எளிமையான அன்பான மனிதர் இன்று திருப்பூரில் பாண்டியன் நகர் ஜெயலட்சுமி கார்டன் போவதற்காக கோவையில் இருந்து போகும் போது திருப்பூரில் ஒரு கடையில் இருந்து பொருள் வாங்கிக் கொண்டு டூ வீலர் எடுக்கப் போனார் அவரிடம் இந்த முகவரியை கேட்டவுடன் பொறுமையாக பதில் சொன்னார் என் கால் ஊனம் அவரை பார்த்து ஜீ கே வா என்றேன் ஆமாம் என்றார் (ஒரு நாள் நேரில் பார்க்க ஆசை பட்டேன் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ன இது நேரில் பார்க்கக் கூட முடியல என அன்று வருத்தப்பட்டேன் அன்றைய வருத்தத்திற்கு இன்று பிரபஞ்சத்தின் அனுமதி கிடைத்தது ) தன்மையான மனிதர் நீங்கள் இறங்க வேண்டாம் என அன்போடு சொன்னார் நல்ல மனிதர் வாழ்க வளமுடன் நன்றி
@tamilamuthu5570 Жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல பதிவு நன்றி அண்ணா 🎉🎉🎉
@muralikrishnan67712 жыл бұрын
ஒவ்வொரு பதிலும் super அய்யா.இந்த சமூக வலைதளத்தில் பலரும் பயன்பெறும் வகையில் தங்களை போன்று கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்துவதில் தங்களுக்கு நிகர் தங்களே.... Ultimate Guruji
@baskarboss12652 жыл бұрын
நான் பெரிய புண்ணியம் செய்திருக்கிறேன் குருஜீ உங்களுடைய சொற்பொழிவு கேட்டதற்கு 🙏🙏🙏
@selvaKumar-oo5fp2 жыл бұрын
குருஜியின் வாக்கு போல் தன் தங்கை காணாமல் போய் திரும்பவந்தபோது 90 சதவீதம் சரியாக நடந்தது நன்றிகள் குருஜி.. குருஜியின் சாதனைகள் உச்சம்தொட கடவுள் அருள் கிடைக்க பிராத்திக்கிறேன்....,....
@balrajlakshmanasamy44772 жыл бұрын
அருமை ஐயா. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் அருள்வாராக.
@ganapathym55322 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 "GK Stamp" என்று exclusive ஆக ஒரு book release pannunga Guruji🙇🙇🙇
@shanmugavel59172 жыл бұрын
👏👏👆
@kandasamyn912 жыл бұрын
Logic super👌🏻😀
@sundarkaruppusamy46442 жыл бұрын
எனது மானசீக குருவாய் உங்களை ஏற்றுள்ளேன்,அய்யா தங்களிடம் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்,நேரம் அமைய வில்லை,தங்களின் ஆசி கிடைத்தால் படிக்க முடியும்
@r.j.6460 Жыл бұрын
15:13. 18:25. 34:35. 55:45
@muthuraj.pandiyanmuthurajp71292 жыл бұрын
Thanks very much Guruji. God bless you always
@murugesanjothidar65472 жыл бұрын
Lotofthanksgurugi
@g.58792 жыл бұрын
ஒவ்வொரு பதிவும் மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் அமைகிறது. நன்றிகள் பல கோடி.என் மானசீக குருவிற்கு உரித்தாகட்டும்.
@sivakannan52182 жыл бұрын
அருமை அருமை sir உங்களின் jothida பதிவு
@murthigovindasamy97672 жыл бұрын
Vanakam guruvae 🙏🙏🙏🙏
@ramapalaniyandi79682 жыл бұрын
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி நாமக்கல்
Guruji, நீங்க மிகத் தெளிவாகவும், அழகாகவும் கேள்வி அனைத்துக்கும் பதில் கூறினீர்கள் ,தங்களின் அனுபவங்கள் எங்களை போன்ற ஜோதிட ஆர்வலர்களும் அறிந்து கொள்ள வுதவுகிறது, thank you so much for your coming live guruji
@surishivam62 жыл бұрын
என்னுடைய கருத்தும் இதுதான்
@sugumari52012 жыл бұрын
வணக்கம் ஐயா🙏
@gayathrikrishnaswamy92702 жыл бұрын
Guruve charanam 🙏
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@umaganesh83042 жыл бұрын
So happy to see you in chennai sir.
@PerumPalli2 жыл бұрын
💖💖💖
@kumaresandevalingam6937 Жыл бұрын
sir excellent 1,2,7,8 stars 1,2,7,8 moon placed house & 1,2,7,8 lord of ascendent your partner will be there this was mind blowing.for one second i was stunned jaigurudev. . thanks for the nature of god who shown me a magical astrologer thanks once more jaigurudev.
