குரு பார்வை பலன்கள் | குருவின் பார்வை சிறப்பு | Guru parvai tamil

  Рет қаралды 131,851

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

Пікірлер: 238
@NaveenKumar-yq4jy
@NaveenKumar-yq4jy 4 жыл бұрын
நன்றி ஐயா நான் சமீபத்தில்தான் உங்கள் வீடீயோக்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எதார்தமான (ஆர்ப்பாட்டம் இல்லாத)தலைப்பு மிக ஆழமான கருத்து வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏
@inbaminbam4189
@inbaminbam4189 4 жыл бұрын
நீண்ட நாள் கேட்ட பலன் கிடைத்தற்க்கு மிகவும் நன்றி.மிகவும் ஏதிர்பார்த்த பதிவு மிக மிக நன்றி சார்
@baskars2780
@baskars2780 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே... தங்களுடைய இன்றைய பதிவு மிகவும் அருமை.. குருவின் 9ம்பார்வையில்எந்தபாபகிரகங்கள்இருந்தாலும்அவர்களின்தனித்தன்மைமாறும்அல்லவா...
@sundartuty143
@sundartuty143 4 жыл бұрын
சூப்பர்.. அருமையான பதிவு.. தெளிவான விளக்கங்கள்.. நன்றி அய்யா.. வாழ்க வளமுடன் 💐
@beautifulearth7805
@beautifulearth7805 4 жыл бұрын
*இனிய காலை வணக்கம் ஐயா... குருவின் பார்வை பலன் மட்டும் அல்ல உங்கள் பதிவு பார்க்கும் எங்களுக்கும் நல்லதே நடக்கும் ,நல்லதே சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயம் இல்லை என்று சொல்லி மீண்டும் நாளை சந்திப்போம்... நன்றி... வணக்கம்....👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐*
@vinomuru7471
@vinomuru7471 4 жыл бұрын
முதல்லில் நன்றி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உங்கள் செவை செய்ததுக்கு நன்றி, ஐயா குரு ராகுவுடன் சேர்ந்தாலும் இந்தப் பலன் வெள்ளை செயும்ம நன்றிகள்
@MsBoby00
@MsBoby00 4 жыл бұрын
arumai, this is a new information for me. one doubt for thulam lagnam , if guru is in viruchigam guru's 5th parvai falls on 6th house. so will it increase it's own karagam?
@rajannannappan140
@rajannannappan140 3 жыл бұрын
குருவே சரணம். தாங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.மிக்க நன்றி🙏🙏
@ethirajpillai
@ethirajpillai 4 жыл бұрын
ஐயா வணக்கம் எல்லாம் சரி நீங்கள் சொல்வது ஜோசியம் தெரிஞ்சவர்கள்க்கு ok ஆனால், நாங்கள் 10% தான் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கம் ஜாதகம் கட்டம் காட்டி சொன்னால் எங்களை போல் உள்ளவர்களுக்கு கொஞ்சம் புரியும் 🙏
@paramesh1990
@paramesh1990 4 жыл бұрын
Vanakkam valiya nalam sir 🌹nadappathellam nanmaikke
@jaysuthaj5509
@jaysuthaj5509 4 жыл бұрын
என் ஜாதகத்தில் குரு பகவான் ஒன்பதில் இருந்து லக்னத்தை பார்க்கிறார்
@vimalagokul2020
@vimalagokul2020 4 жыл бұрын
Iyaa very nice subject nandre
@vidhyaraj3303
@vidhyaraj3303 4 жыл бұрын
1 St comment. Very useful msg. Thank you so much sir. Satyanaraya poojai patri Sola mudiyuma sir...
@senthilnathan6686
@senthilnathan6686 4 жыл бұрын
Thank u Sir very good msg 🙏🙏🙏
@balajianu6244
@balajianu6244 4 жыл бұрын
மிக அருமையான பதிவு. மிக்க நன்றி குரு பகவான் பற்றிய தகவல்கள் பார்வை அனைத்தும்
@priyalakshmis1344
@priyalakshmis1344 4 жыл бұрын
Aiyya kuru 6,8,12 il maranthal enna palan kidaikum avargal thirumanam kadavul eppdi amaium
@babyvideo3066
@babyvideo3066 4 жыл бұрын
Udan utcha graham allathu atchi graham irunthal nala palan tharalam.. guru irukum natchatra saram parungal nandri
@SakthiVel-kc2sg
@SakthiVel-kc2sg 4 жыл бұрын
Thanks sir... Nice and deep explanation and lord Guru....
