Manisha being a Nepali, her performance is mind-blowing. She is seen as character in this film, pakka, Tamil village girl. What a talented actress, wonderful expression and attitude just like a Tamil girl!
@AshanAshan-i9mАй бұрын
😊
@Nnvjdj23 күн бұрын
😂
@sakthi7034 Жыл бұрын
Harini voice😍😍
@vishanthvikranth86108 күн бұрын
I love harini voice ❤
@walterwhite1958224 минут бұрын
She has the most sweet voice ❤
@s9ka97211 ай бұрын
All us 90s kids from Kerala grew up watching these kind of Tamil films that used to be filmed with very much extravagance in song sequences that ranges from shooting in foreign locations to using fabulous sets with creativity and Choreography & Camera suiting that ❤
@Aravindh1978-g3y11 ай бұрын
❤️
@sibianandan9 ай бұрын
❤kollam
@soumyamathew49504 ай бұрын
❤❤
@e.alosia2958 Жыл бұрын
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே அழகான ராட்சசியே… அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ? கொழந்த கொமரி நான் ஆமா அயிர மீனுதான் கொக்க முழுங்குமா ?அடுக்குமா ? வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே… அழகான ராட்சசியே அடினெஞ்சில் குதிக்கிறியே… அடி மனச அருவாமனையில் நறுக்குறியே... சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ… அஹோ ஓ சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ ஓ ஓ ரத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ அஹா ஓ மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ ஓ ஓ துருவி என்னத் தொலச்சிபுட்ட தூக்கம் இப்ப தூரமய்யா… தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா… தூங்கும் தூக்கம் கனவா ? கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே… அழகான ராட்சசியே அடிநெஞ்சில் குதிக்கிறியே… முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமணையில் நறுக்குறியே சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் முல்ல (2) தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா? அஹா ஓ காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காரியமா? ஓ ஓ பொண்ணு சொன்ன தலகீழா ஒக்கிப்போட முடியுமா? அஹா ஓ நான் நடக்கும் நிழலுக்குள்ள நீ வசிக்க சம்மதமா?.. நீராக நானிருந்தால் - உன் நெத்தியில நானிறங்கி கூரான உன் நெஞ்சில் - குதிச்சி அங்க குடியிருப்பேன் ஆணா வீணா போனேன்…. (கோரஸ்) கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே.. அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே… அடி மனச அருவாமனையில் நறுக்குறியே... அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா ? கொழந்த கொமரி நான் ஆமா அயிர மீனுதான் கொக்க முழுங்குமா ?அடுக்குமா ? வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற சுகம் சுகமா Azhagana Ratchashiyae - அழகான
@manokarankavithaikalmettur850311 ай бұрын
அருமை சிறப்பு. ❤❤❤
@savadvc504410 ай бұрын
Please type
@muhinutheenmuhinmuhin19167 ай бұрын
Good
@ManafAbdul-j7k5 ай бұрын
❤❤❤❤❤
@Richard_Parker_OfflАй бұрын
4:45 "நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன் ஆணா வீணா போனேன்….கிளியே… ஆலங்கிளியே… குயிலே… ஏலங்குயிலே…!"
@prasam48910 ай бұрын
0:29 RAHMANS Touching Humming❤
@soumyamathew49504 ай бұрын
❤❤
@NnvjdjАй бұрын
Yarra neegala 🤣🤡
@Pranav.p-p2j2 ай бұрын
நான் கேரளா பயன் எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். ஹரிணி voice super அப்புறம் இப்படிப்பட்ட அழகான தமிழ் பாட்டு இல்லாமல் போயிறிச்ச
@saravanan7701Ай бұрын
0:29 That Humming
@AjayAntony-my9km5 ай бұрын
Manisha looks like an indian version of angel... Admiring her expressions!
Shoutout to 'Thota Tharani' who was the Art director 🤘💥
@ajithkumarg9304 Жыл бұрын
Intha songala s.p ah sollartha a.r ah sollartha ila shakar ah solaratha ila vairamuthu sir ah sollartha ellam leagend sertha ipdi than irkum.❤🎉
@Aravindh1978-g3y11 ай бұрын
Yes❤️
@sagishpreman76448 ай бұрын
Harini ah sollu...
