Kurukku Siruthavaley - 4K Video Song | குறுக்கு சிறுத்தவளே | Mudhalvan | Arjun | Shankar | AR Rahman

  Рет қаралды 16,863,490

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
#Mudhalvan #ARRahman #Ayngaran
Groove to the Super hit song 'Kurukku Siruthavaley' from 'Mudhalvan' Starring Arjun, Manisha Koriala & Others. Music Composed by A.R. Rahman.
Song Credits:
Kurukku Siruthavaley
Singers: Hariharan, Mahalakshmi Iyer
Music: A.R. Rahman
Lyrics: Vairamuthu
Mudhalvan (transl. 'Chief Minister, leader') is a 1999 Indian Tamil-language political action thriller film produced by R. Madhesh and S. Shankar written, and directed by S. Shankar. The film features Arjun and Manisha Koirala playing the lead with Raghuvaran playing the antagonist while Vadivelu and Manivannan feature in supporting roles. The film featured an award-winning soundtrack composed by A. R. Rahman, cinematography by K. V. Anand, and dialogues by Sujatha.
Directed by: S. Shankar
Screenplay by: S. Shankar
Story by: S. Shankar
Starring: Arjun, Manisha Koirala, Raghuvaran, Vadivelu, Manivannan
Music by: A.R.Rahman
Cinematography: K. V. Anand
Edited by: B. Lenin, V. T. Vijayan
Produced by: S. Shankar, R. Madhesh
Music Label: Ayngaran International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - @ayngaranmusic

Пікірлер: 741
@ayngaranmusic
@ayngaranmusic 19 күн бұрын
The Trio is Back 💫 #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕 kzbin.info/www/bejne/g3S5apJuqqp9jc0
@Deva-w3o2w
@Deva-w3o2w 10 күн бұрын
0⁰
@BalaMurugan-jx8of
@BalaMurugan-jx8of Жыл бұрын
நல்ல இசை. ஜந்து வருடமாக எனது ஒரே ரிங் டோன் இந்த பாடல்
@madhukavin8284
@madhukavin8284 10 ай бұрын
Really❤
@kishorearvindsaras1312
@kishorearvindsaras1312 10 ай бұрын
Wowo ..really great jeee
@SELVASelva-gp9xj
@SELVASelva-gp9xj 10 ай бұрын
இந்த பாட்டுல முதல்ல நீரில் காட்டுறாங்க இரண்டாவதா காற்றில் காட்டுறாங்க மூன்றாவது நிலத்தில் காட்டுறாங்க நான்காவது ஆகாயத்த காட்டுறாங்க ஐந்தாவது நெருப்ப காட்டுறாங்க யாரெல்லாம் இத கவனிச்சிங்க நீர், காற்று, நிலம், ஆகாயம், நெருப்பு.
@Self_lover_official_220f
@Self_lover_official_220f 8 ай бұрын
🔥
@kusumavenkatesh2012
@kusumavenkatesh2012 8 ай бұрын
Very nice 👌🏻
@NEEMWOODTVM
@NEEMWOODTVM 8 ай бұрын
Very nice
@THENNAM1
@THENNAM1 8 ай бұрын
Nice
@drsmahesan203
@drsmahesan203 8 ай бұрын
From Rhythm Songs! Each of Five songs depicts one "bootham" :-)
@kavignankavi
@kavignankavi Жыл бұрын
ஆண் : குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஆண் : குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய உதட்டு வழி உசிா் கசிய உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோட விழுந்த இலை அந்த ஆத்தோட போவது போல் நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே ஆண் : குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே பெண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே பெண் : கம்பஞ்சங்கு விழுந்த மாதிாியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே ஆண் : கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே ஒரு மொழியில் சிாிச்சு பேசறியே பெண் : வாயி மேல வாய வெச்சு வாா்த்தைகளை உறிஞ்சிபுட்ட விரல வெச்சு அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல ஆண் : அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே ஆண் : குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் என்னக் கொஞ்சம் பூசு தாயே உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் மாத்து தாயே ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி உயிா் மூச்ச நிறுத்து கண்மணியே பெண் : ஒம்முதுக தொலைச்சி வெளியேற இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு வெயிலடிக்கும் ஒரு பாா்வை ஒடம்பு மண்ணில் புதையிற வரையில் உடன் வரக் கூடுமோ பெண் : உசிா் என்னோட இருக்கயில நீ மண்ணோட போவதெங்கே அட உன் ஜீவனில் நானில்லையா கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா ஆண் : குறுக்கு சிறுத்தவளே என்னை குங்குமத்தில் கரைச்சவளே நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில் பெண் : உன்ன கொஞ்சம் பூசுவேன் ஐயா ஆண் : உன் கொலுசுக்குள் மணியாக என்னக் கொஞ்சம் பெண் : மாத்துவேன் ஐயா ஆண் : ஒஹோ ஓஓஓ….. ஒஹோ ஓஓஓ….. பெண் : ஒஹோ ஓஓஓ….. ஒஹோ ஓஓஓ…..
