Verynice varaverkiren arumaielum arumai idhu pudhuvidjamagha ulladhu different types of them Thanks again for your feedback Madam 🤝 i am oneday for your feedback parthu seyapogirenthanks lot
@balamurthy61552 жыл бұрын
Adu ennamma nalla nonveg tasteu. Nalla recipe ya en ipdi solli aruveruppu undakkareenga.
@19491958nr2 жыл бұрын
Why say it tastes like non-vegetarian? No not all will like this description
@MT23413 Жыл бұрын
I think this recipe is for non-vegetarian 😀
@Sabasenbagam Жыл бұрын
hmm
@kaushikravi593511 ай бұрын
She repeatedly says that
@balamurthy615511 ай бұрын
Edo inferiority complex pola. sadarnama sonna podume adenna nonveg taste laye chowchow a poyi
@simplycooking_51162 жыл бұрын
Full video watching I joined you stay connected very nice
@selvielangovan66652 жыл бұрын
Supar mam diffarantaana sowsow thokku nan try panren madam
It looks nice for taste ,I will try it madam thanks
@c.muruganantham2 жыл бұрын
மிகவும் அருமை மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌹🌹🌹🙏
@manisanthanam133110 ай бұрын
ரொம்ப நன்றாக இருக்கிறது பார்ப்பதற்கு. அடிக்கடி நான் வெஜ் டேஸ்ட் னு சொல்லாதீங்க. இனி எப்போதும். எங்களை போல் நான் வெஜ் என்றால் மூக்கை மூடிக்கொள்பவர்கள் உங்கள் சேனலை பார்க்கலாம். சுவை நன்றாக இருக்கும் என்று இனி சொல்லுங்கள் நன்றி. பல வீடியோ வில் இப்படி தான் சொல்றாங்க. மட்டனை மிஞ்சும் சுவை கறியை மிஞ்சும் சுவைன்னு.
@focuslightcreations2 жыл бұрын
நான் வெஜ் டேஸ்ட் என்று குறைந்தது 10 முறை சொல்லுவது அனாவசியம். செய்வது சௌ சௌ (காய்கறி) தொக்கு. இதற்கு எதற்கு நான் வெஜ் டெஸ்ட் / வாசனை என்று அழுத்தி, அழுத்திப் பலமுறை சொல்லவேண்டும் என்று புரியவில்லை. எந்த அசைவ உணவையும் மசாலா பொருட்கள் சேர்க்காமல் பச்சையாக அப்படியே வேகவைத்து யாரும் சாப்பிட முடியாது. ஜப்பான் உட்பட பல வெளிநாடுகளில் அவ்வாறு செய்வார்கள். இந்தியாவில் எல்லாவற்றிற்கும் மசாலா இல்லாமல் நம்மால் சாப்பிட முடியாது. எனவே அதை மசாலா ஸ்மெல் / டேஸ்ட் என்று சொல்வதே சரி.
@User_00_7711 ай бұрын
முக்கால் வாசி பேர் கவுச்சியை தான் விரும்புகிறார்கள். அவர்கள் சந்தோசமா செய்யட்டும்.
@kamalas48882 жыл бұрын
Very very super. Thank you
@malathidevi82992 жыл бұрын
சிறந்த பதிவு சகோதரா சகோதரி
@akilas14092 жыл бұрын
Tried this recipe. Really very tasty👌
@gowrigopal8722 жыл бұрын
Super ra eruku ma
@sudharaja90892 жыл бұрын
Very tasty one sister..thanks for the recipe
@NithyaRN-y9qАй бұрын
Nalla iruku
@anuradhaguruprasad353411 ай бұрын
Please give recipe with out Non veg taste.
@subbulakshmisomasundaram68452 жыл бұрын
Thanks, Is it possible can I peel the skin without heating on the fire , is there any different taste, I would like to know,,May God bless you.
I have looked for good chowchow receipe... thanks for sharing it 😊 ❤️
@SimranSimran-cj3sw14 күн бұрын
Please can you tell what's green thingy.
