இயற்கையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நான் இந்த மாதிரி இடத்தில் வாழ ஆசைப்படுகிறேன்
@MichiNetwork2 жыл бұрын
💜🙌
@saminathanparvathisami44343 жыл бұрын
எளிமையான கள்ளம்கபடமில்லாத மனிதர்கள்... அழகான இயற்கையின் மடியில் அமைந்த கிராமங்கள்... அழகு ♥ அவ்வளவு தூரம் காடுகளுக்கு இடையே சென்று குழந்தைகள் கல்வி கற்கிறார்கள்... உங்க வீடியோ பார்ப்பதே வரம் எங்களுக்கு... அருமை பாபு... தொடர்ந்து இந்த மாதிரி நிறைய வீடியோ கொடுங்க... ரொம்பவே நிறைவாக இருக்கிறது.. நன்றி பாபு.. வாழ்க வளமுடன் நலமுடன்♥
@hariprasth54273 жыл бұрын
உண்மை தான்
@MichiNetwork3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ❤️🙏... அன்பும் நன்றிகளும்❤️
@vsivas12 жыл бұрын
எளிமையான வாழ்க்கை. விருந்தோம்பல் சிறப்பு. படப்பிடிப்பு சிறப்பு. நன்றி பாபு.
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@vishalvenkat6942 Жыл бұрын
உங்கள் வீடியோகள் அனைத்தும் வருங்காலத்தில் பாதுகாக்க பட வேண்டிய ஒன்று....
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@manojraj3403 жыл бұрын
இது போன்று இயற்கை அழகை எங்களுக்கு படம் பிடித்து காட்டிய பாபு அண்ணாவுக்கு நன்றி 🙏🙏🙏
@MichiNetwork3 жыл бұрын
Thank you manojraj ❤️
@manojraj3403 жыл бұрын
Thanks for u 🙏🙏🙏
@alaguraja37675 ай бұрын
உங்கள் அனைத்து விடியோவையும் பாத்துருக்கேன் அண்ணா. உங்கள் வாய்லாகா இந்த பதிவை கான்பித்ததுக்கு மிகவும் நன்றி அண்ணா 🙏🙏❤️❤️❤️❤️❤️
@prakashthangavelu26493 жыл бұрын
your videos are authentic and close to reality.It is like a document for all tribal villages of nigiris..future generations wil learn from your videos..all the best bro
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Prakash thangavelu bro ❤️
@manojprinish64562 жыл бұрын
இந்த மாதிரியான வாழ்க்கை முறை தான் சந்தோஷமாக இருக்கும்
@vigneshvishnu12173 жыл бұрын
இயற்கை எழில் கொஞ்சும் அழகு... மிகவும் அருமை....
@MichiNetwork3 жыл бұрын
Thank you Vishnu ❤️
@kumar-vr2wc3 жыл бұрын
உங்கள் வியர்வை சிந்திய உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம், Babu video super
@MichiNetwork3 жыл бұрын
Thank you ❤️
@nirmalap78423 жыл бұрын
Super video அருமையான பதிவு உங்கள் வீடியோ பார்க்க இரண்டு கண்கள் பத்தாது பசுமையான காடுகள் great 👍 video
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much nirmala ❤️
@malarsrihari47353 жыл бұрын
இந்த வீடியோ திரும்ப திரும்ப பார்க்க தோணுது பாபு அவ்வளவு அருமை அவ்வளவு அழகு
@MichiNetwork3 жыл бұрын
Thank you malashri hari ❤️🙏
@jasminejasmine655 Жыл бұрын
சகோதரரே ! பழங்குடி மக்கள் மலைப்பகுதியில் வாழ்ந்தாலும் மிகவும் பணிவு மிக்கவர்களாகவே இருக்கிறார்கள் . பார்ப்பதற்கு எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது .😊
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@lachusrecipeskitchen94893 жыл бұрын
நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு பைரவர் துணையாக வருகிறார் 👌அருமையான பதிவு🎉
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் naga laxmi ❤️
@balasubramanian21972 жыл бұрын
உங்களுக்கு ஓர் வணக்கம் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை உங்கள் திறமைக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@MichiNetwork2 жыл бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@kargopikp3 жыл бұрын
Not everyone can roam around the beautiful Nilgiris and thank you very much for showing us the Nature as it is, it is giving the experience of a trek. It is great to see your videos without any background music showing the sounds of nature and people. Great Job!! Keep going!!