@மணிகண்டன்-வ7ற
@மணிகண்டன்-வ7ற Жыл бұрын
நன்றி
@hariprasanth2811
@hariprasanth2811 Жыл бұрын
❤❤semmma song
@Akashakash-vm5pj
@Akashakash-vm5pj 10 ай бұрын
🖤
@sridharkarthik64
@sridharkarthik64 10 ай бұрын
நன்றி 🙏
@sridharkarthik64
@sridharkarthik64 10 ай бұрын
மிகுந்த நன்றி. 🙏 🙏 ஆனால் குறுக்கு என்பதே சரி.
@harisbeach9067
@harisbeach9067 Жыл бұрын
ഇത് പോലത്തെ ഇത്തിരി പഴയ സിനിമകളിലെ അടിപൊളി പാട്ടുകൾ തപ്പി പിടിച്ചു കാണുന്ന യൂത്തന്മാര് ലൈക്ക് അടിച്ചോളൂ..✌️😎💙
@ramachandramoorthy682
@ramachandramoorthy682 Жыл бұрын
ஞான் லைக் செய்துட்டுண்டு...
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி Жыл бұрын
@@ramachandramoorthy682 போடா எருமை
@ramachandramoorthy682
@ramachandramoorthy682 Жыл бұрын
മികവും അരുമൈ...
@GNNETWORKofficial
@GNNETWORKofficial Жыл бұрын
Tamil and Malayalam. 😍
@AnsilAbudulsalam
@AnsilAbudulsalam 11 ай бұрын
Njanum
@ridareaz7158
@ridareaz7158 Жыл бұрын
I'm from West Bengal. During my 10th-grade exams, I moved to Tamil Nadu. Despite not understanding Tamil, a song caught my attention. I couldn't recall its lyrics but the melody stayed with me. Today, I finally found the song. The lyrics are still a mystery, but I love it - feels like my first love story.❤❤❤😊🎉
@dogcorner9346
@dogcorner9346 11 ай бұрын
❤❤❤❤❤❤❤
@shajudheens2992
@shajudheens2992 10 ай бұрын
Tamil is a classical language
@naveen0856
@naveen0856 9 ай бұрын
@ridareaz7158 are u single ?
@HayDay-kw7ph
@HayDay-kw7ph 7 ай бұрын
Still u don't know Tamil language...
@jothirmayi
@jothirmayi 7 ай бұрын
Music has no language it will connect our soul with some harmony though we don't know the native language of the song..Anyways thanks and kudos for your straight forward confessions towards the song and your love to our tamil song. ❤❤❤😊😊😊
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
குறுக்கு சிறுத்தவளின் அழகு பாடிய வைரமுத்து.. அவளை புல்லாங்குழல் குழைய ஊதி அதன் இனிமையில் பெண்மையின் இடுப்பை கொண்டாடிய ஏ.ஆர். ரகுமான்.. இடை சிறுத்தவளை முத்தமிட்டு அனுபவிக்கும் அர்ஜுன்.. காதலனை குங்குமத்தில் கரைத்த காதல் கன்னி மனிஷா கொய்ராலா ...