@gokulkrishnan7636
@gokulkrishnan7636 4 жыл бұрын
Thanks for the video Sir, how about both Saturn and Jupiter seeing a same place in a horoscope
@VINOTHKUMAR-gf4cg
@VINOTHKUMAR-gf4cg 4 жыл бұрын
Sir nalla seithi,ayulai kanipathu eppadinu oru video podugale
@rajeshwarikannan8073
@rajeshwarikannan8073 4 жыл бұрын
Ayya ungal ovoru pathivum mekka arumai ayya🧜‍♂️
@svjodhidam
@svjodhidam 4 жыл бұрын
ஜோதிட ஞானி க்கு என் வந்தனம் வணங்குகிறேன் ஐயா,.
@sumanmuthu7691
@sumanmuthu7691 4 жыл бұрын
Excellent srikrishnan ayya
@Sp-jh6mq
@Sp-jh6mq 4 жыл бұрын
Vanakkam sir. You are my guru.
@priyalakshmis1344
@priyalakshmis1344 4 жыл бұрын
Aiyya kuru 6am athipathiyai vanthal athu maraivue thane appoluthu avar eppadi nanmai saivar 6il suba kiragam irunthalum avargal nalla kunagalai maranthu thiya palangal aliparkal appuram eppdi avar parvaium thiya palangal thana alikum konjam vilakkam tharungal
@ravichandrans8156
@ravichandrans8156 4 жыл бұрын
Hello Sir, thanks for this explanation about various drishti differrences of Guru. I have a doubt , whether Guru will do good for his enemy planet lagna people? Through his drishti or occupation?
@dineshshaggy1788
@dineshshaggy1788 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது..நன்றி ஐயா
@ghayathiryanbu4420
@ghayathiryanbu4420 4 жыл бұрын
Krishna sir ungalodeh yendhe oru padhivum thelle thelivavum , yellarukum puriyum padiyum irruku 👌. 2. Mukiyama neenga tharum udharanam 👌🤝 3. Appadiye corana 🦠 pidiyel irrukum nam naatepathaiyum ungal jodhide karuthai theriye paduthunga sir😣😷 4. Neenga mattum dhan yaraiyum copy pannameh jodhide karuthai padhivu pandringe 🙏🏻💐 5. Naan ungalai neyril sandhikum sandreppathai bhagavan kuduka prathikreyn. 6. Meendum... aduthe videovil yen commentai paarkalam nandri😊🙏🏻
@VijiMadhivanan
@VijiMadhivanan 4 жыл бұрын
Hi Chithappa🙋❤️ 1st nandhan😍 Iniya Kalai Vanakkam🙏 Padhivuku Mikke Nandri 🤗
@nagarajansuryakumar2439
@nagarajansuryakumar2439 4 жыл бұрын
Unga chitappa va
@tamilchakra8947
@tamilchakra8947 4 жыл бұрын
Unga chithappa contact number kodunga sister pls
@kalaivanan3028
@kalaivanan3028 3 жыл бұрын
அருமையான விளக்கம்.
@kalesramu1994
@kalesramu1994 3 жыл бұрын
ஐயா எனக்கு 5ல குரு ராகு சேர்ந்து இருந்தால் பலன் சொல்லுங்க
@a.haria.hari.659
@a.haria.hari.659 4 жыл бұрын
Ayya guru nintra idam pazhu endru soldrangale athe pathi sollunga andhanan thanithirunthal avathikal methayakuma sir
@kalaimathi2407
@kalaimathi2407 4 жыл бұрын
Aham Brahmasmi 🙏🏻 guru ( tulam) 8 il irunthu 5 paarvai (12) athil raagu (kumbam)/ 7 am paarvai (2) athil Shani (Mesham) and 9 am paarvai mithunam). Itharkku enna palan ayya?
@கார்த்திக்மலைக்கோட்டை
@கார்த்திக்மலைக்கோட்டை 4 жыл бұрын
இதே போல் சனியின் பார்வை பலனையும் கூறுங்கள்...…
@madashmahes184
@madashmahes184 4 жыл бұрын
Ayya jothida guruve nantri, arumaiyana vilakkam, vazlga valarka endrutreum pallandu Pani seika,. Enaku unmaiyana santhosam ungalal, guru parvai vilunthathu
@ramchandran191
@ramchandran191 4 жыл бұрын
தனித்த குரு சுக்ரனை பர்த்தல் நன்மை ஐயா ?