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Karthik gopi sir.❤️🙏... thank you for your love and support ❤️
@karthikeyanrajendran9383 жыл бұрын
I accidentally came across ur channel and started watching all the videos in the past 3 or 4 days. Really amazing work Babu. It feels like as if we are walking/speaking there. Keep up the good work
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Karthikeyan Rajendran sir... thank you for your love and support ❤️
@muraliesh3 жыл бұрын
Natural...Beauty...Clarity...we could understand the efforts you put in your videos...keep rocking Babu. They way your team is handling the camera makes us feel that we are seeing with our own eyes. Thanks a lot.
@MichiNetwork3 жыл бұрын
Thank you murali ❤️💜🙏🏻
@braja63993 жыл бұрын
வணக்கம் பாபு உங்கள் பயணம் தொடரட்டும் பாதுகாப்புடன் பயணியுங்கள் தமிழன் பா.ராஜா
@MichiNetwork3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️
@muthumeeak36593 жыл бұрын
ஏல்மைலும் மேன்மையாக வாழும் மக்களை பார்த்தால் சந்தோசமா இருக்கு .ஆனா 10,12கிலொமீட்டர் போய் படிக்கும் குழந்தைகலை பார்த்தால் கொஞ்சம் கஷ்டமா இருக்கு ...
@madhumvs26952 жыл бұрын
சகோ இது போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள அரசு போக்குவரத்து ஏர் படித்திருக்க வேண்டும் படிக்க வைக்க வேண்டும் எந்த அரசு பன்றி செய்து
@murugesanr57113 жыл бұрын
மிகச்சிறப்பு எம் நண்ப... அசத்தி விட்டீர்... நீலகிரியில் இத்தனை கிராமங்கள் உள்ளது யாம் அறியா! கிராமங்களுக்கு சாலை வசதி இல் எனினும் மின்சார வசதி உள்ளது... பிள்ளைகள் பள்ளிக்கு செல்கின்றனர்.... சிறப்பு சிறப்பு என் நண்ப... தொடர்க தங்களுடைய தேடுதல்....!
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் murugesh நண்பா ❤️🙏
@PriyaHealthandBeautyCare2 жыл бұрын
Today unga videos pathan all videos mm super morning la iruthu unga videos than pathukettu irukan very nice
@MichiNetwork2 жыл бұрын
Thank you soooooo much Priya Health and beauty Care 🥰💜🙏
@P_RC_P_J3 жыл бұрын
அழகான கிராமம்.... மக்கள் கள்ளம் கபடம் யற்ற மக்கள் .... ஆதிமனிதன் வரலாற்று விளக்கம் அருமை.... வரலாற்று உண்மை களை உடனே காட்டுங்கள்....பாபு....நம் நாகரிகத்தை நாம் தான் இன்றுயுள்ள தலைமுறை க்கு காட்டுவது நமது கடமை....👏👏👏
@MichiNetwork3 жыл бұрын
நிச்சயம் விரைவில் பதிவு செய்கிறேன் ❤️
@hariprasth54273 жыл бұрын
இயற்கை எழில் சூப்பர். பாடலும் அருமை
@MichiNetwork3 жыл бұрын
Thank you hari ❤️
@meenabalakrishnan89373 жыл бұрын
வணக்கம் பாபு 🙏 மிகவும் அருமையான பதிவு உங்களின் புதிய நண்பர்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி (ஆட்டுக்குட்டி , நாய் , கோழி) வாழ்த்துக்கள் பாபு 💐
@MichiNetwork3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி meena mam 🔥❤️
@subashbose10113 жыл бұрын
இயற்க்கையின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.... நன்றி பாபு
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️
@piranavisp32313 жыл бұрын
Drone கருவியால படமாக்கப்பட்ட காட்சிகள் மற்றும் Sid sriram பாடலும் சூப்பர், intro ❄️👌 சாய்ராம் அண்ணாவுடைய 🎥👍
@MichiNetwork3 жыл бұрын
Thank you piranavi ❤️
@prakashlic75783 жыл бұрын
ஆகா அருமையான காணொளி நன்றி பாபு...💖
@MichiNetwork3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️
@jonsantos60562 жыл бұрын
4:54 very well said. *Awaiting your video with the Paarai Oviyam!*
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much 🥰🙏
@jaiseelan71912 жыл бұрын
I think it is karikaiyur
@vanajadevi74783 жыл бұрын
So many small villages and villagers are so innocent.. You are so simple and interacting with that villagers shows.. Village is heart for cities.. More over ur effort gave wonderful transformation.... For us
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much vanaja Devi 💜
@vetrivel48082 жыл бұрын
when i watching your channel i’m so happy 😊😊😊😊
@jayaletchemi97503 жыл бұрын
When you leave a wonderful place,u carry it with U wherever u go... Nice to watch your video about tribal people life style...👏👏👏
@MichiNetwork3 жыл бұрын
Thank you jaya ❤️
@RishiGraphics3 жыл бұрын
நாங்கள் பார்க்கமுடியாத காட்சிகளை, காட்சிப்படுத்தியதற்கு நன்றி
@MichiNetwork3 жыл бұрын
Thank you rishhi 🥰
@marimuthum32093 жыл бұрын
Aadu Thirudargal marupadiyum vanthu vittargal endru dog ikkku therinchi irrukku 🤩🤩🤩🤩🤩♥️♥️♥️♥️♥️... Nice video and Super dedication bro 👏 👌 🙌 👍
@MichiNetwork3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி
@mathinafaizalf78893 жыл бұрын
Vannakkam bro ususal video mass and ninga ellar kudavum casual la palaguringa super unga growth ku athuvum reason valzthukkal bro 👏👏👏👏👌👌
@MichiNetwork3 жыл бұрын
Thank you madhina 🥰
@balajisubramaniyam65872 жыл бұрын
அனைத்தும் அருமை சகோதரா
@pavithrapalanisamy153 жыл бұрын
பாபு மிகவும் அருமை
@MichiNetwork3 жыл бұрын
Thank you Pavithra ❤️
@jayanthijay91583 жыл бұрын
Hi sago, Sunday starts with ur vlog really awesome, the people ur showed in video are real survivors proud of them, kid walking 12km so pity, ji ur doing good some way, ur speech about civilization is nice the way u conveyd is super, after long time i heard good frm u,finally ji i accept now வியர்வை சிந்தி உழைக்கிருங்கனு sid sriram voice and coverage masterpiece 👏👏👏👏👏💐
@MichiNetwork3 жыл бұрын
❤️❤️❤️
@MichiNetwork3 жыл бұрын
Thank you soooooo much
@diwa0072 жыл бұрын
Interesting dialect of kannada spoken by you and them. Vastly different from the mainland (Karnataka) kannada. It's fun listening to the variations.
@MichiNetwork2 жыл бұрын
💜🙌
@geogieabraham95063 жыл бұрын
Babu your videos are very close to the Nature close to the People close to the children close to the pets of them Villagers are very happy By seeing your video We are also happy and a positive vibe with us Thanks Babu Thanks
@MichiNetwork3 жыл бұрын
Thank you abraham sir... thank you so much for your love and support ❤️🙏
@umasaral21463 жыл бұрын
Good morning பாபுண்ணா ✨✨ ரொம்ப அருமையான வீடியோ அண்ணா!!, எப்பொழுதும் போல கலக்கிட்டீங்க! இந்த மாதீரி இடங்களை பார்க்க மட்டுந்தான் முடியும் போல .. மிக தெளிவான காட்சிகள். அதான் வீடியோவை இன்னும் ரசிக்க முடியுது. இடையில் உங்களது உற்சாகமான பேச்சும்., கலகலப்பான உரையாடலும் நேரம் போனதை சீக்கிரமே காட்டுது... இறுதியில் கொடுத்த பாடல் டச் Wow ணா 😍 வாழ்த்துக்கள் அண்ணா 😇
பாபு பதிவு அருமை. பாடல் முன்பும் பின்னரும் 2times வேண்டும்
@MichiNetwork3 жыл бұрын
அடுத்த முறை பதிவு செய்கிறேன் 🥰
@ராகவேந்திரன்K3 жыл бұрын
Super Vera level Bro video podratha mattum niruthavendam I'm big big fan of this channel from Namakkal
@MichiNetwork3 жыл бұрын
Thank you for your love and support ராகவேந்திரா ப்ரோ ❤️
@deepadeepa92993 жыл бұрын
Babu thambi arumai really comparing v r living luxurious life appa evalavu kastam dailyum 12km great valkaila engala enthaplacekku ellam kandippa mudiyathu super v have to thank God for this life pa thanks to you also
@MichiNetwork3 жыл бұрын
❤️❤️
@MichiNetwork3 жыл бұрын
Thank you Deepa 🥰
@happygilmor12 жыл бұрын
Awesome...beauty..Babu and Sairam Hatsoff to you both...not everyone who roams is lost...you are example for that...hope the people of nilgiris have a great life and they get better faciilties...large hearted people.
