அண்ணா நீங்கள் நீண்ட கால ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்..
@vinayagk7anujan2 жыл бұрын
சாமி உங்கள் ஒவ்வொரு வீடியோக்களும் விலை மதிப்பற்ற வைரங்கள்
@RaniRani-rw7dv2 жыл бұрын
Thanks for coming live guruji,எந்தக் கேள்வி என்றாலும் for example தானம்,தர்மம்,வாஸ்து,மோதிர கல் திதி என்று என்று எதுவாயினும் உங்க stylil அற்புதமாக, அழகாக,வேடிக்கையாய்,விளக்கமாக,வுதாரணத்தொடு எல்லோரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் கூறியதற்கு thank you so much guruji
@v.lakshminarasimhan33212 жыл бұрын
Vanakkam sir. Tq for this valuable video. Getting so many knowledge.tqsir. lalitha.
மீனத்தில் குரு வக்கிரம் மற்றும் வர்க்கோத்தமம்,சிம்மத்தில் சூரியன் சுயசாரம்,இரண்டும் ஒரே பாகையில்.. எதை HDஆக கொள்வது ஐயா
@kumaresandevalingam69372 жыл бұрын
saranathanin vilakkam pramadam adu tharuginra palan thirikonangalil athan nathachathirathil grahangal irunthal kammi yagavum enda grahamum illai endral mulumaiyana palanaiyum kudukum sir you are great this was simply super never heard by any body thanks sir jaigurudev
@selvakumarponnusamy537910 ай бұрын
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்
@sivaanantham50732 жыл бұрын
வணக்கம் குருஜி
@a.rajaspt19962 жыл бұрын
அய்யா வணக்கம்.பதிவு அருமை. பாபசாம்யம் மற்றும் தோஷசாம்யம் பற்றிய gk stamp பதிவுகளுக்கு காத்திருக்கும் அடியோன்.
அய்யா அவர்கள் வணக்கம் திருமணம் ஒருவர் ஆகாமல் காலமானார் என்ற போது அவர்களுக்கு வருடதிதி கொடுக்கலாம அப்படியானால் அதை. யார் செய்வது அப்பாவா அல்லது அண்ணன் தம்பி அவர்களின் பிள்ளைகள் யார்செய்யலாம் இல்லை யாரும செயாக்கூடாதா இருந்தவர் (திருமணமாகாதவர் )
@vinayagamuruga-mk8co2 жыл бұрын
guruve namaha
@sasikumarrajamani47612 жыл бұрын
🙏அருமை அய்யா
@selvakumarponnusamy53792 жыл бұрын
குருஜி வணக்கம்
@mahapackian37152 жыл бұрын
KZbin இல் உள்ள அனைத்து ஜோதிட அன்பர்களும் விருச்சிக ராசி அன்பர்களே நீங்க அப்படி ஆக போறீங்க இப்படி ஆக போறீங்க என்று வீடியோ போட்ட வண்ணம் உள்ளனர்... குரு ஜீ அவர்களின் கருத்தை பதிவு செய்து உண்மை என்ன என்று அறிய ஆவலாக உள்ளேன்...
@ganeshselvi22582 жыл бұрын
ஜாதகர் எந்த திசை நோக்கி அமர வேண்டும்
@rajasekarana66802 жыл бұрын
வணக்கம் அய்யா
@p.mohanplumbing71582 жыл бұрын
இறை வணக்கம் ஐயா
@Balutailor8802 жыл бұрын
Gk ஐயா வணக்கம்
@muthukumarasaamikr11462 жыл бұрын
Namaskaram MASTER... The Great MASTER in Astrology world.
@sgvsification2 жыл бұрын
True sir I am vrichika laganam ,I had issues
@mugi56522 жыл бұрын
ஐயா கன்னி லக்னத்தில்லிருந்து 10தாம் இடத்தில் சனி.சுக்ரன் இருந்து என்ன பலன் ஐயா
@rajamalar32 жыл бұрын
Thank you sir for coming live and please put more videos about astrology 💐💐
@r.j.6460 Жыл бұрын
26:00. 41:47
@Kavisuniverse-j3i2 жыл бұрын
Informative. Good session
@shivayanama2132 жыл бұрын
சிறப்பு
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@muruganvc02992 жыл бұрын
Thanks 🙏🙏🙏 g.
@Adhikutty2272 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vinayagk7anujan2 жыл бұрын
31:55 பங்கமான கலாய்
@manimegalai17472 жыл бұрын
Sir ungha padhivu anaithum parppen, idhu oru mukkia padhivu, ellatukkum
@vijayips16272 жыл бұрын
🙏
@sivamsivam20932 жыл бұрын
Sivasiva
@meenakshivishwanath7924 Жыл бұрын
நீங்களே இவ்வளவு அறிவா இருக்கீங்க ... அப்போ உங்க வாத்தியார் எவ்வளவு அறிவானவரா இருந்திருப்பர்..