@Aswin778
@Aswin778 7 ай бұрын
யாரெல்லாம் 90s இல் ஏ ஆர் ரஹ்மான் Sir தந்த பாடல்கள் அனைத்தும் தரமான வேற ரகம் என்று சொல்கிறீர்கள் 😊💯🔥💥❤
@donboscocollegeyelagirihills
@donboscocollegeyelagirihills 6 ай бұрын
25414
@kavithasumathi4955
@kavithasumathi4955 3 ай бұрын
எ.ஆர்.ரகுமான் இசையமைத்து ஹரிஹரன் அவர்கள் பாடிய பாடல்......கம்மஞ் சொங்கு விழுந்த மாதிரியே.... கண்ணுக்குள்ள நொலைஞ்சு உறுத்துறியே.....இசை நடனம் மிகவும் அருமையான பாடல்....❤❤❤
@chandrakanth6548
@chandrakanth6548 6 ай бұрын
பஞ்சபூதங்கள் 0:12 நீர் 1:35 காற்று 2:31 நிலம் 3:37 வானம் 4:18 நெருப்பு
@Tamil.mway2K2L2
@Tamil.mway2K2L2 10 ай бұрын
நல்ல பாடல்.... நடிப்பு இதுதான்... என்று அவர்கள்.... செயல்படுத்தினார்கள்.... 👌👌👌👌
@Amarnath-f6e
@Amarnath-f6e Жыл бұрын
பஞ்ச பூதங்கள் ஒன்றாக இணைந்த பாடல்
@ytadltspv
@ytadltspv Жыл бұрын
awesome observation too - fires beside streams in a catchy peppy song
@Esakkidutai
@Esakkidutai 10 ай бұрын
​@@ytadltspv😢😢😮😢😮😮😮😮😢😢😢
@ayngaranmusic
@ayngaranmusic Ай бұрын
#NirangalMoondru Megham Pol Aagi - video song out now ▶ kzbin.info/www/bejne/n6HUpYehe7WGeKs A film by @karthicknaren_M
@l.manojkannan516
@l.manojkannan516 Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊a😊😊😊😊😊😊à11a
@l.manojkannan516
@l.manojkannan516 Ай бұрын
😊
@l.manojkannan516
@l.manojkannan516 Ай бұрын
😊
@gnanavelgvels
@gnanavelgvels Ай бұрын
1
@MuthukumarMuthukumar-cj5zx
@MuthukumarMuthukumar-cj5zx Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Aswin778
@Aswin778 7 ай бұрын
யாரெல்லாம் முதல்வன் படம் பல முறை பார்த்துவிட்டீர்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் என்று சொல்கிறீர்கள் ❤🔥💯💥
@milanjoseph3792
@milanjoseph3792 9 ай бұрын
ഈ പാട്ട് ശങ്കർ സാർ പഞ്ചഭൂതങ്ങളുടെ theme-ൽ എടുത്തതാണ്... 1-ജലം 2-വായു 3-പൃഥ്വി(ഭൂമി) 4- ആകാശം 5-അഗ്നി 😍😍😍
@KJMOTOTECH
@KJMOTOTECH 9 ай бұрын
ആഹാ താങ്ക്സ് ബ്രോ അത് പറഞ്ഞപോഴാ ശ്രദ്ധിച്ചത് ❤❤
@peetermailanolickal4768
@peetermailanolickal4768 9 ай бұрын
ഇതൊന്നും ഇല്ലാതെ പിന്നെ സ്പേസ് ഇൽ പോയി സോങ് ചെയ്യാൻ പറ്റുമോ
@milanjoseph3792
@milanjoseph3792 9 ай бұрын
@@peetermailanolickal4768 what coconut you are speaking 🙄🙄
@biniyapk-pq3md
@biniyapk-pq3md 7 ай бұрын
​@@milanjoseph3792 nee #City centre nte space ilu wait cheydhirunnna tme 1-5 milan shop nte dooram undayirunnu nammal tammil, LKG from oru ladies #towel nte #Lovrstory athey #towel odu ulla ninte love #cylone #Brand aagunnu. ❤ coconut um towel um ore rate - #Cylone il daralam #Coconut und but ellam-#IcecreamCompany aagunnu!!!. Guess the icecream company????.😮
@IshaanPraveen-p3o
@IshaanPraveen-p3o 5 ай бұрын
കുറച്ചു സീൻ നമ്മുടെ കേരളത്തിൽ എടുത്തത് ആണ്.... ആതിരമ്പുഴ വാഴച്ചാൽ ആണെന്ന് തോന്നുന്നു... എവിടെയോ... ഒരു പറഞ്ഞ ഓർമ
@VasanthVarma-e6c
@VasanthVarma-e6c Ай бұрын
இந்த பாட்டை நுறு முறைக்கு மேல் பார்த்தவர்கள் like பண்ணுங்க
