Mathil - Tamil Full Movie - Dhivya Duraisamy, Mime Gopi, K.S. Ravikumar, Laxmikanthan

  Рет қаралды 1,973,749

Zee Movies Tamil

Zee Movies Tamil

Күн бұрын

Пікірлер: 518
@gypsy_footprints
@gypsy_footprints Жыл бұрын
அரசாங்க உத்தியோகமும் அல்லது வேறு ஏதாவது சிறு சிறு உத்தியோகமும்..... 30 40 ஆண்டுகள் நேர்மையாக செய்து சேர்த்து வைத்த பணத்தில் சொந்தமாக வீடு கட்டும் நேர்மையான அப்பாக்களுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்... ❤❤❤
@teamofsathgar
@teamofsathgar Жыл бұрын
கண்ட கண்ட படங்களை எல்லாம் வைரல் ஆகுறிங்க இந்த மாதிரியான சிறப்பான படங்கள பார்த்தும் பார்க்காத மாதிரி இருகுறிங்க சிறந்த படம் 💯♥️ k.s ravikumar sir 🎉
@selvakumarc5022
@selvakumarc5022 Жыл бұрын
பேஸ்புக்கில் சின்ன வீடியோ பார்த்துவிட்டு படம் பார்க்க வந்தவர்கள் யார்
@ayeshayounus6245
@ayeshayounus6245 Жыл бұрын
Nanu
@abdul-techcool5536
@abdul-techcool5536 Жыл бұрын
Me
@MUTHUALAGUSP
@MUTHUALAGUSP Жыл бұрын
😅
@sivabalanchinnadurai
@sivabalanchinnadurai Жыл бұрын
Me bro 😊
@venkadesh2023
@venkadesh2023 Жыл бұрын
Me
@Djs_natural_lover
@Djs_natural_lover 10 ай бұрын
மைம் கோபி CWC-4 பார்த்த பின்பு அவரை மதித்து படம் பார்த்த என்னை போன்றவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👌👌🌿🌿
@movlanoor8042
@movlanoor8042 Жыл бұрын
வீடு அது ஒவ்வொருவரின் கனவு பல வீடுகள் இருப்பவர்களுக்கு அது தெரிவதில்லை ஒரு வீடு கஷ்டப்பட்டு கட்டிமுடித்தவர்களுக்கும் சொந்தமாக வீடு இல்லாதவர்களுக்குமே தெரியும் இந்த அருமை31.10.2023
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Жыл бұрын
நல்ல படம். Overnight hero மாதிரி ஒரே நாளில் மாற்றம் இல்லாமல் step by step ஆ கதை செல்கிறது. நன்றி K S Ravikumar Sir .
@venkatramesh3333
@venkatramesh3333 4 ай бұрын
இதுல. தா திரு. டைரக்டர் ரவிக்குமார் அறிவழகு கூடிய திறமை மிளிர்கிறது சார் ..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 Жыл бұрын
மலயாளத்தை மிஞ்சும் கதைகளம் நன்றி திரை கதை.இயக்கம்.ரவிக்குமார் நடிப்பு
@s.parthasarathy6134
@s.parthasarathy6134 Жыл бұрын
இதெல்லாம் திரைபடத்தில் மட்டுமே சாத்தியம்... நிஜத்தில் அரசியல்வாதிகள் திருந்தியதும் இல்லை இனிமேலும் திருந்தப் போவதில்லை.இருப்பினும் ஒரு நல்ல கதையம்சமுள்ள திரைப்படத்தைத் தந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 Жыл бұрын
unnmai.
@anandanartist
@anandanartist 17 күн бұрын
Indian movie never change life. COVID virus never change people. People mind never change the world never change.. just see movies time pass and life fail.
@arunmathiarunmathi6897
@arunmathiarunmathi6897 Жыл бұрын
அருமை. இயக்குனர் நடிகர்கள் என மொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்🎉KSR sir super salute
@kolan63
@kolan63 Жыл бұрын
மனிதம்...எங்கும் எதிலும் நிரம்பி வழியட்டும்.நாடும் வீடும் வளமாய் இருக்கட்டும். வாழ்ந்திடுவோம் பிறரையும் வாழ வைப்போம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
@sundaramsenthilkumar3772
@sundaramsenthilkumar3772 8 ай бұрын
மதில் தனிபிரச்னையை பொதுபிரச்னையாக வெளிப்படுத்திய திரைகதை அருமை.இதற்கு தேர்தல் அதிகாரி சேஷன் போன்ற அதிகாரிகள் வர வேண்டும். நடைமுறை சீர் செய்ய வேண்டும்.தனிமனிதன் + மனிதர்கள் கூட்டு முயற்சியே வெற்றி தரும்.நமக்கென்ன நம்மால் முடியுமா என்ற நிலை மாறிவிட்டது.வெளிபப்படைதன்மை வேண்டும்.
@rameshrao6776
@rameshrao6776 Жыл бұрын
ஒரு சமூகப் பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டும் சில சுவாரஸ்யமான காட்சிகளை கொண்ட ஒரு பரவாயில்லை படம் நன்றி மாலை வணக்கம் நண்பரே 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@jillarangan5800
@jillarangan5800 Жыл бұрын
அருமையான திரைப்படம் இது போன்ற. படங்கள் கொண்டாட தவறியது தமிழ் சினிமாவும் மக்களும்
@Kamalakannan-nc3md
@Kamalakannan-nc3md 4 ай бұрын
❤😅❤
@Kamalakannan-nc3md
@Kamalakannan-nc3md 4 ай бұрын
Pkk❤
@srinivasans2087
@srinivasans2087 4 ай бұрын
உண்மையை உலகறியச் செய்த இந்த படம் மக்கள் அறிமையை போக்கும் என நம்புகிறேன் கே. எஸ் ரவிக்குமார் தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்
@11411nazim
@11411nazim Жыл бұрын
Great movie மக்களின் மனதில் தைரியத்தை விதைத்துள்ளார், ரவி குமார்! Thanks!!
@manjula2922
@manjula2922 4 ай бұрын
ತುಂಬಾ ಸಿಂಪಲ್ ಕಥೆಯನ್ನು . ಇಷ್ಟು ಚೆನ್ನಾಗಿ ಚಿತ್ರ ಕಥೆ ಮಾಡಿ . ಮೂವಿ ಮಾಡಿದ ಡೈರೆಕ್ಟರ್.ಪ್ರೊಡ್ಯಸರ್ . ಎಲ್ಲಾ ಕಲಾವಿದ. ತಂತ್ರಜ್ಞಾನಿರುಗೂ . ಧನ್ಯವಾದಗಳು 🙏🙏🙏🙏🙏
@தமிழ்கல்வி
@தமிழ்கல்வி Жыл бұрын
வணக்கம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க நன்றி வணக்கம் இங்ஙனம் தமிழம்மா வெள்ளலூர் கோவை மாவட்டம் தங்களது படம் மிகவும் அருமையாக உள்ளது எனவே இதன் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளீர்கள் .இயக்குநர் அவர்களுக்கு நடிக்க சொல்லி கொடுக்க வேண்டியது இல்லை. இருந்தாலும் மார்ச்சுவரி சீன் மனதை நெகிழ வைத்து விட்டது ஐயா இரவிகுமார் அவர்களே நீங்கள் நீடுழி வாழ்க தாங்களும் தங்களது குடும்பத்தினரும் நலமுடன் வளமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க நன்றி வணக்கம் இங்ஙனம் தமிழம்மா வெள்ளலூர் கோவை மாவட்டம். தங்களது இயக்கத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு நல்கினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் பள்ளியில் மாணவச்செல்வங்களை நடிக்க வைத்த அனுபவமும் இருக்கிறது தங்களுக்கு மீண்டும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 5 ай бұрын
என் சுவர் என் உரிமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
@bluejasmine2463
@bluejasmine2463 4 ай бұрын
Nice movie.. With simple concepts, the Director created a meaningful message.
@Googlepayanto
@Googlepayanto Жыл бұрын
Beautiful movie...! Shows how much a middle class family will suffer thanks to corrupt people in power and rowdies.
@vichiliju2978
@vichiliju2978 6 ай бұрын
Super movie. Hats off to the entire team. Really appreciate the courage to showcase this public issue
@bmsan5816
@bmsan5816 Жыл бұрын
தரமான படம் கே எஸ் ரவி சார் படைப்பு என்றும் சிறப்பு ❤❤
@sailakshmikarthikeyan8789
@sailakshmikarthikeyan8789 4 ай бұрын
படம் பிரமாதம்!!🎉 நிஜ வாழ்க்கை யில் நடக்க வாய்ப்பு இல்லை!!!
@KarthiKeyan-mj3vq
@KarthiKeyan-mj3vq 7 ай бұрын
Super movie and excellent play by Ksravikumar sir and all artist in this film..
@selvimani2513
@selvimani2513 Жыл бұрын
ஒவ்வொருத்தருக்கும் சொந்த வீடு வேண்டும் 😢😢😢😢❤❤
@sagayarani9877
@sagayarani9877 6 ай бұрын
அருமையான.படம்.எல்லோரும் பார்க்கணும்
@citizen2104
@citizen2104 Жыл бұрын
சினிமாவுக்கு எல்லாமே சாத்தியம் தான்!! நெஜத்துல யாரும் ட்ரை பண்ணிடாதீங்க மக்களே!!
@mohdyahya1664
@mohdyahya1664 Жыл бұрын
Why not
@durgadevivadivel470
@durgadevivadivel470 Жыл бұрын
Super
@MariShamy-d9m
@MariShamy-d9m 5 ай бұрын
.👌👌👌 மிகவும் அருமையான படம்👌👌👌
@kumarpattammal3977
@kumarpattammal3977 Жыл бұрын
மிகவும் அருமை நாட்டில் இது நடந்தால் நம் நாடும் உருபடும்
@karadikaradi9062
@karadikaradi9062 Жыл бұрын
நெஞ்சம் நிறைந்த திரைபடம். பாராட்டுகள்
@navaneethakrishnankrishnan5586
@navaneethakrishnankrishnan5586 Жыл бұрын
சமீபத்திய தமிழ் சினிமாக்கள் மீது மிகுந்த வெறுப்புணர்வு இருந்தது ஆனால் தற்போது ஒரு அருமையான படம் பார்த்த மகிழ்வு
@lovelyabi9165
@lovelyabi9165 Жыл бұрын
Best film thank you so much to all those who are contributed to make this film 👏👏👏👏👏👏👏👏
@ambanimahesh7421
@ambanimahesh7421 Жыл бұрын
நல்ல படம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் மித்ரன் அவர்களுக்கு🎉🎉🎉🎉🎉🎉❤
@soundararajans6660
@soundararajans6660 Жыл бұрын
அருமையான msg சூப்பர் 👍🌹
@ParamvirchakraCricketbook
@ParamvirchakraCricketbook 9 ай бұрын
Superb dialogue : Enthe news channel K S Ravikumar: Manasakshi Kelvi petethe iley K S Ravikumar: Nenjil thottu paar
@ponnuchamynainar1689
@ponnuchamynainar1689 Жыл бұрын
மிக அற்புதமான கதை அம்சம். K. S. ரவிக்குமார் & சக நடிகர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் ❤❤❤....
@AjayAjay-bk9mk
@AjayAjay-bk9mk Жыл бұрын
Amazing movie...... lots of love to the team....and Ravi kumar sir......Hats off sir
@sheik7103
@sheik7103 Жыл бұрын
Hi sir I am proud to see this video my hearty congratulations superb amazing ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@stephenantony1814
@stephenantony1814 Жыл бұрын
நான் இப்பதான் படம் பார்த்து முடிச்சேன் படம் சூப்பர்
@gkvind5978
@gkvind5978 3 ай бұрын
Unbelievable movie.. not possible in reality life 😊
@gugananthams4892
@gugananthams4892 4 ай бұрын
very very nice movie 👍💯👍👍
@sri8627
@sri8627 Жыл бұрын
இந்த படம்பார்த்தபிறகு சொந்த வீடு அனைவருக்கும் அவசியம்❤
@divyamanya2614
@divyamanya2614 Жыл бұрын
28th oct 2023 inikidhan indha movie pathen .... 🍿🍿🍿🍿 K S R kaga dhan indha movie paathen .... nallaruku ...
@Sivaji12365
@Sivaji12365 Жыл бұрын
நல்ல படம் சூப்பர் சப்ஜெக்ட்,,❤❤❤❤, 👌தேங்க்ஸ் டைரக்டர் sir
@kalaimani9892
@kalaimani9892 5 ай бұрын
நல்ல கதை, கதைக்கேற்ப நடிகர்கள், நிஜத்தில் இப்படி நடந்தால் நல்லது தான்... 18.8.2024
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 Жыл бұрын
Super Ravikumar dir! I like all movies directed by you. In the present days the tamizh cinema formula ( dance, fight, love seen, arakkurai dress. Unwanted song, unwanted vomedy) is very boring.. but here you have taken a simple theme without any of the items in the formula and made the movie interesting. Above all you have proved that the hero needn't be a young handsome man. Even 58 year man can also be the hero. . All artists have justified their character. The police CI and mahubala(?) Who acted as S. Rojadevi did very well
@SpinkingKK
@SpinkingKK Жыл бұрын
I hope you know that the movie is directed by someone else and also written by somebody else and produced by another individual ? Why should Ravikumar get the credits for what the movie was about?
@SpinkingKK
@SpinkingKK Жыл бұрын
Great movie by director, Mithran Jawahar, writers, Jothi Arunachalam and Ezhichur Aravindan. K.S.Ravikumar acted well. So did the Tamil actor I respect the most(not just onscreen. More for making his "non-100 crore" earnings meaningful with his charity work), Mime Gopi. He is a villain in movies. But hero in real life.
@sarnyajesu5252
@sarnyajesu5252 Жыл бұрын
Good movie
@Shivedh-k1n
@Shivedh-k1n Жыл бұрын
Nan paatha Chennai wall fulla colour fulla dhaan erukku......so indha movie superb....
@sathiah8439
@sathiah8439 2 ай бұрын
நல்ல படம். என் சுவர் என் உரிமை. அரசியல் வாதிகள் செய்யும் அட்டூழியங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக தைரியமாக வெளியிடுங்கள்.
@geethas6309
@geethas6309 4 ай бұрын
Nice movie. Good information.
@AselaWijesooriya-h2p
@AselaWijesooriya-h2p 5 ай бұрын
Dear Sr K.S.Ravi Kumar super 💯⭕️👌 Sri Lanka 🇱🇰 Ashmie 🇱🇰🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠
@aathiaathl5700
@aathiaathl5700 3 ай бұрын
வாழ்த்துக்கள் KS Ravikumar sir👌👌👌👌👌👌👍👍👍👍👍
@tamilstarkaraoke
@tamilstarkaraoke Жыл бұрын
Good film ...Makkaley inni suvaru kattumpoadu vilambarangal ottaadapadi konjam🗯🗯 karadu,muradaana 🗯🗯🗯 suvargalai kattungal🙏
@saransaranya6504
@saransaranya6504 Жыл бұрын
,
@rajamathangimanonmani2064
@rajamathangimanonmani2064 Жыл бұрын
Super movie and ks.ravikumar sir 👌👌👌your acting is super sir
@santhoshsk6155
@santhoshsk6155 Жыл бұрын
Super picture.arumayana nadippu.
@BHARATH_1991
@BHARATH_1991 10 ай бұрын
அருமையான படைப்பு 🎉❤
@R.kavithaRamesh-b5h
@R.kavithaRamesh-b5h 2 ай бұрын
டேரக்டர் ரவிக்குமார் நடிப்பு அருமை படம் சூப்பர் ❤
@mukeshgowtham9453
@mukeshgowtham9453 Жыл бұрын
Favorite Director KS.Ravi Kumar sir Proved / Great Actor. Irunthalum, Tesla va oru ettu paathutu polam nu vanthen ✨
@rajeshwari4514
@rajeshwari4514 Жыл бұрын
Telsa yaaru
@DR_Reports
@DR_Reports 6 ай бұрын
Simply a Good movie & Good message! Appreciated! 👍🏻
@vijaykumarm9680
@vijaykumarm9680 Жыл бұрын
Thanks awareness..👌👌👍👍👍
@Thiruselvi-m2t
@Thiruselvi-m2t 3 ай бұрын
சூப்பர் 🎉🎉🎉💥 👏👏👏👍
@pragalathan9456
@pragalathan9456 Жыл бұрын
படம் அரும இதன் 2பார்ட்வரனும் அதில் அந்த அரசியல் வாதி எம் எல் ஏ ஆனால் பழிவாங்கும் குணம் வரும் அதில் வரும் பிரச்சினை களை எப்படி மேர்க்கெல்ல வேண்டுமென்று.எதிர பார்ப்போம்
@vigneshwaraastrologycenter7342
@vigneshwaraastrologycenter7342 3 ай бұрын
அருமையான படம்... 👏👏👏
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 Жыл бұрын
அருமையான திரைப்படம் 👍 நகைச்சுவை பகுதிகளை இடைஇடையே எதார்த்தமாக அழகாக கோர்துள்ளனர் 👍
@SatheesBurma
@SatheesBurma 4 ай бұрын
Super movie super message
@cspathmasankar16
@cspathmasankar16 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருமையாக உள்ளது அராஜகம் ஒழியட்டும்
@ramjinagarajan1260
@ramjinagarajan1260 Күн бұрын
KsR sir super sir very casual acting 👌
@kjayamurthy8847
@kjayamurthy8847 Ай бұрын
really super 👍🏻🌹🌹
@faridahamid1859
@faridahamid1859 2 ай бұрын
Nice nd very informative movie 🎉
@rajakd8609
@rajakd8609 Жыл бұрын
மிகவும் அருமையானா திரைப்படம்💯💯💯
@Vinotd-wn6xh
@Vinotd-wn6xh 3 ай бұрын
Very Nice Movie 👍🏻
@malaysian21brotherssangam84
@malaysian21brotherssangam84 Жыл бұрын
Good & Nice movie
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 Жыл бұрын
Superb performance K.S.Ravikumar and the crew.
