குரங்கு அப்பத்தை பங்கு போடுது! | Ola Rapido Uber Vs Auto Drivers | Auto Drivers Short Documentary

  Рет қаралды 17,047

AranSei

AranSei

Күн бұрын

Пікірлер: 130
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️ தமிழ் நாட்டு ஆப் தமிழ் நாடு அரசு உதவி செய்ய முன் வரலாம் ♥️
@alitv6456
@alitv6456 2 жыл бұрын
நன்றி ஐயா...
@gtcreators512
@gtcreators512 2 жыл бұрын
ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் நல்ல முயற்சி.... அனைத்து மக்களும் ஆதரவளிக்க வாழ்த்துகள்
@alitv6456
@alitv6456 2 жыл бұрын
உங்களுடைய பேராதரவு எங்களுக்கு வேண்டும்
@gtcreators512
@gtcreators512 2 жыл бұрын
@@alitv6456 sure sir I never book Ola and Uber auto still now...
@sundarvadivan9539
@sundarvadivan9539 2 жыл бұрын
சார் நல்ல ‌பேட்டி அல்லது வீடியோ இது . Ola uber தடை செய்யனும்
@geethakrishnasamyshanmugam9821
@geethakrishnasamyshanmugam9821 2 жыл бұрын
Correct 💯
@பெருமாள்சாமி
@பெருமாள்சாமி 2 жыл бұрын
நல்ல முயற்சி... ஒற்றுமையாக இருந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏
@mohdrifai6259
@mohdrifai6259 2 жыл бұрын
இதற்கு ஒரே தீர்வு ஓட்டுநர்கள் அனைவரும் ola uber Rapito ஆகியவற்றை attached செய்யக்கூடாது
@hashvanthhashvanth728
@hashvanthhashvanth728 Жыл бұрын
Nega soldrathu correct but mudiyathu bro
@OptionToday
@OptionToday 2 жыл бұрын
சொந்த ஆட்டோ ஓட்டுநர்கள், என்றாவது, யாரிடமாவது நல்ல பெயர் வாங்கி இருந்தால் எனக்கு சொல்லுங்கள்
@alitv6456
@alitv6456 2 жыл бұрын
ஐயா தங்களுடைய கருத்துக்கு நன்றி இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது ஐயா
@gtcreators512
@gtcreators512 2 жыл бұрын
Yes near by my house
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 жыл бұрын
@@alitv6456 மாறின மாதிரி தெரியவில்லை. நான் பார்த்தவரை அப்படியேதான் இருக்கிறார்கள். பலரின் வாயிலும் விழும் அவர்கள் எந்தக் காலத்திலும் மின்னேறவே முடியாது.
@OptionToday
@OptionToday 2 жыл бұрын
@@gtcreators512 அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
@rajeshraja8386
@rajeshraja8386 2 жыл бұрын
Ola uper company fradu
@salaimani
@salaimani 2 жыл бұрын
சரியான நியாயமான கட்டணம், மீட்டர் போட்டு ஆட்டோ, நல்ல சேவையை மக்களுக்கு அளித்தது இருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது! ஆட்டோ ஓட்டுனர் உழைப்பில் புதிதாக இந்தியாவிலேயே மிகப்பெரிய EV எலக்ட்ரிக் வாகனம் உற்பத்தி நிலையம் உருவாகி இருக்காது! இன்று கூட நேரில் சென்று ஆட்டோ கேட்டால் 5km க்கு 250 ரூபாய் கேட்கிறார்கள்! 🙏
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 2 жыл бұрын
நீங்கெல்லாம் சவாரி அஙீக வராது இங்க வராது மீட்டர் மேல 100 குடு கேட்டு கஸ்டமர் மிரட்டனதாலதான் நாங்க ஓலா உபருக்கு என்றும் ஆதரிப்போம். வீட்டுக்கே சவாரி வரும் ஓலா ஊபர் வாழ்க
@alitv6456
@alitv6456 2 жыл бұрын
தங்களுடைய மேலான கருத்துக்கு நன்றி விரைவில் உள்நாட்டு ஆட்டோக்காரர்களை வாழ வைப்பீர்கள் என்று நம்புகிறோம்.
@groups222
@groups222 2 жыл бұрын
@@alitv6456 முதலில் நீங்கள் திருந்தி நியமான காசு வாங்கினால்..
@interestingtopics419
@interestingtopics419 2 жыл бұрын
@@alitv6456 yena sola varinga ? yellarukum reply panitu irukinga ? nenga mudhala meter potu otunga aparam pakalam
@sbalajisbalaji4328
@sbalajisbalaji4328 2 жыл бұрын
இந்த முயற்சி எடுத்ததற்கு நன்றி இது வளரனும் வளரும் நானும் இணைகிறேன்
@Foodcentretamil
@Foodcentretamil 2 жыл бұрын
அரசாங்கம் இதில் தலையிட வேண்டும்.
@alitv6456
@alitv6456 2 жыл бұрын
நிச்சயமாக
@syedhmohammed4263
@syedhmohammed4263 2 жыл бұрын
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆட்டோ ஓட்டுனர்களின் குரலாக தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் மீட்டர் சார்ஜை அடி அதிகப்படுத்தி ஆட்டோ ஓட்டுனர் களுக்கும் நலவாரியம் அமைத்து அவர்களுக்கும் ஓய்வுக்காலம் ஓய்வுக்காலத்தில் ஏதாச்சும் பயனுள்ளதாக ஒரு பென்சன் வாங்குகிறது போல வாய் அமைப்பை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் இந்த ஓலா கூப்பிடுங்க போல வெளிநாடுகளில் நடக்கும் இந்த நிறுவனங்களை தடை செய்துவிட்டு ஒரு நல்ல இது போல புக்கிங் பண்ண போல ஒரு ஆப்பை நீங்கள் ஏற்படுத்தி அதை தமிழ்நாட்டுக்கு அந்த வருமானம் வரும்படி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் இது எங்க ஒட்டுமொத்த ஆட்டோ ஓட்டுனர்களின் கருத்தாக ஏற்று விரைவாக இதற்கு தீர்வு கொடுப்பீர்கள் என்று நம்புகின்றோம் நன்றி
@spartansn9209
@spartansn9209 2 жыл бұрын
இங்கு கிழே உள்ள ஒரு சில கமெண்டுகளை பார்க்கும் போது தெளிவாக புரிகிறது யோக்கியன் என்றும் யாரையும் குறை கூற மாட்டான் அப்படி குறை கூறும் பிறவிகள் மனித உருவில் பிறந்த இழி பிறவிகள் அவரவர் நிலையில் இருந்து உணர்ந்து பார்த்தால் தான் புரியும் அன்பே சிவம்
@paru155
@paru155 2 жыл бұрын
I support ola & uber. I have never travelled in auto before ola and Uber. Worst experience previously.
@arokiarajdaniel4701
@arokiarajdaniel4701 2 жыл бұрын
ஒற்றுமையாக அடிமைதனத்தில் இருந்து மீன்டெழுவோம். 👍👏
@maxgilander
@maxgilander 2 жыл бұрын
Unmaiyana Auto drivers pakkam yennaikanumae makkal support irukum, anal perumbalana auto drivers thappu seikirargal, athanal nalla auto driverskum ketta peyar. Intha thavaru seigira auto drivergal thangal thavarai thiruthi Kondal, migavum nallathu.
@alitv6456
@alitv6456 2 жыл бұрын
Thanks
@arulmariashakayam8683
@arulmariashakayam8683 2 жыл бұрын
ஆன்லைனில் போனாவே இப்படித்தான் நடக்கும் புரிந்து செயல் படவும் பணத்தாசை காட்டினால் இவர்களும் நாளை இணைந்து விடுவார்கள் தொலை நோக்கு பார்வை வேண்டும்
@alitv6456
@alitv6456 2 жыл бұрын
ஐயா தங்களுடைய மேலான கருத்துக்கு நன்றி.. இந்த நிறுவனத்தில் ஆபரும் இல்லை ஷீட்டிங்கும் இல்லை எனவே பணத்தாசைக்கு இடம் இல்லை.
@nammaoorucoimbathur9629
@nammaoorucoimbathur9629 2 жыл бұрын
அருமையான காணொளி வாழ்க தமிழ்
@KannanKannan-kj9zw
@KannanKannan-kj9zw 2 жыл бұрын
ஒரே ஒரு விஷயம் தான் நீங்க பண்ணனும் இப்போ இருக்க பெட்ரோல் விலைக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை அரசாங்கம் சரியா மாற்றியஅமைக்கணும் அவ்ளோதான் அதை சரி பண்ண வேலை செய்ங்க எல்லாம் சரியகிடம்.
@KannanKannan-kj9zw
@KannanKannan-kj9zw 2 жыл бұрын
ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் மீட்டர் கட்டணத்தை உயர்த்தி மாற்றி அமைக்க சொல்லிட்டு நீங்கள் மீட்டர் போட்டு ஓட்டுங்கப்பா. என் மீட்டர் காட்டனந்த அரசாங்கம் மாற்றி அமைக்களன்னு கேக்க மாற்றிங்க. என் சும்மா ஓலா உபேர் மேளா குறை சொல்றிங்க.
@karthikl6847
@karthikl6847 2 жыл бұрын
Good initiative 👏 👍 👌
@ravee575
@ravee575 2 жыл бұрын
அன்னிக்கு இனிசது இன்னிக்கு துயரம்,நீங்க ஒழுங்காக இருந்தா மக்கள் ஏன் உங்கள் பக்கம் இல்லை என்று யோசியுங்கள்.ஆப்பு ஆப்பு வைக்கும்.சூடு வைத்து ஓட்டி,மக்கள் சுரண்டலா
@alitv6456
@alitv6456 2 жыл бұрын
தங்களுடைய மேலான கருத்துக்கு நன்றி ஐயா. உங்களுடைய கருத்து விரைவில் மாறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 жыл бұрын
உண்மை. மிக மிக உண்மை.
@thamilmurugan2952
@thamilmurugan2952 2 жыл бұрын
Super message all ways welcome
@narenkartik2078
@narenkartik2078 2 жыл бұрын
கார்பரேட் நிறுவனம் ஒரு சிலந்தி வலை
@Lee-si6uv
@Lee-si6uv 2 жыл бұрын
சிறப்பான முன்னெடுப்பு , தொடரட்டும்.
@sivasankaris9393
@sivasankaris9393 2 жыл бұрын
We pray you.God help you.
@KannanKannan-kj9zw
@KannanKannan-kj9zw 2 жыл бұрын
அறிவியல் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது அதை எப்படி பயன்படுத்துவதுனு யோசிங்க பா
@autovijay6866
@autovijay6866 2 жыл бұрын
நானும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தான் இவர்கள் சொல்லுவது அன்னேத்தும் உண்மைதான் திருச்சி மிட்டர் ஆட்டோ வில் ஷேருவது எப்படி சொல்லுகள் தோழர்
@balajiprasad952
@balajiprasad952 2 жыл бұрын
நல்ல initiative.... சும்மா try பண்ணி பார்த்தேன்...Book பண்ணுறதுக்கு முன்னால் amount காமிச்சா நல்லா இருக்கும்...
@optionkabeer6726
@optionkabeer6726 2 жыл бұрын
Sir...Picup And drop Enter Pannitu Book Now Kuduthingana Estimated amount Kaattum sir...Thn Confirm booking kudutha Dhan Booking Confirm Aagum
@balajiprasad952
@balajiprasad952 2 жыл бұрын
@@optionkabeer6726 oh thank you for the information
@harikrishnanc9886
@harikrishnanc9886 Жыл бұрын
Corporate niruvanumamum payan perum🙏🏻
@dharani288
@dharani288 2 жыл бұрын
Just 3 months before lockdown Sunday auto drivers charged 2-3 time fare In kanchipuram athivarathar festival for 2km from bus stop to temple they charged 250 per auto even share auto charged 50 each Even today just go to egmore station in early morning before 6.30 they ask three times fare as ola uber not available or peak hours ..please charge universal charges per km then people comes automatically
@davilnewstalks
@davilnewstalks 2 жыл бұрын
இது எப்படி அட்டச்மெண்ட் செய்யணும் திருச்சி ஆட்டோ இது கொஞ்சம் விளம்பரம் பண்ணுங்க இதுக்கு ஒரு வீடியோ போடுங்க
@shanmugavelmuthusamy9084
@shanmugavelmuthusamy9084 Жыл бұрын
இந்த வீடியோவை பாக்குற ஆட்டோ டிரைவரும் ஓலா ஓடிபி கேன்சல் பண்ணி டூட்டி எடுக்குமாறு ஓலா தானாகவே அழிந்து விடும்
@Ranjithranjith-yu3hu
@Ranjithranjith-yu3hu 2 жыл бұрын
Stop Ola uber rapido
@rajeshraja8386
@rajeshraja8386 2 жыл бұрын
Sir epolam piiya suttu frijala vachi atha online la 5 rubanu potu 2 ruba discount potta atha munthi adichutu booking pottutu veetula roomlaiye wait pannuvanuinga roomla
@sanandn1
@sanandn1 2 жыл бұрын
Super
@KannanKannan-kj9zw
@KannanKannan-kj9zw 2 жыл бұрын
9 வருசமா மீட்டர் கட்டணம் உயசர்தாவில்லியே இவ்ளோ நாலா என்ன ...... புடுங்கினீங்களா
@HighlifeC
@HighlifeC 2 жыл бұрын
There was a time Auto drivers were earning 25k in 2000s.. They will have minor chain, bracelet etc.. Now that are under corporate scams... But people are against them for some reason
@venkateshanvenkateshan4766
@venkateshanvenkateshan4766 2 жыл бұрын
👌👌👌👌👌
@alitv6456
@alitv6456 2 жыл бұрын
Thanks
@rk7566
@rk7566 2 жыл бұрын
I am a graduate but still auto driver
@monikasureshkumar529
@monikasureshkumar529 2 жыл бұрын
எதுக்கு நாம அவன்கிட்ட கைகட்டி வேலை செய்யணும்?
@alitv6456
@alitv6456 2 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@groups222
@groups222 2 жыл бұрын
அப்போ நியாயமானமா காசு கேளுங்க
@groups222
@groups222 2 жыл бұрын
நீங்க நியாயமா காசு வாங்கினா நாங்கள் ஏன் ola வை தேடி போறோம்
@interestingtopics419
@interestingtopics419 2 жыл бұрын
1000% true pakathu 4 theru thalli irukura hospital porathuku 200 kepanga in 2014 15 time la
@kaliyanicjourney3311
@kaliyanicjourney3311 Жыл бұрын
Worst behaviour auto drivers i was faced....now days i not go any auto
@harikrishnanc9886
@harikrishnanc9886 Жыл бұрын
Appa than customerku ulaikaravanoda kastam thairum
@sivamsivam89
@sivamsivam89 2 жыл бұрын
நான் ஒரு நாள் 300 காட்டுகிறேன் அரசு என்ன செய்கிறது
@ajithbabudas2321
@ajithbabudas2321 Жыл бұрын
Use meter . U will get more rides , It’s proven in many cities like mumbai they all use meter , auto drivers should force the govt to amend ( increase) the meter charges as per the fuel cost , Or else the change is inevitable ,, Mobile giant Nokia vanished from market , Orkut missing , If we don’t update , we will vanish , When auto rickshaw came the manual riksha gone from market
@ishaaqmohamed8788
@ishaaqmohamed8788 2 жыл бұрын
your kids and family would be working in IT show it to them get some ideas and start updating then end of the day don't charge too much unnecessarily if you do that you will be again out of market. be honest to your heart all the best ❤
@stalinarusugan3338
@stalinarusugan3338 2 жыл бұрын
Good move
@alitv6456
@alitv6456 2 жыл бұрын
Thanks sir...
@mohan.mohan-po2yc
@mohan.mohan-po2yc Жыл бұрын
Anaiththu auto ottunargalaiyum namma autovil inaikkavendum autovil erum makkalidam namma auto app pinai arimugappaduththavendum ippothuthaan sariyaana tharunam ippothu vittuvittaal eppothum mudiyaathu vetri namathe
@rajeshraja8386
@rajeshraja8386 2 жыл бұрын
Sir ennaku therinja varaikum ola uper la payanikuravainga thanoda veedu varaikum auto varuthunu matum than
@Raja-e6m
@Raja-e6m 2 жыл бұрын
திருச்சி ஆட்டோ metr எவ்வளவு km rate
@ssujai4477
@ssujai4477 2 жыл бұрын
Main problem is no unity amongst people and its not only in auto field but everywhere. Can't find solution until people are united
@KannanKannan-kj9zw
@KannanKannan-kj9zw 2 жыл бұрын
வருசத்துக்கு 1 ரூபாய் எதிருந்த கூட இன்னிக்கு 21.50 காசு ஆகிருக்கும்ல அதை என் பண்ணல நீங்க. ஒரு km கு 21 ரூபாய் போதாதா. இதுல ஓலா உபர் இவங்கள அளிச்சுடுச்சாம்
@geethakrishnasamyshanmugam9821
@geethakrishnasamyshanmugam9821 2 жыл бұрын
Naa ola auto la mobile phone miss panitean ola customer care compliant pana no recponce yena seiyarthunu theriyalai neega dhan help pananum please
@harikrishnanc9886
@harikrishnanc9886 Жыл бұрын
Autola ola ubhar chapple thongavidunga
@vettipechu1568
@vettipechu1568 2 жыл бұрын
இதுக்கு ஒரே வழி அனைத்து ஆட்டுனர்களும் மீட்டர்க்கு இவ்ளோ தொகை னு fix பன்னுங்க
@interestingtopics419
@interestingtopics419 2 жыл бұрын
never apadi avunga panni irundha yen uber ola ulla vara poranga ?
@arulraj2566
@arulraj2566 2 жыл бұрын
Roma nailla visyam goog job❤️❤️
@KannanKannan-kj9zw
@KannanKannan-kj9zw 2 жыл бұрын
ஓலா உபேர் கமிஷன் வாங்காமல் உங்களுக்கு இலவசமாக வேலை செய்யணுமா.
@geetharaghavan1170
@geetharaghavan1170 2 жыл бұрын
This is becos of auto drivers greediness.hiw much they used to demand before.no reasonability
@alitv6456
@alitv6456 2 жыл бұрын
Weat & see sir...
@jaisingh5056
@jaisingh5056 2 жыл бұрын
😍😍😍
@TRajatraja-fh6qm
@TRajatraja-fh6qm 2 жыл бұрын
தமிழ்நாடு அரசு புதியதாக appஉருவாக்கலாம் ola upar தடை செய்ய வேண்டும்
@mansoorali1535
@mansoorali1535 Жыл бұрын
But we will choose ola uber only
@sbbshdhsdvdbdgsh1499
@sbbshdhsdvdbdgsh1499 2 жыл бұрын
🙏🙏🙏
@spreadpeaceinthisworld6696
@spreadpeaceinthisworld6696 2 жыл бұрын
Plz Don't use Ola uber
@KannanKannan-kj9zw
@KannanKannan-kj9zw 2 жыл бұрын
ஓலா உபேர் அதிகப்படியா ஒரு நாளைக்கு 20 ரூபாய் தன் உங்ககிட்ட வங்குது .
@kotikoti7728
@kotikoti7728 2 жыл бұрын
How to join this app iam ola driver
@littlektangel
@littlektangel 2 жыл бұрын
How to join this app Iam an auto driver 🙏🙏🙏
@ishaaqmohamed8788
@ishaaqmohamed8788 2 жыл бұрын
don't lose hope sun will rise justice has to be done
@visusamy3749
@visusamy3749 2 жыл бұрын
Auto drivers normally charge more prior to ola and uner. That's why people choose ola and uber who fix clear amount before ride and help people to avoid argumemts. U forgot the fact that auto users are also poor and middle class people
@littlektangel
@littlektangel 2 жыл бұрын
😭😭😭my friend autodriver ravikumar suicided
@vijayanvijay1406
@vijayanvijay1406 Жыл бұрын
😭😭😭😭😭no gain
@ssujai4477
@ssujai4477 2 жыл бұрын
04:34 have u joined in OLA and UBER after consulting government. Why always blaming government for your mistake?
@r.gunasekaran8831
@r.gunasekaran8831 Жыл бұрын
Porter please stop 👹👹👹
@sathishbabu9531
@sathishbabu9531 2 жыл бұрын
Ur gents not ladies auto driver so 3years have u used Ola and Uber now y r Iu using deal with customers directly
@sathishbabu9531
@sathishbabu9531 2 жыл бұрын
Ola oru corporate company y they r using
@ranandakumarambalam784
@ranandakumarambalam784 Жыл бұрын
Ungala guniya vachadhe arasanga thalaivar cm thaan
@ahmedyasir1759
@ahmedyasir1759 2 жыл бұрын
Yaarum oatathinga
@sathishbabu9531
@sathishbabu9531 2 жыл бұрын
Please bang Ola and Uber
@sathishbabu9531
@sathishbabu9531 2 жыл бұрын
Please don't use Ola and Uber they are corporate company from cheating some auto driver using wate auto driver un fit drive shame so think ur family and ur child be man not like ladies
@mansoorali1535
@mansoorali1535 Жыл бұрын
But this auto drivers are more greedy then this corporate ola uber
@jjai96
@jjai96 2 жыл бұрын
Evaga solurathu lam romba kami bro evlo kamiya lam salary varathu. Poi soluraga I think sry to say
@Vamsikrishna-vv1br
@Vamsikrishna-vv1br 2 жыл бұрын
Bloody auto drivers put meters and don’t charge extra everyone will come with u ppl not going through Ola and uber
@dentbds
@dentbds 2 жыл бұрын
Why u joined ola and uber and now blaming them .if u have unity among auto drivers come out them why u r complaining to public
@sathishbabu9531
@sathishbabu9531 2 жыл бұрын
Please think ur eating food not a out side dog like 🐕🐕
@srinivassrinivas9905
@srinivassrinivas9905 2 жыл бұрын
🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇲🇩🇲🇩
@Vamsikrishna-vv1br
@Vamsikrishna-vv1br 2 жыл бұрын
Auto drivers are chutheya greedy sule
@chinnathambiraman2758
@chinnathambiraman2758 2 жыл бұрын
துக்குமாட்டிக்கு
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 22 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 6 МЛН
OLA -வின் புதிய Electric Bike வாங்கலாமா?
12:58
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 22 МЛН