@achuthahm9694
@achuthahm9694 11 ай бұрын
What a wonderful song ❤ I am not able feel this kind of songs from ARR presently OMG pls 😢 give ARR fans this kind of songs for ever ARR rocks 😊
@sijimolamith1222
@sijimolamith1222 6 ай бұрын
Try rockstar songs
@harisbeach9067
@harisbeach9067 Жыл бұрын
അർജുൻ സാറിന്റെ സിനിമാ കരിയറിലെ ഏറ്റവും BEST സിനിമകളിൽ ഒന്നാണ് "മുതൽവൻ🔥✌️❤️
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி Жыл бұрын
பட்டி paddi
@prabhu7079
@prabhu7079 Жыл бұрын
Yow adhu mudavan illa, Mudhalvan yaa,,, Un vaaila vasambu vechu theeikka😊🤣🤣🤣
@prabhu7079
@prabhu7079 Жыл бұрын
Mudavan naa handicapped da, Mudhalvan means Chief yaa❤❤❤
@sharonrose9603
@sharonrose9603 11 ай бұрын
😂😂​@@prabhu7079
@snhb7u3
@snhb7u3 10 ай бұрын
@@prabhu7079 it seems to be a translation problem cuz in Malayalam it is written muthalvan
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 11 ай бұрын
SUPER SONG HARI HARAN VOICE EXCLENT A.R.RAHAMAN MUSIC EXCLENT SUPER MUVIE
@vijaiisoft8523
@vijaiisoft8523 Жыл бұрын
நீர்💦 காற்று 🌀 நிலம் 🏜️ஆகாயம் 🌅நெருப்பு🔥
@ravishankar-i8e
@ravishankar-i8e Жыл бұрын
Manisha Arjun HariharanA.R.R Shankar and the nature_ what a combination.
@sathishdae2562
@sathishdae2562 Жыл бұрын
Hariharan viceo mahalakshmi very nice a.r. Rahman music vairamuth lyrics very nice
@rajendraks1
@rajendraks1 20 күн бұрын
Timeless creation by ARR. Just the tune brings love feeling in you. I don't understand lines but the tune..
@SushilGiri-r8k
@SushilGiri-r8k 9 ай бұрын
I am from chhattisgarh, I don't understand Tamil, but very nice lovely song
@NRGagrawal
@NRGagrawal 7 ай бұрын
I am also from chhattisgarh. You can also check that hindi version "Chalo Chalein Mitwa"
@devaraj.rs15
@devaraj.rs15 Жыл бұрын
Shankar's sir masterpiece film " Mudhalvan"❤
@renjithv.s8045
@renjithv.s8045 Жыл бұрын
Anniayn also 😌💎
@ChandruKhandare
@ChandruKhandare 8 ай бұрын
Enthiran also
@subathrasubathra7079
@subathrasubathra7079 Жыл бұрын
All time favourite song
@Santhosh.Esakki
@Santhosh.Esakki 9 ай бұрын
Dholak... instrument ❤
@kavithasumathi4955
@kavithasumathi4955 2 ай бұрын
ஒரு கண்ணில் நீர் கசிய...உதட்டு வழி உயிர் கசிய....உன்னால் சில முறை பிறக்கவும்... சில முறை இறக்கவும் ஆனதே.... கண்ணால் வலை விரித்து..... காதலால் சிறைப் பிடித்து... இதயத்தை திருடி விட்டு...இறக்கமே இல்லாமல் என்னை அலைய விட்டு....உறங்க விடாமல் தவிக்க விட்டு..... சொல்லாமல் சென்றாலும் நம் இதயமும்.... இரண்டு கண்களும் பேசிக் கொண்டு தான் இருக்கிறது.... இசையால் இணைந்து இதயத்தில் கலந்து கவிதை பாடிக் கொண்டே இருக்கிறது..... என் உயிரே... இப்போதே இடைவெளி இல்லாமல் காற்றாக கலந்து..... உயிர் மூச்சாக கலந்துவிட்டேன்.....🎉🎉🎉🎉
@gopinath3596
@gopinath3596 11 ай бұрын
Intro flute music is one of the most favorite for 90s kids.
@محمدالصلتي-ذ1س
@محمدالصلتي-ذ1س 6 ай бұрын
❤❤❤❤❤
@WarrierGopakumar
@WarrierGopakumar Жыл бұрын
Kurukku Siruthavale Enna Kungumathil Karachavale Nenjil Manjal Thechu Kulikkaiyil Enna Konjam Poosu Thaaye Un Kolusukkul Maniyaaga Enna Konjam Maathu Thaaye Kurukku Chiruthavale Enna Kungumathil Karachavale Nenjil Manjal Thechu Kulikaiyil Enna Konjam Poosu Thaaye Un Kolusukul Maniyaaga Enna Konjam Maathu Thaaye Oru Kannil Neer Kasiya Uthattu Vazhi Usur Kasiya Unnaala Sila Murai Irukkavum Sila Murai Pirakkavum Aanathey Ada Aaththoda Vizhuntha Enna Antha Aathoda Povathu Pol Nenju Unnoduthaan Pinnoduthey Ada Kaalam Maranthu Kaattu Maramum Pookkirathey Kurukku Siruthavale Enna Kungumaththil Karachavale Nenjil Manjal Thechchu Kulikkaiyil Enna Konjam Poosu Thaaye Un Kolusukkul Maniyaaga Enna Konjam Maathu Thaaye Kambajangu Vizhuntha Maathiriye Kannukkulla Nozhanju Uruthuriye Kodiya Vittu Kuthicha Malligaiye Oru Mozhi Siruchchu Pesadiyae Vaaya Mela Vaaya Vechchu Vaarthaigala Urunju Putta Verala Vechu Azhuththiya Kazhuththula Koluththiya Veppam Innum Pogala Adi Ombola Sevappu illa Kanukaal Kuda Karuppu illa Nee Theendum Idam Thiththikkume Ini Baaki Odambum Seiya Vendum Baakkiyame Kurukku Siruthavale Enna Kungumaththil Karachavale Nenjil Manjal Thechchu Kulikkaiyil Enna Konjam Poosu Thaaye Un Kolusukkul Maniyaaga Enna Konjam Maaththu Thaaye Oru Thadava Izhuthu Anachabadi Uyir Moocha Niruththu Kanmaniye Unmuthuga Tholachchu Veliyera Innum Konjam Irukku Ennavane Mazhai Adikkum Siru Pechu Veyiladikkum Oru Paarva Odambu Mannil Puthaiyara Varaiyil Udan Vara Koodumo Usur Ennoda Irukkaiyile Nee Mannodu Povathengey Ada Un Seevanil Naan Illaiya Kolla Vantha Maranam Kooda Kozhambumaiya Kurukku Chiruthavale Enna Kungumaththil Karachavale Nenjil Manjal Thechchu Kulikkaiyil Enna Konjam Poosu Thaaye Un Kolusukkul Maniyaaga Enna Konjam Maaththu Thaaye Oru Kannil Neer Kasiya Uthattu Vazhi Usur Kasiya Unnaala Sila Murai Irukkavum Sila Murai Pirakkavum Aanadhey Ada Aaththoda Vizhuntha Enna Antha Aaaththoda Povadhu Pol Nenju Unnoduthaan Pinnodudhey Ada Kaalam Maranthu Kaattu Maramum Pookkiradhey Kurukku Chiruthavale Enna Kungumaththil Karachavale Nenjil Manjal Thechchu Kulikkaiyil Unna Konjam Poosuveya Un Kolusukkul Maniyaaga Enna Konjam Maaththuveya
@LovelyArcade-sm1vc
@LovelyArcade-sm1vc 9 ай бұрын
👌👌👌🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
@LIYAKIM-rp8qv
@LIYAKIM-rp8qv 2 ай бұрын
Rare to find this kind of peaceful songs in this generation...love from Sri Lanka 🥰
@gthirug
@gthirug 3 ай бұрын
Amazing Music by ARR the great .. Never get bored of this song !!! Excellent Vishuals !!
@sivaganesh2653_
@sivaganesh2653_ 8 ай бұрын
Superb song and voice by Hariharan sir and Mahalakshmi ma'am ❤
@RajamaniRangaswamy
@RajamaniRangaswamy 5 ай бұрын
Superb. Excellent Song. Sung by Legendary Play back singer SPB Sir. Many many thanks to him.
@sugantha7125
@sugantha7125 3 ай бұрын
Nice music lyricsAR rahman sir🥰 Singers hariharan sir and mahalaxmi iyer🎉🔥 Any one listening in 2024❤
@AnandNATANAM-u1n
@AnandNATANAM-u1n 3 ай бұрын
Vairamuthu and ARR only rocks in this song; kodiye vittu kudhicha malligaiye 🎉; Kolla vandtha maranam Kooda ❤
@Aswin778
@Aswin778 10 ай бұрын
யாரெல்லாம் முதல்வன் படம் அர்ஜுன் சாரை தவிர யார் நடித்திருந்தாலும் நன்றாக இருந்திருக்காது என்று சொல்கிறீர்கள் 👍👌💯
@balakumaranbalaji4241
@balakumaranbalaji4241 8 ай бұрын
சூர்யா
@deepiSara
@deepiSara 7 ай бұрын
Sarathkumar...
@ElangoElangonavapillai
@ElangoElangonavapillai 7 ай бұрын
Arjun sir than better sema nadipu great 👍👍👍
@kumari_tamilan
@kumari_tamilan 6 ай бұрын
Vijay❤
@Ariharasudhan-d9h
@Ariharasudhan-d9h 5 ай бұрын
Only arjun
@fathimahima9133
@fathimahima9133 Ай бұрын
உயிர் மூச்சு இருக்கும் வரை கேட்கும் பாடல்... 💯❤️🥰
@jacobvarghese7014
@jacobvarghese7014 6 ай бұрын
The language is tamil But the nostalgic feeling is. Oh my god
@suriyasjv2768
@suriyasjv2768 Жыл бұрын
All time fav❤
@vavakkk
@vavakkk Ай бұрын
ഹരിജി -റഹ്മാൻ, അർജ്ജുൻ ആഹാ ❤️
@DevarajKaviya
@DevarajKaviya Жыл бұрын
Nice , I like this song❤
@bhushanjadhav216
@bhushanjadhav216 2 ай бұрын
I am marathi...but i love tamilnadu ❤❤❤
@vdo32
@vdo32 16 күн бұрын
ARR magic !! Timeless classic !
@AnandNR
@AnandNR 4 ай бұрын
Vasanthi Raag AR Rahman Sir music 2024 Watching ❤😌🎶
@BalaMurugan-fx9kc
@BalaMurugan-fx9kc 7 ай бұрын
AR of those days... wow...
@mohamedyousuf-mz2lx
@mohamedyousuf-mz2lx 5 ай бұрын
பெரிய பாயின் தரமான சம்பவம்❤
@RamanathanS-u2d
@RamanathanS-u2d 5 ай бұрын
என்றும் இனிமை கேட்டு கொண்டு இருக்கலாம் அருமை வாழ்த்துக்கள் அன்புடன்
@santhosssh1654
@santhosssh1654 8 ай бұрын
Vairamuthu always rocks
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 2 ай бұрын
25th Year's of Celebrations Tamil Movie : Mudhalvan & Telugu: Oke Okkudu (07.11.1999) An A.R.R. Sir Blockbuster Album Still Fresh 6 Songs Mind Blowing Unforgettable BGM. An A.R.R. Sir - Director Shankar Sir 5th Combo. Actor Arjun Sir - ARR Sir 2nd Combo.
@bibinKRISHNAN-qs8no
@bibinKRISHNAN-qs8no 10 ай бұрын
നമ്മൾ കാണുന്നതുപോലെ അണ്ണന്മാർ ഇങ്ങനെ മലയാളം പാട്ടുകൾ കാണുന്നുണ്ടോ? 😊
@KJMOTOTECH
@KJMOTOTECH 9 ай бұрын
നമ്മൾ പൊളി അല്ലെ മച്ചാനെ...❤❤
@biniyapk-pq3md
@biniyapk-pq3md 7 ай бұрын
​@@KJMOTOTECH Awarude politics easy alla dear, #Virginity Rumour erey und!. mg kavu lu no space!. Mobile silent itaal teerumallo. Oru mutham CLAT nu after. #mwah.❤
@MadhavanMadhu-v7j
@MadhavanMadhu-v7j Ай бұрын
பாக்கமாட்டோம் 😂
@bibinKRISHNAN-qs8no
@bibinKRISHNAN-qs8no Ай бұрын
@MadhavanMadhu-v7j yenna?
@MadhavanMadhu-v7j
@MadhavanMadhu-v7j Ай бұрын
@bibinKRISHNAN-qs8no yenna ?
@sreechairmanstore7293
@sreechairmanstore7293 4 ай бұрын
இளையராஜா பாடல்கள் எத்தனை பேருடைய பாடல்கள் வந்தாலும் கேட்க கேட்க இனிமையே.இரைச்சலான இசை அமைப்பாளர்களுக்கு மத்தியிலும் இனிமையான இசையோடு இளையராஜா பாடுவதும் தனிச்சிறப்பு.
@ShanMugam-tz8mu
@ShanMugam-tz8mu 4 ай бұрын
Ithu Arr rahman yaa😂😂
@lakshmiPriya-j1x
@lakshmiPriya-j1x Жыл бұрын
Malayali s like here😅
@bahuldoni
@bahuldoni 9 ай бұрын
Nice song da
@bahuldoni
@bahuldoni 9 ай бұрын
Nice song da
@Kichu__851
@Kichu__851 2 күн бұрын
Malayaali da
@Manjulamanjulaumesh
@Manjulamanjulaumesh 19 күн бұрын
💃💃💃👌💯🔥🔥🔥amazing guru cuta Love story song 💛👌💕
@rajanpathrose3342
@rajanpathrose3342 5 ай бұрын
காலம் கடந்தாலும் நெஞ்சை கொஞ்சம் நெருடும் இந்த காதல் பாடல் ஓரு பெரிய இழப்பை மறைவாக சொல்லும் விதம் அருமை அருமை. வாழ்த்துக்கள் திரு. இளையராஜா அவர்களே...
@POWER-z1j
@POWER-z1j Жыл бұрын
Harold Das 😅🔥
@nagendrancse4788
@nagendrancse4788 8 ай бұрын
😂
@kiruthishkiruthish7263
@kiruthishkiruthish7263 4 күн бұрын
❤எனக்கு பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dhiviyaraj4882
@dhiviyaraj4882 7 күн бұрын
அருஜுன் சார். வேற லெவல்
@gurusamy6270
@gurusamy6270 2 ай бұрын
K.V.ஒளிப்பதிவு அருமை
@newanishagencies2094
@newanishagencies2094 5 ай бұрын
Master piece of Hariharan sir
@Durgap7i
@Durgap7i Ай бұрын
மறக்க முடியாத பாடல்😂😂😂😂 favorite songs ❤❤
@vikyjack15
@vikyjack15 8 ай бұрын
Periya Bhai mastero ⚡⚡
@krishnamurthy6100
@krishnamurthy6100 5 ай бұрын
Evergreen song of Action king👑 Arjun
@abishekgowthaman5092
@abishekgowthaman5092 Жыл бұрын
Athodu viluntha enna scene super Shankar❤ar 🔥 hariharan
@Arya__lakshmii
@Arya__lakshmii Жыл бұрын
Still love this song❤❤
@shalinijsativil1895
@shalinijsativil1895 5 ай бұрын
When I have my kids, these 90s songs will be in their playlist for sure❤❤
@josephabhay
@josephabhay 5 ай бұрын
A.R.Rahman is Always Legend📈🫡
@nagarajanmayandi316
@nagarajanmayandi316 Жыл бұрын
காதலியுடன் கம்பம் சினிமா தியேட்டரில் பார்த்தால் தான் நன்றாக இருக்கிறது
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 8 ай бұрын
ஒரு கண்ணில் நீர் கசிய உதட்டுவழி உசுர் கசிய ஒன்னால சிலமுறை இறக்கவும் சிலமுறை பிறக்கவும் ஆனதே.... மகாலஷ்மி ஐயரின் எத்தனை அழகான அற்புதமான அலங்காரக் குரல். அடடா!!
@PrakashPrakash-ly2wn
@PrakashPrakash-ly2wn 11 ай бұрын
03.58 minute 04.19 semma music happy in my mind
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl Ай бұрын
3:08 "நீ தீண்டும் இடம் தித்திக்குமே இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே.."
@srinivasv3050
@srinivasv3050 Жыл бұрын
Arjun is original super star
@sreekantcp
@sreekantcp 11 ай бұрын
This song is an example of Indian diversity. Composed by Dileep Kumar(AR Rahman a Hindu converted under influence of Sufi Music), Sung by Hariharan and Mahalakshmi Iyer both Tamil Brahmins. Vaira Muthu the lyricis 👏👏👏
@notme-l8b
@notme-l8b 11 ай бұрын
😂mental
@Gsodjdiskskdjdu7k1
@Gsodjdiskskdjdu7k1 11 ай бұрын
​@@notme-l8b😂😂😂
@sreekantcp
@sreekantcp Ай бұрын
@@notme-l8b Allah Rakha Rahman is the mental.
@sathishkumaran35
@sathishkumaran35 Жыл бұрын
Hariharan sir voice 🔥
@ayngaranmusic
@ayngaranmusic Ай бұрын
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ kzbin.info/www/bejne/f4jCm4awp7aGb7Msi=gBby1... Film releases in theatres on 22nd November.
@PrabhuPavala
@PrabhuPavala Ай бұрын
@പട്ടാളംപുരുഷു-ര6ര
@പട്ടാളംപുരുഷു-ര6ര Жыл бұрын
Harold das in another universe 🤣
@sundarvadivelu3003
@sundarvadivelu3003 5 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனசுக்கு தாளம் போட்டு ரசிக்க தோன்றும்
@livestreamuk296
@livestreamuk296 Жыл бұрын
Hariharan ❤
@areyoutetottaler7742
@areyoutetottaler7742 9 ай бұрын
Am 2k Kid But Love this song Forever 🥰🥰🥰
@gayusathishgayusathish3826
@gayusathishgayusathish3826 7 ай бұрын
Flute music la ivaru rmba expert pola❤🎉🎉
@ayngaranmusic
@ayngaranmusic 2 ай бұрын
Celebrate Farmers #KondattamKummalam 🎼🎶🎉💐 First single from #Paraman Movie Out Now. kzbin.info/www/bejne/iXzSnXx6f9iIra8
@nkbaskar
@nkbaskar 10 ай бұрын
So Amazing Song ♥️♥️♥️
@DineshDinesh-s9g
@DineshDinesh-s9g 2 ай бұрын
வாயி மேலவாயிவச்சி வார்த்தைகளைஉரிஞ்சிபுட்டா ❤
@sandhya__murugan
@sandhya__murugan 11 ай бұрын
Bro neenga vera naa leo pada thuke Pogala😂😂
@gokul14ngk
@gokul14ngk 6 ай бұрын
Anyone @ 2027!🤩
@salmansharif3935
@salmansharif3935 6 ай бұрын
🤨
@Meghana-v4w
@Meghana-v4w 5 ай бұрын
😅😂😅😂. Will be there😂😂😂😂
@JavinAj-q7r
@JavinAj-q7r 5 ай бұрын
Sorry I am from 2028😂
@smithashumnad2249
@smithashumnad2249 21 сағат бұрын
From 2030
@FatemaJahan-i3r
@FatemaJahan-i3r 7 ай бұрын
Smooth song❤❤❤❤
@NeethuAkhil-y2m
@NeethuAkhil-y2m 3 ай бұрын
അന്നും ഇന്നും ഒരേ പോലെ ഇഷ്ടം തോന്നുന്ന ഒരു പാട്ട്
@gora1206
@gora1206 Жыл бұрын
My childhood song 90s memory 😢❤😊🎉
@TeohYuan-zw4yu
@TeohYuan-zw4yu 9 ай бұрын
1234👷🏿‍♂️👷🏿‍♂️👷🏿‍♂️👷🏿‍♂️👷🏿‍♂️💝💝💝
@TNBROChandran18
@TNBROChandran18 5 ай бұрын
Adada Enna Music 3:37 to 4:17 🎶 Rahman❤
@snishaaa
@snishaaa 10 ай бұрын
March 2024 ❤❤❤❤
@chandrukamaleshan9874
@chandrukamaleshan9874 9 ай бұрын
April 2024😂
@dhruvasworld5446
@dhruvasworld5446 9 ай бұрын
April 2024
@sruthidasan9822
@sruthidasan9822 8 ай бұрын
May😁 2024
@Ajith-palakaran
@Ajith-palakaran 7 ай бұрын
❤❤❤❤
@iiznyuuu
@iiznyuuu 11 ай бұрын
Hats off ! Sreenivas Sege Gir A Thousend Times👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@SivarajaniSivarajani-ft9nd
@SivarajaniSivarajani-ft9nd 4 ай бұрын
பாடல் வரிகள் அற்புதம் சூப்பர்
@rajkumarvasu2944
@rajkumarvasu2944 3 ай бұрын
1999 நவம்பர் மாதம் தீபாவளி வெளீயீடு முதல்வன்
@jayasreeIndira-jf7oe
@jayasreeIndira-jf7oe 4 ай бұрын
സൂപ്പർ ❤️
@thiagarajanjayaraman534
@thiagarajanjayaraman534 7 ай бұрын
Super 🎉 Song
@gopimadan8026
@gopimadan8026 10 ай бұрын
Prabha whenever i listen to this song feel like crying. Literally i missed you dear. Loved you so much ❤️
@VasanthVarma-e6c
@VasanthVarma-e6c 2 күн бұрын
Intha isaikku naan adimai
@MuraliMurali-t1y
@MuraliMurali-t1y 3 ай бұрын
My favrt❤
@Indian_1122
@Indian_1122 10 ай бұрын
2024 - One of the beautiful Song. anyone hearing?
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
Enna Nenacha Nee HD | Vijayakanth | Soundarya | Deva | Tamil Super Hit Tamil Love Duet Songs
4:41
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН