குர்பானி இறைச்சி பிற மத சகோதரர்க்கும் கொடுப்போம் ★ மௌலானா ஷம்சுதீன் காஸிமி

  Рет қаралды 4,632

Moulana Shamsudeen Qasimi

Moulana Shamsudeen Qasimi

Күн бұрын

Пікірлер: 18
@RaaiqRiyas-pb2vy
@RaaiqRiyas-pb2vy Жыл бұрын
Masha Allah
@Kshathriyan007
@Kshathriyan007 Жыл бұрын
பசுவைக் கொன்ற பாவத்தில் நமக்கும் பங்கு கொடுக்கப் பார்கிறான். இவர்களிடம் நம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Жыл бұрын
மௌலவி முப்தி அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும் ❤🎉நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் மன அமைதியும் சமாதானமும் உண்டாவதாக அனைவர்களுக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்🕋🤲👍👌👏💐💕💕💐
@sabeerahmeda2013
@sabeerahmeda2013 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஆம் நானும் மாற்று மத சகோதரர்களுக்கும் கொடுத்தேன் மனிதம் காப்போம்
@Mohammed.11116
@Mohammed.11116 Жыл бұрын
ماشاء الله الحمد لله 👍🌹🌹👍
@zubairzabair9909
@zubairzabair9909 Жыл бұрын
தேவையான பதிவு ஜஸாக்கல்லாஹ் கைர் மௌலானா
@noushadabdul4803
@noushadabdul4803 Жыл бұрын
sirappaana vilakkam.masah Allah.Eid Mubarak for Hon, Moulana Qasimi and all of our Brothers.❤🤲🤲🤲🕌🕌🌙🌙
@shifamareyam3044
@shifamareyam3044 Жыл бұрын
Assalamu alaikum warhmathullahi wabarkatuhu hazrath, how much charge of umrah packeg service plz reply answer hazrath, i want to go umrah with ur group,plz pray for me wassalam,i am waiting for ur answer hazrath ,wassalam.
@basha8804
@basha8804 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் வலமையாக கிரிஸ்த்துவ நண்பர்க்கு கறிகுடுக்கிறோம் அவர் பதிலுக்கு கிரிஸ்மஸ் க்கு எங்களுக்கு கேக் குடுக்கிறார் இந்து நண்பர்களுக்கும் கறி குடுக்கிறோம் அவர்களும் பதிலுக்கு தீபாவளி பொங்கல்னு எல்லா பண்டிகைக்கும் அவர்களின் உணவு பலகாரங்கள் தருவார்கள் எங்களின் நட்பு தொடர்கிறது
@Mujeeburahman-v7m
@Mujeeburahman-v7m Жыл бұрын
Unakkellam islaamai patri pesuvadharke thgudhi illai
@acknowledgeme9890
@acknowledgeme9890 Жыл бұрын
மிலேச்சனின் உணவு குறிப்பாக மிருக வதை உணவு உண்ணாதே உண்பவன் நரகம் செல்வான் மனு தர்மம் 5.39
@josephstalin1984
@josephstalin1984 Жыл бұрын
அதுவே ஒரு பொய் புத்தகம்
@willpower1473
@willpower1473 Жыл бұрын
அதைத்தான் பாபா சாகிப் அம்பேத்கர் எரிச்சிட்டாரே.. இன்னுமுமாடா அதைத் தூக்கி புடிச்சு கிட்டு இருக்கீங்க.🤔
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 Жыл бұрын
மாற்று மத சகோதரர்களுக்கு குர்பானி இறைச்சியை கொடுத்து குர்பானியை சீரழிக்க முயல்கிறார் இந்த முப்தி? தாருல் உலரும் தேவ் பந்து மத்ரிஸா எப்பவோ மார்க்கத்திற்கு முரணான ஆசாரங்களை விதைத்து மார்க்கத்தை சீரழித்து விட்டார்கள் .இன்றும் அதைத் தொடர்கிறார்கள் . இவர்களை விட்டும் முஸ்லீங்கள் ஜாக்கிரதையாக இருந்து நமது நமது மார்க்கத்தை பாதுகாபாமோம்
@acknowledgeme9890
@acknowledgeme9890 Жыл бұрын
@@willpower1473 குரான் பைபிள் பல முறை எறிக்க பட்டுள்ளது இன்னமும் எரிக்க படுகிறது எரிக்க படும்
@fouzullahmakkeen2581
@fouzullahmakkeen2581 Жыл бұрын
மனிதர்களை வதை செய்து கொன்டு குவிக்கிறீர்களே eg
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Walk with Jesus || Bro. Mohan C Lazarus || January 16
4:15
Mohan C Lazarus
Рет қаралды 89 М.
(Official) MV BISMILLAH (2013 Edition - ENGLISH)
4:55
Famille Musulmane
Рет қаралды 616 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН