All the best Mohamed Basheer & team.... Well made craft. Looking forward more big things from you. Congratzz once again. 🎉🎊
@KevinRohind2 ай бұрын
Simple yet effective! Spr na 🔥
@sakthikumar36382 ай бұрын
❤
@padmanabhanarjunan10642 ай бұрын
All three of you have performed well. Especially Joseph. On the whole a superb short movie. 👌
@maranmaran-ku1gj2 ай бұрын
அருமை அருமை அருமை மூவரின் நடிப்பும் அருமையோ அருமை நல்ல கதைகளும் நல்ல வலியுடன் கூடிய படம் டைரக்டர் சார். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@trichysureshkumar2 ай бұрын
அருமையான கதைக்களம்...வலியோடு கூடிய வாழ்வியலை வாழ்ந்திருக்கிறார் திரு.ஜோசப்தர்மராஜ் சார்... இன்றைய காலத்தில் எதார்த்த நிலையில் வாழ்ந்திருக்கிறார் திரு.ரயில் கார்த்தி சார்... கதையின் கருவை உரு குலையாமல் உயிர்மையில் கொடுத்த இயக்குனர் மற்றும் படக்குழு அனைவருக்கும் திருச்சிகாரனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐❤🎉
@srinivasanshivram7582 ай бұрын
Excellent depiction of a helpless father, poor farmer.....you have lived the role Joseph.......
@VKannaiyan-o6s2 ай бұрын
இயக்குனர் அய்யா, ஒரு நிமிடம் படம். வாழ் நாள் வரை நினைவிருக்கும். நன்று. வாழ்த்துக்கள் ❤❤❤
@PmveeraFilm2 ай бұрын
நான் இந்த குறும்படத்தை 6முறை பார்த்தேன் மிகவும் சூப்பர்
@sandrockproductions7862 ай бұрын
பேரன்பும் பெருமகிழ்வும் ❤ நன்றியுடன் இயக்குனர்
@JesudossRoja2 ай бұрын
யதார்த்தம் கதை மட்டுமல்ல நடிப்பும்தான் super தர்மா ❤
@alnreddy87392 ай бұрын
The four minute short film has given an output of four hours story. Simply amazing and heart touching. All three artists excellelled their acting, particularly my friend Mr.Joseph Dharmaraj lived in the character. I am not seeing he is acting, but got doubt that he faced the similar situation in his life. Such a way he enacted. Congratulations my dear Mr Joseph Dharmaraj . Hats off You nailed in the farmer charcter and keep it uo. I am very proud of You.
@rockingdanceacademytrichy50052 ай бұрын
கதை திரைக்கதை மிகவும் அருமை வீடியோ எடிட்டிங் இசை நடிப்பு இயக்குனரின் படைப்பு மிக மிக அருமை 🤝
@srinivasan29462 ай бұрын
அருமை ❤
@_prakash.13_2 ай бұрын
❤🥺
@UTHIRAPATHIKARUNAKARAN2 ай бұрын
Arumai 🎉🎉🎉
@KamaleshKsamy-y9o2 ай бұрын
All the best entire team 👍🔥👍
@arunvaalilyricist89982 ай бұрын
அருமை அருமை அன்புத்தம்பி முகமது பஷீர் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் 🌺 பின்னணி இசை அமைத்த நமது ரஷாந்த் அர்வினுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
Money is not everything ❤️ But everything needs money 💔
@rithi_fluvius2 ай бұрын
❤✍🏼👏🏼
@radhikadinesh47682 ай бұрын
💙Realistic Story❤
@sandrockproductions7862 ай бұрын
நன்றி ❤
@sanpurus37282 ай бұрын
❤🎉
@KingofTrichyTN452 ай бұрын
Great job !! Basheer for your hard works 🎉👏👏👏 Music and background situation has really good! Please look this for : POD girl starting stage of dialogue delivery should be nature but she released the word as a sentence. Gimbalam vangurathu thappu illaya sir this word no need to say every one of viewers, already we aware of that based on the situation flow. Need more suspense for viewers - next step we can be judge easily. Really appreciated background works it is amazing which has fulfilled the our requirements. In this film - don’t say the output objective any where , it should understand by viewers. No need to say this “I am only not handicapped, even society also “ End of story everyone shall be auto realized… Good entertainment.