVEKANANDAR PRAISES JESUS CHRIST IN GNANADEEPAM: All of us should worship the Lord Jesus Christ as our God who took the form of a human being. We must have a close relationship with Him to reach Moksha (Heaven). Because He is the only God who is above all gods (sudar7, page270). He forgave those who crucified Him. He bore all our sins. He says “Come unto me, all you that labour and are heavy laden, I will give you rest”. He gives peace to all (sudar2, page372). If a person accepts Jesus Christ as his Lord, his soul is changed. He will become like Jesus Christ, and his life becomes holy (sudar 4, page600). 1.Ohm Shri Brahmaputraya namaha: Oh Lord, The Son of God, we praise you. 2.Ohm Shri Umathyaya namaha: Oh Lord who is born of the Spirit, we praise you. 3.Ohm Shri kanni sudhaya namaha: Oh Lord who is born of a virgin, we praise you. 4.Ohm Shri tharithra narayanaya namaha: Oh Lord who became poor for our sake, we praise you. 1.ஓம் ஸ்ரீ பிரம்மபுத்ராய நமஹ: கடவுளே, கடவுளின் மகனே, நாங்கள் உன்னைப் போற்றுகிறோம். 2.ஓம் ஸ்ரீ உமாத்யாய நமஹ: ஆன்மாவினால் பிறந்த ஆண்டவரே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். 3.ஓம் ஸ்ரீ கன்னி சுதாய நமஹ: ஓம் கன்னிப் பெண்ணிடம் பிறந்தவனே, உன்னைத் துதிக்கிறோம். The word Om is defined by Hindu scripture as being the primordial sound of creation. It is the original vibration of the universe. From this first vibration, all other vibrations are able to manifest. ஓம் என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். Rig vedam: 10 : 15 & 135 . PAVISHIYA PURANAM 19: 23 Adharvana vedham 13: 3 & 4. Muslims. QURAN ssys Messiah is word and born by Holy Spirit ( Ruthul guthoose) . ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. The meaning of Prophet Jesus is the word of Allah In these verses (3:39, 3:45, 4:171) Prophet Jesus is said to be the word of Allah. In verses 4:171, 15:29, 21:91, 66:12 it is said that Jesus is the life of God. Why should Prophet Jesus be referred to as the life of Allah? Normally, a female egg and a male cell are necessary to form a human being. But Prophet Isa was created by Allah's command without male cells. This is why the Holy Quran calls him the Word of God. Holy Bible / True Vedham : Isaiah 7: 14 , Luke 1: 34 & 35 Isaiah 42 : 1 to 4 Isaiah 53 1 to 12... Romans 1 : 5 & Revelations 3 : 14 ... Etc.. லூக்கா Luke 1 : 35 And the angel answered and said unto her, The Holy Ghost shall come upon thee, and the power of the Highest shall overshadow thee: therefore also that holy thing which shall be born of thee shall be called the Son of God. ( son of God means not in flesh according to the Spirit of Holiness For example ur fathers S...m U born so ur child of ur father யோவான் John 1 : 34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான். And I saw, and bare record that this is the Son of God. யோவான் John 11: 27 அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். She saith unto him, Yea, Lord: I believe that thou art the Christ, the Son of God, which should come into the world. ரோமர் Romans 1 : 5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், *பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று* மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். He is the Son of God, who was born in the seed of David according to the flesh, and who was made powerful because of the resurrection from the dead *as the Son of God according to the Holy Spirit* Let us take Oath: Seek the true and living God Holy Scripture Book says Only through Him we have eternal life. There is life after death, Judgement according to Holy scripture.
@mehrajrahman7693
@mehrajrahman7693 6 ай бұрын
Inna lillahi wa Inna Ilahi rajioun.
@mohammedsareef7116
@mohammedsareef7116 Жыл бұрын
👌👌👌👌☝️
@Thafseera-k5j
@Thafseera-k5j 3 ай бұрын
இறந்தவர்களுக்காக சதக்கா செய்யலாம்னு நீங்க சொன்னீங்களே அந்த நன்மை மட்டும் அவர்களுக்கு சேரும்போது... யாசீன் ஓதுனா மட்டும் எப்படி நன்மை சேராமல் இருக்கும்....?
@hibasheka
@hibasheka Жыл бұрын
Alhamdulillah I am very happy to hear Nayan jazakkalahuhair
@safnasjunaideen6965
@safnasjunaideen6965 4 ай бұрын
ஹஸ்ரத் ஒருவர் மவ்தான பிறகு தொடர கூடிய நன்மைகள அவங்கள்ட பிள்ளைகளும் ஒன்று தான அப்ப அவங்க குர்ஆன் ஓதினா சேராதா அவங்களுக்கு
@mumthaazazam673
@mumthaazazam673 Жыл бұрын
Alhamdulillah unmai uyerodu erukum vary china china thikaravadhu odhy kondu erukavendum thoulukai eduthan namma kuda varum yaroda saylakaloum nammaloda varadhu
@hitha58
@hitha58 Жыл бұрын
இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதக்கூடாது என்று எங்க இருக்கிறது ?
@Jannamigp9kb
@Jannamigp9kb Жыл бұрын
Othanunu enga irukku
@MohamedSadeek-kw9bi
@MohamedSadeek-kw9bi 7 ай бұрын
Adei engada MMA vaappa kku oru Qur'an oothi thamaam Panna elaatti yaaukkuda ootha poorai MMA vaappa uyirooda eekka kittyee onnum seiyya illa itha sarii sariyaa seidaaa kelvi kekama
@__suraim
@__suraim 9 ай бұрын
@mohamedfaheemshareef4738
@mohamedfaheemshareef4738 Жыл бұрын
யாஸீன் ஓதுவது தவறு என்றும் லைபான ஹதீஸ் என்றும் சொல்வது தவறானது.
@threadedimaginations7390
@threadedimaginations7390 Жыл бұрын
٢٩- [عن -:] اقرَءوا يس على موتاكُم. ابن الملقن (ت ٨٠٤)، شرح البخاري لابن الملقن ٢٣‏/١٥٣ • صحيح [لفظه نفس لفظ الحديث ٢٠ مع اختلاف في الحركات أو علامات الترقيم]
@ahamedsathick
@ahamedsathick 8 ай бұрын
ok thanks, but epudi than nanmai athihamaha serpathu, please solunga
@zainabr6321
@zainabr6321 Жыл бұрын
Oruvar maranithal maharam avarku maharam illadhavargal avargaliy parkalama?
@mdkasimsait9610
@mdkasimsait9610 2 ай бұрын
How did you know
@Srilankan_girl
@Srilankan_girl Жыл бұрын
beneficial!!👍🏽👍🏽👍🏽worth listening,and got to know many things!!
@rolex6062
@rolex6062 10 ай бұрын
இப்ப நான் கேட்பது குர்ஆன் வாழும் மக்களுக்கு மட்டும் தான் என்றால் இறந்த பிறகு குர்ஆன் கபுரில் நண்பனாக வரும் என்பது பொய்யா. குர்ஆன் ஓதுவதால் எந்த நன்மையும் இல்லை நடைமுறை படுத்தி வாழ்வது மட்டும் தான் நன்மை என கூறுகிறீர்களா.என்னை ஓதவைத்த தாய் தந்தைக்கு உஸ்தாதுக்கு நான் ஓதும் போது நன்மை செல்லாதா.ஒருவர் நன்மை செய்ய உதவி செய்து அந்த நன்மையான காரியத்தை நான் செய்யும் போது அந்த நன்மையின் பங்கு அவருக்கு அல்லாஹ் தர மாட்டான் என்கிறீர்களா.ஒரு முறை அர்த்தம் புரிந்து படித்து விட்டு வாழ்க்கையில் நடைமுறை படுத்தி விட்டால் மட்டும் போதுமா.திரும்ப ஓதும் போது நன்மை அல்லாஹ் தர மாட்டானா.நான் குர்ஆன் ஓதி விட்டு யா அல்லாஹ் இந்த உன் மறையை ஓத வைத்த என் பெற்றோருக்கும் இந்த நன்மையை கொடுப்பாயாக என கேட்டால் அல்லாஹ் கோபபடுவானா.நன்மையை தருவதும் தண்டணை தருவதும் உங்கள் கையில் உள்ளதா.இதற்கு நன்மை இல்லை என எப்படி கூறுகிறீர்கள்
@amsathrahim3362
@amsathrahim3362 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. உங்களுக்கு சிறிய விளக்கம்... குர்ஆன் "தன்னை ஒதியவருக்காக" வாதாடும் என்று தான் உள்ளது. இந்த ஹதீஸ் சரியானதா, பலஹீனமானதா என்பதை தாண்டி, அதன் கருத்து யார் அதனை ஒதினார்களோ அவருக்காக வாதாடும் என்பதே.. மாறாக ஓதி ஈசால் சவாப் செய்தாலும் குர்ஆன் வாதாடும் என்பதல்ல.. அல்லாஹ் மிக அறிந்தவன்... அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. அதன் பொருள் " ஒருவர் மரணித்த பிறகும் தொடர்ந்து அவருக்கு நன்மை சேர்க்க கூடிய விடயங்கள் மூன்று: 1. சதகத்து ஜாரியா ( மரணித்தவர் பொது பயன்பாட்டுக்காக ஏற்படுத்திய நன்மையான செயல்கள். உதாரணமாக கிணறு வெட்டுதல், மரம் நடுதல், மதரஸா, பள்ளிக்கூடம், பள்ளிவாசல் கட்டுதல் போன்றவை ) 2. பிறர்க்கு கற்றுக்கொடுத்த கல்வி, நல்லறிவு (மரணித்தவர் ஒரு அறிவை கற்றுக்கொடுத்ததினால் கற்றுகொண்டவர் அந்த அறிவை கொண்டு செய்கின்ற நல்அமல்களிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மையில் ஒரு பங்கு கற்றுக்கொடுத்தவருக்கும் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்) 3. தன் மரணத்திற்கு பின் தனக்காக பிரார்த்திக்க கூடிய பிள்ளைகளை விட்டு செல்வது. எனவே நீங்கள் உங்கள் பெற்றோருக்காக, உங்கள் உஸ்தாதுமாருக்காக, உங்களின் குடும்பத்தினர், உற்றார், உறவினருக்கு துஆ செய்யுங்கள், அவர்களுக்காக தான தர்மங்கள் செய்யுங்கள். அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடாதீர்கள் அது மிக விசாலமானது.. எனவே அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைத்து, அவனது மன்னிப்பை எதிர்பார்த்து இருங்கள். அல்லாஹ் மன்னிக்க போதுமானவன், தன் அடியார்களை மன்னிப்பதை விரும்பக்கூடியவன்.. இன்ஷா அல்லாஹ்..
@ShamilaIbrahim-hr9je
@ShamilaIbrahim-hr9je Жыл бұрын
Jezzakallahu khairan for clearing up my doubt hazarath.may Allah bless you and your family hazarath 😊
@noorulhaleem2189
@noorulhaleem2189 Жыл бұрын
பாய், இமாம் மகாதி பற்றி தெளிவான விளக்கம் தேவை
@vvbb9738
@vvbb9738 Жыл бұрын
Masha Allah அருமை
@bahrudeenshaik6723
@bahrudeenshaik6723 Жыл бұрын
1. ரஸுலுல்லாஹ் (صلى الله عليه وسلم) "உங்களில் இறந்தவர்களுக்கு யாசீனை ஓதுங்கள்" எனக் கூறினார்கள். நூல்- அபூ தாவூத் இந்த ஹதீதை ஹஸன் என்று இமாம் இப்னு ஹஜர் (رحمه الله) இஸாபாவிலும் இமாம் ஸுயூத்தி (رحمه الله) அல்-ஜாமிஉல் ஸஹீரிலும் கூறியபோதும் இமாம் நவவி (رحمه الله) அத்காரில் இதனை ழயீஃப் என கூறுகிறார். இது பலவீனமான ஹதீத் என கருதினாலும் ழயீஃபான ஹதீதை மொத்தமாக புறக்கணிப்பது இமாம்களின் நிலைப்பாடல்ல. ழஈப் எனக் கருதப்படும் ஒரு நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு “பத்வா”- மார்க்க தீர்ப்பு மட்டும் தான் வழங்க முடியாதேயன்றி அதை ஆதாரமாகக் கொண்டு ஒருவன் செயல்படுவதால் எந்தக் குற்றமும் வந்துவிடாது. ழஈப் பலம் குறைந்த நபீ மொழி கொண்டு “பழாயிலுல் அஃமால்” மேலதிக வணக்க வழிபாடுகளில் செயல்படலாம் என்பது இமாம்களின் ஏகோபித்த, தீர்க்கமான முடிவாகும் (ஷெய்க் ரவூஃப்). ஹாபிழ் இப்னு ஹஜர், ஹாபிழ் நவவீ, இமாம் இப்னு அப்திஸ்ஸலாம், ஹாபிழ் ஸகாவீ போன்ற பல ஹதீது கலை பிக்ஹ் கலை இமாம்கள் எல்லோருமே இதில் கருத்தொருமித்து காணப்படுகின்றனர். எனவே "உங்களில் இறந்தவர்களுக்கு யாசீனை ஓதுங்கள்" எனும் ஹதீதின் பிரகாரம் செயல்படலாம் என்பது தெளிவு.
@mohammadumar8562
@mohammadumar8562 Жыл бұрын
يا مقلب القلوب ثبت قلبي على دينك உங்களுடைய கருத்து ழஈபான கருத்தை வைத்து மார்க்கத் தீர்ப்பு வழங்க முடியாது என்று கூறி அவர் தன்னுடைய வாழ்க்கையில் அதை அமுல்படுத்தலாமா? அவ்வாறு அமுல்படுத்தும் போது மற்றவர்கள் அந்நபர் செய்யும் செயலைப் பார்த்து தன்னுடைய வாழ்க்கையிலும் அமுல்படுத்த முற்படுவார்கள் அல்லவா!! இதன் நிலைப்பாடு தான் என்ன? பலவீனமான ஹதீஸ் என்னும் பொழுது அக்கருத்தும் பலவீனமானது தானே!! இதன் நிலைப்பாடு தான் என்ன? இது போன்ற பயான்களை செவிமடுப்பதன் மூலம் தான் மக்கள் தெளிவுறுகின்றனர். இப்படிப்பட்ட கருத்துக்களை கூறும் போது தான் மக்களின் மனங்கள் தடம்புரண்டு சர்ச்சைக்குரிய நிலைப்பாட்டில் வந்து விடுகிறது... என் வார்த்தைகளில் தவறு இருப்பின் மன்னிக்கவும்
@bahrudeenshaik6723
@bahrudeenshaik6723 Жыл бұрын
@@mohammadumar8562 ழஈப் பலம் குறைந்த நபீ மொழி கொண்டு “பழாயிலுல் அஃமால்” மேலதிக வணக்க வழிபாடுகளில் செயல்படலாம் என்பது இமாம்களின் ஏகோபித்த, தீர்க்கமான முடிவாகும் (ஷெய்க் ரவூஃப்). ஹாபிழ் இப்னு ஹஜர், ஹாபிழ் நவவீ, இமாம் இப்னு அப்திஸ்ஸலாம், ஹாபிழ் ஸகாவீ போன்ற பல ஹதீது கலை பிக்ஹ் கலை இமாம்கள் எல்லோருமே இதில் கருத்தொருமித்து காணப்படுகின்றனர். எனவே "உங்களில் இறந்தவர்களுக்கு யாசீனை ஓதுங்கள்" எனும் ஹதீதின் பிரகாரம் செயல்படலாம் என்பது தெளிவு
@rihanafaraz4567
@rihanafaraz4567 Жыл бұрын
Masha allah
@afsarshariff9284
@afsarshariff9284 Жыл бұрын
இமாம் நோ need only at time of Muhammad Nabi saw period ஹதீஸ் சோ follow only Right and true hadis.
@mohammedsadam9890
@mohammedsadam9890 Жыл бұрын
Crt
@osmanm.m5307
@osmanm.m5307 Жыл бұрын
Nankal ôthum Quran Duakkal nalla amalkal seiyum pôthu athai arintha allahvukku maraniththavarkalukkaka kekkum piraththanai duakkal thana tharmankal pônravai ariyamala pôi vidum . Appadi seiyum pôthu mana amaithiyum ôthuvathatkana nanmaikalum kidaikkamala pôi vidum ? Naan theriyamal than kekkiren koorunkal parkkalam. 24 maniththiyalamum teli phoneiye nôndikkondu irukkirom . Avarkal moolamavathu e’thavathu nanmaikal kidaikkatha?
@learnplayread5632
@learnplayread5632 Жыл бұрын
Asalam Alaikum Thaalim epadi padipathu enru sola mudiuma?
@Bismillahshabdeenusama832
@Bismillahshabdeenusama832 Жыл бұрын
Assalamu alaikum
@truebelieverofallaah
@truebelieverofallaah Жыл бұрын
Jazakallah khaira sheikh 🤲🏼
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
அத்தஹியாதில் விரல் அசைப்பது┇MOULAVI ABDUL BASITH BUKHARI┇
6:46
Islamiya Otrumai இஸ்லாமிய ஒற்றுமை
Рет қаралды 384 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН