kurinjakulam issue tamil nadu - heated debate with mdmk maniventhan

  Рет қаралды 49,504

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

kurinjakulam issue tamil nadu - heated debate with mdmk maniventhan
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 511
@joelannaraj3713
@joelannaraj3713 2 жыл бұрын
ஆக மொத்தத்தில் நீதியின் பக்கம் நிற்க மாட்டார்கள். இதுதான் மதிமுகவின் கொள்கை.
@skygateglobal2007
@skygateglobal2007 2 жыл бұрын
Super redpix,, இந்த முட்டாள் பயலை வறுத்து எடுத்தமைக்கு நன்றி.
@sgomathygomugomu4673
@sgomathygomugomu4673 Жыл бұрын
வைகோ ஒரு ஜாதி வெறி பிடித்த சைக்கோ
@muthumanickam4468
@muthumanickam4468 2 жыл бұрын
விரைவில் குறிஞ்சாங்குளம் திரைப்படமாக வெளிவரப்போகிறது
@marudhua2468
@marudhua2468 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ரெட் பிக்ஸ் ஊடகவியலாளர்களே
@dhinakaranbose3799
@dhinakaranbose3799 2 жыл бұрын
நெட் பிக்ஸ் சகோதரருக்கு வாழ்த்துக்கள் பறையர்களை பறையர் என்று சொல்லுங்கள் பட்டியலினத்தவர் ஒடுக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் தலித் என்று இனிமேல் சொல்ல வேண்டாம் ஒட்டுமொத்த பறையர்களின் வேண்டுகோள்
@jumpnsathis
@jumpnsathis 2 жыл бұрын
Bro bose neenga Christian thane...kovapadathenga ..unmaya kekren
@munichamypattani9619
@munichamypattani9619 2 жыл бұрын
Ithuthan venum frd telunganukku ivlo thimiru neenga dmk la irunthu veliyerunga
@munichamypattani9619
@munichamypattani9619 2 жыл бұрын
Naaikargal inga vanthu athika aram seluthuraa tamil naatula parayargal enna pannreenga
@thiruthiru143
@thiruthiru143 2 жыл бұрын
ஆதி தமிழர் என்று சொல்ல சொல்லுங்கள்
@dhinakaranbose3799
@dhinakaranbose3799 2 жыл бұрын
@@thiruthiru143 சகோதரரே என் முன்னோர்கள் என்னை பாணன் பறையன் என்று தான் அழைத்துள்ளார்கள் நான் ஆதி தமிழன் என்பது அனைத்து உலகும் அறிந்ததே,,,
@somu3669
@somu3669 2 жыл бұрын
பறையர் என்று மட்டும் சொல்லுங்கள் திரு கரிகாலன்
@murugasunadesan9567
@murugasunadesan9567 2 жыл бұрын
அன்புள்ள நெறிவாளர் அவர்களே, திரு. வைகோ அவர்களையும் அணுகி இதே கேள்விகளைக் கேட்டால் மிகவும் நன்றாயிருக்கும்! செய்வீர்களா?
@veerababy2823
@veerababy2823 2 жыл бұрын
எந்த இடத்துக்காக கலவரம் வந்ததோ அந்த இடத்தில்தான் சிலயை வைக்க வேண்டும்🔥💥🔥💥🔥💥
@varunkanagaraj107
@varunkanagaraj107 2 жыл бұрын
😂😂 cmdy panitu
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf 2 жыл бұрын
மதிமுக கட்சிக்கு தலித் மக்கள் வாக்களிக்க கூடாது
@gunasekarank5509
@gunasekarank5509 2 жыл бұрын
கரிகாலன்தம்பிக்சிறப்பானநேர்காலன்பதிலேசொல்லமுடியாமல்தினறும்இந்தசாதிவியாபாரிஇ
@saravanankrishnan9379
@saravanankrishnan9379 2 жыл бұрын
Thalith na yaaru? Muthalla nee yaaru
@EsakkiputhurajajRaja
@EsakkiputhurajajRaja 2 жыл бұрын
நெறியாளர் மிகவும் தெளிவான முறையில் கேள்விகள் எழுப்புகிறார். ஆனால் இவரிடம் எந்தவொரு பதிலும் இல்லை
@ambethkumar6612
@ambethkumar6612 2 жыл бұрын
Tamilnatil Tamilar Aatchi vanthalthan neethi kidaikum.(ntk)
@ambethkumar6612
@ambethkumar6612 2 жыл бұрын
Tamilnatil Tamilar Aatchi vanthal neethi kidaikum. Ntk.