@bikerboythanjavur18958 ай бұрын
Fact❤
@gopal17445 ай бұрын
Yes Harini is definitely Unsung heroine of singers@@sagishpreman7644
@saravanan77012 ай бұрын
kV anand ahh Sollunga
@SumathiSumathiguna Жыл бұрын
🌤சூரியன ரெண்டு துண்ட செஞ்சு கண்ணில் 👀கெண்டவளோ ❤
@KavinChinnasamy-ye3gbАй бұрын
@SumatthiSumathi10.moago👀❤
@rahulnagarajan2771 Жыл бұрын
சங்கரின் கைவண்ணம்😀
@vadamalai13756 ай бұрын
என் தந்தையின் காலம் முடிந்த விட்டது.......😢😢😢😢 என் காலம் நடந்து கொண்டேயிருக்கிறது........ 😅😅😅அடுத்து என் மகன் காலத்தில்லாவது இப்படி ஒரு முதல்தர இருக்கட்டும்.......😊😊😊😊
@renjithparameswaran575 Жыл бұрын
Rahman sir is legend
@sheiknanban361811 ай бұрын
4:46 vairamuthu write-up lyric vera level,uffffff gaaji imagination
@dhiwanmydeen643811 ай бұрын
I know man 😂😂😂😂
@sheiknanban361810 ай бұрын
😅😅@@dhiwanmydeen6438
@PetermpEnglish7 ай бұрын
AH, ha! That's my Favorite line. Yes. This is what makes song special.
@Aparna.A-yi2yf11 ай бұрын
Harini love you super song super voice
@menakavaratharajoo148410 ай бұрын
Thanks ❤
@romyenrique9 ай бұрын
Every single song in the movie ❤❤❤ fabulous! Even after 25 yrs! Still remember watching this marvellous movie in the cinema!
@PraveenKumar_2014 сағат бұрын
5:02 wow both reactions ❤❤❤
@madasamy81216 ай бұрын
தேன் சுவையில் மிதக்கிறேன்❤❤❤இந்த பாடலால்😘😘😘😘
@SSgobtc8 ай бұрын
Kv anand cinematography 🔥 Rahman music 🎉 shakar direction 😊😊
@rahmathchulliyil95999 ай бұрын
Arjun sarja big fan from kerala❤️❤️❤️🔥🔥🔥
@devadoss92125 ай бұрын
🎉🎉🎉❤mazhaok
@SomaShekar-i1g5 ай бұрын
😮jo@@devadoss9212
@82nairabhishek824 ай бұрын
We don’t search for old songs.. we search for old memories
@iyyanariyyanar467411 ай бұрын
Tha 0:30 seconds la flute line vera mari
@Taken991Ай бұрын
2024 December, AR Rahman must come back with great music...
@janakisubramanian51592 ай бұрын
வைரமுத்து வரிகளில் ரீதிகௌளை ராகத்தில் son குரலில் ப்ரமாதம் ❤❤❤
@vimalponnuvel99133 күн бұрын
a.rrahman pakka village style song ..😮😮😮 mudhalvan part 2 vantha Hero yaar venalum irukkattum maximum karthi ,jayam ravi , Arya ,Vjs potta nallarkkum but romba mukkiyam Music director than please Anirudh vendave vendam Vera yaar venalum please maximum A.rrahman appidi illa pudhusa venum na G.v prakash Harris Yuvan Ghibran Sana Sam C.s Govind vasantha ivargalil yaaravathu oruthara podunga 😮 indian padathakku
இப்படி ஒரு முதல்வர் இருக்க வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறிங்க
@sheiknanban36186 ай бұрын
Eathu ku dance pana vaa
@karisalraj.k36903 ай бұрын
Ipd oru ponnu life la irukanunu nenaikirom bro
@Avanikarthika-dy5unАй бұрын
சினிமா நடிகர் வேண்டாம்
@haswiinikrishnakumar2875Ай бұрын
@@sheiknanban3618 😂😂😂
@jeevankumarpk75996 ай бұрын
Eppadi ponanlum shankar sir.... Is out standing
@Melampromoters-ui4lc Жыл бұрын
Malayalis here........ 💞
@s9ka97211 ай бұрын
Of course
@prabhuchaitanya6564 Жыл бұрын
90s kids enga bhaaa
@thevakumaran34156 ай бұрын
03:16 harini mam voice ,❤ super
@thillaisabapathy92494 ай бұрын
அழகான ராட்சசியை பார்த்த முதல் ஆண் அர்ஜுன்... வாயை பிளந்து... மூக்கை நிமிர்த்தி... உதட்டை சுழித்து அழகான ராட்சசியை நமக்கு காட்டிய மொனிஷா கொரில்லா... மண் பானைகள் மலையில் காதலர்களை ஆட விட்டு படமாக்கிய இயக்குநர் சங்கர்... அரிவாள் மனையில் அறுக்க .. பட்டாசு வெடிக்க.. வரிகள் .. முதல்வனுக்கு வரிகள் தந்த வைரமுத்து.. மண் பானை காட்சிக்கு ஏற்ப பாடலின் ராகத்திற்கு கடம் (மண் பானை) தாளத்தை தந்த ரஹ்மான்...
@somethingdifferent99635 ай бұрын
No one can replace SPB voice, what a magical ❤❤
@DevarajKaviya Жыл бұрын
Kalakkal raatchasiye❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@kuljitsingh3512 ай бұрын
Most unique and creative picturisation and wonderful music by great Rahman sir
@jithusnair3214 Жыл бұрын
wow sankar magic ❤
@VaishnavThekkutteSatheesh-r4q27 күн бұрын
Anyone January 2025😊😊😊😊
@aswanijk426524 күн бұрын
Anyone 2025😅
@praveenapavi234411 ай бұрын
🙋♀️ After raveena & vignesh dance performance .....
@PraveenKumar2000610 ай бұрын
Mee
@PraveenKumar2000610 ай бұрын
Meeee
@JalimSk-rn3ec10 ай бұрын
@@noone9103😊😊😊😊😊😊😊
@devmanbagahe78229 ай бұрын
🎉🎉🎉êw🎉
@kalaivanan80268 ай бұрын
Mairu
@AnanthAbi-f1hАй бұрын
2025 song playing anyone
@karuppuraja7094 Жыл бұрын
Good song 💝 good video quality 👌💐
@prabhudevachennai50002 ай бұрын
இப்படிபட்ட ஒரு முதல்வர் நமக்கு வரவேண்டும் என்றால் வாக்களியுங்கள் 2026 தேர்தலில் " தமிழக வெற்றிக் கழகம் " 🔥 TAMILAGA VETRI KAZHAGAM 🔥
@Hanasedixxx5 ай бұрын
பாடகி : ஹாினி பாடகா்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் வரிகள் :வைரமுத்து If you like this track and song do put a 👍 after you save your recording 🙏 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 ஆண் : அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே மஅடி மனச அருவாமனையில் நறுக்குறியே பெண் : அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா கொழந்த குமாி நான் ஆமா அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா பெண் : வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற சுகம் சுகமா ஆண் : கிளியே… ஆலங்கிளியே குயிலே… ஏலங்குயிலே… அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 🕴வாழ்க்கை மிகவும் சிறியது மற்றவர்களுக்காக வாழ்வதும் அவர்களுக்காக நல்ல விஷயங்களைச் செய்வதும் தான் நம்வாழ்வில் உள்ள மிக முக்கியமான விஷயங்கள். அவற்றை ஒருபோதும் மறக்காதீர்கள்....🕴 #InnisaiMazhai Presentation Uploaded by @G3Vasanth 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 ஆண் : சூாியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ… குழு : ஓ ஓ ஆண் : சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ குழு : ஓ ஓ ஓ ஆண் : ராத்திாிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ ஆ ஆ குழு : ஓ ஓ ஆண் : மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ குழு : ஓ ஓ ஓ பெண் : துறவி என்னத் தொலைச்சிபுட்ட தூக்கம் இப்ப தூரமய்யா தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா தூங்கும் தூக்கம் கனவா ஆண் : கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 If you like this track and song do put a 👍 after you save your recording 🙏 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 குழு : சோளக்கொல்ல பொம்மையோட சோடி சோ்ந்து ஆடும் புள்ள குழு : புளியம் பூவே குழு : சோளக்கொல்ல பொம்மையோட சோடி சோ்ந்து ஆடும் புள்ள குழு : மகிழம் பூவே 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 Arranged and uploaded by @G3Vasanth 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 பெண் : தேன் கூட்டப் பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா ஆ ஆ குழு : ஓ ஓ பெண் : காதல் என்ன கட்சி விட்டுக் கட்சி மாறும் காாியமா குழு : ஓ ஓ ஓ பெண் : பொண்ணு சொன்னா தலைகீழா ஒக்கிப்போட முடியுமா ஆ ஆ குழு : ஓ ஓ பெண் : நான் நடக்கும் நிழலுக்குள் நீ வசிக்க சம்மதமா ஆண் : நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன் காடா வீணா போனேன் ஆண் & பெண் : கிளியே ஆலங்கிளியே ஆண் : குயிலே ஏலங்குயிலே அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே அடி மனச அருவாமனையில் நறுக்குறியே பெண் : அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா கொழந்த குமாி நான் ஆமா அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா பெண் : வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற சுகம் சுகமா குழு : …………………………. 🙏Thanks for using this Track🙏 Do visit #InnisaiMazhi for latest uploads #InnisaiMazhai Presentation (1/9/20) Share
@saraths4187 Жыл бұрын
ALL TIME MY FAVORITE❤
@USP109 күн бұрын
Just realizing in this song none of the background dancers faces were seen. Shankar always tried something unique in his songs. Hopefully Shankar collaborates with ARR and bounces back fresh
@crazymsob914211 ай бұрын
2024 anyone ?
@Nonameihaveso10 ай бұрын
Yeay🎉
@sethuraman17566 ай бұрын
Yeas I am here buddy. Kaathal enna katchi vittu katchi maarum kaariyamaa
@ParthaSarathy-oz7yn3 ай бұрын
I am in 😊😊😂😂
@SivakumarN-lt1mw3 ай бұрын
Na 2025Keppan My Favorite song 😮
@arunganeshpggopalan11772 ай бұрын
Super song
@Sachin_A_Satheesh Жыл бұрын
Miss you spb 🧡🧡🧡🧡
@sambavichannel9715 Жыл бұрын
One of my favorite song 🎵🎵🎵🎵🎵🎵 arjun shankar singers👩🎤🎤🎤🎤
@HariramBM27 күн бұрын
2025 anyone?❤
@nirmalt.d2003 Жыл бұрын
Reethigowla✅
@ajithje15866 ай бұрын
Highlight Harini voice ❤
@Namith-nt9wb17 күн бұрын
4:45 spb❤️❤️❤️❤️❤️
@Gul_RenjithАй бұрын
Stillll awesomee❤️❤️❤️ Great Song... 2024 dec 22
@cgsajeev6 ай бұрын
SPB.. Nothing to comment❤❤❤❤❤❤
@rameshjayaraman2705 Жыл бұрын
Super song
@renjithparameswaran575 Жыл бұрын
What a composition
@annaduraiprakash91627 ай бұрын
பெரிய பாய் ❤❤❤
@revathirevathi-ow4nj Жыл бұрын
My favourite Song❤❤❤❤❤❤ Very Very Beautiful 🎉🎉🎉🎉 Nice Lines ❤❤❤ Nice Feel❤❤
@vivekvijayan48343 ай бұрын
It's a pity that ARR can't put this type of magic anymore......lost since.....2002
Indha song la manisha sooriyakandhi poo thottathula vachi oru dance step poduranga. Adhey step dhan Anniyan movie la aiyangaaru v2 azhage song la sadha vum same dance step poduranga
@AnandNATANAM-u1n4 ай бұрын
Reeti Gowla excellent piece by AR Rahman ❤
@santhanaganesh80766 ай бұрын
Shankars ARR magic
@VijayaLakshmi-c9n Жыл бұрын
My,, favourite song
@jayeshpkrishnan2 ай бұрын
Amazing 🎉🎉🎉
@ptj1ptj1728 ай бұрын
What a beautiful choreography - simple, elagant and pleasant.
@vinothkumar8893Ай бұрын
i am sure arujun sir looked after this a wonderffull song
@chandruu199510 ай бұрын
Lyrics reminds me of My love Govarthanasubbu
@sujithgopi27792 ай бұрын
Reethigowla 🥰
@RajithaRajitha-h8e8 күн бұрын
Super👍
@kbalasundaram4585Ай бұрын
அருமை shang
@raj-tale35203 ай бұрын
0.30 sec starting bgm its just awsome always feel fresh and addictive
@Raghuram-cc2zq3 ай бұрын
Rahman 90s songs mostly have flute interlude..
@achuappu4326 күн бұрын
2025 anyone😅
@SivaCherry-q5t15 күн бұрын
✋
@sarathrajeev8 күн бұрын
😂
@sugumaryathavan55085 күн бұрын
Shankar on his heyday..
@SHANMUGAMG-os9nf23 күн бұрын
A.R music 🎵 awesome
@MiltonMilton-y4uАй бұрын
I m rahaman fan
@MiltonMilton-y4uАй бұрын
I play this kaadam what u hear
@Sangeethajasmine10956 ай бұрын
Lovely 🌹 song
@JithinaGireesh-gb8yeАй бұрын
Still Hearing❤❤
@mohamedjasoom750913 күн бұрын
❤❤ all the time...2025
@Goutham9914 ай бұрын
മലയാളികൾ ഇവിടെ കൂടിക്കോ ❤
@PrabaMohan-nw7bj3 ай бұрын
Fucking maliyali 😂😂 only Tamil
@fivepercentbrain8711 ай бұрын
Ar rahman ❤❤❤❤❤❤❤❤❤
@rammy149311 ай бұрын
These are real goosebumps in theatres in 90s
@sanilwayne14818 ай бұрын
Shankar best movie❤
@sivapunniyamn-zc5ce4 ай бұрын
Arr Vera level.
@arunde18732 ай бұрын
2025 anyone.
@vishnumohanan67832 ай бұрын
❤
@baskarradhakrishnan5526Ай бұрын
Vairam and ARR🎉
@VasudevSarovar12 күн бұрын
25 വർഷം കഴിഞ്ഞു
@karthikbalamurugan17478 ай бұрын
Humming ❤❤❤
@ushaperumal374211 ай бұрын
Sbp❤voice
@nithincdas7782 ай бұрын
Ar ർ shakar vairamuthu & kv anadh 💞
@joicejones3101Ай бұрын
He is an cute innocent boy
@murugesanenglish2250 Жыл бұрын
Harini❤
@vishnum8018Ай бұрын
After ethooo oru cooking video...only song I like 😂😂