@mindstuffreality36952 жыл бұрын
Superb taste mam
@gloryn64822 жыл бұрын
Super sister Thank you
@umaranivilvanathan36222 жыл бұрын
Cold ah heat ah sollunga
@thulasiraja8092 жыл бұрын
Most helpful vedio thank you akka
@pushpasss20582 жыл бұрын
Thank you for sharing 🙏
@gopalakrishnank8492 жыл бұрын
Super recipe 👌👌
@charlesnelson46092 жыл бұрын
This type of preparation is fit only those people are staying hill stations 🚉, such the Nilgries, Kodaikanal, Yercadu and Yelagiri, where this particular vegetable "chow chow " is grown with out any intervals of time. a cheap vegetable, can be accommodated in all types of kitchen, and those people living below poverty line. Good video, worth giving some comments 👌 👏 👍
@mathsforeverbys.a.i.d93692 жыл бұрын
Very good recipe thanks for sharing
@vijayaradhakrishnan580411 ай бұрын
Nan saenjju erukaen nallaerukkum but non veg solladengga please
@shanthiparamasivan11022 жыл бұрын
Wow 😋 yummy 🤤🤤🤤👌🏻👌🏻👌🏻👏👏👏👏💐💐💐
@preethipathma2857 Жыл бұрын
Very nice thanks
@ramanathank.v.50652 жыл бұрын
En non veg taste irukkum chollinde irukkel. Ellorukkum non-veg vasanai pidikkumaa
@marzzz1680 Жыл бұрын
Non veg masala smell... Non vegetarian peoples also like na
@kirshnakalakumar82132 жыл бұрын
Supper ma👌 Thanks 😊
@SmilingElephant-kj4fl9 ай бұрын
Good ய 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😊😊😊😊😊🎉🎉
@mohemedali44602 жыл бұрын
Can we put in otg for cooking
@suseelar7319 Жыл бұрын
Super super madam 👌👌👌👌👍👍👍👍
@sathyar41992 жыл бұрын
Mam enaku konjam kulampu Mari venum athuku Enna ah panalanu solunga today naan try pandra
@kalagopi1362 жыл бұрын
Samma super mam
@nirmalajeyarani15282 жыл бұрын
Tku sister for the different recipe.ill try definitely 🥰
@rangarajpadmavathy2 жыл бұрын
Superb Mam..Will try.
@rajamnarayanaswamy10422 жыл бұрын
Ļ9
@ammaappa5886 Жыл бұрын
Super.👌👌❤❤
@sujisKitchen20202 жыл бұрын
Very good 👌 thanks 🙏🙏
@manimekalaikesavaramanujam25302 жыл бұрын
Nice thank you
@krishnapriyanagarajan96582 жыл бұрын
Excellent ma
@HemaLatha-zi9kw2 жыл бұрын
Verysupet
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Super recipe
@vishalakshicb887011 ай бұрын
Title of the dish may plz be mentioned in English also then ur dish vl reach many people who don't know tamil to read
@அஜித்ராஜேஷ்2 жыл бұрын
Nice 👍👍👍
@mahadevamma86842 жыл бұрын
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ರುಚಿಯಾಗಿದೆ ಥ್ಯಾಂಕ್ಯೂ ಮತ್ತೆ ಪಾಲಕ್ಕಾಡ್ ಮತ್ತು
@kadeejakp3099 Жыл бұрын
,kab4rrb)vi
@chitramannar77112 жыл бұрын
வணக்கம் நீங்கள் இந்த டிஷ் செய்து முடிப்பதற்குள் எத்தனை முறை நான்-வெஜ் என்று சொல்லியிருக்கிறீங்க என்று பாருங்கள். இந்த சூழ்நிலையில் வெஜ் சாப்பிடுறவங்க எப்படி செஞ்சு பார்ப்பாங்க. இந்த காயில இந்த விட்டமின் இருக்கு. நம்ம உடலுக்கு தேவையான விஷயம் இருக்கு. நல்லது. இந்த காயை வெச்சு இப்படியும் செய்யலாம் என்று சொல்லுங்க. எனக்கு தெரிஞ்சதை சொன்னேன் அவ்வளவுதான். உங்கள் விருப்பம்.
@kurinjicom2 жыл бұрын
தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி இனிமேல் திருத்திக் கொள்கிறேன் நன்றி