@ambethkumar6612
@ambethkumar6612 2 жыл бұрын
Tamilnatil Tamilar Aatchi vanthal neethi kidaikum. Ntk.
@rx100z
@rx100z 2 жыл бұрын
நாம் தமிழர்
@sithaimohanofficial8495
@sithaimohanofficial8495 2 жыл бұрын
தமிழர்களாக என்று ஒன்று சேர்ந்து வலிமை பெற்று மகிழ்ச்சியாக வாழுங்கள் நாம் தமிழர்....💪🏾
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 2 жыл бұрын
My question is when the Telungu speaking Naidu community people migrated from Andhra pradesh to Tamil Nadi. They came to Tamil nadu with empty hands. Whatever Assets and properties now they posses all taken from Tamilars properties. So Tamil nadu is for Tamilars. Culprites should be punished. Very soon Telungars may move to Andhra.
@inglewood737
@inglewood737 2 жыл бұрын
Lol..you are real migrant to chennai..Naidu are the sons of soil for vellore,chennai and tiruvallur and the king who ruled chennai was telugu kings..Will you leave chennai and take back tirupati..Moreover they didn't come with empty hands they were kings owned most of fertile land in godavari and krishna river basin..The most properties in chennai was donated by vasireddi venkatadri naidu to temple ...That land was now encroached and all are staying..Thalambur to siruseri also temple lands given for sadavarti satram by same king..Queenland amusement park in chennai also in encroached land ,it was once a temple land donated by telugu king venkataiah..It was encroached by Amirtharaj Selvaraj ..tamil MLA of congress..90% of tamils in chennai are migrants from inland tamilnadu..
@SAS-tq7zc
@SAS-tq7zc 2 жыл бұрын
It's simple survival rule. Dominant men get whatever they want and weak fucks like you lose to them and whine. We are here to rule, slay your folks and make you cry😂
@HariPrasad-qu6vc
@HariPrasad-qu6vc 2 жыл бұрын
if you do this, i'm from warangal telangana , tamils will may send off to tamilnadu , from telugu states
@sumayyabala5688
@sumayyabala5688 2 жыл бұрын
ஆவண படம் எடுத்து வெளியிட்ட அன்வரை பேட்டி எடுங்கள்
@palanikumart2214
@palanikumart2214 2 жыл бұрын
அன்வர் எடுத்த ஆவணப்படம் வலையொளியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா.? அதன்இணைப்பை (லிங்க்)அனுப்புங்கள் நண்பா
@gopip2832
@gopip2832 2 жыл бұрын
மதிவேந்தனின் பேச்சில் ஆதிக்க சக்திகளின் திமிர் பேச்சு தென்படுகிறது
@balainfotech
@balainfotech 2 жыл бұрын
திராவிடர்கள் திராவிடர்கள் பக்கமே நிற்பார்கள்... திருமாவும் அவர்கள் பக்கமே நிற்கிறார்
@manojkumark2985
@manojkumark2985 2 жыл бұрын
திருமா உண்மை. - விபரம் விசாரித்து தெரிந்துகொண்டுதான் அமைதியாக இருக்கிறார் அடுத்தவன் பேச்சை கேட்டு அவசர முடிவு எடுப்பவர் அல்ல விளையாட்டு போட்டி நடத்தி அதை பார்க்க வருபவர் கள் வெளியூர்காரர்களை நல்லவா்களா சதிகாரர்களா என்று அறியமுடியுமா சதியில் இரு சமுதாயமும் சிக்க வைக்க கூடாது என்பது தான் நல்ல மனிதர்கள் நினைப்பார்கள்
@balainfotech
@balainfotech 2 жыл бұрын
@@manojkumark2985 அது என்ன உண்மை விபரம் கொஞ்சம் சொல்லுங்களேன்
@vengaiah8416
@vengaiah8416 2 жыл бұрын
@@manojkumark2985 நல்ல உருட்டு தம்பி.
@manojkumark2985
@manojkumark2985 2 жыл бұрын
@@vengaiah8416 தம்பிக்கு கிராமபுற விபரம் தெரியாது போல ஒரே ஜாதிக்குள்ளே இரண்டு கோஷ்டிகள் கூட பல கிராமங்களில் இருக்கும் ஆனால் சதிகாரர்கள் நாச வேலை செய்து இருவருக்கும் மோதலை வலுப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்
@manojkumark2985
@manojkumark2985 2 жыл бұрын
@@balainfotech உண்மை விபரமா 1995 ல் தென் மாவட்ட ஜாதிக்கலவரம் என்ற பெயரில் சமூக விரோதிகள் 21 கொலைகள் .நடத்தி பொது மக்களை பீதியில் ஆழ்த்தினர் பெயர் சூட்டப்பட்ட இரு சமுதாய மக்களும் எந்த ஊரிலும் கலவரம் செய்யவில்லை பயத்திலும் பீதியிலும்தான் வாழ்ந்தார்கள் அது போல தான் குறிஞ்சாகுளமும் ஜாதி கலவரம் என்றால் பட்டப்பகலில் பகிரங்கமாக தெருவிலேயே நடந்திருக்கவேண்டும் சதிகாராகளின் ஊடடி கைவரிசை நான்கு பேர் வன் கொலை காவல் துறை சரியில்லை புலன்விசாரணை செய்யாமலே வழக்குபதிவு
@a.a5916
@a.a5916 2 жыл бұрын
Red fix அண்ணா இதை மேலும் மேலும் அதிக அளவில் ஆய்வுக்கு உட்படுத்துங்கள்
@kumaransaudi.
@kumaransaudi. 2 жыл бұрын
அருமையான கேள்விகள் திரு.கரிகாலன் அவர்களே
@gurusamyr1697
@gurusamyr1697 2 жыл бұрын
திணறடித்து கேள்வி கேட்ட ரெட் பிக்ஸ் நன்றி
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf 2 жыл бұрын
தமிழ்நாடு பெரியார் மண் (குறிஞ்சாங்குளம் பிரச்சனை )😅😅😅😅😅😅
@ananthaezhilarasuirudayara2435
@ananthaezhilarasuirudayara2435 2 жыл бұрын
நீ ஏன் போய் போராடுவில்லை ?
@katturajan1170
@katturajan1170 2 жыл бұрын
சொந்த ஊரில் நாற்றமடிக்கும் நிலையை வைத்துக்கொண்டு ஈழப்பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் அவலநிலை வைகோ இந்த சாதி வெறியனை என்னவென்று சொல்வது இந்த கிராமத்தின் கதையை இன்னொரு ஜெய்பீம் படம் உருவாகப்போகிறது
@balaramanv5796
@balaramanv5796 2 жыл бұрын
இன்னொரு ஜெய்பீம் எடுத்து அதுலையும் வன்னியர் யரே ஆதிக்க சாதி என்று காண்பித்தாள் படம் நன்றாக ஓடும்
@palanikumart2214
@palanikumart2214 2 жыл бұрын
உண்மை கசக்கதான் செய்யும்
@alexzanderbabubabu531
@alexzanderbabubabu531 2 жыл бұрын
மதிமுக கட்சிக்கும் இந்தப் பிரச்சனைக்கும் நாயுடு சமூகத்துக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று வாதாடிய அண்ணன் இதிலிருந்து என்ன தெரிகிறது உண்மையைச் சொல்ல மனமில்லை
@balainfotech
@balainfotech 2 жыл бұрын
தமிழ்நாடே தமிழர்கள் நிலம் நேற்று வந்தவன் யார் நிலத்தை யார் தானம் பண்றது..
@guhanvelu4754
@guhanvelu4754 2 жыл бұрын
அப்ப தமிழ்நாட்டு பாடற தாண்டி போகவே மாட்டீங்க?
@balainfotech
@balainfotech 2 жыл бұрын
@@guhanvelu4754 எங்கு சென்றாலும் நாங்கள் தமிழர்களாகவே இருப்போம். மத்தவங்க நிலத்துல இருந்துகிட்டு அவங்களையே வந்தேறி னு சொல்லமாட்டோம்.....
@selvamm7810
@selvamm7810 2 жыл бұрын
Super bro
@guhanvelu4754
@guhanvelu4754 2 жыл бұрын
@Anthuvan Anbu போங்க ப்ரோ...மொதல்ல உங்க நொன்னன் சைமன் எந்த இனம்னு பாரு....
@inglewood737
@inglewood737 2 жыл бұрын
chennai appo enna thamilar nilam ah?..chennai poorva kudigal telugu makkal ..aandathu telugu mannargal thaan..thirupati thaan tamil..chittorla 60% tamil iruukan appo ...avangala poi neenga nelathai koduthuttu tamilnadu thirumbi vaangannu solla vendiathu thaana..karnatakala 1.5 crores tamil irrukkan avanugalayum athu namma oru illa nelathai koduthittu vaangannu solla vendiathu thaana..tamilan ella edathilaiyim irrukalam aanal telugu kannada tamilnaatil irunthaal thaapa..nilathai thaanam senchathu thaan thaapu..ivanugala maari nandri illatha vangalukku..
