குரங்குக்கே சவால் விடுறானே நம்ம Sudhakar | GOSU Vlogs

  Рет қаралды 484,602

GOSU Vlogs

GOSU Vlogs

Күн бұрын

Пікірлер: 620
@KuttyYuvarajVj7
@KuttyYuvarajVj7 Ай бұрын
Gosu vlogs சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது 🔥💫
@sabarinathan4500
@sabarinathan4500 Ай бұрын
Paathu adi pudichida pothu
@Indianthatha3
@Indianthatha3 Ай бұрын
​@@sabarinathan4500vanmam eriyutha
@handsomearun6376
@handsomearun6376 Ай бұрын
ஏண்டா அடுப்புமேல உக்காந்து வீடியோ போட்ரான்களா
@itsmee-v-b
@itsmee-v-b Ай бұрын
அடிக்கற வெயிலுக்கு அப்படி தான் இருக்கும்😂
@gokuldsg6774
@gokuldsg6774 Ай бұрын
Hot water kudi bro
@arulmozhipazhanichamy2795
@arulmozhipazhanichamy2795 Ай бұрын
விளையாட்டாக சொன்னாலும்.. இந்த place நடைபயணம்.. உறவினர்களோடு, பள்ளி சுற்றுலா, பின் கணவர் குழந்தைகளோடு.. இப்போ பேரன் பேத்திகளோடு.. நீங்கா பந்தம்...🎉
@naveenrs7460
@naveenrs7460 Ай бұрын
நீரோடையின் சத்தம் மிகச் சிறப்பு ❤️
@TharsananThars
@TharsananThars Ай бұрын
இப்படியே என்றும் நல்ல நண்பர்களாய் இருங்கள்.ஒருவர் மீது ஒருவர் பொறாமை இன்றி இருங்கள்.வாழ்த்துக்கள்
@MymaKarthickMoshi
@MymaKarthickMoshi Ай бұрын
அழகர் மலை வந்தாச்சுல்ல இனி எல்லாம் வேற லெவல் தான் ❤ school clg memories love memories for மதுரை boys & Girls 😅❤❤❤❤
@ckani8260
@ckani8260 Ай бұрын
இந்த வீடியோ பார்க்கும்போது மன அமைதி கிடைத்தது நாங்களே கோவிலுக்கு சென்றது போல் இருந்தது❤❤
@gowthamsp9880
@gowthamsp9880 Ай бұрын
மதுரையின் பல்வேறு சிறப்புகளில் ஒன்றாகும் அழகர் கோயில் ❤
@KarthiKeyan-l7d
@KarthiKeyan-l7d Ай бұрын
மதுர வந்தாலே அழகர் பாக்காமா போனதே இல்லை. எப்பவும் அழகர் தரிசனம் முடிச்சிட்டு தான் ஊருக்கு திரும்புவேன். Thanks for this vlogs GOSU 🙏
@Krishvlogz7
@Krishvlogz7 Ай бұрын
Madurai people favourite place 😊😊😊
@VINOTHKANNA89
@VINOTHKANNA89 Ай бұрын
அருமையாக உள்ளது இந்த காணொளி இதே போல் ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வீடியோ வை போடுங்கள் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@brassmoldingturningcncwork6271
@brassmoldingturningcncwork6271 Ай бұрын
Go su அப்படியே சதுரகிரி மலைக்கும் போய்ட்டு வாங்க
@NiyasFamily1
@NiyasFamily1 Ай бұрын
பதினெட்டாம் படி கருப்பசாமி எங்கள் குலதெய்வம் Now im in chennai but i miss my native place very badly Thanks to remembering me Mr.Gopi sir and Mr.Sudhakar sir
@nrtoursandtravels25
@nrtoursandtravels25 Ай бұрын
Alagar kovil... It is an emotion for Madurai people.... Nice one.. It had been 10 years i went this trekking path... But nice to see after a long time... Thanks for GOSU team❤❤❤❤...
@guruprasath4878
@guruprasath4878 Ай бұрын
Yow editor ithe mathir edit Pannu yaa Ipotha Gosu pakka nalla iruku😂😂❤️💥
@sudhakarrajan7783
@sudhakarrajan7783 Ай бұрын
❤❤ena human ya😅😅
@thamizhanvillupuram8094
@thamizhanvillupuram8094 Ай бұрын
Yes
@Indioods
@Indioods Ай бұрын
Azhagar Kovil is not a normal Temple, it's an emotion for all classes of people.
@hariharanc3815
@hariharanc3815 Ай бұрын
இது மாதிரி நண்பர்களோட எங்கையாவது போக அசை த்தான் நாம கட்டினதுக எங்க விடுத்து
@Mrs.Nandhini8883
@Mrs.Nandhini8883 16 күн бұрын
😊😊😊
@user-iz5xt6gu3h
@user-iz5xt6gu3h Ай бұрын
பல காலேஜ், ஸ்கூல் பசங்களின் இருப்பிடம் அழகர் கோவில்😂😂😂
@ajjubhai6675
@ajjubhai6675 Ай бұрын
சதுரகிரி மலைக்கு போங்க அண்ணா உங்க காணொளி முலம் எங்களையும் அழைத்து செல்லுங்கள் பிளேஸ் பிளேஸ்
@ranjithsubramaniam1441
@ranjithsubramaniam1441 Ай бұрын
இது போன்ற வீடியோக்கள் மன அமைதியையும் இயற்கை மீது தீராத காதலையும் ஏற்படுத்துகிறது, பின்னணி இசை அருமை, தொடர்ந்து காணோளிகளைப் போட வேண்டும் ❤
@priyamunish1771
@priyamunish1771 Ай бұрын
Gopi Anna suthakar anna dravid Anna fan from sivanganga Thiruppathur
@selvaraj7308
@selvaraj7308 Ай бұрын
வாராறு வாராறு அழகர் வாராரு🎉 Goose bumps guaranteed ❤
@muthukumar7483
@muthukumar7483 Ай бұрын
Super bro 🎉🎉🎉🎉 Madurai ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@ptcjunction9813
@ptcjunction9813 Ай бұрын
எங்க குல தெய்வம் அழகர்❤❤❤
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg Ай бұрын
5:00 sudhakar athukitta பேச்சுவார்த்தை nadathikidu இருகன்😂😂😂😂😂
@maheshwaran472
@maheshwaran472 Ай бұрын
நூபுர கங்கை தீர்த்தத்துக்கே போகல, அப்பறம் கருட தீர்த்தமும் போகல ,கள்ளந்திரி missing ❤ but அழகர் கோவில் எப்போவுமே ❤❤
@logeshs4475
@logeshs4475 Ай бұрын
பாண்டியர்களோட குலதெய்வம் கள்ளழகர் இல்லை. பாண்டியர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு குலதெய்வத்தை கும்பிட்டதாக குறிப்புகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த கோவில் பாண்டியர் காலத்தோடது தான் ஆனா திருவிழா சிறப்பாக ஆரம்பிச்சது திருமலை நாயக்கர் காலகட்டத்தில். இந்த கோவில சுந்தரபாண்டியர் கல்வெட்டு மற்றும் மண்டபங்கள் இன்னமும் சிதைவில்லாம இருக்கு
@kumarprasath8871
@kumarprasath8871 27 күн бұрын
கோபி உன்னை பார்த்தால் எங்கள் காலத்து பக்கோடா காதர் நினைவு தான் வருகிறது😊😊 குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@keerthishahul6350
@keerthishahul6350 Ай бұрын
எங்கள் குல தெய்வம் அழகர் கோவில் thaa🥰🥰🥰
@mipkarthidirector3014
@mipkarthidirector3014 Ай бұрын
16.35 sec my fav song ❤❤ takknu ketkavum kannu kalagitu 🥺
@PeaceDawahTelecast
@PeaceDawahTelecast Ай бұрын
இலங்கையில் , திருகோணமலை மாவட்டத்திலும் இவ்வாறு ஒரு இடம் உண்டு அண்ணன்கள். அதாவது, (இவ்வாறான சிறிய நீர் ஓடைகள்)😌❤‍🩹🙌🏻
@jishnuranjan8966
@jishnuranjan8966 Ай бұрын
எங்கள் குலசாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
@herojemnastic2954
@herojemnastic2954 Ай бұрын
தமிழ்நாட்டின் பெருமையை உணர்த்தும் அனைத்து இடங்களையும் (விளையாட்டு உட்பட) கண் முன்னே காண்பித்து மகிழ செய்ய வேண்டும் 👍
@smartavenger2511x
@smartavenger2511x Ай бұрын
Gopi anna...neenga story solrapo...Sudhakar anna saptute tha irukaru.... cute uh 😂🫶🏻 keep going annas 💗
@RohitTsp-uc2gx
@RohitTsp-uc2gx Ай бұрын
குரங்கு பாவங்கள்😅😅😅😅 episode need 😅😅
@Sangeethapriya358
@Sangeethapriya358 Ай бұрын
School days la family trip na alagarkovil tha...❤❤❤missing those lovable memories.thank u for the vlog
@pyroboy5916
@pyroboy5916 Ай бұрын
மிகவும் நன்றி அண்ணா.... நான் அங்கு தான் கல்லூரி படிப்பு படித்தேன் . வாரம் ஒரு முறை கோவிலுக்கு நண்பர்களுடன் சேர்ந்து செல்வோம் 😢10 வருடங்கள் கழித்து இந்த இடத்தை பார்க்கும் போது மிகவும் சந்தஷமாக உள்ளது 🙏🏻🫠😍🤩🥹
@palanibanu117
@palanibanu117 Ай бұрын
Kurangu mind voice: எங்கள தாண்டி ஒரு எட்டு போய்ருவ நீ😂😂
@vinuvarshid4365
@vinuvarshid4365 Ай бұрын
Allu vitrum Noopura Gangai temple pora vazhi full ah rendu side'um monkeys dhan Entha nerathula yaara enna pannum nu kooda theriyathu Kaila porul ethachum eduthutu pona athoda maranthura vendiyadhan
@arunbrucelees344
@arunbrucelees344 Ай бұрын
அழகர் கோயில் அற்புதமான தரிசனம் நிகழ்ச்சிகள்
@sivagamisundari455
@sivagamisundari455 Ай бұрын
என்னுடைய குலதெய்வ கோவில் அழகர் தான் என் குலதெய்வம் மாதம் ஒருமுறை சென்று வந்து கொண்டிருக்கிறேன் இருந்தாலும் வீடியோவில் பார்க்கும் பொழுது ஒரு தனி மகிழ்ச்சி
@Akkutty47
@Akkutty47 Ай бұрын
Neenga entha ooru
@sivagamisundari455
@sivagamisundari455 Ай бұрын
@@Akkutty47 மதுரை
@abarnamoxie8594
@abarnamoxie8594 Ай бұрын
Indha video sema stress buster ah irundutchu......🔥
@irulappasamyjegan6111
@irulappasamyjegan6111 Ай бұрын
Maduraikaran soldrathuku every minute perumaiaya irruku❤
@vijaypandi7363
@vijaypandi7363 Ай бұрын
Mela eruka ramadevar jeeva Samathi kum poi erukalam. Venkat bro Rasavathi movie la vara "Thai Thai" bgm travel ku use pannunga Nala erukum . From k.pudur. Madurai.
@shanprashanth7728
@shanprashanth7728 Ай бұрын
Semma jolly brothers unga video parkum pothu I’m so happy 😂😂😂❤❤❤❤
@sandhiya3784
@sandhiya3784 Ай бұрын
Hi Anna eppadi irukinga na unga videos aha pathadhe illa aana ippo pakura adhuvum Gopi Anna ooruku thiruvizhaku pona video then dravid Anna farm la coconut sapta video adhrlla patha romba pudichi irundhuchi enaku ippo unga ellaraiyum romba pudichiruku indha video vum skip panna ma full aha patha Gopi Anna Ning neraiya information soldringa nalla iruku inimel unga video paapa enaku oru request ninga indha madhiri video podunga romba nalla iruku please idhuku reply pannunga please
@ramkumarr5228
@ramkumarr5228 Ай бұрын
5:30 papa rocked.... Gobi suthagar shocked😂😂😂😂❤😂😂😂😂
@SRICREATIONS916Goldjewel-rp6fm
@SRICREATIONS916Goldjewel-rp6fm Ай бұрын
மதுரையின் பெருமையே எடுத்து சொல்ல உங்களுக்கு பெருமை மென்மேலும் இது போன்று vlog செய்யுங்கள்மதுரையேசுற்றி
@beoriginal9878
@beoriginal9878 Ай бұрын
நான் போகாத இடத்திற்கு என்னை அழைத்து வந்த கோபி&சுதாகர் brothers மிக்க நன்றி மகிழ்ச்சி !உங்கள் சேவை தொடரட்டும்🎉🎉🎉❤❤❤❤
@praveenmanivannan3382
@praveenmanivannan3382 Ай бұрын
மதுரை ❤
@SundaresanGanesh-xp1kd
@SundaresanGanesh-xp1kd 6 күн бұрын
16.35 வாந்த அந்த முருகன் பாடலில் மெய் மறந்தேன்.
@ArAwindhAn
@ArAwindhAn Ай бұрын
After Laddu Paavangal😂
@tamilaussie
@tamilaussie Ай бұрын
I’m from Kadachanendal(now in Australia) and this is one of our go to places in our childhood. Oru Yashika camera with 23 film eduthutu photo ku adichikittu… 😅keela irunthu mela varaikum nadanthutu…beautiful days ❤watching this video brought back all those memories ❤Good fun video brothers, keep rocking ✌️
@Beastfriends266
@Beastfriends266 Ай бұрын
Watching from Abroad ❤thank you Anna’s Madurai Romba miss pandren happy a iruku video pathathu..
@SasiSasitharan-q1m
@SasiSasitharan-q1m Ай бұрын
அண்ணா சதுரகிரி மலை கு போய் ஒரு வீடியோ போடுங்க
@saravanakumar51
@saravanakumar51 Ай бұрын
Namma ooru madurai ❤super gopi anne,sudahar anne and Dravid bro❤❤❤
@thisok
@thisok Ай бұрын
17:23 Gopi na cute moment with that kid❤😂
@kannana6208
@kannana6208 Ай бұрын
Your people are mannin maintan s salute your program
@malaichamynarayanan5506
@malaichamynarayanan5506 Ай бұрын
Enga Madura..... என்ன பாவா
@kasinathan2372
@kasinathan2372 Ай бұрын
Monthly once visit 😍 Nature+Peace+Spiritual❤️
@NatureLoverboys-s8g
@NatureLoverboys-s8g Ай бұрын
எங்க ஊர் ❤❤❤❤
@blackytom9365
@blackytom9365 Ай бұрын
மேலூரின் சொர்க்கம்❤
@frintoharish834
@frintoharish834 Ай бұрын
Gosu vlogs two days once avathu video podunga ❤
@subashinisaravanan2836
@subashinisaravanan2836 Ай бұрын
Very calm and peaceful... Feel like travelling with you
@mohamedashik3074
@mohamedashik3074 Ай бұрын
Pala KZbin vaasigal velinaatula poyii tha mostly vlog panraanga india la yevlovo irukku atha engalukaga neenga kamichale poathum pala million subscribers thaandi poavinga viraivil ❤
@Dr.StephenStrange001
@Dr.StephenStrange001 Ай бұрын
I remember in this same temple, one monkey grabbed my brother's toy😂And then left it after sometime realising it was not edible😅 This happened some 8 years ago!!
@YoyoJeyaselan
@YoyoJeyaselan Ай бұрын
Correct big trip ethukeduthalum Azhagarkovil than😂😂🥰🥰🥰✌️✌️✌️
@gomathilakshmi9363
@gomathilakshmi9363 Ай бұрын
Super video bro👍 Murugan pattu vera level
@the_random_noob9860
@the_random_noob9860 Ай бұрын
Sudhakar anna, enna manushan❤️‍🔥🥰🥰
@jayakumar3391
@jayakumar3391 Ай бұрын
That sound of water ❤️❣️😍...
@232-senthilvelanshiftllmug7
@232-senthilvelanshiftllmug7 15 күн бұрын
Sudhakar bro or dravid fun filled combo 😂😂😂💯🤩
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg Ай бұрын
நான் Madurai பெரியார் bustand❤🎉🎉
@Nomad_Sekareditz
@Nomad_Sekareditz Ай бұрын
Oru Azhagaaana Amaithiyiana Video ❤❤❤❤❤
@Amala-kr
@Amala-kr Ай бұрын
மதுரை நம்ம ஊர்❤🎉
@Vinoth-kgf
@Vinoth-kgf Ай бұрын
Na Usilampatti Ga..❣️
@Pikkashuku
@Pikkashuku Ай бұрын
Alagar Kovil korangu settai puduchathu💯😂
@a_p_p_u_05_childchinna
@a_p_p_u_05_childchinna Ай бұрын
Ithe mari கிராம வீடீயோ போடுங்க
@arunragu2326
@arunragu2326 15 күн бұрын
அண்ணா எல்லா வீடியோ சுப்பர்❤
@manielumalai6180
@manielumalai6180 Ай бұрын
கிருத்திகை அன்று முருகன் பற்றி சொல்றது சூப்பர்
@karthikmoorthi3599
@karthikmoorthi3599 Ай бұрын
Enakku romba pudichathu,na collage padikkum pothu en lover and friends kooda ponathu
@juancarlosvaleron4850
@juancarlosvaleron4850 Ай бұрын
Arulmigu Sri Kallazhagar Perumal Temple, Madurai !
@riyachopra2202
@riyachopra2202 Ай бұрын
I love thr videos bcz alz hv malayalam songs in d videos shows we all r same🫡💜
@thineshkumarj2073
@thineshkumarj2073 Ай бұрын
19:54 Neeelaagirrriii Thaiyalam sir... Gopi❤
@tseetharaman
@tseetharaman Ай бұрын
அருமை சகேதரா வாழ்த்துக்கள் கண்கள் கண்ணீரில் நிறைந்தது. பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் விளையாடி அனுபவத்தை இடம் எங்கள் அழகர்கோவில் எங்கள் எங்கள் பதிணட்டாபடி கருப்பன் பழமுதிர்சோலை எங்கள் இராக்காயி அம்மன் எங்கள் நூபரககங்கை🙏
@paulrajjeganathan5964
@paulrajjeganathan5964 Ай бұрын
அழகர் கோவில் சுற்றுலா கல்லுாரி நாட்களில் மாதம் ஒருமுறை வந்த ஞாபகம் வந்தது சிறப்பு வாழ்த்துக்கள்
@gopinathsuba9120
@gopinathsuba9120 Ай бұрын
மதுரை ❤❤❤ நம்ம ஊரு
@simplyharish
@simplyharish Ай бұрын
Gosu office tour & team mates ah introduce pannunga
@vigneshkumar7432
@vigneshkumar7432 Ай бұрын
Sudhakar fan like 👍
@akshayamanimani8471
@akshayamanimani8471 Ай бұрын
Gobii annee .... First 6 mins can't control my laugh😌😁😁
@madhavan120785
@madhavan120785 Ай бұрын
Algarkovil means memories... Algar means celebration.. ❤ Madurai means everything to me
@archanaramesh3771
@archanaramesh3771 Ай бұрын
நீங்கள் மிகவும் இயல்பாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது .... From Srilanka
@anandm6309
@anandm6309 Ай бұрын
நானும் உங்க கூட வந்த மாதிரி இருக்கு.. வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤
@makizhavan1591
@makizhavan1591 Ай бұрын
Surhakar enga perambalur karanganu therium eppa neega perambalur vanthu vlog pannuviga
@Ak.kuttan
@Ak.kuttan Ай бұрын
அண்ணே நான் மதுரை ஜெய்ஹிந்துபுரம் .. அலப்பறைய கூட்டுவோமா 🎉🎉😅😅
@SarjithGhosh
@SarjithGhosh Ай бұрын
Trichy , mallaikotai vlog plss💯❤️❤️
@SaranKarthik2510
@SaranKarthik2510 Ай бұрын
My favourite place, weekend mostly inga vandhuruvom max 15 mins from my home
@pjkarthik
@pjkarthik Ай бұрын
Feeling light after watching every gosu vlog episode
@SenthamizhanPathivu
@SenthamizhanPathivu Ай бұрын
கள்ளழகர் ❤
@arunbrucelees344
@arunbrucelees344 Ай бұрын
அற்புதமாக நிறைவு பெற்றது அழகர் கோவில் அடுத்த ஒரு பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது கோஸ்ட் ❤
@subashsundar5571
@subashsundar5571 Ай бұрын
Fav part - Lord Murugan song❤🎉
@madhuguru2438
@madhuguru2438 Ай бұрын
Gopi bro...ur content all r I'm watching really good 👍
@atheeshsuresh7626
@atheeshsuresh7626 Ай бұрын
Hi annas.... Nan ungaloda fan... Nan madurai thaan... Chithiraithiruvizha pathi sonnigala it' s true... Semma vibe ah irukkum.. NXT year vanthu vibe panni oru video poodaunga annas...
@powerfulspeech3114
@powerfulspeech3114 Ай бұрын
நீங்கள் எடுத்த வீடியோவில் மிக சிறந்த video. மனம் நிறைவாக உள்ளது. வாழ்த்துக்கள்
@vikramas2598
@vikramas2598 Ай бұрын
My favourite place in Madurai.
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 1,1 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 14 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 36 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 122 МЛН
Share Auto Paavangal | Parithabangal
13:18
Parithabangal
Рет қаралды 3,8 МЛН
ஊர் திருவிழா Paavangal | Parithabangal
13:39
Parithabangal
Рет қаралды 3,3 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 1,1 МЛН