தக்கடிமாவுல வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து தாளிக்கிற சால்னா ஊற்றி தான் தக்கடி பிடிப்போம் ரொம்ப ருசியா இருக்கும்
@mohamedrafeek.n60764 жыл бұрын
சூப்பர்... எனது தாயார் அரிசி மாவு ரொட்டி சுட்டு அதில் தக்கடி செய்வார்கள் சுட்ட ரொட்டி மணத்துடன் அபாரமான சுவையில் இருக்கும்... இதுவும் சூப்பர்தான். நன்றி.
@kayalkitchen79284 жыл бұрын
👍
@meerathamby35954 жыл бұрын
Yenga veetlaium sutta rotti la thaan thakkadi saivaanga nalla vaasama irukum intha method la Yenga mami veetla saivaanga rendum super thaan
@babloskitchen4 жыл бұрын
ரொட்டி சுட்டு அதில் தக்கடி கேட்க ரொம்ப புதுசா இருக்கு சகோ!
எங்கள் ஊர் தென்காசி வடகரை சுற்றுவட்டாரத்தில் தக்கட்டி என்போம்... தலைக்கறி அல்லது எலும்புக்கறியில் செய்வோம். தனித்துவமான ருசி...
@kayalkitchen79284 жыл бұрын
தக்கட்டி புதுசாருக்கு.. 👍
@shaiknuzla92644 жыл бұрын
😋
@kayalkitchen79284 жыл бұрын
🤣🤣
@k.kavitha1743 жыл бұрын
Paru mavunna enna sister
@kayalkitchen79283 жыл бұрын
பச்சரிசி மாவு தான் மா.. இடியாப்ப மாவு நல்ல பவுடரா இருக்கும்.. அந்த மாதிரி பவுடரா இல்லாம ரவை மாதிரி பதத்தில் இருக்கும்.. பருமாவு இல்லைனா பரவாயில்ல.. இயாப்ப மாவில் தக்கடி செய்யலாம்...
@k.kavitha1743 жыл бұрын
Thanks for ur reply sister
@kayalkitchen79283 жыл бұрын
@@k.kavitha174 😍
@ariffkader30953 жыл бұрын
1984 Lil yen thai seithadu.appo vayathu 11th. Idu varai Naan asai patthu kondu irukkiren.insha allah.
@kayalkitchen79283 жыл бұрын
இன்ஷா அல்லாஹ்.. நீங்கள் செய்து சாப்பிடுங்க..
@arifarifpm16133 жыл бұрын
👍👍👍
@interiors-interiordesigns15663 жыл бұрын
அம்மா... இது பார்சல் கிடைக்குமா??
@peermohd61193 жыл бұрын
யம்மி
@kayalkitchen79283 жыл бұрын
😍😍
@meru75914 жыл бұрын
தக்கிடி மாவு கிடைக்கல
@kayalkitchen79284 жыл бұрын
பொடி மாவில் செய்யலாம்...
@meru75914 жыл бұрын
@@kayalkitchen7928 எங்கு கிடைக்கும் என்று தேடி பார்ப்போம். பிள்ளைகளுக்கு தக்கிடி ரொம்ப பிடிக்கும்
@fathimamohideen1942 Жыл бұрын
Attukals
@shdmasala4 жыл бұрын
கச கசா போட்டா கசக்குதே
@kayalkitchen79284 жыл бұрын
கசக்காதே.. பாதம் முந்திரி சேர்த்து அரைச்சு பாருங்க.. அல்லது தேங்காய்பூ சேர்த்து அரைக்கலாம்...
@TimePass-vr8qp3 жыл бұрын
Super sister 👍🏻👍🏻 எங்கள் மாமியார் வீட்டில் எங்கள் மாமியார் செய்து கொடுத்து சாப்பிட்டது பழைய நினைவுகள் வருகிறது நானும் இந்த வீடியோ பார்த்து செய்கிறேன் சிஸ்டர்👍🏻👍🏻👍🏻 kzbin.info/www/bejne/fWG4k6eVnKZ-gbM