@davidkumar46032 жыл бұрын
Guru ji sun +moon conjunction video upload....
@karuppasamyofficial2 жыл бұрын
Palavam karnam temple sollungal ayya...
@R.D.PITCHAI2 жыл бұрын
வணக்கம் ஐயா திருச்சிற்றம்பலம்
@prloganathan9942 жыл бұрын
Suriyan sukran 100,%correct
@v.lakshminarasimhan33212 жыл бұрын
Tq sir. By listening we are learning lot. Tq very much. Long live. Already godsent for telling all but yet I am wishing. What I want to know is pl tell what aboutlotd guru parvai when things happen in kotcharam or in desapuyhi pl explain dir tw sir. Lalitha
@jaiadithyan Жыл бұрын
திருமண பொருந்தம் 31.23
@venkatesanvenkat55632 жыл бұрын
வணக்கம் குருஜி உங்கள் பதிவு அனைத்தையும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் கரணநாதன் முக்கியத்துவத்தை கூறி இருக்கிறீர்கள் நான் கும்ப ராசி கும்ப லக்கினம் தேய்பிறை பஞ்சமி திதியில் பிறந்துள்ள எனக்கு கரணநாதன் சனி பகவான் வருகிறார் எட்டில் செவ்வாய் பகவானுடன் இணைந்து சனிபகவான் தசை நடந்து கொண்டிருக்கிறது பதிமூன்று காலம் முடிந்து விட்டன மீதும் 7 ஆண்டு உள்ளன எப்பொழுது ஏழரை சனி ஆரம்பமாகிறது 13 ஆண்டு காலமாக மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்னுடைய கரணநாதன் எப்படி நான் இயக்குவது என் கஷ்டத்தில் எப்படி நான் விடுபடுவது தயவுசெய்து கூறுங்கள் ஐயா 10/7/1982 9:30 pm chennai
@vasudevandv48342 жыл бұрын
கௌலவம் அல்லது சகுனி...???
@chinnamuthu4926Ай бұрын
வணக்கம். லக்னமே திதி சூனியம் அடைந்தால் என்ன நடக்கும். சார்
@ArulmoorthiS2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@prabuxavier232 жыл бұрын
தைதுலை காரணத்திற்கு கோவில் எங்கு உள்ளது? கடவுள்?
@vasudevandv48342 жыл бұрын
ஜேஷ்டா தேவி கோயில் அல்லது ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோவில்.
@dneelakandanlotus8692 жыл бұрын
💐💐💐🙏🙏🙏
@Kavisuniverse-j3i2 жыл бұрын
Sir, ஆத்மகாரகன் பற்றி வீடியோ கொடுங்கள்.
@kamaladhanapal57582 жыл бұрын
8 months munadi enoda Diamond kammal miss aiduchu kidaikuma sir . My D o b 5.7.1980 3.20 am sir. Fulla thedi partutomn . Kidaikala pls reply sir.💐💐💐💐💐💐
@veeraraghavan.v.r.yudhish35162 жыл бұрын
GK sir, My lagna and rasi is Kumbam,puratathi natchatram, but my wife lagna & rasi is Rishabam & Rohini natchatram.This is not matching with 1,2,7,8 house & natkshatiram from lagna.give your expert opinion. Any things is lost if we pray araikasamman (pragathambal temple in pudukkotai district) you will get the lost items.This worked 100% in my life .
@astrojayakumar46752 жыл бұрын
karma jothidam class eppothu place ???
@nithyanmg30072 жыл бұрын
வணிசை கரண நாதன் யார்
@rmeenakshi99192 жыл бұрын
சென்னையில் கிளை தொடங்கினால் நாங்கள் நேரில் பார்க்க முடியுமா வகுப்பு attendபண்ணலாமா எத்தனை எத்தனை தகவல்கள் நன்றி ஐயா
@AjithAjith-qs4er2 жыл бұрын
அஷ்டமங்கள பிரசன்னபுத்தகத்தில் 11ம் அதிபதி மறையாத போது பொருள் கிடைக்கும் என்றும்.6மிடத்தில் நின்ற கிரகம் திருடன் வயது சொல்லும் என்றும் குறிப்பிட்டு இருந்தீர்கள். தற்போது இந்த பதிவில் 4ம் அதிபதியை குரூப்பிட்டு சொல்கிறீர்கள். வித்தியாசம் என்ன.6.4.11. மிட வேறுபாடு எப்படி புரிந்து கொள்வது.உயிர் பொருளுக்கும்.ஜட பொருளுக்கும் பாவகம் மாறுபடுமா