@saminathan1991
@saminathan1991 3 жыл бұрын
Rishaba laknam guru paarvai sari varuma ayya 🙏
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 4 жыл бұрын
Nice explanation sir
@mr.instructor9012
@mr.instructor9012 4 жыл бұрын
Sani& mars video post pannunga Sir
@tvnair6740
@tvnair6740 4 жыл бұрын
Outstanding scientific prediction very helpful during these lockdown periods. Let the channel and it's authorities live long and come up and up day after days
@teramana8861
@teramana8861 4 жыл бұрын
Aiya. Rombeve aarichipanni ulla poontharathayya. Appro unakku tha kashtam.
@shyamsundardio3374
@shyamsundardio3374 4 жыл бұрын
Vastu sastiram patri vedio podunga! Sir.
@அறிவேஆற்றல்-ய9ஞ
@அறிவேஆற்றல்-ய9ஞ 4 жыл бұрын
செவ்வாய் கிரகத்தில் பார்வை செல்லுங்கள் ஐயா
@sankarsp7048
@sankarsp7048 4 жыл бұрын
Good morning sir.... 10 and 9 athipathi 6 il iruku.... Lagnathil guru neenga sonnathu set aguma sir
@mohanarasu8584
@mohanarasu8584 4 жыл бұрын
Sir unga voice semma chance ila vera level voice
@Mkds369
@Mkds369 4 жыл бұрын
Super explanation Thank you sir
@priyababulal8090
@priyababulal8090 4 жыл бұрын
Thank you for your 11.51 min information!!
@rudrarudra4292
@rudrarudra4292 3 жыл бұрын
Sir vanakkam Sir..... Sukran 7 m parvai palangal podungal Sir
@muneeswaran303
@muneeswaran303 4 жыл бұрын
Ayya superb, but oru doubt guru 7th paarvai sukran & Mars mela irundha guruvuku sukran 7 il vara kudadhe adhile problem varumla sir?
@anithaqueenanithaqueen835
@anithaqueenanithaqueen835 4 жыл бұрын
Neecham peytra rasiyai lakanam keythirathilru parthalaum, maraividaingali parthalaum enna palan sollunga ayya
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
Good morning aiya 😊🙏 Tanq aiya, மிகவும் நல்ல தகவல் 👏👏👏👌👌👌
@nishadakshu2146
@nishadakshu2146 3 жыл бұрын
Semma sir. Thanks
@preethivt5673
@preethivt5673 4 жыл бұрын
Guru raahu vai 5 aam parvaiyaga parthal enna palan iyyaa
@sornalakshmim5993
@sornalakshmim5993 4 жыл бұрын
For rishaba lagnam guru parvai palan tharuma sollunga ayya
@srinandhini553
@srinandhini553 4 жыл бұрын
Guru maraivu sthanathil erunthu parthal.....atyan palan evaruvamaium sir?
@murayyadhar2492
@murayyadhar2492 4 жыл бұрын
Thank you so much sir...nice information.
@abilashabilash3716
@abilashabilash3716 3 жыл бұрын
6il guru chandran sir please solluinga sir
@janakir7119
@janakir7119 4 жыл бұрын
இனிய காலை வணக்கம். நன்றி சகோதரரே. நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி.
@sakkthisivam682
@sakkthisivam682 4 жыл бұрын
Iyya Nan thulam lagnam.guru mithunam irukirar.guru enaku 9 viidu.iyya guru entha nilaiyil irukirar
@sahayadhas2873
@sahayadhas2873 4 жыл бұрын
Valhga valmudan...
@vidhyaraj3303
@vidhyaraj3303 4 жыл бұрын
Sir Nan meena lagnam. Lagnathil guru rahu irukirarkal. Guru nanmai seivara nu solunga sir.. always problems..
@s.dineshkumar9543
@s.dineshkumar9543 4 жыл бұрын
Sukran paththi video podunga please
@Manimaran-lf9uh
@Manimaran-lf9uh 4 жыл бұрын
Excellent sir
@sornalakshmim5993
@sornalakshmim5993 4 жыл бұрын
Guru lagnathai paarthal enna palan ayya?
@srivenkates6140
@srivenkates6140 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் தாங்கள் கூரிஇருக்கும் தலைப்பு மிகுந்த ஆர்வம் கொண்ட சொல் தலைவணங்குகிறேன் அய்யா நன்றி!!!💐💐💐💐💐
@pslalithadevi2095
@pslalithadevi2095 4 жыл бұрын
Sir, என் ‌மகளுக்கு தனுசு லக்னம் 12 ல் குரு மறைந்து இருக்கிறார் , இதற்கு இந்த விதிகள் பொருந்துமா என கூறுங்கள், மறைந்த குருவின் பார்வைகள் பற்றியும் , எந்த லக்னத்திற்கு எப்படி இருக்கும் என்றும் ஒரு பதிவு இடுங்கள் ஐயா
@sornalakshmim5993
@sornalakshmim5993 4 жыл бұрын
Sukran ketu serkkai video podunga ayya
@anandhid8211
@anandhid8211 4 жыл бұрын
Excellent
@HariKrishnan-vm3cr
@HariKrishnan-vm3cr 4 жыл бұрын
வாழ்க உங்கள் புகழ் ... உங்கள் குரல் வெண்கல குரல் ஐயா ... குருவிற்கு 11 ம் பார்வை இருக்கிறதா இல்லையா
@Rajkamal-gl7fp
@Rajkamal-gl7fp 4 жыл бұрын
Hi sir, i am Rajkamal😊How r u sir?
@manjeeshsukumaran6568
@manjeeshsukumaran6568 4 жыл бұрын
Respected Sir, My raasi is dhanusu, mithuna lagnam, moola natchathram. Sani dhasa is ongoing now, I guess till 2023. However my question is if an individual could sustain a nightmare in his life even if there's no Sani Dhasa? I want to know how and why that happened? If so how and what are the possibilities? Please advise
@ilaiyabharathi2503
@ilaiyabharathi2503 4 жыл бұрын
@ Thamizhan mediaa சார் என் பெயர் இளையபாரதி எனக்கு போன வருஷம் ஆகஸ்ட் மாசத்துல சுக்கிர திசை ஆரமிச்சிடுச்சு நான் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் 1ஆம் பாதம் எனக்கு குரு 3 இல் வர போகிறார் அதுனால அவருடைய கெடு பலன்கள் சுக்கிர திசை நாள கம்மியா இருக்குமா?
@nagarajansuryakumar2439
@nagarajansuryakumar2439 4 жыл бұрын
GURU + KEDHU IN KADAGAM AS 9 TH HOUSE IS GOOD OR BAD SIR....
@gopinathmaravan
@gopinathmaravan 4 жыл бұрын
Very good sir. It's called kela yogam or koteeswara yogam
@thineshkumar4779
@thineshkumar4779 4 жыл бұрын
Sir vanakkam. Sani guruvaiyum guru saniyaum barthal yar balam beruvar
@manikandanr9350
@manikandanr9350 4 жыл бұрын
Iyya..enakku guru 7 yam parvaiyagha chandirane 9 um veetil parkirathu..enaku 3 il guru and 9 il chandran..ithu nallatha tharuma..
@jananib5590
@jananib5590 4 жыл бұрын
Good Explanation
@jananib5590
@jananib5590 4 жыл бұрын
6 8 12 il erukkum guru vukku paarvai irukka???
@balanithya2532
@balanithya2532 4 жыл бұрын
Entha இடத்தில் irunthalum குருவிற்கு 5 7 9 பார்வை undu
@maharajan6982
@maharajan6982 4 жыл бұрын
@@balanithya2532 குரு பார்வைக்கு உண்மையான பலன் என்னவென்று கூற முடியுமா
@elangovanvaheesan4272
@elangovanvaheesan4272 4 жыл бұрын
Iyya kadaga lagnathirku 8il Sani Budhan sevaai serai ulladhu 9il suriyan Sukiran serkai matrum 10il Chandiran ulladhu 4il Guru vakram petru thanithu ulladhu. 5,7,9 aam paarvai muraiyae 8,10,12 il ulladhu palangal eppadi irukum Iyya
@sarokalyan4766
@sarokalyan4766 4 жыл бұрын
Iyya ungalai yepidi contact panuvathu???!!!!
@Unboxingbliss95
@Unboxingbliss95 3 жыл бұрын
Dhulam lagnathuku guru parvai pathi kurugal
@annamalai3365
@annamalai3365 4 жыл бұрын
சார் வணக்கம் அண்ணாமலை சேலம் குரு 5ஆம் பார்வையாக சனியையும் 7ஆம் பார்வையாக சிம்மலக்னத்தையும் 9ஆம் பார்வையாக புதன் செவ்வாயை பார்த்தால் எப்படி இருக்கும்
@Ynwa-mz8gr
@Ynwa-mz8gr 4 жыл бұрын
Vakram guru parvai..??
@naturelover6396
@naturelover6396 4 жыл бұрын
vakra Guru vin Parvaikku balam undaa Sir
@விநாயகசண்முக
@விநாயகசண்முக 3 жыл бұрын
ஐயா,, சின்ன வேண்டிக்கொள் எங்கு 12 கட்டங்கள் பார்த்து தெளிவாக பலன் சொல்ல,,, எனக்கு உதவுங்களேன் அய்யா,,
@mangairagav4893
@mangairagav4893 4 жыл бұрын
Guruve,. .... Ellam sari Guru thanudaya sontha veedugalana Dhanusu Meenam evatril Ashthamanam aanal enna palan.................. ????????????? ????????????????????????????????????????? Ingu Guru parvai velai seiyuma ?????? Palana ??? Keduthala??? RESULTS???? SIR, KINDLY EXPLAIN and HATS OFF to your KNOWLEDGE ( Skill, Speech, Presentation, Concepts, Tone, Passion, Earnestness, humour etc.) I PRAY God to see You atleast once in life.
@bharatv58
@bharatv58 4 жыл бұрын
Hi sir vanakkam.....guru 5aam veetai enaku parvai tharugiraar.....adhu thulam sukran veedu but anga sukran illa....sukran 11aam veetula irukiraar. Adhu nanmai ya sir
@venkateshrajendiran2753
@venkateshrajendiran2753 4 жыл бұрын
ஐயா ஒரு சந்தேகம், குரு பார்வை 5ஆம் இடத்தில் வருகிறது என்றால் அந்த பாவத்தில் உள்ள கிரகத்திற்கு மட்டும் பலன் செய்யுமா அல்லது 5ஆம் இடத்திற்கான பலனையும் சேர்த்து செய்வாரா குரு பகவான்,
@srinivasanv6846
@srinivasanv6846 4 жыл бұрын
தனித்த குருவின் வக்ர பார்வைபலன் மாறுபடுமா ஐயா. விளக்கம் தேவை
@jananib5590
@jananib5590 4 жыл бұрын
6 8 12 erukkum guru vukku paarvai irukka??
@balanithya2532
@balanithya2532 4 жыл бұрын
Iruku
@velusamyselvaraj3662
@velusamyselvaraj3662 4 жыл бұрын
Vannakam ungaladhu mugavari kedaikuma?? Alaadhu phone number kedaikuma
@kovamsam
@kovamsam 4 жыл бұрын
ஐயா நான் மிதுன ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம் திருக்கணிதம். தற்போது குரு பகவான் அதிசாரமாக கன்னி லக்னத்திற்கு 5 ம் இடத்தில் மற்றும் அதிசாரத்திற்கு பின் மீண்டும் குருபகவான் மிதுன ராசிக்கு 7ம் இடத்தில் கேதுவுடன் ராகுவின் பார்வையில். அதற்கு பிறகு ராகு கேது பெயர்ச்சிக்கு பின் மிதுன ராசியில் குருபகவான் மட்டுமே. இன்னும் திருமணம் ஆகவில்லை வயது 31. தற்போது சனி தசை செவ்வாய் புக்தி நடந்து வருகிறது.
@segarennair1900
@segarennair1900 4 жыл бұрын
Sri Kadagam rasi Uncha guru vakaram due video sri, vakaram video for your not complete
@PerumalPerumal-dx6pg
@PerumalPerumal-dx6pg 4 жыл бұрын
Iyya guruvin 7m parvai rlagnam 9m parvai rasikku kidaittal nanmaya?
@karthikallviedos9234
@karthikallviedos9234 4 жыл бұрын
சூப்பர்
@vimaladevi1206
@vimaladevi1206 4 жыл бұрын
Good morning sir. Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathamahesh241
@lathamahesh241 4 жыл бұрын
நன்றிகள்
@muthuj3235
@muthuj3235 4 жыл бұрын
ஐயா தமிழ் புத்தாண்டு பலன் உத்திராட்டதி நட்சத்திர பலன் சொல்லுங்க ஐயா
@maheswarishiva1800
@maheswarishiva1800 4 жыл бұрын
Thank you
@maharanjith7489
@maharanjith7489 4 жыл бұрын
5 ietam video kudunga guru
@savithriv8253
@savithriv8253 4 жыл бұрын
Good Morning Sir
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 4 жыл бұрын
Super sir. Good morning sir.
@thirumurugank4826
@thirumurugank4826 4 жыл бұрын
Sir Rishiba lagnamku Meena rasika guru in 5th place to 5,7,9th paravai nalla palangal tharuma
@southstreetsaravana6242
@southstreetsaravana6242 4 жыл бұрын
குரு வக்ரம் பெற்றிருந்தாலும் இதே பலன் தருமா?
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН