Kurukku Siruthavale Karoke For Male Singer With English,Tamil& Malayalam Lirics

  Рет қаралды 95,626

jijesh kunnummal

jijesh kunnummal

Күн бұрын

Пікірлер: 30
@antonyka4697
@antonyka4697 Жыл бұрын
Super karaoke with female very good again with female voice karaoke please❤❤❤
@Dineshkumar-xq3rt
@Dineshkumar-xq3rt 5 ай бұрын
Super track high quality. With three language 🎉
@veluchamyvelu925
@veluchamyvelu925 Жыл бұрын
Nice ithupollulla mele karoce eniyum edannam❤❤
@jaffar2309
@jaffar2309 Жыл бұрын
ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய உதட்டு வழி உசிா் கசிய உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோட விழுந்த இலை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே பெண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : கம்பஞ்சங்கு விழுந்த மாதிாியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே ஆண் : கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழியில் சிாிச்சு பேசறியே பெண் : வாயி மேல வாய வெச்சு வாா்த்தைகளை உறிஞ்சிபுட்ட விரல வெச்சு அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல ஆண் : அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே பெண் : ஒம்முதுக தொலைச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பாா்வை ஒடம்பு மண்ணில் புதையிற வரையில் உடன் வரக் கூடுமோ பெண் : உசிா் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே அட உன் ஜீவனில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா ஆண் : குருக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கறைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் பெண் : உன்ன கொஞ்சம் பூசுவேன் ஐயா ஆண் : உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் பெண் : மாத்துவேன் ஐயா ஆண் : ஒஹோ ஓஓஓ….. ஒஹோ ஓஓஓ….. பெண் : ஒஹோ ஓஓஓ….. ஒஹோ ஓஓஓ…..
@meenadawood358
@meenadawood358 Жыл бұрын
Very nice. Help for many 👍👍🙏🌹
@balasubramanianramaswamy9438
@balasubramanianramaswamy9438 4 ай бұрын
Great song; well-sung. Thanks. But, we should not stick to all these thoughts in real life. All types of thoughts are necessary for us for great living!!
@ഞാവൽപഴങ്ങൾ
@ഞാവൽപഴങ്ങൾ Жыл бұрын
സാർ സൂപ്പർ❤
@krishnashanbhogue1088
@krishnashanbhogue1088 Жыл бұрын
Super.Thank you.
@manojmathew5596
@manojmathew5596 2 ай бұрын
Karaoke track is very good...just change the color of the text to white or yellow against a black background.
@kjsince1980
@kjsince1980 10 күн бұрын
Ok next time
@PNPandi
@PNPandi 10 ай бұрын
Pls uppu karuvaadu songum podunga pls pls pls
@sajeerhassan7848
@sajeerhassan7848 11 ай бұрын
Suuper
@ganesonbalasubramaniam8756
@ganesonbalasubramaniam8756 Жыл бұрын
Eeramana rojave
@johnsonabj6440
@johnsonabj6440 Жыл бұрын
Supereeeeeeeee❤❤❤❤❤
@anandkemkar8832
@anandkemkar8832 Жыл бұрын
Very nice 👌👍
@sutharson3533
@sutharson3533 Жыл бұрын
வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல song karoke male singer poduinga
@rajagopal2949
@rajagopal2949 Жыл бұрын
Tqsm
@krishnakumari5139
@krishnakumari5139 Жыл бұрын
Super ❤
@sajipachan104
@sajipachan104 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@hudhafathima2676
@hudhafathima2676 10 ай бұрын
I want karoke for female karoke for female singerssssssss
@AbduNasar-cz2zd
@AbduNasar-cz2zd Жыл бұрын
Povoma boolkam chinnathabi fillim with malyalam fimil
@deepamenon9497
@deepamenon9497 Жыл бұрын
Tr is no karoke for female 😢
@akhilm5860
@akhilm5860 6 ай бұрын
😂
@kishorkanagarasa4845
@kishorkanagarasa4845 Жыл бұрын
ஆண்...குறுக்கு சிறுத்தவளே என் குங்குமத்தை கரைச்சவளே நெஞ்சில் எண்ணை தேச்சி குளிக்கையில் எண்ணை கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்ன கொஞ்சம் மாத்துதாயே {2 } (குறுக்கு). பெண்......ஒரு கண்ணில் ஆண்....
@mpradeepan5547
@mpradeepan5547 3 ай бұрын
absolutely worthless work due to red letter in black back ground can't read. The man is genius in idea but no practical knowledge. Sorry 😂
@kutsan8350
@kutsan8350 9 ай бұрын
ഇതുപോലെ മാണിക്യkallal cheyyamo😊
@kjsince1980
@kjsince1980 9 ай бұрын
മലയാളം പ്രശ്നമാണ്
@rajagopal2949
@rajagopal2949 11 ай бұрын
Tqsm
@rajagopal2949
@rajagopal2949 8 ай бұрын
Tqsm
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 61 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Itho itho en pallavi | Karaoke for Male | Bairavi Gopi
4:47
Bairavi Gopi
Рет қаралды 55 М.
Uyire Uyire Karaoke | With Lyrics | Bombay | AR Rahman | HD 1080P
7:04
VRS KARAOKE STUDIO
Рет қаралды 149 М.
Madura marikozhundhu | Karaoke for male | Bairavi Gopi
4:52
Bairavi Gopi
Рет қаралды 68 М.
Ennai Kanavillaiye Netrodu Karaoke with Lyrics HQ
5:39
Tamil Karaoke Paradise
Рет қаралды 49 М.
Kurukku siruthavale song tamil lyrics
6:45
UK UDHAI
Рет қаралды 11 М.
Guruvayurappa - Tamil Karaoke For Male Singers With English Lyrics
4:58
Voice of Symphony
Рет қаралды 66 М.
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49