இப்படத்தை பலமுறை பார்த்து இருக்கிறேன்... தற்போது மீண்டும் பார்த்து ரசித்தேன்... அற்புதமான திரைப்படம்.... இயக்குனர் மேலும் பல திரைப்படங்களை (தற்போது மகாராஜா) இயக்கி வெற்றி மேல் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்...
@endhiran5557 ай бұрын
வரலாறு திரும்புகிறது என்பதற்கு இது ஓரு சாட்சி. மகாராஜா பார்த்து விட்டு இந்த படத்தை பார்க்க வந்ததுவே!
@sujibaskar66397 ай бұрын
Yes.its me
@-Liyash-7 ай бұрын
யாருக்கெல்லாம் மஹாராஜா படத்தை பார்த்த பிறகு தான் குரங்கு பொம்மை என்ற ஒரு படம் வந்ததே தெரிந்தது?
@appujistickers81867 ай бұрын
s
@muthuselvi40637 ай бұрын
Me
@SBALAJI-z3n7 ай бұрын
Me too
@sakthi03237 ай бұрын
நானும் தான்
@balu65317 ай бұрын
Me
@vijayamirtharaj54907 ай бұрын
Any one watching after மகாராஜா movie.
@mshabeer70027 ай бұрын
🙋♂️
@akr42827 ай бұрын
After watching maharaja review
@jayaprakasanj89177 ай бұрын
Yes I too sir
@indrajith12947 ай бұрын
I 2
@storywithak27817 ай бұрын
Yes
@prabhakarang3772 Жыл бұрын
இது போன்ற படங்களை மக்கள் ஆதரிப்பது இல்லை விருது குடுப்பவர்கலும் கண்டு கொள்வதில்லை
@hp.8 Жыл бұрын
Correct ah soninga..
@karthickarunkumarkarthick37606 ай бұрын
💯
@mohammedniyas75645 ай бұрын
53:15 @@karthickarunkumarkarthick3760
@rameshpriya44455 ай бұрын
Andha timela nalla pesapatta padamdha i think neraya awards vaangiruku namma dha kandukala😂
@karthikeyan-kc2py7 ай бұрын
😢இவ்ளோ நல்ல படத்தை, இப்ப தான் பலருக்கும் பார்க்க தோன்றியிருக்கிறது.(after maharaja movie). 👌👌Worth watching. *_நம்மூட்ல விருந்து சாப்பாடு வச்சுக்கிட்டு பக்கத்து வீட்டு சமையல் அடா அடா ன்னு உச்சுகொட்டுற மாறி தான் நம்ம தமிழ் திரை ரசிகர்கள்.🤦🏻♂️_*
@prabhakaranprabu89015 ай бұрын
தமிழும் தமிழரும் தான்டா இந்த உலக வரலாறு சொன்னால் நம்பி தொலைங்கடா
@myphone_3415 Жыл бұрын
Climax 💯 satisfied 👏🏻👏🏻
@adnanhany21857 ай бұрын
பணத்துக்காகவாடா வந்தன்? என் நன்பனுக்காக வந்தன்டா.. 1:29:46 செம்ம....
@sundarmoorthi633922 күн бұрын
செம்ம bro நானும் அந்த sec மெர்சல் ஆயிட்டேன்
@kavitheeshkumarr75377 ай бұрын
Climax vera level 😢 Villain be like: Namma vaaya vachukuttu summa irunthurukanum 😂
@prakashprakash-bx7eb6 ай бұрын
💯
@gulammydeena43507 ай бұрын
இப்போதான் பார்தேன் மகாராஜா விட ஒரு படி மேல இருக்கு குரங்கு பொம்மை கிளைமேக்ஸ் தண்டனை அப்பா 😢😢😢❤❤❤ ஆகச் சிறந்த இயக்குனரின் மிகச் சிறந்த படைப்பு நித்திலன் சுவாமி நாதன் இந்த தமிழ் சினிமா இவரைமாறி இயக்குனர் களை விழுங்கி விடுகின்றன 😢
@lakshmanansubramanian47687 ай бұрын
பாரதிராஜா சார் மற்றும் விதார்த் & பிஎல் தேனப்பன் , இளங்கோ குமாரவேல் நடிப்பு சூப்பர் -காதல், நட்பு, துரோகம் எல்லாம் கலக்கல் திரைக்கதை -நித்திலன் சாமிநாதன் வரவிருக்கும் குறிப்பிடத்தக்க இயக்குனர் ✅👌💯
@alltimemahillsiatm8087 ай бұрын
Nithilan samithan sir
@nandhakumar5707 ай бұрын
வித்தியாசமான கதைக்களம். அனைத்து கதாபாத்திரங்களின் தேர்வுஅருமை. இயக்குனருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
@kuttykutty134910 ай бұрын
Excellent movie... Bharathiraja sir performance amazing...👏👏👏
@thiyagu.d737211 ай бұрын
கிளைமாக்ஸ் வேற லெவல்❤
@Kalaikanna076 ай бұрын
ஏங்க என்ன திரைக்கதைங்க இந்த வருடத்தில் நான் பார்த்த தரமான படம் 🎥🎬👀நல்ல தரமான முடிவு👌 Director ku hurts thanks❤🙏🎉
@JOTHIBALA-dc9hl10 ай бұрын
Low budget movie but very expensive screenplay
@K.SivaKumar-jr1qz Жыл бұрын
குரங்கு பொம்மை! அர்த்தங்கள் நிறைய உள்ளது! அடிக்கடி மனம் தாவும்! பணத்துக்காக, பாசத்துக்குக்காக 🙏🏻
@shanumuju27526 ай бұрын
Appaaaa ena movie da Bharathi Raja sir acting vera level ,story solra vedham superrrrrrr❤❤❤❤❤
@தமிழ்வழிகற்போம்6 ай бұрын
அவன் வந்துட்டானா? யாரு? அதான் மகாராஜா movie க்கு அப்புறம் யாரு பாக்கறீங்கன்னு கேப்பானே அவன் வந்துட்டானா? !.. 😂
குரங்கு பொம்மை - சிலை கடத்தல் மகாராஜா- லட்சுமி குப்பை தொட்டி இரண்டு படம் தான் Simple but Powerful நித்திலன்❤
@sara__n455 ай бұрын
1. 1:13 maharaja same artist and two different old song 😂😂 2. 24:00 to 26:30Intha directoruku police pitikathu pola policea thappava katraru maharaja movielayum ippatihan kattirukkaru😂😂 3. 1:14:30Comediana irukuravanayum audience kovapatra alavuku villana matthirutharu 😂😂 4. Pastla natakurthu ethu presentla natakurthu ethu etha kandupitikkava romba kastapada vaikiraru director 😂😂 1:24:07 intha scene vacha pera evalo twist 😢😢 5.1:37:30 Climaxla villanala thankamudiyatha thandaniya kudukuraru rendu padathulayuma nitthilan aptithan pannirukaru maharaja moviela climax audienceala thangamudiyathu😢😢😢 Ithellam naam nitthilan swaminathan direct panna kurangu bommai and maharaja movielayum Naa note pannathu 🙌🙌 Best movie for tamil cinema 📽️ Best screenplay ❤❤
@ProudIndian23455 ай бұрын
Victim pinnaadi Kai Katti mutti poda vachchu vaila thuni adachchu.... police station idinju vizhuradhu... funny reasonkku police complaint.. extra different punishment options.. trade marks of nithilan. Notable talent. Waiting for more films from him. Good luck bro.
@moniboutique60337 ай бұрын
இப்பதான் மகாராஜா படம் பார்த்தேன் உடனே இந்த படம் பார்க்க வந்துட்டேன்....❤❤❤
@dkdinesh11347 ай бұрын
Y
@sujibaskar66397 ай бұрын
Me too
@vasanthsamy79607 ай бұрын
Mee too
@SowmiDhiya-bs9zj6 ай бұрын
நான் நேத்து மகாராஜா படம் பாத்தேன் இப்போ குரங்கு பொம்மை பாக்க வந்துட்டேன்
@274625478 ай бұрын
Wow What a story. All have justified their role. Hats off to Mr. BharathiRaja and Vidharth and especially that pickpocketer. 🎉🎉🎉🎉🎉🎉
@nagasubramaniamarumugam64378 ай бұрын
அருமையான திரைக்கதை அருமையான கதைத் தேர்வு விதார்த் சாருக்கும் இயக்குனர் சாருக்கும் வாழ்த்துக்கள்
@youtubecurious90007 ай бұрын
This was our யதார்த்த நாயகன் விதார்த் in his peak.
@nashuploads7 ай бұрын
Still he is in peak❤
@sasikumar3147 ай бұрын
குக் வித் கோமாளி சொன்னதுக்கு அப்புறம் பார்க்க படம் பார்க்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க😂😂😂
@MPGAMING-subscribeplease7 ай бұрын
Yes brooo
@sumisumithra54777 ай бұрын
Me also😂
@SempaP6 ай бұрын
🙋
@emilyclara91553 ай бұрын
Me
@annad7859 Жыл бұрын
Low budget film But excellent story, screenplay & direction.
என்ன சொல்றது...ஸடார் படங்களை கொண்டாடி விட்டு இப்படி படங்களை கோட்டை விட்டு விடுகிறார்கள்.
@bulltraders73806 ай бұрын
Any one after maharaja movie 🙋
@srikanthsri55775 ай бұрын
He is an artist of cinema bro.way of writing,cinematography,way of take brilliant.he is next level,romba romba nalla irruk bro
@mohamedismail35925 ай бұрын
❤
@mayandiesakkimuthu2437 ай бұрын
Simply super story & picture..We can't guess what comes next.. Superb
@protubershrish676510 ай бұрын
Actually these movies should be given a chance for recognition
@Chumma-f5p5 ай бұрын
Climax 😂😂😂 ultimate. Now I regret for ignoring this movie whenever I was notified.
@பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர7 ай бұрын
அருமையான முடிவு சிறந்த படம்
@mohamedaslam5425 ай бұрын
Intha director avaroda rendu pdathulayum police station building vechu seiraruya yenna kovamo 😂😂😂😂
@antonysunil85106 ай бұрын
இந்த படத்தை எல்லாரும் மகாராஜா படத்திற்கு பின் வந்து பார்க்கிறாங்க. But இந்த படத்திலேயே பெரிய hero நடித்திருந்தால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கும். இந்த படம் வந்ததே பலருக்கு தெரியாது
@VKEntertainment157 ай бұрын
I'm from Karnataka, I saw the maharaja movie review than they said that movie so I came here. I will watch Maharaja as soon ❤ I like Vijay sethupathi movie so❤ Love from Karnataka
@astazogratis27937 ай бұрын
did you watch it?
@VKEntertainment157 ай бұрын
@@astazogratis2793 s I watched 2 movie also, superb movie.
@VKEntertainment156 ай бұрын
@@astazogratis2793 s I watched now both movie. Good movie 👍 Simple story going to twist story 🥳
@VKEntertainment156 ай бұрын
@@astazogratis2793 yes both movie watched now, super movie
@benjaminchennai7 ай бұрын
மகாராஜா இன்னும் பார்க்கவில்லை. முதலில் குரங்கு பொம்மை❤
@kuttycrazie43857 ай бұрын
Ithellam kondatave illa evanum 🥺 best best screenplay❤💥 🔥🔥🔥
@vvvoicebox50427 ай бұрын
This movie was a hit, chumma don't misuse the word celebration if you aren't aware
@Vivekmsd74 ай бұрын
This movie is more than Maharaja..!
@SathishKumar-rf7kt6 ай бұрын
உண்மைதான் யூடியூபில் ஏற்கனவே இந்த படம் அப்லோடு செய்யிது உள்ளனர் அப்போது பார்க்க தோன்றவில்லை ஆனால் இப்போது பார்க்கிறேன் 👍
நல்ல தண்டனை வாழும் தோறும் செத்து செத்து வாழ வேண்டும்
@kish0r1064 ай бұрын
super Movie, very god acting and very good direction
@dharanitharan55675 ай бұрын
Yow nithilan yaarya nee mass ya padam verithanama iruku climax thaan vera level sambavam ❤🔥
@bakiyarajbalu94385 ай бұрын
What a screenplay excellent movie
@sivac38929 ай бұрын
படம் ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤
@anandhamkasi89726 ай бұрын
குரங்கு பொம்மை தியேட்டரில் முன்பே பார்த்தாச்சு. மகாராஜாபடம் பார்த்தபின் குரங்கு பொம்மை மீண்டும் பார்க்க ஆவலாக இருக்கிறது
@ahrafarafath46955 ай бұрын
உலகத்தரம் வாய்ந்த படைப்பு 💯
@kuganrajm5 ай бұрын
As a audience satisfied at climax fantastic
@காமராஜ்கறிக்கடை7 ай бұрын
After maharaja i amn watching this movie.....Nice One...Good Climaxx....
@umashankarnaidu98426 ай бұрын
Ending superrr👌
@sprabha19537 ай бұрын
Vidharth is an Excellent actor. He should gat more chances in Tamil movies
@rajkumarpillai38656 ай бұрын
Very much Thanks for uploading this Fantastic 👌 movie 🎥
@Jayaraj1986 ай бұрын
இயக்குனருக்கு வாழ்த்துக்கள் படம் செம மேன்மேலும் இதுபோன்ற படைப்புகளை படைத்து வெற்றியடையட்டும் இவர் இயக்கத்தில் தற்போதுவெளியாகியுள்ள மஹாராஜா படமும் சூப்பர்
@Shivaparamashivamofficl5 ай бұрын
01:37:10 சொல்லு ராஜேஷ் உனக்கு எந்த ட்ரஸ்ல வந்த மூடு வருதும் அந்த டிரஸ்ல வரேன்..சாவுவ விட கொடுமை...👌👌 #மகாராஜா.. குரங்கு பொம்மை -நிதிலன் இயக்குனர் #மாஸ்டர்.. மாநகரம் - லோகேஷ்
@senthilkumar-d3s7 ай бұрын
The Real மகாராஜா 👑 is Director நித்திலன் ❤❤❤
@MoanaSanthakumar7 ай бұрын
anyone watching second time after watching maharaja trailer
@Bluewolf_177 ай бұрын
Ya it's Mee🙋😅😅
@sivashanmugam886 ай бұрын
சிறப்பு மிக்க திரைப்படம் ❤
@balamurugan7276 ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல சிறந்த படம்
@NiloferBegam.SАй бұрын
Bharathiraja sir sonna flashback la alukaiya vandhuchu...
@ramachandranramachandran73555 ай бұрын
கிளைமாக்ஸ் தான் டா பங்கம் 🔥🔥🔥🔥
@KanakRaj-k1c2 ай бұрын
Superb movie superb acting ❤🎉
@rihamahamed-r9m7 ай бұрын
After Maharaja nan intha movie pakuran from srilanka........ Maharaja vera level movie Climax la kan kalangitan😢
@ramamanibalaji63436 ай бұрын
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது! பாரதிராஜா வயதானாலும் திறமையின் முத்திரை குறையாது!
@pulisekar39012 ай бұрын
மகாராஜா பார்த்த பிறகு குரங்கு பொம்மை படம் பார்க்க வந்து இருக்கேன்
@ilakkiyamuthu97326 ай бұрын
Ore pada padappave irunthathu ...bharathi raja sir a kola pannum pothu mudila ...antha villan frnd kaga vanthenu sollum pothu uexpected ...vidharth acting vera level ...
@dijistoreonline7 ай бұрын
சிறந்த திரைப்படம்
@ranikrishnan60546 ай бұрын
நல்ல படம்.வாழ்க வளர்க்க நித்திலன் . ரொம்ப அருமையான படம் 🎉🎉🎉
@Masood73337 ай бұрын
Super Movie 👌👌👌 Screen Play & Climax 💥💥💥💥
@DR_Reports7 ай бұрын
Nice movie! Maharaja movie kum, indha movie kum, edho sambandam irukkunu, random ah, indha movie pakkura neram, comments parthu than, therinju kitten! Ini than Maharaja parkanum! 😊
@VijayKumar-mh9nl7 ай бұрын
Anyone After CWC vijay sethupathi episode.
@mayilammalmarimuthu6 ай бұрын
Superb பாராட்ட வார்த்தைகளே இல்லை.
@Susilikamasilika7 ай бұрын
Maharaja semma story. Ear antha teacher nu confirm parkalam vanthen❤
Ending superb😂😂😂if I was the wife I would've thrown him in the trash
@krishnakumar.k30517 ай бұрын
Were the wife
@sureshkumar-tr6og6 ай бұрын
Semma padam da yemma😳😳🔥🔥🔥 one of the best,best,best movie..
@thaminansari6345 ай бұрын
Climax king ya ne
@abhaihmg15655 ай бұрын
Best ending good punishment hats off to director really it's so painful to know such kind of incidents happenes good people should be aware of these kind scoundrels
@arunCR7787 ай бұрын
Just now watched this movie....nice and the end message is great❤