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 Жыл бұрын
ரொம்ப வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு கருத்து உள்ள படம் பார்த்த திருப்தி.
@JosephineSabaratnam
@JosephineSabaratnam 2 ай бұрын
Super ethi cinema
@arifajamaldeen7608
@arifajamaldeen7608 Жыл бұрын
Nice ❤
@jaganathanv5423
@jaganathanv5423 Жыл бұрын
K.S.Ravikumar andMithranJawahar Wow Super👍👍🙏👏👏🌹🌹🌹💯❤❤
@sathyam958
@sathyam958 Жыл бұрын
Super movie and super message
@Makkah660
@Makkah660 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@umaj6437
@umaj6437 9 ай бұрын
Arumai nandri🎉
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 Жыл бұрын
Very good message sir.Thank you sir
@udailakshmi4035
@udailakshmi4035 Жыл бұрын
Anaivarin nadippu miga arummai very good msg...
@johnjohnson8776
@johnjohnson8776 2 ай бұрын
❤ super movie
@Guruv3030
@Guruv3030 4 ай бұрын
🎉🎉🎉🎉 wonderful movie 🎥🎥 👌👌
@sulosana1680
@sulosana1680 Жыл бұрын
அருமையானா நடிப்பு சூப்பர் ❤️❤️🥰🥰
@baluchamychellam4255
@baluchamychellam4255 Жыл бұрын
Fantastic!
@ARUNKUMARA-td6kh
@ARUNKUMARA-td6kh 4 ай бұрын
என் சுவர் என் உரிமை படம் பார்த்தவர்களுக்கு புரியும்
@krishnasamy4684
@krishnasamy4684 Жыл бұрын
தரமான படம்..❤
@rajaniannalingam849
@rajaniannalingam849 Жыл бұрын
ரவிக்குமார் அவர்களின் நடிப்பு மிக அருமை
@n.krishnaniyer847
@n.krishnaniyer847 10 ай бұрын
Beautiful picture en mathil en urimai 👍🏻
@savithrim946
@savithrim946 Жыл бұрын
அருமையான திரைப்படம். 🙂👌👌👌
@sathayaj6066
@sathayaj6066 Жыл бұрын
❤❤❤super move😊😊😊😊😊👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌💐💐💐
@sasichan1222
@sasichan1222 Жыл бұрын
Excellent movie
@vasudevanavada8466
@vasudevanavada8466 Жыл бұрын
Super film thankyu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AnthonySanthi
@AnthonySanthi 3 ай бұрын
Good movie and good comedy
@vazeerahamed5760
@vazeerahamed5760 Жыл бұрын
Best film and people oriented strong subject and it's a lesson for all political parties
@sadhasivamvidhya2594
@sadhasivamvidhya2594 Жыл бұрын
அருமை
@DevaFF-ii1cu
@DevaFF-ii1cu 7 ай бұрын
Super excited🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@tressajohntressajohn
@tressajohntressajohn Жыл бұрын
Sooper movie.Appa good acting
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 Жыл бұрын
Very good movie, KSR has proved as a good actor too
@m.vasanthkumar2402
@m.vasanthkumar2402 2 ай бұрын
Super is great
@anithyaani3965
@anithyaani3965 Жыл бұрын
❤❤❤ movie vera level
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Kuberan Full Movie | Mammootty | Raj Kiran | Ajai Vasudev | Gopi Sundar
2:03:05
Ustad Hotel Tamil Full Movie | Dulquer Salmaan | Nithya Menon | Khader Hassan
2:24:10
Redakh Arts Entertainments
Рет қаралды 5 МЛН
Theethum Nandrum Tamil Thriller Full Movie | Aparna Balamurali | Rasu Ranjith | Lijimol
2:18:46