@MichiNetwork2 жыл бұрын
🥰🙏 thank you
@kalaivanantirupur59163 жыл бұрын
காலை எழுந்தவுடன் கண்களுக்கு விருந்தாக இருந்தது கிளைமாக்ஸ் பாடல் அருமை நன்றி பாபு
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் கலை வானன் ஐயா ❤️🙏
@deebanddr2 жыл бұрын
மலை பகுதிகளில் இருக்கும் கல்வெட்டுகள் வெளியுலகிற்கு காட்டுங்கள் bro 🙏🙏
@gvbalajee3 жыл бұрын
Very beautiful untouched nature village house tasty tea preparation wonderful, avoid plastics to save our NATURE
@mrmway61763 жыл бұрын
Babu, your Sullivan Memorial and Your School episode Great👍👍👍
@MichiNetwork3 жыл бұрын
Thank you soo much ❤️🙏🏻
@sridevigopal24623 жыл бұрын
Hello thambi...ur videos r excellent....ennoda school days ellame karamadai dhan....enakku romba romba pidicha ooru but chennaila irukkom....unga videos parkkum bodhu oru pakkak yekkamagavum oru pakkam sandhoshamavum irukku....enakku indha maari village life dhan pidikkum..but enna seiyaradhu....I watched ur ' thalavadi n thengu marada' video too.....romba romba miss panren en karamadai mettupalyam vaalkaiya...that time naanga adikkadi kallaru bannari povom...really missing those days...unga video parkkum bodhu solanum nu thonichu... keep doing like this videos...all the best..
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Sridevi Gopal ❤️❤️❤️... next video Mettupalayam karamadai special Video ❤️
@sridevigopal24623 жыл бұрын
@@MichiNetwork thank you soo much bro....keep rocking.....💪💪💪
@mohancm43012 жыл бұрын
காடுகளையும் யானைகள் முதலான வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் . நன்றி நான் சமவெளி மனிதன்
@maheek83313 жыл бұрын
Wow super bro . you did good job man Thanks a lot.i really loved it.from USA. I love Ooty
@MichiNetwork3 жыл бұрын
Thank you mahee ❤️🙏🏿
@vadhanakumaridhanapalan37073 жыл бұрын
finishing song with drone shots vera level. P C sriram shot patha mathiri irukku babu bro. ammam ithula yaru PC sriram and manirathnam.
@MichiNetwork3 жыл бұрын
Vadhana kumari... thank you so much. ❤️🙏...
@SanthoshKumar-du2ro3 жыл бұрын
அழகான கிராமம் அழகான மக்கள் அருமை சகோ.
@MichiNetwork3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி சகோ ❤️🙏
@lathaveetusamayal550 Жыл бұрын
Recently i started watching your videos bro, amazing work and hats off to you bro. I watched half of your total videos with in a week. Incredible
@MichiNetwork Жыл бұрын
Thank you so much 💜🙏
@samysp97913 жыл бұрын
Very beautiful video. God bless you Babu . 👍🏻👍🏻👍🏻👏👏👏👏
@MichiNetwork3 жыл бұрын
Thank you samy 🙏
@puvanalogini98662 жыл бұрын
Super nice to see thanks 👍👍🙏🙏from sri lanks
@MichiNetwork2 жыл бұрын
Thank you puvana 💜
@aishwaryavenkatesh91333 жыл бұрын
உண்மையான மக்கள் நம் தமிழ் மக்கள் இயற்கையோடு வாழ அவங்களுக்குத்தான் கொடுத்து வைத்து மக்கள் நாங்கள் சென்னையில் மிக வேகமாய் ஓடிக் இருக்கிறோம் நம் மக்கள் நன்றாக இருக்கட்டும் நீங்களும் நன்றாக இருங்கள் இயற்கை வீடுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் வெங்கடேஷ் சென்னை அம்பத்தூர் ஓட்டி
@aishwaryavenkatesh91333 жыл бұрын
இவளை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@junaidatajudeen25192 жыл бұрын
Super nice to see thanks 🙏💐💐💐💐💐
@krishraj8593 жыл бұрын
Bro no words to describe about nature
@NandhaKumar-xu7ov2 жыл бұрын
Bro unga drone shots vera level 👌
@MichiNetwork2 жыл бұрын
thank you Bro 💜
@avrttechnologies9363 жыл бұрын
Remarkable endnote as like most of your videos... quite touching 👍
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much avrt 😍
@vijaysair26672 жыл бұрын
Very natural scenes captured video and last screeshots droned capture images were amazing
@MichiNetwork2 жыл бұрын
Thank you Vijaysai ❤️
@roynaidu27783 жыл бұрын
Thanks for subtitles in future Would help tremendously
@MichiNetwork3 жыл бұрын
Thank you roy ❤️🙏
@muthumeeak36593 жыл бұрын
அருமை அண்ணா
@MichiNetwork3 жыл бұрын
Thank you bro
@thiru79493 жыл бұрын
நம்மை விட கஷ்டப்படுகிறவர்களை பார்க்கும் போது நாம் படும் கஷ்டம் ஒன்றும் பெரிதல்ல என்று தோன்றுகிறது பாசமான மனிதர்கள் இவர்கள் அருமையான பதிவு சூப்பர்
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️
@thiru79493 жыл бұрын
உங்களுக்கும் அன்பும் நன்றிகளும் பாபு ❤
@Matheyu3 жыл бұрын
Super, appreciate your works.. 👌👌
@MichiNetwork3 жыл бұрын
Thank you matheyu ❤️
@sheebas47983 жыл бұрын
Hi guys, when ever I see th videos of our friend Babu, I do not skip the advertisements, I use that time to read the comments. And thereby helping him to financially benefit as well. It's a win-win situation for both. Good videos, it gives positive vibes and we enjoy them. Thank you!
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much ❤️🙏
@chettinadsamayal3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு! 7:02 😅!
@MichiNetwork3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி❤️
@TheRamg752 жыл бұрын
Superb video. You could have covered little bit more of that view point
@p.nathiya9393 жыл бұрын
Video super👍👍,waiting for next video
@MichiNetwork3 жыл бұрын
Thank you Dharani ❤️
@sivaguru71363 жыл бұрын
Mr.babu ur ver lucky person.gods gift for u.
@MichiNetwork3 жыл бұрын
Thank you shiva guru ❤️
@80samisyed3 жыл бұрын
Good one, last scene of bus view with song should have extended more
@MichiNetwork3 жыл бұрын
❤️
@SakthiVel-nd3xq3 жыл бұрын
Entire video is really very natural natural natural.....
@MichiNetwork3 жыл бұрын
Thank you shakthivel sir ❤️
@anburaj9973 жыл бұрын
Oppaning இயற்கை கட்சிகள் இசை வீடியோ சூப்பர் சகோ.
@MichiNetwork3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அன்பு ராஜ் ❤️
@antuniversity66233 жыл бұрын
Naturally showcasing the simple life of a "Nobody" to the world; am sure they are the happiest in the world. Super presentation! Language sounds so similar to Kannada.
@MichiNetwork3 жыл бұрын
Yes yes similar to Kannada ❤️
@charlesnelson46093 жыл бұрын
BEAUTIFUL BADAGA LANGUAGE HE IS SPEAKING, I KNOW THIS LANGUAGE WHEN I WAS STUDYING IN OOTACAMUND, THE NILGRIES DISTRICT. NICE PEOPLE. ⚘🙏⚘🙏
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Nelson sir
@RajendraPrasad-pc8lj2 жыл бұрын
This language is Originally Kannada. but ruling Tamil nadu Government, 90 ℅ Kannada language.10 ℅ Tamil & Malayalam. because There is Tamil Administration..
@Pandiaraj-hy2sy2 жыл бұрын
Baba Your Vedio is God's Gift To Me And All.God Bless You And Your Service To No End Of Life.
மிகவும் அழகான அருமையான பதிவு. கண்ணுக்குள் நிற்பது நிஜமே.ஆனால் உழைப்பு அதிகம், பலன் குறைவு. கொஞ்சம் நீலகிரியை விட்டு வெளியே வாங்க.(this is my opinion) டீ போட்டே lock பண்ணிட்டீங்க.😊😍
@muruga9992 жыл бұрын
Hi i am new to ur videos .I wonder how I missed u all these days...wat u r doing is a Very painstaking but interesting and enjoyable job.Hatsoff and thank u..Some history of those people and places pl. Cos I am doing anthropology and I would like to travel to those places and meet those people