@danielc4968
@danielc4968 2 жыл бұрын
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வரும்போது என்ன வெண்ணைக்கு எதிர்ப்பை மதிமுக காட்டுது. ஆளும் கட்சி & ஆண்ட கட்சிகள் பார்த்துக்கொள்ளட்டும் என்று சும்மா இருக்க வேண்டியது தான. என்ன பேச்சி இது idiot.
@harshavardhanj2970
@harshavardhanj2970 2 жыл бұрын
ஆரியம் ஜாதியை கட்டமைத்தது திராவிடம் ஜாதியை கடைப்பிடிக்கிறது
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf 2 жыл бұрын
கரிகாலன் அண்ணா யாருன்னே இவன் கிருக்கனா இருக்கான்
@brindakishor6939
@brindakishor6939 2 жыл бұрын
Yes absolutely right ivan kirukkan
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 2 жыл бұрын
திரு மிகு.கரிகாலன் தோழர் அவர்களுக்கு நன்றி வணக்கம் ❤️ வைகோ ஒரு நேரத்திற்கு ஏற்ற சுயநலவாதி
@pandianlog
@pandianlog 2 жыл бұрын
கரிகாலன் 🔥🔥🔥🔥 blast question.
@sivakumarsubramani2890
@sivakumarsubramani2890 2 жыл бұрын
இங்க இருக்கிற தமிழ் மக்களுக்கு புடுங்கள இலங்கை மக்களுக்கு புடுங்கற இது எப்படி சரி
@aasaiaasai8918
@aasaiaasai8918 2 жыл бұрын
தோழர் கரிகாலன் கேள்வி சிறப்பானது
@thanjairaja.
@thanjairaja. 2 жыл бұрын
Thank you red pix... 🙏🙏🙏
@sadham8804
@sadham8804 2 жыл бұрын
திமுக வக்கில் KS ராதாகிருஷ்ணன் அவர்களை நேர்காணல் எடுக்க வேண்டும்... அவர் தான் இதற்கு முழு காரணம்
@manojkumark2985
@manojkumark2985 2 жыл бұрын
நிரபராதிகள் தண்டிக்கபட கூடாது என்று KSR வாதாடி காப்பாற்றியிருக்கிறார் ஏன் போலீஸ் வழக்குபதிந்துவிட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகளா
@manojkumark2985
@manojkumark2985 2 жыл бұрын
போலீஸ் இப்போ எப்படி வழக்குபதிவு செய்கிறார்கள் என்பதை வழக்கறிஞர் ராமராஜ் ராம்குமார் பிரச்னையின்போது பேட்டி அளித்தது காணொலியில் வருகிறதே
@manojkumark2985
@manojkumark2985 2 жыл бұрын
ஜாதிக்கலவரக் கொலையென்றால் காட்டில் ஆங்காங்கே பிணம் கிடக்கும் (அ) தெருவிலேயே நடந்திருக்கும் மர்மமான முறையில் நடக்காது
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 жыл бұрын
இவன் எல்லாம் ஒரு ஆளு தெரிந்தே ஒரு சார்பாக பேசுறான்
@dha787
@dha787 2 жыл бұрын
சேலத்து சிறுத்தை அங்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே
@a.a5916
@a.a5916 2 жыл бұрын
தேவர் தேவேந்திரர் வன்னியர் முதலியார் கவுண்டர் மறவர் பறையர் அகமுடையார் நாடார் படையாச்சி....... என பல தமிழ்மக்கள் இருந்தாலும் ஒற்றுமை இல்லை ஜாதியில் பிரிந்து நமக்கு தமிழர்களுக்கு நீதி வேண்டுமெனில் தெலுங்கனிடம் செல்லும் அவலம் தொடர்கிறது.. நல்ல தமிழனுக்கு தமிழச்சிக்கும் பிறந்தவர்கள் ஜாதியை பின் தள்ளி தமிழன் சமத்துவம் என்ற இலக்கை அடைய வேண்டும்.. நம் தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டும்... தமிழர்கள் ஒன்றாக வேண்டும் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்... நம் மண்ணின் தெலுங்கன் ஆட்சி இதை நாம் ஏற்றுக்கொள்ள கூடாது.. இந்தியாவில் வேறு எங்காவது இதுபோல் உள்ளதா? சிந்தியுங்கள்
@sureshv1260
@sureshv1260 2 жыл бұрын
நாடார் மலையாளி கவுண்டர் கன்னடர் இதெல்லாம் தெரிஞ்சுக்காம நீங்க வாட்டர்மெண்ட் போட்டுட்டு இருக்கீங்க
@sureshv1260
@sureshv1260 2 жыл бұрын
யாதவர் தமிழ் குட யாதவர் இந்தியா ஃபுல்லா இருக்காங்க வன்னியர் தெலுங்கு பேசுறவங்க இருக்காங்க தமிழ் பேசுறவங்க இருக்காங்க
@inglewood737
@inglewood737 2 жыл бұрын
@@sureshv1260 correct..when i was in bangalore ..one Gowda caste person told gounder and gowda both belong to karnataka ganga dynasty..annamalai bjp is gounder he speaks fluent kannada very well like native kannadigas..
@nainarparaiyar9093
@nainarparaiyar9093 2 жыл бұрын
இவர்கள் பேச்சைக் கேட்ட பிறகும் இந்த தமிழர்கள் விழித்து தமிழரின் கடமை இந்த கடமையை நீங்கள் செய்யவில்லை என்றால் நம் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு அர்த்தம் எல்லா இன மக்களும் தமிழர்களுக்காக போராட வேண்டும் என்பதே என் கருத்தாகும்
@danielc4968
@danielc4968 2 жыл бұрын
நீதி மன்றம் சொன்ன எல்லா தீர்ப்பையும் அப்படியே வைகோ ஏற்றுக்கொன்றுவிட்டாரா எந்த எதிர்ப்பையும் காட்டவில்லையா இல்லை தீர்ப்பு வரும்வரை தன் சொந்த கருத்தைத்தான் வைகோ சொல்லாமல் இருந்தாரா. இதில் என்ன கருத்து சொன்னார் ?
@aruluthaiyam8069
@aruluthaiyam8069 2 жыл бұрын
மதி( அறிவு) வேந்தன். அனால் வெறும் வேந்தன்
@balaraman5864
@balaraman5864 2 жыл бұрын
புரம்போக்காகஇருந்தாலும் எல்லாமே தமிழர் பூமி
@சுரேக்ஷ்ஆனந்த்
@சுரேக்ஷ்ஆனந்த் 2 жыл бұрын
Dai dai kada mathatha . Vaiko support NAIDU ONLY.
@omgdooma7830
@omgdooma7830 2 жыл бұрын
Thirumalvalavan na Naidu ku support panuvarru ?
@சுரேக்ஷ்ஆனந்த்
@சுரேக்ஷ்ஆனந்த் 2 жыл бұрын
@@omgdooma7830 yes , he is also telugu speaking leader. His name is Thimanna.
@mohamedhussain8182
@mohamedhussain8182 2 жыл бұрын
சாதி வெறியவன் யார் ?? என்று காட்டியாதற்கு நன்றி..
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 2 жыл бұрын
கத்திரிக்காய் முத்தி வீதிக்கு வந்துவிட்டது
@powertools1524
@powertools1524 2 жыл бұрын
திராவிடம் தமிழக்கு கேடு நாம் தமிழர்🔥
@selvamm7810
@selvamm7810 2 жыл бұрын
🇪🇦🇪🇦🇪🇦
@GeorgeMatthewz
@GeorgeMatthewz 2 жыл бұрын
நெறியாளர் சரியான கேள்விக்கு ஒரு பதில்கள் சரியாக இல்லை முரட்டு முட்டு
@arajendran7455
@arajendran7455 2 жыл бұрын
பகுத்தறிவு சாதி ஒழிப்பு மணிதம் சமுக நீதி முற்போக்கு எழுத்தாளர் புரட்சி நடிகர்கள் இயக்குநர்கள் இடது சாரி எங்கே
@jayakumarpackiam8647
@jayakumarpackiam8647 2 жыл бұрын
Good interview.Truth will come out and the culprits should be published
@Smusic-xy3ov
@Smusic-xy3ov 2 жыл бұрын
நெறியாளர் தம்பி, நீங்கள் எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று வாழ்க,
@saralas8704
@saralas8704 2 жыл бұрын
Vaiko only support naidu
@kalaiselvank5897
@kalaiselvank5897 2 жыл бұрын
இதைப்பற்றி கந்துரையாடுவதற்கு முன்வந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ..... ஆனால் இந்த விவகாரத்தில் பாரிசாலன், செந்தில் மள்ளர் , அய்யா மணியரசன் போனறவர்களின் பங்களிப்பை வசதியாக மறப்பது அல்லது மறைப்பது என்ன மாதிரியான ஊடக அறம்
@partha5724
@partha5724 2 жыл бұрын
யாருங்க தலீத் பறையர்னு சொல்லமுடியாத
@selvamm7810
@selvamm7810 2 жыл бұрын
Super
@முத்துக்குமார்-ய8ன
@முத்துக்குமார்-ய8ன 2 жыл бұрын
தோழரே... தோழரே.. எந்த பக்கம் போனாலும் இப்படி அடுச்சா எப்படி!
@sivakumarsubramani2890
@sivakumarsubramani2890 2 жыл бұрын
ராம்ராஜ் அய்யாவுக்கு தலைவணங்கி வணங்குகிறேன்
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 жыл бұрын
Red pix only has backbones to talk about these issues 💪💪👍🏻👍🏻. So far 2 interviews taken regarding kurinjankulam issue 💪💪👍🏻👍🏻👍🏻👍🏻.
@fishravipandiyammal4496
@fishravipandiyammal4496 2 жыл бұрын
சரியான கேள்விகளை கேட்க நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இத்தனை காலம் மறைத்து வைத்த உன்மை வெளிவந்த தைநினைத்து பதரும் மருமளர்ச்சியாளர் பிதட்டுகிறார்
@mahendra2848
@mahendra2848 2 жыл бұрын
மீண்டும் 4 பேரை வெட்டுவோம் என காவல்துறையினர் முன்பே மிரட்டுகிறார்கள்... மேலும்,சர்ச் யும் கட்ட விடாமல் தடுத்து இருக்கிறார்கள்.. பிஞ்சை குள் நுழையக்கூடாது என்று மிரட்டுவார்கள்.
@vck.veeratamizhan9816
@vck.veeratamizhan9816 2 жыл бұрын
தோழர் விடுங்க அவர் பாவம் இந்த குழந்தை
@samsonsantiago3807
@samsonsantiago3807 2 жыл бұрын
நெறியாளர் நேர்மை யாளர்
@venparex9776
@venparex9776 2 жыл бұрын
முறுக்கு மீசை ஒட்டுதின்னைவாசி சு ப வீரபாண்டியன் குருப் என்ன பன்னுரான்
@arajendran7455
@arajendran7455 2 жыл бұрын
தமிழன் இரண்டு சாதிகளிடையே சாதி சண்டை வந்தால் அவர்களைப் பிரித்து மோதவிட்டு பகை உருவாக்குவதன் திராவிட சமுக நீதி. தமிழருக்கும் தெலுகருக்கும் சாதி சண்டை வந்தால் மெளனம் காப்போம் இதுதான் திராவிட சமூக நீதி. அப்படி என்றால் திராவிடம் என்பது சாதி ஒழிப்பு பகுத்தறிவு என்பது என்ன
@palanikumart2214
@palanikumart2214 2 жыл бұрын
தெலுங்கர் திராவிடர் அவர்கள் பின்னால் சுப வீ
@nirangiadhis7648
@nirangiadhis7648 2 жыл бұрын
Real face of vaiko is revealed very good interview
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
Off course why not,he belongs to Naidu community.obviously he backs them.
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 жыл бұрын
இந்த மாதிரி இடங்களில்தான் ஆர்எஸ்எஸ் நுழைகிறது
@arajendran7455
@arajendran7455 2 жыл бұрын
இந்த இடத்தில் ஆதிக்க தெலுங்கர்களின் ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் தமிழர்கள் மீது வன்னம் ஏன் இது சாதிய படுகொலையா இனம் படுகொலையா
@vengaiah8416
@vengaiah8416 2 жыл бұрын
Abdullah Khan... அட இது நல்லா இருக்கே!!!
@jeyakrishanan9069
@jeyakrishanan9069 2 жыл бұрын
போடா லே
@partheebanm8698
@partheebanm8698 2 жыл бұрын
நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ananthaezhilarasuirudayara2435
@ananthaezhilarasuirudayara2435 2 жыл бұрын
வீர மறையா்குல வேளாளா் என்று வீர பறையா்களை குறிப்பிடுங்கள் தோழா்
@rajanr6375
@rajanr6375 2 жыл бұрын
இந்தப் பிரச்சனையை நாம் தமிழர் கையில் எடுக்கும்போது உங்கள் நிலைமை வேற மாதிரி இருக்கும்
@nehasamy8814
@nehasamy8814 2 жыл бұрын
NTK point sollama pitchai edukka sollu
@ananthaezhilarasuirudayara2435
@ananthaezhilarasuirudayara2435 2 жыл бұрын
ஈழத்தமிழா் பிரச்சனைகளை பேசும் சீமான் குறிஞ்சான்குளம் தமிழனுக்காக ஏன் போரடவில்லை ? முதல்ல தமிழ்நாட்டு தமிழனுக்காக போராடுங்கள் .
@devedranswamy6728
@devedranswamy6728 2 жыл бұрын
Congratulations 👏👏for anchor
@saravanansaravanan9862
@saravanansaravanan9862 2 жыл бұрын
தூத்துக்குடி பறையர்
@AalanAdhithan
@AalanAdhithan 2 жыл бұрын
7:50 அந்த 5 லட்சருபாயில ஒரு 1 லட்சத்தை வச்சி கோவில் கட்டி தரவேண்டியது தானே
@murugasunadesan9567
@murugasunadesan9567 2 жыл бұрын
அன்புள்ள நெறியாளரே, இன்னும் கொஞ்சம் நேரம் சென்றால் , இந்த நபர் அவரது தலைவர் வைகோ செய்தது போன்று ஒலி வாங்கியைக் கலற்றி எறிந்து விட்டு வெளியேறிவிடுவார் போல் தெரிகிறது! அவர் தெளிவாக உளரிக்கொண்டிருக்கிறார்!
@MRAJA-hd9st
@MRAJA-hd9st 2 жыл бұрын
.சூப்பர் கேள்வி அண்ணா
@nehasamy8814
@nehasamy8814 2 жыл бұрын
Good intervew
@Naruto51hero
@Naruto51hero 2 жыл бұрын
Vaiko thaan sir ellathukkum karranam
@jayakumarseenivasan
@jayakumarseenivasan 2 жыл бұрын
real face of vaiko
@rajamabi329
@rajamabi329 2 жыл бұрын
அது என்னடா தலித்துனு சொல்லுற பறையர் என்று சொல்ல வேண்டியதான
@santhosama393
@santhosama393 2 жыл бұрын
அண்ணன் திருமாவும் தெலுங்கர் ..தலைவர் வைகோவும் தெலுங்கர்..இருவரும் அமர்ந்து ..காதும்,காதும் வைத்தார்போல பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். சாதி பிரச்சினையை..இன மோதலா மாற்றக்கூடாது.
@palanikumart2214
@palanikumart2214 2 жыл бұрын
திருமா தெலுங்கரா..? இது உண்மையா சகோதரா .! எப்படி சகோதரா இவ்வளவு நாள் எனக்கு தெரியாது..
@santhosama393
@santhosama393 2 жыл бұрын
@@palanikumart2214 வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடம் மற்றும் ஏனைய சோதிடம் பார்ப்பவர்கள்..மற்ற சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் வசிப்பவர்கள். பறையர் சமூகத்தை அருகில் கூட சேர்த்து கொள்ள மாட்டார்கள். அந்த திருமாவளவன் சமூகத்தவர்கள் தெலுங்கர்கள் என்றே பலரும் சொல்லி கேட்டு இருக்கிறேன். நிறைய நண்பர்கள் அந்த சமூகத்தில் உண்டு எனினும் நேரடியாக கேட்டதில்லை.
@kannadhasan6772
@kannadhasan6772 2 жыл бұрын
Yow avar பறையர்
@santhosama393
@santhosama393 2 жыл бұрын
@@kannadhasan6772 அவுங்க ஆளுங்ககிட்ட பேசிட்டு எழுதுங்க தம்பி.
@revingtonchandru2468
@revingtonchandru2468 2 жыл бұрын
மௌனமாக உட்கார்ந்து பேசுவது எப்படி? கண்ணாலே பேசி பங்களா? 😂😂 சமூக நீதி... 😂😂
@samuelrajs1010
@samuelrajs1010 2 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய இடத்தை யார் பங்கிட்டுக் கொடுப்பது
@inglewood737
@inglewood737 2 жыл бұрын
Anthe nelathai koduthathu thaan thappu..nalla thu senja kadaisiyla avangalaye ketavangala maathum keduketta kootam ithu..ulachu sappidugada...appo unnoda nelathai kodukka vendiathu thaane..ivolavu pesura..
@kaalbairav8944
@kaalbairav8944 2 жыл бұрын
பெயர்தான் மதி வேந்தன்
@kariankanniappan4757
@kariankanniappan4757 2 жыл бұрын
கரிகாலன் பேட்டி சிறப்பு
@malaisamy3978
@malaisamy3978 2 жыл бұрын
வைகோவுக்ம்..சம்பந்தம்.இல்லை.என்றால்..காமாட்சி..நாங்கல்தான்..கொன்றோம்..எண.சொல்ராணே.அதர்கு..பதில்..எண்ணடாதேவேன்ந்திரன்..பரமக்குடி சவ
@tamillubtub7572
@tamillubtub7572 2 жыл бұрын
சிலைவைக்க போவது உறுதி
@purushothmathan5131
@purushothmathan5131 2 жыл бұрын
Unga kelvi eppothume strong ah superb ah kekkuringa bro superb congrats👍👍👍👍👍
@nallasamynallasamy3705
@nallasamynallasamy3705 2 жыл бұрын
Vaiko is not a caste leader. MDMk...is not a caste party. Kurijankulam..issue had over. Now some persons creating problems for their political gains
@vijikannan1540
@vijikannan1540 2 жыл бұрын
சூழ்ச்சியின் மறு உருவம்
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 жыл бұрын
Naa intha interviewera romba naala watch panra !! Vera levela question panraru!! 💪👍🏻👍🏻
@arivazhaganpandi2877
@arivazhaganpandi2877 2 жыл бұрын
நல்ல கேள்வி 👌👌👌👌
@Rajkumar-zf2up
@Rajkumar-zf2up 2 жыл бұрын
நாயுடு சமுதாயம் சம்மந்த பட இடத்தை 1953 இல் அரசுக்குத்தான் கொடையாக வழங்கப்பட்டது தவிர தலித் மக்கள் கோவில் கட வழங்கவில்லை உண்மையா கள ஆய்வு செய்து நேர்காணல் எடுக வேண்டும் mr.kari kalan red pix , gollata போன்ற தலித் நடத்தும் KZbin channel மக்களிடத்தில் சதிய வன்மத்தை உண்டாகிறது ,
@tamillubtub7572
@tamillubtub7572 2 жыл бұрын
யாருடா ஒதுக்கப்பட்டவர்கள் வார்த்தை முக்கியம் தம்பி சப்பகட்டு
@AalanAdhithan
@AalanAdhithan 2 жыл бұрын
15:50 சிறப்பு 👍
@guhanvelu4754
@guhanvelu4754 2 жыл бұрын
இதுல எல்லா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் சம்மந்தம் உண்டு....
@mrking-os1mb
@mrking-os1mb 2 жыл бұрын
mr.mathi venthan sir ..😂😂enga orukku next yappa varuvinga... ungala seyanum sir mariyathaya 🤣🤣...
@sivashankark7161
@sivashankark7161 2 жыл бұрын
திருமாவளவன் நேரில் வந்தாலும் காந்தாரி அம்மன் சிலையை அங்கே வைக்க முடியாது.
@studiofrancelinjeba8927
@studiofrancelinjeba8927 2 жыл бұрын
Vanthari pigs 🐖 problem for tamil nadu
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
திருமா ஏன் சிலை வைக்க வேண்டும்.தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதை செய்வோம்.
@_little_heart_47
@_little_heart_47 2 жыл бұрын
28:00 Fire Questions 🔥💯🔥
@tamizhvezham2467
@tamizhvezham2467 2 жыл бұрын
பொய் பேசறான்டா
@kananar77
@kananar77 2 жыл бұрын
Vai.Gopalswamy is political businessmen now everybody understands his mentality.
@vinayagamurthivinayagamurt417
@vinayagamurthivinayagamurt417 2 жыл бұрын
Red fix GOOD very very great
@balaramanv5796
@balaramanv5796 2 жыл бұрын
அம்பேத்கர் விருது பெற்ற அண்ணன் வைகோ வாழ்க.
@coldzonerefrigerationstore6630
@coldzonerefrigerationstore6630 2 жыл бұрын
இல்லை பெரியார் ஒளி
@junctionannaduraisalem2992
@junctionannaduraisalem2992 2 жыл бұрын
குறிஞ்சாங்குளம் காந்தாரி அம்மன் கோயில் பிரச்சனையில் வை.கோ தலையிட்டு தலித் மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். சமூக நீதிக்கான அரசு இப்பிரச்சனையில் உடனே தலையிட்டு தலித் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@tamillubtub7572
@tamillubtub7572 2 жыл бұрын
கேள்வி ஒன்று பதில் வேறு.........
@sumathic8863
@sumathic8863 2 жыл бұрын
Vaiko exposed. Justice will prevail.
@venkatesan73
@venkatesan73 2 жыл бұрын
ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்குபவர்கள் யார்? இப்போது வரை ஒடுக்கிக் கொண்டு இருப்பவர்கள்தான். இது போன்ற செயல்களால்தான் அவர் அரசியலில் கூட வெற்றி பெற முடியவில்லை.
@srikanthramachandran9
@srikanthramachandran9 2 жыл бұрын
Karikaalan completely exposed Vaiko 😂
@donjohn..768
@donjohn..768 2 жыл бұрын
Karikalan Vera level ya nee...👌
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 40 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 76 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 29 МЛН
Kurinjakulam issue - writer mark reveals vaiko unknown face
19:26
Red Pix 24x7
Рет қаралды 15 М.