அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் உங்கள் எதார்த்த பேச்சு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று தயிர் சாதம் சாப்பிட்டாலும் கறி மாசி உடன் சாப்பிடுவது தான் உங்களுக்கு பிடித்தமானது என்று கூறியது எதார்த்த பேச்சு எது எப்படியோ நம் பாரம்பரிய உணவு இது தான் சூப்பர் வீடியோ சூப்பர் ரெசிபி சூப்பர் உங்கள் வெள்ளை மனது வாழ்த்துக்கள்
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam..
@kayalkitchen79282 жыл бұрын
Alhamdhulillah ☺️☺️☺️
@adnanrajam64252 жыл бұрын
@@kayalkitchen7928 அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இப்படி பண்ணிட்டீங்களே அம்மா ஒரு வரியில் ரிப்ளை ஏங்க உங்களை நான் எவ்வளவு பாராட்டி பதிவு செய்து உள்ளேன் இது நியாயமா என்ன என்று கேளுங்கள் காகா (JUST FUN COOL )
@kirubaikumarir64397 ай бұрын
கறி ஊறுகாய் கேள்விப்பட்டதே இல்லை சூப்பர் செமையா இருக்கு எங்களுக்கு வேணும்
குர்பானி கறி இருக்குற இந்த நேரத்தில் இந்த பதிவு ரொம்ப அவசியம் சூப்பர்மா
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@abbasliaquatalikhan Жыл бұрын
Masha Allah.Alhamdulillah.Nice views. In shaa Allah.Ameen. later we will try.JazakAllahu khairan for.sharing to us.
@muflifathi92052 жыл бұрын
கறி மாசி , கறி ஊறுகாய் நாவு ஊருகிறது பார்க்கவே.. கறி ஊறுகாய் செக்க செவேல் என பார்க்க நன்றாக இருக்கிறது .ஊறுகாயை போட்டு வைத்த ceramic jar also nice 👍
@kayalkitchen79282 жыл бұрын
Thank you so much ma 🥰
@dhinnoorbv2 жыл бұрын
Jazakillah khaira.. Kari oorukai yepdi seiyanum nu theriyanum nu romba naal aasai.. unga moolama therinjiruchi..
@farijessi1762 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் எப்படி இருக்கிங்க கொஞ்சம் லேட்டாக தான் இந்த வீடியோ பார்த்தேன் கறி ஊருகாய் வேர லெவல் சூப்பர் எனக்கு என்னமோ கறி மாசியோட கறி ஊருகாய் பிடித்துருந்ததுமா செய்து பார்க்கிறேன்மா பல்லாரி வெங்காயம் வருத்து அரைத்து ஒரு மட்டன் கிரேவி செய்திர்கலே அது இரண்டு நாள் முன்பு மச்சி வீட்டில் செய்தேன் சூப்பராக இருந்ததுனு எல்லாரும் சொன்னாங்கமா காயலை பார்த்து பார்த்து மட்டன் எல்லாம் சூப்பராக சமயல் செய்கிறாய்னு சொன்னார்கள் வீட்டில்மா வாழ்த்துக்கள்
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Nallaruken ma.. Neenga epd irukeenga?? Kari ooruha romba nallarukum.. idhae method la try pannunga... alhamdhulillah.. neenga solradhu sandhoshama iruku...
@dilshathbegum7063 Жыл бұрын
Super. Very useful vedio. Thank you so much.
@syedalifathima88042 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி Pan எங்கு வாங்கினது recipe super 😍😋👌🏻👍🏻
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... Singapore la vangunadhu...
@rstharastha75352 жыл бұрын
Sister meksi Ku kanpattoto.
@rstharastha75352 жыл бұрын
Asshalamu alaikum . SRI Lanka la Naga EDA solar eraci shambal enru . Uggada adutha des supar ma👌
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam ma
@ramzanramzan93522 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி எல்லாம் நல்ல புரிகிற மாதிரி சொன்னங்கள் அல்ஹம்துலில்லாஹ்
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. jazakumullah khaira ma..
@sin2ja12 жыл бұрын
Thanks I will try. But what is kurpani
@meru759111 ай бұрын
qurbani is sacrificing a goat in the name of Allah.. our creator. we share the meat with friends relatives and the poor
@arafasha885911 ай бұрын
Kari maasi ah freezer la dha vaikanuma? Kizh side la vaika kudadha?
@famjamvibes2 жыл бұрын
Ur kari oorugai yummy sis.. kari maasi pudusa iruku sis. Kelvi patadhu kooda illa. Different recipe. Will try soon Insha Allah..! 😋👍👍
@rockjiya62042 жыл бұрын
O2
@kayalkitchen79282 жыл бұрын
Thanks dear 🥰
@Arshii_77_2 жыл бұрын
Assalamu alaikum varah Alhamthu Lilah useful video thanks ma
@kayalkitchen79282 жыл бұрын
வ அலைக்கும் முஸ்ஸலாம்... நன்றி மா ♥
@jassjass53252 жыл бұрын
காயல் மசாலா வாங்கி மீன் குழம்பு சமைத்தோம் சூப்பராக இருந்தது சகோ 👍
@kayalkitchen79282 жыл бұрын
Alhamdhulillah
@faridhafarvin87442 жыл бұрын
Assalamu Alaikkum sis parkkum podu sappidaththonudhi masha Allah
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam
@kayalkitchen79282 жыл бұрын
🥰🥰🥰
@samsumohaideen15437 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி என்னோட மச்சி வீடும் காயல்பட்டினம் தான் உங்க ளோட சமையல் எல்லாம் ரொம்ப அருமை எனக்கு காயல்பட்டிணம் பிரியாணி பதநீரில் கத்தரிக்காய் மாங்காய் போட்டு காய்ச்சுவாங்க அந்த ரெசிபி அதோட பெயர் எனக்கு மரந்து விட்டது அதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அது வீட்டிலேயே எப்படி காய்ச்சுவது video போடுங்க முன்னாடி ஒரு video வில் பிரியாணி ஆடர் பன்னா கிடைக்கும் என்று சொல்லியிருந்தீங்க அது எப்படி இப்பொழுது ம் உண்டா
@samsumohaideen15436 ай бұрын
எனக்கு reply அனுப்பலயா sister பிரிணியா sales பன்னுவீங்களா
@FFeditz58842 жыл бұрын
Asalamu.Alikum rabiya akka nalla irukegala Jumma Mubarak to you ka Kare orukai parkave differenta iruku ka yummy Masha Allah inshallah kandepa try pandran ka so sweet ka
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... Nallaruken ma.. Thanks ma.. ❣️
Wa alaikum mussalam... nallaruken ma.. neenga epd irukeenga
@azeezmymoon71892 жыл бұрын
As salamu alaikum Nama ooru kaayam recipe share pannugha
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam...
@kayalkitchen79282 жыл бұрын
Insha Allah
@priyaarajan96502 жыл бұрын
What a Pleasenting voice😇😍simple and tasty recepies ka🤤 tnx fa sharing... Take care💛
@kayalkitchen79282 жыл бұрын
Thanks dear ❣️
@kalibakaliba57572 жыл бұрын
Mm rempa ruchiyathan irukum masha allah
@kayalkitchen79282 жыл бұрын
Yes 👍👍
@jasminemary5716 ай бұрын
Mam masi sambal veliya vatchu sappidalama
@fathimayasmeen10212 жыл бұрын
Assalamualaikum recipe super Alhamdulillah
@adnanrajam64252 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் என் காயல்பட்டினம் நண்பர்கள் சிலர் ஊருக்கு பக்ரீத் பெருநாள் இக் வந்து விட்டு திரும்பி வரும் போது இந்த கறிமாசி கண்டிப்பாக எடுத்து வருவார்கள் தங்கள் மனைவியை கூட அழைத்துச் வர மறந்து விடுவார்கள் ஆனால் இதை மறக்காமல் எடுத்து வருவார்கள் தவறாக நினைக்க வேண்டாம் இதை நான் என் காயல்பட்டினம் நண்பர்கள் உடன் காமெடியாக பேசுவது அவர்களும் இதை சொன்ன சிரிப்பார்கள் உண்மையில் உங்கள் இந்த கறி மாசி ரெசிபி சூப்பர் என் நண்பர் குடும்பத்தில் உள்ள பெண்கள் இதில் தேங்காய் துருவல் சேர்த்து அசத்துவார்கள் உங்கள் ரெசிபி சிம்பல் பட் சூப்பர்
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam... 😃😃😃
@kayalkitchen79282 жыл бұрын
ஆமாம் மாசி இல்லாமல் இருக்க முடியாது.. எல்லா உணவுகளிலும் மாசி சேர்த்து விடுவோம்... சட்டுனு மாசி சம்பல் ரெடி பண்ணலாம்...
Kai pattaal ketupoga vaipu vullathu spoon use pannuvatu better
@thakirasrecipes7142 жыл бұрын
Mashallah. nannum same method la dan Kari oorgai panunen Latha nice latha
@kayalkitchen79282 жыл бұрын
Thanks ma
@nasrinjahir20282 жыл бұрын
Assalamu alaikum sis super
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam ma
@ItsMe-xo4qt Жыл бұрын
Online order please mam ...
@fathimaasan61572 жыл бұрын
👌👌 Akka
@kayalkitchen79282 жыл бұрын
நன்றி மா ♥
@khathijanasser36512 жыл бұрын
Assalamualaikum chicken nuggets video podunga
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Link kudukren...
@javidahamed50472 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மசலா லிக் வேண்டும் அக்கா
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Masala recipe?
@Ayfa85202 жыл бұрын
Assalamu alaikkum sis unkada pechchu sri lankan tamil polawe irukku.kayal pattinathukjum sri lanka vukum nerukkamana uravu irukkuthu pola sis
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. Yes niraya contacts iruku.. Enga samayal kooda srilanka pola irukum...
@Ayfa85202 жыл бұрын
@@kayalkitchen7928 yes appadithan irukku
@Nisa-mh8es2 жыл бұрын
Alhamdhulillah timeku etra recipema
@kayalkitchen79282 жыл бұрын
Thank you
@rajkapoor83342 жыл бұрын
Assalamu alaikum sis unga oor parambariyam palaharam sweets na kidaikuma courierla anda kadai no kudunga sis unga cooking unga vlogs ellame supera irukku Masha Allah
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam.. +918056991334 indha no ku call pannunga.. Snacks and sweets anupuvanga...
@rajkapoor83342 жыл бұрын
Thank you sister reply pannathuku kandippa vangiduven
@r.shabanayasmin68642 жыл бұрын
Sister nagalum kayal masala vaaki irukom so yummy (halal food and Spices)
@kayalkitchen79282 жыл бұрын
👍👍👍
@smartchef15572 жыл бұрын
Rate
@ரிஸ்வான்2 жыл бұрын
@@smartchef1557 KZbin ley halal food and spices apidunu type pannuga number varum call pannugey
@peermohamed11492 жыл бұрын
👌👌👌
@kayalkitchen79282 жыл бұрын
👍👍👍
@peermohamed11492 жыл бұрын
கான்டக்ட் நம்பர்
@safrinasfha6872 жыл бұрын
Assalamu alaikum akka
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam ma
@ameena5112 жыл бұрын
கறி மாசி,கறி ஊறுகாய் 👌👌👌👌பார்க்கவே வாய் ஊறுது சூப்பர் மா
@hameeshabegam10432 жыл бұрын
Assalamu alaikum sis
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam ma
@2000PechiKrishnanTN2 жыл бұрын
ஒரு நாள் அண்ணனை சமைக்கச் சொல்லுங்க 😄
@kayalkitchen79282 жыл бұрын
Sure.. avangalum apd oru video eduka aasai paduranga...
@sairabanun13222 жыл бұрын
Assalamualaikum sister
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam ma
@mohamedalijinnah71632 жыл бұрын
Assalamu alaikkum
@kayalkitchen79282 жыл бұрын
Wa alaikum mussalam
@ashisathik25982 жыл бұрын
Assalamu alaikkum. Laatha eppadi irukkeenga? Umma eppadi irukkanga? Udambu nalla irukka? Laatha oru help naanga familyoda qatar la shift panrom, first time. Ungalukku velinadu pona anubavam irukku la, athan. Enna enna porul edutthuttu poganum, apram entha paatthirangal kandippa edutthuttu poganum solreenga la konjam help fulla irukku